இலங்கை மாடல் இந்தியாவில் | நிர்மலா TROLLS பின்னால் இருக்கும் உள்நாட்டு போர் சதி அம்பலம்| Tamil Janam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 วันที่ผ่านมา +1

    மிக அருமை யான பதிவு 👍👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹

  • @karthiksm1760
    @karthiksm1760 2 วันที่ผ่านมา +2

    💯💯💯....but income tax slab should be slightly revised. But Nirmala is taking the country in the right direction as per Modi's vision...of 2047 Vikshit Bharat

  • @meenakshisundarams7311
    @meenakshisundarams7311 3 วันที่ผ่านมา +1

    இதை பொது மேடை யில் விவாதம் கண்டிப்பாக செய்ய வேண்டும்

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 3 วันที่ผ่านมา +7

    அருமை சகோ
    இந்த GST பற்றி குறை சொல்பவர்களுக்கு விளக்கம் தெரியாம இருந்தது. பிஜேபி மோடி அரசு செய்யும் செயல்களை continues ஆகா அவர்கள் தரப்பு ஏன் எதற்கு எப்படி செய்தார்கள் என்று பிஜேபி அரசு சார்பாக அப்போதைக்கு அப்போவே இப்படி எளிமையா மக்களுக்கு புரியும் படி சொல்லிட்டே இருக்கணும்.

  • @rajendrababu2448
    @rajendrababu2448 3 วันที่ผ่านมา +7

    Present central government may have shortcomings but it is ready to listen learn & change, but it is working for long term benefit of our country.
    Jai Hind

  • @15RamSathya
    @15RamSathya 3 วันที่ผ่านมา +1

    Jai Shree Ram. Jai Nirmala ji

  • @sakthivelnature
    @sakthivelnature 3 วันที่ผ่านมา +5

    அருமையான தெளிவான பதிவு

  • @sureshbks1
    @sureshbks1 3 วันที่ผ่านมา +1

    Very well explained. We have to repeat such videos to the public. It is a must.

  • @bharathi1956
    @bharathi1956 3 วันที่ผ่านมา +3

    தமிழ் ஜனம் சேனல் டிஷ் டீவி களில் என்ன சேனல் நெம்பர் சொல்லுங்க

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 3 วันที่ผ่านมา +1

    Super Thampingkala!

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 3 วันที่ผ่านมา +8

    நான் 2010 ஆண்டு 2 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி கட்டினேன்!! இப்போ என் வருமானம் ஏழு லட்சம் ரூபாய்!! ஆனால் ஒரு ரூபாய் கூட வரி இல்லை!! மேலும் ஜிஎஸ்டி வரியில் மாநிலங்கள் பங்கு 75 % !! மேலும் ஜிஎஸ்டி வரியை நிர்ணயம் செய்வது மத்திய அரசு இல்லை!! மாநிலங்களின் நிதியமைச்சர்களே!!!

  • @balasubramanianr4858
    @balasubramanianr4858 3 วันที่ผ่านมา +1

    very nice.
    good - correct- bold explanations.
    Need to know who are all questioning GST , if analysed, must be with negative agenda only.
    SINGLE TAX SYSTEM, good system.

  • @tamilanbalakadavur3676
    @tamilanbalakadavur3676 3 วันที่ผ่านมา

    ❤❤🎉🎉🎉🎉

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 วันที่ผ่านมา +3

    Super sar 🙏 👌

  • @parthasarathy1861
    @parthasarathy1861 3 วันที่ผ่านมา

    🎉🎉Sir in thise days tax was high for bachelors than married persons if they come onder taxable income.🙏

  • @pubgkr6094
    @pubgkr6094 3 วันที่ผ่านมา +1

    No one questions about how the Gst works but the slab rate, which is too high for India, especially capital tax gains and personal tax

