seeman speech prabhakaran 65th birthday Celebrations seeman latest speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • seeman speech prabhakaran 65th birthday Celebrations seeman latest speech
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 563

  • @murugeswaransawadayan6888
    @murugeswaransawadayan6888 4 ปีที่แล้ว +20

    கண்ணில் நீர் வருகிறது சீமான் அவர்களே.என்ன நேர்த்தியான பேச்சு, உள்ளத்தின் உண்மை அப்படியே பேச்சாக வெளிப்படுகிறது, நீங்கள் பேசுவது வரலாற்றாக என் பேரப்பிள்ளைகள் வந்து கேட்கும்,வீறு கொண்டு எழுந்து நின்று மரமாகும் என்பது உண்மையே.தமிழர்களே இவரை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள், ஈழத்து ஆன்மாக்கள் இவர் வடிவில்.கன்னடத்தாய் மொழி கொண்ட எனக்கே உணர்வு இப்படி இருந்தால், இளம் தமிழ் பிள்ளைகள் வரட்டும், அந்த பேரெழுச்சியை நான் இறப்புக்கு முன் பார்த்து விட. வேண்டும்.இறுதிகட்ட போரில் நான் சிந்தாத கண்ணீர் இல்லை,பல நாட்கள் சாப்பிட முடியவில்லை,என்றாவது ஒருநாள் இதற்கு பதில் கிடைக்கும் என்று ஏங்கியிருக்கின்றேன்.

  • @prabhu1328
    @prabhu1328 4 ปีที่แล้ว +22

    நீதான்யா தமிழ் நாட்டுக்கே தலைவன் அது நடக்கும்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 ปีที่แล้ว +11

    தமிழ்இனத்தின்.தங்கமகன்.எங்கள்அண்ணன்.எங்கள்அண்ணன்.செந்தமிழன்சீமான்

  • @umamaheswarisellian4559
    @umamaheswarisellian4559 4 ปีที่แล้ว +14

    இதைக்கேட்கும்போது இந்தியா செய்த துரோகத்தை ஒவ்வொருதமிழனும. மறந்தும் மறக்கக்கூடாது இனியும் அந்த கருணாநிதியின் குடும்பததை. அரியணையில் அமர்ததவும்விடக்கூடாது மானமுள்ள தமிழனாக இருந்தால் நம் இனத்தின் எதிரியவன் வம்சம் என் இரத்தம் கொதிக்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழினம் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக உலகெங்கும்

  • @chandirasekar1481
    @chandirasekar1481 2 ปีที่แล้ว +22

    தமிழகத்தின் கடைசி நம்பிக்கை செந்தமிழன் சீமான் அண்ணன் மட்டும்...

  • @vijayKumar-mz6eq
    @vijayKumar-mz6eq 4 ปีที่แล้ว +13

    சிறப்பு சிறப்பு அருமை

  • @revathipalani2135
    @revathipalani2135 3 ปีที่แล้ว +13

    கோடி நன்றி அண்ணா.அரசியலில் நீங்க வந்த்ததுக்கு.

  • @samaran153
    @samaran153 4 ปีที่แล้ว +166

    உணர்வை கடத்துவதில் உன்னை விட சிறந்த ஒருவன் தமிழ்நாட்டில் இல்லை.

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว +6

      mani kandan உணர்வை கடத்துவதில் உன்னை விட அரசியல் வியாபாரி உண்டோ சைமன்

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว +2

      தமிழகத்தை ஏமாற்றுபன்.நம்புபவன் ஏமாளி....

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว +2

      Sathya Moorthy அது அவங்க விதி

    • @YasirAli_Jubaiyar
      @YasirAli_Jubaiyar 4 ปีที่แล้ว

      @@harissaravanan6197 முழு வீடியோ பாருங்க நண்பா

    • @murugesapillaipushpamalar2648
      @murugesapillaipushpamalar2648 2 ปีที่แล้ว

      டிவி

  • @prasadjaganathan827
    @prasadjaganathan827 4 ปีที่แล้ว +23

    தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க.......

  • @suthankaran5698
    @suthankaran5698 4 ปีที่แล้ว +18

    தலைவர் பிறந்தநாள் தமிழர்களின் திருநாள்

  • @prabhario4921
    @prabhario4921 4 ปีที่แล้ว +21

    இனம் ஒன்றாவோம் இலக்கை வேன்றாவோம்..அருமை அண்ணன் உரை

  • @vieshnavy
    @vieshnavy 2 ปีที่แล้ว +3

    Prabaharan. மேதையை அப்படியே அடியொற்றி உணர்ந்து பேசும் சீமான்....
    நீடூழி சேவை செய்ய ஆண்டவன் அருள்வார்.

