நிதர்சனமாக இந்த மாதிரி உலகத்தரம் வாய்ந்த திரைப்பட உருவாக்கம் மற்றும் சர்வதேச மற்றும் இந்திய புராணத்தையும் மேலும் பல அறிவியல் செய்திகளையும் உள்ளடக்கிய கதையம்சம் மேலும் அதீத தொழில்நுட்ப நுணுக்கங்கள் மிகுந்த மேலும் அத்தனை கதாப்பாத்திரங்களையும் வேறுபடுத்தி ஒரு நடிகனாய் நடித்து எழுதி பாடி குரல்களை மாற்றி உடல் மொழியை மாற்றி உருவாக்கியிருப்பது நமது இந்திய திரையுலகிற்கே மிகப்பெருமை மற்றும் மிகக் கடினம் இவை அனைத்திற்கும் பின் இருக்கும் இந்த கமல் என்னும் கலை ராட்சசனின் மூலை 🔥🔥🔥🔥🔥🔥
நான் பள்ளி படிக்கும் போது நண்பர்கள் அனைவரும் ஒன்றாய் பார்த்த படம்..... வாழ்நாள் முழுவதும் நினைவிற்கு வரும்.... மறுநாள் வகுப்பில் படத்தை பற்றி பேசிய நினைவுகள்....
@@bharathbharath1923 dhasavathula kamala Vida onnu perusaa Rajini antha movies la pannala.... edhavathu pesanum nnu pesa vendiyathu... ena solla varranga nnu 1St Purinjittu aprm pesu.... 😂😂😂😂
கொஞ்ச நேரத்திற்கு முன் தான் உங்களைப் பற்றிய கருத்துக்களை என் வீட்டில் சொல்லிக் கொண்டிருகந்தேன்! அதன் பிறகு இந்த வீடியோவை பார்த்தேன்! என்றென்றும் நன்றியுடன் 🙏 & என்றும் உங்களுடன் நான் கோபிகிருஷ்ணா, கோவை
தசாவதாரம் உலக சினிமா intha pan india laam kids pesrathu.... Heram inaiku paarthalum fresh ah irukum...எந்திரன் 10 varusham munnadiye world ahe thirumbi paartha film ...Tamil industry always world class quality
இந்தியாவில் மிகச் சிறிய படைப்பு ஓவியம் அனைத்தும் நீங்கள் தான் உங்களைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை உங்களை விட யாருமே நல்ல படம் எடுக்க முடியாது சினிமா டைரக்டர் என்றாலே படம் எடுக்கக்கூடிய அளவுக்கு தான் இருக்கும் கடவுளையே வைத்து படம் எடுக்கக் கூடிய திறமை உங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கிறான் அந்த இறைவன் சூப்பர் நீங்கள் நீடூடி வாழ்க உங்களை பொதுவாகவே எனக்கு ரொம்ப பிடிக்கும்
@@Anonymous08982இவன் படிச்சு பெரிய புந்த ஆயிட்டான். என்னடா எவன paathalum படி படி nu. Ne tha அடுத்தவன் comment a menchutu vanthu Inga like vaanga podura thu.......
