வெள்ளத்தில் மிதக்க வைத்த திடீர் மழை - காரணம் என்ன?.. பிரதீப் ஜான் விளக்கம் | Chennai Rains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • வெள்ளத்தில் மிதக்க வைத்த திடீர் மழை - காரணம் என்ன?.. பிரதீப் ஜான் விளக்கம்
    #ChennaiRains | #TNRains | #WeatherUpdates
    Uploaded On 30/12/2021
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 213

  • @AnishBabu-jy8vg
    @AnishBabu-jy8vg 2 ปีที่แล้ว +48

    மகப்பேறு ம்..மழைப்பேறும்...இறைவனுக்கு மட்டுமே தெரியும்

    • @thewayofpath
      @thewayofpath 2 ปีที่แล้ว

      அதுமட்டுமல்ல அனைத்துமே.

    • @kamalkannan3961
      @kamalkannan3961 2 ปีที่แล้ว

      அது வேறு காலம். இப்போது HAARRP என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அழிக்க நினைத்தால் அழிக்க முடியும்.

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 ปีที่แล้ว +77

    ஏரிகள் குளங்கள் எதையும் விட்டு வைக்காமல் எல்லாத்தையும் சைட் மற்றும் பஸ் நிலையம் அமைத்தால் உடனே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இது தான் இது புரியாமல் மக்கள் மழை பற்றி குறை சொல்ல வேண்டியது

    • @manojprabhakar3153
      @manojprabhakar3153 2 ปีที่แล้ว +2

      Super bro i was wishing to tell the same ..only if they stop building houses and let the real estate business stop

  • @kannanalgarswamy1029
    @kannanalgarswamy1029 2 ปีที่แล้ว +36

    நல்லா மழை பெய்யட்டும் அப்பத்தான் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்து விட்டு கும்மாளம் போடுவது குறையும்

  • @ramalingamkrishnan3782
    @ramalingamkrishnan3782 2 ปีที่แล้ว +86

    இயற்கையை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +1

      CHENNAI - LAKE - BUILD - PERAMBUR KENNEDY SQUARE - JAWHAR NAGAR - KOLATHUR - VALLUVER KOTTAM - NUNGAMBAKKAM - T NAGAR - MAMBALAM EXP ????"இயற்கை வளங்கள் கடவுளின் கொடை.அதை அழிக்க நினைப்பவன் வம்சம் மண்ணோடு மண்ணாகும் LORD KRISHNA , BUT MORE LAND ?????????"
      NEXT - CHENNAI ????? MORE OCCUPIED LAND - AND BUILDING . SALT WATER IN ???? ANY EARTH QUICK AND CYCLONE ??/ CHENNAI IS SAME ? NOW MARINE BEACH I % INCREASE WATER LEVEL INCREASE

    • @thanksuniverse2229
      @thanksuniverse2229 2 ปีที่แล้ว

      Correct

    • @srivenkatesan215
      @srivenkatesan215 2 ปีที่แล้ว

      மகப்பேறு நல்ல நேரம் பார்த்து நடைபெறுகிறது. கடவுள் இருக்கிறார் மழையை கொடுத்து அவர் இருப்பதை உறுதி செய்கிறார். ஜெய் ஸ்ரீமன் நாராயணா 🙏🙏🙏🙏

  • @wl6782
    @wl6782 2 ปีที่แล้ว +175

    HAPPY NEW YEAR GUYS 💓🔥🥰

  • @vigneshkumars4680
    @vigneshkumars4680 2 ปีที่แล้ว +55

    இயற்கையே வெல்லும்..

