North india Hotel Big Scam💥|நல்லா வருவீங்கடா நீங்கள்ளாம்😡| India Bhutan bike ride | Ep#10|
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024
- please subscribe my channel
kayal 92 Riders
#Indiabhutantrip
#bhutantravel
#yezdiadventure
Bhutanbikeride
#kayalpatnam
#tuticorin
#tiruchendur
kanyakumari to myanmar solo bike ride
for business contact
kirubajash@gmail.com
Follow me in instagram
/ kayal_92_riders .
my ladhak videos playlist
• Kanyakumari to Ladhak ...
ஜெகதீஷ் நீங்கள் வீடியோ Intro கொடுக்கிறீர்கள், அப்பொழுது பின்னாடி இருந்து ஒரு வடக்கன்ஸ் இடுப்பில் துண்ட கட்டிட்டு அப்படியே மெதுவா உங்களை கடந்து போறான் அவனைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் நீங்கள் டாய்லெட் பக்கத்தில் இருந்து வீடியோ எடுக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரிகிறது, அப்போது நீங்கள் நெத்தியை பிடித்துக் கொண்டு 'ஆரம்பமே ரணகளமா இருக்குடா' அந்த ரியாக்சன் பாத்துட்டு சிரிப்பு அடக்க முடியல. நீங்க தங்கி இருந்த ரூம்ப வீடியோல பார்க்கும்போதே எங்களுக்கு கப் அடிக்குது அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் என்ன பாடு பட்டுருப்பீங்க.....
😜😜aama
மாட்டுனாடா பம்பரகட்ட மண்டைய சொல்லி தலைல கட்டிடாங்க போல
வங்காளம் உலகிற்கு சணலை பெருமளவில் உற்பத்தி செய்து தருகிறது. நீங்கள் காட்டிய அனைத்தும் சணல் தண்டு மற்றும் அதை சணல் நூல் தயாரிக்க முதல்படியான நார். இக் காட்சியை மேற்கு வங்காளம் முழுவதும் சாலைகளில் அதிகமாக காணக்கூடியதாக இருக்கும்.
ஆமா... தகவலுக்கு நன்றி
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
இந்த வீடியோ comment பண்ண எனக்கு A4 sheet 5 ,. 6. தேவைப்படும்.
பயணத்தில் பனிமலை , பாலைவனம் , இயற்கை அழகை பதிவிடுவதை விட இந்த வீடியோவின் பதிவு மிகவும் அவசியமானது. பயனுள்ள பதிவு.
I'm amazing with local lodging , public transport ( tuk tuk, Ghosh travel ) , goods transport with generator engine, agriculture ( jute , paddy ) n infrastructure...
பயணம் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர்,,,
பயணங்கள் பலவற்றை கற்றுக்கொடுக்கும்.
👍👍👍❤️❤️❤️
நிச்சயம் 🙏
எதோ நானே ride போரமாதிரி இருக்கு excellent
அண்ணாச்சி சும்மா தெறிக்க விடுதியளே.......
நம்ம வட்டார வழக்கில் நீங்கள் பேசுவதே எங்களை ஈர்க்கிறது....
ரைடர்னா செர்ரி மாதிரி இருக்கனும் என்கிற விதிகளை மாற்றி நாங்களும் போவோம்ல என்கிற மாதிரி உங்கள் பதிவுகள் எங்களை ரசிக்க வைக்கிறது.
காயல் கொயம்புத்தூர் வட்டார வழக்கிலா பேசுகிறார்?
அவர் குசும்புக்காகவே வீடியோ பார்க்கலாம்.
@@vsivas1 திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசுகிறார் ப்ரோ
@@ashokansubbiah4486
நன்றி சகோ.
🙏🙏மிக்க நன்றி ஒய்
Romba sirichitten bro...room explore pannatha parhuttu...ungalukkulla nagaichuvai unarvu niraiya irukku bro...keep it up...god bless u...payanam vetri pera valthukkal...
🙏🙏🙏
Super comedy today about hotel room, parking and hotel owner ஜட்டி😁😂🤣, waiting to see Bhutan 👍👍👍.
🤣😍
West bengal கிழக்கு பகுதி கங்கை நதி கடலில் கலக்கும் பகுதி சதுப்பு நிலம் இங்குதான் ஏரான மான சணல் விளைகிறது, வேறு பகுதியில் விளைவதாக தெரியவில்லை... பெரும்பாலான பகுதியில் முந்திரி விளையும் .......
❤️❤️
Lodge la vela pakravangaellam... Pakathu lodge la thoonga poirukanga🤣🤭... Goundamani sir sambavam inga nadnthurukuthu🤙🤣
🤣
வாழ்த்துக்கள் ஜெகதிஷ். இனிமையான பயணத்தை தொடருங்கள். சந்திரசேகரன் கோயம்புத்தூர்
👍🙏
ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.