  • @samuel6472
    @samuel6472 2 ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டுக்கு ..... நல்ல தலைவர் சீமான்... அண்ணன்

  • @jayakodis9026
    @jayakodis9026 4 ปีที่แล้ว +77

    மிகவும் சிறப்பு அண்ணா. இந்த உண்மையும், நேர்மையும், தைரியத்திர்கே உங்களுடன் கடைசி வரை துணை நிற்போம், எம் சீமான் அண்ணன். I love you அண்ணா.
    Red pix, உங்களுடைய வீடியோ பதிவுகள் மிகவும் சிறப்பு அண்ணா, வாழ்த்துக்கள்.

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว

      கீழ்ப்பாக்கம் மிக அருகில் தெரிகிறதா

    • @jayakodis9026
      @jayakodis9026 4 ปีที่แล้ว +2

      @@sathyamoorthy6078 கீழ்ப்பாக்கம் நான் பார்த்த வரை எனக்கு தெரிய வில்லை, sathya Moorthy அவர்களே.
      உங்களுக்கு தெரிந்தால் மிக விரைவில் செல்லுங்கள் கீழ்ப்பாக்கம், இல்லை என்றால் உங்களுக்கு இருக்கும் நோய் அதிகம் ஆகிவிடும், வேகம் செல்லுங்கள் sathya Moorthy.

    • @nagaautomation9524
      @nagaautomation9524 4 ปีที่แล้ว +3

      உண்மை, கடைசி தமிழன் குருதி இருக்கும் வரை தமிழீழம் மலர்ந்தே தீரும்... நாம் தமிழர்...

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 ปีที่แล้ว +142

    தமிழக தலைமைபொருப்பில் எங்களின் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம்தமிழர்!!

    • @satyamurthypalanivelusalem968
      @satyamurthypalanivelusalem968 4 ปีที่แล้ว +8

      Seeman is a fraud brother don't waste time on him.He is a liar 420.

    • @sgkumar5960
      @sgkumar5960 4 ปีที่แล้ว +1

      Mayeru😀😀😀

    • @VivekKumar-lw6yy
      @VivekKumar-lw6yy 4 ปีที่แล้ว +12

      @@satyamurthypalanivelusalem968 அவர் பொய்யர் என்றால் உண்மையான ஒருத்தர சொல்லுங்க பார்ப்போம்.

    • @VivekKumar-lw6yy
      @VivekKumar-lw6yy 4 ปีที่แล้ว +7

      @@GURU-manedwolf நீங்களும் போராடுவது இல்லை,போராளிகளை ஊக்குவிப்பதும் இல்லை.நாடு விளங்கிடும்

    • @logeshgunasekaran7804
      @logeshgunasekaran7804 4 ปีที่แล้ว +2

      @@str1072 seri da punda.mavane

  • @theopeter36
    @theopeter36 3 ปีที่แล้ว +22

    தலைவன் ஒருவன் அவன் பிரபாகரன்....🔥

  • @agastyaagattiyam3256
    @agastyaagattiyam3256 4 ปีที่แล้ว +7

    தமிழ் எங்கள் மொழி!
    எல்லா உயிரின் ஒலி!
    எதிர்காலத்தின் வழி!
    வாழ்வின் ஒழுக்க நெறி!
    அரசியல் அறவழி!
    உணர்தால் உயிர்பிக்கும் வழி!
    அறிந்து கொண்டால் சிறபொழி!
    புரிந்து கொண்டால் மகிழ்ஒளி!
    மொழிக்கு எல்லாம் மொழி!
    எல்லா உயிர்க்கும் மொழி!
    கடவுள் பேசிய மொழி!
    அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!...
    தமிழ் தேசியம் மீண்டும் அஅமைக்க விரும்பும் தமிழர்🙏 💪🏼!

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 2 ปีที่แล้ว +2

    அரசாட்சி ஒன்று தமிழன் விடுதலைநாம்நாம் தமிழர்

  • @kavinl1151
    @kavinl1151 4 ปีที่แล้ว +53

    தமிழினத்தின் ஒரே தலைவன் மேதகுவே பிரபாகரன்....💪💪💪💪

  • @valari3665
    @valari3665 4 ปีที่แล้ว +17

    வீரத்தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💪💪💪💪❤❤❤

  • @peterjohn521
    @peterjohn521 3 ปีที่แล้ว +7

    Great leader seeman must become CM of Tamil nadu

  • @spsampathkumar502
    @spsampathkumar502 4 ปีที่แล้ว +42

    தமிழர் திருநாள் இன்றுதான் என்ற மாற்றம் வரும்....விரைவில்....

