தாய்மதம் திரும்புங்கள்..! இஸ்லாமியர்களை அழைக்கும் சீமான்..! - சுமன் கவி
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
/ @yean1193
உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
thirukumaran085@gmail.com
மேலும் சில பதிவுகள் உங்களுக்காக :
பார்ப்பனக் கூட்டத்தின் 2021தேர்தல் வியூகம் || Gurumoorthy, Sasikala, EPS, OPS, DKM, MK. Stalin
• பார்ப்பனக் கூட்டத்தின்...
எது நம் உணர்வைக் கொன்றது? சைவமா..? அசைவமா..?
• எது நம் உணர்வைக் கொன்ற...
நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்
• நமது ஹீரோக்கள் பார்ப்ப...
அரசனையே கோமாளியாக்கிய அரசவைக் கோமாளிகள் || Tenali raman, Birbal, Chanakya
• அரசனையே கோமாளியாக்கிய ...
கடவுளை தோற்றுவித்தவர்கள் யார்? ஏன் தோற்றுவித்தார்கள்? - பெரியாரின் தத்துவ விளக்கம்
• கடவுளை தோற்றுவித்தவர்க...
சாதியின் தோற்றம் குறித்த சீமானின் உளறல்களுக்கு பதிலடி || Reply to Seeman (NTK)
• சாதியின் தோற்றம் குறித...
பார்ப்பனியத்தைக் கலாய்த்து தள்ளிய வழக்கறிஞர் அருள்மொழி || Advocate Arulmozhi speech
• Video
பார்ப்பன ராஜாவுக்கு பளார், பளார் பதில்கள் - பழ. கருப்பையா || Pala Karuppiah speech
• பார்ப்பன ராஜாவுக்கு பள...
தென்னாப்பிரிக்காவில் காந்தி செய்த அழிச்ட்டியம் - வே. மதிமாறன் | Ve. Mathimaran Speech
• தென்னாப்பிரிக்காவில் க...
'பார்ப்பனியம்' தான் நாட்டை ஆள்கிறது..! சுகி சிவத்துக்கு மறுமொழி | Reply to Suki Sivam
• 'பார்ப்பனியம்' தான் நா...
ராமன் குதிரைக்குப் பிறந்தவன்...! இதோ ஆதாரம்..! - தோழர். மஞ்சை வசந்தன்
• ராமன் குதிரைக்குப் பிற...
பாண்டேவின் பார்ப்பனிய வெறி || Real face of Rangaraj Pandey
• பாண்டேவின் பார்ப்பனிய ...
மூக்குத்தி அம்மனின் வசனங்களுக்கு திருமாவளவனின் நெத்தியடி பதில்கள்..!
• மூக்குத்தி அம்மனின் வச...
திருமாவளவனை எதிர்க்கும் ஹரி சங்கிக்கு என்ன பதில்?
• திருமாவளவனை எதிர்க்கும...
சாணக்கியன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரத்தின் சாரமென்ன? - பேரா. கருணானந்தன்
/ piwnn2o2com
டிரம்ப பதவியேற்பு..! என்னவாகும் இந்தியர்கள் நிலை..? - பேரா. V.B. ஆத்ரேயா
❤❤ சரியான நேரத்தில் சரியான நபரை பேட்டி கண்டு இருக்கிறீர்கள் என் தமிழ் சமூகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
Unmai
அய்யாPJ அவர்களின் பேட்டிகளை அதிகமாக பொதுத் தலைப்புகளில் விவாதித்து வெளியிட வேண்டும்.
சகோதரர் பிஜே அவர்கள் சீமானின் தில்லு முல்லுகளை பல வருடங்களுக்கு முன்பே தோலுரித்துக் காட்டியுள்ளார். அவர் இன்று தான் jeva today யூடியூப் சேனலில் அவருடைய பேட்டி வெளிவந்து வைரலாக இருக்கிறது. இதற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பே பிஜே சீமானின் சங்பரிவார தோடு உள்ள தொடர்புகளை அன்றே அம்பலப்படுத்தி விட்டார்
😂😂😂😂😂
மரணத்துக்கு பின் ஒரு உண்மையான நிறந்தரமான வாழ்க்கை ஒன்று உள்ளது என்று நம்பும் முஸ்லீம்கள் இறைவனையையும் இறுதி தூதர் முஹம்மது நபியையும் எமது உயிரை விட நாம் நேசிக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்
P.j அண்ணன் பேச்சு எப்போதும் புரியும் படி இருக்கும் வாழ்த்துக்கள்
அருமையாக விளக்கம் சொன்னீர்கள் சகோதரரே
தம்பி உங்கள் பேச்சில் நேர்மை தன்மையை கண்டேன் அதனால் 👍👍ஆதரவு. இன்று தான் முதல் முறை உங்கள் vedio பார்த்தேன்
நல்ல சிறப்பான நடுநிலையான பதிவு❤❤❤
Thanks
ஆம் சீமான் அவர் தனிமரம் ஆகி விடுவார்
மிக மிக விரைவில் தமிழகத்தில்
திராவிடர்கலும் இஸ்லாமியர்கலும்எதிலெல்லாம்ஒன்றுபட்டுசெயல்படமுடியுமோஅதில்ஒன்றுபட்டுஎதிரிகலைசந்திக்கவேண்டும்.
