Brahmam Okate by Lakshmy Ratheesh and Radhika Venugopal - Swarang Studios

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2019
  • SWARANG presents to you, the popular Annamacharya Krithi "Brahmam Okkate" in the voices of sisters Lakshmy Ratheesh & Radhika Venugopal. Music arranged by Aswathaman Sivan (Panjharaksha Media Productions, CBE). Hope you enjoy!
    Crew:
    Camera - Rajesh Anjumoorthy
    Colorist - Rakesh Nair
    Edit and Direction - Ragesh Narayanan
    Studio - 7thDoor, Cochin
    Produced by Ratheesh Krishnakumar (SWARANG STUDIOS)
    Logo Music - NoCopyrightsSounds
    th-cam.com/channels/_aE.html...
    Dont miss any future videos, songs and updates by staying connected on Facebook:
    / swarangstudios
  • เพลง

ความคิดเห็น • 1K

  • @vanimani8088
    @vanimani8088 2 ปีที่แล้ว +754

    ஜோதி சேனல்ல இந்த பாடலை கேட்டு ரசித்து பார்க்க வந்துள்ளேன் அருமை யான பதிவு.கேட்க கேட்க இனிமையாக உள்ளது

  • @kanmaniprabhukanmaniprabhu3684
    @kanmaniprabhukanmaniprabhu3684 ปีที่แล้ว +63

    ஜோதி சேனல் ah இந்த பாடலை கேட்டுவிட்டு இங்கே வந்து கேட்பவர்கள் ஒரு like போட்டுவிட்டு செல்லுங்கள்...
    முதன் முதலில் இந்த பாடலை கேட்டுவிட்டு மெய் சிலிர்த்து போனேன்... அன்று முதல் இப்பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்...❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் நமோ நாராயணாய....❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @santhoshsanthosh915
    @santhoshsanthosh915 10 หลายเดือนก่อน +51

    இது வரை பலமுறை இந்த பாடலை கேட்டு ரசித்து உள்ளேன் ஆனால் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ❤

  • @ghost-hammer4103
    @ghost-hammer4103 ปีที่แล้ว +141

    இந்த பாடலின் வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் பலமுறை கேட்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது. அவ்வளவு அருமை Sister's . Super very Nice. நன்றி . வாழ்க வளமுடன்...

    • @vijayalakshmishiva110
      @vijayalakshmishiva110 ปีที่แล้ว

      பரப்பிரம்மம் ஒன்று தான். ஹரியே எல்லோருக்குள்ளும் அந்தராத்மாவாக உள்ளார்

    • @sivanchayasingh2620
      @sivanchayasingh2620 10 หลายเดือนก่อน +1

      Super

    • @sreenivasangopal6229
      @sreenivasangopal6229 6 หลายเดือนก่อน +2

      kadavul ondruthan kadavul ondruthan.... thanthanana bala thanthanana

    • @kavithamahesh3963
      @kavithamahesh3963 5 หลายเดือนก่อน

      உண்மை தான் 🎉

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 5 หลายเดือนก่อน +1

      தமிழில் கூட உள்ளது

  • @saravanansaravanan9318
    @saravanansaravanan9318 7 หลายเดือนก่อน +24

    இந்தப்பாடல் வரிகள் புரியவில்லை என்றாலும் சுவாமி தேரோட்டம்,உற்ச்சவம்,இதனை இசையோடு காணும்போது எத்தனை முறை கேட்டாலும் மனம் அமைதியை நாடுகிறது பக்தி தொலைக்காட்சிக்கு நன்றி.

    • @padmavathipadmavathi9263
      @padmavathipadmavathi9263 หลายเดือนก่อน

      If I see Surya Gayathri song, you can get the meaning of this song in English, meanng is fabulous

    • @vijayakumarit409
      @vijayakumarit409 หลายเดือนก่อน

      enga Mukhira mam Inda patu ketukitae Samaicha sapadu nalla rusia varumnu sonnanga adanalae dhinamum ketukitae samaikiren Nallavae varudu. ❤

  • @balakrishnavenibala6839
    @balakrishnavenibala6839 หลายเดือนก่อน +5

    Jothi Tv தினமும் அதிகாலை 5.30am பார்க்கலாம் கேட்காலாம்

  • @anumadhu9637
    @anumadhu9637 ปีที่แล้ว +103

    ஆயிரம் முறை கேட்டாலும் அலுத்து போகாது மிக மிக அருமை தமிழில் ஒளிபரப்பினால் மேலும் புரிந்து கேட்போம் மிக மிக நன்றி

    • @muthumari7390
      @muthumari7390 ปีที่แล้ว

      Kejdbhcfbb

    • @danhariboutique8232
      @danhariboutique8232 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/ws0kIsOVZaI/w-d-xo.htmlsi=_6E47pd-dUgR8Bbw
      Tamil version by Shobana

