I believe it is most appropriate to say that Dr Gayathri has bundled Goddess Abirami’s blessings for all of her Rasikas by way of this project. I have not heard or seen any such work on AA by any one presented in such a format. It is without doubt that Gayathri has been Her chosen instrument to present AA to the current and next generation. Her work will stay timeless for future generations to sensitise importance of AA. I can’t thank Gayathri & team enough for this wonderful gift 🙏🏼
My sincere thanks to all of you who have been with me on this beautiful journey, eagerly waiting for the episodes and unfailingly writing about each of them. May Goddess Abhirami bless all of us abundantly 🙏🙏 Thank you 🙏🙏
நன்றி மெய்சிலிக்கிறது உங்களோடு நாங்களும் அபிராமியை தொடர்ந்து வர வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி மறபின் மைந்தன் முத்தையா அவர்களின் விளக்கம் அபிராமியின் மேல் ஈர்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது இசையும் பாராட்டுக்குரியது
The Whole Episode of Abhirami Andhadhi with fantastic explanations and darshan of different Ambal temples were superb. We were all blessed to hear all these verses with explanation. Our sincere thanks to Smt.Gayathri Girish, Thiru Marabin Maindan Muthiah and Sri Raj Kumar Bharati. 🙏🙏🙏👌👌👌
IYALUM ISAYUM! ABIRAMI ANTHATHI! A GRAND SUCCESSFUL EPISODE! A GREATEST PLEASANT MELODIOUS SWEET VOICE CREATING A WORLD DEVOTIONAL SERVICE! CONGRATS! WELL DONE!PROVED THE SKY IS REACHABLE! VAAZHGA VAIYAGAM! VAAZHGA VAIYAGAM!! VAAZHGA VALAMUDAN!!!
Soothing Neelbari and Soulful Sindubhairavi leaving behind a silence such serenity and peace...! When words fail...tears speak..! Listening to the last two verses of left me in tears! ❤🙏 Divine feel listening to your rendition..felt so emotional that this series is coming to an end! Salutations to the three of you 🙏 An amazing series that kept rasikas glued and kept us waiting eagerly for this great treat..will miss this adrenalin rush..on Tuesdays and Fridays! Best wishes for your next project! Pranams to Vid Dr Rajkumar Bharathi, the genius..his brilliance shines in the way he has compposed each verse..the spacing of the myrics and the sync..witjh the melody, the choice of the ragams..Simply Superb! 🙏 The wonderful explanations by Sri Muthiah Sir ..thought provoking..making us enjoy the lyrical beauty of the verses!🙏 The brilliant and melodious renditions ..by you...mesmerising and Enslaving! ❤🙏 Kudos to all the musicians for adding beauty to the renditions! Great visual treats ..throughout! Thanks to the technicians! Thank you all for the GRAND treat! ❤🙏 Best wishes for your next project! 🙏❤
அருமையான அபிராமி அந்தாதியை அழகாகவும் அருமையாகவும் பாடி ஆனந்திக்க செய்து விட்டீர்கள் குழுமத்திற்கு என் அளவிட முடியாத ஆனந்தத்தையும் நன்றியையும் சமர்ப்பிக்கிறேன்
மிக அருமையான இயலும் இசையும் தொடரின் ஊடாக அன்னை அபிராமியின் அனுகிரகம் கிடைக்க பெற்றதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தங்கள் பணி சிறந்து வளர அபிராமி அம்மை அருள்வாளாக
As always it's a wonderful music treat with mesmerising Nilambari. My hearty congratulation to the entire team for such a wonderful divine work, each episode shows the joyful & hardwork behind it. No words to express .wishing a grand success for the valedictory function to be held tomorrow. ❤🎉 Jail Bhagavan🙏
This poem was in our prayer book at school: தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. I did not know then that it was in Abhirami Andadi. May it come true to your family (I think it has) and all those who followed you in this pilgrimage.