Appropriate thumbnail. Thanks bro.
OMG the BED tour was insanely hilarious 😆🤣I guess you guys stuck in Halloween 👻 storage, which cleans once a year😁 btw your SENSE of Humor OSM👌
🤣
Super ah iruku 😂 kandipa yarum varathiga🤣🤣 vera Mari bro 😂
🤣🤣
Sir restu kidaikum pothu saraku sapudunka mind peacea irrukum.body Vali kurayum.fresh a kalayla ride polam
14:97 vitaa siluguri kay poirumbolaye 😁
bhai nalla content video about room ... safe ride enjoy the adventure .. love the nature
😜
Bro tent stay pannuga
அவங்க ஊர்ல அவர்களையே திட்ரீங்க. 😀😀😀
Good to start the day with your video! Drive safe! Good day Bro!
தலைவரே நல்லா சிரிச்சேன்..... காலை முதல் வீடியோ நல்லா சிரிப்பா சிறப்பா......
True
Sema fun panura ya mame ne 😆😆
🤣🤣
@@kayal92riders epdiye fun aha maintain panu mame video pakave jolly aha eruku 😆😆
மிகவும் அருமையான வீடியோ புரோ
தம்பி வணக்கம் இது சணல் (சரடு) பின்னுவது
1st 8minutes sema comedy 😆
😜
துன்பமும்,இன்பமும் வாழ்க்கையின் சில நல்ல பாடங்கள்.அதை அனுபவித்து விட்டீர்கள்.😄😔
Anna super video ☺👍🏽
Bro, receptionist I mulusa kaattama vittadhirku romba Nandri. Evvlo kashtam koduththaalum Nalla thaangarampa! Romba NALLAVAN.
🤣🤣
Hotel room 😀😀😀 super room bro
Bro every time watch ur video very nice ur bike details modulation
that parking charge pota moment....yappa dei mudiyaala...kubeer sirippu moment...
😂😂
அண்ணா நீங்க அழகா tent போட்டு தங்கிருக்கலாம் 🙏
Vitta siliguriku poiruvean pova soluvaan polaiya annachi mass 🤣🤣🤣
😜😜
டாய்லெட் மாடல் சூப்பர்
Vali maanelaam alukala patha eppadi than yamadhuinka bro
😵💫🤢🤮 what a room bro. But video ultimate comedy.
Bathroom Technology sema . Athu yena kachadaavaana ooru. Neengalum Hindhilayaa. Keep going bro. Enjoy ride safe.
😂😂
ரிசப்சனிஸ்ட் அல்டிமேட் 😆😅😄🤣😂😁
Venga Mavan Othai la Niken .... TH-camrs mothama vangala
🤣
சூப்பர் சுப்பராயன் லாட்ஜ்
Watched two times கரும்புலி அண்ணாச்சி அண்ணே. அண்ணே இந்த நான்கு வழிச்சாலையில் எப்படி பாதுகாப்பாக வண்டி ஓட்டுவது என ஒரு காணொளி போடுங்க
Kandippa poduren
Toilet ah பாத்து குப்பனு சிரிச்சிக்கிட்டேன்
6:29 higlight kandippa thankirathenga
reception list member mind: etho nammala pathi perumai ya pesuran pola
🤣🤣
05:27 Romba kodumai.. 😫😫
highlight 👉 06:28 kandippa vandu thangiradinga
06:58 3j Bro ore siripputhan... 😂
🤣🤣🤣
😂😂😂😂😂 Best room tour
Sirichu2 vayire valikuthu jagathees anna😂😂❤
😜😜🙏
சூப்பர். புரோ .திண்டுக்கல். சைக்கிள் ரைடர். டான் சர் நன்றி புரோ
Your opening theme music is very good.Very good selection .As usual your narration is witty and fun.Why didnt you show the beauty ofmighty Ganges river.You could have stopped and shown to us who may never have a chance to see them.Your missing Calcutta is disappointing for us for the same reason.
Today's video vula gangavoda beauty varum
160R bike la long ride pogamudiyuma anna
காயல் ஜி சிரிச்சு சிரிச்சு காலையில டிபன் சாப்பிட முடியல. பான் பராக் வாய்களா தலைவரை வச்சு செய்யுங்க எங்களுக்கு சிரிப்பு கன்டென்ட் வேணும்...,🤣🤣🤣👍
🤣🤣🤣ஏன் இப்படி
Nort india morning tifen sapada matanga
6:27 Anju Natchatra hotel highlight andha receptionist thaan. Uniform selavu micha paduthittaanga 🤣🤣🤣
🤣🤣
Ghost Hotel - Receptionist (without wearing dress):
Venga Mavan Othai la Niken.... TH-camrs mothama vangala....!! 😂
🤣🤣
Hotel Review Super bro
🤣
அந்த ஹோட்டல் க லிங்க் கொடுங்க, யாரும் தப்பி போகிட போறாங்க
🤣
Khayal Rider ji .delax 🏨 potanum.boss. charaku adekavarang area.okay relax 🤠 .avona Guru karam chai pevona Bhai saab.petrol bang laa 500rs tharan sonaa service man room vastheya irrukum emergency. 👌Ku..laazi Tanda pevonaa.chall Mera Dhosh chalonaa 🤠. 🌹 Bhutan . 😘
This kachada place also part of India, Pan India riders should be prepared to face this. Sure you guys will manage. All the best.
