திறப்பின் வாசல் உபவாச ஜெபம் || Bro. Mohan C. Lazarus || Dr. Paul Dhinakaran || ஜனவரி 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2024
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►TH-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    Visit us @ www.jesusredeems.com
    #january2024 #mohanclazarus #drpauldhinakaran #thirappinvasalubavasajebam #standinginthegapfastingprayer #jesusredeems #jesusredeemsministries #gospel #prayer #pray #nalumavadi
  • เพลง

ความคิดเห็น • 528

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  5 หลายเดือนก่อน +56

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jack19xander
      @jack19xander 5 หลายเดือนก่อน +3

      Q

    • @sumethra5236
      @sumethra5236 5 หลายเดือนก่อน +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝

    • @koilmani3641
      @koilmani3641 5 หลายเดือนก่อน +1

      ரட்சிப்பின் அனுபவத்தை பெறஉதவிய வார்த்த களை கேட்க ஆவியானவர் உதவினார் தேவனு கே மகிமை.

    • @user-ug5mv5jj9j
      @user-ug5mv5jj9j 5 หลายเดือนก่อน +1

      P

    • @karanatkarevivalgloryagchu2577
      @karanatkarevivalgloryagchu2577 5 หลายเดือนก่อน +1

      Please pray for me and my family and our ministry dovalapmet in Jesus name Amen 🙏😢😢😢😢

  • @rohankumarperiyasamy6640
    @rohankumarperiyasamy6640 5 หลายเดือนก่อน +29

    கடன் பிரச்சினை திற வேண்டும் வியாபாரம் வளர்ச்சி கொடுக்க வேண்டும் இயேசுவை

  • @sreekanths527
    @sreekanths527 5 หลายเดือนก่อน +15

    இயேசப்பா மன அமைதி தாரும் அப்பா அப்பா கடன் இல்லாத வாழ்க்கை தாரும் அப்பா அடுத்த மாதம் முதல் நல்ல மாற்றம் தெரியும் படி ஆசிர்வதியும் அப்பா கண்ணீரோடு வேண்டுகிறேன் அப்பா

  • @babyc6127
    @babyc6127 4 หลายเดือนก่อน +1

    Yesappa ennudaiya mahan Immanuel Nesakumar Immanuel Raja Kumar kkaha jebijungal amavasai nalil eval panny vidukira bambin avi azhiyumpadi jebiyungal. Nantry yesuve sthothiram amen.

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 4 หลายเดือนก่อน

    என்மருமகள்இந்க்குடும்பத்தில்இருந்துவந்திருக்கிறதுஅந்தமகளுக்குஇயேசுவின்அன்புஎன்மூலம்வெளிப்படுவதாக. ஆமேன்அல்லேலூயா....

  • @thishanyinkaran8631
    @thishanyinkaran8631 5 หลายเดือนก่อน +8

    எங்களுக்கு குழந்தை செல்வத்தை தாங்க இயேசப்பா நன்றி

  • @premjinu2980
    @premjinu2980 5 หลายเดือนก่อน

    Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy 4 หลายเดือนก่อน

    அப்பா தோஸ்த்திரம் அப்பா சுகம் தங்கப்பா ஆமென் குடும்பத்தை சிவாஜியும் ஆமென்

  • @Antony-pe8qr
    @Antony-pe8qr 5 หลายเดือนก่อน +6

    என் மகன் மூலையில் சுகம் கிடைக்க யெபீக்காவும் ஆமென் அருண் ஹச் ஆமேன்

  • @katharinmary5411
    @katharinmary5411 5 หลายเดือนก่อน +7

    கர்த்தாவே என் பிள்ளைகளை ஆசீர்வதியும் சுவாமி என் பேரப் பிள்ளைகளை சுகப்படுத்தி காத்துக் கொள்ளும் சுவாமி ஆமென் ஆமென் ஆமென் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @Rebecca_GJ
    @Rebecca_GJ 5 หลายเดือนก่อน +7

    இயேசப்பா ஒரு வேலை தாங்க இயேசப்பா 🤲🤲🤲

  • @Sara-px6ci
    @Sara-px6ci 5 หลายเดือนก่อน

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏

  • @selvaranir3898
    @selvaranir3898 5 หลายเดือนก่อน +5

    இயேசப்பா எங்களுடைய மகள் நிவேதாவுக்கு திருமணம் நடைபெற இயேசப்பா அற்புதம் செய்ய வேண்டும்

