பித்தனே! சித்தனே!! உலகோரின் பித்தெல்லாமும் தெளிவித்து ஞான வித்தை தந்தவனே… நித்யானந்த பெருவாழ்வின் பொருளானவனே… நித்யானந்த பெருவாழ்வின் பொருளானவனே… தியான கரம் நீட்டி எம்மை ஆண்டுகொண்டவனே… அருள் தருவாய் நித்யானந்தனே… { தங்கமலை வந்தவா, தெய்வீகமாய் நின்றவா அண்டத்துக்கே நித்யானந்த தியானம் தந்தவா } 2 சக்திதரும் நித்யானந்தன் தியானம்-தனை செய்தால் - அது பக்தியோடும் ஸ்ரத்தையோடும் நித்யா உன்னை பூஜிப்பது பல நாள் தவமோ பலனாய் நித்யானந்தன் ரூபம் இன்று இறையே குருவின் உருவில் வையம் காக்கும் எண்ணம் கொண்டு (தங்கமலை வந்தவா) * { சொர்கம் என்றாலே அன்பு வழிதானே என்றே - நீ உற்சாகமாக உணர்த்திட இன்பம் கண்டோமே } 2 உள்ளம் அது சொர்கம் அதை அண்டம்-தனில் தான் தேடுது உள்ளுறையும் ஆனந்தத்தின் எல்லை மீற உண்டாகுது ஆடும் அடியாரை நித்ய தியானம்-தனை தந்து இங்கு தேடும் சுக வாழ்வை தர நித்யானந்தன் ரூபம் கொண்டு (தங்கமலை வந்தவா) * { உள்ளுக்குள் உண்டாகும் நித்ய ஆனந்தம் கண்டாலே - உள்ளம் தெய்வீகம் கொண்டாடும் என்றாய் நித்யானந்தா நீ கல்லங்கள் இல்லாமல் கொள்ளும் தெய்வீகம் எந்நாளும் - எம்மை ஞானத்தின் மெய்வாழ்வில் சேர்க்கும் யுக்தி தந்தாய் நீ… } 2 நித்யா உன் பாதம் அதை கண்டாலே போதும்… மெய்ஞானம் வாழ்வில் புரியாத குடியேறும்… அகமும் தெளிந்தே ஆனந்தக் கூத்தாடி விட குருவாய் மலர்ந்தான் மெய்ஞானம் எம்முள் வந்திட (தங்கமலை வந்தவா) * தாழ்வுமனம் கொண்டே உள்ளம் நோவதெல்லம் வீணானது ஏன் பிறந்தோம் என்னும் உயர் ஞானத்தை நீ உள்வாங்கிடு நித்யனவன் சொன்னது சத்தியத்தை பொற்றுது (2) செயலில் இறங்கு சந்தோஷமாய் பண்பாடிடு அருளை பொழிவான் அன்பாகவே நித்யன் இன்று (தங்கமலை வந்தவா) * { எல்லாமே நான் என்று நீயும் எண்ணாமல் மெய்ஞானம் தேடு எந்நாளும் உன் வாழ்வில் கூடும் நித்யானந்தம் தான் பொங்கிவரும் வெள்ளமென மாறாய் துல்லிவரும் எண்ணங்கள் யாவும் எல்லலவும் இல்லாதே செய்வான் நித்யானந்தன் தான் } 2 ஆங்காரம் எல்லாம் அங்கு அடியோடு மாறும்… நிஜவாழ்வில் என்றும் நித்யானந்தம் கூடும்… ஜெகமே மகிழ எந்நாளும் ஆனந்த மழை அருளாய் பொழிவான் தெய்வீகம்-தனை தந்திட (தங்கமலை வந்தவா) * { சொர்கம் என்றாலே அன்பு வழிதானே என்றே - நீ உற்சாகமாக உணர்த்திட இன்பம் கண்டோமே } 2 உள்ளம் அது சொர்கம் அதை அண்டம்-தனில் தான் தேடுது உள்ளுறையும் ஆனந்தத்தின் எல்லை மீற உண்டாகுது