ரெயில்வே ஊழியர் வேடம்.. ரெயிலின் மகளிர் பெட்டியில் சீரியல் சைக்கோ அட்டூழியம்.!
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- ரெயில்வே ஊழியர் வேடம்.. ரெயிலின் மகளிர் பெட்டியில் சீரியல் சைக்கோ அட்டூழியம்.! தெற்கு ரெயில்வே பதில் என்ன ?
#polimernews #pregnant #pregnantlady #train #women #harassment #polimernews #PolimerNews #pregnantlady #womenharassment #crime #crimenews #tamilnews #livenewstamil #livenews #crime #crimenews #crimestory #crime_news #crimestories #crimes #crimeseries #kuttram #kuttramkedutharum #குற்றம்கேடுதரும் #polimernews #tnpolice #crime #police #tnpolice
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
என்கவுண்டர் தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.எல்லா துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் அனைத்து இரயில் ஒவ்வொரு பெட்டிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் ஐயா சட்டம் கடுமையாக இருக்கனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நீதி கிடைக்கனும்
Nama chollette erukkom, yar kelkka, makkal nam ontuchernthu teettu kattavendiyathu tan eni
Police kita ellam Diwali Thuppaki tha iruku 😅
எப்பவும் செய்தி மட்டும் கேட்கிறோம் தண்டனை தான் கேட்க்கவில்லை
💯
உண்மை
கூடிய விரைவில் அக்கா உடல் நலம் சரியாகி விட இறைவனை வேண்டுகிறேன்
இதற்கு ஒரே தீர்வு மரண தண்டனைதான்
கொலை செய்தவனை ஏன்டா வெளியே விடுறீங்க.
Kolai senjavana veliya thiriya vittutu irukungana ivangalam enna police?
எங்கேயும் பாதுகாப்பு இல்லை தருதலைகள் போதைகளை பயன்படுத்தி இன்னும் என்னென்ன கொடுமைகள் பார்க்க போறோம் என்று தெரியவில்லை
எப்பொழுது ஜாமீன் விடுவார்கள் பாவம் அவன். நிறைய சமூக சேவை செய்ய வேண்டிய உள்ளது.
குற்றவாளி முதல் முறை சிக்கும் போதே அவனை என் கவுண்டர் செய்திருந்தால் தொடர்ந்து இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்குமா முதலில் ஆளும் அரசும் போலீசாரும் சரியில்லை குற்றவாளிகளுக்கு அவர்கள் தான் உறுதுணையாக இருக்கிறார்கள்😢😢
பல குற்றங்களை செய்துவிட்டு மீண்டும் வெளியே வந்து சுதந்திரமாக அதே குற்றங்களை செய்கிறான். திராவிட மாடல் சட்டத்தை மாற்ற வேண்டும்.. திராவிட ஆட்சியை மாற்றினால் எல்லாம் சரி ஆகிவிடும்
திராவிட மாடல் ஆட்சியை மாற்றலாம். ஆனால் குற்றவியல் சட்டத்தை மத்திய அரசு தான் கடுமையாக்க வேண்டும்.
நான் போன வாரம் சென்னைக்கு திருவாரூரில் இருந்து போன பெண்கள் நாலு பேர் உட்கார்ந்து இருந்தோம் அங்க வந்த ஒருத்தன் குடிச்சிட்டு ரொம்ப போதையில ரொம்ப அசிங்கமா பண்ணான் ஆனா பக்கத்துல போலீஸ்காரன் அண்ணன் அன் யூனிஃபார்ம் இருந்தாங்க அவங்க ஒரு அறை விட்டாங்க அதோட கம்முனு இருந்தான்
மாவு கட்டு போடும் போது அதையும் அறுத்து விட்டால் அந்த நினைப்பு வராது.
முதல்வர் பிரதமர் விட்டு பெண்கள் நடந்த ஏதாவது கடுமையான சட்டம் கொண்டு வருவிர்களா
ரயில்வே ஊழியர்கள் மீதுசெய்தியாளருக்கு ஏன் வன்மம்!பெண்கள் தனி பெட்டியில் ரயில்வே ஊழியர்கள் பயணம் செய்கிறார்கள் என்று தவறாக சித்தரிக்க வேண்டாம்! ரயில்வே ஊழியர் என்றாலும் சட்டத்திற்கும் விதி முறைகளுக்கும் கட்டுப்படவர்கள். 13:36
குற்றங்கள் மிக கடுமையாக்கப்பபட வேண்டும்
இந்தியன் ரயில்வே போலீஸ் என்ன செய்து கொண்டிறுக்கிறது இவனே எதுக்குடா வெளியே விடுறிங்க உள்ள வச்சு போட்டு தள்ளுங்க
சீரியல் சைக்கோ என்றால் இது போல் எத்தனை பேர் பாதிக்க பட்டு இருப்பார்கள் குற்றவாளிகள் ஜாலியா சுற்றி திரிவது தான் ட்ராமா மாடல் இரும்பு கரமா?