  • @bindhurajukuttanbindhu862
    @bindhurajukuttanbindhu862 5 หลายเดือนก่อน +6

    என்னுடைய கனவரின் குடி இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் 🙏 என்னுடைய அம்மாவின் பார்வை திரும்ப கிடைக்க ஜெபியுங்கள் 🙏

  • @JSMITH-ly9kl
    @JSMITH-ly9kl 5 หลายเดือนก่อน +6

    இயேசப்பா ஜான்சன் சுகர் நோய் சுகமடைய ஜெபியுங்கள்

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 5 หลายเดือนก่อน +5

    இயேசப்பா என் வீட்டுபட்டா என் பெயரில் கிடைக்க ஜெபக்கவம் ஆமென்

  • @Sara-px6ci
    @Sara-px6ci 5 หลายเดือนก่อน

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @marykarthik5649
    @marykarthik5649 5 หลายเดือนก่อน +5

    மருமகள் பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெபித்த உங்கள் அனைவருக்கும் நன்றி பேரன் பிறந்துட்டான்

  • @muthulakshmiperumal1762
    @muthulakshmiperumal1762 5 หลายเดือนก่อน +8

    எனக்கு என்ன நோய் இருக்கிறது என்று தெரியவில்லை என் நோயை குணப்படுத்துங்க அப்பா

  • @user-xv4gg7hx5e
    @user-xv4gg7hx5e 5 หลายเดือนก่อน +4

    அப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிய ஆசிர்வாதம் பெற்றவேண்டும்😂😂😂

  • @shopiseenu2343
    @shopiseenu2343 5 หลายเดือนก่อน +6

    இயேசப்பா என் சகோதரனுடைய வாழ்வில் சமாதானம் கொடுங்கப்பா

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 หลายเดือนก่อน +1

    Yesappa jesus plesse forgive bless all

  • @user-ku5ww9sz5v
    @user-ku5ww9sz5v 5 หลายเดือนก่อน +85

    ஆண்டவரே நான் வெளிநாட்டில இருக்கிறன் இயேசப்பா நான் இந்த வருடத்துக்குள் என் அம்மா அப்பா சகோதரர்களுடன் என் சொந்த ஊர்ல வாழ கிருபை செய்வீராக ஆமேன்

    • @PrasadiKanchanamali-un5uf
      @PrasadiKanchanamali-un5uf 5 หลายเดือนก่อน +6

      Amen ❤

    • @ViniAji
      @ViniAji 5 หลายเดือนก่อน +5

      கண்டிப்பா இயேசப்பா கிருபைச் செய்வார் ஜெபம் பண்ணுங்க நாங்களும் ஜெபம் பண்ணலாம்

    • @JAS__OFFICIAL__
      @JAS__OFFICIAL__ 5 หลายเดือนก่อน +2

      Karthar ungal manavirupathin padi seivaraga

    • @nalinarajansugirtharajah7650
      @nalinarajansugirtharajah7650 5 หลายเดือนก่อน

      easappa sthotaram enathu magan kevinin naantragha padikkawendum kizhl padiyawendum kevinin oru kaathu ketkawendum Kevinin kadinamana ullathai udaingappa kudumba poruppu warawendum ratchchikapadawendum samathanam varavendum enathu insurance panam viraivil vandu serawendum enathu wife dharshikku stoke vanthathal Bullery vision blood sugar and blood pressure theeravendum ratchchikapadawendum Veddil samathanam varavendum enathu Frend motherukk cancer ratchchikapadawendum enathu brother family ratchchikapadawendum samathanam varavendum enathu Frend wife siyamala ratchchikapadawendum samathanam varavendum enathu Amma 🎉blood sugar and blood pressure theeravendum ratchchikapadawendum Veddil soolnilai maravendum enathu Frend jenyrajah ratchchikapadawendum enathu Frends ratchchikapadawendum samathanam varavendum sthotaram alleluia enathu uravinar ratchchikapadawendum samathanam varavendum sthotaram alleluia amen 🙏

