மார்க்கத்தின் பொக்கிஷமே நீங்கள் ஹதிஸ் கூறும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என் நபியின் காலத்தில் வாழ்ந்தது போல் இருக்கிறது அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்
மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ்உங்களுடைய சொற்பொழிவு எங்கள் மனதை மிகவும் உருக செய்கிறது புகழனைத்தும் அல்லாஹ்விற்கே..... அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக..... உங்களைப் பொருந்தி கொள்வானாக ... உங்களுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்துவானாக ....
அருமை, சகோதரா அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும். பிலால் ரழி அவரகளின் வாழ்க்கை வரலாறை கேட்கும் போது கண்களில் கண்ணீரை தடுக்க முடியவில்லை. இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் தான் இந்த கண்ணியம்மிக்க மார்க்கம் எமக்கு கிடைத்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.... நிறைய ஸஹாபாக்களின் வரலாறுகளை உங்கள் வார்த்தைகளில் கேட்கும் போது அது என்னை அங்கேயே அழைத்து செல்வது போல் இருக்கும். அல்லாஹ் உங்களை பொருந்திக்கொல்வாணாக 😭😭😭.
மார்க்கத்தின் பொக்கிஷமே நீங்கள் ஹதிஸ் கூறும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என் நபியின் காலத்தில் வாழ்ந்தது போல் இருக்கிறது அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்
உணர்ச்சி மிக்கப்பேச்சு❤
மாஷாஅல்லாஹ்
மாஷாஅல்லாஹ்உங்களுடைய சொற்பொழிவு எங்கள் மனதை மிகவும் உருக செய்கிறது
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.....
அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக.....
உங்களைப் பொருந்தி கொள்வானாக ...
உங்களுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்துவானாக ....
பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களை போன்ற கணவரையும் பிள்ளைகளையும் எமது வாழ்க்கையிலும் அல்லாஹ் ஏற்படுத்தி தருவாயாக ஆமீன் ஆமீன்
Aameen
Ameen
உங்களுக்கு அர்புதமான இந்த கல்வியை கொடுத்த அல்லாஹ் வுக்கே எல்லா புகழும்
I’m a Sri Lankan Muslim and I love this Bayan jezzakallahu hairen ❤❤❤❤❤❤❤
Masha Allah ❤
மாஷாஅல்லாஹ்
❤மாஷா அல்லாஹ்❤😢இன்றைய முஸ்லிம்களின் ஈமானிற்கான உயிரோட்டமான உண்ணதமான உயர்வான உணவு பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை சரித்திரம்😢❤
அருமை, சகோதரா அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும். பிலால் ரழி அவரகளின் வாழ்க்கை வரலாறை கேட்கும் போது கண்களில் கண்ணீரை தடுக்க முடியவில்லை. இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் தான் இந்த கண்ணியம்மிக்க மார்க்கம் எமக்கு கிடைத்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.... நிறைய ஸஹாபாக்களின் வரலாறுகளை உங்கள் வார்த்தைகளில் கேட்கும் போது அது என்னை அங்கேயே அழைத்து செல்வது போல் இருக்கும். அல்லாஹ் உங்களை பொருந்திக்கொல்வாணாக 😭😭😭.
நான். இம்மையை. ரொம்ப நேசித்தேன். அல்லாஹ். எனது. பொருழை வைத்தே. சோதனையை. தந்து. என னை. மீட்டெடுத்து. இப்போது. நான். சங்கை மிகுந்தவனை. பொருந்துக்கொண்டு. இஹ்லாஸால். நான். மகிழ்ச்சியாக. உள்ளேன். அருமை.
யா அல்லாஹ்😢😢😢
Barakalla barakala Imam
Masha Allah... Beautiful messages.
Masha Allah masha Allah super
Maasha allah
Maashah Allah 🤲🤲🤲🤲🤲💯
Masha allah allah akbar
Mashallah
Allah akbar 😭
masha allah
ALHAMTHULILLA
நீண்ட நாள் தேடிய ஒரு வரலாறு, பிலால் இப்னு ரவாஹா (ரழி)🤲
எத்தனை முறை அழுதாலும் பாேதாது
Assalamu alaikum why video not available
Video not uploaded
Allahhu Akbar
Allah Akbar
Masha allah
பிலால் ரலியல்லாஹு அன்ஹு ..
அல்லாஹ் அவர்களை பொருந்தி கொண்டான்
அவர்களும் அல்லாஹுவை பொறிந்தி கொண்டார்கள்
Sopuhanllah
ஆரம்ப கஸீதாவை தயவுசெய்து அனுப்ப முடியுமா
பிலால் அவர்களை 5 திர்காம்மிற்கு வாங்கியதாக படித்த நியாபகம்.. பொற்காசுகலால் அல்ல..🤔
Masha allah
Masha allah