Watch this before buying a new camera | தமிழ் | Learn photography in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 1.4K

  • @V2KPhotography
    @V2KPhotography  4 ปีที่แล้ว +194

    For your convenience
    0:00 - Intro
    3:22 - Nikon D750
    9:31 - Sony A6500
    12:34 - Canon 80D
    19:05 - Sony A7III
    22:46 - Nikon Z6
    27:15 - BMPCC4K
    33:49 - Sony A6400
    41:28 - Sony A7RIV
    50:11 - Closing Notes

    • @gopisiva6262
      @gopisiva6262 4 ปีที่แล้ว +2

      Ungala yappadi contact panrathu

    • @-LakshmananM
      @-LakshmananM 4 ปีที่แล้ว +2

      Full ah paathan bro

    • @dhanushms510
      @dhanushms510 4 ปีที่แล้ว +1

      Bro tell about your photography life pls

    • @slvaafd
      @slvaafd 4 ปีที่แล้ว

      Fully watched bro

    • @gksolutions2896
      @gksolutions2896 4 ปีที่แล้ว

      Vera lvl

  • @srikantnandakumar
    @srikantnandakumar 4 ปีที่แล้ว +7

    this video really made me very happy. i am watching it in singapore at 2:45am. i too have a friend like this and we have discussed every single shit about photography. its a goosebumps moments which only photographer friends enjoy. thanks vinod and karthi

  • @murugan446
    @murugan446 4 ปีที่แล้ว +18

    நேரம் போனதே தெரியல
    எங்கிட்ட எந்த camera வும் இல்ல
    DSLR camera கைலகூட எடுத்ததில்ல
    ஆனா உங்க வீடியோ எது வந்தாலும் முழுமையா பாத்துடுவேன் 😍😍😍

  • @rokeshrealimage1980
    @rokeshrealimage1980 4 ปีที่แล้ว +6

    Guys, thanks for sharing your last 6-8 years of experience with the cameras you choose.
    This video is really informative. I've watched the whole video.
    Vazthukkal...:)

  • @jeffrinmonish
    @jeffrinmonish 4 ปีที่แล้ว +152

    I honestly saw this video fully.

    • @jeffrinmonish
      @jeffrinmonish 4 ปีที่แล้ว +3

      Glad you gave a heart bro,Love your videos.

    • @vikramkamal4353
      @vikramkamal4353 4 ปีที่แล้ว +5

      Na notes ae eduthu vechrukaen bro🤝

    • @prasadvasu9357
      @prasadvasu9357 4 ปีที่แล้ว +2

      I honestly saw fully

    • @jacobsamuel2048
      @jacobsamuel2048 4 ปีที่แล้ว +2

      I Am also
      Rompa masama unga video pathutu
      Ipo oru dslr vangi irukean
      Thank you

    • @ragu7080
      @ragu7080 4 ปีที่แล้ว +1

      Me too

  • @sendhu1
    @sendhu1 4 ปีที่แล้ว

    நான் ஃபுல்லா பார்த்தேன் ப்ரோ. ரொம்ப informativeவான discussion. ரொம்ப livelyயா இருந்தது. Infact வேற ஒரு zoom call 1 hr session இருந்தது. 1 hr எல்லாம் technical சமாச்சாரத்துக்கு உட்கார முடியாதுன்னு தான் இங்க வந்தேன். Nikon பாச காட்சிகள், அதுக்கு அவரோட teasing...ன்னு ரொம்ப ஜாலியா...அதே சமயம் informativeவா போனது. ஒரு Canon ‌userரான எனக்கே ரொம்ப usefulலான தகவல்கள்.
    நானெல்லாம் notes எடுத்து பல வருஷமாச்சு... பாதி வீடியோல நோட்டும் penனும் எடுத்து 3 பக்கத்துக்கு எழுதி வச்சிருக்கேன்.
    So far photos மட்டும் தான் எடுத்துட்டு இருக்கேன். ஒரு 20 TH-cam வீடியோ எடுத்திருப்பேன். Commissioned workகாக வீடியோஸ் எடுத்ததில்லை. Cheap and bestடாக ஒரு action camera வாங்கி வீடியோ ஒப்பேத்திடலாம்ன்னு நினைச்சு, நீங்க என்ன சொல்றீங்க ன்னு பார்க்க வந்தேன்.
    Action camera பத்தி மூச்சே விடல. GoPro Hero 8 மாதிரியான cameraவை ஏன் wedding videosக்கு பயண்படுத்த முடியாது? என்ன problem வரும். Frame rate எக்கச்சக்கமா சொல்றாங்க... Still ஏன் action cameras பயண்படுத்த முடியலைன்னு தெரியல. Gimbal supportடும் superரா இருக்கே. Quality ரொம்ப manage பண்ண முடியாத அளவுக்கு கேவலமா இருக்குமா?
    Action camera videos vs DSLR videos போடுங்களேன்.