    • @jestephenmanual6407
      @jestephenmanual6407 5 หลายเดือนก่อน

      ஆமேன்

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 5 หลายเดือนก่อน +4

    ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம்

  • @sugirthasnow2865
    @sugirthasnow2865 4 หลายเดือนก่อน

    இயேசப்பா என் பாவங்களை மன்னிங்கப்பா என்னை சுற்றி வேளியடைத்து பாதுகாத்து வழிநடத்துங்கப்பா என் குடும்பத்தை ஆசிர்வதிங்கப்பா தடைகள் நீக்குங்கப்பா கடன் பிரச்சனைகள் வட்டி பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் விடுதலை தாங்கப்பா என் கனவருக்கு நல்ல வேலை வருமானம் தாங்கப்பா அமைதி சமாதானம் தாங்கப்பா சொந்த வீடு தாங்கப்பா நான் இழந்த எல்லாவற்றையும் திரும்ப தாங்கப்பா ❤

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 5 หลายเดือนก่อน

    Esappa en pavatha manisu viduthala guduga appa valkaiya mathuga esappa en kanavarodu vala unga kirupai tharuga esappa

  • @InnocentDinosaur-kb8se
    @InnocentDinosaur-kb8se 5 หลายเดือนก่อน +1

    வளர்மதி கடன் பிரச்சினை தீர ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    • @Jesusredeems_ministries
      @Jesusredeems_ministries  5 หลายเดือนก่อน

      We’re praying for your request. Our God is the mighty god. He will do mighty things and change your life. Don’t lose hope. He is with you and blesses you. Amen.

  • @senthilmangai7047
    @senthilmangai7047 5 หลายเดือนก่อน +5

    இயேசுப்பா ஸ்தோத்திரம் என் சுவாச பிரச்சனைகள் அனைத்தும்உம்மலே குணமாகும் இயேசுப்பா

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 5 หลายเดือนก่อน +5

    ❤ உன் குடும்பத்தில் ஒரு அற்புதம் செய்து ஆண்டவரே என் போராட்டத்தில் போராட்டத்தில் இருந்து ஆண்டவரே என் போராட்டத்தில் இருந்து ஆண்டவரே ஒரு விடுதலை கொடுங்கள் ஆண்டவரே இயேசப்பா அந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழ

  • @UshaRani-ly5cn
    @UshaRani-ly5cn 5 หลายเดือนก่อน +5

    அப்பா என் குடும்பத்தில் சமாதானம் தாரும் என் கணவர் business ஆசிர்வதியும் ஆமின் 🙏🙏🙏

  • @kumarikrsna5050
    @kumarikrsna5050 3 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @natarajanm6886
    @natarajanm6886 5 หลายเดือนก่อน

    ❤ARPUTHATHEN DEVAN YESURAJA, JEEVANULLA THEIVAM, KODE KODE SOTHERAM🕊️👋

  • @estherrani2457
    @estherrani2457 4 หลายเดือนก่อน

    Amen amen amen Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus

  • @anrecha9180
    @anrecha9180 5 หลายเดือนก่อน +7

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள ‌எல்லா பிரச்சினைகளும் தீர்த்து சமாதானம் தாங்கப்பா ஆமென்😂😂

    • @user-wt8un8ru6s
      @user-wt8un8ru6s 5 หลายเดือนก่อน +1

      இயேசுவையே விசுவாசியுங்கள் அற்புதங்களைச் காண்பீர்கள்

  • @ruthsumeet1850
    @ruthsumeet1850 5 หลายเดือนก่อน +3

    En kudumbam viyathi illa valkai undaganum appa

  • @CJeyanthi-sd2pf
    @CJeyanthi-sd2pf 5 หลายเดือนก่อน +2

    Maranapayam maranum yessapaa sathanin kirigai maranum yessapaa

  • @katharinmary5411
    @katharinmary5411 5 หลายเดือนก่อน +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 5 หลายเดือนก่อน +1

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @vinodhinigangadharan2202
    @vinodhinigangadharan2202 5 หลายเดือนก่อน +12

    இயேசப்பா நான் ஒரு கை குழந்தை வச்சிக்கிட்டு புருஷன் இல்லாம கஷ்டபட்டுகிட்டு இருக்கேன்.. எனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சி தாங்க இயேசப்பா .. எனக்கு ரொம்ப மனவேதனையா இருக்கு.. என் சூழ்நிலையை மாத்துங்க இயேசப்பா .. Please please😭😭😭😭😭

