உதவி செய்வது நல்லது, ஆனால் நம் பிள்ளைகளுக்கு செய்யாமல் உதவி செய்கிறேன் என்பது உங்க பிள்ளைகளுக்கு மோசம் பண்ணுகிறீங்க.. ஆஸ்ரமத்தில் உதவ ஆயிரம் பேர்வருவாங்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்க மட்டும் தான் உங்க பிள்ளைகளை கஷ்டபடுத்த வேண்டாம்
பலன் எதிர்பாராமல் உதவிசெய்யும். கஞ்ஜாகருப்பு அவர்களே வாழ்கபல்லாண்டு.. பழம்பெரும்நகைச்சுவைநடிகர்வள்ளல் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் சினிமா உலகத்திற்கு வழிகாட்டி இல்லை என்ற செல்லை வாயால்சொல்லாதர். நன்றி...
ஆழம் தெரியாமல்..., கால்விடுவது... " பின் பெரிய அனுபவத்தை தரும். அந்த அனுபவம் வாழ்க்கையை மாற்றிப்போடும் ஒரு வேலை வாழலாம். இல்லை சொந்த ஊருக்கு போகலாம். அதை காலம்தான் முடிவு செய்யும்.
இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மிக சாதாரணமாக இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சியை என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. காரணம் தம்பி கருப்பு சொல்லும் போது என் கண்ணில் வந்த கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை. எனது வயது 78. சிவகங்கையில் தம்பி கருப்பு சகோதர் திரு. பாலா அவர்களின் படத்தில் நடித்தது முதல் அவரின் வளர்ச்சியை கண்டு மன மகிழ்வேன். அவர் திருமணம் முடித்த பெண் என் கண் முன் வளர்ந்த பிள்ளை. அவர் இராமநாதபுரத்தில் மருத்துவம் சார்ந்த படித்தது முதல் மிக நன்றாக தெரியும். தம்பி கருப்பு படம் எடுகிறார் என கேள்விப்பட்டு அவரின் நட்பு வட்டாரத்தில் சொல்லி நான் சொன்னேன் என படம் எடுக்க வேண்டாம் என. சிவகங்கையில் படம் எடுக்க வந்து இருந்தார். அப்போது BSL லாட்சுக்கு வந்தார். இவர் வந்ததை அறிந்து அவரை நேரில் பார்த்து நலம் விசாரித்தேன். அதன் உரிமையுடன் தம்பி தாங்கள் படம் எடுப்பது வேண்டாம். நான் அந்த காலத்தில் அண்ணன் சிவாஜி, மக்கள் திலகம், கவிஞர் கண்ணதாசன் இவர்களுடன் தொடர்பில் இருந்தவன். தங்களுக்கு வேண்டாம் என கையைப் பிடுத்துக் கொண்டு சொன்னேன். பக்கத்தில் இருந்த சிலர் அண்ணே கருப்பு வளர்ச்சியை நீங்க ஏன் கெடுக்கிறீர்கள் என்றார். அவர் இன்றும் உள்ளார். தற்போது தம்பி வேதனையுடன் சொல்லும் போது என் மனம் தாங்கவில்லை. இதை யாராவது பார்த்தவர்கள் திரு. கருப்பு அவர்களிடம் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன். தகவலுக்காக.
நல்லது பண்ணறிங்கண்ணே இதன் பலன் நிச்சயமா உங்களுக்கும் உங்க பிள்ளைகைளுக்கும் நோய் நொடியற்ற பிரச்சனையற்ற வாழ்கை இறுதி வரைக்கும் இருக்கும். கவலை படாதீர்கள்
@@gurusamy6270 : அப்படி சொல்லுங்கள், ரஜினி அவர்கள் மட்டும் அல்ல, 1940 களில் கூட சில நடிகர்கள் படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டது உண்டு, அவர்களுக்கே அந்த நிலமை என்றால் கஞ்சா கருப்பு எம்மாத்திரம் ?
