கும்பம் - நீங்கள் கவனம் கொள்ள வேண்டிய விஷயம் | Kumbam | Vidhya Karthik | Retro Aanmeegam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • கும்பம் - நீங்கள் கவனம் கொள்ள வேண்டிய விஷயம் | Kumbam | Vidhya Karthik | Retro Aanmeegam
    #Kumbam #maatharaasipalangal #SaniPeyarchi #astrology #tamilastrology #horoscope #devotional #rasipalan #predictions #Astrologer #VidhyaKarthik #AstrologerVidhyaKarthik #RetroAanmeegam
    ஆன்மீக கோயில்கள், பரிகார ஸ்தலங்கள், ராசிபலன்கள், நட்சத்திர கோயில்கள், நட்சத்திர ராசிகள் மற்றும் பரிகாரங்கள், வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள், ஆன்மீக தகவல்கள்,
    For Contact:
    Astrologer Vidhya Karthik:
    7305911465, 9590918588
    For Advertising & Enquiry:
    +91 97887 66607
    Instagram
    retroaanmeegam
    Fackbook
    profile.php?id=61560904732760

ความคิดเห็น • 36

  • @ravisubramanian99
    @ravisubramanian99 10 วันที่ผ่านมา

    அருமையாக பேசறீங்க.
    நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே
    இருக்கலாம்.
    வாழ்த்துக்கள்.

  • @SuganthanEkandasamyKandasamy
    @SuganthanEkandasamyKandasamy 9 วันที่ผ่านมา

    Kujal of india.. Nijam thananga..😊.. Epdiyo.. Ellorurum santhosama iruntha pothumnga 🌹🙏🏻🌹

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 9 วันที่ผ่านมา

    Love the way you are saying ❤❤❤❤ very nice maam

  • @baluhappy789
    @baluhappy789 11 วันที่ผ่านมา +1

    ஸ்ரீராம ஜெயம்

  • @COMMONMAN111
    @COMMONMAN111 10 วันที่ผ่านมา +6

    ஜனவரி மாதம்…. இதையே தான் சொன்னாரு…. சேம் ஃப்ளட் பிப்ரவரி மாதத்திற்கு...கும்ப ராசிக்கார்களை இன்னும் பைத்தியக்கார்களாகவே நினைச்சுட்டு இருக்கீங்க… சனி, கும்ப ராசியை அடிச்சு பழகிட்டாரு இப்ப அடுத்து சுக்கிரன்/ குரு/ ராகு/ செவ்வாய்/ புதன்/ வியாழன்/ வெள்ளி/ கேது இப்படி எல்லார்கிட்ட அனுப்பி வைச்சு இருக்காரு… நீயும் கும்ப ராசியை. அடிச்சு பழகுனு…. அப்படித்தானே.. இந்த சனிக்கு இதே வேலையா போச்சு… கும்ப ராசியை அடுத்தவங்களை விட்டு அடிச்சு பழகுறது! நீங்க உருட்டுங்க..2025ல கும்ப ராசியை அடக்கம் பண்ணிறலாம்!

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 11 วันที่ผ่านมา +1

    நன்றி🎉🎉❤❤ மேடம்

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 11 วันที่ผ่านมา

    நன்றி🙏🙏🙏

  • @meenasriram524
    @meenasriram524 11 วันที่ผ่านมา +3

    கும்பம் மகர லக்னம் சதயம் சனி திசை ராகு புத்தி பிப்ரவரி கேது அந்திரம்

    • @jaffara2085
      @jaffara2085 11 วันที่ผ่านมา

      Sem bro

  • @gokila4523
    @gokila4523 10 วันที่ผ่านมา +4

    Madam konjam kamunu irunka...kumpa rasi thavira ella rasi ku podunka .. enkaluku ella nallathu onu enka life la nadakathu😢😢

