Shakkar | Sakkarakaari Ft. Bela Fleck - Tamil | Raghu Dixit | Madhan Karky |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 44

  • @தமிழ்வணக்கம்-ய4வ
    @தமிழ்வணக்கம்-ய4வ 4 หลายเดือนก่อน +14

    சக்கரகாரி செல்ல குட்டி ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காங்க இந்த பாட்டே சூப்பரா இருக்கு இசை வரிகள் எடுக்கப்பட்ட விதம் அத்தனையும் அழகு

  • @adhithyaanand-g8y
    @adhithyaanand-g8y 4 หลายเดือนก่อน +17

    wow...Madhan Karky Lyrics super🥰

  • @bhoopathiraja9797
    @bhoopathiraja9797 4 หลายเดือนก่อน +11

    The prince of lyrics karky has a certain magic in that song because of its striking lyrics

  • @vinothkannan7230
    @vinothkannan7230 4 หลายเดือนก่อน +10

    இது வேற்று மொழிப்பாடல் மாதிரியே தெரியல வரிகளும் இசையும் ரொம்ப நல்லா இருக்கு

  • @Kee_lee
    @Kee_lee 4 หลายเดือนก่อน +4

    ‘vaazhndhu pakka karanam onnu sakkarakari kodukkura paaru’ what a beautiful line to finish the song with. The girl is as sweet as the lyrics by Karky. A meaningful song. The dialogues could have been in Tamil. First time listening to Raghu Dixit. What a voice? I wish he sings more in Tamil.

  • @kanis2116
    @kanis2116 4 หลายเดือนก่อน +3

    அந்தக் குழந்தையின் குறும்புத்தனம் அவ்வளவு அழகு
    மேலும் அழகு சேர்த்து இருக்கிறது வரிகளும் இசையும்

  • @jayakumar-jp2mj
    @jayakumar-jp2mj 4 หลายเดือนก่อน +3

    Oh, I've been watching since morning again and again ha ha .....that girls was so beautiful and madhan karky lines so nice

  • @yuvarajsekaruser
    @yuvarajsekaruser 4 หลายเดือนก่อน +3

    திரும்பத் திரும்ப இந்த வரியை கேட்கிறேன் சலிக்கவே இல்ல சூப்பர் மதன் கார்கி சார்
    சிறுக்கி தாவி குதிச்சுட்டே போறா
    ஜிமிக்கி குலுங்க சிரிச்சுட்டே போறா
    காத்த ரெண்டா கிழிச்சுட்டுப் போறா
    மனச பூவா பறிச்சுட்டுப் போறா

  • @anonymous1291
    @anonymous1291 4 หลายเดือนก่อน +4

    🙏😊ರಘು ಸಾರ್ ಆಲ್ವೇಸ್ ಸೂಪರ್

  • @cholansangam2557
    @cholansangam2557 4 หลายเดือนก่อน +4

    madhan karky rockz.....Such beautiful lyrics fit this song so beautifully that no one else can stand up except for its factor💯❤❤❤

  • @venkyla
    @venkyla 4 หลายเดือนก่อน +2

    Beautiful Song, Composition, music and visuals. Very nice presentation and great concept!!! Kids are very expressive!!! All the very Best!!!

  • @Kee_lee
    @Kee_lee 4 หลายเดือนก่อน +1

    Also loved the way how ‘Sakkara-kaari’ for both Sugar fairy(sakkarai+kaari) and A girl on wheels(sakkaram+kaari) brilliant usage.

  • @dinakaranmoorthi
    @dinakaranmoorthi 4 หลายเดือนก่อน +3

    அழகான பாடல் இந்த குழந்தை யாருன்னு தெரியல ஆனா நல்ல எதிர்காலம் இருக்கு நல்ல நடிகையாக வருவார்கள் நல்ல பாடல் நல்ல இசை நல்ல வரிகள்

  • @kannadatwins
    @kannadatwins 4 หลายเดือนก่อน +3

    Diya ಪುಟ್ಟಿ🥰💛❤️

  • @geethamani-pz3wl
    @geethamani-pz3wl 4 หลายเดือนก่อน +2

    Awesome song we love karky lyrics and that cute girl baby acting, music also good

  • @arivalagan1109
    @arivalagan1109 4 หลายเดือนก่อน +13

    மதன் கார்க்கி மதன் கார்க்கி தான் இந்த குட்டி தேவதைக்கு அழகான வரிகள் எழுதி இருக்கிறார் புயல் போலொரு முயல நீ பாரு ரயில போலொரு மயில நீ பாரு ஒரு கண்ணுல கோவத்த ஊத்தி மறு கண்ணுல அழகுல சாத்தி ❤💥💥

