மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் || Malargalil Aadum Ilamai || Melody H D Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 95

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +4

    அகிலத்து மொழிகள் எல்லாம் அடியேன் அன்னைத் தமிழில் அடக்கம் ஆனாலும் இசைஞானி அய்யாவுக்கு ஏனந்த ஏக்கம் உலகில் குழந்தை எங்கு பிறந்தாலும் அதன் முதல் வாய்மொழி ம்மா அதனோடு அகிலத்தின் முதலெழுத்தை சேர்த்தால் அம்மா அடியேன் அம்மாதானே அகிலமும் அதுவே சகலமும்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +5

    தமிழால் நமக்கு பெருமை நம்மால் தமிழுக்கு வளமை நாளும் தமி‌ழை நலமுடன் காப்பதே நம்முடைய கடமை

    • @shanmugamk5887
      @shanmugamk5887 ปีที่แล้ว +1

      இசையால் இணைந்த அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் அடியேனின் அன்புகலந்த மாலை வணக்கம்...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +7

    இயற்கையின் எழில் பொழியும் சூழலில் குழலோசை ஒலிக்க .. கோங்கு தாளமிட.. வயலின்கள் இழைய.. கிளாரேன் இனிமையில் .. மயில் தோகை விரிக்க.. சிட்டுக்கள் அலகுகளாள் முத்தமிட்டுக்கொள்ள.. ஆர்கன் இசைக்க .. பின்னல் ஜடை குஞ்சம் சுழன்று வந்து இடையை முத்தமிட.. தாவணி பறக்க.. மான் குட்டியை கொஞ்சி மகிழும் இளம் தேவதை ஸ்ரீதேவி..
    .."மலர்களில் ஆடும் இளமை புதுமையே.. மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே..".. என்று வெகுளித்தனம் படர பாடும் எஸ்.பி.ஷைலஜா..
    காதில் ஜிமிக்கி ஊஞ்சல் ஆட .. மரக்கிளை கயிற்று ஊஞ்சலில் ஆடும் அழகு கன்னி ... கோமாளி ரூபத்தில் பல்லவராயன் கல்யாணராமனாக குதித்து மகிழும் கமல்ஹாசன்..
    கேட்பவர்கள் எல்லோரையும் வாரி அணைத்துக் கொள்ளும் இசை தேவன் இளையராஜாவின் இசை ராகம்.. நம் நெஞ்சை விட்டு நீங்காத இசை கானம்...

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +2

    சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +6

    தொடக்க இசையே நினைக்க வைக்கிறது, நெய்வேலி கணபதி திரையரங்கை,
    மறக்க முடியாத மந்தாரகுப்பம்
    மறுபடியும் நம் நினைவில்...!

    • @arumugam8109
      @arumugam8109 2 หลายเดือนก่อน

      ஆஹா. தேனி னும். இனிய காதல். காவியம். சூப்பர்🙏🌹🙋

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +4

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தமிழ்த்தாய் சார்பாக

  • @SureshSuresh-oc8go
    @SureshSuresh-oc8go หลายเดือนก่อน +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இனி எந்த ஜென்மத்திலும் இப்படி ஒரு பாடலையும் நடிப்பையும் காணமுடியாது

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +3

    எட்டுக் கட்டை ராகத்திலே...எட்டுத் திசை கட்டிப்போட்ட ஆசைராசாவே...பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே...
    அடியேனும் சொல்லிச் செல்ல வார்த்தை உண்டு எத்தனையோ ஆசை நெஞ்சிலே!

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 4 หลายเดือนก่อน +3

    சின்ன வயதில் ரேடியோவில் கேட்டது. மறக்க முடியாத பாடல்.

  • @kumarpandi910
    @kumarpandi910 2 ปีที่แล้ว +17

    ஶ்ரீதேவி குரல் போல் உள்ளது

    • @charlesp5125
      @charlesp5125 5 หลายเดือนก่อน +2

      எஸ்பி சைலஜா குரல்

    • @thangavelu.kthangavelu.k5406
      @thangavelu.kthangavelu.k5406 2 หลายเดือนก่อน

      அதுதான் எங்க இசைஞானி குரல் தேர்வு

  • @ananthacharys3966
    @ananthacharys3966 5 หลายเดือนก่อน +2

    இளையராஜாவின் தேன் இசையில் சுத்தசாவேரி ராகத்தில் உருவான சுவையான இனிமையான பாடல். SP ஷைலஜாவின் குரல் ரொம்ப அருமை.

