Dear very nice..The presentation was so good 👍 The facilities,n comfort Accommodation was Excellent. Give us more n more episode in future announcements. Tks lot God bless you n our team 🙏
காணொளி சிறப்பாக வந்துள்ளது நல்ல முயற்சி வாழ்த்துகள் ஏராளமான தகவல்களை சுமந்துகொண்டு அண்ணாவின் கம்பீரமான குரலும் கேட்டுக் கொண்டிருக்கும் போது பிரம்மிப்பாக உள்ளது மீண்டும் வாழ்த்துகள்🎉🎊
All the best vedio superb waiting for ur more vedios
Thank you so much 😀
ஐயா தங்களின் பயண வர்ணனை அருமையாக உள்ளது.
தொடர்ந்து இது போன்ற பதிவுகளை மேற்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
அண்ணன் உங்கள் பதிவுகள் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.... விளக்கம், குரல்வளம்.. அருமை.. தொடரட்டும் உங்கள் பயணம் 🙏
waaw
Alif
Dear very nice..The presentation was so good 👍 The facilities,n comfort Accommodation was Excellent. Give us more n more episode in future announcements. Tks lot God bless you n our team 🙏
Thank you so much 🙂
உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.
நன்றி, அய்யா!
காணொளி சிறப்பாக வந்துள்ளது நல்ல முயற்சி வாழ்த்துகள் ஏராளமான தகவல்களை சுமந்துகொண்டு அண்ணாவின் கம்பீரமான குரலும் கேட்டுக் கொண்டிருக்கும் போது பிரம்மிப்பாக உள்ளது மீண்டும் வாழ்த்துகள்🎉🎊
நன்றி!
நல்ல படைப்பு. நல்ல உச்சரிப்பு. வாழ்த்துக்கள்.
மோகன்ராஜ்
ஐயா அருமை ... பறக்கும் உயரத்திற்கு மேல் பறக்க விரும்புபவர்களுக்கு என்று ....😀😀😀
Thanks for your detailed Information about your Business Class Travel on Emirates flight, in clear Tamil. Bets Wishes.
Thank you so much 🙂
நல்ல தமிழில் நல்ல விளக்கம் ❤
அருமை!
நல்ல படைப்பு. பாராட்டுக்கள் 👏👏
நன்றி, பஷீர்!
சிறப்பு அண்ணா