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว +1

      நம்பீட்டீங்களா? குருதியை உறுஞ்சி விடுவார்.ஜாக்கிதை...

    • @paramasivam2944
      @paramasivam2944 2 ปีที่แล้ว

      @@sathyamoorthy6078 à

  • @krajuraju3503
    @krajuraju3503 4 ปีที่แล้ว +21

    சீமான் அண்ணா உங்களுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையும் இல்ல நான் நிகர்றும் இல்லை ஆனாலும் கோடி நன்றிகள் அண்ணா

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 4 ปีที่แล้ว +13

    நாம் தமிழர்

  • @giriyanrathinam4051
    @giriyanrathinam4051 4 ปีที่แล้ว +77

    தலைவர் பிரபாகரன்

    • @dgbeast9748
      @dgbeast9748 4 ปีที่แล้ว +4

      வீர வணக்கம்

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว +1

      தலைவர் ரஜினி மட்டும்தான்

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว +1

      Giriyan Rathinam மற்றோருவர் உயிரை எடுப்பவன் தலைவன் அல்ல கொலைகாரன் என்பதே மிக சரியாக இருக்கும்

    • @hemanthkumar907
      @hemanthkumar907 4 ปีที่แล้ว +2

      @@harissaravanan6197 unga veetleh yaro orthan vanthu veetoda thalaivan nanthaan yendru sonna nee yenna sari ne solluviya...thuu

  • @s.hayathbasha1798
    @s.hayathbasha1798 4 ปีที่แล้ว +13

    Redpix மிக்க நன்றி.... நாம் தமிழர் குவைத்

  • @user-py7oo3sv4e
    @user-py7oo3sv4e 4 ปีที่แล้ว +63

    உலகத்தில் தமிழினம் என்ற இனம் உண்டு என்பதை உலகத்திற்கு உயர்த்தியவர் தலைவர் பிரபாகரன் அவர்கள்

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว +4

      தமிழ் நிலவன் கத்தி எடுத்தவன் கத்தியால் செத்தான் வெரி பிடித்த மிருகம்
      என் தமிழ் பிள்ளைகளை தீவிரவாதி ஆக்கி எவ்வளோவோ பேரை கொன்றாய், அதற்க்கு பிரதிபலன் அவன் மகனை கொன்றார்கள்.
      தெய்வம் இருக்கிறான்

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว +2

      உண்மை.ஆனால் சீமான் பித்தலாட்டக்காரர்.

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว +1

      Sathya Moorthy மிகச்சரி சார்

    • @user-py7oo3sv4e
      @user-py7oo3sv4e 4 ปีที่แล้ว +2

      @@harissaravanan6197 சுதந்திரம் அடைந்த நாடுகள் எப்படி சுதந்திரம் அடைந்தது என்று சிந்திக்கவும் முட்டாள்தனமாக பதிவிட வேன்டாம்

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว

      தமிழ் நிலவன் இது போன்று பதிவிட்டால் நீங்கள் ஒன்றும் புத்திசாலி இல்லை, என் கூற்றில் என்ன தவறு உள்ளது. உண்மையை ஒத்து கொள்பவனே வீரன்

  • @Srsmani19
    @Srsmani19 4 ปีที่แล้ว +27

    வெறித்தனமான பேச்சு,,,,
    தலைவர் பிறந்தநாளில்,,,,,
    தேசியத்தலைவர் புகழ் ஓங்குக,,,,

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว

      subra maniyanr சீமான் மிகச்சிறந்த நடிகன்
      நல்லவேளை சிவாஜி செத்துட்டாரு

  • @Vivasayam185
    @Vivasayam185 4 หลายเดือนก่อน +1

    எங்க அண்ணன் சீமானை மிஞ்ச இனி ஒருத்தன் பிறந்ததுதான் வரனும் ❤❤❤

  • @vssabes1990
    @vssabes1990 6 หลายเดือนก่อน +1

    உண்மையை உரக்கச்சொல்லும் என் தலைவனின் தம்பி எதிா்கால தமிழின் காவலன் அண்ணன் சீமான் வாழ்த்துக்கள்

  • @user-xr2vp9ll9o
    @user-xr2vp9ll9o 4 ปีที่แล้ว +9

    அண்ணா உண்மை!4 வருடமா வரலாறே தெரிந்து கொண்டேன்!அப்ப நான் என்னத படிச்சேன்னு தெரியல!நீங்கள் தான் என் வரலாற்று ஆசிரியர்!