    • @sankaranmohan7541
      @sankaranmohan7541 5 หลายเดือนก่อน +1

      You can watch it daily in Jothi TV from 05.40-5.43 after Vishnu sahasarnamam.. You can see the lyrics in Tamil

  • @udhayakumar.t6450
    @udhayakumar.t6450 7 หลายเดือนก่อน +36

    Tamil fans athikam😍.... Love songs ❤️ Hare Govinda...Hare Grishna ✨ Namo Narayanaya Namahooo 🔥

  • @sakthisachin2305
    @sakthisachin2305 8 หลายเดือนก่อน +23

    இந்த பாடலை கண்டு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி மிக அருமையான பதிவு

  • @subra2133
    @subra2133 2 ปีที่แล้ว +80

    என் குழந்தைகளுக்கு பிடித்த பாடல்

    • @thamaraiselvi7498
      @thamaraiselvi7498 2 ปีที่แล้ว

      My baby also

    • @kadhalkanni.s2990
      @kadhalkanni.s2990 2 ปีที่แล้ว

      My daughter also song on Rama Navami in small perumal bajanai koodam near tirukazhu kundram on 2022

  • @sathishtamil2188
    @sathishtamil2188 10 หลายเดือนก่อน +18

    Jothi டிவி ல இந்த பாடல் கேட்டேன். யூடுப் ல தேடிட்டு இருந்த இப்பதான் கிடைச்சுது.

  • @bhupeshsudharshanaraaj6504
    @bhupeshsudharshanaraaj6504 2 ปีที่แล้ว +106

    Superbbbbbb mam... I am basically tamilian.. I don't know the meaning of this song.. But when I heard this song in polimer jothi tv... Wowwww!!!! No words to tell about my feeling of my fav God venketeswara 🙏🙏🙏🙏🙏i got afull of positive vibes around me... It is created by ur great@faboulous @fantastic voice🙏🙏🙏👍👍👍👍💖💖💖

    • @hariharanhariharan9028
      @hariharanhariharan9028 2 ปีที่แล้ว +2

      நன்றி. உண்மையில் அனைத்து மொழிகளும் ஒன்றை ஒன்றைத் தழுவி இணைந்து இருக்கலாம். ஒருமுறைக்கு இருமுறை தொடர்ந்து வாசித்தால் அதனதன் பொருளைப் புரிந்து கொள்ளலாம். இசைஞானம் இறைவனின் அருள். அது அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் ரசிக்கும் குணத்தை இறைவன் அனைவருக்கும் கொடுத்துள்ளான். அதுவே நாம் செய்த பாக்கியம். உங்கள் பதிவிற்கு நன்றி. ஜெய்ஹிந்த்.

    • @srinivasanvasan292
      @srinivasanvasan292 2 ปีที่แล้ว +3

      இறைவன் வெங்கடேச பெருமாள் அனைவருக்கும் ஒன்றுதான்........என சொல்லி தரும் அண்ணமசரியார் அவர்களின் பாடல்........எப்படி வெயில் தெருவில் உள்ள நாய் ஆனாலும், அம்பாறை சுமக்கும் யானை ஆனாலும் ஒரு போல வெயில் காய்கிறதோ,. ....உலகை ஆளும் மன்னன் ஆனாலும்.......அவனுக்கு சேவகம் புரியும் எளியவன் ஆனாலும் உறக்கம் இருவருக்கும் ஒன்று தான்.......மந்திரம் ஓதி ஜெபிதலும்..... கசாப்பு கடைகாரன் ஆனாலும் ....... இறை வனின் அன்பும் கருணையும் ஒன்று தான்.....என கூறும் பாடல்

