அட ஆமாம் உண்மைதான் மா நீங்க சொல்றது மொத்தம் உண்மைதான் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு மரியாதை இல்லாம ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது 😢 யாருக்கெல்லாம் நல்லது செய்தேனோ அவர்களால் தான் மொத்த துன்பங்களை அனுபவித்து வருகிறேன் நன்றி கெட்ட மனிதர்கள் ஏதோ சொல்றீங்க இந்த தடவை கரைசேர்வனா என்று பார்ப்போம்
என்ன சகோதரி. ஏதோ அந்த ஆண்டவனே வந்து சொல்வது போல இருக்கு. படுபாதக மகா துரோக உறவும் நட்பும் செய்தழிக்க இனி ஏதுமில்லை. வருடமும் வாழ்வும் முடிகிறது. மிக்க நன்றிங்க.🎉
Nega Sama sister ... nan chinna vayasula eruthu enaku nu nan ethumae pray panna mata ... ellarum nalla erukanum Atha mathum tha solluva .. crt ah solluriga❤
நான் வாழுறேனோ இல்லையோ (வாழ்ந்தாலும் நிம்மதி இல்லை) இந்த வருட மாவது எனக்கு சாவாது வரனும் கடவுளே. பிறந்த வீட்டிலும் நிம்மதி இல்லை புகுந்த வீட்டிலும் நிம்மதி இல்லை 😔 புருஷனால மொத்த நிம்மதியும் போச்சு...
சொல்லுவது எல்லாமே உண்மைதான் ஒன்னு கூட தவறு இல்லை நான் ஆன்மீகத்தை வழிபட்டுக் கொண்டு வருகிறேன் சில வருடங்களாக அன்னதானம் விட்டு வருகிறேன் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்
முருகனுக்கு சஷ்டி விரதம் ஆறு வாரம் இருந்து அன்றைய தினம் நீர் மற்றும் பருகி விரதம் இருந்து சக்கரை பொங்கல் வைத்து செவ்வாழை பழம் சேர்ந்து பொங்கல் சாப்பிட விரைவில் திருமணம் கைகூடும் ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி
அம்மா என் மகள் வேலை செய்ய பெங்களூர் மற்றும் மங்களூர் சென்னை என்று இருந்துவிட்டால் கல்யாணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கூட வரன்களை அமைக்க முடியவில்லையே.அது நல்லபடியாக நடக்க வேண்டும். காசி ராமேஸ்வரம் சென்று பூஜைகள் செய்தேன்.அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் வேண்டுகிறேன்.நன்றி
ஹலோ நல்ல ராசி நல்ல ராசி என்று சொல்றீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டத்த அனுபவிச்ச ராசி நல்ல அதிர்ஷ்டம் கண்ணீரே விட்டுட்டு இருக்கிற ராசி தான் கன்னி ராசி என்னமோ அனுபவித்து தான் இருக்கிறேன் அந்த ராசியில அஷ்டமம் நட்சத்திரம் ஆனா எல்லாருக்கும் நல்லதே தான் செய்கிற கஷ்டம் நிறைய தராங்க வேதனையும் தராங்க நான் நான் கன்னி ராசியில் ரொம்ப பெரும் பாவம்
அட ஆமாம் உண்மைதான் மா நீங்க சொல்றது மொத்தம் உண்மைதான் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு மரியாதை இல்லாம ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது 😢 யாருக்கெல்லாம் நல்லது செய்தேனோ அவர்களால் தான் மொத்த துன்பங்களை அனுபவித்து வருகிறேன் நன்றி கெட்ட மனிதர்கள் ஏதோ சொல்றீங்க இந்த தடவை கரைசேர்வனா என்று பார்ப்போம்
X
L I e
Exactly Enakku anubavam aayiduchu😢😢
💯💯
Supar ok thanks
உண்மை தான் வேண்டிக்கும் போது எல்லாரும் நல்ல இருக்கணும் தெய்வமே உங்க ஆசீர்வாதத்தை எல்லாருக்கும் குடுங்கன்னு வேண்டிப்பேன்
Sister நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை இனிமேலாவது நல்லது நடக்கட்டும்
எல்லாரும் நல்லாருக்கனும் உண்மை நானும் கன்னி அஸ்தம்
Enga bro nallathu nadakkuthu
Nanum kanni ahstham, poradittu eruka😂
@@vishwakannan3370 manasa thethikanum
@@sumithraanirudh9040 ippa than bro yenaku work pannum pothu kal la adipatruchu .yenna seirathi sollunga
நானும் தான்@@sumithraanirudh9040
Sister நீங்கள் கூறுவது 100% உண்மை இனிமேலாவது நல்லது நடக்கட்டும் கடவுளுக்கு கோடான கோடி நன்றி
Nadakum nu nambuga nadakum....❤
நான் கடவுள்கிட்ட என்ன வேண்டுறேன்னு கூட கரொக்டா சொல்லிட்டிங்க 💯 நீங்க சொல்ற சோசியம் உண்மை
ஆமாம் சகோதரி நீங்க சொல்வதெல்லாம் உண்மை விவரம் தெரிந்த நாளிலிருந்து கஷ்டப்படுகிறேன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் வேண்டுவேன்.