    • @bakkiyarajbakkiyaraj4854
      @bakkiyarajbakkiyaraj4854 2 ปีที่แล้ว +1

      இயற்கை யாராலும் வெல்ல முடியாது மழை நீர் நம் உயிர் நீர் மழை நீர் சேமிப்போம்

    • @1god83
      @1god83 2 ปีที่แล้ว

      KaDavulin kaiyil iyaRkai...iyarkaiyin kaiyil ulagam

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 ปีที่แล้ว +75

    இப்பதான் ஆரம்பமாகிறது காத்திருக்கலாம் இயற்க்கையின் ஆட்டம் ,மக்கள்தான் பாவம்🤭

    • @gpdimensional239
      @gpdimensional239 2 ปีที่แล้ว +1

      Yarupa neengalam, ethuku eduthalum arambichiduchu, azhinjiduchinu.

  • @lakshmanan9758
    @lakshmanan9758 2 ปีที่แล้ว +27

    மதியம் 2 மணி அளவில் மழையில் கிண்டி அருகில் மாட்டிய நான் வீடு வந்து மூலக்கடை சேரும்போது இரவு11 கடுமையான மழை மற்றும் ட்ராபிக்

  • @richardson5918
    @richardson5918 2 ปีที่แล้ว +188

    இவர்கள் மழைபெய்த பின்புதான் அனைத்தையும் சொல்வார்கள்

    • @emptyhead7841
      @emptyhead7841 2 ปีที่แล้ว +12

      No he said before itself in Facebook and Twitter

    • @prabhut4439
      @prabhut4439 2 ปีที่แล้ว +1

      😆

    • @babumaligai9272
      @babumaligai9272 2 ปีที่แล้ว

      Yes

    • @arundr05
      @arundr05 2 ปีที่แล้ว +1

      Comment podurathu easy bro

    • @lovetrainshubhan2807
      @lovetrainshubhan2807 2 ปีที่แล้ว +3

      தமிழன் ஏமாந்தான், வந்தவரை எல்லாமே ஆள விட்டு,தன் சொந்தவரை மறந்தான்! தமிழன் ஏமாந்தான்! அய்யோ தமிழன் ஏமாந்தான்!60ஆண்டு கால திருட்டு திராவிடியாள்தன= dravidan stock model பயன்!வாரிசு நலன் ஒன்றே நோக்கம்! தமிழன் நலன் எல்லாமே ஏக்கம்!

  • @Paul-to1ph
    @Paul-to1ph 2 ปีที่แล้ว +26

    Sq feet Rs.10,000
    Water above 5 feet.
    Very near to OMR, ECR.

  • @euginhenry435
    @euginhenry435 2 ปีที่แล้ว +38

    யார் என்ன சொன்னாலும் எங்கள் ரமணன் சார் சொன்ன மாதிரி இருக்க முடியாது

  • @நன்றிகெட்டமனிதஇனம்

    அழிவுக்காலம் ஆரம்பம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +1

      CHENNAI - LAKE - BUILD - PERAMBUR KENNEDY SQUARE - JAWHAR NAGAR - KOLATHUR - VALLUVER KOTTAM - NUNGAMBAKKAM - T NAGAR - MAMBALAM EXP ????"இயற்கை வளங்கள் கடவுளின் கொடை.அதை அழிக்க நினைப்பவன் வம்சம் மண்ணோடு மண்ணாகும் LORD KRISHNA , BUT MORE LAND ?????????"
      NEXT - CHENNAI ????? MORE OCCUPIED LAND - AND BUILDING . SALT WATER IN ???? ANY EARTH QUICK AND CYCLONE ??/ CHENNAI IS SAME ? NOW MARINE BEACH I % INCREASE WATER LEVEL INCREASE

    • @manibama4598
      @manibama4598 2 ปีที่แล้ว +1

      Yes correct

    • @thewayofpath
      @thewayofpath 2 ปีที่แล้ว

      வேண்டாம் அப்படி நினைக்காதீங்க.

  • @sekarananthakrishnan6070
    @sekarananthakrishnan6070 2 ปีที่แล้ว +11

    தெய்வம் நின்று கொல்லும் !

