crime story historical fiction Tamil Audiobooks online pasarai gk பாசறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • பாசறை கவுதம் கருணாநிதி எழுதிய க்ரைம் கலந்த வரலாற்றுப் புதினம். ஆரம்பம் முதல் இறுதி வரை மன்னராட்சி காலத்திற்கு சென்று நடந்தவற்றை நேரில் கண்டு பரவசப்படவைக்கும் எழுத்து நடையில் அமைந்த இந்தக் கதை நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    ப்ரியா ரகு (வாசித்தவர்)
    #crime
    #crimestory
    #historicalstoryintamil
    #gktamilnovels
    #gk
    #tamilnovelsaudiobooks
    #tamilaudiobooks
    #tamilaudionovels

ความคิดเห็น • 14

  • @rajamuthu9643
    @rajamuthu9643 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @udayaudaya9888
    @udayaudaya9888 ปีที่แล้ว +1

    கதை மிகவும் அருமை....சுவாரசியமாக கொண்டுபோனிங்க... எப்பவும் போல பிரியா ரகு குரல் இனிமை....

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி🙏😊

  • @ganga.asokan6546
    @ganga.asokan6546 ปีที่แล้ว +1

    Admiring story

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 ปีที่แล้ว +2

    Ipo tha romba naal ah story varalanu nenachen.thank u for uplaoding

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว +1

      🙏😊 correcta pottuttom.. Thank you..ini adikkadi varum..

  • @mathilogisenathiraja7588
    @mathilogisenathiraja7588 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி,, நீண்ட கால இடைவெளி க்கு பிறகு நல்ல கதை கேட்டேன். சுவாரஸ்யமான கதை. நன்றி. இத்துடன் ரொமான்ரிக் கதைகளும் பதிவு செய்யுங்க. 👏👏🤷‍♀️

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 ปีที่แล้ว +1

    Good morning

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 ปีที่แล้ว +1

    Hi GK nanba

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      vanakkam nanba..nalama

    • @dineshkumarkumar3807
      @dineshkumarkumar3807 ปีที่แล้ว

      @@gktamilnovels super nanba nenga nalama enna romba naal video podave Ella