    • @SgamingTamil
      @SgamingTamil 2 ปีที่แล้ว

      Roja

    • @v.subanandhini9979
      @v.subanandhini9979 ปีที่แล้ว

      This song available in tamil language movie annamachariya hero nagarjuna

    • @jayaramjayaram6304
      @jayaramjayaram6304 ปีที่แล้ว

      @@srinivasanvasan292 dzw

  • @kirankumar1556
    @kirankumar1556 ปีที่แล้ว +5

    బ్రహ్మమొక్కటే పర బ్రహ్మమొక్కటే
    బ్రహ్మమొక్కటే పర బ్రహ్మమొక్కటే
    పర బ్రహ్మమొక్కటే పర బ్రహ్మమొక్కటే
    తందనానా ఆహి తందనానాపురే
    తందనానా భళ.తందనానా
    పర బ్రహ్మమొక్కటే పర బ్రహ్మమొక్కటే
    పర బ్రహ్మమొక్కటే పర బ్రహ్మమొక్కటే
    తందనానా ఆహి తందనానాపురే
    తందనానా భళ.తందనానా
    భళ తందనానా భళ తందనానా
    కందువగు హీనాధికములెందు లేవు
    అందరికి శ్రీహరే అంతరాత్మా
    హరే అంతరాత్మా హరే అంతరాత్మా
    నిండారరాజు నిద్రించు నిద్రయునొకటె
    అండనేబంటు నిద్ర ఆదియు నొకటె
    మెండైన బ్రహ్మణుడు మెట్టుభూమి యొకటే
    మెండైన బ్రహ్మణుడు మెట్టుభూమి యొకటే
    చండాలుడుండేట్టి సరి భూమి యొకటే
    బ్రహ్మమొక్కటే పర బ్రహ్మమొక్కటే
    పర బ్రహ్మమొక్కటే పర బ్రహ్మమొక్కటే
    కడగి ఏనుగు మీద కాయు యెండొకటే
    పుడమి శునకము మీద పొలయు యెండొకటే
    కడుపుణ్యులను పాపకర్ములను సరిగావ
    జడియు శ్రీవేంకటేశ్వరు నామమొక్కటే
    కడుపుణ్యలను పాపకర్ములను సరిగావ
    జడియు శ్రీవేంకటేశ్వరు నామమొక్కటే
    బ్రహ్మమొక్కటే పర బ్రహ్మమొక్కటే
    పర బ్రహ్మమొక్కటే పర బ్రహ్మమొక్కటే
    తందనానా ఆహి తందనానాపురే
    తందనానా భళ తందనానా
    పర బ్రహ్మమొక్కటే భళ తందనానా
    పర బ్రహ్మమొక్కటే భళ తందనానా
    పర బ్రహ్మమొక్కటే భళ తందనానా
    పర బ్రహ్మమొక్కటే భళ తందనానా

    • @kr6177
      @kr6177 23 วันที่ผ่านมา

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @mutharasik8274
    @mutharasik8274 ปีที่แล้ว +26

    Recently addicted to this song.....such a wonderful music and voice

  • @atmani0073
    @atmani0073 9 หลายเดือนก่อน +25

    என் மகனுக்கு வயது ஒன்று இந்த பாடலுக்கு என் மகன் தினந்தோறும்ஜோதி சேனலில் காலை இந்த பாடல் என் மகன் கேட்டவுடன் உற்சாகமாக ஆகிவிடும்

    • @mohanapriya5802
      @mohanapriya5802 7 หลายเดือนก่อน

      Etthana maniku poduvang a sister

    • @balakrishnavenibala6839
      @balakrishnavenibala6839 หลายเดือนก่อน

      Jothi tv தினமும் அதிகாலை 5.30 am பார்க்கலாம் கேட்காலாம்

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 2 ปีที่แล้ว +59

    அருமையான பாடல், இசை, குரல். சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். 👏👏👏👌👌👌

    • @telugenaswasa352
      @telugenaswasa352 22 ชั่วโมงที่ผ่านมา

      telugu bhaasa mahimathanam 😊

  • @neobalu
    @neobalu 2 ปีที่แล้ว +34

    Yesterday also I hear this song in ஜோதி டிவி. Good vibes

  • @sasikala9527
    @sasikala9527 11 หลายเดือนก่อน +8

    இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு அமைதி நிலவுகிறது நன்றி தங்கைகளே 🙏🙏

  • @user-zo7bl8gg7b
    @user-zo7bl8gg7b 6 หลายเดือนก่อน +7

    இந்த பாடலை கேட்கும் போது என் உடல் சிலிர்க்கிறது மிக மிக அருமை

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 2 ปีที่แล้ว +60

    ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா

    • @devadoss9212
      @devadoss9212 6 หลายเดือนก่อน

      ❤❤🎉🎉 narayana ok

  • @ms.worldtamil3478
    @ms.worldtamil3478 ปีที่แล้ว +27

    when i heard this first time in jyothi channel, I felt that I was flying in the heaven. Amazing thanks to the entire team.

  • @NithinR2022
    @NithinR2022 2 ปีที่แล้ว +25

    Goosebumps while hearing...positive vibes..feeling good..

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 2 ปีที่แล้ว +12

    Thanks, Jyothi TV for playing this great devotional song!