  • @dream1191
    @dream1191 5 ปีที่แล้ว +4

    செம

  • @mathigs6059
    @mathigs6059 6 หลายเดือนก่อน +2

    காலத்தால் அழியாத ஒரு பொ க்கிஷம். இசை தேவன்....

  • @mohammedraffick464
    @mohammedraffick464 4 หลายเดือนก่อน +2

    என்ன அருமையான பாடல்

  • @srinivasanveera
    @srinivasanveera 5 หลายเดือนก่อน

    Beautiful song
    Beautiful music by Raja sir.
    Beautiful singing by sp shailaja.
    Beautiful scenes.
    Beautiful Sri Devi.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +2

    இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை

  • @SelvamAllavanthar
    @SelvamAllavanthar 5 หลายเดือนก่อน +1

    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற இலக்கிய வரிகளை உணர்கிறேன்.

  • @rameshperiyasamy6637
    @rameshperiyasamy6637 26 วันที่ผ่านมา

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน +1

    What’s radiant moments
    Birds of feather not only flock together but live together
    Flowers = Birds = women

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน +1

    Nothing is fancy about this movie but but won people hearts.
    Because beauty of nature

  • @murugan1976-y5m
    @murugan1976-y5m 6 หลายเดือนก่อน +3

    காலத்தால் அழியாத பாடல்கள்

  • @ptstamil5245
    @ptstamil5245 2 ปีที่แล้ว +1

    காலத்தால் அழியாத பாடல் வரிகள் பல ஆயிரம் முறை கேட்டாலும் கேட்க கேட்க மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்
    இது போன்ற பாடல்களை கேட்கும்பொழுது நெஞ்சம் பஞ்சு போல் ஆகிவிடுகிறது
    இலங்கை வானொலியில் அடிக்கடி பாடலை ஒளிபரப்புவார்கள்
    வானொலி அது எனது வாழ்வின் ஒளி
    அன்புடன்
    தமிழகம் ஊத்துக்குளி பாப்பம்பாளையம் சுரேஷ்குமார்

  • @pandiansulochanan2411
    @pandiansulochanan2411 ปีที่แล้ว

    Sri Devi act Raja music beautiful lyrics good voice always remarkable and memorable song....

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 2 หลายเดือนก่อน

    எங்கஅழகு தேவதை தமிழச்சி ஸ்ரீதேவி ...

    • @nureshmihassim1759
      @nureshmihassim1759 หลายเดือนก่อน

      She's Telungu family but grew up in Tamil Naadu

  • @pandiansulochanan2411
    @pandiansulochanan2411 ปีที่แล้ว +1

    Great song, Raja Raja than always his tunes puthumai,elamai, enimai....

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน +1

    According to movie producers
    His policy is basic but all of his movies are won people’s hearts

    • @arumugam8109
      @arumugam8109 3 หลายเดือนก่อน

      ஆஹா😃👍 சூப்பர்🌹🙋🙏

  • @shivaramram7293
    @shivaramram7293 2 ปีที่แล้ว

    I am melting while hearing this song....ilayaraja is a legend.....

  • @niyamath20
    @niyamath20 5 หลายเดือนก่อน

    Reminds me of my childhood days , watched the movie with my parents who have now passed away)when I was 10, the area around my place is also like this, but have left the country this brings back memories with tears

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Nothing is fancy about this movie but won Sri Lankan Tamils hearts because beauty of nature

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Widely spoken amongst Sri Tamils
    Marry u

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Money is not everything only few bucks deferents between Tami films industry & Bollywood
    You are highest paid child artist in Tamil film industry

  • @girigiri2167
    @girigiri2167 2 ปีที่แล้ว

    Wonderful ❤️👍 TQ

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน +1

    All over India love Sri devi
    But Sri Lankan Tamils give her special attention

  • @MuruganCk
    @MuruganCk 3 หลายเดือนก่อน

    Wt a beautiful song to listen forever

  • @BalachandranAppu66
    @BalachandranAppu66 2 หลายเดือนก่อน

    Very nice song

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 5 หลายเดือนก่อน

    சூப்பர் பாடல் கிரேட் ராஜா ஐயா

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    In the beauty of nature. The sound of the flute Sri devi is happy young nightingale or goddess
    The youth dancing in the flowers novelty
    The memories flowing in the heart are sweet
    Pay little attention to deaf He loves you.
    Painful memories of soothing music. Can’t call back even if think of them affection that you have left us
    In my teenagers days my wish was you should be my sweetheart but Those are fantasy days

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว

    அன்னைத் தமிழ் தாலாட்டு அன்பில் வரும் தேனூற்று பிள்ளைத் தமிழ் மொழிகேட்டு துள்ளி எழும் இசைப் பாட்டு

