பக்தி வழியாக சமாதி நிலை அடையும் பயிற்சி | Powerful practice to attain Samathi by Devotion | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @renganatharaja4810
    @renganatharaja4810 วันที่ผ่านมา +6

    யப்பா என்ன புண்ணியம் செய்தேனோ தங்கள் வாயிலாஹ கேட்பதற்கு. 🙏🙏🙏❤️❤️❤️

  • @SelviSelvarasu
    @SelviSelvarasu 12 ชั่วโมงที่ผ่านมา

    தந்தான் நபரே காண்.... எனும்போது மெய்சிலிர்க்க கண்கள் குளமாக......என்ன அர்ப்பணிப்பு இது சாமி....
    கனிய வைக்கும் பேச்சு......

  • @KHarini-p2q
    @KHarini-p2q วันที่ผ่านมา

    நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன் சார் ரொம்ப பயனுள்ள தகவல்களை இருந்துச்சு சாமுத்திரிகா லட்சணத்தைப்படியும் குறிப்புகள்

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 วันที่ผ่านมา +2

    Appa paithiyam swamigal pathi video podunga anna💓🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 20 ชั่วโมงที่ผ่านมา

    🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉✨✳️🌺🌸💐⭐💎💮

  • @Mohanakannan369
    @Mohanakannan369 วันที่ผ่านมา +1

    கேட்கும் போதே நல்லா இருக்கு அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே 🙏🏼😊

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 12 ชั่วโมงที่ผ่านมา

    Very very good video. Thank you very much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vaasisivaa
    @Vaasisivaa วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி..
    குருவருள்!

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 15 ชั่วโมงที่ผ่านมา

    Om namashivaya 🙏🙏

  • @SaravanamuthuG-bd6ng
    @SaravanamuthuG-bd6ng 21 ชั่วโมงที่ผ่านมา +1

    மனோன்மணி யின் மாயை மற்றும் 10 ஆம் வாசல் பற்றி விரிவாக Video போடுங்க அண்ணா

  • @Pravingovindraj
    @Pravingovindraj 21 ชั่วโมงที่ผ่านมา

    Vaalga valamudan ❤

  • @TamilselvanPalanivel-f1f
    @TamilselvanPalanivel-f1f วันที่ผ่านมา

    🎉super🎉thala🎉

  • @nivedhasai8111
    @nivedhasai8111 11 ชั่วโมงที่ผ่านมา

    Bro.. How are you so knowledgeable.. Oru FM mathiri kekabaaramichiten unga vdos lam ✨✨✨

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke วันที่ผ่านมา +1

    நன்றி நிதிலன்🙏

  • @RathishSJ
    @RathishSJ 21 ชั่วโมงที่ผ่านมา +1

    5:01👌5:31👌12:18🙏12:38🤲13:25 அருமை👌

  • @kirubajjc
    @kirubajjc 23 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் முக்கியமான பதிவு.
    மிக்க 🙏

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 9 ชั่วโมงที่ผ่านมา

    Arumaii arumai

  • @VigneshVigy
    @VigneshVigy 10 ชั่วโมงที่ผ่านมา

    2025 is gonna be Vera level for ND subscribers ❤🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 23 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் நித்திலன்.❤ மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @manikandann8811
    @manikandann8811 23 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய வாழ்க🙏🙏🕉️🕉️🧘🧘🪷🪷🌸🌸

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 วันที่ผ่านมา

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m วันที่ผ่านมา

    நன்றி
    நித்திலன்
    ஐயா❤️🙏
    ஓம்
    ❤️🙏❤️

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 23 ชั่วโมงที่ผ่านมา

    Mikka Nandri❤🎉❤🎉❤

  • @bh-es1111
    @bh-es1111 วันที่ผ่านมา

    Great Sir☺️✨🙏🙏

  • @nagaraajjeevitha
    @nagaraajjeevitha วันที่ผ่านมา +1

    Vankam anna 😊

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 12 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @srilaavanyam
    @srilaavanyam 5 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏽🙏🏽🙏🏽

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m วันที่ผ่านมา

    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதென்றும் தீமை இல்லாது சொலல்
    சொல்லுக சொல்லிற் பயனுள்ள சொல் சொல்லற்க சொல்லிற் பயனிலா சொல்

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m วันที่ผ่านมา

    நன்றி
    நித்திலன் ஐயா❤️
    இன்றைய
    ❤️வாசியோகமும்❤️
    இனிமை🙏
    கோடான கோடி
    நன்றி❤️🙏
    💐💐💐
    மூச்சை
    நிறுத்தினால்
    தானாகவே
    ஆன்மா
    பிரிந்துவிடும்
    என்று
    சொல்கிறிர்களா
    ஐயா?
    இதற்கு
    மூச்சு
    பயிற்சி
    கட்டாயம்
    செய்ததான்
    ஆகவேண்டுமா ஐயா❤️🙏

    • @Vaasisivaa
      @Vaasisivaa วันที่ผ่านมา +2

      இல்லை மூச்சை நிறுத்தக் கூடாது,
      மூச்சு தானாக அடங்க வேண்டும்.
      மூச்சு அடங்கினால் மனமும் தானாக அடங்கும்!
      அப்போது ஆன்மா விழிப்படையும்!
      ஆன்மா உடல் கூட்டை விட்டு வெளியேற கர்ம வினையை கரைக்க வேண்டும்!!
      குருவே துணை.

    • @Guru-o7i1m
      @Guru-o7i1m วันที่ผ่านมา +1

      @Vaasisivaa
      அப்படியானால்
      மூச்சு
      மனம்
      இரண்டும்
      ஒன்றுதானா?

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke วันที่ผ่านมา

    வணக்கம் 🙏

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @SelviSelvarasu
    @SelviSelvarasu 12 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா...... உங்க எல்லா பதிவுகளும் இதில் அடக்கம்......அவ்ளோ. மேன்மையான விஷயம்...கேட்டு உருகி நிற்கும் தருணம்...இது தான் விஷயம்...முடிச்சு சரி பண்ணிக்கோ.....முடியலைண்ணா இதுதான் காரணம்...பார்த்துக்கோ.....
    இடதும் என்னோடதில்ல ...கண்டெண்ட் இவரோடதுண்ணு எளிமையா நகர்கின்றமனது....
    மாஸான பதிவு ங்ப்பா.....

  • @anandabhi6159
    @anandabhi6159 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏🏻