🔥 Vikram 10 days Box Office Collection Result : Producer KR Exclusive Interview | kamal Haasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 263

  • @narasimhannatesan3711
    @narasimhannatesan3711 2 ปีที่แล้ว +48

    விக்ரம் தமிழ் படங்களின் மானத்தை காப்பாற்றியது என்பது உண்மையான வார்த்தை. விக்ரம் ரிலீசுக்கு பிறகு யாரும் KGF RRR பற்றி பேசுவதே இல்லை. நன்றி கமல் சார்🙏🔥❤️

  • @kavincharuhashinivkc897
    @kavincharuhashinivkc897 2 ปีที่แล้ว +63

    Kamal sir legend உலக சினிமாவையே காப்பவர் ஆண்டவர்

  • @sundaris4698
    @sundaris4698 2 ปีที่แล้ว +99

    Kamal சார் குறித்து சொன்ன நல்ல அபிப்ராயங்களுக்காக மிகவும் நன்றி கேயார் சார்.🙏🏼👍

  • @dreambig2458
    @dreambig2458 2 ปีที่แล้ว +120

    I watched 3 times on June 3 first show, june 6 and june 10. All shows housefull... Kamal sir is a collection beast.

  • @thillairaj.n8900
    @thillairaj.n8900 2 ปีที่แล้ว +22

    நேற்றும் இன்றும் நாளையும் இவருக்கு இணை இவரே.
    WORLD STAR "KAMAL"

  • @exalmed
    @exalmed 2 ปีที่แล้ว +20

    கலைக்காக தன்னை அர்ப்பணித்து, பல தோல்விகளை கண்டும், பொருளாதார நஸ்டம் அடைந்தும் துவலாத மாபெரும் கலைஞனின் வெற்றி நம் அனைவரையும் பெருமை பட செய்கிறது.

  • @sivac9369
    @sivac9369 2 ปีที่แล้ว +54

    kr சார் மீண்டும் வர வேண்டும்... ! தமிழ் சினிமவுகக்காக அதிக படங்கள் எடுக்க வேண்டும்...!👍👍👍

  • @msuresh2466
    @msuresh2466 2 ปีที่แล้ว +48

    The great Kamal sir

  • @jetstream9480
    @jetstream9480 2 ปีที่แล้ว +38

    Kamal Hassan sir raised the standards of Tamil Cinema back in 80s, 90s and still continues to do so now in 2022. That’s the level. Tamil cinema is lucky to have you sir

  • @D-Pro
    @D-Pro 2 ปีที่แล้ว +119

    இந்த பேட்டியின் மூலம், ரஜினி, விஜய் மற்றும் அஜித்தின் பிம்பங்கள் அடித்து நொறுக்க பட்டன.. தமிழ் சினிமாவின் நிஜ சூப்பர்ஸ்டார் யார் என்பது நிரூபணமானது

    • @vijayakumarpalanisamy6240
      @vijayakumarpalanisamy6240 2 ปีที่แล้ว +3

      Yes super bro

    • @dhanasekar2002
      @dhanasekar2002 2 ปีที่แล้ว +7

      Andaver all rounder

    • @mperumal2152
      @mperumal2152 2 ปีที่แล้ว +2

      Only.rajini

    • @saravanakrsna
      @saravanakrsna 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣

    • @muthus7594
      @muthus7594 2 ปีที่แล้ว +1

      கிறுக்கா நான்கு வருடங்கள் முன்னே 2.0 600கோடி கலெக்ஷன்.நேற்று தினமலர் பாரு

  • @stkamban368
    @stkamban368 2 ปีที่แล้ว +28

    இந்திய சினிமாவை காப்பாற்றியவர் கமல் தான்... 👌👍👍👍

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 ปีที่แล้ว +38

    கமல் என்ற நடிகரால் தான் தமிழ் திரையுலகம் தலை நிமிர்ந்தது தமிழர்களுக்கு ஒரு பெருமை
    மற்ற படங்கள் ஓடுவதில்லை டாஸ்மார்க்கில் வரும் கூட்டத்தை போன்ற தமிழகத்தைத் தாண்டி அது பெயரும் இருக்காது மற்ற மொழிகளிலிருந்து தனது என் படங்களே
    ஏக் துஜே கேலியே. மரோசரித்திரா அபூர்வ சகோதரர்கள் இந்தியன் சாச்சி420 பல படங்கள் வட இந்தியர்களின் பார்வையில் தமிழுக்குப் புகழ் மரியாதை கிடைத்தது
    கன்னட படம் எல்லாம் லிஸ்டிலேயே இல்லாத இடத்திலிருந்து இன்றைக்கு கே ஜி எஃப் மூலம் கர்நாடக நம் இந்திய அளவில் பேசப்பட வைத்துள்ளனர் மேலும் அங்கு உயர்வதற்கு கர்நாடக மக்கள் ஆதரவு கிடைக்கும். தமிழகத்தை தலை நிமிர செய்யக்கூடிய படங்களை tகமல்தான் கொடுக்க. மற்ற நடிகர்களுக்கு அந்தத் துணிவு இருக்காதே அவர்கள் வசூலாக கூடிய மசாலா படங்களை கொடுத்து அவர்கள் இடத்தை தமிழக அளவில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று பார்ப்பார்கள்.

  • @nagulmari9802
    @nagulmari9802 2 ปีที่แล้ว +56

    kamal sir great man.

  • @kavithadinu1112
    @kavithadinu1112 2 ปีที่แล้ว +4

    KR sir Nandri kamal sir all time favourite for kamal fans.andavar Andavar thaan hevar nigar yaarum illai sir one and only ullaganayagan kamal mass veralaval 🙏🙏

  • @rajapandian9739
    @rajapandian9739 2 ปีที่แล้ว +78

    Theaters in Malaysia was reopen during release of Aboorva Sagotharargal. it's true

  • @Raams88
    @Raams88 2 ปีที่แล้ว +30

    இந்தியன் படத்தை ஹிந்துஸ்தானி என்று ஹிந்தியில் டப் செய்து இந்தியளவில் ப்ளாக்பஸ்டர் ஆக்கி இயக்குனர் சங்கருக்கு இந்தியா முழுவதும் மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தார் இப்போ அதே தான் லோகிக்கு செய்துள்ளார். என்ன தான் லோகி திறமையானவர் கமலை சரியாக பயன்படுத்தி ப்ளாக்பஸ்டர் கொடுத்திருந்தாலும் இப்போ வரை சல்மான்கன் சிரஞ்சீவி ல இருந்து ரஜினி வரைக்கும் லோகியை அறிமுகப்படுத்தி பெருமை கொள்கிறார் விரைவில் லோகி சங்கரை விட சாதனை பண்ணுவார்.

  • @dineshbabu1766
    @dineshbabu1766 2 ปีที่แล้ว +10

    Kamal sir kamal sir dhan....avara minja aal illa..adhan ulaga nayagan.inimel indha madhiri movie dhan kamal sir pannaum

  • @shivahari9159
    @shivahari9159 2 ปีที่แล้ว +20

    God father
    of OTT (INDIAN FLIM INDUSTRY)
    KAMAL SIR
    WAS 1ST OTT
    STARTED 2013 VISWAROOPAM 🔥🔥🔥🔥🔥

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 2 ปีที่แล้ว +26

    Kamal Sir 🌹🌹🌹👍👍👍

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 2 ปีที่แล้ว +37

    Thankyou sir KR Always ultimate Andavar great greatest thinking 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥 Tamilan Brand Nama Andavar movie VIKRAM 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kalyanakumarkalyan638
    @kalyanakumarkalyan638 2 ปีที่แล้ว +10

    நன்றி கே ஆர் சார் நீங்கள் சொல்ல கருத்துக்கள் மிக பயனுள்ளதாக இருக்கும் ரஜினி என்ற பிம்பத்தை உடைக்க நீங்கள் சொன்ன கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @rajsanfrancisco5074
    @rajsanfrancisco5074 2 ปีที่แล้ว +11

    Thank for the high regards and highlighted the important point like Aandavar saved the face of tamil industry Mr. K.R.R

  • @vijayakumarpalanisamy6240
    @vijayakumarpalanisamy6240 2 ปีที่แล้ว +9

    பணத்தை சேர்த்து பயத்துடன் இல்லாமல் அதை தொழிலாக செய்து பலருக்கு உதவும் கெத்து இவரப்போல எவனுக்குமில்லை.பண மூட்டைகளுள் ஒழியாமல் வெளியே வரும் வெற்றி வீரன் எங்கள் .......