  • @jawaharlal1853
    @jawaharlal1853 4 ปีที่แล้ว +57

    இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த படுபாத கொடுமையான அராசகத்தை மறந்த இனம் அல்ல தமிழினம். இந்த காங்கிரஸ் கட்சியை இம்மண்ணில் புதைப்போம்

    • @arulrajkangasuntharamarulr7870
      @arulrajkangasuntharamarulr7870 4 ปีที่แล้ว +1

      Nam tamilar

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 4 หลายเดือนก่อน

      காங்கிரஸை புதைப்போம், பிஜேபி யை வளர்ப்போம்.

  • @saransiva723
    @saransiva723 4 ปีที่แล้ว +34

    தமிழர் நிலத்தில் மிக சிறந்த ஒருங்கிணைப்பாளர் சீமானை தவிர யாரும் இல்லை.(இந்த தலைப்பை மாற்றவும்)

  • @manojkumarv4524
    @manojkumarv4524 4 ปีที่แล้ว +4

    Nam tamilan

  • @nadasonjr6547
    @nadasonjr6547 4 ปีที่แล้ว +5

    உலகத்தில் சொந்த மண் ,கலாச்சாரம் , பாரம்பரியம் ,நாகரீகம் ,சமுதாய அமைப்பு மற்றும் சொந்த மொழி உள்ள மக்கள் தமக்கு என்று ஒரு நாடு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது போல் ஈழ தமிழர்கள் தனி நாடு அமைத்து வாழ்வதில் என்ன தப்பு இருக்கிறது .அதுவும் சிங்களவம் செய்யும் கொடுமையுடன் வாழ வேண்டுமா? இது என்ன நியாயம் ?

  • @praburaja2317
    @praburaja2317 4 ปีที่แล้ว +20

    Nammtmiler

    • @durairajsaravanan1014
      @durairajsaravanan1014 4 ปีที่แล้ว +2

      Unaku spelling ye therila ne la comment pana vanthuta..ithuku 12 mutta pasanga likes vera😂

  • @vinothansham
    @vinothansham 4 ปีที่แล้ว +28

    Happy birthday thalivar Prabhakaran ❤️😘❤️😘❤️😘❤️
    Thanks for the full video redpix

  • @Christy-yb8uw
    @Christy-yb8uw 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு அழகாக பேசிவிட்டு தேர்தல் முடிந்த பின் தற்போதுள்ள அரசுக்கு ஒரு ஆறு மாதம் கூட முடியாத நிலையில் நற்சான்றிதழ் வழங்கினீர்களே அங்குதான் சற்று நெருடலாகி போனது தற்போது தங்களின் நிலை என்ன என்பது தான் என் போன்றவர்களுக்கு தெரியவில்லை ......

  • @samaran153
    @samaran153 4 ปีที่แล้ว +48

    சரியானவனுக்கே என் வாக்கு, சீமானுக்கே என் வாக்கு.
    தோல்வியெல்லாம் தோல்வியல்ல, நாளைய வெற்றியே.

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว

      சரியானவனா?

    • @kanankaliraj7110
      @kanankaliraj7110 4 ปีที่แล้ว

      @@sathyamoorthy6078 அப்ப சரி எதுனு நீதான் சொல்லே

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว

      @@kanankaliraj7110 மரியாதை தெரியாத மானிட பிறவிக்கு பதில் கூறி நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை. தலையை போல் தான் வாலும் இருக்கும் என்பதற்கு நீங்கள் மிக சிறந்த உதாரணம்.

    • @kanankaliraj7110
      @kanankaliraj7110 4 ปีที่แล้ว

      @@sathyamoorthy6078 நீ எப்படி கேள்வி கேட்டியோ நானும் அப்படித்தான் கேட்டேன். நீ சரியில்ல அப்பனா உன் தலைவன் எவ்வளவு கெடுகெட்டவனா இருப்பான்

  • @rajasubramanian8688
    @rajasubramanian8688 3 ปีที่แล้ว +4

    🙏👍 Ntk 👍💪💪💪

  • @themari6767
    @themari6767 4 ปีที่แล้ว +39

    நாம் தமிழர். ..

