டெல்லி செல்வது ஏன்? அரசியலில் இருந்து விலகல்?அண்ணாமலை பரபரப்பு பேட்டி | Annamalai Pressmeet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 783

  • @sailakshmikarthikeyan8789
    @sailakshmikarthikeyan8789 ปีที่แล้ว +197

    அண்ணாமலை தம்பி!
    உடம்பை கவனித்து க் கொள்ளுங்கள்!!
    உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம்.
    Bharath Matha ki Jai!!!

    • @meenaprabhakaran8316
      @meenaprabhakaran8316 ปีที่แล้ว +15

      ஆமாம். அவர் இருமினது கேட்டது. உடம்பை வருத்தி இறங்கி யிருக்கிறார், நாட்டிற்க்காக. அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அவரை நம்பி.

    • @VivekVani-p3w
      @VivekVani-p3w ปีที่แล้ว

      ​@@meenaprabhakaran8316உண்மை. அதோடு தமிழ் நாடே அவரை நம்பி தான் உள்ளது

  • @mrmadhumenon
    @mrmadhumenon ปีที่แล้ว +207

    அண்ணாமலை ஜி மனம் தலராமல் முன்னேருங்கள் என்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் உங்கள் பக்கம்

  • @suriyanarayanans
    @suriyanarayanans ปีที่แล้ว +301

    நிருபர்கள் அண்ணாமலை யை வாழ்த்தும் நிலைக்கு தமிழ் நாடு மாறி இருப்பது வரவேற்க தக்க நல்ல மாற்றம்...

    • @muthukrishnanr444
      @muthukrishnanr444 ปีที่แล้ว +7

      Give a free hand to Annamalai..Sofar ADMK not transfered their votes to BJP. They should canvass as one ib yyhe pulbic platform sr J r lraders.
      Otherwise allow Annamalai a free hand.he will 5 to 8 seats on his oen with BJP central and lical support.

    • @அமுதா1008
      @அமுதா1008 ปีที่แล้ว +6

      பாண்டே சார் என்ன தலைப்பு

  • @mrmadhumenon
    @mrmadhumenon ปีที่แล้ว +400

    சிறந்த எதிர்கால தலைவராக அண்ணாமலையாரை தேர்வுசெய்த RSS BJP தலமைக்கு கோடானகோடி நன்றிகள்

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 ปีที่แล้ว +213

    அண்ணாமலை நீக்கப் பட்டால் எங்கள் வீட்டில் உள்ள எவரும் வாக்களிக்கச் செல்ல‌ மாட்டோம்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว +10

      உங்கள் ஓட்டை எவனாது போட்டு விடுவான். போய் நோட்டாவுக்கு குத்தி விட்டு வாருங்கள்.

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 ปีที่แล้ว

      பாஜக விலிருந்து வெளியேறிழிடுவோம்

    • @CVeAadhithya
      @CVeAadhithya ปีที่แล้ว +8

      100% no chance to replace..

    • @balakrishnanpalanisamy8377
      @balakrishnanpalanisamy8377 ปีที่แล้ว

      எங்கள் வீட்டில் ஒரு ஓட்டு கூட பிஜேபி க்கு கிடையாது 9 வருடம் குறிப்பாக மக்களுக்கு என்ன செய்தார்கள்

    • @ramchandranpr3472
      @ramchandranpr3472 ปีที่แล้ว +1

      Unga vote avanga pottu panga

  • @annadurai2519
    @annadurai2519 ปีที่แล้ว +374

    பாஜக வே நினைத்தாலும் இனி அன்னாமலையை தவிர்க்க முடியாது.

  • @gurukarumban7300
    @gurukarumban7300 ปีที่แล้ว +340

    கட்டுமரம் மக்களையும் ஊழலில் பங்கெடுக்க வைத்தார்,அதிலிருந்து மக்களை மாற்ற முன்வந்த அண்ணாமலைக்கு நன்றி

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 ปีที่แล้ว

      அண்ணாமலை ஒருவர் மட்டேம் நேர்மையானமவராக இருக்கிறார. அதுவும் ஆட்சிக்கு வராதநிலையில். ஆட்சிக்குவந்தபின் எற்னநடக்கும் என்றுபார்க்இலாம் அவர்களின் நாட்டுத்தலைவர் பழையகதை நிறைய பழையகதை பேசுகின்ற அண்ணாமலை அதைப்பற்றிபேசுவாரா. பேரறிஞர் அண்ணாவைந்பற்றிபேசும் மஹாஞானிஅண்ணாமல லக்ஷ்மணனேப்பற்றி பேசினால் அவர் நேர்மைவிரும்புவராக மநதிக்கலாம்

    • @kannans2955
      @kannans2955 ปีที่แล้ว +3

      Nonna, sorian, kolaignar are porambokku gumbal

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 ปีที่แล้ว

      7.5 lakh crore oozhal by modi annamalai 5 latcham oozhal watch vachu poradi thaliduvar