  • @arumugamsethuramalingam256
    @arumugamsethuramalingam256 2 ปีที่แล้ว +2

    திரு உலக நாயகன் அவர்களின் தன்னடக்கமான *உண்மையுமான *நன்மையீமான ஓர் உன்னதமான (எதிரிகளுக்கு)உத்தம(நாயகன்) மான பேச்சு*(Super Speech) ******
    கதாசிரியர்.ஆறுமுகம் சேதுராமலிங்கம் ******
    ********************

  • @victorbenny3270
    @victorbenny3270 2 ปีที่แล้ว +3

    Kamal sir always great Geththu Thalaiva Kamal sir thevimey..

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 ปีที่แล้ว +44

    இந்த வெற்றி மருதநாயகம் கமல் சார் எடுக்கும் தைரியத்துக்கு உதவும்

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 2 ปีที่แล้ว +8

    Kamal - ULAGANAYAGAN
    Lokesh - UNIVERSITY of Cinema Industry
    Anirudh - UNBEATABLE Musician ever
    💐❤️👏

  • @sasisasidaran949
    @sasisasidaran949 2 ปีที่แล้ว +15

    What KR said it's 👍 legacy optimized Kamal sir

  • @valimaifreefiregamer7575
    @valimaifreefiregamer7575 2 ปีที่แล้ว +252

    கமல் சார் மட்டும் தான் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும் என்று மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார்

    • @bharathhhhhh
      @bharathhhhhh 2 ปีที่แล้ว +9

      Yes yes 1000000% true

    • @relogur3180
      @relogur3180 2 ปีที่แล้ว

      பைத்தியம் kamal🙋‍♂️sir ille லோகேஷ் தா காரணம்

    • @Jayachandrannsj
      @Jayachandrannsj 2 ปีที่แล้ว

      Pl pooja

    • @hottopics7204
      @hottopics7204 2 ปีที่แล้ว +6

      Athu kamal illa murugrsha athu logesh da

    • @gunadamu9109
      @gunadamu9109 2 ปีที่แล้ว +6

      @@hottopics7204 vayitherichal murugesa

  • @udayakumar3009
    @udayakumar3009 2 ปีที่แล้ว +49

    தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியும், உலக அளவில் தமிழ்ப் படத்தை பேச வைத்தும் சாதனை படைத்தவர் கமல்ஹாசன்
    என்பதை இன்றைய விசிலடிச்சான் குஞ்சுகள் புரியாமல் உளறியது இனி செல்லாது.

  • @dhinesh.k5190
    @dhinesh.k5190 2 ปีที่แล้ว +22

    💥💯💯💯💯 vikaram 💯💯💯💯💯💥

  • @Arunganesh97
    @Arunganesh97 2 ปีที่แล้ว +15

    If Maruthanayagam comes in big screen definitely it will impact Indian cinema even in world cinema too🔥🔥🔥

  • @kavithadinu1112
    @kavithadinu1112 2 ปีที่แล้ว +2

    No one can catch kamal sir place only ullaganayagan kamal mass veralaval he is only acter no one will come like kamal sir great thallaiva

  • @sagayaraj9624
    @sagayaraj9624 2 ปีที่แล้ว +7

    Very nice👌Long live Kamal sir's legacy❤🙏

  • @KimTaehyung-pz5gj
    @KimTaehyung-pz5gj 2 ปีที่แล้ว +11

    உலக சினிமாவின் தமிழ் வடிவம் .தமிழ் சினிமாவின் உலக வடிவம் கமலஹாசன்

  • @nettrikan6333
    @nettrikan6333 2 ปีที่แล้ว +5

    fahaadh acted really well in this movie... kamal is extra ordinary as usual....

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว +31

    "கமலுக்கு மார்க்கட் இல்லை,
    அதுதான் அரசியலுக்கு வந்திட்டார்"
    எப்படி வட சுட்டார்கள்

    • @babud9556
      @babud9556 2 ปีที่แล้ว +1

      yevan.sonnan.avanaatinka

    • @sahayavalan8140
      @sahayavalan8140 2 ปีที่แล้ว +1

      அப்படி சொன்னவர்களுக்கு தான் இந்தப்படம் ஒரு சவுக்கடி....விக்ரம் 🔥🔥🔥

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 2 ปีที่แล้ว +17

    KR Allways best trusted friend ..

  • @manomano9953
    @manomano9953 2 ปีที่แล้ว +2

    Greatest Kamal SIR in the World 🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎 WE Love 💕😘💕😘💕😘💕😘💕😘💕😘💕😘💕😘 All'

  • @durais823
    @durais823 2 ปีที่แล้ว +17

    Super interview... Great k.r sir..