அவரு அவர குறை சொல்றாருங்க அவரோட முட்டாள்தனம்னு சொல்றாருங்க அவருக்கு பேராசைனு சொல்லக்கூடாது அந்த ஃபீல்டு இருக்குறவங்க அது சார்ந்த தொழில் செய்வது சகஜம் ஆனா அவருக்கு அது சரிவரல அத அவரே ஏற்றுக்கொள்கிறார்
Sir Definitely You Will Come Back To Your Happy Life Along With Your Family, GOD WILL BLESS YOU AND YOUR FAMILY FOR YOUR SUCCESSFUL AND PEACEFUL LIFE👌✌️👍🙏 We Will Pray GOD For You And Your Family 🙏
What Karuppu ji said is 100% true. Those peoole who don't help others, or bother about the plight of others are living like Kings. And the altruists like him, those wgo help others are having troubles and sadness in life. Karuppu ji, don't worry, no one is going anywhere with whatever money they make, after they die. If they do bad, their name will perish feom the minds of people (like Vadivelu). Those who do good and help others, they will leave behind is a legacy. Their children or their children will have blessings from God and will lead a Happy and Peaceful life. SO HOLD YOUR HEAD HIGH, KARUPPU ji. I hope the new age directors like Lokesh, Nelson and Atlee cast these wonderful comedians of yesteryears. The reason why THERE IS NO MAGIC IN THE FILMS COMING OUT NOW is because of the absence of such great support actors and comedians. Tamil film industry SHOULD NEVER FORGET THEM AND THEIR CONTRIBUTIONS TO TAMIL FILM! - From Kerala with Love ❤
நீங்க சொல்றதெல்லாம் சரி. நீங்கள் மீண்டும் வரனும் என்று வேண்டிக்கிறேன். உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். Big boss வீட்டில் இருந்தப்ப உங்கூட நடிச்ச சகநடிகன் பரணி ய எவ்வளவு அசிங்கபடுத்தி அவமானப்படுத்தி மனச வேதனைப்படுத்தி வெளிய போற அளவுக்கு வச்ச கர்மா னு தான் நான் நினைக்கிறேன். வடிவேலு செய்ததை தான் அன்று நீங்கள் செய்தீர்கள். அன்று biggboss வீட்டில் பரணி பற்றிய தவறான விமர்சனும் எண்ணமும் வர செய்து எல்லாரும் சேர்ந்து பரணிய வெளியே அனுப்பி வைக்கிற அளவுக்கு கொண்டு போனது நீங்கள் தான்.இதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். எந்த மீடியால பரணி வேதனை பட்டு போனத பார்த்தமோ அதே மீடியால உங்க வேதனைய கேட்க வச்சிட்டா கடவுள். கர்மா மிக சக்தி வாய்ந்தது.
ஏண்டா...எதுக்குடா அளவுக்கு அதிகமான ஆசை.... 2012-leye, pondicherry இல், இன்னோவா காரில் வந்து நீ இரங்கியதை நான் பார்த்தவன்.... அப்புறம் எதுக்கு அளவு கடந்த ஆசை....😮😮😮😮😮
சகோதரர் தோற்று போய் நஷ்டம் அடைந்ததால் பார்ப்பதற்கு பரிதாபமாக பேட்டி கொடுக்கிறார். அதுவே வெற்றி பெற்று பல கோடி லாபம் அடைந்திருந்தால் இவர் சிறிது ஆணவத்தோடு பேட்டி கொடுத்திருப்பார். அதில் தவறு இல்லை தன் பேராசையால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு மற்றவர்களை குறை சொல்வதும் உதவி செய்யவில்லை என்பதற்காக அவர்களின் குணங்களை இழிவாக பேசுவதும் தான் இவரின் இயல்பான குணம். இப்படி வெட்டியாக பேட்டி கொடுப்பதை விட்டு எதையாவது ஒரு வேலை செய்து பிள்ளைகளுக்கு பீஸ் கட்டுங்கள். தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். இனிமேலாவது மற்றவர்கள் பேச்சை கேட்காமல் உங்கள் மனைவியுடன் ஆலோசித்து சிந்தித்து செயல்படுங்கள்.
Many confuse with doctors and therapists.. even dieticians, nutritionists, physiotherapists claims as doctors.. we need to be aware of this. I was confused many times.. even psychologists are not doctors.. may be they can be doctorate.. Those above said professionals cannot prescribe drugs.
@@baburaj6266லாபம் அடைந்திருந்தால் பணத்தை யாருக்கு கொடுப்பார் மக்களுக்கா இல்லை அவர் குடும்பத்திற்கா. இப்பொழுது பரிதாபமாக பேசும் இவர் பல கோடி லாபம் அடைந்திருந்தால் மிக ஆணவமாக பேசியிருப்பார்.
