YouTube முதல் மாத சம்பளத்தில் நான் செய்ய நினைத்தது... || 🪔 தீபாவளி 💥 Purchase 🎆

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @sobashouse7299
    @sobashouse7299 2 ปีที่แล้ว +293

    என்னை அறியாமல் என் கண்கள் கலங்கி விட்டது எப்போதும் இப்படியே இருங்கள் ❤️

  • @vijaya670
    @vijaya670 2 ปีที่แล้ว +100

    பணம் காசு வாழ்க்கையில் அவசியம்தான். ஆனா அதுவே வாழ்க்கை ஆகிடாது. கடைசி வரை உடன் பிறப்புகளோடு, உண்மையான உறவுகளோடு , ஒற்றுமையாக, அன்போடு வாழ்வதுதான் உண்மையான செல்வம். உங்களுக்கு அது கிடைத்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம் அண்ணி. உங்களோடு சேர்ந்து நானும் அழுதுட்டேன்.

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว +4

      Be happy 😊 sister and tq

    • @Krishnakumar-ny5em
      @Krishnakumar-ny5em 5 หลายเดือนก่อน +3

      Very emotional words and actions. Awesome 👍 one

  • @jothipandi1663
    @jothipandi1663 ปีที่แล้ว +26

    உங்கள் குழந்தை குடும்பம் பார்க்க சந்தோசமாக இருக்குது இதேப்போல்‌ எப்பவும் இருக்க ஆன்டவன்அருள் புரிவான்❤🎉🎉

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 ปีที่แล้ว +13

    எனக்கு இப்படி அண்ணன் தம்பி ரெண்டு இல்லம்மா உன்ன பார்க்கும்போது எனக்கு பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் எப்போ இப்படியே வாழனும்

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 ปีที่แล้ว +15

    உங்களின் செய்கைகலில் உண்மையான பாசத்தை பார்க்கிரோம். எப்ப்பவும் இது போல நல்ல குணத்துடன் நீங்க சந்தோஷமாக நீடுழி வாழணும் தாயே.

  • @dhivyakmd
    @dhivyakmd 2 ปีที่แล้ว +92

    இந்த வீடியோவை பார்த்ததும் எனக்கும் கண் கலங்கிவிட்டது இதே போல் குடும்பத்தோடு எப்பவுமே சந்தோஷமா இருக்க எனது வாழ்த்துக்கள்

  • @Thewaytoenternallife8632
    @Thewaytoenternallife8632 2 ปีที่แล้ว +897

    ஏனோ இந்த வீடியோ பாத்து நானும் அழுதுட்டேன்🙁 எப்பவும் நீங்க இப்படியே சந்தோசமா இருக்கனும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว +20

      TQ dr 😊😍

    • @welcomegmail1077
      @welcomegmail1077 2 ปีที่แล้ว +3

      santhosama erunga

    • @UniqueTweencraft
      @UniqueTweencraft 2 ปีที่แล้ว +6

      எனக்கும் தான் 😭😭

    • @sasikala6692
      @sasikala6692 2 ปีที่แล้ว +1

      Sister super ☺valka valamudan super family Happy eruka sisters 😍❤❤💗💗

    • @kaniraja1954
      @kaniraja1954 2 ปีที่แล้ว +3

      Nanum than

  • @kitty7078
    @kitty7078 2 ปีที่แล้ว +24

    அடுத்தவங்களுக்கு கொடுக்கிறத்துல இருக்கிற சந்தோசம் வேற எதுலையும் கிடைக்காது. அதுலையும் நமக்கு புடிச்சவங்களுக்கு கொடுக்கும் போது அதற்கு அளவேயில்லை. உங்க குடும்பத்தை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு எப்போதும் இப்படியே இருங்க ❤️. இவ்வளவு நாளும் எங்கள சிரிக்க வைத்து விட்டு இப்போ என்னை அறியாமலேயே அழுதுட்டன் 😭. எப்போதும் நீங்க சந்தோஷமா இருக்கனும். கூடிய சீக்கிரம் 1 million subscribers வர வாழ்த்துக்கள். என்னால ஒரு like மட்டும் தான் போட ஏழும் எங்கும் போது கவலையா இருக்கு 😔😔. Super sisters keep doing 😍😍.