  • @mohanbabu146
    @mohanbabu146 4 ปีที่แล้ว +6

    Super anna vazhaithukal 💐💐💐

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 4 ปีที่แล้ว +4

    இராவணன் சிவன்மீது கொண்ட பற்றுதலை(பத்துதலை) என்று தவராக கூறப்படுகிறது

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 ปีที่แล้ว +1

    பிரபாகரன் மரணத்தில் மகிழ்ச்சியடைந்த தமிழர் தமிழரின் தலைவந்தான். 🌹

  • @user-kg5pk6nx8p
    @user-kg5pk6nx8p 4 ปีที่แล้ว +45

    தலைப்பை மாற்றினால் மிகவும் நன்று
    நாம் தமிழர்👍👍👍

  • @spsampathkumar502
    @spsampathkumar502 4 ปีที่แล้ว +10

    இந்த மிகப்பெரிய வரலாற்றை நமக்கு விதைக்க இவரை விட்டால் வேறுயாரு இருக்கிறார்கள்....

    • @kavinl1151
      @kavinl1151 4 ปีที่แล้ว

      நல்லா கதறு கதறியே சாவு...😆😆😆

  • @poorajavaithiyalingam6073
    @poorajavaithiyalingam6073 4 ปีที่แล้ว +5

    Super

  • @ulagaathisam2941
    @ulagaathisam2941 4 ปีที่แล้ว +28

    இது மக்களுக்கான கட்சி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว

      Pravin Kumar சீமானுக்கு ஓட்டு போடுவது கொள்ளிக்கட்டை எடுத்து தன் தலையில் வைத்து கொள்வதற்கு சமம்

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 4 ปีที่แล้ว +7

    நாம் தமிழர். திருக்கோயிலூர்.

  • @samaran153
    @samaran153 4 ปีที่แล้ว +29

    உண்மையே பேசு
    நாளைய உலகம் உன்னையே பேசும்.
    சாத்தியத்தை பேசு
    சாலிக்காமல் பேசு
    வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழும் தமிழருமாகட்டும்.

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว

      mani kandan ரொம்ப தூக்கி வெச்சி ஆடாதீங்கடா
      சீமான் அரசியல் வியாபாரி
      உன்னை போன்ற முட்டாள்களை வைத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதை நீங்க தெரியாத மாதிரியே நடிங்க

  • @premkumar-vf2ty
    @premkumar-vf2ty 4 ปีที่แล้ว +21

    நாம் தமிழர் பிள்ளைகள் ஒவ்வொருவரும், அடக்க முடியாத கோபத்தை சுமையை சுமந்து கொண்டு நிற்கிறோம் எங்கள் இனத்தை காப்பாற்ற குறுக்கே எவர் வந்து நின்றாலும் எத்தனை கட்சிகள் துவங்கினாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம் எங்கள் இலக்கு இனத்தின் விடுதலை, பல லட்சம் படைகளை கொண்ட தலைவனுக்கு நண்டு சிண்டு களுக்கெல்லாம் பயந்தவர்கள் நாம் தமிழர் பிள்ளைகள் அல்ல

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว +1

      தயவு செய்து உயிரை மாய்த்து கொள்ளுங்கள்.. நீங்கள் இருப்பதே பயனில்லாதது.. உண்மை தமிழர்கள் இன்னும் நன்றாக வாழ்வார்கள்...

  • @periyakaruppanchinniah282
    @periyakaruppanchinniah282 4 ปีที่แล้ว +25

    Naam tamilar

  • @ManiKandan-ew5cp
    @ManiKandan-ew5cp 4 ปีที่แล้ว +64

    உங்கள் பேச்சை நாங்கள் ஏன் கேட்கிறோம் என்றால் உங்கள் பேச்சில் 100/100உண்மை உள்ளது. அதனால் தான்

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว +1

      மூளை சலவை செய்வதில் சீமான் கெட்டிகாரர். சுயநினைவோடு இருங்கள்

    • @harissaravanan6197
      @harissaravanan6197 4 ปีที่แล้ว +1

      Mani Kandan ஆனால் சீமான் பயலிடம் 001/100 சதவீதம் உண்மை இல்லையே கண்ணா

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 3 ปีที่แล้ว

      உண்மை

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 3 ปีที่แล้ว

      @@harissaravanan6197 சீமான் போல் ஒருமனிதம் பிறக்க
      ஆண்டுகள் பலவாகும்

  • @sathyamurthy5277
    @sathyamurthy5277 4 ปีที่แล้ว +14

    Annan seeman 💪 ❤️

  • @Kathir87
    @Kathir87 4 ปีที่แล้ว +11

    Excellent Seeman...