உண்மை ஒருவருக்கும் உதவாதவன் பூமியில் நல்ல வசதி வாய்ப்புகள் உடன் நன்றாக வாழலாம் ஆனால் உதவி செய்பவர்கள் பூமியில் கஷ்டப்பட்டாலும் நாளை அவர்களுக்கு என்று ஒரு இடத்தை கடவுள் கண்டிப்பாக ஒதுக்கி இருப்பார்.அவர்களுக்கு மறு ஜென்மம் என்பதே இல்லை.
காசு விஷயத்தில் கஞ்சனாக... கருமி ஆக இருப்பவன் தான்.... நன்றாக இருக்கிறார்கள்... அவர்களிடமிருந்து நண்பர்களாக இருந்தால் கூட பத்து பைசாக உதவியாக.... அல்லது கடனாக கூட பெற முடியாது!! அந்த விஷயத்தில் வடிவேலு அவர்களை யாரும்... நல்லவராக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை!! வடிவேலை பார்த்த கணத்திலேயே உணர்ந்தவர்... காமெடி கிங் கவுண்டமணி அவர்கள்தான்.....😅😅😅
If vadivelu doesn't help others then he is right because every one should be responsible for himself. They can't expect help from others. Be selfish, always take responsibility for your life. If u lose then better don't come to limelight.
நல்ல மனுஷங்கள கஷ்டப்படுத்த பார்த்தீர்கள். Biggboss இல் நாங்க பார்த்தோம். அதன் கர்மா..
Bharani ku Senja paaavam
Nanum ithaithan sollvanthen
உண்மையில் கஷ்ட்டமாக உள்ளது.
மீண்டு எழுந்து நிற்க்கமுடியும் .மனம் தளரகூடாத.
இனி வளமுடன் வாழ்க.
பணம்: ஒரு தடவ நம்மை தேடி வரும்போதே தக்கவச்சிக்கனும் விட்டுடோம்னா திரும்ப வராது 😌
உண்மை நண்பா ✌🏽
என் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
பாவம் கள்ளம் கபடம் இல்லா வெள்ளை மனசு அவர் பேச்சிலே தெரிகிறது.
இந்நிலை மாறும். கவலை கொள்ளாதீர்கள் மாற்றம் என்பதே மாறாத ஒன்று.
"எல்லா வாழ்க்கையும் தற்காலிகமானது
தற்காலிகமான எதையும் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்" ~ கௌதம புத்தர்
Bharnu sabam
உதவி செய்வது நல்லது, ஆனால் நம் பிள்ளைகளுக்கு செய்யாமல் உதவி செய்கிறேன் என்பது உங்க பிள்ளைகளுக்கு மோசம் பண்ணுகிறீங்க.. ஆஸ்ரமத்தில் உதவ ஆயிரம் பேர்வருவாங்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்க மட்டும் தான் உங்க பிள்ளைகளை கஷ்டபடுத்த வேண்டாம்
உதவி செய்யும் மணம்
இருக்கிற உங்களுக்கு
உங்கள்👭👬👫 கஷ்டம்
ஒரு நாள் சந்தோஷமாக மாறும் ❤இந்த கஷ்டங்கள்
உங்கள் வாழ்க்கையின் முன்னேற்ற பாதை❤✝️☪️🕉☘️☘️☘️☘️☘️
என்றும் ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பார் கவலை பட வேண்டாம்
தம்பி கருப்பு நீங்க சொல்றது சரிதான்யா கொடுத்து உதவியவன் ஏழையாகி விடுகிறான். கொடுத்து உதவாதவன் பெரும் பணக்காரனாகி விடுகிறான். இது உண்மைதான்.
SSSSSSSS
😂
உதவி என்பது வாங்கினவனும் கெட்ட கொடுத்தவனும் கெட்டான்
வாழனும் என்றால் தன் கை உந்தி எந்திரிக்க பழகிக்க வேண்டும் அடுத்தவன் வருவான் தூக்கி விடுவான் நினைச்சா கிழதா கிடக்கனும்
💯 True
கவலைப்படாதீங்க இதிலிருந்து மீண்டு வந்து நீங்கள் திரை உலகில் ஜொலிக்கவேண்டும்
அடுத்த ஜென்மத்தில்.. பாம்பா பிறந்தகூட..... படம் எடுக்க மாட்டேன்...... தவழ்ந்து போவேன்😢😢😢 👍🏻
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂
Hahah 😅😅
"எல்லா வாழ்க்கையும் தற்காலிகமானது
தற்காலிகமான எதையும் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்" ~ கௌதம புத்தர்
avorada manasu andha alavukku nondhurukku pa... idhu comedy illa
பலன் எதிர்பாராமல் உதவிசெய்யும். கஞ்ஜாகருப்பு அவர்களே வாழ்கபல்லாண்டு.. பழம்பெரும்நகைச்சுவைநடிகர்வள்ளல் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் சினிமா உலகத்திற்கு வழிகாட்டி இல்லை என்ற செல்லை வாயால்சொல்லாதர். நன்றி...
