வாஸ்தவமே, ததாஸ்து! ஆயினும் இவர்தம் ஆசார்ய பரம்பரை ஸார்வபௌமரான ஆளவந்தார் தம் பெருமை நாம் அறியாது போனது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்? இவர் இப்படி இருப்பது அப்படிப்பட்ட மஹநீயர்கள் தோளில் ஏறியே எனினும், இவர்தம் வைணவ மற்றும் ஆன்மிக தொண்டு ஸ்லாகிக்க வல்லதே.💯🙏
What a speech 👏 இந்த சமரசமில்லா நேர்மை தான் sir உங்களை வணங்க வைக்குது இந்த குணத்திர்க்காக நான் உங்களுக்கு வைக்கும் nick name பரசுராம் இனி நான் உங்களை அப்படி தான் நினைக்க போகிறேன் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் கூட😄 முடிந்த அளவு உங்கள் பாதையை பின்பற்றுகிறேன் நன்றி🙏
So many proper facts have been conveyed in this conversation by Sri Rangarajan Swami and, given the channel where he has done it, these facts will spread to a wider audience. Very good kainkaryam indeed. Dhanyasmi for caring enough to share this, Swami. adiyen Ramanujadasi. 🙏🏼
ஆக ஆக ஆக கேட்பதற்கு காது இனிக்கிறது ராமன் சனாதானம் ராமர் பிடித்த மாதிரி வாழ்வது சனாதானம் உண்மை உரக்க சொல்கிறீர்கள் ஆக என் ராமன் எப்போதும் உங்கள் உடன் இருப்பார் உங்களை வாழ்த்தும் அளவு பெரிய நபர் இல்லை உங்கள் பாதம் நமஸ்காரம்
I would have liked the discussion, even better, if Varun had put pointed questions and Rangarajan had answered them straight, without digressing. Such meaningful discussions go a long way in correcting the path of many sanatanis, who have wandered away due to modern style of life.
It is dificult for ordinary persons to digest what the Aagama Shastras have laid down. To become a priest in a temple, one must undergo deep studies from Shastras, from his ancestors and from his predecessors.
If iyengar can occupy other post based on qualifications why not other caste properly qualified be a priest. Let there be equality. Sir ur are nicely deviating, you said u are not allowed in temple sanctum, it’s not because of ur birth, it due to the qualification. If are qualified u will be allowed. But other caste people even if they are extremely qualified will never be allowed. It doesn’t seem be fair.
you are missing the point. Let's say a Chettiar wants to be a priest and brahmins don't allow that in some temples. Chettiar can build a temple and have a chettiar priest. Over time, if people are comfortable, they will come. Sampradaayam should not be changed but new 'sampradayams' can be created. Sambarle garam masala pOttu sambarnu sollakoodadhu.. pudhu recipe kandupidi.. nalla saappidu
No temple was built by any brahmin,but most of the temples in TN,Andhra,and Karnataka and Kerala were built by kings ruled here and some of the temples built by the eternal souls like Meenakshi Temple in Madurai was build by Indhiran to get sabha vimosanam.But to perform the daily poojas,only people from the family of learned vedhas.
@@ananthakrishnan4058 so they should not have the say on who should perform the pooja since they only the servant in the temple. Remember kanapar's pooja was also accepted by lord shiva. You can claim that you learned and perfect to do the job. How sure you are. Remember the only person that is perfect is god alone.
