Really thank u and hats off u sir....no body IL share these types of things to others.. .ur video abt text gram, durecorder.. Everything very useful...
சார், நீங்கள் தமிழில் blog வைத்திருப்பதால் , தங்களிடம் அது சம்பந்தமாக ஒரு கேள்வி, தமிழ் blog ற்கு adsense approval கிடைக்குமா? தயவுசய்து பதில் தரவும்...
@@EXPORTIMPORTCONSULTANT sir.. Nan tele prompter la oru video ready pannitu du recorder LA copy pannumbodhu first page matumdhan varudhu sir.. Scroll aaga matengudhu. Enna sir pandradhu
Hi sir nama yedhvum peasamal namma products pictures mattum katti price typing LA(product price) mention panni yeabdi utube LA video podanum pls sllunga
Super Sir. வீடியோ இல்லாமல் ஆடியோ மட்டும் ஒளிபரப்ப விரும்புகிறேன். கற்றுத்தாருங்கள் Sir . எந்த app இறக்க வேண்டும். எப்படி save பண்ண வேண்டும். எப்படி send பண்ண வேண்டும் என்று கற்றுத்தாருங்கள் Sir. மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்👍💐🙏
ஜீ பூம் பா அப்படி சொன்னா உடனே உங்க பர்ஸ் தொலஞ்சிபோய்டும் ,திரும்ப ஜீ பூம் பா ன்னு சொன்னீங்கன்னா அந்த பர்ஸ் பழைய ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகளுடன் திரும்ப வந்திடும் ,அவ்லோதான் சிம்பில் ,ட்டிரை பன்னி பாருங்களேன்.
ஸ்மார்ட் போனில் யூடியுப் தயாராக உள்ளது அந்த வீடியோ பதிவை யூடியுப் சேனலில் பதிவாகிவிட்டது Vallal wahab என்ற பெயர். பார்வைக்கு வரவில்லை என்ன செய்ய வேண்டும்?
Earrings video podumpodhu background music apadi add panradhunu andha app use pannalanu sollunga sir & without copyright music also Download panradhuku sollunga sir your videos useful
நான் ஒரு சேனல் ஆரம்பிச்சு குக்கிங் வீடியோ போட்டுட்டு இருக்கேன் விவெஸ் வரல எனக்கு வீடியோ போட இன்ட்ரஸ்ட் இல்ல உயிர் அஸ்வந்த தானே ஒரு நமக்கு ஒரு சந்தோஷம் 👍 வந்தால்தானே 🙏 ஏதாவது வழி சொல்லுங்க இன்ட்ரஸ்ட் இருக்கும்
இதைத்தான் ரொம்ப நாள் தேடி வந்தேன். மிக்க நன்றி ஐயா!
உங்களுடைய புரிதலான உரையாடல் மிக மிக மிக அருமை
Ayya naa intha maari oru vishayatataan tedikittu irunthen.tq so much
மிக அருமையான பயனுள்ள தகவல் பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🙏
இதைதான் நானும் எதிர் பார்த்தேன் நன்றி
நன்றி"சகோ இதை இப்போது பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்.பாஸாகிவிடுவேன்........TQ bro
பாஸ் பன்னீட்டீங்களா?
Ellam ready agidu but ▶️ connect eppadi panrathu?
உங்களுடைய கருத்துக்கள் மிக நன்றாக இருக்கிறது 🎉உங்கள் சேனல் மேலும் மேலும் வளர🎉 லாவண்யா மியூசிக் சேனல் சார்பாக 🎉வாழ்த்துக்கள்👍
Romma tenksh asr
Du regarter play ஸ்டோர் ல் இல்லை பிறகு அதில் எப்படி பயன் படுத்துவது
Due regarder play store ல இல்லை simple promoter to due regarder eppati பன்றது சொல்லுங்க sir
சார்! அதை எப்படி பதிவு செய்து யூடியூப்பில் ஏற்றுவது? பலர் கேட்கின்றார்கள்/
தெரிந்துகொண்டேன் நன்றி !
Thank you 🙏 sir sharing clear & easy method explanations 👏👏👏
Intha app use panni parthen.ithil nan potta message epdi you tube il post seivathu
Sollunga sir
Sir, useful video👌...Mikka Nandri🙏 recorder icon (orange color) eppadi maraippadhu. Pls reply sir
நான் விரும்பிய content இது தான்
உங்க குரல் செம ....... போங்க...