  • @nhsiyer
    @nhsiyer 2 ปีที่แล้ว +3

    மழையை தடுக்க நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணினோம். ஆனா முடியலை. இப்படி ஒரு அறிவிப்பு கூடிய விரைவில் வரும்.

  • @apgsankar
    @apgsankar 2 ปีที่แล้ว +8

    வீடு வசால் படிய இழுத்து ரோட்ல கெட்ட வேண்டியது,வீட எரியில் கெட்ட வேண்டியது, அப்புறம் மழை தண்ணி வீடு உள்ள வராமல் என்ன பண்ணும்.

    • @rajahamsaa417
      @rajahamsaa417 2 ปีที่แล้ว

      தயவு செய்து தமிழை கொலை செய்யாதே சகோதரா!

    • @apgsankar
      @apgsankar 2 ปีที่แล้ว

      @@rajahamsaa417தமிழ் மொழியில் இங்க type பன்றது கஷ்டம் இருக்கு அதான் mistake ஆயிரு்சு.
      நீங்க குற்றம் கண்டு பிடிக்ககாதிங்க.

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +12

    Nature is strong

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 2 ปีที่แล้ว +1

    வாணிலையை கணிக்கத்தான் முடியும். கணிப்பு தவறி போவது இயல்புதான். கணிப்பது எல்லாம் 100% நடந்து விட்டால் கடவுளை மறந்து விடுவோம்.
    கடவுளை மறக்கக்கூடாது என்பதற்க்காகத்தான் கடவுள் தரும் பரிசு...!
    வாணிலையை கணிப்பது மணிதன்.
    வாணிலையை இயக்குவது கடவுள்...!
    மேலும் பாதிப்புகள் இல்லாமல் பயன் உள்ள மழையாக கிடைக்க, நம்மை படைத்த இறைவனை பிரார்த்திப்போம்...!
    நல்ல பிரார்த்தனை பயன் தரும்...!

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 ปีที่แล้ว

      Still October 22 wh have face lot of problems. This is beginning Main pictore comes soon

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 ปีที่แล้ว +74

    காலம் மாறிபோச்சு கலி முத்திபோச்சு அழிவின் விளிம்பில் எதுவும் நடக்கும் ⛈⛈

    • @goosebumps9499
      @goosebumps9499 2 ปีที่แล้ว +3

      உண்மையில் இதுதான் சரியான பதில்

    • @sathishmoro3551
      @sathishmoro3551 2 ปีที่แล้ว +3

      Save trees and nature

    • @harishharish-hj5tn
      @harishharish-hj5tn 2 ปีที่แล้ว +2

      Cloud burst yerpattirunthalum adha open ha sollamatengranga ....

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 ปีที่แล้ว +5

    வழக்கமான மழைக்கெல்லாம் red alart விட்டிங்கலேடா.

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 2 ปีที่แล้ว

    போஸ்ட்மார்ட்டம்... இயற்கையை நாம் பாதுகாத்தால். இயற்கை நம்மை பாதுகாக்கும்

  • @RajKumarRajKumar-ej2om
    @RajKumarRajKumar-ej2om 2 ปีที่แล้ว +4

    தயவு செய்து சென்னையில் இருக்கும் மக்கள் வெளி ஊருக்கு சென்று விடுங்கள் அதிகம் பாதிப்பு

  • @G_R-885
    @G_R-885 2 ปีที่แล้ว +4

    வருசத்தோட கடைசி நாளுல மழை, சென்னையை ஒரு காட்டு காட்டிட்டு போயிருச்சு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 2 ปีที่แล้ว +6

