Naan Pizhai Nee Mazhalai | with English Subtitle |Ft. Reshma Prasad, Vickey.G | Allo Media | Naakout

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • Allo Media Presents "Naan Pizhai Nee Mazhalai " ft. Reshma Prasad, Vickey.G
    #allomedia #naakkout # Pregnancy & Love story
    The journey of a pregnancy couple whose chose to give birth in a natural way.
    Crew:
    Cast - Reshma Prasad, Vickey .G, Pooja
    Written & Directed - Bala
    Cinematography - Sasi kumar.C.Mu
    Editing : Deepak anto V
    Sfx - Koan
    Cinematography Team - Coolie.SoundherRajan, Naveen Kumar
    Director Team : Janani, Shoban Sma, Raju, Naavarasan
    Poster Design : Jeevanandham. DJ
    Dubbing Artist : Sumithra Devi, Hiroshini Prabhu
    Executive Producer : Karthick bala, Sadhasivam SenthilRajan, Praveen Lokesh
    Social Media Manager : Vijay Kumar
    CFO : Vishwa
    Channel Head : Raja S
    For Advertisement: knockoutofficial2020@gmail.com
    Contact & Whatsapp : +91 7418396837
    Our Previous Episodes:
    SARASWATHI SABADHAM : • SARASWATHI SABADHAM | ...
    Sister's Atrocities Part 2 : • Sister's Atrocities Pa...
    Life of Meme Creator - • Life of Meme Creator |...
    Sisters Atrocities part 1 - • Sisters Atrocities | U...
    2k Kathali Part 6 - • 2K Kathali - Part 6 | ...
    Thooriga - • Thooriga | Deepa Balu ...
    Kalanjyin kaviyan : www.youtube.co....
    Gettimelam - www.youtube.co....
    Hit the Subscribe button for more videos: bit.ly/Subscrib...
    Follow us on :
    Facebook - / naakout
    Instagram - ....
    Subscribe - bit.ly/Subscrib... Chat : www.youtube.co...

ความคิดเห็น • 1.6K

  • @vetrivel-cb5kt
    @vetrivel-cb5kt 2 ปีที่แล้ว +380

    ஒவ்வொரு ஆணும் தன் மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்தால் நம் சமுதாயத்தில் பாலியல் பலாத்காரம் இல்லாமல் போகும் அருமையான படைப்பை க் கொடுத்த இந்த குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @armywife8044
    @armywife8044 2 ปีที่แล้ว +2431

    Now I'm 6 months pregnant, my husband is an Indian Army Soldier.. my eyes become wet and I missing him very much after watching this video.. it's really emotional and heart touching ❤️
    Edited: Thanks for all your wishes and prayers.. I'm very much happy to say that we are blessed with a baby boy 😀

    • @aryazz6444
      @aryazz6444 2 ปีที่แล้ว +5

      😍❣️😘

    • @jayamurugan2538
      @jayamurugan2538 2 ปีที่แล้ว +39

      Love you sister and brother i pray for you u will get a normal delivery ❣️🥰🥰🥰

    • @tamilselvibhaskaran9300
      @tamilselvibhaskaran9300 2 ปีที่แล้ว +15

      Congrats ma dont worry be confident 🥰

    • @ilayarajam2196
      @ilayarajam2196 2 ปีที่แล้ว +8

      Don't feel sister

    • @jagadeesanmoorthy6753
      @jagadeesanmoorthy6753 2 ปีที่แล้ว +7

      Don't worry sis, everything goes super

  • @jastinraja5808
    @jastinraja5808 2 ปีที่แล้ว +4995

    என் பள்ளி நண்பன் விக்கி........ சினிமா துறையில் உயர்ந்த இடத்திற்கு நீ செல்வாய்.... வாழ்த்துக்கள்

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว +126

      Thank you ❤️❤️

    • @Deepika_manimegalai
      @Deepika_manimegalai 2 ปีที่แล้ว +53

      My school friend Vicky .... you will go to the highest place in the field of cinema ... Congratulations