  • @jmahendransamuel5185
    @jmahendransamuel5185 4 ปีที่แล้ว +8

    Sir,,,
    Thanks !!
    Watched the entire episode in full ;;;
    All your Camera Body Thoughts crystallized into a drop of nectar (50 minutes) ;;;
    Thanks again for your gratis service to an ocean of Thamizh enthusiasts across the globe ; 💯🧠🙏

  • @arunkarthick9556
    @arunkarthick9556 3 ปีที่แล้ว

    Full video paakala podcast mari than ketuttu irrunthen black magic apparam continuous ah paaka arambichachu. Great lesson learnt *Understanding my own needs for a camera. Thanks

  • @cookingandtipscafe5611
    @cookingandtipscafe5611 4 ปีที่แล้ว +14

    Thank you so much for your help...
    Useful video fully watched..

  • @AKRVR
    @AKRVR 4 ปีที่แล้ว

    வணக்கம்.
    செய்யும் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு முழுவதுமாக காணொளியைப் பார்த்தேன். உங்கள் அனுபவத்தின் வெளிப்பாடு சிறப்பாகவும் பலவற்றை அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது . வாழ்த்துகள்
    நிழற்படம் எடுக்கும் ஆர்வமும் விழி காண்பதை எடுக்கும் திறனையும் வளர்த்திருந்தாலும் கருவிகளின் செயல்பாடுகளை இப்பொழுதுதான் அறிய ஆரம்பித்துள்ளேன். என்னிடம் இருப்பதோ Nikon D5300 இதை வைத்துத்தான் பயின்று வருகின்றேன்.
    உங்களுடைய காணொளிகள் பலனுள்ளவை. மீண்டும் வாழ்த்துகள் சகோதர்ரர்களே

  • @cherrybharath7835
    @cherrybharath7835 4 ปีที่แล้ว +4

    Bro naan full ah pathen... i took photography career seriously, and doing my 1st year Viscom now. Hope i could learn a lot and lot to improve myself...

  • @karthicksankar
    @karthicksankar 3 ปีที่แล้ว

    Full ah paathuten... Neenga sonna maathiri commentum poten. Thanks for such a honest and joyful video.

  • @ragavendharg1590
    @ragavendharg1590 4 ปีที่แล้ว +4

    Naa fulla paathen!! Singam Z6 😍!!
    waiting for Lens video 😎

  • @kristenarun
    @kristenarun 4 ปีที่แล้ว +1

    Naa fulla பார்த்தேன்... நம்ம சிங்கம் vera level.👏👏👏

  • @simbuashwin
    @simbuashwin 4 ปีที่แล้ว +15

    Watched fully ✌ hugely informative.. waiting for lens video..

  • @youmephotography8056
    @youmephotography8056 4 ปีที่แล้ว

    Bro, nan intha video fulla parthen.. and ungalukku kandippa thanks sollanum ... Becose unga chanela parthu parthu bank velaya resighn pannittu ippo studio arambichitten... Unmaya pazhaya wrk vida studio wrk supera irukku... Thank you so much bro

  • @rjrjn2020
    @rjrjn2020 4 ปีที่แล้ว +27

    San Francisco வாய்ல வர்லன்னா, சம்பவம் நடந்த இடம்னு சொல்லீருக்காலாம்

  • @RajeshRaj-bs3he
    @RajeshRaj-bs3he 3 ปีที่แล้ว

    முழு வீடியோவை பார்த்து விட்டேன் நல்ல தொகுப்பு எனக்கு பயன்பட்டது நமக்கு என்ன தேவையோ அதற்கேற்ற போல் கேமரா வாங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி நண்பரே கடந்த 15 ஆண்டுகளில் என் அனுபவம் முழுவதையும் நீங்களே பகிர்ந்து விட்டீர்கள்

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 3 ปีที่แล้ว +6

    Yes I watched full video thank you , ...