  • @bakyasampathsb2224
    @bakyasampathsb2224 ปีที่แล้ว +26

    எனக்கு மிக மிக பிடித்த பாடல்

  • @ragu5323
    @ragu5323 2 ปีที่แล้ว +45

    Annamayya Keerthana - Tandanana Ah Lyrics in English
    Tandana na Ahi... Tandana na pure...
    Tandana na bhala...Tandanana ||
    Brahmamokkate Parabrahmamokkate
    Parabrahmamokkate Parabrahmamokkate ||
    Kanduvagu heenadhikamuhndu levu
    Andhariki Sreehare Antaratma |
    Indulo jantukulaminta Okate
    Andariki Sreehare Antaratma ||
    Nindara raju nidrinchu nidrayu nokate
    Andane bantunidra adiyunokate |
    Mendaina Brahmanudu mettu bhoomi okate
    Chaudalu dundeti sari bhoomi okate ||
    Anugudevatalakunu ala kama sukhamokate
    Ghanakeeta pashuvulaku kama sukhamokate |
    Dinamahoratramulu tesi dhana dhyunakokate
    Onaranirupedakunu vokkate aviyu ||
    Korali Shishtannamulu gonunalukokate
    Tirusu dushtanyamulu tinu nalukokate |
    Paragu durgandhamula pai vayuvokate
    Varusa Parimalamu Pai Vayovokate ||
    Kadagi Yenugu meeda Kayo yendokate
    Pudami Shoriakamu Meeda polayu yendokate |
    Kadu Punyulanu papa karmulanu sarigaud
    Jadiyu Sree Venkateswara Namamokate ||
    Annamayya Keerthana - Tandanana Ah Meaning
    “Tandanana” is a word giving the punch of rhythm in the song. Ahi, Pure, Bhala are the words expressing the excitement or ecstasy or appreciation. The absolute spirit is one & only one.
    There are no differences of low & high. “Srihari” (A name of Vishnu. Vishnu is the form of God who is in charge of maintenance, protection of the good & destruction of the bad. In this context, Srihari is the Supreme Spirit) is the indwelling Spirit to one and all. All the beings in creation are one because the indwelling spirit in every creature is one and the same.

    • @karthik.b2259
      @karthik.b2259 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏👏excellent work
      Your patience 👍👍

    • @adishrao371
      @adishrao371 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏

    • @dearuniverse1176
      @dearuniverse1176 ปีที่แล้ว +1

      Thank you

  • @gangasundaram9012
    @gangasundaram9012 2 ปีที่แล้ว +100

    Today luckily happened to c this video in jyothi TV. As everyone told, after long time able to hear from you after wonderful song of Bho Shambho 🙏🙏🙏🙏

    • @firedragon8911
      @firedragon8911 2 ปีที่แล้ว +2

      I am also came here to see this song... after watched Jothi TV 🔥😍 different language but their voice is addicted 😍

    • @kalaseenu575
      @kalaseenu575 2 ปีที่แล้ว +1

      Can u pls tell me Jothi tv number in airtel box

    • @mayilarasan.dmayilarasan.d8379
      @mayilarasan.dmayilarasan.d8379 2 ปีที่แล้ว +1

      I am also

    • @ravichandransankarasubrama1702
      @ravichandransankarasubrama1702 2 ปีที่แล้ว +1

