மாதுளையின் மருத்துவ பயன்கள் | Pomegranate benefits by Dr.Sivaraman | Iyarkai unavu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 67

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏...

  • @bavi9842
    @bavi9842 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள் தரும் உங்களுக்கு நன்றி

  • @shahasveetusamaiyal123
    @shahasveetusamaiyal123 4 ปีที่แล้ว +3

    Naattu maathulai is very best good for health

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +11

    அய்யா வணக்கம்,
    எல்லா பழங்களுமே உடலுக்கு
    நன்மை செய்பவையே.
    வசதி படைத்தவர்கள் சாப்பிட
    வேண்டும் என்று நினைத்த
    உடனே வாங்கி சாப்பிடலாம்.
    பாமர நடுத்தர மக்கள் காசு
    கிடைக்கும்போது தான்
    சாப்பிடமுடியும். மாதுளை
    ஆப்பிள், சப்போட்டா, சீத்தா
    பழம், திராட்சை, கொய்யா
    எல்லா பழங்களுமே விலை
    அதிகம்தான். சோறு சாப்பிடவே
    பற்றாக்குறை உள்ளபோது
    இவைகளை மாதம் ஒரு முறை
    சாப்பிடுகிறோம். உங்கள்
    அறிவுரைகள் நன்றி.
    எப்படி பார்த்தாலும் உங்களை
    போன்ற வசதி படைத்தவர்கள்
    தான் நாள்தோறும் சாப்பிடலாம்
    பெரும்பாலும் எல்லா டாக்டர்களும் சொல்லும் அறிவுரை பண வசதி படைத்த
    வர்களுக்கே பொருந்தும்.
    இருந்தாலும் மக்களுக்காக
    உங்கள் பொன்னான நேரத்தை
    ஒதுக்கி உங்கள் மருத்துவ
    குறிப்பை எல்லா சேனல்களிலும்
    சொல்லி வருவது பாராட்ட
    வேண்டியதாகும். வாழ்க
    பல்லாண்டு.

    • @sridevishekar6446
      @sridevishekar6446 3 ปีที่แล้ว +1

      nellikkai, naval pazham, ellandha pazham , pappali, idhellam sapidalam prize kammithan

    • @hemahema258
      @hemahema258 3 ปีที่แล้ว

      சப்போட்டா...சீதா...only 50 RS tha

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 2 ปีที่แล้ว

      Nalla karuthu sir

  • @verginjesu7509
    @verginjesu7509 3 ปีที่แล้ว

    நல்ல கருத்துக்களை தெரிந்து கொண்டேன் நன்றி சார்

  • @ravisekar2340
    @ravisekar2340 ปีที่แล้ว

    Vaazga valamudan Sir

  • @HannahRj-gf2vc
    @HannahRj-gf2vc 3 ปีที่แล้ว +1

    சிறந்த தகவல்👌

  • @michjeni7020
    @michjeni7020 4 ปีที่แล้ว +1

    Thank u sir , very nice. I take this pomogrant regularly

  • @psrinivasan1547
    @psrinivasan1547 3 ปีที่แล้ว

    Very very useful information.Thanks
    🙏

  • @ajithkumar02
    @ajithkumar02 5 ปีที่แล้ว +4

    Thank u Team, keep upload videos. Thank you Dr for your Inputs.

  • @rajathiraju8000
    @rajathiraju8000 5 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @logeshlogu3808
    @logeshlogu3808 4 ปีที่แล้ว +1

    நன்றி!

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 ปีที่แล้ว

    Thanks a lot doctor.....❤❤❤

  • @MahalakshmiK-j2h
    @MahalakshmiK-j2h 2 หลายเดือนก่อน

    Sugar pasitent sapudlama

  • @mallailaiwun4895
    @mallailaiwun4895 4 ปีที่แล้ว +2

    Thank you so much sir👍🙏🇧🇫

  • @vetrivel.v6908
    @vetrivel.v6908 5 ปีที่แล้ว +3

    Super sirThankyou

  • @snarasimhulu6159
    @snarasimhulu6159 4 ปีที่แล้ว +1

    thank you for your nice demonstrate Dr sir

  • @maravinth9057
    @maravinth9057 2 ปีที่แล้ว

    White pomegranate benefits pathi sollunga sir

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 5 ปีที่แล้ว +1

    Well said sir about the uses of pomegranate fruits (

  • @murugaiyanke3319
    @murugaiyanke3319 4 ปีที่แล้ว +3

    Super sir, thank you very much.

