காயல் ஸ்பெஷல் கறி கஞ்சி / நோன்பு கஞ்சி / Mutton Kanji / Mutton Porridge

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @nahviummus
    @nahviummus 9 หลายเดือนก่อน +3

    Assalamualaikum wa Rahmatullahi thaala va barakaathuhu...dear sis momos recipe sollunga...unga samayall ellaamae vaera level dear... maaashaaallaah baaarakkallaahu feekum aammeen

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  9 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathhu .

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว +1

    Excellent Miha arumai

  • @abuthahir4569
    @abuthahir4569 4 ปีที่แล้ว +3

    First time vetla Try panni pathen romba nalla irundhichi thank you sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Wow.. Really happy to heat this... Alhamdhulillah...

  • @samaiyalattakaasam7259
    @samaiyalattakaasam7259 4 ปีที่แล้ว +3

    arumaiyaana kanjsi ma

  • @calm.t1987
    @calm.t1987 3 ปีที่แล้ว +2

    Super🤤🤤🤤 I’m gonna try this ☺️☺️☺️

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 ปีที่แล้ว +1

    Yummy.😋❤️👍🏻👍🏻👍🏻

  • @rabiyarabiya9515
    @rabiyarabiya9515 3 ปีที่แล้ว +2

    super laata

  • @shahima-zc6de
    @shahima-zc6de 4 ปีที่แล้ว +2

    Super pa enakku kayal samyal romba pidikum rich taste a irukkum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      நன்றி மா... எங்க ஊருக்கு வந்திருக்கீங்களா...??

    • @shahima-zc6de
      @shahima-zc6de 4 ปีที่แล้ว +2

      Yes vandhurukken pa

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      அப்படியா...?? சூப்பர்.. நெக்ஸ்ட் டைம் வந்தா சொல்லுங்க...

    • @shahima-zc6de
      @shahima-zc6de 4 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 இன்ஷா அல்லாஹ் அங்க ஒரு டிரஸ்ட் மருத்துவமனை கடற்கரை சுத்தி பாத்து இருக்கேன் கல்யாணத்துக்கு வந்து 2 நாள் நிறைய பேர் தங்கி இருக்கோம் நாங்க ஈரோடு மாவட்டம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      @@shahima-zc6de ஓஹ் அப்படியா.. அல்ஹம்துலில்லாஹ்..
      ஆமா எங்க ஊர் கேஎம்டி மருத்துவமனை..

  • @Sanofar-yv7cu
    @Sanofar-yv7cu 4 ปีที่แล้ว +2

    paakum podhe supera irukku,

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      நன்றி மா.. தொடர்ந்து வீடியோஸ் பாருங்க..

  • @ayeshasiddiquamohamedhassa7972
    @ayeshasiddiquamohamedhassa7972 4 ปีที่แล้ว +2

    I love this porridge 🤤🤤🤤🤤🤤

  • @asifsubaitha6309
    @asifsubaitha6309 4 ปีที่แล้ว +2

    Sema sister vallthukal

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Thanks for watching ma... Keep supporting..

  • @Sanofar-yv7cu
    @Sanofar-yv7cu 4 ปีที่แล้ว +1

    neenga pota kari masala eppadi araikanum nnu sonnenganna naanum try panren

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      th-cam.com/video/zVlrEVdUGko/w-d-xo.html

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      இந்த லின்க் பாருங்க மா.. எங்க ஊரு காயல் மசாலா இது.. மீன், இறைச்சி எல்லாத்துக்குமே ஒரே மசாலா தான் நாங்க அரைச்சு வச்சுப்போம்..

    • @Sanofar-yv7cu
      @Sanofar-yv7cu 4 ปีที่แล้ว +1

      thank you

  • @mohammedsarifa4924
    @mohammedsarifa4924 4 ปีที่แล้ว +3

    Kari kanji super

  • @muhammadanes618
    @muhammadanes618 3 ปีที่แล้ว +2

    Maasaa.allah

  • @fathmuhi786
    @fathmuhi786 5 ปีที่แล้ว

    Semma tempting a irukku

  • @Venkicool-k8j
    @Venkicool-k8j 3 ปีที่แล้ว +1

    Like from arumuganeri sister. When my childhood days weekly thrice me and my school friends had it at kayalpatinam 1993 . Still when ever going arumuganeri i suppose to go kayal for karikanji. Mouth watering dish kanji and vaada

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Thank you so much..