ஆடும் அடியாரை நித்ய தியானம்-தனை தந்து இங்கு தேடும் சுக வாழ்வை தர நித்யானந்தன் ரூபம் கொண்டு (தங்கமலை வந்தவா) * { உள்ளுக்குள் உண்டாகும் நித்ய ஆனந்தம் கண்டாலே - உள்ளம் தெய்வீகம் கொண்டாடும் என்றாய் நித்யானந்தா நீ கல்லங்கள் இல்லாமல் கொள்ளும் தெய்வீகம் எந்நாளும் - எம்மை ஞானத்தின் மெய்வாழ்வில் சேர்க்கும் யுக்தி தந்தாய் நீ… } 2 நித்யா உன் பாதம் அதை கண்டாலே போதும்… மெய்ஞானம் வாழ்வில் புரியாத குடியேறும்… அகமும் தெளிந்தே ஆனந்தக் கூத்தாடி விட குருவாய் மலர்ந்தான் மெய்ஞானம் எம்முள் வந்திட { தங்கமலை வந்தவா, தெய்வீகமாய் நின்றவா அண்டத்துக்கே நித்யானந்த தியானம் தந்தவா } 4 சக்திதரும் நித்யானந்தன் தியானம்-தனை செய்தால் - அது பக்தியோடும் ஸ்ரத்தையோடும் நித்யா உன்னை பூஜிப்பது பல நாள் தவமோ பலனாய் நித்யானந்தன் ரூபம் இன்று இறையே குருவின் உருவில் வையம் காக்கும் எண்ணம் கொண்டு தங்கமலை வந்தவா, தெய்வீகமாய் நின்றவா அண்டத்துக்கே நித்யானந்த தியானம் தந்தவா (4)
பித்தனே! சித்தனே!!
உலகோரின் பித்தெல்லாமும் தெளிவித்து
ஞான வித்தை தந்தவனே…
நித்யானந்த பெருவாழ்வின் பொருளானவனே…
நித்யானந்த பெருவாழ்வின் பொருளானவனே…
தியான கரம் நீட்டி எம்மை ஆண்டுகொண்டவனே…
அருள் தருவாய் நித்யானந்தனே…
{ தங்கமலை வந்தவா, தெய்வீகமாய் நின்றவா
அண்டத்துக்கே நித்யானந்த தியானம் தந்தவா } 2
சக்திதரும் நித்யானந்தன் தியானம்-தனை செய்தால் - அது
பக்தியோடும் ஸ்ரத்தையோடும் நித்யா உன்னை பூஜிப்பது
பல நாள் தவமோ பலனாய் நித்யானந்தன் ரூபம் இன்று
இறையே குருவின் உருவில் வையம் காக்கும் எண்ணம் கொண்டு
(தங்கமலை வந்தவா)
* { சொர்கம் என்றாலே அன்பு வழிதானே என்றே - நீ
உற்சாகமாக உணர்த்திட இன்பம் கண்டோமே } 2
உள்ளம் அது சொர்கம் அதை அண்டம்-தனில் தான் தேடுது
உள்ளுறையும் ஆனந்தத்தின் எல்லை மீற உண்டாகுது
ஆடும் அடியாரை நித்ய தியானம்-தனை தந்து இங்கு
தேடும் சுக வாழ்வை தர நித்யானந்தன் ரூபம் கொண்டு
(தங்கமலை வந்தவா)
* { உள்ளுக்குள் உண்டாகும் நித்ய ஆனந்தம் கண்டாலே - உள்ளம்
தெய்வீகம் கொண்டாடும் என்றாய் நித்யானந்தா நீ
கல்லங்கள் இல்லாமல் கொள்ளும் தெய்வீகம் எந்நாளும் - எம்மை
ஞானத்தின் மெய்வாழ்வில் சேர்க்கும் யுக்தி தந்தாய் நீ… } 2
நித்யா உன் பாதம் அதை கண்டாலே போதும்…
மெய்ஞானம் வாழ்வில் புரியாத குடியேறும்…
அகமும் தெளிந்தே ஆனந்தக் கூத்தாடி விட