வடிவேலு தலைக்கணம் ஏறியவன்... தனக்கு உதவியாக இருக்கும் நகைசுவை நடிகர்கள் வளரக்கூடாது என்று நினைப்பவன்...
பருத்தி வீரன் படத்தில் உங்களை சீட்டு விளையாட வைத்து போண்டி ஆக்கி விடுவாங்களே அது மாதிரி இருக்கு உங்க கதை
தங்கள் வெள்ளை மனசுக்கு நல்லதே நடக்கும். இது தோல்வி அல்ல. ஒரு அனுபவம். முயற்சி தொடரட்டும்.
நல்லதை செய்தால் நல்லாதான் இருப்பாரர்கள் தோழர் கவலை வேண்டாம்
அவர்தான் நல்லதை செய்பவர் பிறகு ஏன் நஷ்டம் அடைந்தார். வாழ்க்கையில் வெற்றி தோல்விக்கு அவரவர் கருமாவே காரணம்.
நல்லதை செய்தால் நடுத்தெரு தான் ஏன் அனுபவம்
"எல்லா வாழ்க்கையும் தற்காலிகமானது
தற்காலிகமான எதையும் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்" ~ கௌதம புத்தர்
@@krishnankannian9999dai ithukku avan sonnathe parava illada
வடிவேல் மாரித்தான் இருக்குனும் தன் உழைப்பை தன் குடும்பத்துக்கு மட்டும்தான் சூப்பர்
தனக்கும் தன் குடும்பத்திற்கும் மிஞ்சியதுதான் தருமம் அதுவும் விருப்பப்பட்டால் மட்டுமே உங்கள் கருத்து எல்லோருக்கும் பொருந்தும். 👌
இது வடிவேலுவின் குணம். குடுப்பது குடுக்காதது பத்தி அவர் தான் முடிவெடுக்க வேண்டும்.
@@krishnankannian9999: அப்படி பார்த்தால் ரஜினி நல்லவர் தான்.
Nasama poo
மிக அருமையான நேர்காணல்,🔥🔥
😂
அப்படியா சகோதரரே
அண்ணே உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் எப்போதும் துணை இருப்பான் கவலைப்படாத அண்ணா
ஆழம் தெரியாமல்..., கால்விடுவது... " பின் பெரிய அனுபவத்தை தரும். அந்த அனுபவம் வாழ்க்கையை மாற்றிப்போடும் ஒரு வேலை வாழலாம். இல்லை சொந்த ஊருக்கு போகலாம். அதை காலம்தான் முடிவு செய்யும்.
இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மிக சாதாரணமாக இருக்கும்.
ஆனால் இந்த நிகழ்ச்சியை என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை.
காரணம் தம்பி கருப்பு சொல்லும் போது என் கண்ணில் வந்த கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை.
எனது வயது 78.
சிவகங்கையில் தம்பி கருப்பு சகோதர் திரு. பாலா அவர்களின் படத்தில் நடித்தது முதல் அவரின் வளர்ச்சியை கண்டு மன மகிழ்வேன்.
அவர் திருமணம் முடித்த பெண் என் கண் முன் வளர்ந்த பிள்ளை. அவர் இராமநாதபுரத்தில் மருத்துவம் சார்ந்த படித்தது முதல் மிக நன்றாக தெரியும்.
தம்பி கருப்பு படம் எடுகிறார் என கேள்விப்பட்டு அவரின் நட்பு வட்டாரத்தில் சொல்லி நான் சொன்னேன் என படம் எடுக்க வேண்டாம் என.
சிவகங்கையில் படம் எடுக்க வந்து இருந்தார். அப்போது BSL லாட்சுக்கு வந்தார். இவர் வந்ததை அறிந்து அவரை நேரில் பார்த்து நலம் விசாரித்தேன்.
