மொறுமொறு சோமாஸ் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Sweet Somas Recipe in Tamil | Somas seivathu eppadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • மொறுமொறு சோமாஸ் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Sweet Somas Recipe in Tamil | Somas seivathu eppadi | Diwali Sweet Recipe in Tamil
    Diwali Recipe Playlist/தீபாவளி பலகார வகைகள் : • மாவு அரைத்து கஷ்டப்படவ...
    For more Recipes : www.gomathirec...
    Somas Recipe in Tamil | Sweet Somas Recipe | Diwali Sweets Recipe in Tamil | Somas Recipe in Tamil | #sweet_recipes | சோமாஸ் | #snacks | வீட்டு முறையில் 100 சோமாஸ் | பாரம்பரிய பலகாரங்கள்| SOMAS இனிப்பு சோமாஸ் செய்வது எப்படி | மொறுமொறு செட்டிநாடு சோமாஸ் | Diwali Special Sweet | sweet somas Recipe | somas in Tamil |சோமாஸ்/Somas recipe in Tamil /Somas seivathu eppadi
    stain less steel Small size somas press
    amzn.to/2ZtHOHU
    stainless steel big size somas press
    amzn.to/3nnrNeu
    Plastic big size somas press
    amzn.to/2XPrD72
    2 side small pizza roller cutter
    amzn.to/3bakbGx
    Wooden Mixing Big Bowl
    amzn.to/3jVScPR
    Wooden Mixing small Bowl
    amzn.to/3vJoiTm
    #gomathikitchen
    #somas
    #sweetsomas
    #recipe
    #diwalirecipes
    #diwali2021
    #tamilrecipes
    #food
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 612

  • @jenisiva1993
    @jenisiva1993 2 ปีที่แล้ว +89

    Hi sis romba romba thanks super ah vanthathu somos neenga sonna maathiri ye senjen 😊 apram butter murukku nalla vanthathu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +16

      Rombavum santhosam pa thanks for your feedback😊👍

    • @sahayarani8400
      @sahayarani8400 2 ปีที่แล้ว +7

      @@GomathisKitchen 0

    • @vanaroja1992
      @vanaroja1992 2 ปีที่แล้ว

      000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    • @vasanthaganesan5953
      @vasanthaganesan5953 2 ปีที่แล้ว +3

    • @sowndrampragasam4122
      @sowndrampragasam4122 2 ปีที่แล้ว +3

      @@GomathisKitchen you have to 2

  • @rameshraji2309
    @rameshraji2309 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி sister இது போலவே நானும் எதிர் பார்த்தேன் சந்தோஷமாக இருக்கு sister நான் செய்யும் போது மொரு மொருனு வராது அப்பொழுது மட்டும் தான் மொரு மொருனு இருக்கும் ஆனால் இப்போது டிப்ஸ் சொல்வது போல் செய்கிறேன் செய்து விட்டு சொல்கிறேன் உங்க வீடியோ எல்லா பார்ப்பேன் நீங்க சொன்ன மாதிரி முறுக்கு செய்தேன் சூப்பராக இருந்தது அருமை அருமை ரொம்ப தேங்க்ஸ் நன்றி sister 💐💐🌟🌹💝

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏

  • @cricketentertainment5769
    @cricketentertainment5769 ปีที่แล้ว +8

    சகோதரி நீங்கள் தமிழில் பேசுவதால் உங்களுக்கு என்னுடை ஆதரவு, உங்களுடைய சமையல் செய்முறை விளக்கம் மிகச்சிறப்பு நன்றி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +1

      ரொம்பவும் சைன்ஹதோஷம் பா மிகவும் நன்றி

  • @Pangajam70
    @Pangajam70 2 ปีที่แล้ว +1

    வணக்கம் கோமதி,இணையத்தில் பல செய்முறை, சோமாஸிற்கு பார்த்து வந்தேன்.இப்போது தான் முதல்முறை செய்யப் போகிறேன்.கடந்து வந்த பதிவில் மனதில் பதிந்த து உங்கள் செய்முறையே.அரைகிலோ மாவில் தான் செய்ய போறேன்.கச்சிதமான அளவுகள் சொல்லித் தந்தீர்கள்.செஞ்சுட்டு சொல்றேன்.நன்றி கோமதி.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 หลายเดือนก่อน

