LIVE : பிரபாகரன் - சீமான் சந்திப்பு புகைப்படம் போலியா?: பாலா மாஸ்டர் பதில் | Bala Master | Seeman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 1.3K

  • @rubachandran4080
    @rubachandran4080 4 วันที่ผ่านมา +223

    இப்பதான்டா சம்பந்தப்பட்டவர்களை பேட்டி எடுக்கிறீங்க

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 4 วันที่ผ่านมา +9

      @@rubachandran4080
      இவரே... பாவம் அந்த மாதிரி தெரியவில்லை... பாவம் பயந்து ஒரு போல ஈழத்து போரை பார்த்து பயந்து... வெளிநாட்டில் தப்பிப்போய் வாழ்கிறார் இந்த புரோட்டா மாஸ்டர் ...😃😃😃

    • @jaikumare4548
      @jaikumare4548 4 วันที่ผ่านมา +3

      ​@@Prabhu-zi3mxnelam soru dhan thinguriya da ila nai poratha thinguriya

    • @ThusyanthanTHANABALASINGAM
      @ThusyanthanTHANABALASINGAM 4 วันที่ผ่านมา +8

      @@Prabhu-zi3mx நீ அந்த காலத்தில பாலா மாஸ்டெர யூனிபாமல பார்த்து இருந்த இப்படி பேச மாட்டா

    • @apnavoice24
      @apnavoice24 4 วันที่ผ่านมา

      @@Prabhu-zi3mxடேய் முட்டாள் இவரின் நேர்மை பெறுமதி திறமை தெரியுமா??
      வைப்பகம் என்றால் Bank. தமிழீழ வைப்பகமதான் மிகவும் உலகில் நேர்மையானது.

    • @raminfotech1455
      @raminfotech1455 4 วันที่ผ่านมา

      இத போடலைனா நியூஸ்18 டுபாகூர்னு தெரிந்துவிடும் மக்களுக்கு

  • @kumarasivana
    @kumarasivana 4 วันที่ผ่านมา +205

    இலங்கை தமிழர்கள். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @ganeshfc4757
      @ganeshfc4757 4 วันที่ผ่านมา +3

      தமிழ் நாட்டில் உள்ளவர்கள் பற்றி யோசிங்க

    • @தலைவர்ராயபுரம்ரங்கா
      @தலைவர்ராயபுரம்ரங்கா 4 วันที่ผ่านมา

      @@ganeshfc4757 தமிழ்நாட்டில் நாம் தமிழர் வரலாறு தெரியாத பொய்யர்.. யோசிக்க ஒன்றுமில்லை

    • @funflash7486
      @funflash7486 4 วันที่ผ่านมา

      ​@@ganeshfc4757 நாம் தமிழருக்கு வாக்களித்தால் தமிழ் நாட்டு தமிழர்கள் உருப்படுவார்கள்

    • @Ziptroll
      @Ziptroll 4 วันที่ผ่านมา

      சீமான் தான் பிரபாகரன் இருக்கும் இடத்தை கட்டி கொடுத்தான் , சிங்கள கை கூலி , ஆதாரம் கூடிய விரைவில்

  • @neelakrish
    @neelakrish 4 วันที่ผ่านมา +355

    முதல் முறையாக உண்மையை வெளிக் கொண்டு வந்த செய்தி ஊடகத்திற்கு நன்றி..🙏

    • @sadeevedio
      @sadeevedio 4 วันที่ผ่านมา +20

      ஐயா பாலா மாஸ்டர் ஏற்கனவே இதை பற்றி வள்ளுவம் வலையொளிக்கு நேர் காணல் கொடுத்துள்ளார்!!!!

    • @rameshkamal1277
      @rameshkamal1277 4 วันที่ผ่านมา +4

      Ibc Tamil news first brother

    • @isaimazhai3307
      @isaimazhai3307 4 วันที่ผ่านมา

      அந்த ஆமை கறி மற்றும் PK47 பற்றி பேசினால் இன்னும் அருமையாக இருக்கும் 😂😂😂

    • @antonygeorge4875
      @antonygeorge4875 4 วันที่ผ่านมา +1

      See ibc Tamil

    • @Ziptroll
      @Ziptroll 4 วันที่ผ่านมา +1

      அட ஒம்மலே ஓக்க நல்லா கேளு. இது கதை

  • @rubachandran4080
    @rubachandran4080 4 วันที่ผ่านมา +249

    சீமான் வளர்ச்சியில் News 18 க்கு தற்போது பாரிய பங்கு ஏற்பட்டுள்ளது

    • @maskman2028
      @maskman2028 4 วันที่ผ่านมา +14

      போன வாரம் இதே சேனல் மீது அவதூறு இப்ப பாராட்டு நாளைக்கு மீண்டும் அவதூறு இது தான் தம்பி மார்கள் 🎉😂

