மலையக மக்கள் வளம் பெற வேண்டும் . சறோஜா போல் மலையக மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் . இந்திய இலங்கை மீன்துறை சண்டைகளை புதிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும் . ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் . உங்கள் செய்திகளுக்கு நன்றி தமிழ் அடியான் . ❤
தமிழ் மக்களை அச்சத்தில் வைத்து தான் டக்லஸசும் மகிந்தவும் ஆச்சி நடத்தினார்கள் இனியாவது அச்சம் இல்லாமல் வாழட்டும் அச்சமில்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே ❤👌🎉🎉🎉
Exactly. Louglas only helped to carry out their ambition to keep Tamils under fear all these years. ITAK one man too helped the previous govt. Now bot have lost their seats.
தமிழடியான் உங்க கருத்து மிக மிக அருமை மக்கள் எனி எமது அரசியல்வாதிகளை என்ன செய்ய வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் என் செய்ய வேண்டும் என்று மிக அழகாகவும் ஆனித் தரமாகவும் அன்பாகவும் கூறி இருந்தீர்கள் மிக அருமை ஐயா. இப்போது மக்களுக்கு விழிப்புணர்வுதான் முக்கியம் உங்கள் சேவை தொடர வாழ்துகள் நன்றி.
மிக சிறப்பான பதிவு தம்பி, இந்த ஒட்டுண்ணிகளை அடக்கியதே நம் ஜனாதிபதியின் சாதனை, அதிலும் இந்த ஈபிடிபி செய்த அநியாயங்களை வெளிகொண்டுவந்தால் மக்கள் அனைவரும் அவரை வாழ்த்துவார்கள், ஒட்டுண்ணிகள் நம் மண்ணைவிட்டு போகவேண்டும்.
இம்முறை முதன் முதலாக நான் பாராளுமன்ற த்தில் தமிழில் மொழியை கேட்டது AKD ❤👏👏அவர்களால் தான் முடிந்தது...🎉🎉 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீனவர்கள் வராமல் இருந்தாலே போதும் பிரச்சனை இல்லை.. மீண்டும் தமிழ் கூட்டமைப்பு ...?? மீண்டும் எந்த மாற்றமும் இல்லை யே...
இந்த அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத மகிழ்ச்சியான தருணம் இதுதான் இந்த டக்கிளசின் ஆட்டம் அடங்கியதுதான் .இது எவ்வளவு காலக் கனவிது இப்போது நிறைவேறியுள்ளது.வீணை சுக்குநூறாக வேணும்.
தம்பி தமிழடியான் உங்கள் செய்திகள் எப்பொழுதும் உண்மையே இருக்கும் என்பதை நாமறிவோம் இதுபோலான உண்மைச் செய்திகளை எப்பவும் தாருங்கள் தருவீர்களென நம்புகிறோம் தமிழடியானுக்கு வாழ்த்துக்கள் உங்கள் இணையத்தின் பெயரே நல்லபெயர் தமிழுக்காகவே தொண்டாற்றும் தமிழடியான்
தமிழரசுகட்சி செய்யாத ஒன்றை ஜனாதிபதி செய்து தனது நல்லிணக்கத்தை நீருபித்துள்ளார் 👏🏾👏🏾👏🏾👌🙏👍💪🏼💯💐💐💐💐 எல்லா அமைச்சிலும் ஊழலற்ற ஆட்சிக்கு வாழ்த்துவோமாக 💐💐💐👌👏🏾👏🏾🙏
உண்மையி்ல் நாங்கள் எல்லோரும் நினைத்ததுபோல் நடக்கிறது.எப்பொழுதும் நீதி தோற்பதில்லை.தம்பி உங்கள் வாட்ஸ் அப் இல் தலவருடைய 70வது பிறந்தநாளுக்கு வித்தியாசமானமுறையில் இசையமைக்கப்பட்ட பாடல் ஒன்று அனுப்பியிருக்கிறேன்.உங்களுடைய பதிவுக்கு நன்றி தமிழ் அடியான்.