    ரெம்ப நாளா செய்யனும்னு நினைக்கிற சோமாஸ் ரெசிபி ஆனா சரியா வருமான்னு பயம் உங்களுடைய அழகான விளக்கத்துடன் சோமாஸ் மிகவும் அருமை கண்டிப்பாக நானும் இதேபோல் செய்து பார்க்கிறேன் கோமதி

  • @sankarilakshmanan5524
    @sankarilakshmanan5524 10 หลายเดือนก่อน +1

    Sister yesterday I prepared somas as per your video explanation.. came out very well...thanks a lot for sharing beautiful tips.

  • @padminigopinath
    @padminigopinath 9 หลายเดือนก่อน +1

    This recipe is no fail recipe … excellent explanation with exact measurements… Somas comes perfect every time I make it… Thanks Gomathi

  • @jayanthir970
    @jayanthir970 ปีที่แล้ว +3

    In olden days our Patti prepared in rava. Makes flour from roasted rava .mix dough and in kalural coated with ghee and made soft by ulakkai which one made in iron metal.

  • @bhuvanavenkatesan3700
    @bhuvanavenkatesan3700 ปีที่แล้ว +1

    Hi, gomathy,good evening.nee.sonna madhiriye adhe alavodu corn flour serthu magavum arumiyaga,crispiyaga seithivitten. Idhupol vadathe illai. Namuthupoi vidum..superpa. Thankyou so much gomathy. Take care

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 10 หลายเดือนก่อน

    Video pidikamal yarum parkkamatarkal gomathi sister avilo arumaiyana tips tq verymuch sakothari

  • @chithraselvic8774
    @chithraselvic8774 ปีที่แล้ว

    சகோதரி அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சொன்ன படியே சோமாஸ் செய்தேன் மிகவும் அருமையாக வந்தது
    வீட்டில் அனைவரும் விரும்பினர் மிகவும் நன்றி சகோதரி அவர்களுக்கு.❤😊😊😊

  • @kalpanaprem2176
    @kalpanaprem2176 2 ปีที่แล้ว +4

    மிக அருமை அக்கா..... மிகவும் பயனுள்ள டிப்ஸ்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @Beatrice154
    @Beatrice154 2 ปีที่แล้ว +4

    Very good explanation clear video and tips, thank you.

  • @ranjanisudhakar3288
    @ranjanisudhakar3288 10 หลายเดือนก่อน

    Today i tried.. supera vanthadhu..as per ur measurement.. thank you mam

  • @kamatchilakshmanan6632
    @kamatchilakshmanan6632 ปีที่แล้ว +1

    எனக்கு விருப்பமான சோமாஸ்.பார்த்தாலே அழகு.ருசித்தால் எப்படி இருக்கும் ❤❤

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 2 ปีที่แล้ว +1

    Pakumpothe saptanumnu thonuthu sister thank you

  • @Lscooks
    @Lscooks 2 ปีที่แล้ว +1

    Superb somas vilakkamaga sonnathu arumai

  • @SamayalRoom
    @SamayalRoom 2 ปีที่แล้ว +13

    சோமாஸ் மிகவும் அருமை நல்ல பதிவு 😍😍😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி பா

  • @inithu_inithu
    @inithu_inithu 2 ปีที่แล้ว

    ரொம்ப tasty சோமாஸ், என் வீட்டில் நான் செஞ்சு பார்த்தேன், என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, thanks

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி mam

  • @AnnapooraniGuruchandrasekaran
    @AnnapooraniGuruchandrasekaran 2 ปีที่แล้ว +1

    மிக அருமை யாக பொறுமையாக கூறுகிறீர்கள். மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🙏💕

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @jothiganesh9636
    @jothiganesh9636 2 ปีที่แล้ว +2

    hi mam super I like it very much this sweet somas yummy thanks for ur super receipe corn flour mavu kandippa add pananuma ma mam

  • @saraswathyilango4124
    @saraswathyilango4124 ปีที่แล้ว +3

    I tried somas today following all your tips. It is excellent . Thanku sister 🥰.