    • @rubachandran4080
      @rubachandran4080 4 วันที่ผ่านมา +5

      @ இதுக்கு பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சி திராவிடரே 😂😂😂

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Enda , seeman ku prabakaran aamaikari idly kari samaichi kodutara illaiya ata solli da pulugumootai 😂😂. Avaru sonnaru evaru sonnaru nu urutitu iruka 😂😂.. ellarum sentu ola kadai vittutu irukinga.. thu karumam.. 😂😂

    • @selvakrishnan2231
      @selvakrishnan2231 4 วันที่ผ่านมา +4

      ​. வஞ்சகம் செய்தாலும் சீமானுக்கு வளர்ச்சி
      உண்மையைச் சொன்னாலும் சீமானுக்கு வளர்ச்சி
      அதான் பொருள் ..

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 4 วันที่ผ่านมา

      @@rubachandran4080
      சீமானை அரசியலில் ஏற்க்கனவே முடித்துவிட்டார்கள் N...18.....😃😃😃

  • @skk5405
    @skk5405 4 วันที่ผ่านมา +23

    தமிழ் தேசியம் 💪💪 நாம் தமிழர் 💪💪👌👌

  • @pualwalkersam7362
    @pualwalkersam7362 4 วันที่ผ่านมา +198

    உண்மையை உரக்கச் சொன்னதுக்கு வணக்கம் பாலா அண்ணா...🎉🎉❤🐯🇫🇷

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 4 วันที่ผ่านมา

      @@pualwalkersam7362
      என்ன உண்மை சொன்னார்..????
      1...அந்த போட்டோ... எடிட் செய்யப்பட்டதில்லை என்றாரா...?????
      2....ஆடியோ வெட்டி ஒட்டப்படவில்லை என்று சொன்னாரா ...????
      3...புலிகளின் பொறுப்பாளர் சேரளாதன் தான் ஏன் போட்டோக்களை சீமானுக்கு கொடுக்கக் கூடாது என்று சொன்னார் என தெளிவுபடுத்தினாரா ...???
      பாவம் இவர் புரோட்டா மாஸ்டரை விட மோசமாக உலகை விட்டுப் போய் இருக்கிறார்.....

    • @aqua9392
      @aqua9392 4 วันที่ผ่านมา +1

      Amai kaari thinnaddhu.. Ak57, Oolan kaiyil kodutahdhu elam sollave ilaiye..avare sandhithar na solraru..elarum adhana solranga😂😂😂