Yes
The name of the hotel in Krishnagar is GHOSH not to mix up with the word ghost. Ghosh is a clan name of Bengalis, like Bose, Choudhry, Biswas, etc.
🙄oh
kasukku yetha dosa boss , budget travel pannumpodhu, expectations should be minimum. Don't compromise on sanitary facility and stay cause ride eppo venumnalum pogalam health pochuna engayun poga mudiyadhu
suvar irundhatha sithiram varaya mudiyum , unga co rider kittayum sollunga , don't compromise on stay unga healtha Vida vandi perusu illla , so athuku Selva panrathula 10% unga staykku selavu pannunga
Ok
Title music change pannunga bro andha மாதிரி மலையாள பட music மாதிரி இருக்கு
🤣🤣
Super fun bro safe👌👌👌
Best bathroom tour ever
பாஸ் ட்ரோன் ஷாட் எப்போ சார் எடுப்பீங்க
நேற்று தங்கின அறை செம அட்வன்சர் 😋😋
😂😂
வாங்க தலைவரே 🤙🤙🤙
Super 👌👌👌👌
Parking area super bro 😂
1500 ரூபாய்க்கு எதுமே கிடைக்கலனு சொன்னிங்க , ஆனா Lodge காரன் உங்களுக்கு 1 வீடியோக்கு content குடுத்துருக்கான் 😂😂
😜😜athe
@@kayal92riders venthu thaninthathu kaadu... Vadakanuku vanakatha poduu 🤣
Pl put water he will grow
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ் ...
வளர்க தமிழிலன் ...
superb bro
அன்னே இது நம்ம ஊரு பேய் வீடு மாதிரி இருக்கு
Bro இந்த lodge location share பண்ணுங்க..கண்டிப்பா அங்க தங்கனும்..அதுவும் receptionist formal dress. La இருக்காரு
🤣🤣
Tuk tuk vandi 👌👌👌👌
Anna na unagkuda pasannum anna
Safe pro 🙏
3j auto expert ☠️
ஒடிசா டு கல்கத்தா தெறி சம்பவம்
போன மூறை ஒரு சம்பவம் லாட்ஜ்
😜yes
Vadakans ah vachi senja mathiri irukku....
அண்ணாச்சி போற இடத்தில எல்லாம் கறி சோறு எதிர் பார்க்கலாமா
Hotel roomல் நொந்து போன 10 வது episode.நொந்து போன வீரங்கள்ளாம் சொல்ற ஒரே வார்த்தை . . . . . . . . அங்கன பறயு.
🤣
டுக் டுக் வண்டி செம்ம
Avar receptionist kulikaporaaru dress podama irukaaru😂🤣😂😂 enna oru detailing thalaivare
🤣
1500😳 intha room ku. Using petrol expense stay petrol bunk tent.
Yes
26 like ennodathu bro😁😁😁
அண்ணாச்சி அந்த 44 ரூபாய்தான்
சூப்பர்
🤣
bro halaal laam paakka maatingala.....?
Yew
@@kayal92ridersbhai... puriyala...nan tappa yethum kekkalaye bhai..
Villupuramமா??? Boss u compare with my town, ,so bad
27:04 aare rider ji🤣. Bro neenga indha madiri neratula amount selavu pani thangunga bro. Dust / aluku la health problems neriya iruku/ varum. Worst rooms 😳🤢🤮.
Annatchi yaruda ne 😆😆😆😆😆😆😆
Bro we r coimbatorian... We like yr kaniyakumari tamil
🙏
நீங்கள் இருவரும் டென்ட் போட்டு தங்கி இருந்திருக்கலாம்
3J அவர்களுக்கு தான்
டென்ட் அனுபவம் உள்ளதே
3j budget rider but now sacrifices this ride
sirichu eala bro
Va thalaiva
Very good
👌👍
Meththai 😂😂😂😂😂😂😂 mudiyala thala 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁😁😁😁😁😁😁
🤣🤣
👍👏❤️
Thalaivara better u can stay in petrol bunk
Yes
Hi hi hi. Ha ha ha vayiru punnauchi
🤣🤣
5star hotel la stay panirukinga 😂
🤣aama