சண்டியர் நக்கல் நய்யாண்டி கதைப்பதில் மன்னன் இலங்கை சட்டப்படி உரிய தண்டனை வழங்கி வாழ்நாள் தண்டனை கிடைக்க தமி்ழ் மக்கள் பாடுபட வேண்டும் உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிடுங்கள் மக்களே
தமிழ் தேசியத்திற்காக 15 வருடமாக (மேடைகளில் பேசுவதை தவிர) பாடுபட்டு என்ன செய்தார்( போராளிகளுக்கும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ) என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டு்ம். அத்துடன் புதிதாக என்ன திட்டங்களை நடைமுறை படுத்தப்போகின்றார் என்பதையும் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
தமிழ் தேசியம் வடகிழக்கு இணைப்பு என்பதை கொஞ்சகாலம் தள்ளி வைத்துவிட்டு அந்தந்த தொகுதி முன்னேற்றத்தில் அணைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மக்களை நல்வழிப்படுத்துங்கள் 🙏🏻
பாவம் பெருகிய இடத்தில் அதிகாரிகளின் பெருக்கம் அதிகமாம் இங்கு பாவம் குறைவு போல அதிகாரிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது மக்கள் நலன் பேணும் திட்டங்களையே நடைமுறைப்படுத்த தேவன் உதவி செய்யட்டும்
Kilinochchi மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் காணி உரிமை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கும் நிலை தொடர்கிறது. இதை நிவர்த்தி செய்யாமலேயே காலம் கடத்திய சிறிதரன்
இது மாலை கேர வணக்கம்! என் நிந்தனை, ஸ்ரீதரனை தேர் வு பண்ணிய மக்கள் வன்னியி லோ அல்லது வட மாகாணத்தி ல் அதுவும் வந்து, கூட்டணியில் போட்டியிட நின்ற பொண்ணை யோ அல்லது கண்ணி வெடியி ல் மூட்டுக்கு கீழ் இரு கால்களை யும் இழந்த பொண்ணையோ தெரிவு பண்ணியிருந்தாக்கா எவ்வளவு சிறப்பா இருந்திருக் கு மில்லியாங்க? போயும் போ யும் 5 வருடம் சொகுசாக பதவி சுகத்துடன், பொருளாதாரத்தி லும் தன் நிறைவு கண்ட ஸ்ரீதர னையா ஜெயிக்க வைக்கணுமு ங்க? தமிழ் இனம் இன்னும் திரு ந்த இடமுண்டுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2024.11.18
மலையக மக்கள் வளம் பெற வேண்டும் . சறோஜா போல் மலையக மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் . இந்திய இலங்கை மீன்துறை சண்டைகளை புதிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும் . ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் . உங்கள் செய்திகளுக்கு நன்றி தமிழ் அடியான் . ❤
தமிழ் மக்களை அச்சத்தில் வைத்து தான் டக்லஸசும் மகிந்தவும் ஆச்சி நடத்தினார்கள் இனியாவது அச்சம் இல்லாமல் வாழட்டும் அச்சமில்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே ❤👌🎉🎉🎉
Exactly. Louglas only helped to carry out their ambition to keep Tamils under fear all these years.
ITAK one man too helped the previous govt. Now bot have lost their seats.
டக்ளஸ் முன்பு தென் அரசியல்வாதிகளின் பல கோடிகளில் புரண்ட ஒருவர். இனி அவர் தன் வீட்டு க்கோடியில் புரள வாழ்த்துக்கள்.
👌😂
Poodaa pundai aandi
😂😂😂
Hahahaaaaaa
😂😂😂😂😂
அருமையான நல்ல பதிவு நன்றி தமிழ் அடியன்
டக்ளஸை நல்லா கழுவி ஊத்துங்கள் தம்பி வாழ்த்துக்கள்
💯💪
👏👏👏
Plz include prabakaran tooo
😅😅😂👌👌👌
எல்லா செய்திகளையும் கோர்வையாக்கிஅழகாக தொகுத்து வழங்கும் தமிழ் அடியானுக்கு நன்றி.🎉
Dagglas இன் தோல்வி, மீனவ சமூகத்தின் வாழ்வில் ஒளியை ஏற்றுவதாக அமையட்டும்
மீனவர்கள் பசி பட்டினி கிடந்த பாவம் கடவுள் daclas கொடுத்த punisment
@@seethasellathamby3628 இனிமேல் தான் உண்மையான ஆண்டவனின் தீர்ப்பு காத்திருக்கிறது
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும் .தகவலுக்கு நன்றி நன்றி நன்றி தமிழ் அடியான்
அருமையான கருத்துக்கள், நன்றி
மிக மிக அருமையான பதிவு பாராளுமன்ற உறுப்பினர் மக்களுக்காக வியர்வை சிந்தி உழைக்க வேண்டும்
நல்ல செய்திதான் இருந்தும் EPDP மீது எப்போதான் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.