அதன் உரிமையுடன் தம்பி தாங்கள் படம் எடுப்பது வேண்டாம். நான் அந்த காலத்தில் அண்ணன் சிவாஜி, மக்கள் திலகம், கவிஞர் கண்ணதாசன் இவர்களுடன் தொடர்பில் இருந்தவன்.
தங்களுக்கு வேண்டாம் என கையைப் பிடுத்துக் கொண்டு சொன்னேன்.
பக்கத்தில் இருந்த சிலர் அண்ணே கருப்பு வளர்ச்சியை நீங்க ஏன் கெடுக்கிறீர்கள் என்றார். அவர் இன்றும் உள்ளார்.
தற்போது தம்பி வேதனையுடன் சொல்லும் போது என் மனம் தாங்கவில்லை.
இதை யாராவது பார்த்தவர்கள் திரு. கருப்பு அவர்களிடம் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
தகவலுக்காக.
கண்ணதாசன் இழந்தது படம் எடுத்ததால்தான் . சிவாஜி தப்பி பிழைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
Idhai neengalay sollalamay
வணக்கம் ஐயா மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
உதவி செய்ய முடியுமா
நல்லது பண்ணறிங்கண்ணே இதன் பலன் நிச்சயமா உங்களுக்கும் உங்க பிள்ளைகைளுக்கும் நோய் நொடியற்ற பிரச்சனையற்ற வாழ்கை இறுதி வரைக்கும் இருக்கும். கவலை படாதீர்கள்
ரஜினிகாந்த் அவர்களே இதனால் தான் சொந்த படம் எடுப்பதில்லை
Avarum yedutthu irukkiraar.
@@Yogesh-pj7mi படம் நஷ்டம் ஆனதால் தான் மறுபடியும் படம் எடுக்கலை
@@gurusamy6270 : அப்படி சொல்லுங்கள், ரஜினி அவர்கள் மட்டும் அல்ல, 1940 களில் கூட சில நடிகர்கள் படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டது உண்டு, அவர்களுக்கே அந்த நிலமை என்றால் கஞ்சா கருப்பு எம்மாத்திரம் ?
சகோதரரே இறைவன் கைவிடமாட்ட்ர், உங்களை போன்ற நல்லவர் காலை தொட்டு வணங்குகிறேன், நல்லவருக்கு துரோகம் செய்தால் காலம் பதில் சொல்லும்.
What you did to Bharani is unacceptable. Karma is real Mr Karuppu. Hope god will help you soon.
வெளிப்படையாகச்சொன்ன.கஞ்சா கருப்பு. வாழ்க
இவர் பெரும் ஆசையால் படம் எடுத்து விட்டு எல்லோரையும்
அப்படி குறை சொல்வதை தொழிலாக செய்கிறார்.
Nooo bro life laaa yellarum panam sambathichu apuram try panuvanga... Flop aiiduchu
Ellorukkum panam sampathikka aasai irukku nanba athukku peru perasai illai
அவரு அவர குறை சொல்றாருங்க அவரோட முட்டாள்தனம்னு சொல்றாருங்க அவருக்கு பேராசைனு சொல்லக்கூடாது அந்த ஃபீல்டு இருக்குறவங்க அது சார்ந்த தொழில் செய்வது சகஜம் ஆனா அவருக்கு அது சரிவரல அத அவரே ஏற்றுக்கொள்கிறார்
ஆமா நீ ரொம்ப நல்லவன் தான் 😂😂. பிக்பாஸ்லயே ஊரே பார்த்துச்சு
😂😂😂😂😂yes bro ivar romba nallavar
போதையில் உள்ள மனிதருக்கு ஆண்டவன் நல்ல வழிகாட்டுவாரா
Rendu perayum enakku rombavum pidichirukku
Nalamudan varavum vazhthukindren
Nallavangaluku sothanani varum but nalla irupa anna❤
விவேக் சார் மயில்சாமி சார் மனோபாலா சார் இவர்கள் உயிரோடு இருந்தால் உதவி செய்து இருப்பார்கள் வடிவேலு சுயநலவாதி
அதிக படம் நடிக்க வேண்டும்😊
அண்ணா சிவகங்கை மண்ணின் மைந்தன்தனே மீண்டு.வருவாய் என ஆண்டவனை வேன்டிக்கிறேன்
Happy birthday 🎂 ganja karuppu sir
Vadivelu follows his master karunanithi's life. Both know only to take from others, but they will do nothing.