    • @jagadeeshanjaga3666
      @jagadeeshanjaga3666 2 ปีที่แล้ว +10

      Super bro

    • @vaalukkuvelivtg8606
      @vaalukkuvelivtg8606 2 ปีที่แล้ว +42

      என் கல்லூரி நண்பன், விக்கினேஷ் சிதம்பரம்...மிக பெருமையாக உள்ளது..இன்னும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். விரைவில் வெள்ளி திரௌயில் கால் பதிக்க வேண்டும்...சிறந்த நடிப்பு, மிகச்சிறந்த கடின உழைப்பு....
      இவன்,
      வினோத்குமார் சீர்காழி

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 ปีที่แล้ว +10

      19:10, channel head mother two names iruku. Petha amma valatha ammavo. Or relatives yarachum amma madhiri channel head pakurangala🤔 orey confusion

  • @anuanuja7636
    @anuanuja7636 2 ปีที่แล้ว +54

    கண் கலங்கி விட்டது... ஒட்டு மொத்த சினிமாவில் கிடைக்காத சந்தோசத்தை இக் குறும் படம் தந்துள்ளது.. அனைத்து காதலர்களும் பார்க்கும் போது வேற Level feel ... super

  • @elayakumar4125
    @elayakumar4125 2 ปีที่แล้ว +225

    Vicky semma da கண் கலங்க வச்சிட்ட,,, கல்லூரி நண்பன் சினிமா ல பெரிய நடிகனா வருவ,,,,

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว +12

      Thank you ❤️❤️❤️

  • @SIRAJRECIPIESVLOGS
    @SIRAJRECIPIESVLOGS 2 ปีที่แล้ว +233

    வேகமாக ‌ஒடுகின்ற இந்த காலத்தில் இப்படி யாரும் கர்ப்ப காலத்தில் ‌மனைவிவுடன் நேரம் செலவிடறது இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை ஆனால் இந்த விடியோ பார்த்து கண்கள் குளமாகியது 😥😥😥😥

  • @SachinJAS
    @SachinJAS 2 ปีที่แล้ว +1749

    2:42 Im proud to listen my small vocal portion in this wonderful film 🤰Thanks to the Naakout 😌

    • @clever...2103
      @clever...2103 2 ปีที่แล้ว +20

      Wow... Mass 🤩🥳

    • @praicygifty6669
      @praicygifty6669 2 ปีที่แล้ว +22

      Sachin Anna ..🤩 vera level 🎶naan pizhai 😌

    • @abishaa5017
      @abishaa5017 2 ปีที่แล้ว +11

      Sachin bro vera level 💖

    • @kaviyakayal5
      @kaviyakayal5 2 ปีที่แล้ว +6

      All the best for ur future work

    • @keerthivelayutham2347
      @keerthivelayutham2347 2 ปีที่แล้ว +6

      Keep rocking 🥺💯 advance wishes fr achieving more n more anna 💯

  • @HariP8970
    @HariP8970 2 ปีที่แล้ว +188

    Sister - natural birth maari unga acting um natural ah irunthuchu.❤️❤️ Hats off to the team. Very well done❤️❤️❤️❤️

  • @veramaithu6500
    @veramaithu6500 2 ปีที่แล้ว +2935

    ஒரு பொண்ணு இவ்ளோ கஷ்ட படரத வீடியோ ல கூட பாக்க முடில கண்டிப்பா என் future ல என்னோட wife அ நல்லா பாத்துப்பன் 😊

  • @jainagarajaarumugam7624
    @jainagarajaarumugam7624 2 ปีที่แล้ว +1509

    பிரசவம் என்பது ஒரு தாயின் வலி அல்ல அது தன் பிள்ளையின் மூச்சு ...♥️😚👩🤴

  • @dhakshitarajendran1245
    @dhakshitarajendran1245 2 ปีที่แล้ว +332

    Hair dialogue ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂I seriously liked it ,,,,too good ,,,keep it up

    • @AS1704..
      @AS1704.. 2 ปีที่แล้ว +9

      😂😂😂👍👍👍🖖🖖🖖

    • @Ammu00As
      @Ammu00As 2 ปีที่แล้ว +5

      Enakum😂😂😂😂😂😂

  • @Ammu-bx5cp
    @Ammu-bx5cp 2 ปีที่แล้ว +253

    Got tears in eyes and smiles in lips especially in final words "குழந்தைய அவனே சுமகட்டும்". This is the dream of every couples. Hats off the whole team... 👏👏🙏🙏💞