தமிழடியான் உங்க கருத்து மிக மிக அருமை மக்கள் எனி எமது அரசியல்வாதிகளை என்ன செய்ய வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் என் செய்ய வேண்டும் என்று மிக அழகாகவும் ஆனித் தரமாகவும் அன்பாகவும் கூறி இருந்தீர்கள் மிக அருமை ஐயா. இப்போது மக்களுக்கு விழிப்புணர்வுதான் முக்கியம் உங்கள் சேவை தொடர வாழ்துகள் நன்றி.
Doctor வெற்றி் நிச்சயம்.👍👍❤️❤️🇨🇭🇨🇭🇨🇭
அண்ணா உங்கள் செய்திகள் அனைத்தும் சூப்பர்❤❤❤❤❤
உண்மையான நேர்மையான கருத்துக்கள். நன்றி அண்ண.
மிக சிறப்பான பதிவு தம்பி, இந்த ஒட்டுண்ணிகளை அடக்கியதே நம் ஜனாதிபதியின் சாதனை, அதிலும் இந்த ஈபிடிபி செய்த அநியாயங்களை வெளிகொண்டுவந்தால் மக்கள் அனைவரும் அவரை வாழ்த்துவார்கள், ஒட்டுண்ணிகள் நம் மண்ணைவிட்டு போகவேண்டும்.
ஈபி அப்பவே நாம் நாய் பீ என்றுதான் அழைப்போம்
இம்முறை முதன் முதலாக நான் பாராளுமன்ற த்தில் தமிழில் மொழியை கேட்டது AKD ❤👏👏அவர்களால் தான் முடிந்தது...🎉🎉
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீனவர்கள் வராமல் இருந்தாலே போதும் பிரச்சனை இல்லை..
மீண்டும் தமிழ் கூட்டமைப்பு ...?? மீண்டும் எந்த மாற்றமும் இல்லை யே...
அருமை ❤
சிறிதரன் அவர்கள் கண்டிப்பாகப் பதில்தர வேண்டும்.
Yes. வீரவசணம் மட்டும் பத்தாது!
தமிழ் அடியான் உங்கள் பதிவுகள் எல்லாம் பட்டி தொட்டி எல்லாம் போய் சேரவேண்டும் காரணம் மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு வ௫ம்
100% உண்மை.
100%❤உண்மை
Unmai ❤
எனது விருப்பமும் அதுவே.
பணிவான வேண்டுதல்.நீங்கள் அர்சுனாவின் அரசியல் ஆலோசகர் ஆக வேண்டும்
100% carect becuse dr eppavum alosanai vendum.
சிறந்த ஆலோசனை வழங்கியுள்ளீர்கள். ஆனால் அர்ச்சுனா தான் யாருடைய ஆலோசனையையும் கேட்க மாட்டாரே.
டக்ளஸ் அவனின் வீணை ஏலத்தில் விக்கப் போறாராம் ! வீணை. வீணாகிப் போய் விட்டது! அவரைப்பற்றி விண்ணன் வீணை வாசிக்கின்றார்
நல்ல கருத்து பதிவு தம்பி
அர்ச்சனா 👍👍👍🙏🙏❤️
தம்பி சத்தியலிங்கம் மட்டும் நல்லவரா அவரும் கள்ளன் தான்😂😂😂
இப்ப திருந்தினாலும் விட மாட்டீங்களே😂
🤔🤔🤔🤔
நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக 👌👍
Hope Sathialingam may able to attend parliament without taking sick leave and letting Sumanthiran to attend on those days.
Are you living here or in abroad ??