இந்த கொடுமை நடக்காமல் இருக்க வேற என்ன செய்வது ட்ராமா மாடலுக்கு ஓட்டு போடுவதை நிறுத்துங்கள் ஓட்டு பிச்சை போடுப்பவர்கள் திருந்த வேண்டும் 🙏
நம்ம மெசேஜ் மட்டும் தான் செய்ய முடிகிறது. தண்டனை கொடுக்க முடியவில்லை😢😢😢😢
Whenever I'm used to travel in train my husband insist to climb in ladies coach but i won't listen common coach only safe for ladies
இது உங்களுக்கு எல்லாம் புதியது 1989 இல்.சென்னையில்.இருந்து காலை 9.39 மணிக்கு கிளம்பிய daadar expressil.கிளம்பிய சில நிமிடங்களில்.ஒரு பெண் கற்பழிக்கபெட்டால். அப்போது தான் திமுக ஆட்சிக்கு வந்த புதிது
Good 👍 social media
The Tamil Nadu government should install CCTV cameras in the ladies' compartments of trains. Additionally, proper checking should be conducted by railway police at every station to ensure that expect womens no other person is not allowed in these compartments.
அவர் சீரியல் சைக்கோ இல்லை. திமுக அனுதாபி...
இந்த மாதிரி ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு நடந்து இருக்கு சரவணன் decode ல சரவணன் bro ஒரு வீடியோ போட்டு இருக்காரு அதுல இருந்து ரயில்வே ஸ்டேஷன் போனாலே அந்த ஞாபகம் தான் வரும் பாவம் அந்த பொண்ணு உயிரோட இல்லை
அந்த ஹேமநாத நடுரோட்டில் வைத்து ஷூட் பண்ணுங்க இன்ஸ்பெக்டர் சார் சூட் பண்ணனும் அப்போதான் இனி எந்த திருடனும் பயப்படணும்
encounter podudnga sir appothan matravanga ini ippafipatta thavarugalai seiyamattanga
Ivanukku jaamin apply panna lawyerum. Kudutha judgum accused dhaan. Lawyer & judge should be considered as an accomplice for the crimes of this repeated offender.
Railway department do one thing, ladies and guard coach will give path and both will attach. So guard will check anytime or anyone need help they easily meet guard.
Ivannukku bail koodumma irrundu irrunda inda tappaey nadandu irrukuradhu, how can police and public prosecutors can let go a repeated offender. Shame on Railways department for not ensuring safety for women in trains.
Railway pass erukka nu check Panna vendiya thu thane da
😡😡😡🤜🤜
Tamil nadu worst state ipa
Suda vendiyathu thane da
Who gave bail
😭😭😭
திமுக கொடி காட்டி இருந்த தப்பிச்சு இருக்கலாம் 😂
உன் தங்கச்சி அக்காவ டான்ஸ் ஆட விட்டு இருந்தா தப்பி😂 இருக்கா கலாம் 😂😂❤
Intha mari kevalam inu athigam aakide eruku
😡😡😡😡
😮 sattam kadumaiyaga illai
Mathiya araso Manila aroso sari encounter order podungada
Pathala...
Sarukki vilunthathu pathala....
Bathroom kutitu ponga...
Bathroom la valukki viluntha konjam thirupthiya irukum.
Even cheap shit like this escaped 2+ murder crimes......wow our law
அனைத்து பெட்டிகளிலும் ஒவ்வொரு காவலர்களை அமர்த்தினால் என்னதான் பிரச்சனை உங்களுக்கு
Ethukkuda jaameen thareenga
Ivan saman ah cut pannidunga.
Train la pichai edukattum
Jail potulaum intha naya
apo 2024 la kola panina odane jamin kadachiruma, super.....
Worst railway police
Evanukku jaameen ya kudukanum ,thookkula podunga plz
Thoogula poduga
வேசங்கள் பலவிதம், நீ வாழு புதுவிதம்....
இதான் அம்பேத்கார் சட்டம் 😡😡😡இதை மாத்தணும் 😡
2 kolla pannavana ethuku da . Veliya vettudu.. thungie kitu erukringla😊😊😊😊
Intha naya jail potu saga adikanum
🗣️🗣️🌬️🌬️😡😡😡😡😡😡 திமுக
Kattu poda kudadhu avana andha pen vida kodumaya 😢kal kai rendum yella urupayum dhandika vaenum 😭🙏pls save women's her self
Savadings avana😡😡😡😡😡😡 kola pannunga
D M K
Pregnant lady thaniya train vara sona purushana serupu laya adikanum motha
Intha naiyala thukkula podanu ..
Our Tamil Nadu government supper kept it up
Situ saganum intha naya
Ithula mugamudi vera
Odanae kollanum avanae
Olunga padekatha naya ipadey poran
Tamilnadu. Paliyal. LA. Narudhuda?
Badhil ennavaam
மத்திய அரசு தலையிட வேண்டும்
இனிய காலை வணக்கம் 🙏
பத்தினி கனிமொழி எங்க போனா
வேறெங்க 2G ராஜா koda padukka thaa
ராசா கூட இருகா