  • @dhivyadharshinisenthilkuma2667
    @dhivyadharshinisenthilkuma2667 2 ปีที่แล้ว +285

    Kasta patu pethuruken da alatha!!👑Trears rolled out my eyes😭
    Mothers are always great♥️👑

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว +5

      ❤️❤️❤️

  • @kayalvizhi4165
    @kayalvizhi4165 2 ปีที่แล้ว +179

    Two months before I had a normal delivery I know that pain really I got goosebumps 🥺🥺🥺🥺🥺

  • @jayganeshs2659
    @jayganeshs2659 2 ปีที่แล้ว +89

    உங்கள் படைப்புகளில் நான் பார்த்து ரசித்த முதல் நல்ல குறும் படம் ...மிகவும் பிடித்திருந்தது...

  • @kamalwithladdu8083
    @kamalwithladdu8083 2 ปีที่แล้ว +96

    வலி தாங்க முடியாதது தான் ஆனா நம்ம ஆளு கூட இருக்கும் போது delivery apo நம்ம வலி ல துடிக்கும் போது நம்ம ஆளு செரிடி அலாதடி னு சொல்லி அவங்க கண்ணு கலங்க நம்ம கண்ண பாத்து நெத்தி ல ஒரு முத்தம் குடுத்தா அந்த நொடிக்கு இந்த உலகத்துல எந்த சொல்லும் செயலும் ஈடாகாது..... My experience

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 2 ปีที่แล้ว +36

    இருவரும் மிகவும் சிறந்த எதார்த்தமான நடிப்பு அருமை... ஒவ்வொரு ஆணும் பெண்மையின் வலியில் இதுபோல் பங்கு கொண்டால் வாழ்க்கையில் பிரிவு என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது... உணர்வுபூர்வமான கதை இல்லை இல்லை உண்மை... வாழ்த்துக்கள் இக்குழுவிற்கு💐

  • @suba9129
    @suba9129 2 ปีที่แล้ว +198

    No Words ..😞 Heart Touching Shortfilm ... ❤💯
    Natural Acting ... Really Osm 🔥

  • @estherjohn8368
    @estherjohn8368 2 ปีที่แล้ว +32

    மகனே தீபக் அருமை அருமை மகனே நல்ல ஸ்டோரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், இதில் பணிப்புரிந்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இறையாசீர் 🙌 🙌

  • @nandhabalass1702
    @nandhabalass1702 2 ปีที่แล้ว +22

    Back to delivery memories... yenaku 2 baby normal delivery antha painah varthaiyala sollavea mudiyathu.... Baby othaika pothu valiu kudavea sathosam kedaiku.... Super acting....baby vella varu bothu alara sound kekum pothu alugaiu sathosamau irukku 👶👶

  • @j.vijayakumar5330
    @j.vijayakumar5330 2 ปีที่แล้ว +18

    Nenachite irundha reshma pudusha edana short flim panna nalla irukkum nu aana oru padam patha kuda ivlo feelings konda vara mudiyadhu kudos goes to the reshma and director and vickey in new type of role vera level💕💖🤗

  • @karnam8347
    @karnam8347 2 ปีที่แล้ว +447

    ஒரு பெண்ணின் வலியும் உணர்வும் நடிப்பின் மூலம் கண்முண்ணே கொண்டு வந்த எதார்த்த படைப்பு

  • @sandysanthosh1685
    @sandysanthosh1685 2 ปีที่แล้ว +123

    வலி தரும் திரைப்படம் ... வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

  • @afreenfathima1041
    @afreenfathima1041 2 ปีที่แล้ว +22

    I jus got goosebumps and tears when the baby sound came though am not married yet. I don't know how. 🥺😢😢
    Hats off to the lady who acted naturally 👏👏

  • @nandhinitirnavkarsu7258
    @nandhinitirnavkarsu7258 2 ปีที่แล้ว +144

    How it is possible to act like this Reshma .. goosebumps 👏🏻

  • @durgamurthy1067
    @durgamurthy1067 2 ปีที่แล้ว +61

    தத்ரூபமான படைப்பு... வாழ்த்துக்கள் சகோதரா....