      The same feel me
      Today I hear this in Jothi TV

    • @firedragon8911
      @firedragon8911 2 ปีที่แล้ว +1

      @harinipriya's home 🤗hmm

  • @vanamaligopika1783
    @vanamaligopika1783 3 ปีที่แล้ว +18

    nice voice and tune composation. My kids are learning from you

  • @srirangam6522
    @srirangam6522 2 ปีที่แล้ว +21

    Recently addicted this song..😍😍😍

  • @sneha.v.l.1539
    @sneha.v.l.1539 2 ปีที่แล้ว +35

    ப்ரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே
    தந்தனா நாஹீ தந்தனா நா புரே தந்தனா நாபலா தந்தனானா பலா தந்தனானா பலா தந்தனானா
    தந்தனானா பலா தந்தனானா
    தந்தனா நாஹீ தந்தனா நா புரே தந்தனா நாபலா தந்தனானா பலா தந்தனானா ஓபலா தந்தனானா
    தந்தனா நாஹீ தந்தனா நா புரே தந்தனா நாபலா தந்தனானா பலா தந்தனானா ஓபலா தந்தனானா
    ப்ரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே
    ப்ரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே
    தந்தனா நாஹீ தந்தனா நா புரே தந்தனா நாபலா தந்தனானா பலா தந்தனானா ஓபலா தந்தனானா
    கந்துவகு ஈணாதிக்கமு விந்து லேவு
    கந்துவகு ஈணாதிக்கமு விந்து லேவு
    ஆதிக்கமு விந்து லேவு ஆதிக்கமு விந்து லேவு
    அந்தரிகி ஸ்ரீஹரே அந்தராத்மா ஹரே அந்தராத்மா ஸ்ரீஹரே அந்தராத்மா
    கந்துவகு ஈணாதிக்கமு விந்து லேவு
    அந்தரிகி ஸ்ரீஹரே அந்தராத்மா
    இந்துலோ ஜந்துகுலம் இந்தான் ஒக்கடே
    இந்துலோ ஜந்துகுலம் இந்தான் ஒக்கடே
    அந்தரிகி ஸ்ரீஹரே அந்தராத்மா ஹரே அந்தராத்மா ஸ்ரீஹரே அந்தராத்மா
    தந்தனா நாஹீ தந்தனா நா புரே தந்தனா நாபலா தந்தனானா பலா தந்தனானா ஓபலா தந்தனானா
    நிண்டார ராஜு நித்ரின்சு நித்ரயு நொக்கடே
    நிண்டார ராஜு நித்ரின்சு நித்ரயு நொக்கடே
    அண்டனே பண்டுநித்ர அதியூ நொக்கடே
    அண்டனே பண்டுநித்ர அதியூ நொக்கடே
    நிண்டார ராஜு நித்ரின்சு நித்ரயு நொக்கடே
    அண்டனே பண்டுநித்ர அதியூ நொக்கடே
    மிண்டைன ப்ராம்மனுடு மெட்டுபூமி ஒக்கடே
    மிண்டைன ப்ராம்மனுடு மெட்டுபூமி ஒக்கடே
    சண்டாளுடுண்டேட்டி சரிபூமி ஒக்கடே சரிபூமி ஒக்கடே சரிபூமி ஒக்கடே
    தந்தனா நாஹீ தந்தனா நா புரே தந்தனா நாபலா தந்தனானா பலா தந்தனானா ஓபலா தந்தனானா
    கடிகியே னுகுமிதா காயு நெந்தொக்கடே
    கடிகியே னுகுமிதா காயு நெந்தொக்கடே
    புடமி சுன கவுமீதா பொலயு நெந்தொக்கடே
    புடமி சுன கவுமீதா பொலயு நெந்தொக்கடே
    கடிகியே னுகுமிதா காயு நெந்தொக்கடே
    புடமி சுன கவுமீதா பொலயு நெந்தொக்கடே
    அடுபுண்யனுபாப கர்முலனு ஸரிகாவா
    அடுபுண்யனுபாப கர்முலனு ஸரிகாவா
    ஜடியுஸ்ரீ வேங்கடேஸ்வரு நாமம் ஒக்கடே ஈஸ்வரு நாமம் ஒக்கடே வேங்கடேஸ்வரு நாமம் ஒக்கடே
    தந்தனா நாஹீ தந்தனா நா புரே தந்தனா நாபலா தந்தனானா பலா தந்தனானா ஓபலா தந்தனானா
    பலா தந்தனானா ஓபலா தந்தனானா
    ப்ரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே
    பரப்பிரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே
    தந்தனா நாஹீ தந்தனா நா புரே தந்தனா நாபலா தந்தனானா பலா தந்தனானா
    பலா தந்தனானா ஓபலா தந்தனானா

  • @bhupeshsudharshanaraaj6504
    @bhupeshsudharshanaraaj6504 ปีที่แล้ว +2

    """Sundara Telugu""... Nu Bharathiyar sonnathu poiyaga pogumo????!!!!!!!Superbbbbbbbbb!!!!!!! Voice semmmmmma....

  • @bpriya251
    @bpriya251 ปีที่แล้ว +32

    Very powerful song om namo narayanan 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @srinivasanvasan292
    @srinivasanvasan292 2 ปีที่แล้ว +9

    Yes..i also came here after watching this song in JOTHI TV on 27/01/22.......good superb......voice and devotional.......

  • @ganeshdhaasu1408
    @ganeshdhaasu1408 2 ปีที่แล้ว +60

    அம்மையீர்,
    இது போல் இறைவனோடு இணைக்கும் வகையில் அன்னைத் தமிழில் ஓர் பாடல் வெளியிடவும்......நன்றி

    • @krishnand8273
      @krishnand8273 2 ปีที่แล้ว +1

      👍👍

    • @mygamingguide969
      @mygamingguide969 2 ปีที่แล้ว +2

      Nalla oru Sethi koorineer

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว +3

      அவங்க ஆந்திரா தமிழ் தொிஞ்சாதான் பாடுவாங்க

    • @arumugammuthuchezhiyan1263
      @arumugammuthuchezhiyan1263 2 ปีที่แล้ว +3

      சிம்ம முகனே நரசிம்ம முகனே பாடல் கேளுங்கள்..