குருவாய் மலர்ந்தான் மெய்ஞானம் எம்முள் வந்திட
(தங்கமலை வந்தவா)
* தாழ்வுமனம் கொண்டே உள்ளம் நோவதெல்லம் வீணானது
ஏன் பிறந்தோம் என்னும் உயர் ஞானத்தை நீ உள்வாங்கிடு
நித்யனவன் சொன்னது சத்தியத்தை பொற்றுது (2)
செயலில் இறங்கு சந்தோஷமாய் பண்பாடிடு
அருளை பொழிவான் அன்பாகவே நித்யன் இன்று
(தங்கமலை வந்தவா)
* { எல்லாமே நான் என்று நீயும் எண்ணாமல் மெய்ஞானம் தேடு
எந்நாளும் உன் வாழ்வில் கூடும் நித்யானந்தம் தான்
பொங்கிவரும் வெள்ளமென மாறாய் துல்லிவரும் எண்ணங்கள் யாவும்
எல்லலவும் இல்லாதே செய்வான் நித்யானந்தன் தான் } 2
ஆங்காரம் எல்லாம் அங்கு அடியோடு மாறும்…
நிஜவாழ்வில் என்றும் நித்யானந்தம் கூடும்…
ஜெகமே மகிழ எந்நாளும் ஆனந்த மழை
அருளாய் பொழிவான் தெய்வீகம்-தனை தந்திட
(தங்கமலை வந்தவா)
* { சொர்கம் என்றாலே அன்பு வழிதானே என்றே - நீ
உற்சாகமாக உணர்த்திட இன்பம் கண்டோமே } 2
உள்ளம் அது சொர்கம் அதை அண்டம்-தனில் தான் தேடுது
உள்ளுறையும் ஆனந்தத்தின் எல்லை மீற உண்டாகுது
ஆடும் அடியாரை நித்ய தியானம்-தனை தந்து இங்கு
தேடும் சுக வாழ்வை தர நித்யானந்தன் ரூபம் கொண்டு
(தங்கமலை வந்தவா)
* { உள்ளுக்குள் உண்டாகும் நித்ய ஆனந்தம் கண்டாலே - உள்ளம்
தெய்வீகம் கொண்டாடும் என்றாய் நித்யானந்தா நீ
கல்லங்கள் இல்லாமல் கொள்ளும் தெய்வீகம் எந்நாளும் - எம்மை
ஞானத்தின் மெய்வாழ்வில் சேர்க்கும் யுக்தி தந்தாய் நீ… } 2
நித்யா உன் பாதம் அதை கண்டாலே போதும்…
மெய்ஞானம் வாழ்வில் புரியாத குடியேறும்…
அகமும் தெளிந்தே ஆனந்தக் கூத்தாடி விட
குருவாய் மலர்ந்தான் மெய்ஞானம் எம்முள் வந்திட
{ தங்கமலை வந்தவா, தெய்வீகமாய் நின்றவா
அண்டத்துக்கே நித்யானந்த தியானம் தந்தவா } 4
சக்திதரும் நித்யானந்தன் தியானம்-தனை செய்தால் - அது
பக்தியோடும் ஸ்ரத்தையோடும் நித்யா உன்னை பூஜிப்பது
பல நாள் தவமோ பலனாய் நித்யானந்தன் ரூபம் இன்று
இறையே குருவின் உருவில் வையம் காக்கும் எண்ணம் கொண்டு
தங்கமலை வந்தவா, தெய்வீகமாய் நின்றவா
அண்டத்துக்கே நித்யானந்த தியானம் தந்தவா (4)
*🔥🌙அருணாச்சலம்🪷🔥*
*உலக தலைவி அன்னை மீனாட்சியின் அருள் பெற்றவர்*
🙏🙏🙏
Soulful song 🎉beautiful song🙏 Om Nithyananda paramashivoham 🙇♀️
Thank for mm2 upload the song
🙏🙏🙏 ஓம் நித்யானந்த பரமசிவோஹம்
arputham guruvai kanmum kandean....nithyanatham
#நித்யானந்தம் 🙏
❤❤❤❤❤❤
Om Nithyananda Paramashivoham 🙏🙏🙏