Thank you sir Nice experience
அருமை சகோ....
Bro unga tips ellaame enakku romba helpful la irikki bro thanks a lot bro..🙏
மிகவும் அருமை!!!!!!
Really thank u and hats off u sir....no body IL share these types of things to others.. .ur video abt text gram, durecorder.. Everything very useful...
அருமையான பதிவு
சமையலை எப்படி சிறிதாக்கி போடுவது..... தயவுசெய்து எனக்கு தெளிவாக விவரிக்கும்.
Thanks for your great work sir
Hi
Thank you sir clear explanatory
Vanakam. Migavum nandri.
Content a apdiye bacgroundla voice m kodukurathu eppadi sir ?
சகோ slideshow மாதிரி images போட்டு background voice கொடுத்து வீடியோ போடலாமா? Monitization கிடைக்குமா?
போட்டோ உடன் ஆடியோ சேர்த்து ஒரு வீடியோ உருவாக்குவது எப்படி
Simply and super 👌 🙌 👏 thank you so much
Anna front page namma vedio la eppadi edit panrathu
Thank you sir. Ur voice is very bold. I like it more.
சார், நீங்கள் தமிழில் blog வைத்திருப்பதால் , தங்களிடம் அது சம்பந்தமாக ஒரு கேள்வி, தமிழ் blog ற்கு adsense approval கிடைக்குமா? தயவுசய்து பதில் தரவும்...
கண்டிப்பாக கிடைக்கும்
அருமை சார்
நீங்க சொல்ற ஆப் வரல ப்ரோ நார்மல் teleprompter than eruku bro enna panrathu solunga
Ippo erukura new updatuku intha mathiri video make pannalama
Super sir நனுனும் இதை தான் யோசித்து கொண்டிருந்தேன்
whatsapp status pottal monetization enabile akuma sir
Thank you brother. If we give typed message in Tamil or English will it express in voice message? Please guide me.
Just install app converting to which lang u need
நன்றி ஐயா
Sir nan thedikitu irundha video sir.. Kadavule naerla vandha Madri oru sandhosam. Ana idhula picture and song add panna mudiyuma. Pkz reply sir...
Yes. Use du recorder edit option to add pictures.and songs
@@EXPORTIMPORTCONSULTANT thank you very much sir.. Try pandren...
@@EXPORTIMPORTCONSULTANT sir.. Nan tele prompter la oru video ready pannitu du recorder LA copy pannumbodhu first page matumdhan varudhu sir.. Scroll aaga matengudhu. Enna sir pandradhu
செல்போன்ல எப்படி ரெக்கார்ட் பன்னுவது கொஞ்சம் சொல்லுங்கள்
Sir ethula video edit panni pota copyright claim pannamatangalaa
ஒரு TH-cam chennal la 2 category videos upload பண்ணுனா தப்பா..?? இல்ல upload பண்ணலாமா...?
👍👍👍super👌👌
அருமை
Iam also, thank for this video
Superb
Anna pls enaku subscribers romba kammiya iruku ....so ethavadhu idea kodunga...
மிக்க நன்றி ஸார்.
Birla sun Life insurance
How to claim
Anna app description la podunga du record niraya iruku
சூப்பர் 👍
Super video
Sir ithu description kum use pannikalam
Sir I done all things as you told. But done mattum varavillai. Eppadi you tube il add seivathu. Pl reply me sir.
enakkum adhe problem thaan. Ungalukku problem solve aayiruchchaa ?
Woow
Hi sir nama yedhvum peasamal namma products pictures mattum katti price typing LA(product price) mention panni yeabdi utube LA video podanum pls sllunga
மற்றவங்க மாதிரி கச கசனு பேசாம short ah sollitinga
Neenga sonna mathiri type panniten.but epdi andha text save panni adha epdi TH-cam la upload panradhu
@@poorviscreation3281 Yennakkum antha problem than
Super sir thank you
Tq sir, voice vara mathiri vera apps irutha sollunga
சார், நாம் text அடித்த பின் அதை எதில் save ஆகும்.
What is the exact app to day like this
Super Sir.
வீடியோ இல்லாமல் ஆடியோ மட்டும் ஒளிபரப்ப விரும்புகிறேன். கற்றுத்தாருங்கள் Sir .