  • @senthilkumar515
    @senthilkumar515 3 วันที่ผ่านมา +1

    நிச்சயமா இங்க எதிர்க்கட்சியா இருந்தாலும் சரி ஆளுங்கட்சியா இருந்தாலும் சரி அவங்கள யாரும் நிதி அமைச்சராக இருந்த அவங்கள ட்ரோல் பண்ணுவாங்க அந்த ட்ரோல் பண்றவங்களா யாருன்னு பாத்தா ஒண்ணா இந்த நாட்டை பிடிக்காதவங்களா இருப்பாங்க இல்ல இந்த நாட்டை எப்படியாவது புடிக்கணும்னு சொல்றவங்க இருப்பாங்க ரெண்டே வகை தான் சோ இவங்களுக்கு எவ்வளவு நல்லது செஞ்சாலும் அது நல்லா இல்ல அப்படின்னு தான் சொல்லுவாங்க இவங்க நோக்கம் என்னன்னா நமக்கு விருப்பமான கட்சி ஆட்சி இல்லைன்னா அதை வந்து ட்ரோல் செய்வாங்க சோ இந்த மாதிரி மனநிலையில தான் நம்ம இந்தியாவுல இருக்காங்க
    இதுக்கு முன்னாடி வாட்டர்ன்னு ஒன்னு இருந்ததே மறந்துட்டாங்கப்பா எனக்கு தெரிஞ்சு ஒரு நூற்றுக்கு 10% கட்டிட்டு இந்த வாட்டு வரியே இப்ப ஜிஎஸ்டி வந்து 80% கட்ட ஆரம்பிச்சிட்டாங்க சோ, அந்த கடுப்பா கூட இருக்கலாம்

  • @parthasarathy1861
    @parthasarathy1861 3 วันที่ผ่านมา +1

    பெட்ரோல் டீசல் சம்பந்தமாக எந்தக் கட்சியும் யூடியூபர்களும் பேசக்கூடாது. நம்நாட்டு உற்பத்தி பொருளல்ல.அமல்நாட்டு இறக்குமதி சந்தையைப் பொறுத்தது.இந்தியாவிற்கு என்று தனி சலுகைவிலை வைக்கமுடியாது. இலங்கை போராளிகளுக்கு அப்போது எப்படியெல்லாம் கடத்தப்பட்டது தெரியுமா? 🙏

  • @tamilanbalakadavur3676
    @tamilanbalakadavur3676 3 วันที่ผ่านมา +1

    2004 டு 2014 இல் உள்ள அனைத்து பொருட்களுக்கும் என்னென்ன வரி விதித்தார்கள் இப்ப என்னென்ன வரி விதிக்கிறார்கள் அதாவது எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்று படித்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்

    • @gopalbalakrishnan8039
      @gopalbalakrishnan8039 3 วันที่ผ่านมา

      2014-ல் சம்பளம் எவ்வளவு?
      2024-ல் சம்பளம் எவ்வளவு?

    • @pluzmedia
      @pluzmedia 2 วันที่ผ่านมา

      உனக்கு தெரிந்தால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே பதிவிடவும்

    • @tamilanbalakadavur3676
      @tamilanbalakadavur3676 2 วันที่ผ่านมา

      @@pluzmedia இத்தனையும் பதிவிட வேண்டும் என்றால் இடம் பத்தாது உங்கள் மொபைலில் whatsapp AI இருக்குல்ல அதுல தேடிப் பாருங்க என்ன தகவல் வேணாலும் கிடைக்கும் 20 ரூபாய்க்கு விற்கக்கூடிய சோழபுரியை 150 ரூபாய்க்கு விற்கிறான் அவனைக் கேட்க மாட்டேங்கிறீங்க அதற்கு ஒரு வரி போட்டா உங்கள கேக்கறீங்களே இது என்ன நியாயம்

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 3 วันที่ผ่านมา +1

    சிறந்த பதிவு சார்

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 วันที่ผ่านมา +2

    அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 วันที่ผ่านมา +2

    Super sar 🙏 Modi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kri47
    @kri47 2 วันที่ผ่านมา