  • @TamilArasan-ix4nv
    @TamilArasan-ix4nv 2 ปีที่แล้ว +2

    Anna super speech

  • @LovevijayLovevijay
    @LovevijayLovevijay 4 ปีที่แล้ว +6

    அடுத்த முதவர்.....நீங்கள்தான்....நாம் ..தமிழ்

  • @SkowsalyaSmagha
    @SkowsalyaSmagha 4 ปีที่แล้ว +7

    அண்ணா உங்கள் வாழ்க்கையை தமிழினத்திற்காக அர்பணித்ததற்கு மிக்க நன்றி

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 4 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ்.வெல்க தமிழினம்

  • @NithiKaruna-u8n
    @NithiKaruna-u8n 22 วันที่ผ่านมา

    சீமன் அண்ணா இதயம் கேட்டு தமிழ் மக்கள் திருந்தி உன் வழியில் வரவில்லை என்றால் தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே எதிர்கொண்டு தமிழ் மண்ணை காரி பூமியிலிருந்து விடும் என் அன்பு உடன் பிறந்தவர்களை தாய் தமிழ் உறவுகளே தமிழ் நாட்டில் பிறந்த மக்கள் ஒவ்வொருவரும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும் செந்தமிழர் சீமான் நமக்கு இறைவனால் அனுப்பப்பட்டவன் இறை தூதன் மறந்து விடாதீர்கள் மேதகு பிரபாகரன் அய்யா வழியில் நடந்து உண்மையாக மக்களை நேசித்த ஒரு தலைவன் யார் என்றால் அது செந்தமிழர் சீமானாக மட்டும் தான் இருக்க முடியும் மறந்து விடாதீர்கள் மக்களே அன்பு உறவுகளே நம் நாடு வளம் பெற வேண்டும் சீமான் ஒருவர் வந்தார் உலகமே நமது நாட்டை வியந்து பார்க்க வைத்து விடுவார் இது உண்மை சத்தியம் உறுதி கொள்வோம் இனி நம்மை காப்பாற்றி எவருமே இல்லை அந்த ஆண்டவனே நேரில் வர கூடாமல் சீமானை அனுப்பி வைத்திருக்கிறார்கள் நாம் ஏற்றுக் கொள்வோம் சீமான் வாழ்க வளர்க அவர் தமிழ் நமது தமிழ் படம் தமிழர் பண்பாடு தமிழ்நாடு வாழ்க வாழ்க நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழன் நான் தமிழன் நான் தமிழன் நான் தமிழன் நன்றி வணக்கம் உலகம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 13:17

  • @asiaminor1409
    @asiaminor1409 4 ปีที่แล้ว +5

    Best

  • @bremraj8708
    @bremraj8708 4 ปีที่แล้ว +3

    🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @Nandha1323
    @Nandha1323 4 ปีที่แล้ว +25

    🔥நம் தலைவன்🔥

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว +1

      உங்கள் மூளை சலவையாள் என்று சொல்லுங்கள்....தலைவனாமா?தீவிரவாதி

    • @Nandha1323
      @Nandha1323 4 ปีที่แล้ว +1

      @@sathyamoorthy6078அப்ப யார் தலைவர்....?🤔

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว

      @@Nandha1323 கீழ்தரமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் நற்பண்புகள் 100 சதவீதம் பொய்,பித்தலாட்டம் இல்லாமல் தன்னை உருவாக்கி அடுத்தவர்களை குறைகூறாமல் நல்ல கருத்துக்களை மட்டும் மக்களுக்கு கொண்டு செல்பவனே உண்மையான தலைவன். இதற்கு எல்லாம் 100 சதவீதம் எதிர்மறையானவர் சீமான்.தலைமைக்கு தகுதி இல்லாதவர்..

    • @Nandha1323
      @Nandha1323 4 ปีที่แล้ว

      @@sathyamoorthy6078 சரிங்க...👋

  • @aadhir4092
    @aadhir4092 4 ปีที่แล้ว +7

    👌💪💪💪💪

  • @durairajmohan9982
    @durairajmohan9982 4 ปีที่แล้ว +13

    20.50-20.54 அநியாயத்திற்கு நல்லவர் என்பதை நேர்மை குசும்பு என்று சொல்லலாமா

  • @muruganathamkathirvel8827
    @muruganathamkathirvel8827 2 ปีที่แล้ว +1

    ஒருநாள் வெல்வோம் தலைவா

  • @user-cf3ut4sw7h
    @user-cf3ut4sw7h 10 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு. ஆர்த்தெழு தமிழா.