    • @padmapriya553
      @padmapriya553 ปีที่แล้ว

      @@arumugammuthuchezhiyan1263 நன்றி அண்ணா

  • @srinivasaacharyan8868
    @srinivasaacharyan8868 ปีที่แล้ว +10

    చాలా బాగుంది 🙏🏻❤️😘 great sangkeertanam of perumal superb song and wonderful ✨

  • @ramashankaris708
    @ramashankaris708 2 ปีที่แล้ว +17

    It is visual + hearing treat...love u both🥰

  • @sindurajan3504
    @sindurajan3504 3 ปีที่แล้ว +52

    Please post more songs both of you together.....bho shambho really takes us to ksilasam.

  • @sureshjayaraman168
    @sureshjayaraman168 2 ปีที่แล้ว +13

    Today evening heard this song in Jothi TV..such a great song to hear 👍👌...Arputham and arumai🤩...

  • @sumathimarimuthu-gz5dp
    @sumathimarimuthu-gz5dp ปีที่แล้ว +2

    ஒண்ணுமே புரியல ஆனா கேட்டுடே இருக்கணும் போல இருக்கு அருமை❤

  • @Ram-ft4qo
    @Ram-ft4qo 3 ปีที่แล้ว +22

    Hari Hara Namosthuthey🙏
    హరి హరా నమోస్తుతే🙏
    Shiva Govindaaa... Govinda
    శివ గోవిందా... గోవింద
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @upendranamana289
    @upendranamana289 4 ปีที่แล้ว +10

    Chala rojulu tharuvatha... weiting for song...Well come back... thank u 👍

  • @rukhmanikumar5659
    @rukhmanikumar5659 3 ปีที่แล้ว +18

    Absolute beauty girls 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 mesmerising . I don't understand the language but I just become so happy listening to it ❤️❤️❤️❤️❤️

  • @neethisabari6430
    @neethisabari6430 2 ปีที่แล้ว +13

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @PradipAnchan
    @PradipAnchan 4 ปีที่แล้ว +6

    Blue Saree (Goddess Saraswati)... Red Saree (Goddess Laxmi)... Excellent Combination 😍😘😇🙏

  • @balaji8148
    @balaji8148 2 ปีที่แล้ว +13

    Mesmerizing voice. They take us to the lotus feet of Lord Balaji.

  • @elavarasans7415
    @elavarasans7415 2 ปีที่แล้ว +6

    Jothi tv songs 😍

  • @meenameenatchi2510
    @meenameenatchi2510 2 ปีที่แล้ว +9

    Excellent devotional song 🎵 🎵 superb lyrics 👌 👏 beautiful melting voice of singer's 👌 😍 Nice presentation 👍

  • @mgkshri500
    @mgkshri500 3 หลายเดือนก่อน +1

    ஜோதி சேனல் இந்த பாட்டு கேட்டு தொலவிட்டு இருக்கேன் அருமை மிக அருமை

  • @ganeshdhaasu1408
    @ganeshdhaasu1408 2 ปีที่แล้ว +19

    அம்மையீர்,
    இது போல் அன்னைத் தமிழில் ஓர் பாடல் வெளியிடவும்......நன்றி

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว

      அவங்க தாய்மொழி தெலுங்கு தமிழ்ல அவங்க எப்புடி பாடுவாங்க.

  • @prakasha1486
    @prakasha1486 4 ปีที่แล้ว +11

    Thiruvempavai patringla madam.... unga team Music super a erukku madam.... unga voice with musical a THIRUVEMPAVAI a padunga madam

  • @prakash.v1891
    @prakash.v1891 ปีที่แล้ว +8

    எனக்கு மிக மிக பிடித்த பாடல்👌👌👌

  • @valmigi
    @valmigi 5 หลายเดือนก่อน +1

    அஹா அஹா அருமை அற்புதம் இனிமை என்னுடைய காதில் தேன் பாய்ந்தது.அஹா கேட்க கேட்க இனிமை❤

  • @gayathriravikumar5608
    @gayathriravikumar5608 2 ปีที่แล้ว +6

    A Big wow and hands👍👍👍👍👍👍 to music director who made this devotional song superbb........this song makes people some kind of secret energy🤞🤞🤞🤞

  • @bpriya251
    @bpriya251 ปีที่แล้ว +4

    Endha song ketkirappa manasuku romba happy a iruku 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 ปีที่แล้ว +2

    Ivargalin ' Bo sambo Shiva Sambo' paadalai Jothi TV il paarthadhu mudhal ivargalin theevira rasigai aagivitten. Simplicity nd dedication mixing n tat song. Daily I using to hear tat song without fail🙏👍✌👌❤