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว +3

      இதுவே எங்களுக்கு நீங்க தரும் பெரும் ஆதரவு 🙏👍🥰
      Thank you 🥰 dr

    • @kitty7078
      @kitty7078 2 ปีที่แล้ว

      @@Chithuvlogs_AC We are always with you ❤️😍

  • @வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ்

    Really Hats off sister...நம்மை சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைப்பது நம் கடமை

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว +4

      Sure and TQ brother 😍

    • @jeyapriyam7468
      @jeyapriyam7468 2 ปีที่แล้ว +1

      அக்கா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா என்ன மாதிரி யூடியூப் சேனல்ல நீங்க இது பண்றீங்க நானும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா நீங்க பண்ற எல்லா ஒரு வீடியோவுமே சூப்பரா இருக்கு நான் இதுல ஒன்னு கூட விடாம மிஸ் பண்ணாம பார்ப்பேன்

    • @hhfdvhuufhhxr9567
      @hhfdvhuufhhxr9567 2 ปีที่แล้ว

      ..

    • @hhfdvhuufhhxr9567
      @hhfdvhuufhhxr9567 2 ปีที่แล้ว

      .

  • @VMUSICPKP
    @VMUSICPKP 2 ปีที่แล้ว +90

    வாழ்த்துக்கள் தங்கச்சி கூட்டு குடும்பம் வாழ்பவர்கள் இன்று ஒரு சிலரே உங்களை பார்க்கும் போது ஆனந்த கண்ணீரே வந்து விட்டது.. இதே அன்புடன் பாசத்துடன் எப்பொழுதும் நீடுழி வாழ்க வளமுடன் 😍❤❤❤❤❤

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว +2

      Thank you 🥰 அண்ணா நன்றி

    • @rajalakshmikumaran4967
      @rajalakshmikumaran4967 ปีที่แล้ว

      Ipadi Elam than Nan vazhnthu kondu irukinren...Nan middle class family...en husband family high class...enru avargal nenaikiraragal...en kanavaruku 2 thangaigal...engaluku thirumanan aana piraguthan avargal thirumanam..en mamanar udalnilai sarilai...enave Ela porupum engalaye sarnthathu...Nan anaithayum en thangaiku seivathu polave nenaithu seithen...aanal anaivarum solvathu...en mamanar serthu vaithu irukirar athanal than Nan seigiren ilaiyenral seiyamaten...ithanal Nan kootu kudumbathil vazha asaipatalum enai oru madri pesugirargal...asingamaga irukirathu...nadikiren enru vera solgirargal

    • @BALASUBRAMANIYANK-v5w
      @BALASUBRAMANIYANK-v5w 3 หลายเดือนก่อน

      Supper family all the best

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 2 ปีที่แล้ว +95

    அருமை....இதே போல எப்பவும் சந்தோஷமாக இருக்கனும்...வாழ்க வளமுடன் ❤️

  • @shobana290
    @shobana290 2 ปีที่แล้ว +204

    இவ்ளோ நாள் சிரிக்க வைச்சிட்டு இன்னிக்கு ரொம்ப அழ வைச்சிட்டிஙக 😪😪

    • @DhivakarD-fg6rt
      @DhivakarD-fg6rt 5 หลายเดือนก่อน +1

      சூப்பர் அக்கா இந்த வீடியோ வை பார்த்ததும் எனக்கு என்னுடைய family நேபாகம் வந்துடுச்சி என் அண்ணா நேபாகம் வந்துடுச்சி so sweet அக்கா ரொம்ப அழகா இருக்கு dresses and colour very nice அக்கா ❤❤👍👌👌👌👌👌

  • @michaelshalini2856
    @michaelshalini2856 2 ปีที่แล้ว +18

    விடியோ பார்த்து என்னை அறியாமல் அழுது விட்டேன் அன்பான குடும்பம் இதே அன்பும் பாசத்தோடு வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐🫂🫂 ஷாலினி பெங்களூர் 💞💞

  • @rampavi1289
    @rampavi1289 2 ปีที่แล้ว +55

    அக்கா எங்கள கண் கலங்க வச்சிட்டீங்க உங்க குடும்பம் எப்பவுமே இப்படியே இருக்குனும்

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 ปีที่แล้ว +23

    ஒரு அக்கா என்பவல்❤ இன்னொரு தாய் இந்த சந்தோஷம் எப்பவுமே இருக்கனும் வாழ்த்துக்கள் 💐😢❤❤❤