    நம் முன்னோர்கள் கணக்கிடுப்படி அடுத்த ஆண்டுக்கான மழை கருக் கொள்ளும் நாள் நேற்று (29.12.21) (காலண்டரில் பாருங்கள்) இதற்கு கருவோட்ட நாள் ஆரம்பம் என்பார்கள். இது ஜனவரி 11, 12ல் நிவர்த்தியாகும். இந்த இயற்கை நிகழ்வை, இயற்கை அன்னையை, கரு மாரி அம்மனாக வணங்குவார்கள். ஒரு பெண்ணுக்கு 3மாதம் முடியும் போது வாந்தி ஏற்ப்டுவது போல் சித்திரையில் செல்ல மழை வரும். (இதை சிலர் செல்வ மழை என்று புரிந்துக் கொண்டார்கள்). அதன் தொடர்ச்சியாக 7ம் மாதம் ஆடி மாதம நல்ல மழை வேண்டி ் அம்மன் வழிபாடும், ஆடிப் பூரதன்று வளைக்கப்பும் செய்வார்கள். 10ம் மாதமான ஐப்பசியில் அடை மழைப் பொழியும்.

  • @dpadmanabhan892
    @dpadmanabhan892 2 ปีที่แล้ว +23

    இது வரைக்கும் மழை வருவதற்கு முன்ன அலர்ட் ஆயிடுவோம் சொல்லாம கொல்லாம பேஞ்சிடுச்சு..

  • @srisaravanavel344
    @srisaravanavel344 2 ปีที่แล้ว +6

    Ellarum ground floor ah kalli panidunga.. ground floor la boat parking place vachukonga...

  • @ponnusamyr9510
    @ponnusamyr9510 2 ปีที่แล้ว +1

    Sir thungittiga🙏

  • @vnothvijaya9690
    @vnothvijaya9690 2 ปีที่แล้ว

    Happy new year

  • @ஐன்ஸ்டீன்சேனல்
    @ஐன்ஸ்டீன்சேனல் 2 ปีที่แล้ว

    வணக்கம்

  • @tamilselvan2131
    @tamilselvan2131 2 ปีที่แล้ว +1

    Leave iruka illaya

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 2 ปีที่แล้ว +29

    Very sorry to all affected humanbeings, other living beings . Nature will take it's own reaction for all wrong actions by man

  • @athisivasakthi.b7704
    @athisivasakthi.b7704 2 ปีที่แล้ว +1

    Om namasivaya Chennai la irunthu oru saathuvai maduraila irukura oru manthiravaathi kodumai seithu vathaikuranunga antha saathuvai evlo seekkiram kaappaathuringalo avvalavu naattukku nanmaikal nadakum Om namasivaya sivayanama 📿🔱🌚

  • @dotecc9442
    @dotecc9442 2 ปีที่แล้ว +20

    படம் பார்த்து கதை சொல்வோம்

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 ปีที่แล้ว +8

    எத்தனை பட்டாலும் சென்னை கபோதிக அடுத்தவனை குறை சொல்லி திரிவானுக..

  • @wasimakram4145
    @wasimakram4145 2 ปีที่แล้ว +2

    சென்னை வடக்கு பகுதி, Tiruvanmiyur,ECR,OMR la எத்தன வீடு பத்திரம் இல்லாம இருக்கு தெரியுமா......🚫

  • @classupon
    @classupon 2 ปีที่แล้ว +4

    So it's very clear that... No natural disasters can be predicted... Have to be prepared for everything

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 2 ปีที่แล้ว +4

    70 வருட ஆட்சியின் நிலமை

  • @வாயுஜி
    @வாயுஜி 2 ปีที่แล้ว

    இயற்கை ரகசியம் யார் அறிவார்

  • @ushapraisy8141
    @ushapraisy8141 2 ปีที่แล้ว +1

    கடைசி காலம்...இயேசப்பாவின் வருகை சமீபம்

  • @RajendranRajendran-kt3fd
    @RajendranRajendran-kt3fd 2 ปีที่แล้ว

    போதாது போதாது

  • @nandhan88
    @nandhan88 2 ปีที่แล้ว +1

    Chennai ennaiku sir kadalkul pokum... map parth sollunga sir.. kappal vaangi vaikrath nalla tha kettatha..

