நீங்க ஜி தமிழ் சேனல் இருக்கு இப்ப ஜூனியர் சீசன் ஓடிட்டு இருக்கு அடுத்து சீனியர் சீசன் 5வரும் வைட் பண்ணி அதுல கலந்துக்கோங்க உங்களுக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும்
யாருக்கும் ஒன்னும் கடவுள் எழுதி விட வில்லை நாம் திறமையும் உழைப்பும் நேர்மையும் விட முயற்சி இருந்தால் முன்னுக்கு வரலாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வாய்ப்பு வரும். விழுந்த இடத்தில் விழுந்து கிடக்காதே விழுந்த இடத்தில் இருந்து எழுந்து ஓட முயற்சி செய்யுங்கள் பயணம் வெற்றியாக முடியும்
தம்பி அந்த கடல் கற்பு வீடியோ பதிவை Delete பண்ணுங்க , நிச்சயம் உங்களுக்கு Super Future வரப்போகும் நேரம் , இப்படி போன்ற வீடியோ பதிவுகளால் தவற விட்டு விடாதீர்கள்
நீங்க ஜி தமிழ் சேனல் இருக்கு இப்ப ஜூனியர் சீசன் ஓடிட்டு இருக்கு அடுத்து சீனியர் சீசன் 5வரும் வைட் பண்ணி அதுல கலந்துக்கோங்க உங்களுக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும்
உங்க திறமைக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் சீசன் சீனியர் 5ஆடிஷ்னல் இதுல காலத்துகோங்க கண்டிப்பா வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
யாருக்கும் ஒன்னும் கடவுள் எழுதி விட வில்லை நாம் திறமையும் உழைப்பும் நேர்மையும் விட முயற்சி இருந்தால் முன்னுக்கு வரலாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வாய்ப்பு வரும். விழுந்த இடத்தில் விழுந்து கிடக்காதே விழுந்த இடத்தில் இருந்து எழுந்து ஓட முயற்சி செய்யுங்கள் பயணம் வெற்றியாக முடியும்
ப்ரோ கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் 💐💐💐
தம்பி அந்த கடல் கற்பு வீடியோ பதிவை Delete பண்ணுங்க , நிச்சயம் உங்களுக்கு Super Future வரப்போகும் நேரம் , இப்படி போன்ற வீடியோ பதிவுகளால் தவற விட்டு விடாதீர்கள்
சரியாக சொன்னீர்கள்
First Movie First Song Your Expected 2L ? 😊 Nice All The Best 👍
Ithuvum kadanthu pogum.. Vazhthugal bro🎉😊
Unga pattuku naan adimai anna
Wait and see, chance varum 👍👌
🙏
Sir, You are very good singer.
Jothidam parka.
Find good jothidar.
Don't worry, the chance will come by God's grace ❤️
கண்டிப்பாக உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும் அண்ணன் ❤❤❤
Nampekka thavara kudathu nanpa ❤
Suman Anna unka paatda kekkura antha paravaikal kootdam podhum .
Don't worry
Kannu kalannukuthe nanba❤️
Aasai irukalam parasai iruka kudathu....... Cinema vaaippu oky but one song ku 200000₹ romba over....
Dream will coming soon bro
சுமன் தன்னம்பிக்கை நாயகன்
Bro ...farming vlog podunga
Hi
மனம் தளர வேண்டாம் தம்பி
Musical padichi irukinkala
நல்லதே நினை நல்லதே நடக்கட்டும் சுமன்
🫶
காலம் வரும் பொறுமை