இப்படியே... வாய் சவடால் விட்டு விட்டு பேசிக்கிட்டே இருங்கோ... இன்னிக்கு இல்ல என்றாலும்... என்றாவது ஒருநாள்... பிராமின்ஸ் எல்லாரும் SC ST ஆக்கிவிட்டு... ஓரங்கட்டி விடுவார்கள்😂 இந்த நிலை வந்தா... இந்த திமிர் பேச்சி... தற்பெருமை அடையாள மார்க் (பட்ட நாமம்) எல்லாம் போயி...😢 ஒரு தாழ்வு மனப்பான்மையில்... உள்ளம் கருகி கருப்பாகி... கொத்தடிமைகளாக அழுக்கு துணி போட்டுண்டு... தெருவில் பிச்சைக் காசுக்காக... கார்ப்பரேஷன்லே காலையில் குப்பவண்டி தள்ளிட்டு போகப் போறாங்க😂... குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவு ஆற்றல் வந்து விட்டால் போதும்... இவர்கள் டப்பா டான்ஸ் ஆடிடும்😂🎉❤
நீ இப்ப இப்படி எல்லாம் இருக்கிறாய் என்கிறாய்?! அதானே! உழைத்து முன்னேற வழி தெரியவில்லை என்றால் இப்படித்தான் கதற வேண்டும். கற்பனையிலேயே வாழ்ந்து மரணிக்க வேண்டிய நிலை உன்னுடையது. ஐயோ பாவம்
அருமையான மனிதர் ஐயா ரங்கராஜன் நரசிம்மன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉இந்து தர்மத்தை பாதுகாக்க வந்த போராளி
வாஸ்தவமே, ததாஸ்து! ஆயினும் இவர்தம் ஆசார்ய பரம்பரை ஸார்வபௌமரான ஆளவந்தார் தம் பெருமை நாம் அறியாது போனது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்? இவர் இப்படி இருப்பது அப்படிப்பட்ட மஹநீயர்கள் தோளில் ஏறியே எனினும், இவர்தம் வைணவ மற்றும் ஆன்மிக தொண்டு ஸ்லாகிக்க வல்லதே.💯🙏
ஐயா நரசிம்மர் பாதம் பணிகின்றேன்
என்றென்றும் அடியேனது பெருமதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய ஸ்ரீமான் உ.வே.ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு வெங்கட் ராகவன் அடியேனது நமஸ்காரங்கள்..🙇🙏
அருமையான இந்த விவாதக் காணொலியைக் கண்டதே அரங்கனின் திருவருளோ? என்று நினைக்கும்படி உள்ளபடியே மெய் சிலிர்த்தது..🙏
எப்போதும் எதிராசன் வடிவழகு நம் இதயத்துளதால் இல்லை நமக்கெதிர், இல்லை நமக்கெதிர்..🙏👍
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய..🙏
ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙇🙏
என்றென்றும் தங்கள் ஆசீர்வாதங்கள் வேண்டும் அடியேன் வெங்கட் ராகவன் தாஸன்..🙇🙏
சுவாமிகள்! 700 காணொளிகள் போட்டிருக்கிறார்கள்.
Really Mr. NARASHIMMAN is the Narashimma Avatar
What a speech 👏
இந்த சமரசமில்லா நேர்மை தான் sir உங்களை வணங்க வைக்குது
இந்த குணத்திர்க்காக நான் உங்களுக்கு வைக்கும் nick name பரசுராம் இனி நான் உங்களை அப்படி தான் நினைக்க போகிறேன் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் கூட😄
முடிந்த அளவு உங்கள் பாதையை பின்பற்றுகிறேன் நன்றி🙏
👌👌👌👌அருமையான விளக்கம் ஐயா 💥💥💥
என் மனசில இவங்க கிட்ட நான் கேட்க நினைத்ததை அப்படியே கேட்டற்கு மிக்க நன்றி ஐயா 🙏
Very nice words and message explanation and narrative we must listen and think and reflect.
So many proper facts have been conveyed in this conversation by Sri Rangarajan Swami and, given the channel where he has done it, these facts will spread to a wider audience. Very good kainkaryam indeed. Dhanyasmi for caring enough to share this, Swami. adiyen Ramanujadasi. 🙏🏼
இதுதான் உண்மையான நேர்கானல்.
ஆக ஆக ஆக கேட்பதற்கு காது இனிக்கிறது
ராமன் சனாதானம் ராமர் பிடித்த மாதிரி வாழ்வது சனாதானம்
உண்மை உரக்க சொல்கிறீர்கள் ஆக என் ராமன் எப்போதும் உங்கள் உடன் இருப்பார் உங்களை வாழ்த்தும் அளவு பெரிய நபர் இல்லை உங்கள் பாதம் நமஸ்காரம்
I would have liked the discussion, even better, if Varun had put pointed questions and Rangarajan had answered them straight, without digressing. Such meaningful discussions go a long way in correcting the path of many sanatanis, who have wandered away due to modern style of life.
அருமைசுவாமி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
Thiruvalluvar in thirukkural
Tells as per vedas Dharma kings should rule
in sengonmai
kings have built temples for vedic Dharma
Srirangam temple
Thanjavur brihadeeswara temple
ജയ് ശ്രീ രാം ❤
Kovil Karuvaraikul iruntha engal Tamizhai veliyaethiya Kayavargal ungalaipol oruvar than.....
Ivar ivar padika kudathu endru sonnavargal ungalaipol Vetru Mozhi pesum Arasaegal kezhae iruntha Oruvarthan ....
Thottal Theetu ..