    • @Venkicool-k8j
      @Venkicool-k8j 3 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 welcome sister i ran a restaurant more than 7 years in chennai recently closed due to corona business got loss

  • @panaikulampanaikulam517
    @panaikulampanaikulam517 4 ปีที่แล้ว +2

    Dear sister.
    Masha Allah. Fabulous preparation and explanation. Very well and good. My best of appreciation and regards. -Abdul Rahman-

  • @noormohammed9736
    @noormohammed9736 4 ปีที่แล้ว +1

    சூப்பர்டெலிகடகரையில்கிடைக்குமா

  • @tasteofkayal6022
    @tasteofkayal6022 5 ปีที่แล้ว +2

    Arumai

  • @abbasshirin7748
    @abbasshirin7748 5 ปีที่แล้ว

    Mouthwatering sis...pakave super ah iruku..ma sha allah....

  • @RimazFamilyOfficial
    @RimazFamilyOfficial 5 ปีที่แล้ว +2

    Mouth watering...

  • @rajanrajan6339
    @rajanrajan6339 4 ปีที่แล้ว +1

    Super. Lataa

  • @althabarak5610
    @althabarak5610 5 ปีที่แล้ว +1

    சூப்பர் க்கா 👌👌🔥

  • @thahamaricar9442
    @thahamaricar9442 4 ปีที่แล้ว +1

    Masha Allah.

  • @Siddu-022
    @Siddu-022 5 ปีที่แล้ว +2

    Simple and delicious 👌

  • @mohinali6400
    @mohinali6400 5 ปีที่แล้ว +1

    I can proudly say that our kayal haleem is one of the best haleem in India...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว

      ஹா ஹா... ஹலீம்.. சரியான பெயர் தான்...

    • @fathmuhi786
      @fathmuhi786 5 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 plz type in thanglish for mohin he can't read Tamil

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว

      Marandhutu.. 😀😀

  • @afskad9012
    @afskad9012 5 ปีที่แล้ว +1

    Super kari kanji...
    Manjal vaada link add panren sonenga bt description La illai

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว +1

      th-cam.com/video/8uEMZv3RPmg/w-d-xo.html

    • @afskad9012
      @afskad9012 5 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 Thank you 🥰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว +1

      Keep supporting..

  • @sweetysweety2131
    @sweetysweety2131 4 ปีที่แล้ว +2

    Enga chaci, mama ellarum Kayalpatnam tha. Nanga Lev ku anga tha povom... Beach ku porathey Kanji kudikatha..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Wow.. உங்க ஊரு..??

    • @sweetysweety2131
      @sweetysweety2131 4 ปีที่แล้ว +1

      Nanga Chennai.. Nenga Kpm thana

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ஆமாம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வந்த சந்திக்கலாம்..

    • @sweetysweety2131
      @sweetysweety2131 4 ปีที่แล้ว +1

      😊😊

  • @halimamurshida9719
    @halimamurshida9719 4 ปีที่แล้ว +2

    Kanji oda neenga vachirka recipe podunga

  • @mohinali6400
    @mohinali6400 5 ปีที่แล้ว +1

    Please share recipes of Idiyapam biryani recipes which is one of my best biryani from my biryani list

  • @riyasathgravity5521
    @riyasathgravity5521 4 ปีที่แล้ว +2

    Ama nangalum கடற்கரைku கஞ்சி வாடா சாப்பிட போயிருக்கோம் காயல்க்கு செம்மையா இருக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      வாவ்..அப்படியா..??

    • @riyasathgravity5521
      @riyasathgravity5521 4 ปีที่แล้ว +1

      Yenga ooru sathankulam ippam tirupur la irukom 3 naal ooradagu mudijathum kayal kanjitha செய்யப்போற

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      அப்படியா...? ஓகே இன்ஷா அல்லாஹ் பண்ணுங்க..