  • @roshini5866
    @roshini5866 2 ปีที่แล้ว +816

    தன் மனைவி அனுபவிக்கும் வலியை ஒவ்வொருவரின் கணவரும் அந்த அறையில் அவளின் அழுகையை பார்த்து உணரும் போது எந்த ஒரு மனிதருக்கும் சண்டையும் பிரிவும் விவாகரத்தும் என்ற எந்த தீய விளைவுகளிலும் ஈடுப்பட மாட்டார்கள்...😭🙏🌼

    • @Ak-bs6hn
      @Ak-bs6hn 2 ปีที่แล้ว +9

      Good command please pinne this command 🙏🙏

    • @tamizhteena8897
      @tamizhteena8897 2 ปีที่แล้ว +11

      Kannaala paathe wife a veruthana avana enna pannalam

    • @s.k.dhiraviyam3038
      @s.k.dhiraviyam3038 2 ปีที่แล้ว +17

      குடிகார நாய்ங்கள குழந்தை பிறப்பின் போது மனைவியின் வேதனையை அருகிலிருந்து அனுபவிக்க விடனும் பாதி பேர் திருந்த வாய்ப்பு இருக்கிறது...

    • @faarisanajliy8363
      @faarisanajliy8363 2 ปีที่แล้ว +1

      Yes sis

    • @narpavi5878
      @narpavi5878 2 ปีที่แล้ว +1

      Pin this comment

  • @shalinikumar4855
    @shalinikumar4855 2 ปีที่แล้ว +644

    Hats off to the whole team💯 The female character actually nailed it❤ Got goosebumps

    • @vaishuarun4440
      @vaishuarun4440 2 ปีที่แล้ว +2

      Hats of to the whole team... One thing is missing atlast how she convinced him.... If it in it the whole thing will be awesome too.... But really wonderful things

    • @Poovithya-z9m
      @Poovithya-z9m 2 ปีที่แล้ว

      Ramaya avangaluku madamthathu mattum pesina nalla irukum bala ketta ivalo pesura ramiya mathavangalum than adha pananga atha yan katkala including anitha suruthi niroop trying to register bala is worth why she didn't ask them

  • @maybe..special...4686
    @maybe..special...4686 2 ปีที่แล้ว +30

    ரேஷ்மா மேடம் அழகு..nice natural acting hero and ஹீரோயின்

  • @anbumalarjasmine66
    @anbumalarjasmine66 2 ปีที่แล้ว +47

    Such a marvelous Ending of Mother of"""""""

  • @rameshpatrick1789
    @rameshpatrick1789 2 ปีที่แล้ว +4

    Wow fantastic. Speech less. Yenoda wife ku c than. Yen kannu ku avanga evolu pain anupavachi irupanga. Movie pakum bothu namala ariyama kannu la thaner varuthu. Excellent job guy's

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว +1

      Thank you ❤️

  • @sudharshansusa
    @sudharshansusa 2 ปีที่แล้ว +37

    First I would like to congratulate the whole team. its a perfect short film to highlight or create awareness about natural child birth....as many have mentioned the dialogue between the couple are really touching..I could feel my wife's experience during her pregnancy.. both the couples acted well.Feeling happy watching this movie.

  • @NandyMr
    @NandyMr 2 ปีที่แล้ว +7

    Oru varthai la solli indha video nalla iruku nu solla mudiyadhu...Thaimai apdi enbadhu kadavul kitta vangi vara koodiya வரமே.. Really Kudo's all team👐

  • @enjoyeveryday2117
    @enjoyeveryday2117 2 ปีที่แล้ว +5

    சத்தியமா ரேஷ்மா ஆக்டிங் வேற லெவல் நிஜமாவே பிரக்னன்ட் லேடிய பார்த்த மாதிரி இருந்துச்சு மேக்கப் டெக்னிக்கல் மொத்த நாகவுட் டீமுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nitheeskumar6327
    @nitheeskumar6327 2 ปีที่แล้ว +200

    I'm 4 month twin baby mother 🤱 really I was very emotional and back to my delivery memories 😍🥲 good team ☺️

  • @saropavi9018
    @saropavi9018 2 ปีที่แล้ว +29

    Iwlo days na waste ah Korean dramas paathutu irunthen..Tamilla iwlo super ah story irukumnu na nenaikave illa..Hats off to the mass team..Female acting Vera level ❤️❤️❤️❤️

    • @johnsy2503
      @johnsy2503 2 ปีที่แล้ว

      Korean drama waste lam ila.....😥😥😥

  • @divyabharathi2506
    @divyabharathi2506 2 ปีที่แล้ว +74

    Reshma acting mathiri tharila realistic ah erunthutu 🔥

    • @jarinas7rkp898
      @jarinas7rkp898 2 ปีที่แล้ว

      Super for both....no words to say that....it's not acting...it's real pregnancy pain....all women's are know that.....