  • @jaicamera
    @jaicamera 4 วันที่ผ่านมา

    💯

  • @S.Vignesh-mi2ds
    @S.Vignesh-mi2ds 11 วันที่ผ่านมา

    Roomba nantri

  • @rajasekarrajasekar6200
    @rajasekarrajasekar6200 10 วันที่ผ่านมา

    Om namah shivaya

  • @MuruganKavitha-e8n
    @MuruganKavitha-e8n 10 วันที่ผ่านมา +1

    என் மனைவி அவளுடைய குடிகார தம்பி யை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாள் கணவன் கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறாள் நீங்கள் சொல்வது நடக்க வில்லை ஒரே சண்டை தான் ஏன்டா திருமணம் செய்தேன் என்று நினைக்கிறேன் இந்த ராசியில் பிறந்தவர்கள் மீது யாரும் பாசம் அக்கறை காட்டுவதற்கு யாரும் இல்லை இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே குழந்தை இன்னும் இல்லை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 9 วันที่ผ่านมา +1

      Go near by chruch..just try Pannu bro.. kids vara chances iruku..it's just advice

  • @Gothin_g831
    @Gothin_g831 11 วันที่ผ่านมา +2

    5:48 தண்ணீர் கண்ணீராக வராமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 😢😢😢😢

  • @AshokAshok-gv1ym
    @AshokAshok-gv1ym 9 วันที่ผ่านมา

    Madam kakka asjja eruku

  • @rajkumargn4750
    @rajkumargn4750 10 วันที่ผ่านมา

    அட போங்க வருஷ வருஷம் இதான் சொல்றீங்க ஆனா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல

  • @nathiyasureshnathu4587
    @nathiyasureshnathu4587 11 วันที่ผ่านมา +14

    Ada ponga enaku prachaniye en husband than. Avar enga ena love panrathu.

  • @franklin2608
    @franklin2608 9 วันที่ผ่านมา

    அட கல்யாணமே ஆகல இதுல குதூகலமா இருக்குமா😂😂😂

  • @SUVITHAPropertyConsultantECR
    @SUVITHAPropertyConsultantECR 10 วันที่ผ่านมา +2

    அக்கா ஏங்க எங்கள ஏமாத்துறிங்க.....

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 9 วันที่ผ่านมา

    Kumbam 2026 vara ethume sari ila friends.. dont believe anything for good word's.. Sani peyarchi march 29 .. after ragu ..kethu..vechi adikum.. so no peace no gain..only tears failing

  • @padmavathipadmavathi3449
    @padmavathipadmavathi3449 11 วันที่ผ่านมา

    Ama romba nalathu nadaka pidhu ada pooga ma epoadi solli solli onnumey nadakala

  • @remjack9005
    @remjack9005 11 วันที่ผ่านมา +1

    Tnpsc result wait panuran, February la result varuthu possible ha.
    Kumbam Pooratathi star, kanni langnam

    • @MrRaghavdm
      @MrRaghavdm 10 วันที่ผ่านมา +1

      Don't worry..u will succeed

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 9 วันที่ผ่านมา

      Vaipu ila ... 2027 vara ethume nallathu ila kumbam ku.. Sani pona..ragu..kethu..sukuran ..nu elarum potu polaka poranga nambala..so don't believe for success

    • @remjack9005
      @remjack9005 9 วันที่ผ่านมา

      ​@MrRaghavdm thank u sir.. atha nambi than wait panuran

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 9 วันที่ผ่านมา

      @@remjack9005 kumbam 2027 vara ethum nalla ila

  • @devi511
    @devi511 11 วันที่ผ่านมา

    Starting nala Iruku ending ena epdi iruku

  • @sathiyanarayanank.r9970
    @sathiyanarayanank.r9970 11 วันที่ผ่านมา

    Job kidaikkuma

  • @kumar6965
    @kumar6965 11 วันที่ผ่านมา

    🤦🏼‍♀️🥵🤭

  • @ramachandranm7365
    @ramachandranm7365 8 วันที่ผ่านมา

    ஏம்மா நீங்க வேற எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துற

  • @k.santhoshkumar5824
    @k.santhoshkumar5824 9 วันที่ผ่านมา

    Oodia poieta 😢

  • @devirekha-q7n
    @devirekha-q7n 11 วันที่ผ่านมา

    எப்படி இப்படி வாய் கூசாமல் பொய் சொல்றீங்க