மயிலையே கயிலை என்று முத்தையா அவர்கள் கூறியதைக் கேட்டவுடன் மனம் நிறைந்து விட்டது. நம் மயிலை அல்லவா.... எத்தனை குயில்கள்....ஆஹா.... காயத்ரி அவர்களும் வீணையும் புல்லாங்குழலும் நம்மைத்தாலாட்டி மனத்திற்கிதம். க....னங்குழையே.🙏🙏 100வது விழையப் பொருதிறல் வேறியம் தொடங்கும் இடம் குதூகலம் வி....ல்லும் பா....ணமும்... என்ன பாணம் ஐயா அது.... ஆஹா நிறைவோ நிறைவு. நூல் பயன் சிந்துபைரவியில் மாதுளம் பூ....நிறத்தாளை...வந்திப்போம். Videos superb. A Big salute to RKB Sir, Gayathri Girish Avargal& Muthiah Avargal. Salute to the entire team. இப்பயணத்தின் அனுபவத்தை எவ்விதம் கூறுவேன். கண்களில் நீர் மல்க கோடி நமஸ்காரம்.🙏🙏🌷🥀🌹🌺🪷🌸👏👏💯💯
நீ லாம்பரிகேட்கவிழித்திருந்தேன்குயில்கூவிதொடங்கியதுஅழகுகருத்துவிளக க்கம்சிறப்புநாதவடிவம்போன்றநுட்பம்சிறப்புதாயேகாத்திருந்துஉன்வருககைகண்டுகளித்தேன்என்தவம்பலித்ததுநன்றி
12/12/2023.. செவ்வாய்க் கிழமை..மணி ஆறு..பரபரப்பாய் மனம்..இனம் காணாத வலி... அமாவாசை வேறு...வானத்தைப் பார்க்கிறேன்..ஒளி வெள்ளமாய் அவள்... நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைக்க வைத்த இயலும் இசையும்... பராம்பரியமாய் அபிராமி ஆட்கொள்ளும் முத்தையா ஐயாவின் கர்வமில்லாத எளிய, புரிந்து கொள்ள இலகுவான விளக்க உரை.ஹாஸ்ஸியமாக பேசியதும் ரசிக்க வைத்தது.... கலைவாணி கைப் பிடித்து அழைத்து வந்த காயத்ரி மேடம்..அர்ப்பணிப்புடன், மெனக்கெடல் வியக்க வைத்தது.ஸ்ப்ஷடமான உச்சரிப்பு.ராகத்தில் இழைந்த குரல்.மரபு தழுவிய உடை,நடை பாவனை.அபிராமியையே ஆசைப் பட வைத்த பாங்கு.. இசை..உரையையும், குரலையும் ஓங்கி உச்சத்தில் வைத்தது.. அளவிற்கு அளவானது அதிசயமே..ராஜ்குமார் ஐயாவின் ஈடுபாடு ஜொலிப்பு.. ஏனைய தொழிலாளர்கள் ஏற்றம்.. ஆச்சாரியார்களின் அருளாசி..திருக் கோயில்கள் தரிசனம்.. உங்கள் அனைவரையும் கமலமலர் பாதம் தொட்டு வணங்குகிறேன்!
இந்த இசைத் தொகுப்பிற்கு உயிரூட்டிய இசை கலைஞர்கள் யாவருக்கும் எங்கள் மனம்நிறைந்த ணக்கங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Great service to Ambal devotees
வாழ்த்துக்கள்
Mayilaayae kayilai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏🌹🌹🌹
I believe it is most appropriate to say that Dr Gayathri has bundled Goddess Abirami’s blessings for all of her Rasikas by way of this project. I have not heard or seen any such work on AA by any one presented in such a format. It is without doubt that Gayathri has been Her chosen instrument to present AA to the current and next generation. Her work will stay timeless for future generations to sensitise importance of AA. I can’t thank Gayathri & team enough for this wonderful gift 🙏🏼
Thank you very much for your kind appreciation! 😊
Superb we are all blessed
என்ன புண்ணியம் செய்தேனோ இயலும் இசையும் அனுபவிக்க நன்றிகள் பல
Namaskaram 🙏 Congratulations for centenary series with divine blessing. Thanks Sairam 🙏🌷💐
🙏
My sincere thanks to all of you who have been with me on this beautiful journey, eagerly waiting for the episodes and unfailingly writing about each of them.