  • @kanchanadhanasekaran1507
    @kanchanadhanasekaran1507 2 ปีที่แล้ว +51

    I don't have baby...4 years aagudhu marriage aagi...I want to feel this delivery pain and I'm eagerly waiting for motherhood...I don't know when this is going to happen....heart touching movie... congrats to the whole team...

    • @KK_editzvlogs
      @KK_editzvlogs 2 ปีที่แล้ว +3

      Kandipa intha year kula kutty,lila or majunu vanthutum sis😍... enaku three years atchu no baby waiting for my world 😍

    • @livivensi7945
      @livivensi7945 2 ปีที่แล้ว +3

      Engalukkum mrge aagi 4yrs aachu..baby illa..nanga nampikkaiyaa irukkom..seekkiram engaluku baby kidaikkum😊

    • @helanmarybharathi4960
      @helanmarybharathi4960 2 ปีที่แล้ว +2

      Ungaluku pirakka pogum baby ku en valthukkal 💐💐

    • @amazingjs7681
      @amazingjs7681 2 ปีที่แล้ว +2

      Very soon u will have a nice baby.... All the best

    • @sumathi871
      @sumathi871 2 ปีที่แล้ว

      Im also 4 yrs waiting for my new world... I want feel this same... My husband realize knw every womens pain.. Inum athigama enna love pananum... Niraya cute things enjoy pananum

  • @challachandana1105
    @challachandana1105 2 ปีที่แล้ว +306

    seriously no words....standing ovation for whole team....you guys nailed it guys....

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว +2

      Thank you ❤️

  • @Madhanika-ml6cc
    @Madhanika-ml6cc 2 ปีที่แล้ว +245

    கடவுளே..எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது..தாய்மை க்காக ஏங்கி கொண்டு இருக்கிறேன்...😭😭😭😭

    • @NaakOut
      @NaakOut  2 ปีที่แล้ว +30

      God grace will be on you❤.. Soon u will hear good news

    • @Madhanika-ml6cc
      @Madhanika-ml6cc 2 ปีที่แล้ว +7

      @@NaakOut மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

    • @AA-yv1yb
      @AA-yv1yb 2 ปีที่แล้ว +2

      Me 2

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 2 ปีที่แล้ว +7

      Kandipaa paapaa kidaikum don't feel ungalukaaga naan vendikiren sister .

    • @sivasakthitamil125
      @sivasakthitamil125 2 ปีที่แล้ว +3

      Coming soon sister God is great don't worry sister

  • @santhiyasandy8632
    @santhiyasandy8632 2 ปีที่แล้ว +95

    Really appreciatable ....... her acting👏👏👏 such pleasured to know every human being 😇

  • @chandrapriyaofficial
    @chandrapriyaofficial 2 ปีที่แล้ว +7

    Hats off team. Idhu oru maru jenmam en paiyan porukum podhu pain la indha oru baby podhum nu nenacha, aana porandhukapram idhu oru valiye ilanu thonchu... Super feel 🥰

  • @varunprakash6207
    @varunprakash6207 2 ปีที่แล้ว +63

    நான் பினழ ❤️நீ மழனல ❤️ பெண்ணின் வலிகள் மிகவும் பெரியது தாய் சிறந்த கோவில் இல்னல உலகில் மிகவும் வலிமை பெண் பத்து மாதம் வயிற்றில் மற்றும் குழந்தை பிறப்பு வலி ❤️ தாய் நீயே தெய்வம் 🙏 Reshma Prasad performance Semma Super 12:20 Reshma as Pregnant women performance Semma Super Respect women Respect Mother 🙏 wonderful script dialogue Semma Super Hatsoff To Team 👏👏

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 2 ปีที่แล้ว +5

    Intha maari purushanunga reality life la irukkangala Enna 🙄🤣😍

  • @RajaRaja-op6pn
    @RajaRaja-op6pn 2 ปีที่แล้ว +10

    Na kota first shock agita.. Mirror scene pakra varikum😂😁😁 then reshma to mirror... Conversation vera level❤️🥰🥰❤️

  • @heeraheera555
    @heeraheera555 2 ปีที่แล้ว +5

    Epaaa idhaa paakkum bodhe ivlo bayama iruku.....