  • @edwinjayakumar219
    @edwinjayakumar219 2 ปีที่แล้ว

    இது ஆரம்பம் போக போக பருங்க 2022?

  • @sandeepkumarj1641
    @sandeepkumarj1641 2 ปีที่แล้ว

    Show room underground la iruka..

  • @realboredape_boredaf2752
    @realboredape_boredaf2752 2 ปีที่แล้ว +4

    Last year the coverage was : has admk failed in rain management . This year ?

  • @daybydaytv8159
    @daybydaytv8159 2 ปีที่แล้ว +2

    மழையை கணிக்க தெரியாத அறிவாளிகள்

  • @arona7096
    @arona7096 2 ปีที่แล้ว +1

    மழை வரும் என்று தெரியபடுத்தாதுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு போட்றாம?

  • @amalraj6485
    @amalraj6485 2 ปีที่แล้ว +2

    திரும்பவம் முதலிருந்த??

  • @KrishKrish11983
    @KrishKrish11983 2 ปีที่แล้ว +8

    Neraya Edathula Velllam Soozhndirukaam adha badhirama Sethu Vachu Pongal Festivalku Sakarapongal seiyavendiyadhudhan

  • @Achu.cooking
    @Achu.cooking 2 ปีที่แล้ว

    Kadayule en ipadi em makkalai pazi vangureenga pls vitrunga

  • @ramasamygunasekaran5313
    @ramasamygunasekaran5313 2 ปีที่แล้ว

    I believe your accuracy. Wish you a Happy New Year. I pray the Almighty God to keep on your good accuracy forecasting to not only for next year and future also. Wish you and your family members a Happy new year with good health and peaceful life.

  • @vanajavanaja9187
    @vanajavanaja9187 2 ปีที่แล้ว

    சென்னை முழுவதும் 10 அடிக்கும் மேல் கீழ் இறங்கி விட்டது.சென்னை பாரம் அதிக மாகி கீழிறங்கிவிட்டது.அடுக்கு மாடி கட்டிடம் தான் அதிக பாரத்திர்கு காரணம்.

  • @mohanrajdevaraj4036
    @mohanrajdevaraj4036 2 ปีที่แล้ว +1

    Varuna bagavane konjam naalaikku oru kaattu kaatunga....vidathu kottanum vidiyal thalaivar athula medhakanum atha naan paakanum

  • @vaidyanathansridar1969
    @vaidyanathansridar1969 2 ปีที่แล้ว +6

    Super interview for another forty yeras repeat the same thideer unepected rain.dont blame any one.

    • @dineshchandran8582
      @dineshchandran8582 2 ปีที่แล้ว +3

      He already predicted last week, pls check his fb ..then pour your comments sir..

  • @RajendranRajendran-kt3fd
    @RajendranRajendran-kt3fd 2 ปีที่แล้ว

    Super super

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 ปีที่แล้ว +2

    Aduthu sunamiki vaippulladhaha vaanga Patti soliruku

  • @Detrosploit
    @Detrosploit 2 ปีที่แล้ว

    December சனியனே போய் தொல சீக்கிரம்...

  • @mitheesh4007
    @mitheesh4007 2 ปีที่แล้ว

    Ellamey chennai kku dhan varuma,

  • @kasirajanganapathi5127
    @kasirajanganapathi5127 2 ปีที่แล้ว

    Weather forecast poor.Give explanation only after calamity.

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 2 ปีที่แล้ว +6

    20 CM

  • @sounderrajan7224
    @sounderrajan7224 2 ปีที่แล้ว +1

    கோபாலபுரம் எவ்ளவோ...