இந்த அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத மகிழ்ச்சியான தருணம் இதுதான் இந்த டக்கிளசின் ஆட்டம் அடங்கியதுதான் .இது எவ்வளவு காலக் கனவிது இப்போது நிறைவேறியுள்ளது.வீணை சுக்குநூறாக வேணும்.
அவனும் அவனது அடியாட்களும் செய்த அநியாயம், எல்லாத்துக்கும் அவர்கள் அனுபவிப்பார்கள், அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
👏👏👏👏
தமிழ் அடியான் நீங்க Super👍😁
வீணாப்போன வீணை 😂
😂😂😂
மிக மிக நல்ல பதிவு👍தமிழ் அடியானுக்கு நன்றி❤
ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று காணொளியாவது வெளியிடுங்கள் தமிழ் அடியான் ❤❤🎉
தெளிவான கருத்தை தந்தமைக்கு நன்றி தமிழ் அடியான்.
அருமையான பதிவு
தம்பி தமிழடியான் உங்கள் செய்திகள் எப்பொழுதும் உண்மையே இருக்கும் என்பதை நாமறிவோம் இதுபோலான உண்மைச் செய்திகளை எப்பவும் தாருங்கள் தருவீர்களென நம்புகிறோம் தமிழடியானுக்கு வாழ்த்துக்கள் உங்கள் இணையத்தின் பெயரே நல்லபெயர் தமிழுக்காகவே தொண்டாற்றும் தமிழடியான்
அருமையான கருத்துக்கள்
வாழ்த்துகள்
தமிழரசுகட்சி செய்யாத ஒன்றை ஜனாதிபதி செய்து தனது நல்லிணக்கத்தை நீருபித்துள்ளார் 👏🏾👏🏾👏🏾👌🙏👍💪🏼💯💐💐💐💐
எல்லா அமைச்சிலும் ஊழலற்ற ஆட்சிக்கு வாழ்த்துவோமாக 💐💐💐👌👏🏾👏🏾🙏
சிறிதரன் இதற்கு பதில் கூறவும்
யாழ்ஸ்ரீதர் திரையரங்கிற்கு விடுதலை கிடைத்துவிட்டது
movie pooda poorankalaam 😂
😂😂😂😂👌👍👏🏽👏🏽
வீரத்தமிழன் உண்மையை உறுக்கிக்கூறும்உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்
வாழ் வெட்டு போன்ற நிகழ்வுகளும் அங்கு நடந்தது .
மிகவும் அருமை, டக்ளஸ் @சிறிதரனும் எமது சாபங்கள்
உண்மைச் செய்தி.
நன்றி அடியான்.🙏🇨🇦
அருமை நன்றி அடியான் தமிழ் வாழ்க அர்ச்சுனா செய்வார்
சாணக்கியின் சுமந்திரனின் சொல்தான் கேட்ப்பார் என்ன செய்யப்போறார் ❤️🇩🇪
சிறீதர்தியேட்டர் ஆக்கிரமிப்பிற்கும் முடிவுகட்டி அங்கு முழுமையான தேடுதல் நடத்தப்படவேண்டும். பல இரகசியங்களின் உறைவிடம்.
தமிழ் தேசியம் இன்னமும் BAr உருவாக்குதல்
அடியான்… சொல்வது அனைத்தும் 100/100 உண்மையே… உண்மையில் நல்ல அறிவான ஊடகவியலாளர்
உண்மையி்ல் நாங்கள் எல்லோரும் நினைத்ததுபோல் நடக்கிறது.எப்பொழுதும் நீதி தோற்பதில்லை.தம்பி உங்கள் வாட்ஸ் அப் இல் தலவருடைய 70வது பிறந்தநாளுக்கு வித்தியாசமானமுறையில் இசையமைக்கப்பட்ட பாடல் ஒன்று அனுப்பியிருக்கிறேன்.உங்களுடைய பதிவுக்கு நன்றி தமிழ் அடியான்.