    So for reduction in taxes, the credit goes to BJP and Finance minister but increase in taxes is because of decision by GST council??? What a joke 😂

  • @marimuthusenthilnathan4482
    @marimuthusenthilnathan4482 2 วันที่ผ่านมา

    ராமர் பார்த்துக் கொள்வார்... ஏன்னா அவர் கேரக்டர் அப்படி... ராமாயணம் வரலாறு அப்படி

  • @vln1900
    @vln1900 3 วันที่ผ่านมา

    BJP government should release these comparisons chart of the tax before and after the GST implementation. This should reach the layman also. Otherwise, no use.

  • @ranganathanramaswamy1450
    @ranganathanramaswamy1450 3 วันที่ผ่านมา

  • @thibros4408
    @thibros4408 3 วันที่ผ่านมา +3

    Those who troll Nirmala Seetharaman please watch this video

  • @chakks63
    @chakks63 3 วันที่ผ่านมา +1

    Thambi, Ramar temple is built by a trust that collected funds from people. Modi didn't build it. Understand this

  • @Miduna2015
    @Miduna2015 3 วันที่ผ่านมา

    Rice 5% GST. Petrol and diesel no GST why

  • @vivekabebrave8206
    @vivekabebrave8206 3 วันที่ผ่านมา +1

    Well done Janam tamil team and Anand anna.. great work for eye opening common people...🎉🎉👏👏

  • @chakks63
    @chakks63 3 วันที่ผ่านมา +1

    This argument is perfectly not correct. The knowledge on the subject is too poor. Shameful to Tamil Janam TV. You dont understand economics

  • @tnkinggamerstnj5
    @tnkinggamerstnj5 3 วันที่ผ่านมา

    I like this video your correct ❤🎉👍🇮🇳

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 วันที่ผ่านมา

    Janam tv namaste 🙏 Modi namaste Annamalai 🙏

  • @sprakashaiht
    @sprakashaiht 3 วันที่ผ่านมา

    Oh India Pak ooda kezha erudhudaaa

  • @selvaraj1288
    @selvaraj1288 3 วันที่ผ่านมา

    இந்த பதிவை நேதாஜி டிவி வரதராஜன் சார் க்கு அனுப்புங்க.

  • @vivekabebrave8206
    @vivekabebrave8206 3 วันที่ผ่านมา +1

    Anandh anna you missed one more thing.. though central govt gave permission and constituted a body to build ayodhya Ramar temple it was built on the devotees money.. It wasn't govt money / people tax money ... the sickular persons who criticizing ramar temple won't criticize the Pena statue or kalaingar nootrandu vizha and buildings opened in every districts on his name from the people tax money...

  • @chakks63
    @chakks63 3 วันที่ผ่านมา

    First understand, GST taxation is done by consensus between all the finance Ministers from all states and umion territory. Union Finance minister is not the sole decision making authority. So your argument of correcting or readiness to correct doesn't hold good. Both of you sjlhould understand GST mechanism and how the input credit is claimed etc., without understanding such details, merely talking to defend everything relating to the Central Government (in the case of GST, all states and UTs ivolve), doesn't bode well. Avoid inconsistency and be professional when you talk something serious

  • @b.yuvaraniyuvaraj4061
    @b.yuvaraniyuvaraj4061 3 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @tnkinggamerstnj5
    @tnkinggamerstnj5 3 วันที่ผ่านมา

    World genomic raising IND ❤🇮🇳👍 IND army world top 5 place 🇮🇳👍

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 วันที่ผ่านมา

    Bjp 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Modi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 วันที่ผ่านมา

    Modi walka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthamilselvanrajendran5321
    @senthamilselvanrajendran5321 3 วันที่ผ่านมา