    • @senthilkumar-js8st
      @senthilkumar-js8st ปีที่แล้ว +1

      ​@@arumugamsanthi6706udaintha silai vaika ..amount vasool panni...emathunavangaluku ..support panrarey...that's ..so much super

    • @krishnacumari952
      @krishnacumari952 ปีที่แล้ว

      @@arumugamsanthi6706 m nm

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 ปีที่แล้ว +95

    அண்ணாமலை அண்ணனை தமிழகத்தின் விடிவெள்ளியாக பார்க்கிறோம். இந்த மாதிரியான தலைப்பு வேண்டாமே! Please 🙏

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 ปีที่แล้ว +104

    விளையாட்டுக்கு கூட அரசியல்
    விலகல்ன்னு தலைப்பு போட வேண்டாம் பலர் படிக்கும் போது
    மணம் உடைகிறது சாணக்யா
    அவர்களே

    • @VeeruGanesan
      @VeeruGanesan ปีที่แล้ว +6

      Yes

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 ปีที่แล้ว +7

      Pandey need not motivate or support Annamalai. Atleast he should not make his enemies happy by such mischivous headlines, without related content.
      Both Kolahalas Srinivasan and Pandey have become "பசுத் தோல் போத்திய நரி"
      Their colour is fading fast.

    • @mahadev2268
      @mahadev2268 ปีที่แล้ว +2

      ​@@balasubramaniansambasivam2218 yes

    • @ranjith616
      @ranjith616 ปีที่แล้ว

      அண்ணாமலையின் வளர்ச்சி s.v.சேகர், பாண்டே ,மாரிதாஸ், கோலாகல ஸ்ரீநிவாஸ் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை..

    • @neelumani5507
      @neelumani5507 ปีที่แล้ว +2

      Sathiyama nan bayanthupoetten

  • @jeyakumar2320
    @jeyakumar2320 ปีที่แล้ว +355

    Pandey வுக்கு திமுகவும் அதிமுகவும் ஒன்று என புரியாமல் பேச கூடாது. சனாதான தர்மம் மீதான திமுகவினரின் பேச்சை எதிர்த்து அதிமுகவினர் பேசவில்லை

    • @chandrasekaranvenkatraman9480
      @chandrasekaranvenkatraman9480 ปีที่แล้ว +9

      100 % TRUE WORDS SUPERO SUPER CONGRATULATIONS BRO PARUM TALIVAR KARMA VERAR KAMARAJ ANRA SONAR DRAVEDA KATTCHI KAL ORA KUTAIEL UREYA MATIKAL KAL ANRU BHARAT (( MUKEYAMAKA TAMIL NADU)) EL MENDUM ULALO ULAL HINDUS VERODA DASA DROKA CRUSTUVA ITALY 🇮🇹 SONEYA CONGRESS UM ADAN TOLAMAI KATTCHI & ULALO ULAL HINDUS VERODA DASA DROKA VEDEYAL ELADA ARAJAKAM PANUM CRUSTUVA DRAVEDAN MADAL KATTCHI ADAN TOLAMAI KATTCHI & ULALO ULAL A.I.A.D.M.K KATTCHI KAL MENDUM ATTCHI KU VANDAL BHARATAM (( MUKEYAMAKA TAMIL NADU)) BURIAL GROUND AKA MARE VEDUM SO BHARATA HINDUS 🕉 SONDANGALA MENDUM MENDUM TAVARU SIAMAL CENDETU ADAREPEPERKAL CORPATION ELADA HINDU 🕉 HINDU 🕉 HINDU 🕉 NARANDRA MODIJI & ANNAMALAIJI TALAMAIL ULA TAMARAI AI BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🇮🇳

    • @rjnathan1765
      @rjnathan1765 ปีที่แล้ว +17

      Feather of same bird.
      Both sides are of the same coin. Difference is just one letter A .

    • @mathangi93
      @mathangi93 ปีที่แล้ว +11

      True!

    • @nandinirajagopalan198
      @nandinirajagopalan198 ปีที่แล้ว

      Anal sanadana darmathai kevalamaga pesiya udavanidhiyai kandithu oru varthai kooda solla villai.adanql rendu kazagangalum ore kuttaiyil origami mattaigal dan enbadu podu makkalin karuththu.

    • @padmajaparthasarathy6485
      @padmajaparthasarathy6485 ปีที่แล้ว +7

      @@rjnathan1765- I agree 100%. Both are in existence due to 3 C’s (“COLLECTION, CORRUPTION & COMMISSION “). Even the late Chief Minister Shri Kamarajar said, “Irandum orae kuttaiyil ooriya iru mattaigaL”!