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +57

    கே.ஆர். சினிமாவில் நீண்ட அனுபவம் உள்ளவர்... ஈரமான ரோஜாவே படத்தை இயக்கியவர்!

  • @user-rajan-007
    @user-rajan-007 2 ปีที่แล้ว +31

    நேர்மை = கமல் 🔥

  • @annuravkarthi
    @annuravkarthi 2 ปีที่แล้ว +11

    Super K R sir. Excellent speech Ture words salary important all the actor. but. Kamal never accept and support that one 👍🙏🙏

  • @georgestephen4530
    @georgestephen4530 2 ปีที่แล้ว +11

    Well spoken vikraman Sir

  • @malinivenkat7507
    @malinivenkat7507 2 ปีที่แล้ว +17

    soooooooooper KR sir

  • @deepalakshmi5890
    @deepalakshmi5890 2 ปีที่แล้ว +6

    Kamal Lokesh = Father Son best combo 😊

  • @jaganathanraju3344
    @jaganathanraju3344 2 ปีที่แล้ว +7

    Dear Mr. KR Genuine interview about kamalahasan

  • @rahmadeditz1870
    @rahmadeditz1870 2 ปีที่แล้ว +34

    I watched 3 times in a week

  • @rameshkaran8603
    @rameshkaran8603 2 ปีที่แล้ว +4

    "Word of mouth ..!"
    It's the top gain of promotion ...!
    But, தரமாய் இருந்தால் மட்டும்..!

  • @pavitrajayakumar9553
    @pavitrajayakumar9553 2 ปีที่แล้ว +2

    Vikram 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    Everyone should watch in Theatre 🔥🔥🔥🔥🔥🔥 Bom Blasting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muhammadasharafks4170
    @muhammadasharafks4170 2 ปีที่แล้ว +1

    സിനിമ എന്ന കലക്ക് വേണ്ടി ജീവിതം വെച്ച് കളിച്ചു കളിച്ച് നഷ്ടത്തിലേക്ക് പോയ കമൽജിക്ക് ദൈവം തമ്പുരാൻ കൊടുത്ത അനുഗ്രഹമാണിത് 💞 1000 കോടി നേടട്ടെ 🔥🔥🔥

  • @srinivasaraghavan8140
    @srinivasaraghavan8140 2 ปีที่แล้ว +16

    Sir your inputs have great value 👍 Very nice explanation. Thanks 😊

  • @padmanabanrajah2483
    @padmanabanrajah2483 2 ปีที่แล้ว +28

    ஒவ்வொரு முறையும் தமிழ் சினிமாவை மேம்படுத்த தனி ஆளா போராடின மனுஷன பாரத்ரத்னா பால்கே விருது கொடுத்து கௌரவப்படுத்தாம சினிமாவை அழிக்கவந்தவர் போல சித்தரித்த சில கேடுகெட்ட ஊடகத்தாருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்.

    • @vasanthimalavarayan921
      @vasanthimalavarayan921 2 ปีที่แล้ว +4

      Well said .Thank you.🙏

    • @vjy0037
      @vjy0037 2 ปีที่แล้ว +2

      உண்மை , செருப்படி பதிவு

    • @rajarams7370
      @rajarams7370 2 ปีที่แล้ว +1

      Kamal yenna summava. Valzha ulaganayagan.

  • @vavananba8159
    @vavananba8159 2 ปีที่แล้ว +4

    Super kamal sir ❤❤💪💪💪🔥

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 2 ปีที่แล้ว +1

    Vickram,Valimai.movies all time block busters.

  • @shreenathan2144
    @shreenathan2144 2 ปีที่แล้ว +7

    Vikram 🔥 🔥 🔥

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 2 ปีที่แล้ว +7

    கமல் தான் தமிழ் சினிமாவை காப்பாற்றுவார்

  • @srinivasaraghavan8140
    @srinivasaraghavan8140 2 ปีที่แล้ว +27

    Very good analysis 👍, good experience and transparent. Hat's off Sir. Please keep meeting Kamal Sir regularly 🙏

  • @rajeshgrajeshg6574
    @rajeshgrajeshg6574 2 ปีที่แล้ว +7

    Super sir thank you

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 2 ปีที่แล้ว +7

    இனி மேலாவது பெரிய நடிகர்கள் தன்னுடைய சம்பளத்தை குறைத்து படம் நன்றாக வருவதற்கு உதவ வேண்டும்

  • @sureshram5697
    @sureshram5697 2 ปีที่แล้ว +8

    Very good meeting and messages given by KR.