திருச்சிற்றம்பலம். உண்மை அம்மா. உயிர் மட்டும் தான் மிச்சம். முக்கியமாக திருமண வாழ்க்கை திருப்தியாக அமையவில்லை. கடவுள் மட்டும் தான் துனை.
Unmai
என்ன சகோதரி. ஏதோ அந்த ஆண்டவனே வந்து சொல்வது போல இருக்கு. படுபாதக மகா துரோக உறவும் நட்பும் செய்தழிக்க இனி ஏதுமில்லை. வருடமும் வாழ்வும் முடிகிறது. மிக்க நன்றிங்க.🎉
👌💯க்கு💯உண்மை தான் சகோதரியே❤️👌
நான் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை நன்றி சகோதரி.
Nanu uthira nachithiram thaa gaa 🙌
Samee @@PriyaCreations-t3v
Nanum athe tha
Enakkum kanni rasi உத்திர நச்சத்திரம் thaan 😊
உண்மை நானும் கன்னி ராசி அஸ்தம் நச்சதிரம்
நிங்கள் சொல்வது சரி தான் உயிர் மட்டுமே உள்ளது
உண்மை 100/100❤
நீங்க சொல்றது அனைத்துமே உண்மை என் மனசுல இருக்குறத அப்படியே சொல்லிட்டீங்க மிக்க நன்றி மேடம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nega Sama sister ... nan chinna vayasula eruthu enaku nu nan ethumae pray panna mata ... ellarum nalla erukanum Atha mathum tha solluva .. crt ah solluriga❤
Same
நான்
வாழுறேனோ இல்லையோ (வாழ்ந்தாலும் நிம்மதி இல்லை) இந்த வருட மாவது எனக்கு சாவாது வரனும் கடவுளே. பிறந்த வீட்டிலும் நிம்மதி இல்லை புகுந்த வீட்டிலும் நிம்மதி இல்லை 😔 புருஷனால மொத்த நிம்மதியும் போச்சு...
1000%unmai 😊😊Thank You 👌👌👌👌👌💯💯💯💯
நீங்க சொல்லுவது உண்மை அம்மா 💯💯❤️❤️❤️❤️
Unmai sister
Om namah shivaya ❤❤❤
வருடாவருடம்கண்னிராசி100%நடந்தேதீரும்சொல்ளுரிங்க ஓருபோதுநல்ளதுநடக்கலைகஷ்டம்தாண்துண்பம்தாண்மிஞ்சுது
அருமையான பதிவு Especially Salute
Neenga solvathu unmaithaan Thank you
நீங்க சொல்றது உண்மை தான் எனக்கு நடந்து இருக்கிறது 🙏😭❤❤❤இனி சரி நல்லது நடக்குமா பார்போம்
Yes 👍👍 turu words 💯 good msg told
Thank you so much
Your words are true akka ellame uunma nenga solrathu naathan apadiye😍👍👍👍
நீங்கள் செல்வது உன்மையான பதில் அம்மா
Yes you are absolutely correct. Thank you Keep it up your work😊
நிச்சயம் உண்மை அக்கா
ஓம் நமசிவாய அம்மா நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை🙏
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் சகோதரி
Fantastic,really awesome.i never expect this.
