கண்ணை மறைத்த காதல் 💞 Hotel Room-ல் நடந்தது என்ன? மனம் திறந்த Mohan Sharma | Lakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 108

  • @leebannadar7164
    @leebannadar7164 9 หลายเดือนก่อน +64

    தன்னோடு வாழ்ந்தவளை அவமானப்படுத்தக் கூடாது பெண்களின் மானத்தை காப்பாற்றாதவன் புருஷன் அல்ல.

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 9 หลายเดือนก่อน +35

    50 வருஷம் முன்னாடி நடந்ததை சொல்லி அவங்க மனசு நோகச்செய்யலாமா?

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 9 หลายเดือนก่อน +22

    அருமையான பேட்டி......பள்ளிக் கல்வித் துறையின் புதிய பாட திட்டத்தில் சேர்க்கவும்....நாடு உருப்படும்....

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 9 หลายเดือนก่อน +110

    காலம் முடிந்த காலத்தில் இதைப்போன்று குப்பை கிளரும் பேட்டிகளை தவிர்க்கலாமே அது தான் இரண்டு குடும்பத்திற்கும் நல்லது

    • @kavithakanakaraj9747
      @kavithakanakaraj9747 9 หลายเดือนก่อน +3

      True...waste

    • @padmaarun4717
      @padmaarun4717 9 หลายเดือนก่อน

      Indha vayasula marupadiyum marupadiyum pazhasa kilari kilari oruthara oruthar asingapadutgaradha thavirkalam. Yendhan indha channel karanga ippadi pannrangalo. Appadiye koopitalum ivanga interview kuduka koodadhu

    • @exalmed
      @exalmed 9 หลายเดือนก่อน +3

      உண்மையை கேட்க உங்கள் காதுகள் மறுப்பது புரிகிறது...

    • @smileinurhand
      @smileinurhand 9 หลายเดือนก่อน

      "நான்" திமிராக மாறினால் அது அழிவு.
      சரி தவறுகள் நடந்து கடந்து வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். ஆமா பிராமணர்கள் உத்தமர்கள், தவறு செய்ய மாட்டார்கள் என்று ஒரு‌கூட்டம் இங்க கூட்டிட்டு திரியுது 🤫🤫.

    • @krishnanvasanthy7306
      @krishnanvasanthy7306 9 หลายเดือนก่อน

      Eventhou it was true, why you are damage one person's corrector, good peoples not share like that..😮

  • @masmedia7684
    @masmedia7684 9 หลายเดือนก่อน +85

    நம்மை விட்டு பிரிந்து சென்றாலும் அவர்களுக்கு உண்டான மரியாதையும் கௌரவத்தையும் கொடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு ரூமுக்கு அழைத்தார்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை

  • @Ennaththasolla
    @Ennaththasolla 9 หลายเดือนก่อน +49

    அவங்க ஒரு லைப்ல செட்டில் ஆகிட்டாங்க ஒருதர் கூட வாழ்ந்துகிட்டும் இருக்காங்க .... இப்ப இவர்கிட்ட அவங்க கூட வாழ்ந்ததை பத்தி பேசறது தப்பா சரியா........ ???????குட்டி பதமினி இப்படி ஒரு இன்டரிவ் எடுக்கறது ரொம்ப கேவலமா இருக்கு த்து

  • @chanthini5408
    @chanthini5408 9 หลายเดือนก่อน +137

    குட்டிபத்மினிக்கு அறிவு இல்லையா? இரண்டுபேரும் பிரிந்து பலநூற்றாண்டுகாலம் கழித்து இந்தபேட்டியா?? அவசியமா?

    • @renugaaheattreatersheattre8079
      @renugaaheattreatersheattre8079 9 หลายเดือนก่อน +6

      Correct not good interview

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 9 หลายเดือนก่อน +12

      குட்டி பத்தமினி மெண்டல்

    • @chanthini5408
      @chanthini5408 9 หลายเดือนก่อน

      லக்ஷ்மி சிவசந்திரன் ஐஸ்வர்யா ஐஸ்வர்யா மகள் லஷ்மி வளர்ப்பு மகள் மோகன் மனைவி மோகன் மகன்அனைவரையும் மனஉளச்சலூக்கு ஆளாக்கும்.