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 ปีที่แล้ว +148

    Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍

  • @s.a.keshenishanmugavel.6797
    @s.a.keshenishanmugavel.6797 ปีที่แล้ว +31

    அண்ணாமலையை தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும் நன்றி

  • @indhirani.p1800
    @indhirani.p1800 ปีที่แล้ว +89

    அண்ணாமலை தமிழ்நாடு க்கு வேண்டும் சரி யா ன தலைப்பு கொடு

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui ปีที่แล้ว +1

      எல்லோரும் இந்த விசயங்களை
      பார்க்கட்டும் என்ற காரணத்திற்காக இருக்கலாம்

  • @jayakumari6593
    @jayakumari6593 ปีที่แล้ว +80

    என் தலைவர் எதிர் காலம் தலைமுறை எப்படி இருக்கும் என்று ஆவலுடன் மக்கள் விழித்துக் கொள்ள நேரம் இப்போது இல்லையே எப்போதும் கிடையாது வாழ்க வருக பாரதிய ஜனதா வணக்கம் ஐயா

  • @appaamma391
    @appaamma391 ปีที่แล้ว +27

    தம்பி அண்ணாமலை உடல் நலம் முக்கியம் உட்டம்பை பார்த்து கொள்ளுங்கள்

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 ปีที่แล้ว +192

    நேர்மையான, தெளிவான செய்தியாளர் சந்திப்பு.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 ปีที่แล้ว +60

    சாணக்யாவுக்கு இதுபோன்ற தலைப்புகள் தேவையில்லை.
    அண்ணாமலை அரசியலிலிருந்து விலகுவாரா என்ற எண்ணத்தை உருவாக்குவதே தவறாகும். தமிழ்நாட்டிற்கு தவறாக வழிகாட்டுவதற்காக சமமாகும்.

    • @SSNSurvey
      @SSNSurvey ปีที่แล้ว +6

      ஒரு பெரிய ஊடகம் இப்படி தரங்கெட்டு தலைப்பை வைக்கக் கூடாது
      மக்கள் ஓடி வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி மோசடி தலைப்புகள் உங்களைப் போன்ற ஊடகங்களுக்க நியாயமா??

    • @blackflower6635
      @blackflower6635 ปีที่แล้ว +1

      Money.. Money….Money

    • @mohankumark8537
      @mohankumark8537 ปีที่แล้ว +5

      பாண்டே! நீங்கள் இந்த மாதிரி தலைப்புப் போடாதீர்கள் இனி

  • @aravindr0001
    @aravindr0001 ปีที่แล้ว +103

    No chance for Annamalai sir leaving politics, he is a future PM, it is destiny!!!

    • @affcotdever5632
      @affcotdever5632 ปีที่แล้ว +5

      உங்கள் வாய்க்கு சர்க்கரை போட வேண்டும். உங்கள் விருப்பமே எமது விருப்பம்.🙏🙏🙏😊🌹

    • @ParamasivanN-cs4tz
      @ParamasivanN-cs4tz ปีที่แล้ว +2

      கடவுளின் கட்டளை நானும் வரவேற்கிறேன்

    • @ajithchandran7402
      @ajithchandran7402 ปีที่แล้ว +2

      Yes after yogi ji 🔥🔥

  • @usharavi4942
    @usharavi4942 ปีที่แล้ว +173

    மனசாட்சி தொட்டு மக்கள் சிந்திக்க னஉம் அண்ணாமலை மாதிரி அரசியல் வாதிகள் பார்த்திறிக்களா? இவரை ஆதரித்து தமிழகத்தை காப்போம்.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว

      😅😅😅😅

    • @user-fi3gb4ip7t
      @user-fi3gb4ip7t ปีที่แล้ว +3

      Nichayamaga

    • @ParamasivanN-cs4tz
      @ParamasivanN-cs4tz ปีที่แล้ว +1

      அந்த இயற்கை அன்னை வழி விடுவாள் நம்புவோம்

    • @paulchandran4656
      @paulchandran4656 ปีที่แล้ว

      இவ்வளவு பொய் பித்தலாட்டகாரனை தமிழ் நாட்டில் இதுவரை பார்த்ததில்லை

    • @asiva2197
      @asiva2197 ปีที่แล้ว

      @@paulchandran4656 அப்படியா? ஏன் ஸ்ராலினை, பழனிச்சாமியை. உதயநிதியை, செந்தில் பாலாஜியை இன்ன பலரை, திராவிடக் கும்பலில் வலம் வரும் ஊழல் பிரமுகர்களை பெருச்சாளிகளை வெகு குறைவாக மதிப்பிடுகிறீரகள் மிக்க அறிவார்ந்த நண்பா

  • @Dharma0115
    @Dharma0115 ปีที่แล้ว +54

    We support Annamalai anna 🔥🔥

  • @panneerselvam7398
    @panneerselvam7398 ปีที่แล้ว +35

    திரு.அண்ணாமலை அவர்களின்
    ஆக சிறந்த பேட்டி 👍
    நல்லவர்களில் வல்லவர்கள் அரசியலில் வெற்றிபெற இறைவன் துணை
    நிக்கட்டும் 🙏🙏