Sir Definitely You Will Come Back To Your Happy Life Along With Your Family, GOD WILL BLESS YOU AND YOUR FAMILY FOR YOUR SUCCESSFUL AND PEACEFUL LIFE👌✌️👍🙏
We Will Pray GOD For You And Your Family 🙏
கஞ்சா கருப்பு அண்ணா... வேல்முருகன் borewells re ரிலீஸ் செய்யுங்கள்... அந்த திரைப்படம் ... மிக அருமையாக உள்ளது..
சினிமா தயாரிப்பாளர்கள் 90% நஷ்டம் தான் அடைந்துள்ளார்கள்.
Good people = Fools
Bad people = Intelligent
வடிவேல் சாரை விமர்சனம் செய்வதை விட்டுட்டு பிழைக்கிற வழியை நல்லதா அமைத்தால் நலம்.
சினிமாவில் எல்லோருமே அன்னக்காவடிகளாக இருந்து வந்தவர்களே....
கஞ்சாகருப்பு சார் உள்ளத்தில் பொறாமை உள்ளது.பொறாமைகூட நம்மை மேலவர விடாது.😮
அரசு பள்ளியெல்லாம் கண்ணுக்கு தெரியலயா சார்
Correct bro
Anga padicha pichai kuda eduka mudiyathu
apo Abdul Kalam enga bro padecharu@@blackeyblackey-bh7jy
@@blackeyblackey-bh7jyAbdul Kalam enga brother padechainga
@@guruprasad6916 ellarum abdulkalam akalama
Very good helpful ideas of others and kanjakaruphu😮😮😮😮
இதை பார்த்தால் Bigg Boss பரணி நினைப்பு தான் வருது
பிக் பாஸில் ஆடாத ஆட்டமா 🤭
Bharani ku pana karma than ivanuku.
Seikirom nalla nilamaiku varanum...😢
ivara patha pavama irukku.. nalla emathitanga... Good luck for future plans.
நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் தேவைக்கு தான் பணம் தேவை எல்லாத்துக்கெல்லாம் பணம் இல்லை நாலு பேருக்கு நல்லா நிம்மதி கிடைக்கும் நிம்மதி கிடைக்கும்
அது எப்புடறா கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவன் அடுத்தவனுக்கு குடுக்கலன்னு வருத்தப்படுறீங்க😂😂😂😂😂. அனாமத்தா வர்ர பணத்தையே பிச்சைபோடமாட்டாத கும்பலை பாத்ததில்லயா😂😂😂😂😂
நல்லதை செய்தால் நடுத்தெரு தான் ஏன் அனுபவம்
Nonono..
Me also
இனிமேல் நல்லா இருக்கு ம்
வளமுடன் வாழ்க.
எவ்ளோ நொந்து போயிருக்காரு மன்னிசன் 😭
enakkullam uthavi pannirukkaru karuppu Anna enga ooru tha Anna nallarukkanum anna😊😊
What Karuppu ji said is 100% true. Those peoole who don't help others, or bother about the plight of others are living like Kings. And the altruists like him, those wgo help others are having troubles and sadness in life. Karuppu ji, don't worry, no one is going anywhere with whatever money they make, after they die. If they do bad, their name will perish feom the minds of people (like Vadivelu). Those who do good and help others, they will leave behind is a legacy. Their children or their children will have blessings from God and will lead a Happy and Peaceful life. SO HOLD YOUR HEAD HIGH, KARUPPU ji.
I hope the new age directors like Lokesh, Nelson and Atlee cast these wonderful comedians of yesteryears. The reason why THERE IS NO MAGIC IN THE FILMS COMING OUT NOW is because of the absence of such great support actors and comedians. Tamil film industry SHOULD NEVER FORGET THEM AND THEIR CONTRIBUTIONS TO TAMIL FILM!
- From Kerala with Love ❤
கண்ணதாசன், சந்திரபாபு இப்படி படமெடுத்து பாழானவர்கள் பலர். முதல்ல கூட இருக்கும் காக்கா கூட்டத்தை நம்பக் கூடாது.
Kancha. Karuppu good actor
இப்போது வடிவேலு விஜயகாந்த்தை மோசமாக பேசியதை எண்ணி வருத்தப்பட்டிருப்பார்.
ஏம்பா அந்த படம் சூப்பராக தான் இருக்கு
You bullied Bharani in BB.
Karma is real Mr Karuppu. Don’t ever play with it. Hope god will help you soon.