    • @DanielDani-hh5nx
      @DanielDani-hh5nx 5 หลายเดือนก่อน +1

      ஆமேன்❤

    • @barnabajesus5443
      @barnabajesus5443 5 หลายเดือนก่อน +2

      Indian Christian matrimony cross TV

    • @pratheepsingh3050
      @pratheepsingh3050 4 หลายเดือนก่อน +1

      Sister unkalukaha jebikiran

  • @therealsivani
    @therealsivani 5 หลายเดือนก่อน +2

    Andavarey ummudaiya vallamaiya kirubaiyum asirvadham adhisaiyamum arputham enakku ellame venum yesuve nanum en kanavarum onnu seranum yesuvey 😭🙏 samathanam mana nimathi tharum yesuvey ennaiyum en kanavaraiyum oppukodukuren andavarey 😭🙏😭😭😭😭😭✝️✝️

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 5 หลายเดือนก่อน +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @sathishsathish1991
    @sathishsathish1991 5 หลายเดือนก่อน +22

    இயேசப்பா கண் வலி சரியாகனும் இயேசப்பா ஆமென்🙏

  • @kowsalyar5283
    @kowsalyar5283 5 หลายเดือนก่อน +2

    Nangal 2varutangal printhuvalkirom appa angalai onruseringal angalukaka jepiungal appa umaku nantri umaku nantri umaku nantri amen amen amen

  • @RadhaRadha-ei1lp
    @RadhaRadha-ei1lp หลายเดือนก่อน

    மிகமிகசந்தோசமாஇருக்கு
    ஒரேகுடும்பம்அனாது

  • @prathapsingh5993
    @prathapsingh5993 5 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @punitha3599
    @punitha3599 5 หลายเดือนก่อน +4

    Enaku nalla jop ketaika prayers Pannikoinga sister🙏🙏🙏🙏 father🙏🙏🙏🙏🙏🙏

  • @priyadharsini9955.
    @priyadharsini9955. 5 หลายเดือนก่อน +1

    Yesappa enaku marana payam ullathu. Breathing trouble iruku pls help jesus😢😢😢😢😢😢😢😢😢

  • @sugisugiamen886
    @sugisugiamen886 5 หลายเดือนก่อน +3

    அன்பு தகப்பனே ஸ்தோத்திரம்

  • @ruthsumeet1850
    @ruthsumeet1850 5 หลายเดือนก่อน +2

    En magan karthik sumeet yieuvarum nalla velaigal kidaikanum yessappa

  • @ruthsumeet1850
    @ruthsumeet1850 5 หลายเดือนก่อน +2

    Avikuriya aasirvathangalal nirambi irukanum appa ungaluku bayanbadum pathramaga bayanbaduthungappa

  • @Vvrox2011
    @Vvrox2011 5 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என் அப்பாவுடைய கால்புண் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

  • @ruthsumeet1850
    @ruthsumeet1850 5 หลายเดือนก่อน +2

    Yen palvali gunamaganum yessappa yen kudumbam asirvathikanum yessappa sontha vedu vanganum

  • @selvaranir3898
    @selvaranir3898 5 หลายเดือนก่อน +7

    எங்களுடைய கடன் பிரச்சினை மாற வேண்டும் இயேசப்பா

    • @akkarthikak2928
      @akkarthikak2928 5 หลายเดือนก่อน

      ஈசப்பா கடன் பிரச்சனை மாரி சந்தோசமா வாழ உதவி பண்ணுகப

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 5 หลายเดือนก่อน +3

    என் கணவர் மீனாட்சி சுந்தரம். 2 பிள்ளை களையும் இரட்சியும் ஆண்டவரே எங்கள் குடும்பத்தையும் சாட்சியாக திருத்தும் ஆண்டவரே எனக்கும் திரப்பின் வாசல் ஜெபதிற்கு வர ஆசை நான் மதுரையிலுள்ள அலங்காநல்லார். ஆமென் அல்லேலூயா

  • @ruthsumeet1850
    @ruthsumeet1850 5 หลายเดือนก่อน +2

    Pana thevaigal pooranamaga nirambiyirukanum appa

  • @sundarrajsudalai
    @sundarrajsudalai 5 หลายเดือนก่อน

    இயேசு ப்பா நீர் எனக்கு தந்த மகன் சுந்தர் ராஜ் நல்ல படிக்க கிருபை தாங்க இயேசுப்பா

  • @gayathrijohn8280
    @gayathrijohn8280 5 หลายเดือนก่อน +2

    Yesappa en kanavarin kadan prachanai pokungapa pa plss 😭 ummai viduthalaiyodu aarathikka oru sontha veedu thanga yesappa pls 😭😭😭😭😭😭😭😭