❤❤❤தசாவதாரத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் சரி அதில் அமைக்கப்பட்ட இசை அமைப்பும் சரி எழுதப்பட்ட பாடல்களும் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெற்றனர் அதுவும் மிகவும் குறிப்பாக பூவநாதன் என்ற கமலின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பண்டைய கால வரலாற்றை மிகவும் மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்து அன்றைய காலகட்டத்தில் நடந்த மணல் திருட்டை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது ❤❤❤
Dasavadharam movie oda brammaandam munnadi Bahubali, KGF ellam kosu madiri. 10 getup adhula 8 getup unrecognisable and every character speaking a different slang is not a joke. He’s called Andavar for a reason 👍🏻
Naan theni maavatathula 2008 la pathen solo va. First time out of station movie pathen.. awesome theatre and experience was nice. Semma movie, never ever forget😊 now totally 10 times mela pathachu
Evlo vaati pathalum salikatha padam.. athula no twist and turn so .. oru thadava patha twist reveal nu solrathuku onum ilaa.. its completely pure screenplay.. scene by scene intersting seat edge thriller 🎉🎉
2008லேயே சிறந்த படம்...தசாவதாரம்...👏👏👏👌👌👌🎉🎉🎉🎉 K.S.RAVIKUMAR SIR இந்த படத்த 371 நாட்க்கள்ள முடிச்சிங்க...படமும் தரமான வெற்றி...💥💥💥🎊🎊🎊 நல்ல வேளை இந்த படம் ஷங்கர் கைல போகல...போயிருந்தா படம் 5 வருசம் ஆனாலும் முடியாது... PRODUCER டமால்...🤣🤣🤣🤣🤣
Dei mutta payale ... hollywood la pazha Dasavatharam pazha vishwaroopam irukku...poi director Martin scorcese,inaritu, Quentin Tarantino,James Cameron, Zack Snyder staneky cubrick..ivunga padathalaam paathutu vandhu pesu ...adha vittutu hollywood na kombu nu 🤣kambu suttha koodathu... hollywood ( 1890 )... kollywood 1929....make a year difference and technologies....🎥📽️
@@nishanthinir7737 hey nishanthini...you know history...neraiya kamal hasane 1950 60s la vandha hollywood movie ya paathu avaroda movie la inspire pantu irukaaru
Please re release Dashavatharam. It was mind blowing, thought provoking, adventurous and edge of the seat experience. I watched first time on theatre (2008) at Palakkad city. I have seen many times on tv too. One of the classic movies which turned to a blockbuster and have a cult following for its characters.Hats off to Kamal sir and Ravikumar sir.🙏👌💥❤
Best output sir... Salem la engineering padikkum pothu first day mid night show.. 85 rupees ticket.. 32 members from our college and theatre house full..
paathukalam is the most powerful word
🤣
Sometimes it is the stupid word
**tha paathukalaam....
Ommala othukalam malahasan potta
Adanalathaan vikram padathulla andavar solluvaru
இந்திய சினிமாவிலேயே மிகச் சிறந்த படைப்பு .....
Good 👍 gunaa 7996auto 🎬 🎞 gunaa 7996auto 🎬
No one can never replace..
The Master Piece
"தசாவதாரம்"
Yes 👍
Abosultey sir it's more than 💯 times than Vikram
Brahmana devidya mavane kamal
thanks pradeep 🎉
No one can never replace என்பது தவறு. No one can ever replace என்பதே சரி.
பயந்தது காசு வீணாகக்கூடாது என்று அதனால் மிகப்பெரிய வெற்றி பெற்றது "தசாவதாரம்"👍👍👍👍💪
Real Masterpiece 🔥🔥🔥
நிதர்சனமாக இந்த மாதிரி உலகத்தரம் வாய்ந்த திரைப்பட உருவாக்கம் மற்றும் சர்வதேச மற்றும் இந்திய புராணத்தையும் மேலும் பல அறிவியல் செய்திகளையும் உள்ளடக்கிய கதையம்சம் மேலும் அதீத தொழில்நுட்ப நுணுக்கங்கள் மிகுந்த மேலும் அத்தனை கதாப்பாத்திரங்களையும் வேறுபடுத்தி ஒரு நடிகனாய் நடித்து எழுதி பாடி குரல்களை மாற்றி உடல் மொழியை மாற்றி உருவாக்கியிருப்பது நமது இந்திய திரையுலகிற்கே மிகப்பெருமை மற்றும் மிகக் கடினம்
இவை அனைத்திற்கும் பின் இருக்கும் இந்த கமல் என்னும் கலை ராட்சசனின் மூலை 🔥🔥🔥🔥🔥🔥
ரவிக்குமார் தவிர யாராலும் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த படத்தை இவ்வளவு சிறப்பாக இயக்க முடியாது
எவன் நினைச்சாலும் தசாவதாரம் ரீமேக் பண்ண முடியாது 👌🏼
விக்ரம் தெரியுமா?