  • @rockynikki8921
    @rockynikki8921 4 ปีที่แล้ว

    Romba yosanaiya iruntha.. .. Fulla pathu theliva aaitta.. Thank you so much.... 😍

  • @pvpixelarts
    @pvpixelarts 3 ปีที่แล้ว +5

    Watched it fully. You guys touched on the key issues on these models. Have my D600 (shutter dust issue), bought Canon 80D just for videos and Sony RX100 VI just for travel. Now wondering if I should dump all and switch to one eco system as I am into bird photography and R6 would be a good one. Haven’t decided yet though.

  • @prabakaran8511
    @prabakaran8511 3 ปีที่แล้ว

    சிறப்பான தகவல் அண்ணன் தமிழில் பெரும்பாலும் கேமராக்களுக்கு விமர்சனம் கிடையாது உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🖤
    நான் ஒரு கேமரா எடுக்கலாம் என்று இருக்கேன் பசங்களோட ஜாலியா டூர் போனால் போட்டோ சூட் வீடியோஸ் எடுக்கணும் அவ்வளவுதான் எந்த கம்பெனி என்ன மாடல் எடுத்தா நல்லா இருக்கும் இன்றைய தேதியில் 2021 & 2021

  • @raglandsammorris5969
    @raglandsammorris5969 4 ปีที่แล้ว +4

    4:43 intro this is all my gears
    V2K mind voice: enakku tha theriyum ithe vange evalavu kenjunennu

  • @thakibvlogs-4111
    @thakibvlogs-4111 ปีที่แล้ว

    3years munnadi potta video va irunthalum ippovum useful aa irukku 🥰🥰🥰
    Full aaa pathuta bro

  • @maniparama4462
    @maniparama4462 4 ปีที่แล้ว +6

    After breaking my head, I bought one and always lived with this thought we should have waited and bought that one when every new camera released 😂😂😂 to rub the salt on my wounds that’s when sony released its a7iii damn 🙇🏼‍♂️🤕

  • @senthilprabhumk
    @senthilprabhumk ปีที่แล้ว +1

    Naan fulla pathen..
    intha (2023) year ithu maari oru post podunga from this updated cameras

  • @ssk_ramkumar
    @ssk_ramkumar 4 ปีที่แล้ว +5

    VINOD UNCLE,
    THIS VIDEO WAS VERY USEFUL AND I HAVE WATCHED TILL THE END.
    CAN I KNOW WHICH CAMERA DID YOU USE FOR TAKING THIS VIDEO?
    I ORDERED CANON M50, BUT AFTER WATCHING MY FOCUS FALLS ON SONY ALPHA A6400.

  • @clrmnster8194
    @clrmnster8194 4 ปีที่แล้ว

    நல்ல பட்🚀ஜெட்க்குள்ள 📸 வாங்கனும், ஸ்டுடியோ ஆரம்பிக்கனும் என்று நினைக்கும் போது உங்கள் வீடியோ பார்த்தேன், 🤗மிக எளிமையாக, ஜாலியாக நேரில் பார்த்து பேசுவது போல் இருக்கிறது, பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் அதே feel தான் இருக்கும் என்று நினைக்கிறேன், especially அந்த சிங்கத்த🦁(Nikon) மறக்காமல் இருப்பது 👌சிறப்பு, 👍மகிழ்ச்சி, நன்றி வணக்கம்🙏

  • @kavinkumar5006
    @kavinkumar5006 4 ปีที่แล้ว +5

    I honestly watched fully bro 💕❣️

  • @rajasankar1245
    @rajasankar1245 3 ปีที่แล้ว

    இந்த காட்சிகள் முழுவதும் கண்டு மகிழ்ந்தேன், watched Full video. Choosen Sony A7III + adapter (nikon or canon). மிகவும் பயனாக இருந்தது. மகிழ்ச்சி