தரமானபதிவாக இருக்கிறது நன்றி
அருமையான கார்ட்டூன்👌
அருமையான விளக்கம்👌
Thanks for your information
சண்டியர் நக்கல் நய்யாண்டி கதைப்பதில் மன்னன் இலங்கை சட்டப்படி உரிய தண்டனை வழங்கி வாழ்நாள் தண்டனை கிடைக்க தமி்ழ் மக்கள் பாடுபட வேண்டும் உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிடுங்கள் மக்களே
வைத்தியர் சத்தியலிங்கம் வைத்தியர் சத்தியமூர்த்தியாக மாறமல் இருந்தால் சரி 😀😀😀
really true 👌
😅
Very true
எங்கடை ஆள் குடுத்த குளுசை அப்பிடி🤗😍❤️
ஆமாம்
தமிழ் அடியான் அவர்களுக்கு நன்றி! ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியமைக்கு......SivaT.
TAMIL ADIYAN YOUR SPEECH 💬 IS SUPPERP 🥰👏🙋🙏🇱🇰 ...
தமிழ் தேசியத்திற்காக 15 வருடமாக (மேடைகளில் பேசுவதை தவிர) பாடுபட்டு என்ன செய்தார்( போராளிகளுக்கும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ) என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டு்ம். அத்துடன் புதிதாக என்ன திட்டங்களை நடைமுறை படுத்தப்போகின்றார் என்பதையும் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
Unmai, I keep on saying, start your service now.
வாழ்த்துக்கள் அடியானுக்கு உங்கள் பணி சிறக்க
Archana ❤❤
பா.உ சிறீதரன் பாராளுமன்றில் நீண்ட உரையாற்றுவதே தமிழ்தேசியத்துக்கான பணி் . சுமந்திரனிடம் கேட்டால்தான்
Bar தேசியம் பணி செய்பவர்களின் பணி தெரியவரும்.
Super super உங்கள் கோபம் நியாயமானது 😂well done
தமிழ் அடியான்(அர்ஜஜுனா)
வணக்கம்!!
அருமையான தகவல்
பதிவதற்கு ஒன்றும் இல்லை
யாவும் இரத்தின சுருக்கமாகச் சொல்லியாச்சே!!
நன்றிகள்,நன்றிகள்!!!!
தமிழ் தேசியத்தை காப்பாற்றுது மக்கள் தான் அரசியல்ஹாதியல்ல மக்களுக்காக வேலைசெய்யுங்கள்அவர்கள் தேசியத்தை காப்பாற்றுவார்கள்
நடுநிலையான பதிவு👌
பாராட்டுக்கள்👍
இன்னும் தேடுங்கள்🎉🎉🎉
அருமையான தகவல் 👏👌❤️
உங்களுடைய இந்த பேச்சை கேட்டு திருந்தவில்லையென்ரால் இவர்கள மனிடர்களாக இருந்து பயனில்லை.
உண்மை யாவும் மறுப்பதற்கு இல்லை சரியான பதிவு நன்றி
தமிழ் தேசியம் வடகிழக்கு இணைப்பு என்பதை கொஞ்சகாலம் தள்ளி வைத்துவிட்டு அந்தந்த தொகுதி முன்னேற்றத்தில் அணைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மக்களை நல்வழிப்படுத்துங்கள் 🙏🏻
Good idea.
நன்றி நன்றி ஐயா
நெக்லஸ் தாவாநந்தா... நெக்லஸ் அறுந்து விட்டது...தாவாநந்தா இனி எங்கே தாவுவாரோ?
பாவம் பெருகிய இடத்தில் அதிகாரிகளின் பெருக்கம் அதிகமாம் இங்கு பாவம் குறைவு போல அதிகாரிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது மக்கள் நலன் பேணும் திட்டங்களையே நடைமுறைப்படுத்த தேவன் உதவி செய்யட்டும்
அருமையான பதிவு!!👍
அர்ச்சனாக்கும் சத்தியசீலனுக்கும் கடும் போட்டி என்று சொல்லுங்கோ 😂
Our Dr Archuna 💪💯💯👌❤
மருத்துவர் அருச்சிணா கொடுக்கிறதில மருத்துவர் சத்தியலிங்கம்! விடுப்பில் போவார் 😅
நன்றி நன்றி தமிழ் அடியான் சரியான பிடி
சாணக்கியன் என்ன தான் செய்யப்போறார் என்று அறிய விரும்புகிறோம்
Will Sanakkian need Sumi's advice anymore or will he work on his own to make wonders?