  • @jeevasubu
    @jeevasubu ปีที่แล้ว +42

    அண்ணாமலை நீக்கப்பட்டால் நானும் என்னைச் சார்ந்தவர்களும் இந்த தேர்தலை புறக்கணிப்போம். வாழ்க அண்ணாமலை

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 ปีที่แล้ว +30

    Wow.....what a clarity in his speech.....Valga Annamalai Sir 🤩🤩🤩🙏🙏🙏

  • @rathira4795
    @rathira4795 ปีที่แล้ว +88

    We all with you Sir. Don’t care about any Dravidian politicians in Tamil Nadu

  • @Swami2024
    @Swami2024 ปีที่แล้ว +191

    Without Annamalai BJP never develop in Tamil Nadu!!
    Today BJP in Tamil Nadu because of Annamalai only!!

    • @venkatachalamc5344
      @venkatachalamc5344 ปีที่แล้ว +8

      Yes100% true

    • @kalakumar7696
      @kalakumar7696 ปีที่แล้ว +6

      Yes

    • @selvamkrishnasamy5400
      @selvamkrishnasamy5400 ปีที่แล้ว +6

      Yes.

    • @nskreviews923
      @nskreviews923 ปีที่แล้ว +5

      It is same in all other states also , they also have some local statesman , UP-Yogi , Maharshtra - Devendra , Gujrat - Modiji , Assam - Biswasarma and Now TN - Anna

    • @ajithchandran7402
      @ajithchandran7402 ปีที่แล้ว +1

      Yes every state has their own leader bro like modi ji made Gujarat bjp, yogi ji made UP bjp, yediyurappa made karnataka bjp, now annamalai will made tn bjp 🔥🔥

  • @ravichandranm457
    @ravichandranm457 ปีที่แล้ว +161

    பாண்டே சார் அணைவருக்கும் சொல்லிவிடுங்கள், அண்ணாமலை தான் தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர்

    • @lvlysmart2794
      @lvlysmart2794 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @naandhuramesh.l.2836
      @naandhuramesh.l.2836 ปีที่แล้ว

    • @MGM-b4r
      @MGM-b4r ปีที่แล้ว +1

      Thamash yar venumanalum saiyalam

    • @kavignarara174
      @kavignarara174 ปีที่แล้ว +1

      அப்படியா எடப்பாடி திமுக மீறி எப்போ வருவார் 2031 ஆ

    • @palanisamythangavel1877
      @palanisamythangavel1877 ปีที่แล้ว

      Nakku

  • @GaneshGanesh-uq7cw
    @GaneshGanesh-uq7cw ปีที่แล้ว +44

    Real hero engal ANNAMALAI Annan
    💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @senthilnathan2048
    @senthilnathan2048 ปีที่แล้ว +38

    சூப்பர் நண்பா...... மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய சிறப்பான கருத்து......... வாழ்த்துக்கள்.....

  • @aurobindr.j4656
    @aurobindr.j4656 ปีที่แล้ว +327

    BJP may win may not…But Annamalai will be remembered as man who grew BJP in Tamilnadu

    • @mathangi93
      @mathangi93 ปีที่แล้ว +33

      Bjp will win

    • @sheshathrig5965
      @sheshathrig5965 ปีที่แล้ว +5

      😂😂😂

    • @Dharma0115
      @Dharma0115 ปีที่แล้ว +37

      BJP WILL WIN. Soon he will become our CM

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว

      அண்ணாமலை விலகினால் பிஜேபி மீண்டும் படுத்து விடும்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh ปีที่แล้ว +20

      true

  • @gthibanify
    @gthibanify ปีที่แล้ว +77

    Annamalai iyya only hope to remove dynasty corrupt political parties.Young dynamic vibrant leader Tamil ppl must support him for future of TN🙏🙏🙏

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 ปีที่แล้ว +69

    Without Annamalai , No BJP in Tamilnadu in future,

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun ปีที่แล้ว +3

      Without Annamalai, no future for Tamilnadu

    • @ParamasivanN-cs4tz
      @ParamasivanN-cs4tz ปีที่แล้ว

      ​@@MusicDanceDramaArtFunஉங்கள் உண்மையான கருத்தை வரவேற்கிறேன்

    • @ajithchandran7402
      @ajithchandran7402 ปีที่แล้ว

      Yes

    • @ajithchandran7402
      @ajithchandran7402 ปีที่แล้ว

      But now tn future is bjp

  • @kumarkathir1537
    @kumarkathir1537 ปีที่แล้ว +27

    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் மலை உடம்பை பார்த்து கொள்ளுங்கள்

  • @rathira4795
    @rathira4795 ปีที่แล้ว +61

    We all with Annamalaiji and BJP

  • @ShivajiPalaniswamy
    @ShivajiPalaniswamy ปีที่แล้ว +14

    அண்ணாமலை தம்பி உங்கள் தைரியமான நேர்மையான ஊழலுக்கு எதிரான பயணத்தை தொடருங்கள். நாங்க உங்க பின்னால தொடர விரும்புகிறோம்.JAI BHARATH...JAI SREERAM....வாழ்த்துகள்....KEEPIT UP.