@@boomibalan8690விக்ரமே உருண்டு பிரண்டாலும் பண்ண முடியாது ப்ரோ. மேக்கப் மட்டும் அங்க விஷயம் இல்ல. அத தாண்டி நிறைய இருக்கு
Kastam boss @@boomibalan8690
Yeah bro thaeriyum... Arambikalangala.... Lokesh kanagaraj Kamal film@@boomibalan8690
@@boomibalan8690😂😂 Vikram laam indha effort ku pakkathula kooda nikka mudiyaadhu
நான் பள்ளி படிக்கும் போது நண்பர்கள் அனைவரும் ஒன்றாய் பார்த்த படம்..... வாழ்நாள் முழுவதும் நினைவிற்கு வரும்.... மறுநாள் வகுப்பில் படத்தை பற்றி பேசிய நினைவுகள்....
Honesty and Humbleness when he is praising Shankar. I am great fan of Ravikumar Sir movies. 👌😊
Semma padam
இந்த படம் தற்போது பிறக்கும் குழந்தைக்கு கூட பிடிக்கும் 🔥❤️😍
Aana en sister's Kamal nave verukuranga evlo pathalum😢😢
@@glaciers5163 may be maturity ilama irkum later purium
Dasavatharam : Blockbuster 👌👍
Dei கமல் தவிர வேறு யாரும் இந்த படம் பண்ண முடியாது ❤❤
என்னடா kgf, bahubali,RRR னு தசாவதாரம் பாத்துருக்கியா😍😍😍😍
Oombu ..
சிவாஜி, எந்திரன் பாத்துருக்கியா 🔥🔥🔥🔥🔥
@@bharathbharath1923 dhasavathula kamala Vida onnu perusaa Rajini antha movies la pannala.... edhavathu pesanum nnu pesa vendiyathu... ena solla varranga nnu 1St Purinjittu aprm pesu.... 😂😂😂😂
@@aravinth_maverick Dai Loosu Pu.... Rajini Dedication Enthiran la Unaku Ennada Theriyum.. Vanthuttaan Kamal ku Sombu Thookka🤣🤣🤣🤣🤣
@@bharathbharath1923 podaa kirukku punda... Kamal dedication dasavatharam la pathurukiyaa, podaa tharkuri...
கொஞ்ச நேரத்திற்கு முன் தான் உங்களைப் பற்றிய கருத்துக்களை என் வீட்டில் சொல்லிக் கொண்டிருகந்தேன்! அதன் பிறகு இந்த வீடியோவை பார்த்தேன்! என்றென்றும் நன்றியுடன் 🙏 & என்றும் உங்களுடன் நான் கோபிகிருஷ்ணா, கோவை
Tharamana padam💥💯
தசாவதாரம் உலக சினிமா intha pan india laam kids pesrathu....
Heram inaiku paarthalum fresh ah irukum...எந்திரன் 10 varusham munnadiye world ahe thirumbi paartha film ...Tamil industry always world class quality
தசாவதாரம் சூப்பர் மூவி உலகை அதிர வைக்கும் படம்
தசாவதாரம் முன்னால் பாகுபலி எல்லாம் சுண்டெலி
Poda thayoli🤣🤣🍌🤣🍌🖕🍌🖕
Yep.
Bahubali 🤮
@@simbusilambu5210 😂
எந்திரன்🔥🔥🔥
My all-time favorite ❤
அண்ணா உங்களுக்கு மிகவும் தன்னடக்கம் 🙏
இந்தியாவில் மிகச் சிறிய படைப்பு ஓவியம் அனைத்தும் நீங்கள் தான் உங்களைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை உங்களை விட யாருமே நல்ல படம் எடுக்க முடியாது சினிமா டைரக்டர் என்றாலே படம் எடுக்கக்கூடிய அளவுக்கு தான் இருக்கும் கடவுளையே வைத்து படம் எடுக்கக் கூடிய திறமை உங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கிறான் அந்த இறைவன் சூப்பர் நீங்கள் நீடூடி வாழ்க உங்களை பொதுவாகவே எனக்கு ரொம்ப பிடிக்கும்
Kindly remaster the movie in CG to current situation.