  • @rajakani4721
    @rajakani4721 4 ปีที่แล้ว +9

    Pomegranate red or yellow.
    Which one is the best?

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 ปีที่แล้ว

      Local product with yellow cover is the original fruit....... Kabul Maadhulai(red one) can increase your sugar level for sugar patients.... It's fit for the players or youngsters.....

  • @yogeswarisa5840
    @yogeswarisa5840 5 ปีที่แล้ว +1

    sir fibroid uterus cure ava nattu vadyam erukka?

  • @chottabheem872
    @chottabheem872 4 ปีที่แล้ว +1

    Naatu pomegranate white nalladhaaa

  • @b.paramanandhi3316
    @b.paramanandhi3316 4 ปีที่แล้ว +1

    We can take fresh juice in empty stomach

  • @martinjeba1216
    @martinjeba1216 4 ปีที่แล้ว +6

    எந்த மாதுளை சிகப்பா அல்லது நாட்டு மாதுளையா?

  • @GuruEntertainment5
    @GuruEntertainment5 3 ปีที่แล้ว +1

    அருமை 👌🙏🔥

  • @kaviyamurugan5498
    @kaviyamurugan5498 3 ปีที่แล้ว +1

    Colg agum ma sir sollunga

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 2 ปีที่แล้ว

    Thank you

  • @Priya-xb1bu
    @Priya-xb1bu 5 ปีที่แล้ว +1

    Iyya neer katti seriyagavum kulandhai bakkiyam kidaika marundhu sollunga please

    • @senthamilachibharadhi
      @senthamilachibharadhi 4 ปีที่แล้ว +1

      Vegetableclinic என்னும் சேனல் பாருங்க .ரொம்ப பயன் உள்ளதா இருக்கு. Free and cheap remedy. சோத்துகற்றாலை அல்லது முள்ளுமுருங்கை நல்லது

  • @priyadavid26
    @priyadavid26 5 ปีที่แล้ว +1

    Very important post sir

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 ปีที่แล้ว

    நீங்கள் நல்ல விஷயங்கள் தான் கூறுகிறீர்கள். கொஞ்சம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா கொடுத்தால் நல்லது.

  • @ramachandranr8267
    @ramachandranr8267 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @ansarali1053
    @ansarali1053 ปีที่แล้ว

    சைனஸ் பிரச்சினை இருந்தால்
    மாதுளை சாப்பிடாலாமா

  • @muthukumar-fc5rw
    @muthukumar-fc5rw 5 ปีที่แล้ว +2

    Sir custard apple sapta wait poduma plz soluga

  • @shridharannatarajan4242
    @shridharannatarajan4242 5 ปีที่แล้ว +4

    Sir, can sugar patients take thus fruit?

  • @sathasahrath481
    @sathasahrath481 4 ปีที่แล้ว +3

    Sir, anakku 2 pen kulanthai 2perum 2 vayasu varaikkum pesitu irunthevange ippe pesame irukkange kaathu kelame irukku ithukku Anne pannelam pls theervuthan Anne plsssss

  • @vijayaveeran8392
    @vijayaveeran8392 5 ปีที่แล้ว +3

    Super sir

  • @KirubakaranVenkatachalam
    @KirubakaranVenkatachalam ปีที่แล้ว

    ASAMA PATIENT SAPDALAMA NELLIKA

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @parthasarathiperambalur4349
    @parthasarathiperambalur4349 5 ปีที่แล้ว +2

    Congrats sir

  • @arunrajdon6380
    @arunrajdon6380 4 ปีที่แล้ว +2

    Sir please your contacts.

  • @banupandi3017
    @banupandi3017 3 ปีที่แล้ว

    Tq sir

  • @dharmalingam4629
    @dharmalingam4629 3 ปีที่แล้ว

    Super

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj 4 ปีที่แล้ว +1

    But it's very expensive

  • @UmamaniUma-l3x
    @UmamaniUma-l3x 8 หลายเดือนก่อน

    🎉

  • @ansarali1053
    @ansarali1053 ปีที่แล้ว

    please reply

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 5 ปีที่แล้ว +4

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாதுளைப்பழம் சாப்பிடலாமா?

  • @nagarajan9983
    @nagarajan9983 4 ปีที่แล้ว

    தென்னங்குருத்து

  • @indiraraghavan904
    @indiraraghavan904 4 ปีที่แล้ว

    L

  • @nithya922
    @nithya922 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

  • @krishnanr8506
    @krishnanr8506 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @yashiniyashini2692
    @yashiniyashini2692 4 ปีที่แล้ว +2

    Super sir