  • @abisheikjebastina8822
    @abisheikjebastina8822 3 ปีที่แล้ว +3

    Fully watched . seriously helpful

  • @Itsmeabbas97
    @Itsmeabbas97 4 ปีที่แล้ว +2

    full ah paathuten bro.. u guys made me to watch til the end .. 👏🏻👏🏻

  • @popcornparam
    @popcornparam 4 ปีที่แล้ว +9

    R5 ku wait pandravan like podu

  • @NORTRONGAMES
    @NORTRONGAMES 4 ปีที่แล้ว

    No matter how many channels I follow, Namma tamil language la fun and troll pannitu, camera pathi discuss panra level vera. Enjoyed this video. Am planning to buy a73 this year.

  • @siva-qj9cq
    @siva-qj9cq 4 ปีที่แล้ว +5

    3:02 that kootthe vitte moment 😂🤣

  • @SathishKumar-od4iv
    @SathishKumar-od4iv 4 ปีที่แล้ว

    நான் முளுதொகுப்பையும் பார்த்து விட்டேன் நன்றாக இருந்தது. தேவை அறிந்து செலவு செய்வது நல்ல விசியம்தான்.

  • @vigneshchander3145
    @vigneshchander3145 4 ปีที่แล้ว +3

    I honestly watched the full video 😍😍😁 and shared to my friends too ❤️

  • @chubbutech5169
    @chubbutech5169 4 ปีที่แล้ว

    video fulla paththa, comparison nalla pannirukkinga, and boring illama, start to end nalla fun'ha kondu poninga, NICE * * * * *

  • @arul3318
    @arul3318 4 ปีที่แล้ว +8

    50:10 nan full ah pathuruken

  • @karthikeyyans
    @karthikeyyans ปีที่แล้ว

    I watched this video fully. I am upgrading from the Nikon D5300 and am about to buy my first full-frame mirrorless camera. After listening to this podcast, I believe the Sony A7iii is still the best choice to get started for portrait/street photography.

  • @arjunap9863
    @arjunap9863 4 ปีที่แล้ว +8

    Fujifilm XT3: " Am I a Joke to You? " 😄

  • @heartyrkjas
    @heartyrkjas 5 หลายเดือนก่อน

    watched it fully, i feel like titlekum contenkum samanthame ilama iruntha maari irunthathu bro, this video is like showcasing your camera! but personally watch this before buying a camera apdina yaaruku entha camera suite aagum, yaaruku enna feature thevai, kami rate vangalama? secondsla vaangalama? budgeted camera for beginners intha maari neraya expect panan but whole thing missed

  • @sreedharanthetimesofindiac5355
    @sreedharanthetimesofindiac5355 4 ปีที่แล้ว +2

    Polling
    Nikon Z6
    Like here👇

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 4 ปีที่แล้ว

    Very useful.
    உண்மையில் முழு வீடியோவையும் பார்த்தேன் 👍

  • @manosivam947
    @manosivam947 4 ปีที่แล้ว

    உங்களின் இந்த பதிவை இன்று முழுமையாகப் பார்த்தேன்...
    இந்த பதிவுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்...
    காரணம் புது கேமரா வாங்கும் திட்டம் உள்ளது...
    நன்றி...

  • @SivaDanraj
    @SivaDanraj 3 ปีที่แล้ว

    Full ah paarthen bro. Useful and oru clarity kedachu iruku even though 1year before upload panna video va Irunthalum kooda... 🙏 @V2K (Tamil) Photography

  • @maheshwaran7151
    @maheshwaran7151 3 ปีที่แล้ว

    Full ah paakamudiyala Sony 6400 vara kanula paathen, then Sony 7R kuda paathen, adhuku apram mudiyala... Hearing only.. Actually tempting cameras iruku... 10 Paisa return varadhu illa.. Apram edhuku camera vaangikitu .. Nice video.. Keep rocking

  • @aaple_fotography7559
    @aaple_fotography7559 4 ปีที่แล้ว

    naaan full video vaaa pathaaa 😉😉 ennaku nalla use fulla irukum nu nenaikuraaa , thanks v2k brothers