  • @janakivenkat3826
    @janakivenkat3826 2 ปีที่แล้ว +1

    காலைவணக்கம்சகோதரிசோமாஸ்மிக அருமைகலர்சூப்பர்👌👌👌💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      காலை வணக்கம் பா மிகவும் நன்றி

  • @raziawahab3048
    @raziawahab3048 2 ปีที่แล้ว +38

    எனக்கு அப்படியே கொடுத்திடுங்க அமைதியா உட்கார்ந்து சாப்பிடுவேன்😆

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +7

      மிகவும் நன்றி பா

    • @vinnavinna1885
      @vinnavinna1885 ปีที่แล้ว +3

      Enakum venum🙌

    • @nagalakshmi7800
      @nagalakshmi7800 ปีที่แล้ว +7

      😂😂😂😂

    • @Priyask786
      @Priyask786 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 10 หลายเดือนก่อน +3

      அப்படி எல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது. அப்படியே ஒரே நேரத்தில் சாப்பிட்டால் அஜீரணம் வந்து வயிறு வலியால் அவஸ்தப்படுவீங்கள் அதனால் தினமும் ஒன்னு ஒன்னாக சாப்பிடனும்😅😅😅

  • @MuthuLakshmi-dw8xi
    @MuthuLakshmi-dw8xi 2 ปีที่แล้ว +41

    உங்க சோமாஸ் பூரணம் எங்க அம்மா கை பக்குவத்தில் உள்ளது.அப்போது அம்மா இயந்திரத்தில் அரைத்து செய்வார்கள்.பூரணம் நிறைய செய்து store பண்ணி வைத்து இருப்பார்கள் தீபாவளி முடிந்து இரண்டு வாரம் கழித்து மீண்டும் செய்ய ஆனால் அதற்குள் நாங்க பூரணத்தை அம்மாவுக்கு தெரியாமல் அப்படியே சாப்பிட்டு விடுவோம்.மலரும் நினைவுகள். வாழ்க வளத்துடன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +2

      ரொம்பவும் சந்தோசம் பா எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க

    • @jvijalakshmi7153
      @jvijalakshmi7153 2 ปีที่แล้ว

      😁😁

    • @jvijalakshmi7153
      @jvijalakshmi7153 2 ปีที่แล้ว

      😂

    • @rameshraji2309
      @rameshraji2309 2 ปีที่แล้ว

      நான் நினைத்தேன் நீங்கள் அதுபோல சொல்கிறீர்கள் சந்தோஷமாக இருக்கு

  • @ranjinikumar3778
    @ranjinikumar3778 2 ปีที่แล้ว

    Mamma Gomathi good explanation. Wr I could understand well usuall my somas gets soggy after some time of frying. Now I got d tip to use corn flour. From u tnx

  • @babuswami7523
    @babuswami7523 2 ปีที่แล้ว +1

    இருந்தாலும் உங்கள் விசிரியாகையால் முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.Allways your perfection plays.keep it up sister.👍👏

  • @nithu7291
    @nithu7291 ปีที่แล้ว +1

    Very good presentation and accurate measurements for dough 💯, i prepared today with the same measurements but I got only around 50 somas....🤔🤔
    Tastes good and perfect somas

  • @allahisone7251
    @allahisone7251 2 ปีที่แล้ว +2

    Hi sis, today somas panna 😋🤤vera lvl taste thq so much 💝😍❤Iraivan ungaluku arul purivanaha!!!!💥😍💝

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      Super pa rombavum santhosam thanks for your feedback pa