May Goddess Abhirami bless all of us abundantly 🙏🙏
Thank you 🙏🙏
Excellent! Gayathri! I congratulate all of you for this great achievement!
என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. சந்தோஷம். வாழ்த்துக்கள்.
நன்றி மெய்சிலிக்கிறது உங்களோடு நாங்களும் அபிராமியை தொடர்ந்து வர வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி மறபின் மைந்தன் முத்தையா அவர்களின் விளக்கம் அபிராமியின் மேல் ஈர்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது இசையும் பாராட்டுக்குரியது
மிகவும் அருமை அருமை இனிமை 🙏🙏🙏🙏 நன்றி
The Whole Episode of Abhirami Andhadhi with fantastic explanations and darshan of different Ambal temples were superb. We were all blessed to hear all these verses with explanation. Our sincere thanks to Smt.Gayathri Girish, Thiru Marabin Maindan Muthiah and Sri Raj Kumar Bharati. 🙏🙏🙏👌👌👌
Mind and heart melting so lovely voice thank you mam 🎉🎉🎉🎉
IYALUM ISAYUM!
ABIRAMI ANTHATHI!
A GRAND SUCCESSFUL EPISODE!
A GREATEST PLEASANT MELODIOUS SWEET VOICE CREATING A WORLD DEVOTIONAL SERVICE!
CONGRATS!
WELL DONE!PROVED THE SKY IS REACHABLE!
VAAZHGA VAIYAGAM!
VAAZHGA VAIYAGAM!!
VAAZHGA VALAMUDAN!!!
Pinaniesaiyum miga arumai.kalai vithargalukum paratuglum nandriyum
Thayae Abirami thayae namo namaha
Sarva manngala mangalyae
Sivae sarvartha sadhagae
Sarananyae thirriysmbigae devi narayani namaosthudae
Without words I'm drown in Noor Payan with joyful tears 😭
Thanks for bring such beautiful episodes ❤
Soothing Neelbari and Soulful Sindubhairavi leaving behind a silence such serenity and peace...!
When words fail...tears speak..! Listening to the last two verses of left me in tears! ❤🙏
Divine feel listening to your rendition..felt so emotional that this series is coming to an end!
Salutations to the three of you 🙏
An amazing series that kept rasikas glued and kept us waiting eagerly for this great treat..will miss this adrenalin rush..on Tuesdays and Fridays!
Best wishes for your next project!
Pranams to Vid Dr Rajkumar Bharathi, the genius..his brilliance shines in the way he has compposed each verse..the spacing of the myrics and the sync..witjh the melody, the choice of the ragams..Simply Superb! 🙏
The wonderful explanations by Sri Muthiah Sir ..thought provoking..making us enjoy the lyrical beauty of the verses!🙏
The brilliant and melodious renditions ..by you...mesmerising and Enslaving! ❤🙏
Kudos to all the musicians for adding beauty to the renditions! Great visual treats ..throughout! Thanks to the technicians!
Thank you all for the GRAND treat! ❤🙏
Best wishes for your next project! 🙏❤
அருமையான அபிராமி அந்தாதியை அழகாகவும் அருமையாகவும் பாடி ஆனந்திக்க செய்து விட்டீர்கள்
குழுமத்திற்கு என் அளவிட முடியாத ஆனந்தத்தையும் நன்றியையும் சமர்ப்பிக்கிறேன்
🙏🙏😊
மிக அருமையான இயலும் இசையும் தொடரின் ஊடாக அன்னை அபிராமியின் அனுகிரகம் கிடைக்க பெற்றதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தங்கள் பணி சிறந்து வளர அபிராமி அம்மை அருள்வாளாக
🙏🙏
Mesmerizing Neelambari and Delightful Sindhubhairavi. ♥️♥️
A greatest pleasant
Superb we are blessed 🎉🎉🎉
Mesmerizing
Melodious Nilambari is sung well in the last verses ! Beautiful completion of the Divine verses 🎉
Arumai inimai 🎉🎉🎉🎉
Gayathrimadam,Muthiahsir,Rajkumarsir ellarkum manamniraindha paratugalumnandriyum.
