பசித்தோருக்கு இலவச உணவு அள்ளி வழங்கும் புலம்பெயர் தமிழன் ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • பசித்தோருக்கு இலவச உணவு அள்ளி வழங்கும் புலம்பெயர் தமிழன் || #freefood |#chummaorutrip
    #freefood #jaffna #jaffnavlog #vlog #chummaorutrip #யாழ்ப்பாணம் #jaffna #srilanka #travel #tamil #vlogs #jaffnafood #spicy #freefood #resturentstyle #restaurant #food

ความคิดเห็น • 86

  • @johnappasamy3603
    @johnappasamy3603 7 หลายเดือนก่อน +10

    பசித்தவருக்கு உணவு அளிக்கும் மண்டபம் வளர்க!

  • @JeyarajEmmanuel
    @JeyarajEmmanuel 7 หลายเดือนก่อน +6

    புண்ணியம் செய்யும் மகானை வாழ்த்துவோம் இதை தெரிப்படுத்திய கம்ஷிக்கு நன்றி 👍

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 หลายเดือนก่อน

      keep supporting us

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 7 หลายเดือนก่อน +5

    இந்த சேவை செய்யும் அண்ணாவுக்கு இறைவன் அருள் புரிவாயாக நள்ள பதிவு தங்கை❤👌🙏

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 หลายเดือนก่อน

      keep supporting us

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 7 หลายเดือนก่อน +4

    நல்லது பசித்த வயிற்றிற்கு உணவளிப்பது மிகவும் உன்னதமான சேவை வாழ்க வளா்க.

  • @vamtamizh2199
    @vamtamizh2199 7 หลายเดือนก่อน +7

    😊துரையப்பா செல்வரத்தினம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்❤

  • @brambram5912
    @brambram5912 7 หลายเดือนก่อน +4

    நல்ல விஷயம்..பணி தொடரட்டும்...கம்கம்கம்சி கலக்கிறீர்

  • @kannanvijayagopal8401
    @kannanvijayagopal8401 7 หลายเดือนก่อน +1

    யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இணீது எங்கும் காணோம் பாரதியின் கூற்று இனங்க வாழிய செந்தமிழ் பல்லாண்டு

  • @susiendranss6095
    @susiendranss6095 7 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பதிவு ......... ( இதையே மாதிரி சகல இடங்களிலும் வெளிநாட்டு உறவுகளின் அனுசரனையோடு அமைத்தால் நன்றாக இருக்கும் ........... ! )

  • @vt1232
    @vt1232 2 หลายเดือนก่อน +1

    நல்ல சேவை. வாழ்த்துகள். உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது. அநேகமான இலங்கை தமிழ் TH-camrs இந்தியத் தமிழில் தான்
    பேசுகிறார்கள். அது style என்று நினைக்கிறார்கள்.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 7 หลายเดือนก่อน +5

    அன்னதானம் வழங்கப்படுகிறது மிகவும் அருமையான விடயம். அந்த உறவுகளுக்கு மிக்க நன்றி. அருமையான முறையில் பதிவுகள் தருவதற்கு மிக்க நன்றி பிள்ளைகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும்.🇳🇱🙏🇱🇰

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 หลายเดือนก่อน

      keep supporting us

  • @Kim69788
    @Kim69788 7 หลายเดือนก่อน +3

    சுப்பர் நல்ல ஒரு சேவை 👍👏👏👏. Hi Kamshi ❤❤❤

  • @Good-po6pm
    @Good-po6pm 7 หลายเดือนก่อน +1

    இதைத்தான் >> அற்புதமான பேருதவி, பெருமைமிகு செயல் என்பது . இப்படி ஒவ்வொரு ஊரிலும் இருந்தால் நம் நாடு பசித்தவர்களற்ற நாடாகும் .

  • @உல்லாசபறவை-த1த
    @உல்லாசபறவை-த1த 7 หลายเดือนก่อน +1

    இந்த சேவையை செய்யும் நல்லுள்ளமும் இந்த அழகிய காணொளியை பதிவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்திய நீங்களும் நல்லா இருக்கனும். மேன்மேலும் வளரனும். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @MUTHUKUMAR-p2h
    @MUTHUKUMAR-p2h 7 หลายเดือนก่อน

    வாழத்துக்கள் .அப்பளம் மோர் வத்தல் பொரித்து.சோறு சாம்பார் குழம்பு

  • @abinel4847
    @abinel4847 7 หลายเดือนก่อน +2

    Kamsi very nice looking for you ❤❤❤

  • @thillakchinnathamby5787
    @thillakchinnathamby5787 7 หลายเดือนก่อน +2

    Reply to @isanindervaraman5171, Very bad mind and comments you are not a human. Mr. Selvanayagam is a real human and hero God bless you Sir. Congratulations and best wishes from Thillak Canada

  • @panneerads4983
    @panneerads4983 7 หลายเดือนก่อน +1

    Super good

  • @RighteousnessInTheHeart
    @RighteousnessInTheHeart 7 หลายเดือนก่อน +1

    நல்ல கருணைமிக்க பசியாற்றும் அன்னதான சேவை.