நீங்க சொல்றதெல்லாம் சரி. நீங்கள் மீண்டும் வரனும் என்று வேண்டிக்கிறேன். உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். Big boss வீட்டில் இருந்தப்ப உங்கூட நடிச்ச சகநடிகன் பரணி ய எவ்வளவு அசிங்கபடுத்தி அவமானப்படுத்தி மனச வேதனைப்படுத்தி வெளிய போற அளவுக்கு வச்ச கர்மா னு தான் நான் நினைக்கிறேன். வடிவேலு செய்ததை தான் அன்று நீங்கள் செய்தீர்கள். அன்று biggboss வீட்டில் பரணி பற்றிய தவறான விமர்சனும் எண்ணமும் வர செய்து எல்லாரும் சேர்ந்து பரணிய வெளியே அனுப்பி வைக்கிற அளவுக்கு கொண்டு போனது நீங்கள் தான்.இதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். எந்த மீடியால பரணி வேதனை பட்டு போனத பார்த்தமோ அதே மீடியால உங்க வேதனைய கேட்க வச்சிட்டா கடவுள். கர்மா மிக சக்தி வாய்ந்தது.
Sir, Pray the God to.put in a good position. Time will change. Nothing is permanent. Good Luck to you Sir. Ramkumar
ஏண்டா...எதுக்குடா அளவுக்கு அதிகமான ஆசை.... 2012-leye, pondicherry இல், இன்னோவா காரில் வந்து நீ இரங்கியதை நான் பார்த்தவன்.... அப்புறம் எதுக்கு அளவு கடந்த ஆசை....😮😮😮😮😮
சகோதரர் தோற்று போய் நஷ்டம் அடைந்ததால் பார்ப்பதற்கு பரிதாபமாக பேட்டி கொடுக்கிறார். அதுவே வெற்றி பெற்று பல கோடி லாபம் அடைந்திருந்தால் இவர் சிறிது ஆணவத்தோடு பேட்டி கொடுத்திருப்பார். அதில் தவறு இல்லை தன் பேராசையால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு மற்றவர்களை குறை சொல்வதும் உதவி செய்யவில்லை என்பதற்காக அவர்களின் குணங்களை இழிவாக பேசுவதும் தான் இவரின் இயல்பான குணம். இப்படி வெட்டியாக பேட்டி கொடுப்பதை விட்டு எதையாவது ஒரு வேலை செய்து பிள்ளைகளுக்கு பீஸ் கட்டுங்கள். தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். இனிமேலாவது மற்றவர்கள் பேச்சை கேட்காமல் உங்கள் மனைவியுடன் ஆலோசித்து சிந்தித்து செயல்படுங்கள்.
Unmayile ningadhan Hero sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
போதையில பக்திமானா இருக்கான் அவனையும் அப்படீயேபேட்டிஎடுக்குறியாப்பா
இவரு பிள்ளைக்கு பிஸ் கட்டவே வழி இல்லையாம் இவரு மக்களுக்கு உதவி பண்றாராம்
If I remember correctly, His wife is a doctor
She is a physiotherapist.
காமெடி நடிகரின் பேட்டி போல் இல்லை. நெநந்து போன வனின்புலம்பல்.
Nice Human Being He is, I real miss his movies
Annan neengal vaithurukkum thirunurum pottum ungalai kaappatthum
வேல்முருகன் போர்வேல்ஸ் படம் நல்லா தான் இருக்கு அண்ணே
வடிவேல் எந்த படத்தில் நடித்தாலும் படம் ஓடாது உதாரணம் சந்திரமுகி 2
Bhagwan should give him and his family the necessary strength to withstand such bad time. People should help to save this good human and actor
வாழ்த்துக்கள் அண்ணா
வடிவேலுவின் மரணம் உலகமே சகிக்க முடியாத அருவெறுப்பாக அமையும்..அவனுடைய எண்ணங்களுக்கு இயற்கை கொடுக்கும்
உனது மரனைத்தை பற்றி கொஞ்சம் நெனை.
@@virginsam😂😂😂😂😂
Super🎉🎉super 🌹🌹super
கஞ்சா கருப்பு
உள்ளம்வெல்லை
அனுபவத்தில் தெளிவு
ஆற்றலில்மிகுதி
உழைப்பில் நம்பிக்கை
நல்லவர்மனம்
இறைவன்வாழும்இடம்
நண்பாவெற்றிவரும்
கவலைபோக்கு
சொந்த படம் எடுத்து வீதியில் வந்த நடிகர்களை நினைத்திருந்தால் கஞ்சா கருப்புக்கு அந்த எண்ணம் தோன்றிருக்காது. சொத்துக்களையும் இழந்து இருக்க மாட்டார்
மாயை வாழ்க்கை...எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் புரியவைக்கும்..இப்போது கஞ்சா கருப்புக்கு புரியவைத்துள்ளது..இது வடிவேலுக்கும் வந்துவிட்டது...