  • @iswaryaishu1993
    @iswaryaishu1993 ปีที่แล้ว +75

    என் மகன்.. அநிருத்தன் இந்த பாடலை விரும்பி கேட்பான்.. அவனுக்கு 9 மாதமே ஆகின்றது.. அவன் அந்த இரண்டு பாடகர்களை ரசித்து பாடல் கேட்பது.. 😍

  • @s.shrirami-stddsec2614
    @s.shrirami-stddsec2614 ปีที่แล้ว +5

    My child's most fav song. 👍👍👍👍👍👍

  • @pragaeditz3773
    @pragaeditz3773 2 ปีที่แล้ว +12

    Today I see this song in Jothi TV. At once I adicted to this song and voice

  • @thiraviyaraj8708
    @thiraviyaraj8708 6 หลายเดือนก่อน +1

    அருமை தினமும் ஜோதி சானலில் கேட்பேன்

  • @mprabu6615
    @mprabu6615 6 หลายเดือนก่อน +1

    மிக.மிக அருமையான வாய்ப்பாட்டு.. இனிமையான இசை....❤❤❤❤

  • @mdhanunjay8503
    @mdhanunjay8503 2 ปีที่แล้ว +5

    చాలా అద్భుతంగా ఉంది . ఓం నమో విష్ణు దేవా ❤️🙏🏻🌺😊

  • @rajendran.c174
    @rajendran.c174 2 ปีที่แล้ว +7

    I AM VERY BIG BIG BIG BIG BIG FAN OF YOUR SONGS AND YOUR VOICE😊😊😊😊😊😊🤩🤩🤩🤩

  • @firedragon8911
    @firedragon8911 2 ปีที่แล้ว +410

    Who all came here to see this song... after watched Jothi TV 🔥😍 different language but their voice is addicted 😍thx for likes

  • @somashekardachavaram9466
    @somashekardachavaram9466 4 ปีที่แล้ว +74

    I am a big fan for your Bho Shambo song great singers 🙏🙏🙏

  • @santhoshnithiya7799
    @santhoshnithiya7799 2 ปีที่แล้ว +7

    Voice +music.Exited level 🤩🤩😇😇

  • @vaishnaviv3760
    @vaishnaviv3760 4 ปีที่แล้ว +28

    Great singing. And the location looks lovely ♥️ kudos to the entire team🔥

  • @dhanamsekar4155
    @dhanamsekar4155 2 ปีที่แล้ว +15

    Both r having nice voice.Music also very nice.Both expressions wow.

  • @Ganesh-tw1dj
    @Ganesh-tw1dj 7 หลายเดือนก่อน +1

    Vibez😫😵‍💫💥💥

  • @venkatramangurusamy6053
    @venkatramangurusamy6053 6 หลายเดือนก่อน +3

    More songs expected from both of you 🎉

  • @ishuuabiii923
    @ishuuabiii923 2 ปีที่แล้ว +8

    Enna voice . Amazing👍👍👍😍😍 🙏🙏🙏🙏🙌👏👏

  • @chinnubujji1406
    @chinnubujji1406 5 หลายเดือนก่อน +2

    Goosebumps

  • @Michael-no4oe
    @Michael-no4oe 4 ปีที่แล้ว +11

    Beautiful vocals! This song keeps getting stuck in my head.

  • @pavankumar-vs4ph
    @pavankumar-vs4ph 4 ปีที่แล้ว +17

    Goddess lakshmi and saraswathi singing Annamacharya keerthana.....

  • @harinikarthi655
    @harinikarthi655 2 ปีที่แล้ว +4

    తల్లులారా మీ గాత్రానికి పాదాభివందనం🙏,
    అందరికి శ్రీహరే అంతరాత్మ 🙏🙏🙏

  • @arunnatarajan9673
    @arunnatarajan9673 5 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் கேட்க கேட்க பரவசம்

  • @kalaiselvan1
    @kalaiselvan1 4 ปีที่แล้ว +13

    Welcome Back 🙏🙏🙏

  • @rakeshbabumanda6287
    @rakeshbabumanda6287 3 ปีที่แล้ว +7

    Wow what a Music Composition yar🎧🎶🎶👍

  • @hariom9969
    @hariom9969 4 ปีที่แล้ว +15

    My goodness ☺️✨ you both have taken me to infinite level no words can express myself. Thank you for showing the divine presence of almighty .

  • @sreegomathi3992
    @sreegomathi3992 3 ปีที่แล้ว +6

    Each & Everyday i am hearing this song at least three times in a day....Thanks a lot to you Both Sisters and to the Team.....Keep Rocking....

  • @ikarthi
    @ikarthi 2 ปีที่แล้ว +6

    Om Namo Venkatesha. Beautiful song.