  • @VijayaKumar-jl8uc
    @VijayaKumar-jl8uc 2 ปีที่แล้ว +6

    Vicky jiiiiii ............vera vera vera vera vera vera leveelllllllllllllllllllllllllllllllllllllllll.............................................keep it up jiiiiiii........reshma akka super acting.......

  • @priyaniranjugeethu1706
    @priyaniranjugeethu1706 2 ปีที่แล้ว +13

    Bayangarama panirkingale acting 2 of them nailed it❤️

  • @jjlam22
    @jjlam22 2 ปีที่แล้ว +62

    Finally,,all names with their mothers name. 💯🎉✨

  • @mauniashwa3511
    @mauniashwa3511 2 ปีที่แล้ว +10

    Ithelam enaku kuduthu vaikla! Office poitu varuven...pregnancy time la kuda en husband avanga amma and akkq pechu ketu sanda tha potaru...enoda amma appa tha enaku full supportive...labor ward la na painla irkum pothu kuda payana ponna nu discuss panitirndhanga....But idhu elathkum solution uh enaku oru boy baby irkan...He's my world

  • @its_ragu_4896
    @its_ragu_4896 2 ปีที่แล้ว +69

    Oru Web series ipadi oru scene ah 🙄🙄 .. Goosebumps

  • @susilasusi
    @susilasusi 2 ปีที่แล้ว +37

    Heart touching this film lovely guys hats off to all team members 🙂

  • @harikrishnan-ucs
    @harikrishnan-ucs 2 ปีที่แล้ว +39

    Really good video, the beauty in this video is you didn't show the child in the video but we feel's that a child entering in this beautiful world.
    Keep it going guys

  • @rekhajayakumar3210
    @rekhajayakumar3210 2 ปีที่แล้ว +52

    Really emotional... It's bcoz I am in my 6th month of pregnancy........ It made me cry...all the best for the whole crew... ❤

  • @tamilvani4888
    @tamilvani4888 2 ปีที่แล้ว +20

    Seriously no words wow wow sprb film👏👏👏 wht a emotion, feelings semma LOVABLE ❤😚🤝💐

  • @mesonu5759
    @mesonu5759 2 ปีที่แล้ว +3

    Epdi daa dai...?
    Apdiye oru real movie paatha feel,and love and emotion avlo irk.
    Avanga 2nd per nadipum apdiye real, movies la kooda ipdi irkathu.
    I'm so excited and happy to such a short film from tamilnadu.and I appreciate your team and actors and every single person of this group. Thanks for the vedio brothers and sisters.❤️👍

  • @pragadhispragadhis5306
    @pragadhispragadhis5306 2 ปีที่แล้ว +30

    16:10 andha baby odhaikira scene super🥰🥰💗

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว +1

      Thank you ❤️

  • @moorthyv8642
    @moorthyv8642 2 ปีที่แล้ว +6

    Padadhula kooda Evlo kamikka maattanga short film Irundhalum surathengai Na super director nallairuppinga vazhthukkal 💐💐💐💐🙏🙏🙏 heart touching oru manidhanukku wife Enbadhu kadavul kodudha gift ❤️❤️❤️

  • @karikalan3021
    @karikalan3021 2 ปีที่แล้ว +7

    Vicky bro nalla pannirukinga bro semma reshma sis super vera level ....

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว

      Thank you ❤️

  • @35karuppasamyarun95
    @35karuppasamyarun95 2 ปีที่แล้ว +1

    Super 💗 ennaku romba pidichuruku ❤️❤️❤️💞💞💞

  • @newrameera9075
    @newrameera9075 2 ปีที่แล้ว +21

    ❤😢no words such a emotional and loveable story ❤ nijama annata(kalarkolikunju) intha act expert pannala 💙reshma ka no words you're the wonder women❤

  • @krishna1602
    @krishna1602 2 ปีที่แล้ว +10

    மிக அருமை... சிறப்பு என்னவென்றால் டெக்னீஷ்யன்கள் பெயர்களை அவரவர் தாய் பெயருடன் தந்து தாய்மார்களை பெருமைப்படுத்தியது...

