கதை மிகவும் அருமை நிஷா மாதிரி பெண்கள் இப்போது அதிகமாகி வருகின்றனர் மாலதி சரண் திருமணம் விரைவில் நடைபெற எதிர்பார்க்கிறேன் நன்றி பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி
VERY NICE & DECENT STORY. GOOD WRITER I LIKE VERY MUCH OF THIS STORY WRITER. SUPER STORY. MAM I LIKE UR GOOD QUALITY. B''COZ U R GIVING REPLY OF VIEWERS WITH VERY AFFECTIONATE , VERY INTIMACY & VERY SOFT REPLY . I LIKE VERY MUCH OF UR GOOD QUALITY. THANK YOU MAM. VERY LATE COMMENT B''COZ OF MY PERSONAL WORK. ONCE AGAIN THQ U MAM. I AM EAGERLY EXPECTING UR MORE STORIES.👌👌👌⭐⭐⭐
Dear Uma really your comment touch my heart.. with great love and affection I convey my thanks to you. thank you so much.. even the words or not enough to convey me thanks thank you so much...
Hai akka today episode semma super sister and thank you for your story daily upload panna nallairukum please consider sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤seekirama saran malathi serthu vainga please sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிஷாவோட flash back சரனோட துயரமான காலம். அவள் எப்படி பிரிந்து சென்றாள் என்று தெரிந்தால் தான் கதையில் ஒரு அழுத்தம் வரும். சரண் குணம் மாறியது பற்றியும் தெரிய வரும். அப்போது தான் உண்மையான நேர்மையான பாசமுள்ள பெண்ணின் மனதைக் கண்டறிய முடியும் சரணால்.
Thank you so much mam. Next episode will be uploaded on Friday. Surely I will come to Munnar. Because I love Kerala a lot. And I feel very happy to get you as my friend.... 🙏🙏🙏
Kadai meghavum super
மிகவும் நன்றி சுமதி கோபி அவர்களே...
Daily episode podunga pa
அது கொஞ்சம் சிரமம் விஜி ராஜன் அவர்களே.. ஆனால் முடிந்தவரை விரைவாக போட முயற்சி செய்கிறேன்.. மிகவும் நன்றி...
கதை அருமையாக இருக்கு❤
மிகவும் நன்றி வனிதா திருமூர்த்தி அவர்களே...
கதை ரொம்பவே நல்லா இருக்கு ❤
மிகவும் நன்றி சாரதா....
கதை மிகவும் அருமை நிஷா மாதிரி பெண்கள் இப்போது அதிகமாகி வருகின்றனர் மாலதி சரண் திருமணம் விரைவில் நடைபெற எதிர்பார்க்கிறேன் நன்றி பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி
Its true Maria Sundar...
Very very very very nice story super nisha flash back mudindhagave irukkatume meendum nisha vendame sis malathi charan சேர்த்து வைங்க please
கொஞ்சம் ஃபிளாஷ்பேக் மட்டும் தான். மறுபடி நிஷாவுக்கு இங்கு இடமே கிடையாது...
எனக்கு ரொம்ப பசிக்குது
அம்மு பத்மினி ரவிசங்கர். அம்மா வீட்டுக்கு கிளம்பி வாடா. நான் சமைத்து தருகிறேன்....
Next Episode Podunga ❤
நாளைக்கு வந்துவிடும். தங்களுக்கு மிகவும் நன்றி...
Thankyou ma
💚🙏
VERY NICE & DECENT STORY. GOOD WRITER I LIKE VERY MUCH OF THIS STORY WRITER. SUPER STORY. MAM I LIKE UR GOOD QUALITY. B''COZ U R GIVING REPLY OF VIEWERS WITH VERY AFFECTIONATE , VERY INTIMACY & VERY SOFT REPLY . I LIKE VERY MUCH OF UR GOOD QUALITY. THANK YOU MAM. VERY LATE COMMENT B''COZ OF MY PERSONAL WORK. ONCE AGAIN THQ U MAM. I AM EAGERLY EXPECTING UR MORE STORIES.👌👌👌⭐⭐⭐
Dear Uma really your comment touch my heart.. with great love and affection I convey my thanks to you. thank you so much.. even the words or not enough to convey me thanks thank you so much...
Story' super sis❤❤
மிக மிக நன்றி நிர்மலா அவர்களே....
Arumai ma ❤❤
மிகவும் நன்றி கயல்விழி ஜெகதீஷ் அவர்களே....
Kadhai Arumai sisma 💞💞
மிகவும் நன்றி லாவண்யா கணேசன் அவர்களே...
Next episode podunga mam
Akka sekarama poduga akka 2 days ku once ❤ intha maari long story podunga ka nalla iruku❤
Ok da Princi...
Romba intresting ahh iruku ka😊 long ahh kondu ponga ka❤
💖🌹🌹👌👌 waiting for next episode ❤.
Day after tomorrow let's upload Poomani..
Mam next episode eppovarum please mam❤
Next episode pls
அடுத்த எபிசோடு நாளை வந்துவிடும் சிவகாமி அவர்களே
சூப்பர் அக்கா 💙 💙 💙 🎉
மிக மிக நன்றி அன்பு தங்கை குமுதா..
@Kuttystoriesbyhari 😊 😊 😊
Next episode yeppo? We are waiting for your stories
தங்கள் காத்திருப்புக்கு மிகவும் நன்றி மோசஸ் அருள் அவர்களே. நாளை கண்டிப்பாக வந்துவிடும்
Maa. Inaikum story podalaya
Nice
Thank you so much Santhil...
Super super sister valthukal sister
மிகவும் நன்றி மகேஸ்வரி திருகஸ்வாமி அவர்களே...