  • @santhoshpreethi6354
    @santhoshpreethi6354 ปีที่แล้ว +1

    அருமையான பலகாரம். அம்மா செய்வாங்க அது மாதிரியே இருக்கு அக்கா நன்றிக

  • @bhuvanavenkatesan3700
    @bhuvanavenkatesan3700 2 ปีที่แล้ว +1

    En favourite snacks. Nan ungal fan. All receipies are super.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      Super Thank you so much pa😊🙏👍

  • @sai-po9ib
    @sai-po9ib 10 หลายเดือนก่อน

    Nithanama supera seiya solli tharinga sister

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 ปีที่แล้ว +5

    Mam ur cooking all the dishes very delicious

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 ปีที่แล้ว +2

    Very nice recipe you explain nice tips 👍👍👍👍

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 2 ปีที่แล้ว +1

    Good morning madam super somas super explanation very useful thank you so much madam 😋😋🥰🥰🥰

  • @selvik8431
    @selvik8431 2 ปีที่แล้ว

    Super sister idana nalla corn flour maavu serkanumnu theriyadu sister tq u sister

  • @nirmalas1165
    @nirmalas1165 2 ปีที่แล้ว +2

    Thank you mam

  • @magessuppiah7181
    @magessuppiah7181 2 ปีที่แล้ว +1

    Very useful tips given by u thank u

  • @ikathambaribari7397
    @ikathambaribari7397 2 ปีที่แล้ว +1

    Super mam 👌👌👌👌👌👍😃👏very clear & super explain mam thank u for ur recepie 😃i am waiting for ur next recepie 🤔mam😃👌👌👌👌👌👌

  • @kalyanig405
    @kalyanig405 2 ปีที่แล้ว +1

    Hi. You replied all comments and liked by you. Amazing. ❤️

  • @dhanushkumar7700
    @dhanushkumar7700 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது மிகவும் அருமை நீங்கள் செய்த சோமாஸ் மிகவும் அருமை தேங்க்யூ சோ மச் 👍👍😊😊

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Good afternoon sister roumba nandrippa soomaas recipe tips sooper sister jewels soopermaa

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว +1

    நன்றி மா

  • @honeykalai8232
    @honeykalai8232 2 ปีที่แล้ว +1

    Hi Sisy somasu try pannen mam very tasty my family member so liked thank you so much mam

  • @Madhu-xj8pe
    @Madhu-xj8pe 2 ปีที่แล้ว +1

    Somas pakkave semaya iruku sis.. somas tips super.. thank you.. I will try 💫

  • @nagarajraj9324
    @nagarajraj9324 2 ปีที่แล้ว +1

    My favourite snacks super mam yeallame super ah panringa by kavitha Nagaraj

  • @sripriya7174
    @sripriya7174 ปีที่แล้ว +1

    Which gives better crispiness and taste- oil or ghee,to knead the dough?Pls clarify.Thanks.

  • @gomathiashok206
    @gomathiashok206 2 ปีที่แล้ว +4

    Thank you very much sisy for all your deepavali recipes nandri😇

  • @Sushi.28
    @Sushi.28 2 ปีที่แล้ว +1

    My favourite one..... thanks 🙏👍 mam

  • @asugankugan239
    @asugankugan239 2 ปีที่แล้ว +2

    Akka ennoda childhood favorite snack.thank you so much akka

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 2 ปีที่แล้ว +3

    Semmmma Gomis sisy .love your way of demo nga .PATTYA KILAPITEENGOOO.👏😊👏💚🌟👑🎁

  • @sripriya7174
    @sripriya7174 2 ปีที่แล้ว +8

    Somas looks super crispy and perfectly browned!!What was the approximate time taken to prepare this quantity from scratch?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +5

      for 100 somas preparation with out any one help it takes 5-7 hours pa

    • @sripriya7174
      @sripriya7174 2 ปีที่แล้ว

      Hats off to your energy!!