  • @krishnaiipm1
    @krishnaiipm1 4 ปีที่แล้ว +22

    சீமான் அண்ணன் 🔥🔥🔥

  • @pitthan007
    @pitthan007 4 ปีที่แล้ว +7

    ஒரு நாள்....ஒரு நாள் தமிழ் தேசியம் வெல்லும் 💪

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว

      கண்டிப்பாக வெல்லும் இலங்கையில்...

  • @Papu-li4wh
    @Papu-li4wh 7 หลายเดือนก่อน +1

    ஈழத்தில் என் தலைவருக்கும் என் இன மக்களுக்கும் நேர்ந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் கண்களில் கோபமும் வேதனையும் கலந்த கண்ணீர் வழிந்து ஓடுகிறது 😭😭 தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் வெல்வோம் சத்தியமாக வெல்வோம்

  • @samynathan644
    @samynathan644 3 ปีที่แล้ว +1

    Arumai Unmai Seeman Ntk

  • @SenthilKumar-cn1ku
    @SenthilKumar-cn1ku 2 ปีที่แล้ว

    சரி நான் உன்னிடம் கெட்ட உதவியை செய்ய வேண்டாம் ஆனாலும் நான் வீர தமிழன்டா

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 4 ปีที่แล้ว +12

    நல்வாழ்த்துக்கள்!

  • @VELMURUGAN-rd3xj
    @VELMURUGAN-rd3xj 4 ปีที่แล้ว +21

    நாம் தமிழர்🐯

  • @rhyton66
    @rhyton66 4 ปีที่แล้ว +4

    Seeman is a rowdy

  • @user-ql5pu1gy7t
    @user-ql5pu1gy7t 6 หลายเดือนก่อน

    All well known leader seeman sir only

  • @user-ql5pu1gy7t
    @user-ql5pu1gy7t 6 หลายเดือนก่อน

    Tamil naatin truth leader seeman sir only

  • @sigcvenki7532
    @sigcvenki7532 4 ปีที่แล้ว +3

    சீமானின் சொத்து மதிப்பு விபரம் :
    1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர் ,
    2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்,
    3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்,
    4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம் ,
    5.ஆவடியில் 6ஏக்கர் நிலம் ,
    6.பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள் ,
    7.சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி!
    8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில் ,
    9.விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும்டிரஸ்டி பெயரில் சர்ச்,
    10.மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம் ,
    11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்
    12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு .
    13. நெல்லை குமரிமாவட்ட நாடார் முக்கிய சங்கத்தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
    14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
    15.பழனி அருகே தென்னந்தோப்பு
    16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
    இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை , மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு அமௌன்ட்.
    ஒரு சாதாரண எளிய பிள்ளையின் சொத்து இவ்வளவு தான்
    கடைசிய அரணையூரில் ஆறு கோடி 6000 சதுர அடியில் சின்னதா ஒரு வீடு. 😜😜😁😁
    👇👇👇இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்!

  • @user-gj7yb4ij3c
    @user-gj7yb4ij3c 4 ปีที่แล้ว +20

    ஒரே அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்...

  • @RaviKumar-bb4nd
    @RaviKumar-bb4nd 4 ปีที่แล้ว +5

    ❤️❤️❤️👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @subhamaniyanraman3379
    @subhamaniyanraman3379 2 ปีที่แล้ว +1