    • @jeyganesh7394
      @jeyganesh7394 4 วันที่ผ่านมา

      உனக்கு என்ன பிரச்னை ​@@aqua9392

    • @ribaathkiyas4378
      @ribaathkiyas4378 4 วันที่ผ่านมา

      ​@@aqua9392ப்ரோ நான் ஸ்ரீலங்காவில் இருந்து பேசுறேன். உலகத்திலே ஏகே 74 இல்ல ஆனால் தலைவர் பிரபாகரன் அவரது தனிப்பட்ட ஆயுதமாக ஏ கே 74 வைத்திருந்தார் அதை சீமான் ஏகே 74 என்று சொல்லும் பொழுது தமிழ்நாட்டில் சில சீமானை விமர்சிக்க கூடியவர்கள் ஏகே 47 என்பதை 74 என்று சொல்லிவிட்டார்கள் என்று காமெடி பண்ணினார்கள் ஆனால் சீமான் சொன்னபடி அது ஏகே 74 தான். பாலா மாஸ்டரின் கடமை அவர் அதாவது பேங்க் ஒரு பேங்க்கு பொறுப்பாக இருந்தார் அவரிடம் சீமான் தங்குமிடத்தை காண்பிக்கப்பட்டது அவ்வளவுதான் அதையும் தாண்டி பல அடுக்கு துறைகள் இருந்தது தலைவரிடம் செல்வதற்கு பாலா மாஸ்டரை விட உயர்ந்த உயர்ந்த உயர்ந்த உயர்ந்த தலைவரிடம் போய் சேருவோம் பொழுது ஒவ்வொரு துறை இருந்தது இது உண்மையான கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், தமிழக புலனாய்வு பிரிவினுக்கு மாத்திரமே தெரியும் பொட்டு அம்மன் சீமானை ஒரு வருடமாக கண்காணித்து தான் சீமானை அழைக்கப்பட்டார் அவர் நேரடியாக பிரபாகரனிடம் இரண்டு வாரங்கள் தங்கினார் அவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பிரபாகரனிடம் ஏ கே 74வினால் சூட்டு பயிற்சி பெற்றார் இது மறுக்கப்படாத உண்மை ஆனாலும் சில உண்மைகளை வெளியில் சொல்ல முடியாமல் இருக்கும் இந்தியாவின் சட்டம் அதற்கு ஒரு தடை பிரபார்னுடன் ஒன்றல்ல பல நானூறு ஐநூறு போட்டோக்கள் எடுக்கப்பட்டம் அந்த போட்டோக்கள் அனைத்தும் புலனாய்வு பிரிவின் ஊடாக வெளியிடவில்லை பிரபாகனுடன் கட்டி அணைத்தபடி போட்டோக்கள் விளையாடும் பொழுது எடுத்த போட்டோக்கள் ஒன்றாக இருவரும் உணவு உண்ணும் பொழுது எடுத்த போட்டோக்கள் இவை அனைத்தும் அவர்களிடம் உள்ளது

    • @brucelee4971
      @brucelee4971 2 วันที่ผ่านมา

      ​@@aqua9392
      அப்புறம் ங்கோத்தாள ஓத்ததை சொல்லாம விட்டுட்டியேடா😂
      வந்தேறி தேவடியாமவனே 😁

  • @kalainithish6343
    @kalainithish6343 4 วันที่ผ่านมา +196

    IBC Tamil youtube channel பதிவிட்டுள்ள இரண்டு காணொளிகளையும் அனைவரும் காணவேண்டும்!!🙏

    • @arulkumarv9037
      @arulkumarv9037 4 วันที่ผ่านมา +1

      Ss

    • @amcnambikkai6224
      @amcnambikkai6224 4 วันที่ผ่านมา

      WHAT IBC SIR

    • @kalainithish6343
      @kalainithish6343 4 วันที่ผ่านมา

      @@amcnambikkai6224 IBC TAMIL TH-cam CHANNEL

    • @anandbobby121
      @anandbobby121 4 วันที่ผ่านมา

      @@amcnambikkai6224IBC new channel recent video

    • @jayakarthik-tw8vv
      @jayakarthik-tw8vv 4 วันที่ผ่านมา +1

      Yes broo❤தெளிவான பதில்

  • @SankarSankar-hp1ur
    @SankarSankar-hp1ur 4 วันที่ผ่านมา +265

    தர்மம் தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். தமிழ்த்தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர்

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา +13

      Dei.. seeman nerla santichanu evaru sollavey illa .. Ennada ola viduringa

    • @4wingcoldlake
      @4wingcoldlake 4 วันที่ผ่านมา

      @@mariakumar1286 Listen, DVD boy, he said there are more witnesses still alive and available to confirm Seeman's Thalaivar meeting. don't jump on the gun son of gun Thevadiyaa

    • @ramvenkat2754
      @ramvenkat2754 4 วันที่ผ่านมา

      சீமான் தமிழ்தேசியம் என்ற பெயரில் பல இளைஞர்களை மூளைசலவை செய்து பணம் பண்ணுகிறார்.அதை அவர் சொந்த பெயரில் மாற்றிக்கொள்கிறார்.இப்படி பல இளைஞர்கள் வாழ்வை சின்னாபின்னம் ஆக்கி உள்ளார்.