  • @induja9057
    @induja9057 2 ปีที่แล้ว +11

    Vera level ❤️❤️ reshma sister and Vicky anna and bala bro ❤️❤️🔥🔥🔥

  • @sir-cute
    @sir-cute 2 ปีที่แล้ว +63

    I was lucky enough to be with my wife, helping her along with nurses when she delivered our child. The father in me was born witnessing the pain and strain she went through. That is a big life lesson with mixed emotions and the experience was beyond explainable. I think every husband should witness & experience it themselves. That will definitely help in better bonding as a family.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +7

    அருமையான குறும்படம் வாழ்த்துக்கள்

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว

      Thank you ❤️❤️

  • @தமிழின்பிரியன்
    @தமிழின்பிரியன் 2 ปีที่แล้ว +3

    Dialogue laam vera level paa yaaru paa antha dialogue writter😍😍.......
    Vaa yaa 🫂🫂🫂🫂🫂

  • @romanravi8173
    @romanravi8173 2 ปีที่แล้ว +41

    Only for Reshma ❤🥳

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 2 ปีที่แล้ว +1

    Love you Amma🥰 Love you Athai🥰& Love you di pondatti en usure nee than di pondatti.....❤️AK❤️

  • @vmanisha2252
    @vmanisha2252 2 ปีที่แล้ว +6

    Oru penna endha video va pakkum podhu perumaiya iruku ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @suriya.m8
    @suriya.m8 ปีที่แล้ว +2

    He is my classmate in sarasu matric... Congratulation ..

  • @Ramkumar-qp2pe
    @Ramkumar-qp2pe 2 ปีที่แล้ว +112

    உணர்ந்தேன்!! பெண்மையின் கஷ்டங்களை😭🔥

  • @sakthivelsakthi8662
    @sakthivelsakthi8662 2 ปีที่แล้ว +26

    Reshma Akka... mass performance for All Short films 🎥......🔥🔥🔥🔥👌👌👌💞💞💞💞💞💖💖💖💖💖💐💐💐💐💐

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx 2 ปีที่แล้ว +161

    Different way of acting and Dedication of Reshma akka vera level. Both of them rocked it. Congrats to the whole team of Naakout. Keep do this kind of projects. Really amazing 💥🌠🤘

    • @vidyajoyee4787
      @vidyajoyee4787 2 ปีที่แล้ว +2

      Excellent brought tears 😭 in eyes

  • @GunaGuna-gq7ik
    @GunaGuna-gq7ik 2 ปีที่แล้ว +1

    really mother character la act panna sister real ah panni irukinga acting mathiri suthama theriyala....real pain'..... superb ultimate neenga super...flim hole team vera level performance hatts off....👍🩸

  • @meenakshir5522
    @meenakshir5522 2 ปีที่แล้ว +41

    After watching the natural birth sequence on ig, at first I thought it wasn't real, but when happened to open the comment box n knew it ain't real. What an acting yaar?!! Subtle performance, rly astounding 💯

  • @shajeevmahalingam1797
    @shajeevmahalingam1797 2 ปีที่แล้ว +39

    Director Mr.Bala, I wish you all the best for all the success you going to have ahead. You’re a gem for the cinema industry! Note my words now! 💯

  • @kuzhalidhayal9679
    @kuzhalidhayal9679 2 ปีที่แล้ว +82

    It's not tough part for women's life... It's a meaningful full part of mine ❤️ happy to say dat i have 2 dinos in normal delivery 😀😘😀😘😀😘

  • @sahabdeendeen3634
    @sahabdeendeen3634 2 ปีที่แล้ว +1

    Anna Sema anna niga ungala mari paiya kedaikarathu allam varam rendu perum avloo alaga act panni feel panna vetchutinga lovely story ❤🌹

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว

      Thank you ❤️

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 2 ปีที่แล้ว +43

    Natural acting from Reshma🌠

  • @lovestatus3377
    @lovestatus3377 2 ปีที่แล้ว +1

    Wow sema bro .rompa feeling ahna short film .enoda manasula na epdi lam enda wife ah pathuka virumpurano apdijo atha neega short film ah eaduthu irukigaaa . Thank you bro .