  • @saranyamuruganantham1146
    @saranyamuruganantham1146 2 ปีที่แล้ว +7

    Superb what a voice beautiful the god is standing near me 🙏🙏🙏🙏

  • @arasiyalpost5591
    @arasiyalpost5591 ปีที่แล้ว +29

    இசைக்கு மொழி அவசியமில்லை மிக அருமையான பாடல்

    • @Atchaya1218
      @Atchaya1218 ปีที่แล้ว

      Ithu enna launguage

    • @sindhiyajeyachandran2877
      @sindhiyajeyachandran2877 ปีที่แล้ว

      Yes

    • @vickyvaisali1243
      @vickyvaisali1243 ปีที่แล้ว +2

      உண்மைதான் பா மிகவும் அருமையான பாடல் கேட்பதற்காக இனிமையாக உள்ளது

    • @v.subanandhini9979
      @v.subanandhini9979 ปีที่แล้ว +1

      @@Atchaya1218 telugu

    • @rajeshkumarr2306
      @rajeshkumarr2306 ปีที่แล้ว

      Fact

  • @sankaranarayanan7468
    @sankaranarayanan7468 9 วันที่ผ่านมา

    Just superb ...may GOD bless you both...

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 2 ปีที่แล้ว +4

    I am from tamilnadu but I love God songs of telugu....superb line and I love all of god music in telugu

  • @dropemail3250
    @dropemail3250 4 ปีที่แล้ว +25

    YOU SISTERS ROCK...ALWAYS U BOTH HAV BEEN SUPER TALENTED.GOD BLESS ..WAITING FOR MORE VIDEOS ..

  • @sundaresanchelliah981
    @sundaresanchelliah981 ปีที่แล้ว +3

    Even though I don't know Telugu,
    Every morning of my day starts with this beautiful 😍 song. Divine voice of Sisters tempt me to hear this beautiful song of Lord Venkateshwara.

  • @MUTHUKUMAR-mj6qi
    @MUTHUKUMAR-mj6qi 2 หลายเดือนก่อน

    அருமை மிக மிக அருமை.ஓம் நமோ வெங்கடேசாய நமக.

  • @VARUNSMART
    @VARUNSMART 9 หลายเดือนก่อน +2

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கும் அருமையான குரல் மற்றும் பாடல்

    • @VARUNSMART
      @VARUNSMART 9 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vee9196
    @vee9196 3 ปีที่แล้ว +27

    I am big fan both of you on Bho Shambo song, expecting some more from both of you

  • @kavidhananjayan982
    @kavidhananjayan982 4 ปีที่แล้ว +8

    Back ground MUSIC....SUUUPERbb...IT'S DIFFERENT FEELING

  • @KalaiKalai-hc2im
    @KalaiKalai-hc2im วันที่ผ่านมา

    Amazing ........ 🎉🎉🎉

  • @srinivaskokkiligadda341
    @srinivaskokkiligadda341 2 หลายเดือนก่อน

    After [shambo]so many years,i can't recognize one of you, really I feel emotional in this Holi day

  • @kamatchivenimma7290
    @kamatchivenimma7290 3 ปีที่แล้ว +7

    Y no songs now a days I am a big fan of your voice please load more videos 💞💞

  • @kavidhananjayan982
    @kavidhananjayan982 4 ปีที่แล้ว +9

    Wow BEAUTIFUL ...
    Very NICE...Lovely
    Ur bho Shambho my, favorite song...God bless both of you
    Happy diwali wishes

    • @swarangstudios
      @swarangstudios  4 ปีที่แล้ว

      Thank you so much for your support. Wish you & your family too a very & safe Happy Diwali

  • @girirajkumard4118
    @girirajkumard4118 หลายเดือนก่อน +1

    Indha songoda highlight both voices and music

  • @umaprabu4666
    @umaprabu4666 ปีที่แล้ว +2

    Big fan of this song.. Thanku jothi tv.. Very devotional song...

  • @jagannathrao6689
    @jagannathrao6689 2 ปีที่แล้ว +4

    A class classical rendition. Melodious. Namasthe.

  • @vagibala9732
    @vagibala9732 4 ปีที่แล้ว +5

    I love both of ur voice. I heard ur bho shambo song more than 100 times. My son is also ur fan 11 years old

  • @nandhinik8581
    @nandhinik8581 6 หลายเดือนก่อน +1

    எனக்கும் ரொம்ப புடிக்கும்

  • @kaskasr8946
    @kaskasr8946 11 หลายเดือนก่อน

    எனக்கு மிக மிகப் பிடித்த மிக மிக பிடித்த மிக முக்கியமான ஒரு பக்கம் சேவை

  • @nandhinigomathi5285
    @nandhinigomathi5285 3 ปีที่แล้ว +5

    Both r looking so beautiful and ur way of singing really sooper 👌👌👌