    • @Mahboob1993
      @Mahboob1993 4 วันที่ผ่านมา +4

      1000 ரூபா அனுப்பியாச்சா உறவே

    • @Ashok-ih5xi
      @Ashok-ih5xi 4 วันที่ผ่านมา

      ​@@mariakumar1286ஏன் செந்தமிழிலே பதிவு போட தெரியாதோ ? திராவிடம் தமிழ் வளர்த்த இலட்சனம் அப்படி!😂

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli 4 วันที่ผ่านมา +28

    மாவீரன் பாலா மாஸ்டர் அவர்களை தலை வணங்குகிறேன்...இன்று காசாவில் பாலஸ்தீனம் உதயமாக போகிறது..அதற்கு முழு காரணம், அவர்களின் போராட்டம் பல ஆண்டுகாலமாக உயிர்ப்புடன் வைத்திருக்க அனைத்து அரபு நாடுகளும் உதவி வந்துள்ளன..அதே போல தமிழ் நாட்டு மக்களும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு தமிழ் ஈழ விடுதலையை வளர்க்க வேண்டும்

  • @PRABHARAN-SUBBIYAN
    @PRABHARAN-SUBBIYAN 4 วันที่ผ่านมา +134

    நன்றி பாலா மாஸ்டர் உண்மையை உரக்கச் சொன்னதற்கு ❤

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 4 วันที่ผ่านมา

      சிங்கள-பவுத்த பேரினவாத , RSS-BJP இந்துத்துவ கைக்கூலி சீமான்

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 4 วันที่ผ่านมา

      @@PRABHARAN-SUBBIYAN
      நீங்கள் நன்றி சொல்லும் அளவுக்கு எடிட் போட்டோவை பற்றியோ...😃😃 எடிட் செய்யப்பட்ட ஆடியோவை பற்றியோ...😃😃😃 சேரலாதன் அவர்கள் எந்த போட்டோவையும் ஆவணத்தையும் கொடுக்கக் கூடாது என்று சந்தோஷத்தை சொன்னதைப் பற்றியோ.... வாயை திறக்கவில்லையே.. அவருக்கு ஏன் பாவம் நீங்க நன்றி சொல்லி உங்கள் நன்றி வீண் செய்கிறீர்கள் ....சீமான் ஒரு 420 அவ்வளவுதான்.. தமிழ்நாட்டில் அவன் பருப்பு இனி வேகாது ...தமிழ்நாட்டில் பெரியாரைப் தொட்டால் அவன் அவ்வளவுதான் ...

  • @RajaRajan-g4z
    @RajaRajan-g4z 4 วันที่ผ่านมา +21

    சிறப்பு இது போன்ற நேரடி சாட்சிகளான போராளிகளை ஒரு சிறப்பு நேர்காணல் எடுக்க வேண்டும் அதுதான் விருப்பு வெறுப்பு இல்லாத உண்மையாக இருக்கும்

  • @muruganthevar7813
    @muruganthevar7813 4 วันที่ผ่านมา +142

    சீமான் அவர்கள் இதற்காக பதிள் அளிக்க தேவையில்லை. ஒவ்வொரு தமிழனும் பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் என நான் நினைக்கின்றான்

    • @sellathurailogeswaran5197
      @sellathurailogeswaran5197 4 วันที่ผ่านมา +9

      அதைத்தான் நாங்கள் இப்போது செய்ய தொடங்கி உள்ளோம்

    • @isaimazhai3307
      @isaimazhai3307 4 วันที่ผ่านมา

      அந்த ஆமை கறி மற்றும் PK47 பற்றி பேசினால் இன்னும் அருமையாக இருக்கும் 😂😂😂

    • @nkan12
      @nkan12 4 วันที่ผ่านมา

      என்ன பதில் வேணும் உனக்கு ? உங்கண்ணன் தமிழ் ஈழம் வாங்கி தர போறானா? என்ன தான் செய்வான். சொல்லேன் ? நானும் தெரிஞ்சுக்கிறேன்.

    • @ChandranRangasamy-rf8sy
      @ChandranRangasamy-rf8sy 3 วันที่ผ่านมา

      சரி புலம் பெயர்ந்ததமிழர்கள் விரும்பி கொடுத்த பணத்தை சீமான் என்ன செய்தார் விடுதலைப் புலிகளுக்கான ஆயுதம் வாங்கினாரா? இலங்கையில் வாடுகின்ற தமிழ் மக்களுக்கு பணஉதவி செய்தாரா? இல்லை தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழுகின்ற இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது சிறு உதவி செய்திருக்கிறாரா? இப்படி எல்லாம் கேள்வி கேட்கலாம் பாலா மாஸ்டர் உண்மையா இலங்கை தமிழர்களுக்கு உதவுபவராக தெரியவில்லை. சீமானுடைய ஆதரவாளராக தெரிகிறார்.

  • @SasiKumar-yc4lf
    @SasiKumar-yc4lf 4 วันที่ผ่านมา +149

    நெகிழ்ச்சி அண்ணா,நாம்தமிழர்.