  • @aazhi9678
    @aazhi9678 2 ปีที่แล้ว +5

    Semma reshma sis solla varththaiye illa ungka acting 😍😍

  • @divakarp3808
    @divakarp3808 2 ปีที่แล้ว +7

    Nice shortfilm for mothers eppa yaarume natural birth try panrathu illa aana neenga super ah concept eduthurukinga keep rocking guys 😍😘

  • @duraijaiker7774
    @duraijaiker7774 2 ปีที่แล้ว +141

    What a wonderful film. Brings before all the emotions and pain of a mother. Excellent acting. The doubt and care of a father and husband. The confidence of a mother. Her belief to convey the pain to the father is all portrayed very well. Hats Off To The Wonderful Team. The final credit lines are awesome. Great Salutes To All Mothers!

  • @hajithabenazir6145
    @hajithabenazir6145 2 ปีที่แล้ว +1

    Seriously super.... Ithu pakkum pothu yennoda delivery nabagam vanthuchi.... Every men should know .... Well try.... 💞💞💞

  • @jitheshmurugan8622
    @jitheshmurugan8622 2 ปีที่แล้ว +13

    Female character awesome acting 👏🏻👏🏻

  • @SenthilKumar-nk2sc
    @SenthilKumar-nk2sc 2 ปีที่แล้ว +1

    vera leval akka anna supet ba

  • @karthickraja1144
    @karthickraja1144 2 ปีที่แล้ว +13

    Nobody Sees The Hardwork of Vicky anna proud of you na

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว

      Thank you ❤️

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 2 ปีที่แล้ว +2

    Na idhu pakkum podhu sathiyama aludhuttenn super............ speechless....... cute couples...... love u so much.......

  • @ranjithanbu449
    @ranjithanbu449 2 ปีที่แล้ว +77

    பெண்களுக்கு மட்டும் கிடைத்த வரம் தாய்மை

  • @ramyasdairy5705
    @ramyasdairy5705 2 ปีที่แล้ว +1

    Super acting reandupearum reshma super dr congratulations super ah act panirukka acting super semma

  • @monishaac6156
    @monishaac6156 2 ปีที่แล้ว +10

    Oh my god😍🥺reshma nailed the scene🥰👌hatsoff🤩🥺😍

  • @baranibarani21
    @baranibarani21 2 ปีที่แล้ว +1

    யோ கோயா நீயாயா...... super

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว

      Thank you ❤️❤️❤️

  • @KARTHI555VLOGS
    @KARTHI555VLOGS 2 ปีที่แล้ว +6

    Vera level bro.... 200% true eduthurkinga... Best best one of the best.... 😇😇🥰🥰

  • @karthikaselvaraj2603
    @karthikaselvaraj2603 2 ปีที่แล้ว +5

    That girl reshma vera level acting very bold acting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @wrt17
    @wrt17 2 ปีที่แล้ว +12

    Bro unga acting super congrats 😍😍

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว

      Thank you ❤️

  • @vignesht8144
    @vignesht8144 2 ปีที่แล้ว +2

    Ena da rendu perum epd act panni erukinga..... 🔥🔥🔥🔥🔥🔥...

  • @leslyjoseph5692
    @leslyjoseph5692 2 ปีที่แล้ว +14

    Amazing one.... 🌹End title with mother's name..... Director has very bright புடுரே.... Kudos to every one.....

  • @keerthikasakthi
    @keerthikasakthi 2 ปีที่แล้ว +1

    😥😥😥😥😥😥😥😥😥sema emotional paa😭😭😭😭😭😭😭

  • @akkitinnyfoods178
    @akkitinnyfoods178 2 ปีที่แล้ว +7

    Wonderfull story exlent exlent heroin carecter supperb natural acting 😭😭 😘😘😘

  • @murugananthamnainan8468
    @murugananthamnainan8468 2 ปีที่แล้ว +2

    Superb acting semma guys but superb catch antha plate ah kila potaila putichinga panga mind blowing Anna enaku valikuthu nu solaila alaga poi shoulder face ah vachu ayyo cute ah irunthuchu I love you Anna unga acting ku addicte aiten once again superb 🤗🤗🤗😍😍😍😍😘😘😘😘😘😅

    • @vickey_sumi
      @vickey_sumi 2 ปีที่แล้ว

      Thank you ❤️