  • @mohammedsaajidshaikmohamme1736
    @mohammedsaajidshaikmohamme1736 4 ปีที่แล้ว +1

    is curd necessary for garnishing

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Not necessary.. you can skip..

    • @mohammedsaajidshaikmohamme1736
      @mohammedsaajidshaikmohamme1736 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928
      insha allah am planning to try today. does it gives a different taste

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      @@mohammedsaajidshaikmohamme1736 Insha Allah.. Surely you ll like the taste..

  • @sumaiyafathima420
    @sumaiyafathima420 4 ปีที่แล้ว +1

    Kari masala epdi seivinga nu sollunga sister plsssss......

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      th-cam.com/video/zVlrEVdUGko/w-d-xo.html
      இந்த லின்க் பாருங்கமா..

  • @DiyasTastyKitchen
    @DiyasTastyKitchen 4 ปีที่แล้ว +1

    Super

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 5 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பர் மா கலரை தூக்குது மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว

      செய்து பாருங்க மா... ரொம்ப நல்லாருக்கும்..

  • @saraifrin2021
    @saraifrin2021 4 ปีที่แล้ว +2

    Yummy😋

  • @theepaprem6936
    @theepaprem6936 3 ปีที่แล้ว +1

    முஸ்லிம் அன்னாசி சட்னி செய்து காட்டுங்கள்

  • @moyphusannu
    @moyphusannu 4 ปีที่แล้ว +1

    Are you using panda leaf ( Ramba illai ) in recipes

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Yes... எங்க ஊரில் ரம்ப இலை அதிகம் உபயோகிப்போம்...

  • @viptamilchannel2647
    @viptamilchannel2647 4 ปีที่แล้ว +2

    Hi new friend 384lk sb dn.... sema

  • @faizanoohu5823
    @faizanoohu5823 5 ปีที่แล้ว +1

    Super ma

  • @kathija81
    @kathija81 5 ปีที่แล้ว

    Kari kanji same sis👍

  • @shobanajv7669
    @shobanajv7669 4 ปีที่แล้ว +2

    few words I can't understand sister, especially what is "penangi"?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Ha ha.. மிக்ஸ் பண்ணுவது..

  • @sulaimanmohamed1138
    @sulaimanmohamed1138 4 ปีที่แล้ว +4

    Tamila gathin famous Kayal Aysha Kanji than best.. athai adika Mudiyathu

  • @jamiabanu1794
    @jamiabanu1794 5 ปีที่แล้ว +1

    இது செய்யணும்னு rempa நாள் இருந்தேன். இன்னைக்கி தான் கத்து இருக்கேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว

      Alhamdhulillah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว

      செய்து பாருங்க... சிக்கன் க்ரேவியிலும் பண்ணலாம்..

  • @sumaiyafathima420
    @sumaiyafathima420 4 ปีที่แล้ว +1

    Ramba ilai na enna sister?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      பிரியாணி இலை மாதிரி இருக்கும்.. தாளிப்பில் சேர்த்தா நல்ல மணக்கும்.. பண்டான் இலைனும் சொல்வாங்க.. ரம்ப இலை கிடைக்கலைனா பரவாயில்ல...

  • @thaslimashaji9566
    @thaslimashaji9566 4 ปีที่แล้ว +3

    கறிகஞ்ஜி என்பது மீந்த குழம்பு வைத்து போடுவது அல்லமா நோன்புகஞ்ஜி எலும்புடன் சேர்ந்த ஆட்டூறி வாங்கிவந்து அரிசியுடன் மசால் தக்காளி பொதினா மல்லி பட்டைகிராம்பு ஏலக்கா தேவையான உப்பு சேர்க்கவும் (இஞ்ஜி பூண்டுவெங்காயம் பேஸ்டு) வேக வைத்து கடைசியில் தேங்காய் துருவல் அல்லது தேங்காய் அறைத்தவிழூது போட்டு கொதிக்க வைத்து இறக்கி வைத்து சாப்பிடுங்க .அதுதான் கறிகஞ்ஜி நோன்
    பு கஞ்ஜி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ஆஹா... நீங்க சொல்வதும் நல்லாருக்கே... ♥♥

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ்... அது மாதிரி ட்ரை பண்ணிருவோம்...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Thanks for watching ma.. keep supporting..