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Enda , seeman ku prabakaran aamaikari idly kari samaichi kodutara illaiya ata solli da pulugumootai 😂😂. Avaru sonnaru evaru sonnaru nu urutitu iruka 😂😂.. ellarum sentu ola kadai vittutu irukinga.. thu karumam.. 😂😂

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 4 วันที่ผ่านมา

      சிங்கள-பவுத்த பேரினவாத , RSS-BJP இந்துத்துவ கைக்கூலி சீமான்

    • @Ziptroll
      @Ziptroll 4 วันที่ผ่านมา

      @@SasiKumar-yc4lf காமெடி

    • @Ziptroll
      @Ziptroll 4 วันที่ผ่านมา

      @@SasiKumar-yc4lf காமெடி

  • @JasiP-li6ev
    @JasiP-li6ev 4 วันที่ผ่านมา +50

    முதல் முறையாக உண்மையை வெளிக் கொண்டு வந்த செய்தி ஊடகத்திற்கு நன்றி..🙏 NORWAY IM FROM SRILANKA
    25
    Svar

  • @muthukumar6302
    @muthukumar6302 4 วันที่ผ่านมา +91

    நாம் எல்லோரும் தமிழராக ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @simonselvamary7084
    @simonselvamary7084 4 วันที่ผ่านมา +61

    முதன் முறையாக உண்மையை சொல்லி இருக்கீர்கள் அண்ணன் பாலாவிற்கு உடக நெறியாளருக்கும் நன்றி

    • @KrishnaGanesh-f4f
      @KrishnaGanesh-f4f 4 วันที่ผ่านมา +3

      பாலா மாஸ்டர் ஏற்கனவே கூறியதை மீண்டும் கூறியுள்ளார்

    • @ArunprakashN.P
      @ArunprakashN.P 4 วันที่ผ่านมา +3

      Yes I heard the same from master anna before

  • @neduncelianv4536
    @neduncelianv4536 4 วันที่ผ่านมา +47

    உளவுத்துறை அதிகாரிகளின் சூழ்ச்சி மற்றும் சதியில் சிக்கவேண்டாம்

  • @Sundhar-w5m
    @Sundhar-w5m 4 วันที่ผ่านมา +69

    நடுநிலையாக செயல் பட்டதற்கு நன்றி ♥️

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 4 วันที่ผ่านมา

      @@Sundhar-w5m
      நடுவுல இங்க ஒண்ணுமே இல்லையே ஆமை குஞ்சு ...
      நான் இன்று அந்துவிட்டது அவ்வளவுதான் விஷயம்

  • @TonnyParthi
    @TonnyParthi 4 วันที่ผ่านมา +83

    நன்றி ஐயா ❤❤

  • @Ransan436
    @Ransan436 4 วันที่ผ่านมา +14

    எங்கள் இனம் மீட்சி பெறும் 🙏 நாங்கள் மீண்டும் எழுவோம் 💥

  • @prakashp9273
    @prakashp9273 4 วันที่ผ่านมา +134

    உண்மைகளை கூறியதற்கு நன்றி ஐயா.
    அண்ணன் சீமானின் மேல் மரியாதையும், அன்பும் கூடிவிட்டது நாம் தமிழர் 🐯

  • @Elalangobankani75
    @Elalangobankani75 4 วันที่ผ่านมา +123

    ரொம்ப மகிழ்ச்சி அண்ணா உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்க்கு வரும் அது இப்போது உங்கள் முலம் மற்றும் பிற போராளிகள் இன்னும் நிறைய வரவேண்டும் அப்போது தான் தமிழ் தேசியம் விரைவில் மலரும் 🙏

    • @Shyam-ex5zj
      @Shyam-ex5zj 4 วันที่ผ่านมา

      சங்கி,அவரு பார்த்தது உண்மை தான் ,சீமான் புளுவு ரார்ரு அதான்

    • @mithranm5538
      @mithranm5538 4 วันที่ผ่านมา +5

      Nijamave ungaluku dhairiyam jasthi avan sandhichan sandhikala gurthu pirachanai Ila aamai kari ak 74 ithulam unmaiya athu ungalukey theriyum😂😂😂😂😂 ivlo poi solra thalaivana naan pathathey ila

    • @krishstatus_
      @krishstatus_ 4 วันที่ผ่านมา +2

      ​@mithranm5538 Epdi election la jaikanum nu poi soldratha vida va 😂😂😂atha keka mudila ipo than

