இலங்கை பாடகர் நித்தி கனகரத்தினம் பாடல் | கள்ளுக்கடை பக்கம் போகாதே | லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 45

  • @swift14727
    @swift14727 11 วันที่ผ่านมา +21

    இந்த பாடலை யாழ் முத்தவெளியில் நடந்த 1966/67 தினகரன் விழாவிலே நித்தி கனகரத்தினம் பாடினார், மிக சிறப்பாக தமிழ் பாப் இசையை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி. இவரின் "சின்ன மாமியே" எனக்கு நன்கு பிடித்த பாடல், நகைச்சுவைக்காக..நான் அப்போது 9ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன், இந்த பாடல் இளமைக்காலத்தை கண்முன் கொண்டுவந்தது.

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 11 หลายเดือนก่อน +17

    மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஜயா.
    சிறப்பு மகிழ்ச்சி.
    யூரோப்பாவில் இருந்து ஈழ தமிழர்கள்

  • @ShivS6
    @ShivS6 2 วันที่ผ่านมา

    அன்றியும் இன்றும் அதே குரல் வளம் மிகவும் சிறப்பு பாராட்டுக்கள்

  • @gdnirmala8756
    @gdnirmala8756 8 หลายเดือนก่อน +24

    இந்த பாடல் நான்முதலில் கேட்கும்போது1966இப்ப 2024 மறக்கமுடியாத இலங்கை பாடல்கள

  • @benedictsumathi7537
    @benedictsumathi7537 11 หลายเดือนก่อน +14

    வாழ்த்துகள்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 2 วันที่ผ่านมา +1

    நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பாடல்களை கேட்கின்றேன். நல்ல விழிப்புணர்வு பாடல். சிறப்பான உச்சரிப்பு. வாழ்த்துக்கள் ஐயா.

  • @prof.b.jeyarajponniah1536
    @prof.b.jeyarajponniah1536 4 หลายเดือนก่อน +10

    I am 75 now.I was a member in the group dance for this song in my elementary school.

  • @bhaskarbabubalakrishnan9640
    @bhaskarbabubalakrishnan9640 8 หลายเดือนก่อน +13

    நல்ல பொருள் உள்ள பாடல் .சிறப்பாக பாடினார்

  • @julejule8637
    @julejule8637 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள்

  • @TharmarajTharmaraj-z8h
    @TharmarajTharmaraj-z8h วันที่ผ่านมา

    ❤very ❤very ❤nise ❤super

  • @vijayakumar3176
    @vijayakumar3176 17 วันที่ผ่านมา +10

    I'm 66 years still I love this song we enjoyed it in our high school days. ❤❤

  • @NesarajahJesurajah
    @NesarajahJesurajah 3 วันที่ผ่านมา

    Congratulations ❤🎉

  • @vivekanandanshanmuganandan3604
    @vivekanandanshanmuganandan3604 11 หลายเดือนก่อน +6

    Ah super

  • @vithygunam3920
    @vithygunam3920 5 วันที่ผ่านมา +1

    மிக மிக அருமை நித்தி நீங்கள் திரும்ப ஈழம் வந்து புதிய பாடல்கள் பட வேண்டும் உங்களபழைய குரல் உங்களை விட்டு போகவில்லை

  • @attharmesh8316
    @attharmesh8316 ปีที่แล้ว +6

    Good

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 3 หลายเดือนก่อน +11

    தயவு செய்து இக்கால இளைஞர்களிடம் இந்த பாடலை கொண்டு சேர்க்க வேண்டும்,சாராயத்தால் பல குடும்பங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 10 วันที่ผ่านมา +2

    OMG his voice hardly changed eveb after so many years it is timeless Melody

  • @sxcoba9885
    @sxcoba9885 11 หลายเดือนก่อน +5

    WELL DONE

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 4 วันที่ผ่านมา

    ❤️ வாழ்த்துக்கள்

  • @premiladinesh6959
    @premiladinesh6959 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉 super super 🎉🎉🎉

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 9 หลายเดือนก่อน +4

    Excellent performance 👍

  • @JanakiPerumal-i6t
    @JanakiPerumal-i6t 10 วันที่ผ่านมา +2

    Wow super 👌 old is gold 👌

  • @StanyAntony
    @StanyAntony 12 วันที่ผ่านมา +2

    Great Sir from Jaffna

  • @rajancroos4210
    @rajancroos4210 6 วันที่ผ่านมา +1

    What a memorable song

  • @rajasathiya1370
    @rajasathiya1370 6 วันที่ผ่านมา

    டைம் வேஸ்ட்

  • @amuthaDasan
    @amuthaDasan 4 หลายเดือนก่อน +3

    Song selection nice ❤

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 8 วันที่ผ่านมา

    Congratulations back ground musical people Uk London

  • @smk1121
    @smk1121 8 วันที่ผ่านมา

    அவர் கள் என்று சொல்வது போதைப்பொருள்கள் அனைத்தையும் சேர்த்து. கள் சாராயம் போன்ற போதைப் பொருள் அல்ல.

  • @arulthassdalima4055
    @arulthassdalima4055 ปีที่แล้ว +4

    👍🏻

  • @logangalata8528
    @logangalata8528 7 หลายเดือนก่อน +3

    Super

  • @rev.christopher1684
    @rev.christopher1684 10 วันที่ผ่านมา

    அருமை காலத்தில் அழியாது 🎉

  • @M.M.MIsfan
    @M.M.MIsfan 2 วันที่ผ่านมา

  • @rozerfernando9143
    @rozerfernando9143 12 วันที่ผ่านมา

    Suprooo super

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y 7 วันที่ผ่านมา

    VALGA VALARGA

  • @globetree9363
    @globetree9363 10 วันที่ผ่านมา

    பழைய நினைவுகள்.

  • @tude22
    @tude22 9 หลายเดือนก่อน +8

    அதனால்தான் என்னவோ தமிழ்நாடுட்டில் கள்ளை ஒழித்து மந்திரிகள் சாராயம் மட்டுமே விற்க்கின்றார்கள் இதற்கு ஒரு பாட்டுப்பாடுங்கள்

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 8 วันที่ผ่านมา

    Compatible very Looooooooooolllllllll Song

  • @rvsakthivell5081
    @rvsakthivell5081 10 วันที่ผ่านมา

    டாஸ்மாக் கடை பக்கம் போகலாம இப்படி சொல்லி தான் டாஸ்மாக் பக்கம் மட்டுமே செல்கிறார்கள்

  • @vishalseeva7808
    @vishalseeva7808 9 วันที่ผ่านมา

    ❤🙏🙏🙏🙏🤩💯🫂🙏🙏

  • @feastables126
    @feastables126 10 หลายเดือนก่อน +2

    Music is bad

  • @Selvamraja-u9i
    @Selvamraja-u9i ปีที่แล้ว +2

    Deii yen da ippadi paadi enga tholila kevala paduthuringa 🤬🤬🤬