  • @mnisha7865
    @mnisha7865 4 หลายเดือนก่อน

    Nicesong and voice and music superb 17.9.2024

    • @arumugam8109
      @arumugam8109 3 หลายเดือนก่อน

      @@mnisha7865 குட்னைட்🙋

    • @arumugam8109
      @arumugam8109 3 หลายเดือนก่อน

      சூப்பர்🙋🙏🌹

    • @mnisha7865
      @mnisha7865 3 หลายเดือนก่อน

      @@arumugam8109 காலை வணக்கம்

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    She is Telugu but 100 % Tamils zillion times love her

    • @josephmanuse
      @josephmanuse 5 หลายเดือนก่อน

      She is telungu? ✨

    • @arumugam8109
      @arumugam8109 3 หลายเดือนก่อน

      தமிழ்

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    One the greatest poet writer
    I wish I could have the knowledge . Unfortunately not

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Nothing is fancy about this movie but basic I wonder why won people’s hearts

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    This movie is basic because of that won people hearts in Sri Lankan Tamils ( main reason nature of beauty )

  • @astromadhavan2476
    @astromadhavan2476 ปีที่แล้ว +3

    ராஜா ராஜா தான்

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 2 หลายเดือนก่อน

    1980s super song

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    1 : 3 billions people love your performance in India
    But we Sri Lankan Tamils???

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    If these two artists stayed together all of their movies are evergreen & superlatives
    But famines are credo

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Indeed I love in my younger days haute couture dress food
    But mother told me live like any others

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Time passed our love is forever where ever you are ?
    Sri devi RIP

  • @parameswarkv92
    @parameswarkv92 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    So many Tamil teenagers wants those days. What’s your request ( wedding ) but Gimmicks swings in the Rope on tree branches

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    So many years gone by recently I retired One of my desires love to help Johanna North before I die

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Your swing is better between flowers

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    I have two chances to meet Sri devi Once in Singapore
    Not her wealth but teenagers fantasy . At the time . Money is not my issue .

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    I :3 billion people favourite actress but we Sri Lankan Tamils solace to her

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Little boy does not have any clue
    Movie producers tell him to do what I say . But he did an excellent

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Simple answer so many Sri Lankan Tamils like you & married
    But we Sri Lankan Tamils fantasy

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    In my last comments
    Sri devi was in Sri Lankan Tamils favour

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    I have gone through so many struggles in my lives
    But that doesn’t mean I must married Sri Lankan Tamil girl

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    When I was having chat with her daughter in face book she asked me who I am ? I told her I am
    a Sri Lankan Tamil love to marry your daughter . She said immediately yes

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Till now no clue about poet writers how did come up with this ideas beauty of nature ?

  • @Murugesan-io6lz
    @Murugesan-io6lz หลายเดือนก่อน

    Sp sailaja

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    All in my life love my to marry different nations but my parents to strict about that marry Sri Lankan tamil girl .
    But for me b???

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Let it be honest I asked my parents can I marry Sri devi
    My parents said yes

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Right sedate & teenagers time

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Kama loves you pay little attention my wish Sri devi should have married a Kamal .

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Don’t worry home woodpeckers
    Made it for you

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    U request wedding
    But you don’t know so many Sri Lankan teenagers wish to marry you

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    If you ask any where in india ? Who you love ? Sri dev but Sri Lankan Tamils ???!

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    One point one. Billions in india love.to marry her but we Sri Lankan Tamils zero b

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Indeed only just one girl in my life love to help bloody Finlander
    Johanna North
    No matter what

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    I did have chat with Sri devi ‘ s daughter she asked me whom I am ? I said I am a Sri Lankan Tamil & like to marry your daughter. She said yes immediately because I don’t like hindi

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 หลายเดือนก่อน

    ங்கொம்மால இது ஒரு பாட்டுக்கு ஈடு ஆகுமா இன்றைய சினிமா 😊

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    1 : 3 billion folk to marry Sri devi but we Sri Lankan Tamils zero

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    In Sri Lankan Tamils teenagers love you but not lucky

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    What about shower besides with you n?

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Indeed I visited Chennai u have gorgeous house what heard u love to feed who visits my house

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    I did have chat with Sri devi once
    If you chat my daughter I have no objection

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Indian Tamils knows how to milk Sri Lankan Tamils wealth m

  • @chinnannanraman4326
    @chinnannanraman4326 2 ปีที่แล้ว

    Good song

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Are we Sri Lankan Tamils not values ?

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน

    Nothing is fancy about this movie but won people hearts because beauty of nature