  • @vishgoldberg8042
    @vishgoldberg8042 2 ปีที่แล้ว +3

    Universal Hero Kamal Hassan

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 2 ปีที่แล้ว +8

    நன்றி திரு k r g அவர்களுக்கு.
    உங்களை போன்றோரை வாழ்த்துகிறோம்.
    உங்களுடைய வெளிப்படையான வார்த்தை இன்றைய தலைமுறைக்கு கமல் சார் பற்றிய விழிப்புணர்வு.
    Banglore in.

  • @ravenmurugesan554
    @ravenmurugesan554 2 ปีที่แล้ว +2

    It's true. Aboorva Sagothsrgal reopened theaters in Malaysia back then.

  • @kamalravindradas2702
    @kamalravindradas2702 2 ปีที่แล้ว +2

    Kamal sir ❤❤❤

  • @sujiganesan991
    @sujiganesan991 2 ปีที่แล้ว +5

    True🙏🙏🙏 Sir

  • @SivaKumar-vi6fp
    @SivaKumar-vi6fp 2 ปีที่แล้ว +12

    கமலை மிஞ்சிய கலைஞன் உண்டா திரையில் காணாத கண்ணில்லைய கலையரசன் கமலஹாசன் என்றும் புன்னகை மன்னன் எங்கள் உலகநாயகன் 67 வயதிலும் ஆடாத கால்கள் ஐயா வாழ்க வாழ்க

  • @thirumanthiramjanakiraman5761
    @thirumanthiramjanakiraman5761 2 ปีที่แล้ว +2

    The one and only Versatile actor

  • @kaveenprabhushades
    @kaveenprabhushades 2 ปีที่แล้ว +4

    Lokesh Kanagraj's way of direction 🔥

  • @safeerkp8340
    @safeerkp8340 2 ปีที่แล้ว +1

    I am 3tym watching 😊 vikram...

  • @PrakashKumar-lg7vh
    @PrakashKumar-lg7vh 2 ปีที่แล้ว +6

    Super sir 🙏🙏

  • @mohamedsaleem6658
    @mohamedsaleem6658 2 ปีที่แล้ว +1

    Wishes to entire team of Vikram

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 2 ปีที่แล้ว +8

    Kamal Hassan sir Surya Vijay sethupadhi pahathfazil Anirudh Vikram part 3 varavendum

  • @seyedbacker9812
    @seyedbacker9812 2 ปีที่แล้ว +6

    VIJAY 😔
    RAJINI 😙
    AJITH 😘
    OUT OF ORDER 😗
    KAMAL 😎😎😎😎
    ATTAM😄😄😃😂😁😁😁😁

  • @vijayshankarchithirai905
    @vijayshankarchithirai905 2 ปีที่แล้ว +1

    Super super interview Sir 👍👍👍

  • @dhanasekar2002
    @dhanasekar2002 2 ปีที่แล้ว +2

    Andaver allwas great and mass

  • @kalairohit1735
    @kalairohit1735 2 ปีที่แล้ว +3

    Andavar attam start 👏

  • @vjy0037
    @vjy0037 2 ปีที่แล้ว +5

    வசூல் ராஜா ஆண்டவர் ❤️🙏🏽

  • @nm5734
    @nm5734 2 ปีที่แล้ว +1

    While commercial minded popular heroes played the formulaic movie card and made Tamil cinema the butt of jokes, this guy stood out like a sore thumb blazing the trail single handedly. You see, it is not that Kamal has "finally" felt the pulse of the audience. It is actually the other way round. The Tamil audience have finally caught up with this guy.

  • @GreatIndiantamilchannel
    @GreatIndiantamilchannel 2 ปีที่แล้ว +20

    waiting for Loki universe

  • @mandalaartcreationyt
    @mandalaartcreationyt 2 ปีที่แล้ว +3

    Marudhanayagam 🔥.Nallapadiya varenum 🙏

  • @sudhaagovindasamy9135
    @sudhaagovindasamy9135 2 ปีที่แล้ว +7

    Yes sir. You are very correct.

  • @manorajan3115
    @manorajan3115 2 ปีที่แล้ว +1

    Thank you sir.

  • @royalchannel360
    @royalchannel360 2 ปีที่แล้ว +4

    Surya mass🔥🔥🔥🔥

  • @chanderram9962
    @chanderram9962 2 ปีที่แล้ว +7

    Not sure why people are worried about collections. In my view, let there be some money or not and not to be unduly worried with all jargon gross, net, trading share etc.. Why we should be bothered....