  • @poojamuralivlogs418
    @poojamuralivlogs418 2 ปีที่แล้ว +15

    மிகவும் மகிழ்ச்சி, உங்களை பாக்கும் பொழுது எனக்கும் ரொம்ப happy யா இருக்கு ,இதே போல் எனக்கும் ரொம்ப நாள் கனவு எல்லாருக்கும் ஏதாவது செய்யணும் னு கண்டிப்பா எனக்கு னு ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது எனது குடும்பத்தார் கு செய்து மகிழ்வெண், அக்கா நீங்க அழுகும் போது எனக்கும் அழுகை வந்துவிட்டது இதே போல் எப்போதும் நீங்க சந்தோசமா இருக்கணும்

  • @pmuthiah1943
    @pmuthiah1943 2 ปีที่แล้ว +5

    வாழ்க்கைய எப்படி வாழ வேண்டும் என மிக அருமையா சொல்லி இருக்கீங்க sister

  • @newtonslendo1989
    @newtonslendo1989 2 ปีที่แล้ว +19

    உங்களமாதிரி ஒரு அக்கா என் கூட பிறந்திருந்தால் நான் சந்தோஷமா இருந்திருப்பேன்.god bless you akka

  • @தளபதிவேலு
    @தளபதிவேலு 2 ปีที่แล้ว +10

    அக்கா நீங்கள் தம்பி மேலே வச்சிருக்கிற பாசம் என்னை கண்கலங்க வச்சிட்டு ❤️

  • @mokimoganamoki3352
    @mokimoganamoki3352 ปีที่แล้ว +2

    உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க எனக் கெள்ளாம் இப்படி செய்யும் அளவிற்கு ஆல் இல்ல உங்க சந்தோஷ் நீடித்து வர கடவுள் இடம் வேண்டி கொள்கிறேன் சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @selviprakash1372
    @selviprakash1372 2 ปีที่แล้ว +57

    உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்க வளமுடன் 😍

  • @akilanakilan9911
    @akilanakilan9911 2 ปีที่แล้ว +9

    என்னை அறியாமல் என் கண்களின் ஓரம் கண்ணீர் வழிகிறது, எப்பவும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருங்கள்

  • @vanivani9686
    @vanivani9686 ปีที่แล้ว +10

    இதே போல் குடும்பம் யாருக்கும் அமையாது சூப்பர் 👌👍👍

  • @palanimeena3020
    @palanimeena3020 2 ปีที่แล้ว +2

    Intha video parthu aluthutten akka eppavum ninga இப்படியே சந்தோசமா இருக்கணும் அக்கா

  • @Sramya-t4k
    @Sramya-t4k 7 หลายเดือนก่อน +12

    இந்த வீடியோ இப்போ தான் பார்க்கறேன் தன்னால அழுதுட்டேன் எனக்கும் இப்படி ஒரு குடும்பம் இல்லன்னு வருத்தமா இருக்கு

  • @annamalain9013
    @annamalain9013 2 ปีที่แล้ว +11

    ஆனந்தத்தில் கண்ணீர் நிறைய வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💞

  • @நாங்கள்ரசித்தவை
    @நாங்கள்ரசித்தவை 2 ปีที่แล้ว +18

    நீங்கள் என்றும் இன்று போல் ஒற்றுமையுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @rameshsanthiya6797
    @rameshsanthiya6797 2 ปีที่แล้ว +5

    இந்த வீடியோ பார்த்து நாங்களே அழுதுட்டோம் நம்ம கூட இருக்கவங்களே சந்தோசமா வச்சுக்கணும் நினைக்கிறது மிக சந்தோஷம் சூப்பர் அக்கா இந்த மாதிரி எப்பவுமே ஹாப்பியா இருங்க 🥰🥰👌

  • @s.murugalakshmis.murugalak5839
    @s.murugalakshmis.murugalak5839 2 ปีที่แล้ว +7

    Ungaluku kidacha salary neenga matum happy ya irukama yellarayum happy ya vachinga akka so grateful🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞

  • @gayathirigayathiri3709
    @gayathirigayathiri3709 5 หลายเดือนก่อน +2

    இவ்வளவு அழகான குடும்பம் வாழ்த்துகள் எப்பவும் இப்படியே ஒற்றுமைய இருக்கனும் நான் கடவுள் கிட்ட வேண்டிகிரேன் ❤❤❤❤❤❤இப்படி ஒரு அக்கா இப்படி ஒரு தம்பிகள் இப்படி ஒரு தம்பி மனைவி அழகு குடும்பம் 💐💐💐🤝🤝🤝🤝🌹🌹🌹🌹

  • @G.K.v
    @G.K.v ปีที่แล้ว +11

    இதுபோல் எப்பவுமே ஒற்றுமையாக இருங்கள் 🙏

  • @RenukaDevi-bi1pl
    @RenukaDevi-bi1pl 11 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி எல்லோரும் உங்கள மாதிரி அக்கா இருந்த நல்லாயிருக்கும்

  • @Hari-kd6qt
    @Hari-kd6qt 2 ปีที่แล้ว +64

    கண் கலங்குது chithu அக்கா
    ரொம்ப சந்தோஷமா இருக்கு💓

  • @lavanyaganesh8135
    @lavanyaganesh8135 2 ปีที่แล้ว +57

    Reality without any over reaction. Pure ❤

  • @arumugarumug1498
    @arumugarumug1498 2 ปีที่แล้ว +12

    வீடியோ பார்த்து நானே அழுதுட்டேன் அக்கா சூப்பர்

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 2 ปีที่แล้ว +27

    எப்பவுமே சகோதரங்கள் இப்படி தான் இருக்கனும் 🥰🥰🥰☀️

  • @tamil4724
    @tamil4724 2 ปีที่แล้ว +4

    அக்கா பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு...அட்வான்ஸ் தீபாவளி... CD familes...

  • @arunanallasamyarunanallasa1866
    @arunanallasamyarunanallasa1866 2 ปีที่แล้ว +22

    அழுக தாங்கவே முடியல உங்க வீடியோ பார்த்து கா 😭😭😭😭😭

  • @jemimajeromiah821
    @jemimajeromiah821 ปีที่แล้ว +3

    Eppothum இதே போல Happya இருங்க..

  • @abideepu-4944
    @abideepu-4944 2 ปีที่แล้ว +1

    அக்கா உங்க வீடியோ பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நீங்க முதல் மாதத்தில் வாங்கிய சம்பளத்தில் அனைவருக்கும் டிரஸ் வாங்கிக்கொடுத்து தீபாவளிக்கு சந்தோசப் படுத்தி விட்டீர்கள். அனைவரையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும் எங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் டிரஸ் எடுத்து கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் கனவு. ஆனால் இன்னும் நிறைவேறவில்லை அடுத்த வருட தீபாவளிக்கு அனைவருக்கும் டிரஸ் எடுத்து கொடுக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் அக்கா.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்களுடைய வீடியோக்களை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த வீடியோவை பார்த்து கண் கலங்கி விட்டது. எனக்கும் இதே மாதிரி எங்க குடும்பத்தில் உள்ள அனைவரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அந்தக் கனவு நிறைவேற ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். நன்றி CD ஃபேமிலி .

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว

      Thank you 🥰 pa sure do it 🙂

  • @srividhyasanthanam7523
    @srividhyasanthanam7523 ปีที่แล้ว +3

    Eppavum ithe mathiri 2 family'parthukutu happy ah iru chithu

  • @sudharaja475
    @sudharaja475 ปีที่แล้ว +2

    அக்கா நீங்கள் எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்❤❤❤

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +3

    உங்கள் பத்து ரொம்ப ரொம்ப சந்தோஷம் இருக்கு வழ்த்துக்கள் என்னடா அம்மா அப்பா இரண்டு பேரும் இல்லை எனக்கு ஒன்பது மாதம் இருக்கும் போது அவங்க இரண்டு பேரும் இல்லை தாத்தா பாட்டி தான் என்னக்கு
    😭😭😭😭 உங்கள் பத்து ரொம்ப ரொம்ப சூப்பர் இருக்கு வழ்த்துக்கள் வழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏

  • @s.stailor
    @s.stailor 2 ปีที่แล้ว +9

    நீங்க உங்க தம்பி கிட்ட பேசும்போது எனக்கு கண்ணீர் வந்து விட்டது சிஸ்டர்❤️

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว +1

      Thank you 🥰 dr, be happy 😊

  • @SoundaryaMuthuraj-n2y
    @SoundaryaMuthuraj-n2y ปีที่แล้ว +3

    Super family ...😊 akka neengalam ipdi eppothumey santhosama irukanum..❤❤

  • @amsavallisuresh6024
    @amsavallisuresh6024 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும் மேலும் நீங்க வளரனும் இது ஒங்க தம்பியா நான் சொல்ற

  • @sumithrag7016
    @sumithrag7016 2 ปีที่แล้ว +17

    Akka Vera level ur a great inspiration for many girls ❤️🥺😍

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว +3

      Ennoda anba velikatturen sister 😍

    • @sumithrag7016
      @sumithrag7016 2 ปีที่แล้ว +1

      Akka daily vedio upload pannunga we are waiting daily for ur vedios

  • @LaxmiLaxmi-oj3dz
    @LaxmiLaxmi-oj3dz 3 หลายเดือนก่อน +1

    நீங்க ரொம்ப நல்லவங்க உங்க மனசுக்கு நல்லது மட்டும் நடக்கும் 🎉❤👌🤗🫂

  • @toxictrash3342
    @toxictrash3342 2 ปีที่แล้ว +22

    Gob bless u akka.... Ur brother's r blessed to hv a sister like u....always b happy

  • @sivatech4616
    @sivatech4616 8 หลายเดือนก่อน +2

    சிஸ்டர் எனக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை அப்பாவும் இல்லை அம்மா மட்டும் தான் இருக்காங்க இந்த வீடியோ பார்த்த உடனே என்னை மீறி கண் கலங்கி விட்டது

  • @suryasurya7221
    @suryasurya7221 2 ปีที่แล้ว +7

    Unga Nala manasukku ellarum nalla irupinga....God bless you 🙏 ♥ ❤

  • @lshwaranishwaran4423
    @lshwaranishwaran4423 2 ปีที่แล้ว +2

    நீங்கள் எடுத்த ட்ரெஸ் சூப்பர்.தீபாவளிக்கு போட்டு அனைவரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்து செலிபிரேட் பண்ணுங்க.தீபாவளி வாழ்த்துக்கள்

  • @ameersulthaan6118
    @ameersulthaan6118 2 ปีที่แล้ว +3

    எப்போதும் சந்தோசமா இருங்க😍😍

  • @Magesh-h5g
    @Magesh-h5g 3 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ பலதடவை பார்த்துட்டேன் ஆனாலும் அழுகை வந்து விடுகிறது 🥰

  • @meghamegha8636
    @meghamegha8636 2 ปีที่แล้ว +9

    Very emotional video super family keep smile akka. Love you 😘

  • @lathasuresh8673
    @lathasuresh8673 7 หลายเดือนก่อน

    நானும் கண் கலங்கினேன், நீங்க அனைவரும் இது போலவே எப்பவும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் இருக்கனும். பெரிய பூசணிக்காய் சுற்றி உடைங்க

  • @tamilselvitamilselvi3825
    @tamilselvitamilselvi3825 2 ปีที่แล้ว +3

    எல்லாருக்கும் டிரஸ் super sister

  • @MuneeswariM-jq3qy
    @MuneeswariM-jq3qy 8 หลายเดือนก่อน +2

    Akka aluhathinga ongala pathu Enaku aluha varuthu 🥺 pls 🙏 Neenga happy ya irukanum 🤲

  • @sathyaprabu6619
    @sathyaprabu6619 2 ปีที่แล้ว +5

    En kangalil kannner vanthathu.. chithu akka surprise pannum pothu ellarum feel panranga... Santhosatha varthaikalil solla mudiyama thavikuranga Amma deepi sis unga brothers paati... So cute family...

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว

      Hmm s sis & Thank you 🥰 sister

  • @lavanya-l3j7p
    @lavanya-l3j7p 2 ปีที่แล้ว +2

    Really tears came out...chiththu paasakkaari

  • @dharshinimurugan3741
    @dharshinimurugan3741 2 ปีที่แล้ว +3

    akka niga eppavum ithe smile oda... irukanum..... family oda.... advance deepavali....wishes ✨️❤️akka's and family

  • @lshwaranishwaran4423
    @lshwaranishwaran4423 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மைனி சம்மந்தி நா இப்படி தான் இருக்கனும் உங்கள பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @nithyar6382
    @nithyar6382 2 ปีที่แล้ว +6