    • @zakeerhussain2903
      @zakeerhussain2903 4 ปีที่แล้ว +1

      Curd kandipa venuma

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      @@zakeerhussain2903 அவசியமில்லை... அவாய்ட் பண்ணிக்கலாம்..

  • @mohamedalijinna3364
    @mohamedalijinna3364 5 ปีที่แล้ว +5

    உண்மையே வேல்டு பேமஸ்

  • @mohamedarafath416
    @mohamedarafath416 4 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அழைக்கும் லாத்தா கொஞ்சம் பிர்ணீ செய்வது பத்தி ஒரு வீடியோ போடுங்களேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஏற்கனவே ஷேர் பண்ணிருக்கேன்... லின்க் கொடுக்குறன்...பாருங்க..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      th-cam.com/video/1eJpEbdG8Bs/w-d-xo.html
      ஃபிர்னி ரெசிபி

  • @jahabarnisha6241
    @jahabarnisha6241 4 ปีที่แล้ว +2

    Chiken la panalamanga sister😜

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      தாராளமா பண்ணலாம்.. சிக்கன் கஞ்சி வீடியோவும் போட்டிருக்கேன்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      th-cam.com/video/mZmu9BMV26k/w-d-xo.html

  • @rahmathnisha8265
    @rahmathnisha8265 5 ปีที่แล้ว +1

    Temptinggg...

  • @makeoverbyzahra6166
    @makeoverbyzahra6166 5 ปีที่แล้ว

    Tempting

  • @sweetysweety2131
    @sweetysweety2131 4 ปีที่แล้ว +1

    Assalamu alaikum..

  • @mjsathik
    @mjsathik 4 ปีที่แล้ว +1

    ரம்ப இலை என்றால் என்ன ?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      பிரச்சனை இலை... ரம்ப இலை இல்லாம தாளிச்சாலும் நல்ல மணமாக தான் இருக்கும்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      Thanks for watching.. keep supporting..

  • @mohamedalijinna3364
    @mohamedalijinna3364 5 ปีที่แล้ว +3

    காயல் கிச்சன் என்று எத்தனை பேஜ் இருக்கிறது

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว +2

      காயல் என்ற பெயரில் இன்னும் இரண்டு சேனல் உண்டு..
      காயல் கிட்சன் ஒன்று தான்..

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 ปีที่แล้ว

    👍😀

  • @sajifashion425
    @sajifashion425 4 ปีที่แล้ว +1

    Nanum unga vuruku varatha kanji kudikadan

  • @tasteofkayal6022
    @tasteofkayal6022 5 ปีที่แล้ว

    Asatthal

  • @HH-rk6cr
    @HH-rk6cr 5 ปีที่แล้ว +1

    கஞ்சி வேகவைக்கும் போது சேர்க்கும் மசலா என்ன

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว

      th-cam.com/video/zVlrEVdUGko/w-d-xo.html

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  5 ปีที่แล้ว

      எங்க ஊர் காயல் மாசாலா தான்... லின்க் ஷேர் பண்ணிருக்கேன்..

  • @aneesahamed5447
    @aneesahamed5447 3 ปีที่แล้ว +1

    அதிகமாக ஆங்கில வார்த்தையை உபயோகிப்பதை தவிர்க்கவும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      உண்மை.. இது ஆரம்பத்தில் ஷேர் செய்த வீடியோ.. சமீபத்திய வீடியோக்களில் ஆங்கில வார்த்தைகளை குறைத்து விட்டேன்..

  • @sulthanibrahimkpm2974
    @sulthanibrahimkpm2974 3 ปีที่แล้ว +1

    Super

  • @shanrockzz402
    @shanrockzz402 3 ปีที่แล้ว +1

    Super

  • @jeyadharshinim7141
    @jeyadharshinim7141 2 ปีที่แล้ว +2

    Super