    • @marimuthun6315
      @marimuthun6315 9 หลายเดือนก่อน

      கு.பத்மினி தன்னைவிட வயதில் ரொம்ப சின்னபையன.கல்யாணம் பண்ணியது மட்டும் ரொம்ப ஒழுங்கு.அதுவும் சிநேகிதி யின் மகனை.இப்ப பிரபு நேபால்.அவங்க அம்மா கிட்ட பேட்டி எடுத்து போடவேண்டியது தானே.. எல்லார்கிட்டயும் நல்லவமாதிரி பழக வேண்டியது அப்புறம் அவங்கள பற்றி கேவலமா சொல்றது Sri தேவி இறந்த பிறகு நான் ரொம்ப ஃ friend அவங்க அம்மாவே.. Sri தேவிக்கு குடிக்க ஊற்றி குடுப்பாங்கன்னு சொல்றதுதான் ஃ ப்ரண்ஸிப்போட லட்சணம் இதெல்லாம் ஒரு பிழைப்பா ? பிறர்க்கு இன்னா முற்பகல் செய்ய இன் தமக்கு இன்னா தாமே வரும் இதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது

    • @shanthit1694
      @shanthit1694 9 หลายเดือนก่อน

      இது என்ன பிரமாதம்? குட்டி பத்மினி சினிமா துறையில் உள்ளவர்களை பற்றி ( தான் நேரில் கண்டதை) ஒரு புத்தகமே எழுதி முடித்துள்ளார்... அவரின் மரணத்துக்கு பிறகு அதை வெளியிட அவரின் மகள்களிடம் கூறியும் இருக்கிறார். ஆம்...குட்டி பத்மினி செய்ததில் தவறில்லை! மோசமானவர்கள் அனைவரும் ஆடிய ஆட்டங்கள் எல்லாம் ரகசியங்கள் எல்லாம் அம்பலமாகும் அப்போது.

  • @ItzMe191
    @ItzMe191 9 หลายเดือนก่อน +9

    குட்டி பத்மினி க்கு தேவையில்லாத வேலை இது..

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 9 หลายเดือนก่อน +21

    வளர்ந்த தத்திகளா? மற்றவர்களின் குடும்ப நிகழ்வுகளை கிளறுவதில் ஒரு சந்தோஷம். அந்த அம்மாவின் ஆன்மா உங்களை மன்னிக்காது.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 9 หลายเดือนก่อน +25

    இதெல்லாம் தேவையில்லாத பேட்டி.படத்தில் நடித்ததைப் பற்றி பேசலாம்.அதை விட்டு அந்தரங்க தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை.

  • @manjulav8531
    @manjulav8531 9 หลายเดือนก่อน +15

    I dont understand why you both are irritating Madam Lakshmi and her daughter!

  • @thamaraik1773
    @thamaraik1773 9 หลายเดือนก่อน +35

    This Mohan Sharma is not a gentleman at all. His ex-wife is living happily with her husband. After all these years, why is this man giving so many interviews and badmouthing his ex-wife. No logic at all. I think he is being revengeful. Such a undesirable quality in a person.

  • @tamilselvinarayanaswamy6317
    @tamilselvinarayanaswamy6317 9 หลายเดือนก่อน +6

    Kutty Padhmini had failed in her family life.. So, interviewing this Mohan Sharma, 2nd husband of Lakshmi, is an utter waste..

  • @sagayarajlourdusamy1811
    @sagayarajlourdusamy1811 9 หลายเดือนก่อน +41

    நீங்க குட்டி பத்மினிங்கர உங்க பேர குருட்டு பத்மினின்னு வச்சிக்கோங்க...
    நாகரீகம்னு ஒன்னு உண்டு... அது முக்கியம்..

  • @karaghopin3175
    @karaghopin3175 9 หลายเดือนก่อน +2

    குட்டி பத்து மணி நீ எத்தனை பேருக்கு கூட போன படுத்த இத பத்தி உன்னோட ஸ்டோரி பத்தி நீ சொன்னா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் நல்லா இருக்குமே.
    உன்னோட பேட்டி எடுக்கற லட்சணம் உன்னோட முக அவளச்சனத்தை காமிக்குது நல்லா இந்த பேட்டியில்.
    நீ நல்ல உன் கூட உடம்புக்கேத்த உருட்டுக்கட்ட மாதிரி தான் எல்லாத்தையும் உருட்டி பெரட்டி பேட்டி எடுக்கிற.
    உன்னோட பேட்டி மிகவும் நாஸ்தியாக இருக்கிறது.