பழநிபாபாஅப்போதேசொல்லிவிட்டார்நாங்கள்இனாத்தால்திராவிடர்கள்மொழியால்தமிழர்கள்
சிறப்பான விரிவுரை
அய்யா மிகச் சிறப்பு
இப்படி வித்தியாசமாக இந்தப் பயல நாம் பார்க்கத் தவறிவிட்டோம்
புதிய பார்வயைக் கொடுத்த திரு . PJ அவர்களுக்கு வாழ்த்துகள்
சிறப்பு நன்றி ஐயா
சகோ PJ அவர்களின் அனைத்து கருத்துகளையும் சகோதரர்கள் கவனிக்கவும் அவருடைய கருத்து மிகவும் நுட்பமாக இருக்கும் அனைத்து தலைப்புகளையும் அவர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க கூடியவர் இறைவன் அருளால் அவருக்கு அப்படி ஒரு அறிவு கொடுக்க பட்டிருக்கிறது..இது தனி மனித புகழ் அல்ல நான் சுமார் 20 வருடமாக அவரை பின் தொடர்கிறேன்..நிறைய முறை சந்தித்து இருக்கிறேன்...நல்ல அறிவு மிக்க மனிதர்...
Good video
Pj sir Excetly truth Speech
🤣🤣🤣🤣🤣🤣
என் வழிபாடு இஸ்லாம்.என் மதம் தமிழர்...
நான் ஏற்கணவே தாய் மதத்தில் நன்றாக உள்ளேன் எண்ணுடைய தாய் என்ன மதமோ அது எண்ணுடைய மதம் சம்பந்தமே இல்லாத நான் ஏன் மதம் மாறணும்
Super speech 😊
in Onlinepj kelvi pathil todday PJ has delivered a MARATHON speech OF 4 HOURS - addressing all the aspects of Seeman's duplicity and lies.. with a Islamic perspective. But everyone should watch it.
@@Altersci first let him talk about DMK..betrayal for muslims done by DMK.. Supported NIA,Prisoners release obstacle by DMK, kerala stories released by DMK. Why pj was shut his mouth at that time.. He is clearly Supporter of DMK.. I Voted for DMK 2021&24 as a Muslim i never ever vote for DMK in upcoming days.. All Muslims are not fool to support DMK..
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் தம்பிகள் தாய் கழகமான திராவிடர் கழகம் (தி க ) அல்லது திராவிட முன்னேற்ற கழகம்
( தி மு க )கட்சிக்கு திரும்பவேண்டும்.
பிஜேபிக்குப் போவதே நல்லது.நம்புங்கள்.!
❤❤❤
Super
Wonderful explanation..
சீமான் எமது புனிதமதத்தையே கருவருக்கப்போகிறான் இஸ்லாமியர்களே ஜாக்கிரதை.
I am the student of PJ for 30 years. At the same time I appreciate Jeeva brother knowledge and his expertise. By Mohamed ❤️
PJ👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
Very nice
🎉🎉🎉
தாய் மதம் திரும்பினா எந்த ஜாதியின் சேர்ப்பார்கள்.பிராமணர் இல் சேர்ப்பார்களா
தமிழ்நாட்டில் கூடிய கெதியில் சீமானுக்கு தர்ம அடி நிச்சயம்
Super explain
sirappu
✅👌👍
சீமான் சாக்கடை அழைக்கிறது.
Super Bro
👍NTK
❤🎉❤🎉❤
I respect your channel and your idelogy sir. By 🎉❤Mohamed
Pj❤
ஒரு காலத்தில் நாடார் சமுதாய மக்கள் மேலாடை மார்பக வரி அணியக்கூடாது என்று சொன்னார்கள் அதே மாதிரி மாறிக் கொள்ளலாமா சீமானிடம் கேட்டு சொல்லுங்கள்
நாடார்அல்லசாணார்
திருவிதாங்கூரல
வர்ணமதத்தைஅங்கீகரித்து. சாணாத்திகளினமுலைஅறுத்தவன்வேலுதம்பிதளவாய்
அவன்கீழ்வேலைசெய்தவர்கள்தான்இந்த. நாடார்கள்
ஒவ்வொருஊரிலும்
ஒருசின்னநிடார்பெரியநாடிர்கள்இருப்பார்கள்
இந்தபட்டபெயர்வந்ததே
நம்பூதிரிஙளுக்குகூட்டிகொடுத்தால்கடைத்தது
🌺🌺✅🥰🥰🥰👌👌👌👌✅🌺
அது நல்லதுதானே பெரியவரே.அதற்காக சந்தோசம் படுங்கள்.உங்களுக்குப் புண்ணியம் உண்டாகும்.