Action,love itha Elam thandi antha movie nerayave hidden details iruku... Padathoda title mathiri 10 thadava pathalum adula understand panika nera visyam iruku... Aandavar aatam Vera level
Sir indha padatha ippo release aana kandipa OSCAR vangirukum
Ippo kooda award kudukalam
Andha time layum Oscar award la koduthutu tha irunthanga bro🤔🤔🤔
@@VoiceofHAries oscars 90slayay iruku brother
Dai padinga da Oscar la epothula erunthu kuduthutu erukanga chumma like vanga cmnt potutu
@@Anonymous08982இவன் படிச்சு பெரிய புந்த ஆயிட்டான். என்னடா எவன paathalum படி படி nu. Ne tha அடுத்தவன் comment a menchutu vanthu Inga like vaanga podura thu.......
@@rpashok5183 vanga puluthi neenga ena panringa enn commentahh sapitu thana comment panringa
அந்த தன் அடக்கம் தான் சார் உங்கள எங்கேயோ கூட்டிட்டு போகும்
பேய் சொல்லதே
Really excellent movie!💖💓🔥
Mass Film..🔥🔥🔥
❤❤❤தசாவதாரத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் சரி அதில் அமைக்கப்பட்ட இசை அமைப்பும் சரி எழுதப்பட்ட பாடல்களும் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெற்றனர் அதுவும் மிகவும் குறிப்பாக பூவநாதன் என்ற கமலின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பண்டைய கால வரலாற்றை மிகவும் மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்து அன்றைய காலகட்டத்தில் நடந்த மணல் திருட்டை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது ❤❤❤
One of the best theatre experience movie I ever watched , ultimate , whole put their best
"By god's grace"❤
Dasavadharam movie oda brammaandam munnadi Bahubali, KGF ellam kosu madiri. 10 getup adhula 8 getup unrecognisable and every character speaking a different slang is not a joke. He’s called Andavar for a reason 👍🏻
Ksr sir entire TN is waiting for your next masterpiece🤓
✌️ ---Aandavar on fire---- 💥✨
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க✴️🏹✴️🏹✴️🏹🏹💪💪💪💪💪💪💪💪💪💪💪💪✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️🏵️ ஜெய் ஶ்ரீ ராம்
Naan theni maavatathula 2008 la pathen solo va. First time out of station movie pathen.. awesome theatre and experience was nice. Semma movie, never ever forget😊 now totally 10 times mela pathachu
We love it ! ❤from Kerala
We want rerelease…❤ from Kerala.
Dhasavadhaaram was a masterpiece ❤️ till date nobody could beat it.
This is best movie💥🔥🔥🔥
Commerical
One of tha best movies in the world
Open ah ஒத்துகொண்ட குணம் salute
Evlo vaati pathalum salikatha padam.. athula no twist and turn so .. oru thadava patha twist reveal nu solrathuku onum ilaa.. its completely pure screenplay.. scene by scene intersting seat edge thriller 🎉🎉
Masterpiece...the best...can never replace this movie...❤❤❤❤❤
Unga movie la itha master piece 🎉
No one replace the movie... History Epic movie
Dont even dare to compare dasavatharam with other movies.... It is a Masterpiece❤... Love from Kerala♥
Tharamana Padam 🔥
யார் யாரெல்லாம் 2008 காலகட்டத்தில் *"தசாவதாரம்"* படத்தின் இயக்குனர் ஷங்கர் என்று நினைத்துக்கொண்டிருந்தீர்கள் ???
It's a MASTERPIECE 🔥🔥🔥🔥
One of my Favourite movie ❤️🔥...I watched it more than 50 times.. but never felt bored...❤️!!!
தமிழ் சினிமாவிலேயே Number 1 பிரம்மாண்ட படம் #தசாவதாரம் 😍🙌
2008லேயே சிறந்த படம்...தசாவதாரம்...👏👏👏👌👌👌🎉🎉🎉🎉
K.S.RAVIKUMAR SIR இந்த படத்த 371 நாட்க்கள்ள முடிச்சிங்க...படமும் தரமான வெற்றி...💥💥💥🎊🎊🎊
நல்ல வேளை இந்த படம் ஷங்கர் கைல போகல...போயிருந்தா படம் 5 வருசம் ஆனாலும் முடியாது... PRODUCER டமால்...🤣🤣🤣🤣🤣
I love you kamal sir you are my inspiration 😊
I love dasavatharam ❤
I am expecting dasavatharam 2😮
Hollywood rangeku irunthuchula👍
Hollywood enna periya komba ??