  • @arunaretna8686
    @arunaretna8686 9 หลายเดือนก่อน +24

    இது தேவையா.காலம் முடிந்த பிறகு

    • @rajanbose1
      @rajanbose1 9 หลายเดือนก่อน +1

      Apo pakathay

  • @revathishankar946
    @revathishankar946 9 หลายเดือนก่อน +3

    He seems to be very gentle and truthful pavam Handsome person

  • @avreja537
    @avreja537 9 หลายเดือนก่อน +1

    Actress life prastitoution

  • @sandrakesa4732
    @sandrakesa4732 9 หลายเดือนก่อน +55

    நீயும்.அதே இரண்டு கலியாணம் நீ.பேட்டி.ஏடுக்கிறாய்

  • @mass3576
    @mass3576 9 หลายเดือนก่อน +4

    காடு வா வாங்குது .. இத பத்தி பேசி கடைசி காலத்துல இருக்குற கொஞ்சநஞ்சம் மரியாதையும் போகனுமா ..

  • @cviews1870
    @cviews1870 9 หลายเดือนก่อน +2

    Seems ur a genuine person sir. So humble n respect on u. This host shd next taken a interview abt herself. So awkward when she dt believe his words,n saying"nambura madriyae ilayae..." U shd also understand his hurtness n sadness. Supporting one side cannot be a wise speech.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 9 หลายเดือนก่อน +5

    ஆஹா சமூக சீர்திருத்தவாதிகளை பேட்டி எடுப்பதை எப்படி பாராட்டுவது?😂😂😂😂😂😂😢😢😢😢😢😢

  • @podangadubukus
    @podangadubukus 9 หลายเดือนก่อน +3

    Useless topic and shame on them! Respect lakshmi!!

  • @kanank13
    @kanank13 9 หลายเดือนก่อน +4

    talking about Sarath Babu is not nice. It hurts his family. Please stop this. MOhan Sir should not mention yester year's actresses names explicitly. Very unfair.

  • @SujathaManibalan
    @SujathaManibalan 9 หลายเดือนก่อน +8

    முடிந்து போன கதையை இப்ப கிளியே மா இது தேவையா உனக்கு.

  • @visuvanathanmanickam6793
    @visuvanathanmanickam6793 8 หลายเดือนก่อน

    தவறுகள் செய்யாத மனிதர்களே இல்லை. மற்றவர்களின் தவறைப் பொது ஊடகங்களில் சுட்டிக் காட்டிவதால் தான் மிகவும் நல்லவராகக் காட்டிக் கொள்ளவது சரியான செயலாகுமா?

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 9 หลายเดือนก่อน +3

    Y talking about.past

  • @kokilainfotech9034
    @kokilainfotech9034 9 หลายเดือนก่อน +16

    Ipa than theriyuthu ivana yen divorce pananganu..

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 9 หลายเดือนก่อน +1

    தேவை இல்லாத ஒன்று குட்டி உன் பேர் போச்சி. கிருஷ்ணர் பேரை இனி சொல்ல வேண்டாம்

  • @Viswadrik
    @Viswadrik 9 หลายเดือนก่อน +1

    In KPTV Channel interview - with another lady called Jayanthi Kannappan, Kutty Padmini makes it look as if she was all innocent and Mohan Sharma himself rushed to accuse Lakshmi with all the falsehoods. Look at the Newsglitz interview, Kutty Padmini herself raises the question and Mohan is only responding to her.
    Just bringing some woman with either the same outlook as she has on the Mohan Sharma - Lakshmi issue - or one sufficiently coached - Kutty Padmini is not proving any thing. Mohan did not confirm or deny that he had 3 marriages - because that question was never asked. He only said that after divorcing Lakshmi, he married again to Ms. Shanti and has a son who lives in Germany. It is Kutty Padmini again who is digging into Mohan's life and not that Mohan is gushing out with all falsehoods anywhere in the interview.
    Grant him credit where it is due. Mohan Sharma is a gentleman.