Only failure can bring huge success. If you fear you cannot win.
His wife not a Doctor....only....Therapist..Physiotherapy....did her degree SRMC Porur.....but he is a very good actor....
Many confuse with doctors and therapists.. even dieticians, nutritionists, physiotherapists claims as doctors.. we need to be aware of this. I was confused many times.. even psychologists are not doctors.. may be they can be doctorate.. Those above said professionals cannot prescribe drugs.
@@hemalathams4450even Dentists too call themselves doctors
திரு கஞ்ஜ கருப்பு பணி சிறப்பானது உங்களுக்கு கடவுள் கட்டம் கிடைக்கும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
If MGR is around, he will definitely help you.
Pmon vadivel....
உங்க மனைவி ஒரு டாக்டர் குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியலனா நம்புறமாதிரியா இருக்கு....
படம் எடுத்து 10 கோடி நாட்டாம் ஆகிட்டார்
@@baburaj6266edhu thevai illadha velai sago
No bro.
Avanga loan kuda kattala.
Daily kepom katta matanga.
2yrs aachi
Only loan collection people know about kanja karuppu situation.😢😢😢
Alukku lungila thinnaila utkanthu iruparu manusan 😢
@@baburaj6266லாபம் அடைந்திருந்தால் பணத்தை யாருக்கு கொடுப்பார் மக்களுக்கா இல்லை அவர் குடும்பத்திற்கா. இப்பொழுது பரிதாபமாக பேசும் இவர் பல கோடி லாபம் அடைந்திருந்தால் மிக ஆணவமாக பேசியிருப்பார்.
She is not a doctor. She is a physiotherapist
Anchor is beautiful
Let the Flame Begin... Great
நல்ல மனிதர்
உண்மையாகவே இவர் சமநீதி போராளினு சொல்லலாம் சாதி மதம் இனத்தை பார்க்காத நல்ல மனிதர் கருப்பண்ணே கவலை வேண்டாம் மீண்டும் உயர்வை அடைவீர்கள் ❤❤❤😢😢❤
God bless you
Bro very super bro your interview
👌
உண்மை ஒருவருக்கும் உதவாதவன் பூமியில் நல்ல வசதி வாய்ப்புகள் உடன் நன்றாக வாழலாம் ஆனால் உதவி செய்பவர்கள் பூமியில் கஷ்டப்பட்டாலும் நாளை அவர்களுக்கு என்று ஒரு இடத்தை கடவுள் கண்டிப்பாக ஒதுக்கி இருப்பார்.அவர்களுக்கு மறு ஜென்மம் என்பதே இல்லை.
காசு விஷயத்தில் கஞ்சனாக... கருமி ஆக இருப்பவன் தான்.... நன்றாக இருக்கிறார்கள்... அவர்களிடமிருந்து நண்பர்களாக இருந்தால் கூட பத்து பைசாக உதவியாக.... அல்லது கடனாக கூட பெற முடியாது!! அந்த விஷயத்தில் வடிவேலு அவர்களை யாரும்... நல்லவராக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை!! வடிவேலை பார்த்த கணத்திலேயே உணர்ந்தவர்... காமெடி கிங் கவுண்டமணி அவர்கள்தான்.....😅😅😅
உங்கமணைவிதான் டாக்டர் ஆச்சே பீஸ்கட்ட பணமில்லேன்னு பீலா விடுறீங்களா
If vadivelu doesn't help others then he is right because every one should be responsible for himself.
They can't expect help from others.
Be selfish, always take responsibility for your life.
If u lose then better don't come to limelight.
👍👍👍
😂😅VADIVEL.THIRUYTUNPUNDA
அவன் சானாக்கியன். இவன் கோமாளி. நீங்கள் உத்தமர்.
Kanga. Romba. Nalla. Manidar.avar.vazha.vendum
அந்த படம் பெயர் என்ன
சொல்லுங்க பார்ப்போம்
Kodukkathavargal ketta vargal nandraga iruppargal iraivanum manithanumillatha ulagam ithu 😢