மாவீரர் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய சிங்கள மக்கள் - Writer Deepa Selvan | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 31

  • @AnbalaganAnbalagan-y9y
    @AnbalaganAnbalagan-y9y 18 วันที่ผ่านมา +8

    உங்கள் பணி தொடர எனது மனம்மார வாழ்த்துகிறேன்

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 18 วันที่ผ่านมา +11

    இந்தியாவையோ தமிழ் நாட்டையோ நம்பிபயனில்லை!
    எமதுவிடுதலை எமதுமக்களின் விடுதலையின் முக்கியத்தின் இருந்தேவிடுதலைகிடைக்கும்

  • @stephena2308
    @stephena2308 18 วันที่ผ่านมา +7

    நெருப்பில் நின்றுகொண்டு தம்பி தீபச்செல்வன் மேற்கொள்ளும் அறப்போரை திமிருடன் தலைவணங்குகிறோம். தீயில் முளைத்தது வெயிலில் வாடிப்போகுமா என்ன. இந்நிலையிலும் தம்பி போன்றோரின் மன உறுதிக்கு முன்னில் ஈழம் மலர்ந்தே தீரும்.
    தடம் வலையொளிக்கு நன்றி.

  • @parththepanselvarajah6217
    @parththepanselvarajah6217 18 วันที่ผ่านมา +7

    விடுதலை அடைந்தே தீருவோம்

    • @ranisankar2120
      @ranisankar2120 18 วันที่ผ่านมา +1

      India irukum varai athu nadakathu

    • @RajKumar-t7t9z
      @RajKumar-t7t9z 16 วันที่ผ่านมา

      முட்டால் நானும் இந்தியாவில் இருக்கிறேன் நான் இங்கு இருந்து ஈழத்தை ஆதரித்து பேசுவோம் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க @@ranisankar2120

  • @greenfocus7552
    @greenfocus7552 17 วันที่ผ่านมา +1

    சிறந்த சனநாயக பண்புகளுடன் அறிவுசார் பயணமாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 18 วันที่ผ่านมา +4

    மொழியைஅடிப்படையாககொண்டு வாழ்ந்தவாழும் இனத்தின்மண்ணும் நாடும்
    சார்ந்ததுதான் தேசியமும் தேசியஇனங்கழும்

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 18 วันที่ผ่านมา +4

    பேரம்பேசிவேண்டும்பண்டபொருளில்லை! விடுதலைஎன்பதுமானுடத்தின் இயற்றையின்நியதி
    இயற்கையின் படைப்புதான் சுதந்திரம்விடுதலைஉரிமை.

  • @Nadarajah65
    @Nadarajah65 17 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்

  • @sritharanmani1827
    @sritharanmani1827 18 วันที่ผ่านมา +2

    அருமை .❤

  • @CoimbatoreCulturalClub
    @CoimbatoreCulturalClub 18 วันที่ผ่านมา +6

    ஈழம் மலரும் விரைவில்❤

    • @PavalamMaanikkam
      @PavalamMaanikkam 12 วันที่ผ่านมา

      @@CoimbatoreCulturalClub ஈழம் மலர்வதற்கு பூவுமில்லை புஸ்பமுமில்லை
      போராடணும் போராடிபெறப்படுவதுதான் விடுதலை உரிமை
      வலிசுமந்துபெறுவதுதான் பிள்ளைபிரசவிப்பு
      மகப்பேறி
      வலியின்றிபெறமுடியாதுவிடுதலை!

  • @sundaralingamsavundararasa6430
    @sundaralingamsavundararasa6430 18 วันที่ผ่านมา +1

    உண்மை.அண்ணா

  • @Voice4Just
    @Voice4Just 18 วันที่ผ่านมา +4

    இந்தத் துவாரகா நாடகத்தின் பின்னால் எவர் உள்ளார்கள் என்பது அறிவுள்ள தமிழனுக்கு இலகுவாகப் புரிந்து விடும். அந்த நாடகத்தை அரங்கேற்றியவரும் அவனே அத்துடன் அது தவறு என்று நீழிக்கண்ணீர் வடிப்பதும் அந்த எதிரியே.
    குழப்பத்தை உருவாக்கித் உலகத் தமிழருக்கு ஒரு தலைமை இல்லாமல் ஒழிப்பதே எதிரியின் நோக்கம். இந்தக் குழப்பத்தின் மூலம் தமிழ் மக்களை ஒருத்தரையும் நம்ப இல்லாமல் செய்வதே.குழம்பிய குட்டைக்குள்தான் இலகுவாக மீன் பிடிக்க முடியும். எமது மக்களைக் குழப்பவே இந்த நாடகங்கள். இதற்கு எம்மவர் சில அறிவிலிகள் விலைபோயுள்ளார்கள்- அது யதார்த்தமே.
    எம் பெண் கைதிகள் நிர்வாணமாக சிறையில் வாடுகிறார்கள். முலத்திற்கு முலம் சாராயக் கடைகள், போதை, மதமாற்றங்களென எம்மினம் ஒவ்வொரு நாளாகச் சிதைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவற்றைக் களைய அணிதிரளுங்கள் என் அன்பார்ந்த உறவுகளே
    எமது தலைவர் கருநாய்நிதி போல் பத்துப் பொண்டாட்டி வைத்திருந்து வாரிசு அரசியல் செய்யவில்லை. தன் உடம்பு தெரியுமாறு வீரச்சாவைத் தழுவியதற்குக் காரணம் மற்றைய மானமுள்ள தமிழனை போராட்டத்தைத் தொடரச் செய்யவே. எமது எதிரியானவன் தலைவர் வருவாரென்ற மாயையை உருவாக்கி எமது போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறான். இதற்கு அனுமதியாமல் எமது போராட்டத்தை தொடர மக்களே அணிதிரளுங்கள்

  • @santhosh9044
    @santhosh9044 17 วันที่ผ่านมา

    Intha pusthagam yengai kidaikum naan bengaluru karnataka vil irukiren yeppadi peruvathu? Pathipagathin vilasam sollungal please

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 18 วันที่ผ่านมา +2

    Uthararam puthuvai rathnathurai Pena porali enrale pajam Sri Lanka ku

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 18 วันที่ผ่านมา +1

    இனம்சந்ததி அழிப்பு
    யார்கேப்பது?

  • @pumu7752
    @pumu7752 18 วันที่ผ่านมา +1

    Enga tamilnadu politician nambathinga, frauds, you must concentrate education, jobs development etc

  • @lintonroshan8124
    @lintonroshan8124 16 วันที่ผ่านมา

    ஏன் இவ்வவு நாள் கழித்து இந்த வீடீயோகளை வெளியீடுகின்றீர்கள் சகோதரி

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 18 วันที่ผ่านมา

    Ormamum veeramum tamilargalin DNA la ullathu

  • @ThuyaparanGopalaraththinam
    @ThuyaparanGopalaraththinam 18 วันที่ผ่านมา +1

    Good job ❤❤❤

  • @KumarKumar-f8l
    @KumarKumar-f8l 17 วันที่ผ่านมา

    Tamil eelam ❤💪

  • @vijaykarena3388
    @vijaykarena3388 18 วันที่ผ่านมา +2

    😊Unga oru channel dha urupadiyana oru vishyatha pesurenga