  • @megalamegala6742
    @megalamegala6742 9 หลายเดือนก่อน +6

    இவ்ளோ விஷயங்களை ஞாபகம் வைத்து பேசுகிறார் என்றால் அந்த அளவிற்கு பாதிப்பு அடைந்திருகிறார். So sad 😢

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. 9 หลายเดือนก่อน

    Metoo aangaluku illaya???

  • @nandhacbr8156
    @nandhacbr8156 9 หลายเดือนก่อน +9

    Kutty Padmini mami vela papa pola nalla

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 9 หลายเดือนก่อน +10

    Why talk about the past? Kutty Padmini shouldn't have done this interview.

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin 9 หลายเดือนก่อน +1

      Inthe kileivi yennemo yogiyomanethu polleh averei interview yedukithu

  • @deepasuresh3640
    @deepasuresh3640 9 หลายเดือนก่อน +2

    Evaru sethu poitarunu sonaga

  • @priyajayachandran7126
    @priyajayachandran7126 9 หลายเดือนก่อน +1

    Andhamma dhaan question pannudhunna ivarum answer pandraare ?.

  • @chiapet9570
    @chiapet9570 9 หลายเดือนก่อน +1

    Padmini I thought you are a very decent person. Why do u talk about stuff they want to forget. It’s not good for a decent woman like you. What do u gain by this content. Shame on you. Mohan should have refused for this interview. All for money. Nonsense 🤮

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 9 หลายเดือนก่อน

    கோலங்கள் சீரியல் ஈஸ்வரமூர்த்தி 😂😂 இந்த மோகன் சர்மா

  • @rameshviji1248
    @rameshviji1248 9 หลายเดือนก่อน

    Super man

  • @janani978
    @janani978 9 หลายเดือนก่อน +6

    Very cheap interview.....

  • @rajak6226
    @rajak6226 3 หลายเดือนก่อน

    Y not men have something to say about betrayal or injustice or abuse after years
    Why only women need healing

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 9 หลายเดือนก่อน +2

    Mudindhu pona vishayathai pesuvadhu thavaru illai. Aaanal oruvarai patri thavarana vadhandhi kelappuvadhu miga periya thavaru. Vayadhu mudhirdhadhu aprurum sila vishayangalai pesamal iruppadhu nalladhu.

  • @neharai8871
    @neharai8871 9 หลายเดือนก่อน +14

    Ipo enn da manam therakringa... Deii enachu ungaluku lam ...konja naala kekrathu paakrathu lam kevalama iruku

  • @rajanr9938
    @rajanr9938 9 หลายเดือนก่อน +3

    Yaar yenna sonnalum vayasu aanale ellorum loosu aagividu girargal.. Kaadhai Poththikanum

  • @padmaarun4717
    @padmaarun4717 9 หลายเดือนก่อน

    Ellam therindhum indha Kutty padmini avargal ippadi paeti yeduthu ondrume theriadhadhu pol kelvi kekirar

  • @rajak6226
    @rajak6226 3 หลายเดือนก่อน

    He lost his career bcos of that lady

  • @amyramuru
    @amyramuru 9 หลายเดือนก่อน

    I think you should not do interview like this

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 9 หลายเดือนก่อน +1

    Ridiculous. Unnecessarily interview. Kutti padmini ithu thevaiya? Akka lokka nu sollittu pera kedukkathey

  • @ravithulasi2589
    @ravithulasi2589 9 หลายเดือนก่อน +1

    இல்ல. அப்படியே கு பத்மினி வாழ்க்கைய. சொல்லுவாங்க..‌.ஒரு ஆம்பளைய. கேள்வி கேட்கும் கு இல்ல. பெ இல்ல. ..பத்மினிக்கு..அவர் வாழ்க்கைய. சொல்லுவார் பாருங்க..