    • @s.viswanathan8892
      @s.viswanathan8892 10 หลายเดือนก่อน

      ​@@GomathisKitchen1:09 8URC Balu Santhanam the nhft8870

  • @FriendsFamilyKitchen
    @FriendsFamilyKitchen 2 ปีที่แล้ว +3

    so delicious and yummy 😋 perfect recipe

  • @kavithar5645
    @kavithar5645 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் 🌹சோமாஸ் ரெசிபி சூப்பர் சில்வர் அச்சு 👌அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      காலை வணக்கம் பா மிகவும் நன்றி

  • @paramiskitchen7825
    @paramiskitchen7825 2 ปีที่แล้ว +12

    சோமாஸ் மிகவும் அருமையாக உள்ளது சூப்பர் 👌

  • @maragathamani1738
    @maragathamani1738 2 ปีที่แล้ว +3

    somas is so nice and good thanks for your small small tips👍🙏

  • @jothiganesh9636
    @jothiganesh9636 2 ปีที่แล้ว +1

    hello mam i treid this sweet somas thanks for super vedio mam

  • @rajeshkanna9882
    @rajeshkanna9882 2 ปีที่แล้ว +4

    Super explanation thank you mam💐

  • @ramathiballi8200
    @ramathiballi8200 2 ปีที่แล้ว +6

    You explain the preparation clearly and succinctly and very neatly executed. I am amazed at your skill and you calmness

  • @thahirasudheer5469
    @thahirasudheer5469 2 ปีที่แล้ว +1

    Clear a solli thanthitinga ...super

  • @vidhyalakshmiscraftsandkit6794
    @vidhyalakshmiscraftsandkit6794 2 ปีที่แล้ว +2

    Wow super akka...
    My favorite somas

  • @selvi2167
    @selvi2167 ปีที่แล้ว

    My favourite sweet. Can you share where you bought your necklace . You look pretty

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 2 ปีที่แล้ว +2

    Somas receipe with tips r wonderful and also somas press all r beautiful madam.

  • @sumarani9668
    @sumarani9668 ปีที่แล้ว

    You are very talented and smart worker Keep it up God bless you

  • @SK-608
    @SK-608 2 ปีที่แล้ว +1

    Super sister I will try...thanks

  • @kantharuby9579
    @kantharuby9579 2 ปีที่แล้ว +1

    Mam ungal somas amazing expplain

  • @suvaikitchen8891
    @suvaikitchen8891 2 ปีที่แล้ว +1

    சோமாஸ் அருமை சூப்பர் சிஸ்டர்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @valliramasundram8590
    @valliramasundram8590 2 ปีที่แล้ว +1

    Thank you for sharing

    • @valliramasundram8590
      @valliramasundram8590 2 ปีที่แล้ว

      I am not sure what flour you are using. What is maida , is it whole wheat flour like chapati flour or plain fine wheat flour ?
      Greetings from Malaysia ❤❤❤🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      My pleasure😊

  • @nagarani3091
    @nagarani3091 2 ปีที่แล้ว

    Nalla panriga sister
    Thanks

  • @dharanisri1077
    @dharanisri1077 2 ปีที่แล้ว +1

    Thanks madam

  • @piramusenthil3447
    @piramusenthil3447 2 ปีที่แล้ว

    உங்கள் விடியோ பார்க்க ஆரம்பித்து விட்டேன் ரெம்ப சுப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @shanthisanthi9440
    @shanthisanthi9440 2 ปีที่แล้ว +1

    Mam super I will trie

  • @user-wi5sb1nv3wbavi
    @user-wi5sb1nv3wbavi 10 หลายเดือนก่อน

    Thanks 👍🙏

  • @renuaanand2889
    @renuaanand2889 2 ปีที่แล้ว +1

    Sis na maida kuda rava mix pannuva ..but nenga corn starch use panninga nalla irukuma ..pls reply

  • @selvidhayal6733
    @selvidhayal6733 2 ปีที่แล้ว +1

    Superb mam. Thanks.