@@ganeshkumar5632 athana😏
Dei mutta payale ... hollywood la pazha Dasavatharam pazha vishwaroopam irukku...poi director Martin scorcese,inaritu, Quentin Tarantino,James Cameron, Zack Snyder staneky cubrick..ivunga padathalaam paathutu vandhu pesu ...adha vittutu hollywood na kombu nu 🤣kambu suttha koodathu... hollywood ( 1890 )... kollywood 1929....make a year difference and technologies....🎥📽️
@@nishanthinir7737 hey nishanthini...you know history...neraiya kamal hasane 1950 60s la vandha hollywood movie ya paathu avaroda movie la inspire pantu irukaaru
@@RajKumar-yn3yg poda loosu ku
🎉 Excellent director and performer
Masterpiece screenplay from Master Ksravikumar 🎉
உண்மைதான் முழு உழைப்பு❤❤❤
Best ever. 170 times I watched this film last 14 years ❤❤
Dhasavatharam Director Kamal thaan🔥🔥🔥🔥🔥🔥
Director ks Ravi Kumar .
story and writing by kamal
U know what happened when kamal sir directed Hey Ram
@@satheesh7274flop movie Hey ram but athu wothy ana padam
Excellent Movie & An Excellent Director.
Dasavadharam real director Kamal Hasan.
Please re release Dashavatharam. It was mind blowing, thought provoking, adventurous and edge of the seat experience. I watched first time on theatre (2008) at Palakkad city. I have seen many times on tv too. One of the classic movies which turned to a blockbuster and have a cult following for its characters.Hats off to Kamal sir and Ravikumar sir.🙏👌💥❤
அருமையான படம்❤
7 am Arivu...🔥🔥💯
Eagerly waiting for Dasavatharam 2 wonderful screen play
Always ultimate Arumai only one geniuses pokkisham Nama Andavar Nama gethu thank you k.s sir
Please re-release dhasavathaaram❤❤❤❤❤❤
If they had released in 2024, it would have been collected 1000 crore in first Tamil Movie. Every scene is new & Goosebumps
ரவி இது மிக பெரிய சாதனை
அருமை 👏🏻👏🏻 ஐயா
Dasavatharam excellent screenplay and scipt......nice movie Kamal sir acting vera level
Ulaganayagan forever🔥❤️
Masterpiece❤
The movie was way ahead of time , the only problem with Andavar is he’s thinks beyond the time.
Super Kamal Sir 🙏🙏
Universal hero Kamal Hassan ❤
Im from kerala huge big fan of kamal sir nan patha kamalasaarude
First padam deshvatharam tha enakk ippa oru 19 age irukkum ❤️
எட்டா🎉 எட்டு 🎉பாலை😊😊
Dasavadharam a nice movie. Hardwork by u and kamal sir. Really a good work. Sir
Epic ❤🔥❤🔥❤🔥
Finest Direction....
Thasavaatharam❣️Master peice ❤ of world film industry
Super.sir.masss🎉🎉🎉❤
You are great sir
The legends KS ravikumar sir🔥🔥
This is my favourite movie 🔥🔥🔥🔥.. this movie speak even after 3000 years
K.s.ravikumar.. 🔥🔥🔥
Tha pathuklam da.. aandavar
Way ahead of it's time 🔥🔥
Great picture it is.
Citizen Also 🔥🔥🔥
Tamil cinema's most precious diamond movie Dhasavatharam...
Shankar sir and ks Ravi Kumar sir always great director
Om namo narayanaya song is epic mr.ksr
Epic screenplay masterpiece
Best output sir... Salem la engineering padikkum pothu first day mid night show.. 85 rupees ticket.. 32 members from our college and theatre house full..
God grace la nalla vanthathu, super ravikumar
Dasavatharam is a learning process for upcoming director's