Bro naa unga old channel subscribers la oruthan…. Antha channel block aanthuku aprom romba thedi paathen nether tha intha channel ah kandu pudichen… and I’m fan of your narration… unga narration la ennaku pudicha one of the best THE BEAUTIFUL MIND❤
வணக்கம் சார் உங்களுடைய பழைய சேனல திருட்டு காளி பசங்க ஏதாவது காப்பிரைட் கொடுத்து மூடிட்டாங்க போல இருக்கு. உங்களத்தான் நான் இவ்வளவு நாளா தேடிட்டே இருந்தேன் இப்ப கிடைச்சிட்டிங்க ஓகே மிகவும் சந்தோசம் தாங்கள் பணி சிறப்பானது இந்த பணியை கட்டாயம் தொடர வேண்டும் ஏனென்றால் நிறைய உலகப் புகழ்பெற்ற ஆங்கில திரைப்படங்கள் நம் தமிழ் மக்களுக்கு தெரியாமலே போய் விடுகிறது நல்ல திரைப்படங்களை ரசிக்க வேண்டிய நாம் பல வித்தியாசமான படங்களை ரசித்துக்கொண்டு அதுதான் ஆங்கில படம் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நிறைய படங்கள் 1950 களிலும் 60களிலும் வந்து சக்கை போடு போட்டு பிறகு அந்த படங்கள் அனைத்தும் காப்பி அடிக்கப்பட்டு இன்றுவரை ஏதாவது ஒரு காட்சியை காப்பியடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் நம் தமிழ் இயக்குனர்கள்.. நம் தமிழ் மக்கள் பார்க்க வேண்டிய முக்கியமான திரைப்படங்களில் சிலவற்றை நீங்கள் பதிவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் குரலில் கீழ்காணும் இந்த மூன்று படங்களை நான் கேட்க விரும்புகிறேன் இது தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த திரைப்படத்தின் கதை தெரியவேண்டும் என்று விரும்புகின்றேன் காரணம் மக்கள் தொலைக்காட்சியில் முன்பு ஒரு காலத்தில் இது போன்ற படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள் இப்போது ஏனோ அது நிறுத்தப்பட்டு விட்டது வேதனை அளிக்கிறது எனவே தங்கள் குரலில் இந்த மூன்று திரைப்படங்களை பதிவு செய்ய வேண்டும் இதேபோல நல்ல திரைப்படங்களை அவ்வப்போது தங்களுக்கு நான் கொடுக்கின்றேன் அவற்றைப் பார்த்து தங்கள் குரலில் பதிவு செய்ய வேண்டிக்கொள்கிறேன் . Ocean's 11 / 1960 Doctor Zhivago/ 1965 Mackenna's Gold / 1969 இவன் முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
Bro naa unga old channel subscribers la oruthan…. Antha channel block aanthuku aprom romba thedi paathen nether tha intha channel ah kandu pudichen… and I’m fan of your narration… unga narration la ennaku pudicha one of the best THE BEAUTIFUL MIND❤
Choices of your movies are excellent 👌👍
super vera level mass ultra
Like ah pottu ulla vandhuten bro ❤
The witcher movie podunga bro plzzz unga voice la semma super ra irukum plzzzz
Impressive ❤
SUPPER.....
Enaku thukam varamatuthu dailum vanthu katha sollu illa unna konne putuvaaa❤❤❤
வணக்கம் சார் உங்களுடைய பழைய சேனல திருட்டு காளி பசங்க ஏதாவது காப்பிரைட் கொடுத்து மூடிட்டாங்க போல இருக்கு. உங்களத்தான் நான் இவ்வளவு நாளா தேடிட்டே இருந்தேன் இப்ப கிடைச்சிட்டிங்க ஓகே மிகவும் சந்தோசம் தாங்கள் பணி சிறப்பானது இந்த பணியை கட்டாயம் தொடர வேண்டும் ஏனென்றால் நிறைய உலகப் புகழ்பெற்ற ஆங்கில திரைப்படங்கள் நம் தமிழ் மக்களுக்கு தெரியாமலே போய் விடுகிறது நல்ல திரைப்படங்களை ரசிக்க வேண்டிய நாம் பல வித்தியாசமான படங்களை ரசித்துக்கொண்டு அதுதான் ஆங்கில படம் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நிறைய படங்கள் 1950 களிலும் 60களிலும் வந்து சக்கை போடு போட்டு பிறகு அந்த படங்கள் அனைத்தும் காப்பி அடிக்கப்பட்டு இன்றுவரை ஏதாவது ஒரு காட்சியை காப்பியடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் நம் தமிழ் இயக்குனர்கள்.. நம் தமிழ் மக்கள் பார்க்க வேண்டிய முக்கியமான திரைப்படங்களில் சிலவற்றை நீங்கள் பதிவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் குரலில் கீழ்காணும் இந்த மூன்று படங்களை நான் கேட்க விரும்புகிறேன் இது தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த திரைப்படத்தின் கதை தெரியவேண்டும் என்று விரும்புகின்றேன் காரணம் மக்கள் தொலைக்காட்சியில் முன்பு ஒரு காலத்தில் இது போன்ற படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள் இப்போது ஏனோ அது நிறுத்தப்பட்டு விட்டது வேதனை அளிக்கிறது எனவே தங்கள் குரலில் இந்த மூன்று திரைப்படங்களை பதிவு செய்ய வேண்டும் இதேபோல நல்ல திரைப்படங்களை அவ்வப்போது தங்களுக்கு நான் கொடுக்கின்றேன் அவற்றைப் பார்த்து தங்கள் குரலில் பதிவு செய்ய வேண்டிக்கொள்கிறேன் .
Ocean's 11 / 1960
Doctor Zhivago/ 1965
Mackenna's Gold / 1969
இவன்
முருகேசன் சரவணன்
சவுதி அரேபியா
Fine movie. Fast and interesting
நல்ல விரு விருப்பான படம்
🎉🎉🎉
Bro, waiting for more than two weeks for new movie voice over......soooN
🔥🎉
30:32 தொலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பது ஜேக்கும் அவர் பாயும், ஜெர்அரியுடன் இருப்பது ஜோனதன். நீங்கள் பேரை மாற்றிக் கூறிவிட்டீர்
அப்பா....என்னா ஸ்பீடு
Enna tha panringa bro movie vanthu romba nall achu
Mannichu bro... cold and fever 10 days voice total ah out... ippa thaan okay annen
..
@@ThiraiON Mm kk bro fast odampe paaru nga neenga nalla irunthatha engaluku nalla nalla movies ha poda modium bro unga voice romba pudikum
Vaanga vaanga kerala ❤️❤️