Naangal iraivanudaiya adimaikal. Orupothum manitharkaludaiya valikaatuthalai pin patramaatom. Yean enil marumaiyil vetri pervathey engalathu nokam.
AIADMK ELLAM THIRUMPA VENUM ❤❤2026 MAAZ EPS
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் இயக்கம், அரசியல் கட்சியாக தொடங்கி 16 வருடம் ஆகிறது. நாம் தமிழர் கட்சியில் பல இஸ்லாமியர்கள் பயணிக்கிறார்கள். இஸ்லாமியராகவே !
யார் மதம் மாறினார்கள்.
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் , தமிழர்களின் ஒரே நோக்கம். தமிழ் நாட்டை தமிழர் ஆளனும். தமிழர்க்கு என்று ஒரு நாடு வேண்டும். இது தான் உன்னத லட்சியம்.
அது வெளிப்போர்வை உள்ளே வேறு....பிசெப்பி வெளியில் உள்ளே ஆர்எஸ்எஸ்...அதுபோல்...சிந்திக்கணும் நண்பா...
சகோ, எனது கமென்ட் யும் பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன்...
இது தான் நம்மை போன்ற மற்ற முஸ்லீம் சகோ.க்களுக்கும் பதில்
உண்மை.. நான் சீமான் பிஜேபி பி டீம் என்று நம்பி 2021,2024 திமுக க்கு வாகளித்தேன் இனி திமுக க்கு வாக்களிக்க மாட்டேன்
@@-MaTaTa நீங்கள் எதுக்கு வேண்டும் என்றாலும் ஓட்டு போடுங்கள் அது உங்கள் விருப்பம் ஆனால் இன்னும் சாமானை நம்புணிர்கள் என்றால் இன்னும் நீங்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் நண்பா....
DMK 's IT wing.
Thambi seemaan avarkaley thaai matham islaam ondru mattumey. Melum islasm matham all. Ithu oru nervali. Samanilai samookathai uruvaakiyathu islaam ondru mattumey. Matra ellaamey manitharkal karpanai seithu uruvaakiyathu.
Ivar telungar
அதனால் என்னடா
சைமன் மலையாளி
எழும்புத்துண்டு கிடைக்கும் போல
கேவலமானவனுக. எதை வணங்கினாலும் அது சாமனாகதான்
ஹ
Pala panee.paindhu.ourvana.zeen.maan!!!!!???😮
நாம் தமிழர் பிஜேபி பி டீம் ஆகவே திமுக க்கு வாக்களியுங்கள் இதானே.. ஒரு முஸ்லிமாக திமுக க்கு வாக்களிக்க மாட்டேன் இஸ்லாமியர்களை துரோகம் செய்து பிஜேபி யிடம் நல்ல புரிதல் வைத்துள்ளது திமுக.. தேர்தல் நேர பிஜேபி எதிர்ப்பு இஸ்லாமிய வாக்குக்காக திமுகவின் நாடகம்..2021& 24ல் திமுக க்கு வாக்களித்தேன் இனி வாய்ப்பே இல்லை..ஒரு முஸ்லிமாக நாதக அல்லது தவெக க்கு தான்
Hindu sonnalum Muslim sonnalum nalla vanga sonnathaan keppanga pj sonna yellam sari a aaiduma
அவர் திமுக இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்யும் போது வாய் மூடிவிடுவார்.. NIA எதிர்த்து பேசி ஆதரித்த திமுக, சிறைவாசி விடுதலை செய்யக்கூடாது அவர்களால் அச்சுறுத்தல் என்று நீதிமன்றதில் சொன்ன திமுக.. P. J அப்போது எங்கே சென்றார்.. அதற்கு நாம் தமிழர் எவ்வளவோ மேல்
Thiravidam pesurvargal islathukku sport panna bandana aavathu islamum paarpaniyamum onnu
பேசவந்துட்டானுங்க.
Paithya karan pathum solvan pogatum vittu vidu
He is literally crazy just ignore him
அதர்க்கென்று ஒரு முஸ்லிமாக இனி திமுகவை எப்படி ஆதரிக்க முடியும் சொல்லுங்க? NIA எதிர்த்து பேசி ஆதரித்த திமுக, இஸ்லாமிய சிறைவாசி விடுதலை செய்வேன் சொல்லி வாக்கை பறித்து நீதிமன்றத்தில் விடுதலை செய்தால் அமைதி குழையும் சொல்லிவிட்டு ஆளுநர் கை எழுத்து போட மறுக்கிறார் என்று திசை திருப்பியது திமுக.. முஸ்லிம்கள் என்ன முட்டால்களா திமுகவை இனி ஆதரிக்க..
Who are you are you muslim
Super sir
இவனை நல்லவன் மாதிரி காமிக்காதிங்கடா. இவனுக்கும் கேடி ராகவனுக்கும் வித்தியாசம் கெடையாது
th-cam.com/video/eet2oYGgcWw/w-d-xo.htmlsi=bDX5wWKNqxHgkkUX
We support Seeman. Hinduism is Mother religion for all religion
Supper
❤
Super sir