  • @ajayji8989
    @ajayji8989 4 หลายเดือนก่อน +8

    சக்கரகாரி அவ்வளவு அழகா இருக்கு பாடல் வரிகள் பிரமாதம்

  • @rameshthala242
    @rameshthala242 4 หลายเดือนก่อน

    அந்த குட்டி பொண்ணு நடிப்பு அழகா இருக்கு எதை பாராட்டுவது வரிகளும் இசையும் மிக சரியாக அமைந்துள்ளது

  • @sunderm813
    @sunderm813 4 หลายเดือนก่อน +3

    I have listened to this song in all languages ​​and it is so beautiful when I listen to it in Tamil that is because the lyrics of the child's face are suitable for the money I don't know who wrote tamil these lyrics but they must have been very good.

  • @fathimabegum6841
    @fathimabegum6841 4 หลายเดือนก่อน +3

    Beautiful song 🥰🥰🥰

  • @protonish
    @protonish 4 หลายเดือนก่อน +1

    So so beautiful! And I absolutely love the cinematography

  • @vincentgeorge9187
    @vincentgeorge9187 3 หลายเดือนก่อน

    Just a mesmerising lyrics, still listening to it❤❤❤❤ more love and power to the team for spreading more love in the world, love you guys

  • @prabhakaranland
    @prabhakaranland 4 หลายเดือนก่อน

    wow wow wow.....❤❤❤ cute little angel and lovely lyrics and music

  • @selvamk5628
    @selvamk5628 4 หลายเดือนก่อน

    அந்தப் குட்டி பொண்ணு ரொம்ப அழகு இந்த பாடலில் மிகவும் சிறப்பான ஒன்று இசை வரிகள் இந்த பெண்ணின் நடிப்பு

  • @vanakampa9222
    @vanakampa9222 4 หลายเดือนก่อน

    really good 😍😍😍 What I enjoy about it is the way the lyrics and music

  • @paramana1677
    @paramana1677 4 หลายเดือนก่อน

    இந்த பாடலின் வரிகளுக்காக என் மனது நன்றி சொல்கிறது

  • @starboyra8041
    @starboyra8041 4 หลายเดือนก่อน

    That little girl has acted very well and wonderful song

  • @caselvak
    @caselvak 4 หลายเดือนก่อน +2

    பாட்டு எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனா பாடலை பாடலாக எழுதுவதற்கு மதன் கார்த்தி தான் கரெக்ட் ரொம்ப நல்லா இருக்கு

  • @royalfood3394
    @royalfood3394 4 หลายเดือนก่อน

    the lyrics are very good and the way they are shot is very good. I don't know how this little girl acted its realistic

  • @umeshwaran-tn7jz
    @umeshwaran-tn7jz 4 หลายเดือนก่อน +1

    தெரியாத்தனமா இந்த பாட்ட கேட்டேன் மனசுக்குள்ள மண்டைக்குள்ளையும் சுத்திக்கிட்டு இருக்கு நாள் பூரா அந்த குழந்தை பாடல் வரி என் மனசுல ஓடிட்டு இருக்கும்

  • @t.dhivyadharshini1433
    @t.dhivyadharshini1433 หลายเดือนก่อน

    She left her bag😂😂

  • @amilroyjames1062
    @amilroyjames1062 4 หลายเดือนก่อน

    🎉🎉😍

  • @preethu5602
    @preethu5602 4 หลายเดือนก่อน

    Super 😁

  • @ujjwalroy1982
    @ujjwalroy1982 4 หลายเดือนก่อน

    1st comment

  • @thalaveriyan5812
    @thalaveriyan5812 หลายเดือนก่อน

    இன்ஸ்டா பாத்து வந்தவங்க யாராச்சும் இருக்கீங்களா

  • @sumanrathod985
    @sumanrathod985 4 หลายเดือนก่อน

    Hindi ??

  • @anonymous1291
    @anonymous1291 4 หลายเดือนก่อน +1

    🙏😊ರಘು ಸಾರ್ ಆಲ್ವೇಸ್ ಸೂಪರ್

  • @anonymous1291
    @anonymous1291 4 หลายเดือนก่อน +1

    🙏😊ರಘು ಸಾರ್ ಆಲ್ವೇಸ್ ಸೂಪರ್

  • @anonymous1291
    @anonymous1291 4 หลายเดือนก่อน +1

    🙏😊ರಘು ಸಾರ್ ಆಲ್ವೇಸ್ ಸೂಪರ್