  • @sathyasri2949
    @sathyasri2949 2 ปีที่แล้ว

    Mazhai varala vanamhe eranda polanthu mazhai vanthuchu

  • @kk.dhanasekar9738
    @kk.dhanasekar9738 2 ปีที่แล้ว

    Pudu vidiyal enjoy

  • @arunchakravarty9385
    @arunchakravarty9385 2 ปีที่แล้ว +1

    Both central and local state governments should take the current rainfall levels into consideration while designing drains. pj says around 200mm rainfall recorded in MRC nagar yesterday so the drainage capacity should be atleast 400/600mm carrying capacity. Anyways TN govt is implementing underground drainage in newly merged chennai corporation areas..the ugd carrying capacity should be atleast 1000mm in order to avoid such flooding everywhere. Just a suggestion if width is a problem then go for more depth to increase carrying capacity.

    • @GetafixDruid
      @GetafixDruid 2 ปีที่แล้ว

      200 mm by drainage 400 mm on road another 200 mm inside houses. Stinkaara chennai

  • @reporterworld2585
    @reporterworld2585 2 ปีที่แล้ว

    ஏதாவது ஒரு தடவை கருத்து கணிப்பு முன்னாடியே மழை வரும்னு சொல்லி விடுவது இப்ப ஏன் மழை வந்தது ன்னு கேட்டா இந்த மலையை கணிக்க முடியாது சொல்றது இயற்கை எவனாலும் கணிக்க முடியாது முடியாது டா

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 2 ปีที่แล้ว +5

    செயற்கை மழை . எதிரிகள் அட்டகாசம்.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 ปีที่แล้ว

    இதை பார்க்கும் போது ரெம்ப கஷ்டம்மா இருக்கு கடைக்குள் வீட்டுக்குள் மழை நீர் போனால் என்ன செய்ய முடியும் இதுக்கு திறந்திர தீர்வு எடுக்க வள்ளுநர்கள் எடுக்க வேண்டும்

    • @kumart1850
      @kumart1850 2 ปีที่แล้ว

      Valluvar ezuthiya thirukkural padi nadakkanum.

  • @dpadmanabhan892
    @dpadmanabhan892 2 ปีที่แล้ว +3

    பைபாஸ்ல மழை நிக்கும் நினைச்சு நின்ன எல்லாருக்கும் நான் நிக்கமாட்டேன்னு காட்டி ஷாக் கொடுத்துடுச்சு. நானே பரவாயில்ல அடுத்த பெரிய மழை வரத்துக்குள்ள வீட்டுக்கு ஓடி போனா போதும்னு ஓடி‌ தப்பினேன்..!

  • @sathishgovindan6108
    @sathishgovindan6108 2 ปีที่แล้ว

    Yeppa,malaysia migga atigem anne malai peyum innu ganichehinge,anna innum turel kudiyum varelei.chenai ku poichu unge malai.apedinu vechikilamoo.onnu puriye matuthu aiyaa sami.

  • @mumtazbaseerahmed4249
    @mumtazbaseerahmed4249 2 ปีที่แล้ว

    Possible for Declare local Holiday,Govt

  • @jayarajjayaraj2626
    @jayarajjayaraj2626 2 ปีที่แล้ว +2

    Retery heavy rain 🌧

  • @ashokedits6853
    @ashokedits6853 2 ปีที่แล้ว +1

    Athadi Enna mazha

  • @shanmuganathan8159
    @shanmuganathan8159 2 ปีที่แล้ว +4

    December tha reason 😂

  • @aarthi2621
    @aarthi2621 2 ปีที่แล้ว

    Iyarkai mazai mathri theriyala 🤐

  • @santhoshrao7786
    @santhoshrao7786 2 ปีที่แล้ว

    2 mins video paaka naan one min ad paakanuma ? Nalla iruku da unga business 😂😂😵

  • @santhananchinnapaiyan1507
    @santhananchinnapaiyan1507 2 ปีที่แล้ว +5

    Intha mazhaiyai irandunatkalukku munbey ethirparthen.