    @8:10 manmohan singh avar pathi lam nenga paesavae kudathu mathathu kuda othukraen economic ah he was good .Ada kiruk pasangla suthi ula ella country um suffer agrapo economic ah india apo nala irnthch ela countries um paratnanga apo tough situation la petrol price kami ah kudtharu nenga dollar kami ah irkapo petrol ah ethi vechrknga worst uh da ipd mutu kudkrnga foreign elements apd ipd nu sona athk na ipd tax katnma inga makkala surandt ethavth keta national security nu katha vidrnga intha channel maela konjam nala opinion irnthch intha video patht unsubscribe panraen poi vera engyavth vara sudunga

    • @sakthivelnature
      @sakthivelnature 3 วันที่ผ่านมา

      போய் வா 😅😅😅😅

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 วันที่ผ่านมา

    Modi walka

  • @truthvshype1351
    @truthvshype1351 3 วันที่ผ่านมา +3

    Iam BJP..But i say NIRMALA SITHARAMAN is waste ..not only as minister but in general her behaviour ...

  • @AaroorArasu
    @AaroorArasu 2 วันที่ผ่านมา

    Pen memorial and Mani mandapam for Karunanidhi - is that a welfare measure for TN people. Kumbha Mela is a cultural and revenue generation activity. Not like Dravidian fraud scheme. Again Water connection to homes- DMK did Sticker project to project as if TN State government is spending it from State money

  • @sivaneshsivanesh-qo7op
    @sivaneshsivanesh-qo7op 3 วันที่ผ่านมา +2

    Kiruka vai moodu😊

  • @truthvshype1351
    @truthvshype1351 3 วันที่ผ่านมา

    ANNAMALAI. great leader ❤❤❤

  • @Sureshbabu-fe9pg
    @Sureshbabu-fe9pg 3 วันที่ผ่านมา +2

    டேக்ஸ் இருந்தது ஆனால் இந்த அளவு அதிகமா இருந்தது இல்லை.. அது கூட இந்த அறிவாளிக்கு தெரியாதா..

    • @parthasarathy1861
      @parthasarathy1861 3 วันที่ผ่านมา

      பழசு புதுசு கணக்கை கூட்டிப் பார்த்தது போல் பேசக்கூடாது.உங்க அறிவுக் தோன்றியது 26 மாநில அதிகாரிகள் கலந்து விவாதிப் பவர்களுக்கு தெரியாதா?🙏

    • @r.sethuramavaikundam1151
      @r.sethuramavaikundam1151 3 วันที่ผ่านมา

      களவாணி காங்கிரஸ் குடும்பம் அடிச்ச கொள்ளையைத் தான் உலகமே மிரண்டு போகும் அளவுக்கு இருந்தது.நீங்கள் எல்லாம் பேசலாமா?பாவிகளா, நம் பாரத நாட்டினை பிச்சை கார நாடாக மாறியது, போதும், உங்கள் துருத்திய பொத்திக் கிட்டு இருங்க.அதுதான் நமக்கும் நமது பாரத நாட்டிற்கும் நல்லது.

    • @r.sethuramavaikundam1151
      @r.sethuramavaikundam1151 3 วันที่ผ่านมา

      உங்கள் டேக்ஸ் பேசாமல் போயிருங்க,78 வகைகள் டேக்ஸ் போட்டு கொடுமை செய்ததால் தான் இன்று வரை மக்கள், உங்களையும், உங்கள் களவாணி காங்கிரஸ் குடும்பத்தையும்,நம்பவே நம்பாது.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 3 วันที่ผ่านมา

      Go and see the list. Chumma adichi vudarha. Congress is the highest tax period

    • @pluzmedia
      @pluzmedia 2 วันที่ผ่านมา

      நீ பெரிய அறிவாளிய இருந்தா தெரியும் ஜிஎஸ்டிக்கு பிறகு வரி குறைந்துள்ளது என்று

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 วันที่ผ่านมา

    Modi walka ❤❤❤❤❤❤❤

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 วันที่ผ่านมา

    Modi walka