  • @simpletamil
    @simpletamil 7 หลายเดือนก่อน +1

    மக்கள் சேவை
    மகேசன் சேவை !

  • @thangavelpuvaneshwaran5081
    @thangavelpuvaneshwaran5081 7 หลายเดือนก่อน

    neengal needulle waalga godbless you vaalga tamil

  • @kannanvijayagopal8401
    @kannanvijayagopal8401 7 หลายเดือนก่อน

    தமிழ் தமிழ் என்று பல முறை கூறின் அமீழ்து அமிழ்து என்றுஒலீக்கும் தமிழ் தாய் தலை வணங்குகீறேன்

  • @Laxmanan-iq8jq
    @Laxmanan-iq8jq 6 หลายเดือนก่อน

    So super nice man

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 7 หลายเดือนก่อน

    துரையப்பா செல்வநாயகம் அண்ணாவுக்கு என்றென்றும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் நன்றி

  • @உல்லாசபறவை-த1த
    @உல்லாசபறவை-த1த 7 หลายเดือนก่อน

    அருமையான காணொளி ❤

  • @thinkrichlife786
    @thinkrichlife786 5 หลายเดือนก่อน

    ❤❤❤ அருமை

  • @RuthrakumarRuthrakumar-v6p
    @RuthrakumarRuthrakumar-v6p 7 หลายเดือนก่อน

    Pasippoorukku pasi atrum Anth iyavukku ennathu vaalthukkal .

  • @kannanvijayagopal8401
    @kannanvijayagopal8401 7 หลายเดือนก่อน +1

    ஐயா வள்ளாலார் வழியில் 13:30 13:30

  • @farooqbasha2747
    @farooqbasha2747 7 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோவை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது ,
    பசித்தோருக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும் ...

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 หลายเดือนก่อน +1

      keep supporting us

  • @GaneshThamu
    @GaneshThamu 7 หลายเดือนก่อน

    அன்னதான பிரபு. வாழ்த்துக்கள்

  • @davidrajinthan8209
    @davidrajinthan8209 7 หลายเดือนก่อน

    👌🙏🌿

  • @selvakumar3423
    @selvakumar3423 7 หลายเดือนก่อน

    👌🏿

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்!

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @SamuelAnura
    @SamuelAnura 7 หลายเดือนก่อน

    God bless you and your loving family

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 หลายเดือนก่อน

      keep supporting us

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 7 หลายเดือนก่อน

    👌👍🙏🙏🙏🙏

  • @mylvaganamlabatheesh7046
    @mylvaganamlabatheesh7046 7 หลายเดือนก่อน +2

    முதல்ல line ah மாத்து "புலம்பெயர் தமிழன் " இல்ல அவரும் 'இலங்கை தமிழன்' தான் இப்பாடியே தமிழன நீங்களே புலம் பெயர வச்சுவிடுங்கோ.

  • @TamilinParis
    @TamilinParis 7 หลายเดือนก่อน

    அருமை 👍

  • @sujanthankarudan4278
    @sujanthankarudan4278 7 หลายเดือนก่อน

    அந்த நல்ல மனிதருக்கு பாதம் தொட்டு வணக்கங்கள்🙏🙏🏼🙏🏽🙏🏿🙏🏻

  • @raksanaranjana5375
    @raksanaranjana5375 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @RumaisIbraleb
    @RumaisIbraleb 7 หลายเดือนก่อน

    Great
    Great

  • @ravparanthaman2877
    @ravparanthaman2877 7 หลายเดือนก่อน

    The best charity is feeding hungry people.😃

  • @nathansubramaniam5685
    @nathansubramaniam5685 7 หลายเดือนก่อน

    Great👍🙏🇨🇭

  • @kannanvijayagopal8401
    @kannanvijayagopal8401 7 หลายเดือนก่อน

    இவ் உலகிற்கு நாகரிகத்தை கற்று கொடுத்த இனம் எம் தமிழ் இனம்

  • @VillageViewLatest
    @VillageViewLatest 7 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @krishaniraymond5995
    @krishaniraymond5995 7 หลายเดือนก่อน

    Great 👍❤.

  • @murugavel6697
    @murugavel6697 7 หลายเดือนก่อน +1

    Hi arumy kan mani bonnu amazing food donate ok food donate family members melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok vadaloor vallalar Book badegaum Life real use

  • @KannadasSivapathalingam
    @KannadasSivapathalingam 7 หลายเดือนก่อน

    Sister Nenka kele irunthu sappidanum.

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சுவிஸ் ரூபன்.