    Naam thamizhar... 💪💪💪💪

  • @malaiarasu2099
    @malaiarasu2099 4 ปีที่แล้ว +5

    😍💪🏼

  • @jackbravo74
    @jackbravo74 4 ปีที่แล้ว +6

    Arumai ஐயா..... 👍👍🐯🐯👍👍🐯👍🐯👍🐅🐯👍🐅🐯👍

  • @baskaranbas7930
    @baskaranbas7930 2 หลายเดือนก่อน

    கேக்க கேக்க உணர்ச்சி சூடு தலைக்கு ஏறுதுடா 🔥🔥🔥🔥🔥🔥

  • @mahendrann1480
    @mahendrann1480 4 ปีที่แล้ว +20

    வாழமட்ட வைத்தியம் கட்டாயம் தேவை

  • @spsampathkumar502
    @spsampathkumar502 4 ปีที่แล้ว +22

    இவ்வளவு கொடுமைகளையும் மறைக்க எப்படித்தான் மானிடர்களுக்கு மனசு வரும்

  • @nalanir9308
    @nalanir9308 ปีที่แล้ว

    My vuyir prabhakar Anna tambi Seeman Anna

  • @babykavina-zchannel
    @babykavina-zchannel ปีที่แล้ว +1

    பிரபாகரன் அவர்கள்

  • @kannabirangopal5421
    @kannabirangopal5421 2 ปีที่แล้ว +1

    இரட்டை இலை மலர்ந்தால் தான் ஈழம் மலரும்.. - அண்ணன் சீமான்

    • @tyson5288
      @tyson5288 ปีที่แล้ว

      Madindaal daaan

  • @sparkyt5942
    @sparkyt5942 ปีที่แล้ว

    Ntk 💥 thalaivan prabhakaran 💥

  • @guruggurug5367
    @guruggurug5367 4 ปีที่แล้ว +11

    என் தாய் மொழி தமிழ் பேசும் என் இனம் அகதி வடநாட்டில் இருந்து வந்தவன் திரா... இந்தியன் என்னட இதை எப்போது நம் இனம் புரிந்துகொள்ள போகுதொ..?

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว

      தமிழை தவறில்லாமல் பதிவு செய்யுங்கள்.பிறகு தமிழ் உணர்வை பேசலாம்....

    • @guruggurug5367
      @guruggurug5367 4 ปีที่แล้ว

      @@sathyamoorthy6078 ஒ கீரனொ நக்கி கீரனொ என்ன பிழை கூறும் கூறிபாரும்.

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x 4 ปีที่แล้ว +5

    தமிழ் தரணி இதுவரை கண்டிராத தலைவர்

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 4 ปีที่แล้ว +27

    Naam Thamizhar Germany
    Valnthal ivar nam thalaivar
    ilai endral ivar em iraivan

    • @MrRaghavann
      @MrRaghavann 4 ปีที่แล้ว +2

      Germany la evan da irukan.😁😁

    • @1000karthik
      @1000karthik 4 ปีที่แล้ว +1

      Poda loosu koothi

    • @kavithafranklin9733
      @kavithafranklin9733 4 ปีที่แล้ว +1

      Ntk

    • @praveenrajan7243
      @praveenrajan7243 4 ปีที่แล้ว

      Adhu ilangai tamilar da😂😂

    • @thilaks7506
      @thilaks7506 4 ปีที่แล้ว

      @@MrRaghavann NTK is a registered party in many countries you idiot

  • @ammaamma6047
    @ammaamma6047 4 ปีที่แล้ว +4

    💐👏 hbd anna

  • @devandevan1749
    @devandevan1749 3 ปีที่แล้ว +1

    👌👍🇲🇾🙏

  • @mohammedibrahimbabukm8555
    @mohammedibrahimbabukm8555 ปีที่แล้ว +1

    அண்ணனே என் தொழில் வண்டி ஓட்டுவது தான் அண்ணனே நீங்கள் திரும்பி அடைய உங்களுக்கு வண்டி ஓட்டி நான் உங்களுடன் வந்து விடுகிறேன் நான் வண்டி ஓட்டுவதை என் அண்ணன் நீங்கள் ஒரு நாற்பது கிலோ மீட்டர் பாருங்கள் பாருங்கள் அண்ணனே வந்து விடுகிறேன் நான் உங்களுக்கு நான் என் உயிரே தருவேன் அண்ணனே உங்கள் இடம் நான் வந்து விட்டால் அதுவே போதும் அண்ணனே

  • @anbuarasan4766
    @anbuarasan4766 4 ปีที่แล้ว +7

    naam tamilar✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊👍👍👍👍👍👍💟💟💟💖💖💖💖💖💖💖💖

  • @Brightindiatv
    @Brightindiatv 4 ปีที่แล้ว +4

    வீருகொண்டு எழுவோம் தமிழராக.தமிழர்தலைவர் பிரபாகரனின் மறு பிம்பமே நீர் வாழி.

    • @sathyamoorthy6078
      @sathyamoorthy6078 4 ปีที่แล้ว

      அய்யா பிரபாகரன் உயிருடன் இருந்தால் தற்கொலை செய்திருப்பார்....சீமானை மறுபிம்பம் என்பதற்கு....

  • @mestarbin
    @mestarbin 4 ปีที่แล้ว +2

    If KAMAL & SEEMAN will take ruling party & opposite party it will be good for Tamilnadu. Bcs both r new & so they dnt hv income tax problem & they hv good sence of broad mind & even more strong statements towards their ideology !

  • @krishnavenistudiodon7245
    @krishnavenistudiodon7245 4 ปีที่แล้ว +2

    Varay vaa