  • @umaashwath7471
    @umaashwath7471 9 หลายเดือนก่อน +8

    நடிகர் மட்டும் அல்ல நிறைய மனிதர்கள்/மக்கள்- காதல், சிலர் கூடல் என சென்று, பிறகு உணர்ந்து வாழ்க்கை முறையை சரியாக வழி நடத்த உணர்ந்து கொள்வர்.
    இது என்ன கடைசி பயணம் பாதையில் இருக்கும் போது ❓❓ stupidity ✨

    • @sujatharavichandran5729
      @sujatharavichandran5729 9 หลายเดือนก่อน +4

      Useless interview. இவர் ரொம்ப யோக்கியமா. லட்சுமி அம்மா பத்தி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு. இவர் ஒரு ஜென்டில்மேன் கிடையாது

    • @renugaaheattreatersheattre8079
      @renugaaheattreatersheattre8079 9 หลายเดือนก่อน +1

      Not correct

  • @ShivaniRavisuthan
    @ShivaniRavisuthan 9 หลายเดือนก่อน +1

    This interview is unnecessary

  • @mpviews6764
    @mpviews6764 9 หลายเดือนก่อน

    சின்ன பத்து.... கொஞ்சம் கூட பொருந்தாத ஆட்டிடூட்....
    பாவம் இவர் சன்சியர் பழம்... மரியாதயை குறைத்துக் கொண்டார்...

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y 9 หลายเดือนก่อน +1

    Avaley 17 vayasu chinna paiyana love panava mathavangala pathi iva ena ninaika pora 😂, ivlavu thara kuraiva pesara alavuku vidanuma keta avar pesitarunu inoru video la petti kudupanga . Friend nu soldranga avangadan adhigama keduthal panvanga

  • @saleemviews6424
    @saleemviews6424 9 หลายเดือนก่อน

    Nalaiku sava poravan love story ipo edhuku

  • @ulagaulaga357
    @ulagaulaga357 9 หลายเดือนก่อน

    Acter and actress's jobs are also based on physical abusing for each other. This charecterestic devision is a huge minus point of human beings in this cenema world. Every one of human being, should know about this kind of deviations, otherwise you have to lose yours reputation and originality of your self

  • @devisureshkumar801
    @devisureshkumar801 9 หลายเดือนก่อน +4

    Ivaley mosamanava ivaluku petti eduka vanta

  • @k.vinoth8484
    @k.vinoth8484 9 หลายเดือนก่อน

    Solvadellam unmai

    • @tamilenusuruda7038
      @tamilenusuruda7038 9 หลายเดือนก่อน +2

      இது கதையல்ல நிஜம்

  • @sasikalac5364
    @sasikalac5364 9 หลายเดือนก่อน +2

    KP mam this video utter waste

  • @rajanbose1
    @rajanbose1 9 หลายเดือนก่อน +1

    Sex is only reason for their seperation i think

  • @jagadeeshj5689
    @jagadeeshj5689 9 หลายเดือนก่อน

    ஏன்டா நீ ரொம்ப யோசியாமா டா

  • @uma5009
    @uma5009 9 หลายเดือนก่อน

    Sharma ku arivirukka...aduthava yogiyam illathavannu solli solli nee yogiyavana mara parkura...chi chi........பேட்டி எடுக்க வேறு தலைப்பு கிடைக்கலையா மீடியாவுக்கு..சுடுகாட்டுக்கு போன பிறகு ம் சர்மா லஷ்மி மேடத்தை மறக்கமாட்டார்...போல...

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 9 หลายเดือนก่อน +1

    Nee,oru,sabalist,roomukku
    Koopiytathum,pinnadi,nai
    Mathiri,yen,pone

  • @Ennaththasolla
    @Ennaththasolla 9 หลายเดือนก่อน +12

    நயன்தாராவை ஒரு இன்டரிவ் எடுங்க...... சிம்பு... பிரபு தேவ.... விக்னேஷ்சிவன்.... இவங்கள பத்தி எல்லாம் நயன்தாராகிட்ட கேளுங்க

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 9 หลายเดือนก่อน

    She is a cheat

  • @BalaBala-ib5dw
    @BalaBala-ib5dw 9 หลายเดือนก่อน +1

    Thooooo

  • @nemadharma6400
    @nemadharma6400 9 หลายเดือนก่อน +12

    Sollurathu ellaam solleettu, solla virumbalaiyaam.

  • @vijaykumarponnusamy6892
    @vijaykumarponnusamy6892 9 หลายเดือนก่อน

    நாதாரி குட்டி பத்மினி இவ ரொம்ப த்தூ