  • @rameshpandiyan9510
    @rameshpandiyan9510 3 ปีที่แล้ว

    After 1 year I watched it fully 😍 worth a watch! Didn’t get bored at all

  • @thaladinesh7500
    @thaladinesh7500 4 ปีที่แล้ว

    Full video paathen ... So Finally as per video, Nikon A7 is best for Photo, for TH-camrs and all rounders Sony A6400 and for Individual purpose and learning for cinematography Black magic is best

  • @Kunjidhapadham
    @Kunjidhapadham 3 ปีที่แล้ว

    Conversation rmba reality and beatifull ah irundhucchi it's wonderful experience ❤️💯✨

  • @justmasalaclub5983
    @justmasalaclub5983 2 ปีที่แล้ว

    இந்த முழு வீடியோ பாத்தேன்.அருமை.இயல்பாக புரியும் வித்த்தில் இருந்தது.இன்னும் புதுமையான தகவல்களுடன் அடுத்த வீடியோ வேண்டும்

  • @janofernando8831
    @janofernando8831 ปีที่แล้ว

    I watched this video fully. I started my journey into the hobby with Nikon D40 , moved over to D300 and switched over to Sony Nex 6 . My Nikon lenses were 16 - 85, 50mm 1.8 and Nikor 105 macro. Would love to move over to full frame. As you said I too have a soft corner for Nikon but nowadays Sony seem to dominate. Would love to hear about your journey into different lenses. Thank you for the enjoyable video.

  • @lakshmikanthan08
    @lakshmikanthan08 4 ปีที่แล้ว

    I love watching your videos, camera vangurano illaiyo neinga podra videos ellamea pakran, nalla iruku neinga pesradhu solradhu ellamea. Mobile photography sila videos potutu aprm stop pannitinga I dont know why. As you request "indha video nan full ah pathan" 😅😅

  • @suresh5840
    @suresh5840 4 ปีที่แล้ว

    Sir intha videova nan fulla Parthen Jolya irunthathu unga speech Very thanks

  • @Vizhithirai07
    @Vizhithirai07 4 ปีที่แล้ว

    Na full ah paathen konjam kuda miss pannaame.. Thanks for this🤗

  • @btscofficial924
    @btscofficial924 3 ปีที่แล้ว +1

    Naan fulla parthen. Thank you so much for both of you

  • @kavinraj4250
    @kavinraj4250 3 ปีที่แล้ว

    Full ah pathen. Pudichuruku. Neega fun panjrathum super ah iruku . Nanum ipadi yosichu choosy ya than vanguven . Nice review

  • @ThastsiT
    @ThastsiT 3 ปีที่แล้ว +1

    I really enjoyed the discussion. Thanks for not editing out those nuance moments, that made it very much lively. Thank you so much.

  • @aqua7735
    @aqua7735 4 ปีที่แล้ว

    Hi. I was bought Nikon D7100 after your review. I used 3 months I sold. I bought next camera Nikon d800e. Last year Oct I bought D500. Now my dream to buy Nikon mirrorless camera. Waiting for good one release from Nikon.

  • @RajasekarVenkatachalapathy
    @RajasekarVenkatachalapathy 4 ปีที่แล้ว

    Very useful video.. I’m still using. Nikon D750 which is my first Full frame camera and I love it.. Tempted to switch to Sony recently..

    • @0_kvp_lh_185
      @0_kvp_lh_185 2 ปีที่แล้ว

      I'm beginner so Sony A6500 photography best ahh???

  • @artisticchoice9805
    @artisticchoice9805 4 ปีที่แล้ว

    நானும் ஃபுல்லா பாத்துட்டேன்....
    But 1.5x ல....
    😁😁😁😁
    செம்மயா இருந்தது டைம் போனதே தெரியல இதுக்கு முன்னாடி youtube ல இப்படி ஒரு lenth ஆன வீடியோ வ நான் பாத்தாதே இல்ல....
    இப்படிக்கு உங்கள் மாண்புமிகு மாணவன்....😁😁😁

  • @sureshkarthi5789
    @sureshkarthi5789 3 ปีที่แล้ว

    Full ah paththa bro very interesting and very useful video, enaku camera paththi oru knowledge kedaichathu ,naa ipatha camera la evlo matter irukunu therichikita thanks you so much

  • @mukeshphotographer8137
    @mukeshphotographer8137 2 ปีที่แล้ว

    Videos fulla paththen Bro....romba palaiya video than ana romba romba useful bro....