உண்மை உண்மை முற்றிலும் உண்மை
சொல்லுவது எல்லாமே உண்மைதான் ஒன்னு கூட தவறு இல்லை நான் ஆன்மீகத்தை வழிபட்டுக் கொண்டு வருகிறேன் சில வருடங்களாக அன்னதானம் விட்டு வருகிறேன் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்
நீங்கள் சொல்வது போல நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உண்மை உண்மை உண்மை சிஸ்டர்
ஆன்மீகத்திலும் ஆன்மீகத்திலும் ஆன்மீகத்தில் நம்ப நம்பிக்கை கொண்டவர்களாய் இருக்கிறேன் நீங்க சொல்வது முழு முழு உண்மை
@@PadminiV-ec5fd l I e. Poi
L I e. Poi
👏👌about kanni
முருகனுக்கு சஷ்டி விரதம் ஆறு வாரம் இருந்து அன்றைய தினம் நீர் மற்றும் பருகி விரதம் இருந்து சக்கரை பொங்கல் வைத்து செவ்வாழை பழம் சேர்ந்து பொங்கல் சாப்பிட விரைவில் திருமணம் கைகூடும் ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி
உண்மை நன்றி சகோதரி
100% unmai. Romba crt ah sonninga
நீங்கள் சொல்லுரது உண்மை
Unmaithan sister 🤝👌👍🙏❤️
நீங்கசொல்ரதல்லாம்உண்மைதான்
True what ever you said.... Thank you ma❤❤
Na sri lanka sis kanni rasi astham ninga solrathu 100unmai
Unmai😊100
ரொம்ப நன்றி அம்மா
True thanks sister
Super nga..yellorum nalla irukkanum❤
அம்மா என் மகள் வேலை செய்ய பெங்களூர் மற்றும் மங்களூர் சென்னை என்று இருந்துவிட்டால் கல்யாணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கூட வரன்களை அமைக்க முடியவில்லையே.அது நல்லபடியாக நடக்க வேண்டும். காசி ராமேஸ்வரம் சென்று பூஜைகள் செய்தேன்.அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் வேண்டுகிறேன்.நன்றி
100% unmai than
விரைவில் திருமணம் நடக்கும்
இந்த ராசியில் நடப்பது இதுதான். கல்யாணம் ஆனவர்கள் ஒன்றாக இருக்க மாட்டார்கள். கல்யாணம் ஆகாதவர்கள் ஆகாமலே இருப்பார்கள்.விதி
இனி அனைத்தும் ஏற்றம் பெறும். இறை அருள் முழுதுமாய் கிடைக்கும். பலன் அடைந்ததும், தங்களால் முடிந்த அன்ன தானம் மட்டுமே செய்யவும்.
Nallathey nadakum vanakam
Unmai sister 😊😊😊
வாழ்க வளமுடன் அம்மா நல்லதே நினைப்போம் நல்லே நடக்கும் நன்றி வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 100%உன்மை
என் தேவன் என்னை ஒரு போதும் கைவிடவில்லை. ❤❤❤ I Love Jesus.
Unmai madam, Allamey correct
💯💯 mam ellame apditha correct a sonninga ellarum evara yamathuvanga mam ana evaru vidu pathukkalam tha mam solluvanga
Thank you nan kanni sithirai
Unmai madam om namashivaya
நீங்கள் செல்லும் வார்தைகள் எல்லாப் உன்மைகள்
கன்னிராசி அஸ்தம் நட்சத்திரம் பெயர் புவனேஸ்வரி இனி மேலவாது கஷ்டம் திருமா செல்லுங்க🙏🙏🙏🙏
❤
Same
இதே நட்சத்திரம் இதே ராசி செல்வி ரொம்ப கஷ்டம்
Same
100% true mam thank you
Exact a 100 percent apdiye solringa sister neenga
Amma ninga sollura all unmai thnks ma
💯 unmai
Unmaithan akka enaku kanni rasi chithirai natchiram
உண்மை அக்கா
Good 👌🤝😘
100% true❤️❤️❤️
உண்மை/100.*ஸ்ரீமந்நாராயணா*
💯 yes sister.
100% உண்மை
Very very good
Very true ....Sis
Kuzhandai siruppu means - eelicha vai nu thane sollringa.
100%true words
உண்மை
💯 true 👍👍👍❤❤❤
200/ true sis
Om namah shivaya
Unmaithan❤amma
Ummaithan nan appadithan ❤❤
100 true om muruga
Nandri Sister ❤
உண்மை உண்மையோ உண்மை
100 percent
❤🎉
True 💯
ஹலோ நல்ல ராசி நல்ல ராசி என்று சொல்றீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டத்த அனுபவிச்ச ராசி நல்ல அதிர்ஷ்டம் கண்ணீரே விட்டுட்டு இருக்கிற ராசி தான் கன்னி ராசி என்னமோ அனுபவித்து தான் இருக்கிறேன் அந்த ராசியில அஷ்டமம் நட்சத்திரம் ஆனா எல்லாருக்கும் நல்லதே தான் செய்கிற கஷ்டம் நிறைய தராங்க வேதனையும் தராங்க நான் நான் கன்னி ராசியில் ரொம்ப பெரும் பாவம்
💯💯💯💯
True
Yes, it truth
Correct 100 %
💯 Fact medam
Good
சொல்லுவது உண்மை
04:15 true 💯🤝 naane sonnen yesterday accident achu apditha sonnen
💯 unmathaga
Super 💯
Yes absolutely correct
உண்மை 🙏❤💋😮
Beauty palace
உண்மை தான் நீங்க சொல்றது