  • @surendiran7918
    @surendiran7918 2 ปีที่แล้ว +1

    IN minjur ponneri no rain 😄😄

  • @VijayVj0197
    @VijayVj0197 2 ปีที่แล้ว

    Jesus bless you

  • @irenetravels143
    @irenetravels143 2 ปีที่แล้ว

    Theriethula pina college ku leave vida enna tharipa

  • @thakurdasyen840
    @thakurdasyen840 2 ปีที่แล้ว

    sing the song
    ponal pogatum poda feel good

  • @vaigaitvchannel5503
    @vaigaitvchannel5503 2 ปีที่แล้ว

    Tsunami conform this year 2004=6
    2022=6 ..so many research analyst told already.

  • @erumadu5366
    @erumadu5366 2 ปีที่แล้ว

    Selva kumar sir

  • @ramnithya83
    @ramnithya83 2 ปีที่แล้ว +1

    Neenga ceira attuzhiam

  • @kamuthi-jr5im
    @kamuthi-jr5im 2 ปีที่แล้ว

    Tannila 2022kantam

  • @yovantensingh4288
    @yovantensingh4288 2 ปีที่แล้ว

    Oru oru time malai varum podhu pudhusu pudhusa reason சொல்றிங்க .இது என்னமோ நல்லதா padala...

  • @deeparaj2999
    @deeparaj2999 2 ปีที่แล้ว

    Kaliuga manusanuku kadavul yecharikkai,

  • @kumaresanarumugam5290
    @kumaresanarumugam5290 2 ปีที่แล้ว

    December month innum mudiyala😆😆😆😆😆

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว +2

    Duplicate natula uruvagi ippadi varuthupa

  • @kkr2054
    @kkr2054 2 ปีที่แล้ว

    ஏன்யா எந்த forecast ம் இல்ல
    வெளியில் போன எனது மகன் வழியில் சிக்கி பைக்கையும் ரோட்டில் விட்டு விட்டு இப்ப வந்துவீடு சேர்த்திருக்கான்.

  • @nagarajanraj7609
    @nagarajanraj7609 2 ปีที่แล้ว

    Elnino effect

  • @supramaniyanka1258
    @supramaniyanka1258 2 ปีที่แล้ว

    அடுத்தது அக்கினி மழை

  • @arunsentamil6231
    @arunsentamil6231 2 ปีที่แล้ว

    Mass

  • @kurumbucats
    @kurumbucats 2 ปีที่แล้ว

    ஆக மொத்தம் ஒரு வழிபன்னாமா போகாதோ

  • @kanenaveen8302
    @kanenaveen8302 2 ปีที่แล้ว

    Nalai palli kallurigal leave

    • @unknownuhh9109
      @unknownuhh9109 2 ปีที่แล้ว +1

      Enakulam already leave dhan bow boww 😂

  • @Cutebab92
    @Cutebab92 2 ปีที่แล้ว

    எல்லாம் சுனாமி விளைவு தான்

  • @sundararajulu4680
    @sundararajulu4680 2 ปีที่แล้ว

    Pavikal athigamall that azhivi nitchayam God tadukka never 🙏 mudiyadhu....well come 2022

  • @subashvenugopal9952
    @subashvenugopal9952 2 ปีที่แล้ว

    Enada ithu oru malaiku ipadiya

  • @prasannag7793
    @prasannag7793 2 ปีที่แล้ว +5

    It's complete failure of IMD .
    Again failed to give proactive weather info.

  • @balamurugamramasamy2828
    @balamurugamramasamy2828 2 ปีที่แล้ว +3

    🌧️

  • @wanderlust5843
    @wanderlust5843 2 ปีที่แล้ว

    Modern science na sollikalaam

  • @KGSNANI
    @KGSNANI 2 ปีที่แล้ว

    Close the technology

  • @balamurugan9063
    @balamurugan9063 2 ปีที่แล้ว +7

    பேச்சா டா பேசுனிங்க.....