    Thambi azhaga eruka Akka...advance happy deepavali akka

  • @abideepu-4944
    @abideepu-4944 2 ปีที่แล้ว +2

    CD Family super akka வாழ்த்துக்கள். 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @joselinjeba6591
    @joselinjeba6591 2 ปีที่แล้ว +10

    Very emotional video akka nice video nice family 😊😊 advance happy deepawali 🥰🥰🦋🦋🦋

  • @SabariSabari-r9y
    @SabariSabari-r9y 3 หลายเดือนก่อน

    அக்கா உங்க வீடியோ நான் பார்ப்பேன் ஆனா நீங்க அழுகரதபாத்து நான் அழுந்துட்டேன் சூப்பர் அக்கா

  • @dhivya8933
    @dhivya8933 9 หลายเดือนก่อน +5

    என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது

  • @MohanaPriya-bx5zz
    @MohanaPriya-bx5zz 7 หลายเดือนก่อน +1

    Naa இப்போ than உங்க வீடியோ பாத்தேன் என்னை அறியாமல் கண் கலங்கி விட்டது 😂🤗🥰

  • @parandamana5300
    @parandamana5300 2 ปีที่แล้ว +4

    Heart melting video . Subscribed sister.

  • @pavithrarajesh9487
    @pavithrarajesh9487 2 ปีที่แล้ว +1

    Deepi ammakum vagi koduthirukalam akka avaga face la avaga family miss panra mathiri eruku.

  • @mithudhana2314
    @mithudhana2314 2 ปีที่แล้ว +4

    மிகவும் அழகான தருணங்கள் 🙏🙏

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว +1

      உண்மையிலே அழகான தருணம்🥰👍

  • @yaarooruvan3460
    @yaarooruvan3460 2 ปีที่แล้ว +2

    சீத்து நீங்கள் மிக அதிர்ஷ்ட சாலி... அழகான குடும்பம்

  • @Sakthimariner45
    @Sakthimariner45 2 ปีที่แล้ว +4

    Emotional video ❤️ pure luv sis💯

  • @uthramurali6702
    @uthramurali6702 9 หลายเดือนก่อน +1

    எப்பவும் இப்படியே இருங்க வாழ்க வளமுடன்

  • @RiyaskhanRiyaskhan-e6i
    @RiyaskhanRiyaskhan-e6i ปีที่แล้ว +3

    ❤ good family like it

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 2 ปีที่แล้ว +1

    அன்பு உறவுகளை மகிழ்விபதில் என்ன சந்தோஷம். வாழ்க உங்க அன்பு. உங்க மலர்ந்த முகம் பார்த்தா கவலை ஓடிடும். நீங்க சொன்ன மாரி அன்புள்ளங்க மத்தியில் காசு பணம் 0

  • @vinothini-or6se
    @vinothini-or6se 2 ปีที่แล้ว +5

    Unga family super sis 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 Atha Vida Unga surprised Vera level 😍😍😍😍 Unga emotional speech really true and honest sis 😘😘😘😘😘😘😘😘😘😘 advance happy Diwali sister and ur family members 🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @LakshmiLakshmi-cv6zr
    @LakshmiLakshmi-cv6zr 2 ปีที่แล้ว +2

    Video Ramba pidikum family Romba pidikum akka 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @anusuyaanusuya328
    @anusuyaanusuya328 11 หลายเดือนก่อน +5

    சிஸ்டர் எனக்கும் ரெண்டு தம்பி தான் இதை பார்க்கும் போது நான் ரொம்ப அழுதுட்டேன் ஒரு தம்பி பேச மாட்டான் இந்த வீடியோ பார்க்கும்போது என் தம்பிங்க நினைப்பு வருது😢

  • @MariesMaries-xu6gt
    @MariesMaries-xu6gt 9 หลายเดือนก่อน

    ரெம்பசந்தோசமானகுடும்பம் இதபாத்தாஅழுகவராம இருக்காது ரெம்பசந்தோசமான குடு
    ம்பம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @priyankaanbu8595
    @priyankaanbu8595 2 ปีที่แล้ว +3

    Super family akka.....eanakum ipdi oru family irukanum nu assaysa irukku...all dress superb🤩🥳👍