    • @PANASONICTELEVISION-n6b
      @PANASONICTELEVISION-n6b ปีที่แล้ว

      first avanga political parttiesla thaan avar ethirppu thodanganum.

  • @senthilsenthil487
    @senthilsenthil487 ปีที่แล้ว +53

    Jai annamalai sir. Jai modiji. Jaihind

  • @premarmkrishnan10
    @premarmkrishnan10 ปีที่แล้ว +56

    இரண்டு கழகங்களும் ஒன்றுதான். இதில் இருந்து யார் வந்தாலும் பிஜேபி சேர்க்க கூடாது. யாருடனும் இரு கழகங்களுடனும் கூட்டணி கூடாது. தனித்தே வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

  • @shanmugaml7972
    @shanmugaml7972 ปีที่แล้ว +147

    பாண்டே என் இதயத்தில் இருந்து உன்னை தூக்கி
    போட்டுவிட்டேன்.
    மட்டமான தலைப்பு.

    • @GaneshAstro-d5q
      @GaneshAstro-d5q ปีที่แล้ว +6

      வருமானத்திற்காக எதையும் செய்வது ,மக்கள் மனதில் விஷத்தை விதைப்பான்.

    • @meenaprabhakaran8316
      @meenaprabhakaran8316 ปีที่แล้ว +8

      எல்லோரும் பாண்டே யை புறக்கணியிங்கள். இயக்கமாக மாறவேண்டும் அவனை எதிர்த்து.

    • @1minutesinfo610
      @1minutesinfo610 ปีที่แล้ว

      Why pandeya thitereenga annamala acted according to his secret boss Stalin his mission finished admk alliance bjp broken real opponent for dmk is admk so that mission finished this man leaving no 1 culprit this fellow acting cheating bjp leaders

    • @ChandrasekarRamesh-sm7bl
      @ChandrasekarRamesh-sm7bl ปีที่แล้ว +1

      NOW PANDEY WASTE. HE SUPPORT ADMK.

  • @srinivaskalyan1961
    @srinivaskalyan1961 ปีที่แล้ว +35

    Very true and genuine person for the BJP party.

  • @VeeruGanesan
    @VeeruGanesan ปีที่แล้ว +26

    தயவுசெய்து இந்த மாதிரி தலைப்பு போடவேண்டாம்

  • @JeyalakshmiVaradarajan
    @JeyalakshmiVaradarajan ปีที่แล้ว +14

    ஆதாரங்களுடன் அரசிலை அலசும் ஆன்மீகவாதி!
    வாக்கிலும் செயலிலும் நேர்மையும் நீதியும் கடைபிடிக்கும் நம் நம்பிக்கை நட்சத்திரம்!! அண்ணாமலை அவர்களின் ஒவ்வொரு அடியும் நம் நாட்டு வளமைக்கே!!!
    ஜீவி Mtp.

  • @saravanansubramanian754
    @saravanansubramanian754 ปีที่แล้ว +17

    I wish Annamalai and TN got great leader. Public sure will support and Annamalai should select right crew team

  • @vasanthis5206
    @vasanthis5206 ปีที่แล้ว +21

    👍 proud of you

  • @sudhakar7172
    @sudhakar7172 ปีที่แล้ว +85

    No ADMK(EPS), No DMK

  • @Akhil-rs8fj
    @Akhil-rs8fj ปีที่แล้ว +97

    Jai modij sir jai BJP

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 ปีที่แล้ว +64

    என்னடா தலைப்பு கேவலம இல்லை.

    • @a_common_man824
      @a_common_man824 ปีที่แล้ว +5

      👌👌👌

    • @rjnathan1765
      @rjnathan1765 ปีที่แล้ว +1

      Such irrelevant and insensible news heading will be disgraceful to Chanakya channel managed by matured journalist like Mr.RP.
      Public are also trying to improve their mindsets.

  • @parthiban3862
    @parthiban3862 ปีที่แล้ว +22

    I love Annamalai jee❤

  • @ykchannel5348
    @ykchannel5348 ปีที่แล้ว +28

    கலிங்கப்பட்டி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை பணியில் கோயில் சுத்தம் செய்து பணிகள் நடைபெற்றது & கருவேப்பிலை செடிகள் நட்டு வைக்கப்பட்டது

  • @dvrajan
    @dvrajan ปีที่แล้ว +142

    அரசியலில் இருந்து விலகல்?யார் பாண்டேவா ?