  • @shanthip3631
    @shanthip3631 2 ปีที่แล้ว +1

    Mam time illa madam comment poda sorry mam but always saw the receipies mam. Intha receipies tiruchy famous madam thank you mam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      parava illai mam ,you are always welcome 😊👍

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 2 ปีที่แล้ว +1

    Super somas Thanks

  • @jksjks38
    @jksjks38 2 ปีที่แล้ว +1

    Super sister Pakum pothe saputanum pola irukuga sister👌👌👌

  • @nadhiyamariyappan4545
    @nadhiyamariyappan4545 2 ปีที่แล้ว +1

    Azhaga irukenga

  • @devakimanohar6800
    @devakimanohar6800 2 ปีที่แล้ว +1

    Excellent super looking very delicious and tasty,👍👍👌👌

  • @sarithasaritha6180
    @sarithasaritha6180 2 ปีที่แล้ว

    நான் செய்தேன் சோமாசா அருமை அருமை நன்றி

  • @vasanthiarumugam1949
    @vasanthiarumugam1949 11 หลายเดือนก่อน

    Egga paati senja maariyea neega seireegga super mam👌👍

  • @rajaperiyasamypillai4940
    @rajaperiyasamypillai4940 10 หลายเดือนก่อน +1

    Hai sister 1/2kg maida ku cornflour 60gm oil 60ml. Correcta sister

  • @Tamilstatusvideo724
    @Tamilstatusvideo724 2 ปีที่แล้ว +1

    Somos enga oour famous karikudi 😍

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 ปีที่แล้ว +1

    இந்தப் பூரணத்துக்கு கூட ரவை பூரணமாக இருந்தால் இதே தேங்காய் கசகசா அனைத்தும் சேர்த்து செய்தால் அதுவும் சூப்பராக இருக்கும்

  • @yashica8488
    @yashica8488 2 ปีที่แล้ว +2

    Super pa Gomathi

  • @sathishbuvana7491
    @sathishbuvana7491 2 ปีที่แล้ว +1

    Super akka my favorite sweet

  • @priyakannan6710
    @priyakannan6710 2 ปีที่แล้ว +1

    My favourite somas

  • @rajmurugesan8867
    @rajmurugesan8867 2 ปีที่แล้ว +1

    Supper vanthuchi sister

  • @vallinayagi.
    @vallinayagi. ปีที่แล้ว

    Superma 🌹🌹🌹🌹🌹 உங்களுக்கும் உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்மா God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan.

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 2 ปีที่แล้ว +1

    Somas mould sooo beautiful... Where did you get from,????

  • @padminimanickavelu4912
    @padminimanickavelu4912 ปีที่แล้ว

    Romba nalla recie madam

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy ปีที่แล้ว

    சமோசா நன்றாக வந்துள்ளது.நன்றி🙏

  • @karthigaanand1674
    @karthigaanand1674 2 ปีที่แล้ว +1

    மிக அருமை அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @suhasinip2702
    @suhasinip2702 2 ปีที่แล้ว +3

    U can add a cup of roasted white rava also in the stuffing.grind it to nice powder,then add.I used to do in this method for Deepavali.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      Sounds great! will try it thank for sharing pa

    • @thilagamkutty
      @thilagamkutty 10 หลายเดือนก่อน +1

      Hii Anna ❤

    • @suhasinip2702
      @suhasinip2702 10 หลายเดือนก่อน

      Thank u Gomathy for ur comment.

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 4 หลายเดือนก่อน

    ❤ thanks

  • @renjithaarunkumar1341
    @renjithaarunkumar1341 2 ปีที่แล้ว +2

    Thanks akka 🙏🙏
    Will definitely try & let u know 👍
    Looking beautiful 👌👌👌

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 2 ปีที่แล้ว +1

    Hey super pa and tq

  • @punniyamoorthim4629
    @punniyamoorthim4629 2 ปีที่แล้ว +1

    Suppar

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 2 ปีที่แล้ว +1

    Supper sister demo supper