Mam waitinnnng❤
As always it's a wonderful music treat with mesmerising Nilambari.
My hearty congratulation to the entire team for such a wonderful divine work, each episode shows the joyful & hardwork behind it. No words to express .wishing a grand success for the valedictory function to be held tomorrow. ❤🎉
Jail Bhagavan🙏
This poem was in our prayer book at school:
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
I did not know then that it was in Abhirami Andadi.
May it come true to your family (I think it has) and all those who followed you in this pilgrimage.
மயிலையே கயிலை என்று முத்தையா அவர்கள் கூறியதைக் கேட்டவுடன் மனம் நிறைந்து விட்டது. நம் மயிலை அல்லவா....
எத்தனை குயில்கள்....ஆஹா.... காயத்ரி அவர்களும் வீணையும் புல்லாங்குழலும் நம்மைத்தாலாட்டி மனத்திற்கிதம். க....னங்குழையே.🙏🙏
100வது விழையப் பொருதிறல் வேறியம் தொடங்கும் இடம் குதூகலம் வி....ல்லும் பா....ணமும்... என்ன பாணம் ஐயா அது.... ஆஹா நிறைவோ நிறைவு.
நூல் பயன் சிந்துபைரவியில் மாதுளம் பூ....நிறத்தாளை...வந்திப்போம்.
Videos superb. A Big salute to RKB Sir, Gayathri Girish Avargal& Muthiah Avargal. Salute to the entire team.
இப்பயணத்தின் அனுபவத்தை எவ்விதம் கூறுவேன். கண்களில் நீர் மல்க கோடி நமஸ்காரம்.🙏🙏🌷🥀🌹🌺🪷🌸👏👏💯💯
🙏🙏
நீ லாம்பரிகேட்கவிழித்திருந்தேன்குயில்கூவிதொடங்கியதுஅழகுகருத்துவிளக க்கம்சிறப்புநாதவடிவம்போன்றநுட்பம்சிறப்புதாயேகாத்திருந்துஉன்வருககைகண்டுகளித்தேன்என்தவம்பலித்ததுநன்றி
12/12/2023.. செவ்வாய்க் கிழமை..மணி ஆறு..பரபரப்பாய் மனம்..இனம் காணாத வலி... அமாவாசை வேறு...வானத்தைப் பார்க்கிறேன்..ஒளி வெள்ளமாய் அவள்... நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைக்க வைத்த இயலும் இசையும்... பராம்பரியமாய் அபிராமி ஆட்கொள்ளும் முத்தையா ஐயாவின் கர்வமில்லாத எளிய, புரிந்து கொள்ள இலகுவான விளக்க உரை.ஹாஸ்ஸியமாக பேசியதும் ரசிக்க வைத்தது.... கலைவாணி கைப் பிடித்து அழைத்து வந்த காயத்ரி மேடம்..அர்ப்பணிப்புடன், மெனக்கெடல் வியக்க வைத்தது.ஸ்ப்ஷடமான உச்சரிப்பு.ராகத்தில் இழைந்த குரல்.மரபு தழுவிய உடை,நடை பாவனை.அபிராமியையே ஆசைப் பட வைத்த பாங்கு.. இசை..உரையையும், குரலையும் ஓங்கி உச்சத்தில் வைத்தது.. அளவிற்கு அளவானது அதிசயமே..ராஜ்குமார் ஐயாவின் ஈடுபாடு ஜொலிப்பு.. ஏனைய தொழிலாளர்கள் ஏற்றம்.. ஆச்சாரியார்களின் அருளாசி..திருக் கோயில்கள் தரிசனம்.. உங்கள் அனைவரையும் கமலமலர் பாதம் தொட்டு வணங்குகிறேன்!
அபிராமிதாயேநீண்டநாட்களாய்ஆசைகாட்டிமயக்கிவிட்டாய்வரும்செவ்வாயன்றுஏமாந்துநிற்பேன்என்றுஅறியாயோ