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 2 ปีที่แล้ว

    Rajini,Kamal,Ajith,Vijay.all time super heroes

  • @boybablu333
    @boybablu333 2 ปีที่แล้ว +2

    உனக்கு பின்னாடி ஆயிரம் பேர்
    இருக்
    காங்கன்ற தைரியம் இருத்தா
    உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்கமுடியும்
    அதே ஆயிரம் பேருக்கு நீ முன்னாடி
    இருக்குரேன்ற தைரியம் வந்துச்சுனா
    உலகத்தையே ஜெயிக்கலாம்.. intha dialogue andavaruku correct ah irukum... Kamal sir is an university of cinema...

  • @jokertamilan300
    @jokertamilan300 2 ปีที่แล้ว +2

    Ulaganayagan's new Avatar as Vasool Mannan.

  • @shhhhh6873
    @shhhhh6873 2 ปีที่แล้ว +22

    It deserves more than what kgf n rrr did.. But unfortunately our Indian audience get hype for over buildup cringe movies.. Not the good movie

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 2 ปีที่แล้ว +1

    Good sir

  • @s.Ragu999
    @s.Ragu999 2 ปีที่แล้ว +3

    Kamal super

  • @mohammadramzi8955
    @mohammadramzi8955 2 ปีที่แล้ว +6

    His statements are 100% true,Vikram will collect 750 Cr to 1100 Cr,sure

  • @Mandalorian_Mando
    @Mandalorian_Mando 2 ปีที่แล้ว +19

    Kannada movies became popular because of kgf only, no one cared before that

    • @priyasathyan6521
      @priyasathyan6521 2 ปีที่แล้ว +2

      Actually in kannada there are lot of class movies not famous for commercial movies.

    • @natarajkumar4393
      @natarajkumar4393 2 ปีที่แล้ว +2

      Please for ur kind information director puttanna kanagal, director upendra are from Kannada film industry... Films like 'A', "upendra " Are legendary films which Can't be imagined till date by any director from any industry ...if pan india concept exists at the time of these film's release, then these films content could have discussed all over India long years back...Just watch these films on you tube...and please do watch what kamal sir told about Kannada film industry recently...k balachander ur legendary director use to come to banglore to watch puttanna kanagal sir's film FDFS....it was told by kamal hasan . And do watch director shankar sir's video in TH-cam about director upendra and his film "A". And the person here in this interview saying collections of vikram in Karnataka...atleast he knows name Karnataka when it comes to collection....he doesn't know film history, iam sorry to say he is half boiled person.and just know about any industry before throwing any words...Tq

    • @Mandalorian_Mando
      @Mandalorian_Mando 2 ปีที่แล้ว

      @@natarajkumar4393 I have seen A, Upendra, Ussh and lots of movies but they are not famous outside Karnataka, that is all I'm saying.... After kgf many kannada movies are releasing and other states people are watching it and supporting it... kgf is the reason for it

    • @Mandalorian_Mando
      @Mandalorian_Mando 2 ปีที่แล้ว

      @@natarajkumar4393 I'm from karnataka too.... I'm not from other states...

  • @mahendranr6582
    @mahendranr6582 2 ปีที่แล้ว +7

    👏👏👏👍

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +2

    அனுபவமிக்க மனிதர்.

  • @kk-xl8ie
    @kk-xl8ie 2 ปีที่แล้ว

    Im fr malaysia..KR 100% true ..reopen REX & FEDERAL Theatre's

  • @satishc1970
    @satishc1970 2 ปีที่แล้ว

    aandavaar aandavaar 🔥🔥🔥🔥🔥🔥

  • @babud1333
    @babud1333 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 2 ปีที่แล้ว

    Valimai movie all time blockbuster Thala Ajith sir super star mass hero.

  • @swami8774
    @swami8774 2 ปีที่แล้ว

    நல்ல படம் எடுத்தா யாரும் ரசிப்பாங்க. இதில் தமிழென்ன மற்ற மொழி படமென்ன.
    கதை கதை தான் மிக முக்கியம். படமாக்கப்படும் விதம் ,Technicality எல்லாமும் வேண்டும்.
    இது வரை தமிழ்பட நாயகர்கள் - தங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் “பப்படம்” தான் ஆகும். இது நல்லதுக்கு தான்.
    தமிழன், தமிழ் என்பதெல்லாம் தேவை இல்லாத ஆணி 😊
    Bahubali, KGF,RRR அந்த ரகம் தான்.