    • @vidhyaparthasarathy3075
      @vidhyaparthasarathy3075 ปีที่แล้ว +15

      Super😂😂😂

    • @rjnathan1765
      @rjnathan1765 ปีที่แล้ว +26

      Misguiding heading, necessarily senseless.

    • @senthilsenthil487
      @senthilsenthil487 ปีที่แล้ว +3

      Nice comment

    • @mahadev2268
      @mahadev2268 ปีที่แล้ว

      இந்த அய்யர் லாபிகள் அண்ணாமலைக்கு எதிராக வானத்தியை கொண்டு வர கடுமையாக வேலை செய்கின்றன.பாண்டே,கோலாகல சீனு,டெல்லி ரசகோபாலு,டோரிதாஸ் இன்னும் பல

    • @SarulathaVijayan
      @SarulathaVijayan ปีที่แล้ว +15

      ஏன்பா இந்த மாதிரி தலைப்பு இரன்டாம்தர பத்திரிகை மாதிரி? உங்களைப்போல வளர்ந்து வரும் மற்றும் நம்பிக்கையான செய்தியாளரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை!

  • @karikari1802k
    @karikari1802k ปีที่แล้ว +33

    Super...and congrats sir.👏👏👏🙏🙏🙏👌👌👌💐🌷💐🇮🇳🇮🇳🇮🇳

  • @senthilnathan2048
    @senthilnathan2048 ปีที่แล้ว +13

    What a clarity of thought.ssss congratulations......

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt ปีที่แล้ว +11

    தாமரை சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்கள்
    தாமரை மலர்ந்திட தமிழகம் செழித்திட மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் Bharat Mata ki jai
    Jai Hind 🇮🇳🌷🌹🌷🌹🌷🇮🇳

  • @vennilaselvaraj5474
    @vennilaselvaraj5474 ปีที่แล้ว +18

    தலைப்பு வைப்பதில் சாணக்யா சாக்கடையா மாறுது பேட்டிக்கும் தலைப்பு க்கும் என்ன சம்பந்தம்?

  • @akarshanakarthik7287
    @akarshanakarthik7287 ปีที่แล้ว +68

    Pandey sir... Don't loose your respect

    • @rjnathan1765
      @rjnathan1765 ปีที่แล้ว +5

      Nice comment 👍 appreciable

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว +6

      இவனுக்கு ரெஸ்பெக்ட் போய் ரொம்ப நாள் ஆச்சு. மரிதாஸ் கேஸ் இவனும்.

    • @mahadev2268
      @mahadev2268 ปีที่แล้ว +2

      ​@@radhajeeva3008முற்றிலும் உண்மை

  • @vengadasalamvengat4020
    @vengadasalamvengat4020 ปีที่แล้ว +68

    பாண்டேஎன்னதலைப்பு? இது

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 ปีที่แล้ว +17

    அண்ணாமலை இல்லை என்றால் தமிழ்நாட்டில் அரசியல் இல்லை முதலில் பார்த்த போது அண்ணாமலை அவர்கள் அரசியலில் இருந்து விலகுவது போல பதிவு போட்டது பகீர் என்றது தயவுசெய்து இப்படி போடாதீங்க அண்ணாமலை இல்லை என்றால் பல பேர் பாஜகவில் இருக்க விருப்பம் இருக்காது நான் அண்ணாமலை ரசிகர் அப்படி பிடிக்கும் ஏன் என்று தெரியவில்லை

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 ปีที่แล้ว +32

    Annamalai has been very pragmatic as well as idealitic. His actions would yield realistic results.

  • @sundaramr1424
    @sundaramr1424 ปีที่แล้ว +17

    Oh what a knowledge Annamalai sir we badly need you

  • @selva81652
    @selva81652 ปีที่แล้ว +23

    Without Annamalai bjp will be wiped out of tamil nadu, my vote to bjp is only for Annamalai

  • @subramaniyaganesan9982
    @subramaniyaganesan9982 ปีที่แล้ว +27

    Please do not use this sort of heading. I was shocked after seeing this heading. Annamalai is the one and only hope to change the total TN.

    • @rjnathan1765
      @rjnathan1765 ปีที่แล้ว +3

      You have nicely commented, appreciable.
      I too like to share with you, dear friend.

  • @sanskritx
    @sanskritx ปีที่แล้ว +5

    Brilliant man....brilliant mind!...very positive approach! Best wishes!

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 ปีที่แล้ว +30

    தூய்மை செய்வதில் இவ்வளவு ஆழ்ந்த விசயங்கள் இருக்கா? மலை பேசுவதை கேட்டால் புது புது விசயங்கள் தெரிய வருகிறது.