  • @karankaran-fg7lz
    @karankaran-fg7lz 7 หลายเดือนก่อน

    Suppar 😊

  • @jeyasuthasusiharan4883
    @jeyasuthasusiharan4883 7 หลายเดือนก่อน

    🙏🙏

  • @PirapakaranPirapakaran-q9h
    @PirapakaranPirapakaran-q9h 7 หลายเดือนก่อน +1

    Kamshi chlm❤❤

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 7 หลายเดือนก่อน

    Human God on earth

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 7 หลายเดือนก่อน

    அருமை🎉

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 หลายเดือนก่อน

      keep supporting us

  • @samsd3045
    @samsd3045 7 หลายเดือนก่อน

    Super👍🏻💙

  • @footballline-vw7my
    @footballline-vw7my 7 หลายเดือนก่อน

    # BLeDY #

  • @satheas26
    @satheas26 7 หลายเดือนก่อน

    👍👋

  • @lingeskanesh434
    @lingeskanesh434 7 หลายเดือนก่อน

    😂👍🤔

  • @kulaveerasingamkandasami8553
    @kulaveerasingamkandasami8553 7 หลายเดือนก่อน

    ❤❤😊

  • @Kirushigasaththiyalingam
    @Kirushigasaththiyalingam 7 หลายเดือนก่อน

    ❤🥰

  • @analaiyaan2809
    @analaiyaan2809 7 หลายเดือนก่อน

    தனியே பல மரக்கறிகள் சேர்ந்த உறைப்பான சம்பற்றை பரிமாறினால் பண பற்றாக்குறை & பொருட்களின் தட்டு பாடு & மனித வேலை பளு போன்ற பிரட்சனைகளை தீர்க்கலாம் அல்லவா 🤔

  • @உல்லாசபறவை-த1த
    @உல்லாசபறவை-த1த 7 หลายเดือนก่อน

    #Summa_oru_trip உங்கட தொடர்பு இலக்கம் கிடைக்குமா?

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 หลายเดือนก่อน

    ஏன் plastic sheets மேல் உணவு போட்டுக் கொடுக்கிறீர்கள். பதிலாக வாழை இலை பாவித்தால் நல்லது

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 7 หลายเดือนก่อน

    Hi 👍🇨🇰🇨🇰

  • @senthilkumaranthuraisingha5076
    @senthilkumaranthuraisingha5076 7 หลายเดือนก่อน

    உங்க மனசும் நெஞசும் சரியான பெரிசு😅-
    பாத்தாலே தெரியிது😂.
    இலங்கை Somaliaயாவை விட இப்ப வளந்திருக்கு என்று அறிய முடிகிறது😅.
    இந்த Channelட பொறுப்பானவர்கள் என்னோட தொடர்பு எடுக்கவும்.
    உதவி செய்ய ஆசைப்படுறன்😂.
    From Germany ❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 หลายเดือนก่อน

      keep supporting us

    • @senthilkumaranthuraisingha5076
      @senthilkumaranthuraisingha5076 7 หลายเดือนก่อน

      என்னுடைய உதவி வேண்டும் என்றால் நீங்க தான் பொண்டுகள் உங்களோட தொடர்பு விபரங்களை எனக்கு தரவேண்டும் முதலில....😁

  • @Kidnan-y8x
    @Kidnan-y8x 7 หลายเดือนก่อน

    Ninkal vidijo potunko oru Al podda vidijo podathenko

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 7 หลายเดือนก่อน

    Vanakkam eathanai youtub er intha velamparathai podduddigka innum eathanai youtub irukku poda

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 7 หลายเดือนก่อน

    உணவு அழிப்பவருக்குவாழ்த்துக்கள்

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 7 หลายเดือนก่อน

    பசித்தோருக்கு வழங்கும் உணவகம் நீ வசதியான பெருச்சாளி விழுங்கிறாய்.

  • @isanindrevarmen5171
    @isanindrevarmen5171 7 หลายเดือนก่อน

    ஏன் மற்றவர்களின் தொழிலை அழிக்க வேண்டும். உணவக உரிமையாளர்கள் வருமானத்தில் பாதிப்பை உன்டாக்குவது நியாயமில்லை. உணவக உரிமையாளர்களின் குடும்பங்களும் தினசரி வருமானத்தைப் பெற வேண்டும்.
    இதை பார்க்கும் போது «அர்பனுக்கு பவுசு வந்தால் அர்த ராத்திரியில் குடை பிடிப்பான்» என்பது உண்மை ஆகிறது.

    • @thillakchinnathamby5787
      @thillakchinnathamby5787 7 หลายเดือนก่อน

      Very bad mind You are not a human

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 7 หลายเดือนก่อน +1

      இங்கு மரக்கறி உணவு தானே வழங்கப்படுகிறது. இறைச்சி கறி, பிரியாணி சாப்பிட விரும்புபவர்கள் ஏன் இங்கு சாப்பிட போறாங்க?