தங்கள் பதிவிற்கு நன்றி. சிறு விடை மற்றும் பெரு விடை கோழிகளை ஒரிஜினல் இல்லை என்று நான் கூறவில்லை. என்னுடைய கோழிகளை ஒரிஜினல் என்றுதான் கூறினேன். தூய சிறுவிடை + தூய பெருவிடை = தூய __________ (என்ன என்று உங்களுக்கு தெரிந்தால் கூறவும். ) ஜாதி என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் (மக்கள் முன்னேற்றத்திற்கு தடையான சொல்) அதற்கு இனமான சொல்லை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
பசுமையான சூழல் மற்றும் இயற்கைமுறை வளர்ப்பு🌿🌿🌿
மிகவும் அருமை👍👍👍
nalla arumaiyana thhavalkai from srilanka
good job, god bless you
Super bro vera leval very interesting
Very nice bro
Big fan Vijay Anna ❤
அருமையான தகவல்
Super Anna
Hi super Iam vimala friend Ramya
Tq
👍👍👌👍🤝
Please tell about medicine
ஒரிஜினல் நாட்டுகோழி வாரம் வாரம் மொத்தமாகதேவை விலை எவ்வளவு.
ஃபோன் செய்து தொடர்பு கொள்ளவும் நண்பா
நண்பா சிறுவெடைசேவல் ஒன்று கூட இல்லையே
நண்பா சிறுவெடையில் கலப்பு ஏற்பட்டு உள்ளது.இடைவெட்டு ரகம் உள்ளது. அதுவும் நாட்டு கோழிதான்.தவறு இல்லை
இது உண்மையான நாட்டு கோழியா?? 😢🤔 ... ஒரிஜினல் ஆ 🤔🤔 அப்போ சிறுவெடை பெறுவெடை ல ஒரிஜினல் இல்லையா🧐🧐....முதலில் இது என்ன ஜாதி என்று சொல்லுங்க😏
தங்கள் பதிவிற்கு நன்றி.
சிறு விடை மற்றும் பெரு விடை கோழிகளை ஒரிஜினல் இல்லை என்று நான் கூறவில்லை. என்னுடைய கோழிகளை ஒரிஜினல் என்றுதான் கூறினேன்.
தூய சிறுவிடை + தூய பெருவிடை = தூய __________
(என்ன என்று உங்களுக்கு தெரிந்தால் கூறவும். )
ஜாதி என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் (மக்கள் முன்னேற்றத்திற்கு தடையான சொல்) அதற்கு இனமான சொல்லை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Farmer mobile no give
Please see description
Unamaiyana varigal.