  • @jesusjesus2868
    @jesusjesus2868 ปีที่แล้ว +2

    உங்க மனசுபோல நீங்க நல்லா இருங்க 💐💐💐💐💐

  • @YashviYathvik
    @YashviYathvik 2 ปีที่แล้ว +3

    Indru pol endrum happy irunga sis.... Cute family.... Surpise super... God bless you❤

  • @sujikathir1780
    @sujikathir1780 2 ปีที่แล้ว +1

    சித்ரா.நீங்க.வேறலெவல்.உங்களு.ரொம்ப.நல்லா.மனசு

  • @Aathiya489
    @Aathiya489 2 ปีที่แล้ว +3

    God plus u sis advance happy diwali

  • @dineshkumar1608
    @dineshkumar1608 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சிஸ்டர் வேற லெவல் இதே மாதிரி எப்பவுமே ஹாப்பியா இருங்க 🥰 கிரேட் யுவர் சிஸ்டர்ஸ்🥰🥰

  • @maha.maansa
    @maha.maansa 2 ปีที่แล้ว +3

    Happy Family❤️ advance Diwali wishes akka

  • @sankarjisankar6388
    @sankarjisankar6388 7 หลายเดือนก่อน +1

    Enaku erandu perum erunga ana illatha mathiri erukku 😢 but akka nenga romba kuduthu vaichavanga unga family la ellarumey eppavum romba santhoshama erukanum akka.... Enakku eppadi erkurathu romba pudikkum akka deepi akka familyoda eppavum love oda erunga amma....❤❤❤❤❤

  • @perumalr5635
    @perumalr5635 ปีที่แล้ว +3

    அக்கா நானும் உங்கள் மாதிரிதான் எனக்கும் என் தம்பி உயிர்தான்

  • @praneshyashwanth9194
    @praneshyashwanth9194 2 ปีที่แล้ว +1

    Family ku eduthu kokkurathuthan happy sister super vlog eppothum epdiye erunga my dears

  • @vanishrees1694
    @vanishrees1694 2 ปีที่แล้ว +7

    Always being happy sisters enjoy your life sad or happy 😊 advance deppavali wishes you and your family 🥰

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว

      Sure 😊👍 thank you 🥰 sister

  • @devinisha4322
    @devinisha4322 2 ปีที่แล้ว +1

    Chithu akka niga great CD family amazing கண் கலங்கியது Chithu akka

  • @sangeethab5378
    @sangeethab5378 2 ปีที่แล้ว +4

    Chithu akka unmayave ninga semma namba enna vangi tharom nu mukiyam illa evlo pasathodu vangitharom nu tha mukiyam antha paasam intha v2 la கோடி கணக்கு la iruku so eppavum ithe mari happy ah irupinga love you so much family..... ❤️ 😘 ❤️

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  2 ปีที่แล้ว

      Thank you 🥰 sister love 💕 you

  • @Niruba
    @Niruba ปีที่แล้ว +1

    பாக்கும் போது கண்ணு கலங்குது அக்கா ❤️ ரொம்ப சந்தோசமா இருக்கு ❤️❤️

  • @RamSharmila1234
    @RamSharmila1234 2 ปีที่แล้ว +7

    Rombo emotional 😭 chithu Akka 🥰 pathutu na alundhutan Akka 🥺 love you all sweet family 🥰

  • @jananidhakshith2125
    @jananidhakshith2125 2 ปีที่แล้ว +1

    Nanum aluthute video paathu epavum happy ah iruka வாழ்த்துக்கள்

  • @hemalathayuvaraj6386
    @hemalathayuvaraj6386 2 ปีที่แล้ว +5

    Be happy like this always 😊 my best wishes to you both and your family members 😊 vazhga valamudan vazhga nalamudan 😊❤️

  • @suganyababu6396
    @suganyababu6396 2 ปีที่แล้ว +1

    Eappothum intha anbu irukkanum.ungala patha intha anbu eappothum irukkum appadinu thonudhu . realy romba happy ya irukku

  • @savithasuresh6767
    @savithasuresh6767 2 ปีที่แล้ว +10

    First of all congrats. Very happy to see you making everyone happy with a surprise gift. May you have good growth. I really watch all the new videos posted by you both.

  • @SubaSeeni-zs2tz
    @SubaSeeni-zs2tz 3 หลายเดือนก่อน

    இன்று போல என்றும் சந்தோசமாக இருங்க வாழ்த்து