அர்ச்சனா 2.0 start 👍
❤❤❤ super love you brother
தமிழ் அடியான்அவர்களே வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர
வாழ்த்துக்கள்
Uggaludiya seithi thogupu super bro🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉
சிறீதரன் அப்ப இவ்வளநாளாய் என்ன ஊத்தினார்?? என்ன இப்ப ஒரு தியானம்😂
காலத்தின் தேவைக்கான பதிவு வாழ்த்துக்கள்
சிறப்பான கருத்துக்கள் சகோ 🫂🫂🫂🫂😍
Brother your speech is great ❤ 👍
Keep rocking 👌
Kilinochchi மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் காணி உரிமை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கும் நிலை தொடர்கிறது. இதை நிவர்த்தி செய்யாமலேயே காலம் கடத்திய சிறிதரன்
நன்றி தமிழ்அடியான் வாழ்த்துக்கள்
Very true explanation and example thambi. God bless you!
நல்ல பதிவு தம்பி
இது மாலை கேர வணக்கம்!
என் நிந்தனை, ஸ்ரீதரனை தேர்
வு பண்ணிய மக்கள் வன்னியி
லோ அல்லது வட மாகாணத்தி
ல் அதுவும் வந்து, கூட்டணியில்
போட்டியிட நின்ற பொண்ணை
யோ அல்லது கண்ணி வெடியி
ல் மூட்டுக்கு கீழ் இரு கால்களை
யும் இழந்த பொண்ணையோ
தெரிவு பண்ணியிருந்தாக்கா
எவ்வளவு சிறப்பா இருந்திருக்
கு மில்லியாங்க? போயும் போ
யும் 5 வருடம் சொகுசாக பதவி
சுகத்துடன், பொருளாதாரத்தி
லும் தன் நிறைவு கண்ட ஸ்ரீதர
னையா ஜெயிக்க வைக்கணுமு
ங்க? தமிழ் இனம் இன்னும் திரு
ந்த இடமுண்டுங்க.
- நன்றிங்க -
பிரான்ஸ் 2024.11.18
Great anna
Thambe arumiyana karuththukkal unkalukkul nantekal aura ven sevai nanraka valara jesappa arul purevar valka ❤❤❤❤❤❤
அடியானிடம் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து சிறீதரனிடம் தமிழ் தேசியம் என்றால் என்ன என்றுவிளக்கமாக சொல்லச்சொல்லுங்கோ. நன்றி.
When will Anura start his operation of arresting all kinds of culprits involved in political murders, bribes...etc. eagerly awaiting for that.
மக்களைக்கு நல்லது செய்தபடியால்தான் vote
சரோஜா போல்ராஜ் மாத்தறையில் வென்றவர். மாத்தறை எப்போது மலையகமானது....? தயவுகூர்ந்து அறியத் தரவும். நன்றி.
நல்ல கேள்வி
இதே தெரியாதவர் இவருடைய செய்தியை தமிழர்கள் கேட்கிறோம்😂😂😂
@@chandraalageson9146 தேர்தல் பட்டியலில் மாத்தறை என பதிவிடப்பட்டுள்ளது.
@
சந்திரசேகரன் தமிழில் பேசினார்
அவர்தமிழன் 👍👍👍👍👍
மிகவும் சிறப்பான பதிவு
மலையக மக்களுக்கு ம்
விடிவு வர வேண்டும்
மிகவும் விரைவில்
Super .ஸ்ரீதரன் had to realise his fault .
மாயாவி கதை தான் தமிழ் தேசியம்❤
😂😂😂
சூப்பர் 👍
மாகாணசபை , பிரதேசசபைகளும் NPPகே கொடுக்கப்பட வேண்டும்.
டக்ளஸ் அண்ணா மறுபடியும் வீணை நரம்புகளை ஒட்டிக்கொண்டு வந்தாலும் வரலாம்🤣🤣
😅😅
வாய்ப்பில்லை
என்ன அண்ணாவா ? தமிழர்களின் துரோகி
Very good explanation. God bless you. Safe journey.
Good cartoon
Thank you 😊