  • @Hari-gl2pv
    @Hari-gl2pv 4 ปีที่แล้ว

    1 sec kooda skip pannala semma intresting

  • @nanbargale8
    @nanbargale8 3 ปีที่แล้ว

    fully watched Bro 49:38 😍

  • @anbuaustin5132
    @anbuaustin5132 4 ปีที่แล้ว

    Honestly full videos paatha I really loved it 😍😍😍😍 and nega cam vanguna vetham ennaku pudichuthu nanum same process la tha vanga poran ❤️❤️❤️❤️

  • @kuberanmech417
    @kuberanmech417 ปีที่แล้ว

    உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன். அருமையாக உள்ளது.

  • @adamprasanth9091
    @adamprasanth9091 3 ปีที่แล้ว

    Naa intha video va fulla paathen bro...
    I love Photography 📸 & Videography 🎥 Thank u so much for your useful tips and guide...love you bros 😘😘😘

  • @ndfx8808
    @ndfx8808 3 ปีที่แล้ว

    Nanum full ha patha unmiya Partcast maritha erunthuchu😍😍😍🥰🥰😍😍🤣🤣 fun and useful

  • @suryasaravanan6288
    @suryasaravanan6288 4 ปีที่แล้ว

    Anna... intha video Naa full aa pathen...
    Neenga sonna mathiriye comment panniten....
    Thanks for sharing this info with us....

  • @hemnathbala6464
    @hemnathbala6464 4 ปีที่แล้ว

    Bro na full ah pathen !!! Bro worth for spending time indha video ku so ipo choose paniruken after lot of confusions la ...Best video nenga pannadhu❤️💯 Enaku innoru oru Periya doubt iruku adhuku matum nenga indha comment patha Reply pannunga !! A6400 edukalama ila A6500 edukalama solunga bro ?

  • @logeshwarana9223
    @logeshwarana9223 2 ปีที่แล้ว

    na full ah paathen anna... romba useful ah irundhuchu

  • @balasundaram8744
    @balasundaram8744 3 ปีที่แล้ว

    it is a wonderful lesson before getting a personal cam. I watched your AV fully.

  • @ajithkumarariram6346
    @ajithkumarariram6346 3 ปีที่แล้ว

    4th time full ah paakuren😁..... semmma intresting video naa......❤️

  • @sasikumarsp2801
    @sasikumarsp2801 4 ปีที่แล้ว

    Semma video bro 51 mins ponadhe therila.. super talk 👏👏👏

  • @gamingroos2022
    @gamingroos2022 4 ปีที่แล้ว +2

    I am Watch fully ... Very interesting experience... ❤ Sony A6400 😍 enakum camera buy pannanum aasa but no money 😭😭😭😭😭

  • @jeremycarlson327
    @jeremycarlson327 4 ปีที่แล้ว +2

    Watched the full video and was useful to me. Thank you for sharing both your experience in your journey of photography. I shoot videos and photos for my church and do shoot small events. I own Canon 7D, with Yongnuo 35mm 2.0 & Canon 24mm 2.8, Canon 18-55mm 2.8. Jeremy, from Malaysia. Thanks again.

  • @srikrishnat.venkataraman2818
    @srikrishnat.venkataraman2818 4 ปีที่แล้ว

    thanks both of u.. watched the video fully... nice experiences.. rightly said.. choose ur way of work.. mainly ROI and then go for the camera :)

  • @vickeyecs
    @vickeyecs 4 ปีที่แล้ว +1

    I watched the video fully😜. The way vinod
    Sir delivering the information is just awesome. I loved it. Some of your video content may not useful for me but I used to watch only for the style of vinod sir. Simply Vera level!!!!!
    Waiting for the lens video 🤗

  • @yokeshpandiya764
    @yokeshpandiya764 4 ปีที่แล้ว

    Naan solvathellam unmai.... watched fully 😍😘😘

  • @sudharsanvajjiram7756
    @sudharsanvajjiram7756 4 ปีที่แล้ว

    Really I saw this video fully. Really your own experience is best advice for others to buy new camera

  • @chandruchan396
    @chandruchan396 4 ปีที่แล้ว

    Un video va paakama viduvana thalaiva.,full ah paathutan thalaiva., waiting for next video 🔥

  • @mkmani8808
    @mkmani8808 4 ปีที่แล้ว

    I am learning person. New entry to Cemara line. I am seen full vedio. Super good

  • @_sk.surya_
    @_sk.surya_ 3 ปีที่แล้ว

    Intha video full ah pathen bro😍, Vera Mari.....