    • @Hijklm
      @Hijklm ปีที่แล้ว +2

      மலே பேசுவதை கேட்னால் மலைப்பாக இருக்கிறது

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan ปีที่แล้ว +20

    இவன் ஒரு கம்சனை அழிக்கவந்த கண்ணன் எனவே எத்தனை பான்டே, மாரிதாஸ் வந்தாலும் அவர்தம் புகழை அழிக்கமுடியாது!

  • @ruthvikk2697
    @ruthvikk2697 ปีที่แล้ว +67

    ஊழல் ஆட்சி சய்பவர்கள்இருதிராவிட ஆட்சி நடக்கும்போது தான் இதை மோடி உணரவேண்டும்

  • @sureshbabu3255
    @sureshbabu3255 ปีที่แล้ว +11

    தவறான தலைப்பு. கண்டனத்துக்கு உறியது

  • @manivannanmadhavan9432
    @manivannanmadhavan9432 ปีที่แล้ว +34

    மலை டா அண்ணாமலை...

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 ปีที่แล้ว +23

    கேனத்தனமா தலைப்பு. அரசியல் விலகல் என்பது தவறான கருத்து.

  • @sensibleliving2150
    @sensibleliving2150 ปีที่แล้ว +1

    நல்ல பண்பு. நல்ல கருத்துக்கள் . மனம் தளர வேண்டாம் தம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் , நலமுடன். தமிழகத்திற்கும் இந்த நாட்டிறகும் உங்கள் சேவை தேவை.

  • @anandakumar2098
    @anandakumar2098 ปีที่แล้ว +6

    Highly matured Person shaping himself as a great Leader

  • @JANANAMTAMIL
    @JANANAMTAMIL ปีที่แล้ว +3

    அண்ணாமலை அவர்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.. தரமில்லாத சாலைகள், கட்டிடங்கள், மருந்துகள், இதனால் வளர்ச்சி தடையும், மக்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்படுகிறது.. பணம் இருப்பவன் பணம் கொடுத்து வேலை வாங்கி விடுகின்றான்.. இல்லாதவர்கள் கூலி வேலைக்கு செல்கின்றனர். நேர்மையான அரசு அமைந்தால் நேர்மையாக தேர்வு நடக்கும்.. மக்கள் பயன் பெறுவர்..

  • @arumugam.ppappan
    @arumugam.ppappan ปีที่แล้ว +6

    Annamalai sir is in every Body'soul and 💖heart.

  • @muralirajagopal2593
    @muralirajagopal2593 ปีที่แล้ว +3

    So much of information packed with dates,names and places.Superb interaction.Jai annamalai

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 ปีที่แล้ว +7

    அவனுக்கு எதுவும் நேராது
    அவன்கிருஷ்னனின்அவதாரம்
    அவனுக்கேது
    நோய்
    நோய்குமருத்துஅவனே
    பெருமாளுக்கு கண்கட்டு விடக்கூடாது
    பெரியாள்வார்பெருமாளுக்குதாய்பாவம்கொண்டு
    பல்லாண்டு பாடினார்
    அதைப்போல்
    நாமும்அவருக்குபல்லாண்டு
    பாடுவோம்
    அவர்மீது
    தாயன்பு கொண்ட
    ஓருஅன்பனுக்குஇந்தவிளக்கம்

  • @F1_356
    @F1_356 ปีที่แล้ว +5

    மாரிதாஸ் அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட வேண்டும்

  • @RVg142
    @RVg142 ปีที่แล้ว +14

    எப்படியோ சேனலை பார்க வைக்கவேண்டும்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว

      இவன் சேனலை பார்ப்பதை விட்டு நாளாச்சு. கின்ட் மட்டும் பார்த்து நாலு செருப்படி போட்டு விட்டு போனால் nimaathi😂😂😂😂

  • @mksenterprises9860
    @mksenterprises9860 ปีที่แล้ว +8

    Thank you God🙏, I want Annamalai as a cm

  • @mathiazhaganmathi8955
    @mathiazhaganmathi8955 ปีที่แล้ว +4

    Annamalai sir fever gold. Pola . first health koncham rest vandum sir.jaikind.

  • @revathykmu
    @revathykmu ปีที่แล้ว +35

    Pandey sir unga mela roamba respect itunthathu ..
    Neega en sir ipdi..

    • @vijinikarunya7356
      @vijinikarunya7356 ปีที่แล้ว +1

      Poramai bro Nama Annamalai sir meethu

    • @affcotdever5632
      @affcotdever5632 ปีที่แล้ว +1

      அண்ணாமலை வாழ்க 😊❤❤❤

  • @arunagiri4258
    @arunagiri4258 ปีที่แล้ว +5

    Mr,pandae topic is cleared your face.

  • @venkateshbabu9391
    @venkateshbabu9391 ปีที่แล้ว +25

    Pande has degraded himself by allowing this headline.

