ความคิดเห็น •

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +7

    அக்னீஸ்வரன் முதல் எடப்பாடி வரை அனைவருக்கும் பதற்றம் வந்து ஆட்டிப் படைக்கிறது. இதே பதற்றத்தில் சென்றால் எடப்பாடி டெபாசிட் வாங்க மாட்டார். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +6

    திருமிகு.திலகவதி மேம் அன்பு வணக்கம். நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அனைவரையும் நேசிக்கிறார். இதை புரிந்து கொள்ள திரு.ஷ்யாம் முதல் சில பேரால் இயலவில்லை. இது வேதனையானது. ஆனால் சாமானிய மக்கள் நம் மாண்புமிகு முதல்வர் அவர்களை புரிந்து வைத்திருக்கிறார்கள். நன்றி.

  • @SilvaRaj-v5w
    @SilvaRaj-v5w 2 หลายเดือนก่อน

    நீங்க ரொம்ப நல்லவங்க

  • @aespakarina204
    @aespakarina204 2 หลายเดือนก่อน +5

    In 2026 DMK government will come to power again with full majority

  • @aespakarina204
    @aespakarina204 2 หลายเดือนก่อน +1

    Well Done Stalin Sir

  • @babubabu1393
    @babubabu1393 2 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉🎉

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +4

    திரு.காண்ஸ்டன்டைன் ரவீந்திரன் சார் பேச்சு உண்மை. அன்வர் ராஜா அவர்களே கடந்த 3 தேர்தல்களிலேயே அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள். இதுதான் உண்மை. களம். நன்றி.

  • @90348ramram
    @90348ramram 2 หลายเดือนก่อน +1

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil State is Growing FASTER and STRONGER !!!!!!!!

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 หลายเดือนก่อน

    மதிமுக சால்ரா போடுங்க டா

  • @Kalugoo
    @Kalugoo 2 หลายเดือนก่อน

    பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 หลายเดือนก่อน

    முதல்வர் இத்தனை வருடங்களாக மாடுகள் ஓட்டபபோனாராதிடீர் என்று ஞானோதயம் வந்துவிட்டது

  • @balamanian9186
    @balamanian9186 2 หลายเดือนก่อน

    Anwar raja,expelled from ADMK,JUST HE OPPOSED BJP,ADMK & BJP DRAMA

  • @murugananandham3315
    @murugananandham3315 2 หลายเดือนก่อน

    3 ஆண்டு கிடப்பில் கிடந்தது,உருப்புடாத விவாதம்

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 หลายเดือนก่อน

    நாகரிக தந்தைப் பற்றி திமுக பேசுவது சிரிப்பாக இருக்கிறது

  • @softcell3103
    @softcell3103 2 หลายเดือนก่อน

    Anwar Raja
    MGR film city??????
    Mudhal la ADMK va kavani
    Podhum

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 หลายเดือนก่อน

    நெறியாளர் வாய்யை மூடுமா

  • @RaviValavan-yp9wp
    @RaviValavan-yp9wp 2 หลายเดือนก่อน

    இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் ஏன் இரண்டும் அ இ அ தி மு க கட்சிக்காரர்க கை அழைத்தீர்கள்.

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 2 หลายเดือนก่อน

    Thilagavathi is irritating by repeatedly asking same question "Is this trying to increase the image of CM". Every one has clarified yes, this is the same. However every time she is repeating the same question "Vote bank politics, CM Image". She has to take lot of further training. This is stupidity asking repeatedly same question till the end of the debate. Highly idiotic

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 หลายเดือนก่อน

    Anvar enna joke ellam solrar! 😊

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 หลายเดือนก่อน

    Admk rendu perum en padhattam? 😊

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 หลายเดือนก่อน

    கலைஞர் தமிழ்நாட்டை. கொள்ளை அடித்தார்

  • @girubasankar4361
    @girubasankar4361 2 หลายเดือนก่อน

    Anchor is completely biased.
    I hate pudiya thalaimurai

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 หลายเดือนก่อน

    Modikku support panni pesura alavukku anvarraja mosama akittare! Pavam!! 😊

  • @murugananandham3315
    @murugananandham3315 2 หลายเดือนก่อน +1

    மூக்கையா ஸ்டாலினா?கான்ஸ்ட்டைன் என்ன சொள்ளுறாரு?

  • @samynathan5509
    @samynathan5509 2 หลายเดือนก่อน

    அதிமுக கொண்டு வந்த திட்டம் என்றால் இந்த மூன்று வருடங்களாக என்ன புடுங்கி கொண்டு இருந்தார் முதல்வர் நெறியாளர் திமுக காரியாகவே கேள்விகள்.

  • @Kalugoo
    @Kalugoo 2 หลายเดือนก่อน

    வந்துட்டானய்யா அக்னீஸ்வரன், 'பலான புரட்சி கூவத்தூரார்' பழனிச்சாமி போடும் எலும்புக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜந்து.