  • @creativeclubstudio5311
    @creativeclubstudio5311 4 ปีที่แล้ว

    Please do like this ... NG shots no cut.... Please continue. God bless you my dear all....

  • @rukichuki
    @rukichuki 4 ปีที่แล้ว

    Sir,
    Indha video la ....audio v headphones la kekumbothu ennaku sometimes etho one side ear la audio low aaiduthu.....but na matha TH-cam videos la pootu check panni paathen athella clear ah irrundhuchu and headphones ah change panniyu paathen...so please check to that....
    And indha video semma useful ah irrundhichu....thanks for that vk sir

  • @Flavorish
    @Flavorish 4 ปีที่แล้ว

    naan fullah pathen bro.. innum orumurai paappen..! Since i am a beginner..

  • @jawagarmuthuramalingam3058
    @jawagarmuthuramalingam3058 2 ปีที่แล้ว

    Really i watched Full Video i like Sony a7r and Sony Alpha A6400 Really very Impressive and 750 model also nice, Am Basically Film editor, i handle Photogrphy Also not depth traditional photography i do, Yours Experience really awesome, Vinodh sir Now i wathcing All d videos You are giving tech specifications really awesome its very usefull

  • @sathishdurai1069
    @sathishdurai1069 3 ปีที่แล้ว

    I watched this full video. Really good, casual conversation and experience shared video. However, I don't comprehend much of it because I'm new to photography and have no idea where to start looking for a camera.

  • @SekarSekar-wx5pt
    @SekarSekar-wx5pt 9 หลายเดือนก่อน

    முழுமையாக பார்த்தேன் பயனுள்ள பதிவு நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 4 ปีที่แล้ว

    Hi vinoth
    நான் முழு வீடியோவையும் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ரொம்ப ரொம்ப thanks

  • @karthikeyan-xw5mw
    @karthikeyan-xw5mw 4 ปีที่แล้ว

    Enkita entha camera vum illa bro but ninga cam pathi pesurathu ketkave ovoru videovum parpen detaileda irukum intha video parkum podhukuda viewera pakala tableku opposite ukanthu kekra mathiritha feelpanen🙂

  • @sriram-rw9oe
    @sriram-rw9oe 3 ปีที่แล้ว

    I saw this full video bro, I don't know anything about photography just learning from video, thinking to buy a camera..

  • @sharfudhin
    @sharfudhin 4 ปีที่แล้ว

    Watched it completely, very useful being a beginner trying to buy a new camera with Ullangai Arippu :)

  • @iftarkitchen6971
    @iftarkitchen6971 4 ปีที่แล้ว

    Skip pannama evlo neyram paatha orey video nu nenaikuran 🙄 I think camera vaangurathukku evlo yosikanumanu ipo than thonuthu... Anyways appreciated bro ❤️👍

  • @gowthamkarthik7664
    @gowthamkarthik7664 4 ปีที่แล้ว

    i watched this video completly without boring and also usefull....

  • @hajamaideen6753
    @hajamaideen6753 4 ปีที่แล้ว

    vinoth anna, karthik anna, intha video va fulla pathuten wow.... super

  • @janaganamana6794
    @janaganamana6794 4 ปีที่แล้ว

    I have watched this video fully vinod sir.. it's really helpful for buying a camera...🙏

  • @PKTECHEditing
    @PKTECHEditing 3 ปีที่แล้ว +1

    Bro... video va fulla paathutte
    Because na oru nalla camara vaanganum
    Photos/video's ku ...
    TH-cam kum... model photoshoot kum. But. Na confusion la irukke..
    Sony 6400 or sony A73
    Witch one best???
    TH-cam video and best photoshoots ku