நமஸ்காரம். அட்டைப்பூச்சி ரத்தத்தை உறிஞ்சும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் அது உறிஞ்சுவது ரத்தத்தில் உள்ள தோஷத்தை என்பதை அறிந்தது வியப்பாக இருக்கு🙏
Only now I have learnt the glory of betel leaf. மூக பஞ்ச தசியில் காமாட்சி அன்னை ஊமையான மூகருக்கு வெற்றிலையின் மூலம் ஞானம் கொடுத்ததைப் பற்றி விளக்க முடியுமா
நமஸ்காரம்
Ohm namo Narayana ohm namasivaya sivayanama thiruchitrambalam hara hara sankara jaya jaya sankara
தங்களிடம் ஒரு விஞ்ஞாபம்.🙏
கீதோபதேசம் இதே போன்று வரிக்கு வரி வாசித்து அர்த்தம் நீங்கள் சொல்ல நாங்கள்
கேட்கும்படியான பாக்கியம்
பிரார்த்திக்கிறோம்
🙏🙏🙏
NICE
ஒவ்வொரு வார்த்தையும் ஸ்வதர்ம ரட்சணம்
🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம்.
அட்டைப்பூச்சி ரத்தத்தை உறிஞ்சும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் அது உறிஞ்சுவது ரத்தத்தில் உள்ள தோஷத்தை என்பதை அறிந்தது வியப்பாக இருக்கு🙏
Only now I have learnt the glory of betel leaf. மூக பஞ்ச தசியில் காமாட்சி அன்னை ஊமையான மூகருக்கு வெற்றிலையின் மூலம் ஞானம் கொடுத்ததைப் பற்றி விளக்க முடியுமா
வெற்றிலைக்குப்பின்னால் இப்படியான சரித்திரம் இருக்கிறதை அறிந்தோம்🙏🙏🙏
வெற்றிலைக்கு நாகவல்லி எனும் பெயர் வந்த காரணம் தெரிந்து கொண்டோம்.🙏🙏🙏
Can you please share the link to part 01
th-cam.com/video/yQfto5Vq-B8/w-d-xo.html
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