எந்த app இறக்க வேண்டும். எப்படி save பண்ண வேண்டும். எப்படி send பண்ண வேண்டும் என்று கற்றுத்தாருங்கள் Sir. மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்👍💐🙏
எனக்கு SMS செய்யுங்கள் சொல்லிதருகிறேன் ஐயா
@@jkskelsyjks hi
இதற்கு பணம் எப்படி Account க்கு வரும் என்று நீங்கள் சொல்லவே இல்லை சார்
ஜீ பூம் பா அப்படி சொன்னா உடனே உங்க பர்ஸ் தொலஞ்சிபோய்டும் ,திரும்ப ஜீ பூம் பா ன்னு சொன்னீங்கன்னா அந்த பர்ஸ் பழைய ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகளுடன் திரும்ப வந்திடும் ,அவ்லோதான் சிம்பில் ,ட்டிரை பன்னி பாருங்களேன்.
ஸ்மார்ட் போனில் யூடியுப் தயாராக உள்ளது
அந்த வீடியோ பதிவை யூடியுப் சேனலில் பதிவாகிவிட்டது
Vallal wahab என்ற பெயர்.
பார்வைக்கு வரவில்லை
என்ன செய்ய வேண்டும்?
Sir thanks for sharing
👌👌👌
டைப் பன்னுவது கஸ்ஞம் டைம் வேஸ்ஞ் வாய் சாட் பன்னி நம் கருத்தை சொல்ன்னால் பதிவாகுமா
Screen record eppaty pannuvathu sir
Super brother
Very very Super
Earrings video podumpodhu background music apadi add panradhunu andha app use pannalanu sollunga sir & without copyright music also Download panradhuku sollunga sir your videos useful
Sir naan. Saree you dupe potalama Kattanam yeathum iruka(8th) patichiruken
TH-cam channel oppan panrathunala ethuvum labam unda plzz solluga bro
வணக்கம் சார், இதில் போட்டோ இணைக்க முடியுமா? நான் புதிய சானல் தொடங்க உள்ளேன். எனக்கு தயவு செய்து உதவி செய்ய வேண்டும்.... 🙏🙏🙏
Yes
Arumai...
நான் ஒரு சேனல் ஆரம்பிச்சு குக்கிங் வீடியோ போட்டுட்டு இருக்கேன் விவெஸ் வரல எனக்கு வீடியோ போட இன்ட்ரஸ்ட் இல்ல உயிர் அஸ்வந்த தானே ஒரு நமக்கு ஒரு சந்தோஷம் 👍 வந்தால்தானே 🙏 ஏதாவது வழி சொல்லுங்க இன்ட்ரஸ்ட் இருக்கும்
❤🎉😂super bro
good information sir!
ஐயா நன்றி ஐயா
Text to speech for youtube making app iruka sir? Both in tamil/English
Super ana thanks
அண்ணா நா கவிதையிலாம் நல்லா எழுதி யூட்டிப்ல என் அக்கோண்டல போடுறேன் யாருமே லைக் போட மாட்டுறாங்க ஏன் அதிகபடியா யாரும் பார்க்கல
இதன் இன்றைய அப்டேட்ஸ் கொடுக்க வேண்டுகிறேன்.
தாங்கள் குறிப்பிட்ட app தற்போது எந்த app என்பதை கூறினால் பல. பேருக்கு உதவியாக இருக்கும்.
Super, well done brother, may God bless you more...
Sir. Good👍
S me too same problem
nice
Super Sir. Thank you so much.
At first, I will try this.👍💐🙏🙏🙏
Great idea
Super bro
நான் பேசினால் ஆங்கிலத்தில் தான் வருகிறது bro. தமிழில் type ஆக மாட்டேன்கிறது
ஏற்கனவே எனக்கு வந்து சேனல் ஒரு சேனல் ஓபன் பண்ணி இருக்கிறேன் இப்ப வந்து நான் தமிழ்ல ஒரு சேனல் ஓபன் பண்ணனும் அப்படின்னா அது எப்படி ஓபன் பண்றது
Hii sir.. mobile use panni money earn pantrathukku ethachum Vali irukutha sir help me..
சூப்பர் அண்ணா 🙏
Tq sir
With auto voice any app is there?
Thank you for this video