  • @muruganr7949
    @muruganr7949 ปีที่แล้ว +3

    Annamalai bro excellent speech and really proud for your matured talks 👌👌👌

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 ปีที่แล้ว +11

    In TN no difference between DMK,AIADMK. Only difference in the party flag. Please support honest decent educated foresight leader Mr. Annamalai sir for welfare and development of TN and
    all section of the society without discrimination and hattered with respect.

  • @KrishnaveniBalachander
    @KrishnaveniBalachander ปีที่แล้ว +1

    அருமையான பதில்கள் 👏👏

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 ปีที่แล้ว +8

    Vaazhga valamudan கண்ணா annamalaiji

  • @sureshram7917
    @sureshram7917 ปีที่แล้ว +10

    Annamalai definitely win.Having very good thinking ,motivation, Praying God to give full support.

    • @ParamasivanN-cs4tz
      @ParamasivanN-cs4tz ปีที่แล้ว

      உங்களுடன் நானும்

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 ปีที่แล้ว +1

    என்ன ஒரு தெளிவு ...
    ஆன்மீகம் அண்ணாமலை அவர்களை காக்கும்

  • @RaviKumar-rd4hm
    @RaviKumar-rd4hm ปีที่แล้ว +17

    என் தல் வா

  • @RajanBhavani-wd9bw
    @RajanBhavani-wd9bw ปีที่แล้ว +10

    தலைப்பு சரி இல்லை

  • @gsgk69
    @gsgk69 ปีที่แล้ว +11

    கொடுத்த தலைப்பு... வெட்கம்

  • @srmss1
    @srmss1 ปีที่แล้ว +64

    மிக மிக கேவலமான தலைப்பு...!சாணக்கியா வா சாக்கடையா...!

    • @GaneshAstro-d5q
      @GaneshAstro-d5q ปีที่แล้ว +3

      சாக்கடையாக மாறிவருகிறது

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว

      இவன் சாக்கடை என்பது இப்போ தான் புரிகிறது.

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu ปีที่แล้ว +3

    Our TNBJP President Shri K.Annamalai Ji's Knowledgeable leadership magnets common TN people in all happiness towards movement for Development Of TN

  • @sridharanv4269
    @sridharanv4269 ปีที่แล้ว +10

    First class speech by our Sri Annamalai.let our other leaders with out Eago should allow him to full fill his good dreams for the country. We pray the god let Sri Annamalai be properly supported by all.

  • @muthukumarmuthu3179
    @muthukumarmuthu3179 ปีที่แล้ว +23

    கேவலமான தலைப்பு

  • @NarayananL-yl6ff
    @NarayananL-yl6ff ปีที่แล้ว +2

    Really cool & composed.
    May God bless him.
    It is our responsibility to vote him for CM.

  • @tiruporurgovindasamybalach8701
    @tiruporurgovindasamybalach8701 ปีที่แล้ว +3

    sooper... bless annamalai for his sincerity,truth and hardwork...a rare person to see in politics in india...people should select him as our leader ,if tamilnadu wants to be number one in india...jai hind

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn ปีที่แล้ว +34

    தனிக் கட்சி ஆரம்பியுங்கள். எதிர்காலம் உமது காலம்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว

      தனி கட்சி என்று போனால் பணம் வேண்டும். ஊழல் செய்யவேண்டும். அண்ணாமலை ஒரு நாlum கட்சி ஆரம்பித்து இந்த ஊழல் வாதிகளின் கூட்டத்தில் கலக்க மாட்டார். அவர் விலகினால் மரிதாஸ் பாண்டே வானதி போன்றவர்கள் அந்த இடத்துக்கு வர போட்டி போடலாம். எவன் வந்தாலும் மக்களிடம் செல்வாக்கு பெறவே முடியாது. பிஜேபி யின் அழிவு தமிழ் நாட்டில் ஆரம்பம் ஆகி விடும்.

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 ปีที่แล้ว +13

    தனிகட்சி ஆரம்பிக்க வாய்ப்பு அதிகம்

  • @duraisamyc463
    @duraisamyc463 ปีที่แล้ว +12

    சானக்யா தலைப்பின் பொருள் என்ன.

  • @arunachalamkesavan7687
    @arunachalamkesavan7687 ปีที่แล้ว +13

    பாண்டே மர கழண்டு விட்டது என நினைக்கிறேன்.
    தலைப்பு மூலம் தவறான பாதையில்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว

      நம்முடைய மரயை கழட்ட பார்க்கிறான்.

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 ปีที่แล้ว +9

    After a long long gap a good leader and the true friend of the people has come.Let us support for the welfare for all people.

  • @ranjithkumar3948
    @ranjithkumar3948 ปีที่แล้ว +10

    தரம் குறைந்த தலைப்பு., இரண்டாம் தர channel'ஆக மாற வேண்டாம்