  • @maneeshmahima1005
    @maneeshmahima1005 5 หลายเดือนก่อน +2

    என் குடும்பம் ரச்சிக்க படனும்அப்பா

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 5 หลายเดือนก่อน

    Ennium oru sachi sollanum krubi pannunga amen🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @estherrani2457
    @estherrani2457 4 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏👏👏👏Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus

  • @nikilaalex2553
    @nikilaalex2553 5 หลายเดือนก่อน +2

    Ennaku sugam thanga yesappa

  • @palaniyammaraj479
    @palaniyammaraj479 5 หลายเดือนก่อน +3

    Yesappa nanri makanukku umathu sithathaal nallaoru velai kidakkavendum makalukk garbhathinkani tharavendum மருமகனுக்கு govt job kidakkavendum

  • @VijayarohanaVijayarohana
    @VijayarohanaVijayarohana 5 หลายเดือนก่อน +4

    இயேசப்பா எங்களை சுமப்பவரே நல்ல உடல்நலம் கிடைக்கவும். ஐஸ்கிரீம் கடையை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் 🙏

  • @CJeyanthi-sd2pf
    @CJeyanthi-sd2pf 5 หลายเดือนก่อน +2

    Yessapa en kanavarin maranakatukal maranum yessapaa pls pray 🙏

  • @jancym6146
    @jancym6146 5 หลายเดือนก่อน +2

    Yessappa en kudubathaiyum ennaiyum um rathathale kazhuvuga yessappa pavam en kudubathai anugatha badi kathu kolugal andavare um anbukaga nandri amen🙇‍♀️

  • @soundaryak5904
    @soundaryak5904 5 หลายเดือนก่อน +1

    Appa en kanavarai oru nalla poruppulla kanavaraga matrungappa 🙏🙏🙏

  • @vanakkammakwt1361
    @vanakkammakwt1361 4 หลายเดือนก่อน

    amenn🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @arockiarajeshwari2271
    @arockiarajeshwari2271 5 หลายเดือนก่อน +2

    ஏ அம்மாவா aasirvathingka appa

  • @user-dq2tq6sk9r
    @user-dq2tq6sk9r 5 หลายเดือนก่อน +2

    Yesappa en mana kulappangalukku pathil thanga appa

  • @nanmaiyanadhaitharuven6334
    @nanmaiyanadhaitharuven6334 5 หลายเดือนก่อน

    இயேசப்பா நீர் கட்டிய எனது குடும்பத்தில் ஒற்றுமை தாங்கப்பா நீர் தந்த மருமகள் அப்பா, மகன் மேலும் என்மேலும் குடும்பத்தின் மேலும் உண்மையான அன்போடு இருக்க கிருபை செய்யுங்கப்பா. குடும்பத்தில் ஒற்றுமை தாங்கப்பா. அப்பா இரங்குங்க இயேசப்பா. எங்களுக்கு உங்களைத் தவிர யாரும் இல்லப்பா இயேசப்பா என் குடும்பத்தில் தலைவராக நீங்க இருங்கப்பா

  • @soundaryak5904
    @soundaryak5904 5 หลายเดือนก่อน +1

    Appa ennaku erukkura varumaiya matrungappa🙏🙏🙏

  • @rameshmangayarkarasi5294
    @rameshmangayarkarasi5294 5 หลายเดือนก่อน +22

    இயேசுவே எங்கள் வீட்டில் இருக்கும்அம்மா அப்பா தங்கச்சி எல்லோரும் இரச்சிக்கபடவேண்டும் நன்றி இயேசு

  • @user-rm7qb9et2r
    @user-rm7qb9et2r 5 หลายเดือนก่อน +2

    இயேசுவே எனக்கு குழந்தை தாங்கப்பா please

  • @user-rh9es1qr3f
    @user-rh9es1qr3f 4 หลายเดือนก่อน

    Amen Amen Amen Hallelujah🙌 hallelujah thanks you jeues

  • @user-xg3wi6fy9b
    @user-xg3wi6fy9b 5 หลายเดือนก่อน +2

    பிதா ஒருவரே அப்பா

  • @karanatkarevivalgloryagchu2577
    @karanatkarevivalgloryagchu2577 5 หลายเดือนก่อน +1

    Amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌👍

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i 19 วันที่ผ่านมา +1

    'Amen🙏❤👌'.