@Kuttystoriesbyhari vanakam saguthari 🙏🤞🌹❤️
@mageswarithirugaswaran3740 இனிய வணக்கங்கள் சகோ...
Sister next episode poduka please
Veettil oru function adhanaal ippozhududan story ketten super story
அன்பு தங்கை ஜோதி மிகவும் நன்று.. வீட்டில் விசேஷம் சிறப்பாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன்...
Aamaam kalai sis naathanaar ponnukku 5th madha valaikaappu function nallabadiyaaha nadandhadu
Hai akka today episode semma super sister and thank you for your story daily upload panna nallairukum please consider sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤seekirama saran malathi serthu vainga please sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முயற்சி செய்கிறேன் அன்புத்தங்கை முத்துலட்சுமி.. மிகவும் நன்றி டா...
பாவம் சரண்
Not only Charan Subha Ashok. Many of the boys situation is like this in present...
Super sis super vara level sis sikiram ud poduga sis
செய்துவிடலாம். மிகவும் நன்றி டா டோனி கவினா...
நிஷா ஓட ஃப்ளாஷ் பேக் வேண்டாம் ஷரன் மாலதியோட லைஃப் காதல் ஸ்டோரி போடுங்க சூப்பரா இருக்கும்
நிஷாவோட பிளாஷ்பேக் அடுத்த எபிசோடில் கொஞ்சம் மட்டுமே வரும் அவ்வளவுதான்...
Konjamum no
Next episode eppo. Varunm maa
Maa please reply to me
@@kavithavijay5425 டேய் செல்லம் கண்டிப்பா நாளைக்கு வந்துரும் டா..
Today episode saran flash back. Waiting for next episode
மிகவும் நன்றி பானுப்பிரியா அவர்களே....
நிஷாவோட flash back சரனோட துயரமான காலம். அவள் எப்படி பிரிந்து சென்றாள் என்று தெரிந்தால் தான் கதையில் ஒரு அழுத்தம் வரும். சரண் குணம் மாறியது பற்றியும் தெரிய வரும். அப்போது தான் உண்மையான நேர்மையான பாசமுள்ள பெண்ணின் மனதைக் கண்டறிய முடியும் சரணால்.
மிக மிக சரியாக சொன்னீர்கள் வான்சேகர் அவர்களே...
👌🌹
மிகவும் நன்றி வனிதா ராஜசேகரன் அவர்களே...
❤❤❤❤❤ 😊😊
Thank you so much 🙏🙏 Sumathi Ramachandran...
கதை சூப்பர் ❤❤❤❤ அடுத்த பகுதி எப்ப
மிகவும் நன்றி எழிலரசி.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் முயற்சி செய்கிறேன். முடிந்தால் சீக்கிரம் போட்டு விடுகிறேன்...
❤❤Story nice amma but Enaku intha nisha character yepo mudium nu iruku .. I want Saran and Malathi story ❤❤❤
We want to know the past also Kokilavani thangavel. Then only he will find out the correct girl...
@ understood amma but irunthalum Saran Malathi story yepo varum nu iruku
@kokilavanithangavel7720 அடுத்த எபிசோடு இல்லையே சரண் மாலதியின் புரிதல் அன்பு கோகிலா...
@@Kuttystoriesbyhari ❤️💐❤️❤️💐
Today i m delay for comment 5th one😊
கவலைப்படாதீர்கள் நந்தினி இனியன். மூன்றாவதாக தங்கள் கமெண்ட்டை நான் பார்த்து விட்டேன்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖nalikum story poduga pls sis✍️✍️✍️✍️✍️
முடிந்தவரை முயற்சி செய்து போட்டு விடுகிறேன் நந்தினி ராமச்சந்திரன் அவர்களே...
Next episode yeppo varum sisyma 💞💞
அத்தியாயம் 16 நாளை காலை வந்துவிடும் டா செல்லம்....
❤🎉
மிகவும் நன்றி டா நந்தினி இனியன்....
Hi sister
How are you
Story eppo poduvika please solluka
சரண்யா செல்லதுரை அவர்களே அத்தியாயம் 16 நாளை காலை வந்து விடும். நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். நன்றி டா
Next episode eppo varum
அடுத்த எபிசோடு நாளை வந்துவிடும் முருகராஜ் அவர்களே
Correct time kku episode upload saidhidunumunga
செய்து விடலாம் அமுதா விஜயகுமார் அவர்களே
Nisha flash back mudindhadhagave irukkatume. Meendum nisha story vendame sister
கொஞ்சம் பிளாஷ்பேக் மட்டும் தான் மறுபடி நிஷாவுக்கு சரண் வாழ்க்கையில் இடமே கிடையாது அமுதா விஜயகுமார்....
Akka episode pls ka
அன்புத் தங்கை கவி நாளைக்கு போட்டு விடலாம் டா
@@Kuttystoriesbyhari thanks ka
How many days
நாளை வந்துவிடும் நஜிமா அவர்களே... கொஞ்சம் வேலையாக இருந்து விட்டேன்.. சாரி.
3 days aiduchi epo next episode varum
அடுத்த எபிசோடு நாளை வந்துவிடும் ரேவதி ஞானம் அவர்களே....
Innum varavea illayea en regular ah poda matringa akka@@Kuttystoriesbyhari
Today story is very nice Madam.next episode eppo varum? Madam when you are coming to munnar?
Thank you so much mam. Next episode will be uploaded on Friday. Surely I will come to Munnar. Because I love Kerala a lot. And I feel very happy to get you as my friend.... 🙏🙏🙏
Next episode podunga mam
அத்தியாயம் 16 நாளை காலை வந்து விடும் கீர்த்தனா....