Parthal Theeti endru sonnavargalum ungalai pol oruvar than..
Nengal uyartha Saathi endra Alppa asai than ungalai pol irupavargal Saathiya vetrumai iruka vendum endru nambubavargal....
Nengal Iyengar raga Tamizhil vazhipaadu seithu Tamizh makkal pakkam nirkamal...Brahmin Sanskrit endru nirkum bothu bothu...Ungalai Vantheri , Arya Adi varudi endruthan karutha mudiyum....
Arumi.ayya.vakkam
சனாதன சர்ப்பம் சட்டை அணியானது. பட்டை போடும். கொட்டை அணியும்.
This is genuine questions of brain washed sun tv kids
It is dificult for ordinary persons to digest what the Aagama Shastras have laid down. To become a priest in a temple, one must undergo deep studies from Shastras, from his ancestors and from his predecessors.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சில சேனல்கள் இவரை வைத்து views வரவைக்க சர்ச்சையாக விவாதத்தை நடத்தி அதை வைத்து நாலு வீடியோ போடுவதை சமீபமாக காணமுடிகிறது.
௮ப்படியாவது, ஒன்று ரெண்டு பேர் சிந்திக்கப்பார்களே.
Hello Your tittle is wrong Tamilians oppose Tamil Desiam.
Brahmins unite
Brahmins untied.
If iyengar can occupy other post based on qualifications why not other caste properly qualified be a priest. Let there be equality. Sir ur are nicely deviating, you said u are not allowed in temple sanctum, it’s not because of ur birth, it due to the qualification. If are qualified u will be allowed. But other caste people even if they are extremely qualified will never be allowed. It doesn’t seem be fair.
you are missing the point. Let's say a Chettiar wants to be a priest and brahmins don't allow that in some temples. Chettiar can build a temple and have a chettiar priest. Over time, if people are comfortable, they will come. Sampradaayam should not be changed but new 'sampradayams' can be created. Sambarle garam masala pOttu sambarnu sollakoodadhu.. pudhu recipe kandupidi.. nalla saappidu
Did brahmin built the temples where they are serving as priest?
Their father grandfather's temple?
No temple was built by any brahmin,but most of the temples in TN,Andhra,and Karnataka and Kerala were built by kings ruled here and some of the temples built by the eternal souls like Meenakshi Temple in Madurai was build by Indhiran to get sabha vimosanam.But to perform the daily poojas,only people from the family of learned vedhas.
@@ananthakrishnan4058 so they should not have the say on who should perform the pooja since they only the servant in the temple.
Remember kanapar's pooja was also accepted by lord shiva.
You can claim that you learned and perfect to do the job.
How sure you are. Remember the only person that is perfect is god alone.
@@Channelchannel8261only on their request and planning temples were built , knowing very well how rituals will be done within that temple.
Mr. Narasimhan is not a spokes person of all Brahmins.
இப்படியே... வாய் சவடால் விட்டு விட்டு பேசிக்கிட்டே இருங்கோ... இன்னிக்கு இல்ல என்றாலும்... என்றாவது ஒருநாள்... பிராமின்ஸ் எல்லாரும் SC ST ஆக்கிவிட்டு... ஓரங்கட்டி விடுவார்கள்😂 இந்த நிலை வந்தா... இந்த திமிர் பேச்சி... தற்பெருமை அடையாள மார்க் (பட்ட நாமம்) எல்லாம் போயி...😢 ஒரு தாழ்வு மனப்பான்மையில்... உள்ளம் கருகி கருப்பாகி... கொத்தடிமைகளாக அழுக்கு துணி போட்டுண்டு... தெருவில் பிச்சைக் காசுக்காக... கார்ப்பரேஷன்லே காலையில் குப்பவண்டி தள்ளிட்டு போகப் போறாங்க😂... குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவு ஆற்றல் வந்து விட்டால் போதும்... இவர்கள் டப்பா டான்ஸ் ஆடிடும்😂🎉❤
டேய் வெண்ண, இவர் சொன்னதுல்ல என்ன டா தப்பு
நீ இப்ப இப்படி எல்லாம் இருக்கிறாய் என்கிறாய்?! அதானே! உழைத்து முன்னேற வழி தெரியவில்லை என்றால் இப்படித்தான் கதற வேண்டும்.
கற்பனையிலேயே வாழ்ந்து மரணிக்க வேண்டிய நிலை உன்னுடையது. ஐயோ பாவம்
அருமையான கேள்வி மிக அருமையான பதில்