  • @bindhurajukuttanbindhu862
    @bindhurajukuttanbindhu862 5 หลายเดือนก่อน +3

    என்னுடைய கடன் பிரச்சினை மாற ஜெபியுங்கள் 🙏🙏🙏

  • @Lathikab-xm4yp
    @Lathikab-xm4yp 5 หลายเดือนก่อน +2

    Aamen❤ appa yesuveyy enna pelavina paduthur kariyangal vaikathe povathava 😭udal sugamavathaga

  • @ruthsumeet1850
    @ruthsumeet1850 5 หลายเดือนก่อน +1

    Sumeet aasaipadi velinattil velai kidaikanum appa

  • @Pramila-ds8ye
    @Pramila-ds8ye 5 หลายเดือนก่อน +4

    Praise the lord

  • @nainganeeinga5980
    @nainganeeinga5980 5 หลายเดือนก่อน

    Devan inaithathai manushan pirikathiruka kadavan

  • @meenarani2775
    @meenarani2775 5 หลายเดือนก่อน +2

    ஆண்டவரே எங்கள் வழியைக் காட்டுங்கள் அவர்கள்

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 5 หลายเดือนก่อน +1

    அல்லேலூயா

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 5 หลายเดือนก่อน

    Appa enkka katan proplam financial proplam neerukkam vitothalai thankkappa vazhli vasal thankkappa financial sezhlipo vazhli vasal thankkappa

  • @geethageetha1840
    @geethageetha1840 5 หลายเดือนก่อน

    என் மகள் இந்த வருடம் நூறு மடங்கு ஆசீர்வாதம் பெறனும்பா.மாநிலத்துல முதன்மை யான இடத்தை தாங்கப்பா.தேர்வில கூடவே இருந்து ஆசீர்வாதிங்கப்பா.

  • @meenarani2775
    @meenarani2775 5 หลายเดือนก่อน +2

    Yesappa enkal jebathirku pathil tharum ayya

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 5 หลายเดือนก่อน +14

    இயேசப்பா என் கர்ப்பத்தில் இருக்கிற குழந்தையை ஆசீர்வதியும் ஆண்டவரே எந்த குறைவும் இல்லாமல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஒரு நிறைவான குழந்தையை சுகப்பிரசவமாக கிருபை தாங்க ஆண்டவரே.

    • @priyai1496
      @priyai1496 5 หลายเดือนก่อน +1

      Normal delivery aga kiruba thangappa

  • @AbdulRahman-vo4mt
    @AbdulRahman-vo4mt 5 หลายเดือนก่อน +2

    Yesappa ummai Pola yaarum ilai appa

  • @user-px3fw7cd6u
    @user-px3fw7cd6u 5 หลายเดือนก่อน

    Andavaray en kanavar gunamaga vendum amen

  • @ruthsumeet1850
    @ruthsumeet1850 5 หลายเดือนก่อน +1

    Deva pathugappu vendum appa

  • @ravimerryravimerry7566
    @ravimerryravimerry7566 5 หลายเดือนก่อน +2

    😭yesuveee

  • @karthisullan487
    @karthisullan487 5 หลายเดือนก่อน +2

    Yesappa en Magaluku paripurana sugam kittaika kirupa thanga yesappa nalla valarchi thanga yesapa

  • @mugilamugila8124
    @mugilamugila8124 5 หลายเดือนก่อน

    Jesus... Ennoda pavatha mannithu enaku vituthala kutuka Jesus....na police exam la pass panniruka.... physical test feb7 selection....nalla pannanu Jesus....

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 5 หลายเดือนก่อน +3

    ❤❤ இயேசப்பா சூத்ரா ஆண்டவரே எனக்கு நல்ல வீட்டை கிடைக்க உதவி செய்யுங்க நல்ல வீடியோ கிடைக்க உதவி அல்லேலூயா அல்லேலூயா

  • @CJeyanthi-sd2pf
    @CJeyanthi-sd2pf 5 หลายเดือนก่อน +2

    Amen 🙏

  • @sarammabanusarammabanu
    @sarammabanusarammabanu 5 หลายเดือนก่อน +1

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் சகோதரர்

  • @user-vl6sp7sz9d
    @user-vl6sp7sz9d 4 หลายเดือนก่อน

    கிதாகுடும்பத்தையும்மாமியார்குடும்பத்தையு ம்உங்கள்ஜெபத்தில்அழைத்துவாருங்கப்பா

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 4 หลายเดือนก่อน

    ஆமேன்அல்லேலூயா......

  • @thishanyinkaran8631
    @thishanyinkaran8631 5 หลายเดือนก่อน +2

    என் கணவர் ஐங்கரனை ஆசீர்வதியுங்க தகப்பனே