தித்திக்கும் ரவா லட்டு 😋தீபாவளிக்கு செய்து பாருங்க!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2024
  • என்னென்ன என்று பார்க்கலாம்.
    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது ரவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ...
    அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது ...
    நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ...
    எடைக்குறைப்பு ...
    நீரேற்றமாக வைத்திருக்கும் உடல் எடையை குறைக்கும்: நார்ச்சத்து மிகுந்த ரவா உப்புமாவை குறைவாக சாப்பிட்டாலே நிறைவாக சாப்பிட உணர்வைத் தரும். உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாக இருக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்கள் உப்புமா சாப்பிட்டால் எடை குறையும். ரவாவில் இருக்கும் ஊட்டச்சத்துகள்: வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து. பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்து இருக்கிறது.
    / @jeenasheik
    ##Rava laddu recipe##
    ##easy rava ladoo##
    ##dessert##

ความคิดเห็น •