    • @sudhir_enum_naan
      @sudhir_enum_naan 4 วันที่ผ่านมา

      ​@@mithranm5538Go and search it in the Google Wikipedia. Russia has AK 74 gun with small bullets like and various models. தற்குறிபோல் எதையும் பார்க்காமல் பேசாதே!😅 அண்ணன்.சீமான் சொன்ன அந்த AK74 ரஷ்யாவிலிருந்து வந்ததுதான் என்று சீமானே சொல்லியிருக்கிறான். சீமான் சொல்லவில்லையென்றால் உனக்கு அந்த AK74 இருக்குண்ணே தெரியாது இல்ல!😂😂😂😂

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 4 วันที่ผ่านมา +43

    எங்கள் அண்ணன் சீமான் நேர்மையானவர் உண்மையானவர்தமிழ்தேசியம்வென்றேதீரும்நாம்தமிழர்🎉🎉🎉🎉

    • @sulaimanfaisal6791
      @sulaimanfaisal6791 4 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @sulaimanfaisal6791
      @sulaimanfaisal6791 4 วันที่ผ่านมา +2

      😂😂😂

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 4 วันที่ผ่านมา

      சிங்கள-பவுத்த பேரினவாத , RSS-BJP இந்துத்துவ கைக்கூலி சீமான்

  • @ArulQuiz
    @ArulQuiz 4 วันที่ผ่านมา +143

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் ❤

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 4 วันที่ผ่านมา

      சிங்கள-பவுத்த பேரினவாத , RSS-BJP இந்துத்துவ கைக்கூலி சீமான்

  • @lourdusamy3755
    @lourdusamy3755 4 วันที่ผ่านมา +56

    🔥 தமிழ் தாய் வாழ்க 🔥 தலைவர் பிரபாகரன் வாழ்க 🔥

  • @BalaPravin-h8m
    @BalaPravin-h8m 4 วันที่ผ่านมา +121

    தமிழ் தாய் வாழ்க!
    தலைவர் பிரபாகரன் வாழ்க!
    நாம் தமிழர் வெல்க!!❤️💛

    • @isaimazhai3307
      @isaimazhai3307 4 วันที่ผ่านมา

      அந்த ஆமை கறி மற்றும் PK47 பற்றி பேசினால் இன்னும் அருமையாக இருக்கும் 😂😂😂

    • @தலைவர்ராயபுரம்ரங்கா
      @தலைவர்ராயபுரம்ரங்கா 4 วันที่ผ่านมา

      ஆனால்... சீமான் மட்டும் ஒழிக

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 วันที่ผ่านมา +177

    தமிழ்த்தேசியத்தின் மேல் கை வைத்து தன்னை புண்ணாக்கிக்கொண்டான் திராவிடன். சிதறிக்கிடக்கும் முன்னாள் போராளிகளையும் ஒன்றிணைத்துவிட்டான். ஆகையால் சண்டாளன் கூட்டத்திற்கு ஒரு நன்றி 😂 🇨🇵 யாழ் / தமிழன்

    • @chandramohan-k1o
      @chandramohan-k1o 4 วันที่ผ่านมา +10

      உன்மை❤

    • @chandramohan-k1o
      @chandramohan-k1o 4 วันที่ผ่านมา +11

      சிறப்பு ❤

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา +6

      😂😂😂...seeman vitratu ellam poi nu eppa prove airuchu.. seeman 10 nimisam taa pesitukaan ...ellarum etan solluranga

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Enda , seeman ku prabakaran aamaikari idly kari samaichi kodutara illaiya ata solli da pulugumootai 😂😂. Avaru sonnaru evaru sonnaru nu urutitu iruka 😂😂.. ellarum sentu ola kadai vittutu irukinga.. thu karumam.. 😂😂

    • @Ashok-ih5xi
      @Ashok-ih5xi 4 วันที่ผ่านมา +6

      ஆம் இங்கு உள்ள தமிழர்களையும் இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள் திராவிடர்கள் 🎉 நன்றி வணக்கம் ❤

  • @athiprabhakaran6194
    @athiprabhakaran6194 4 วันที่ผ่านมา +78

    தமிழ் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க...

  • @muthukumar6302
    @muthukumar6302 4 วันที่ผ่านมา +69

    நாம் தமிழர் கட்சி வெற்றி அடையட்டும் தமிழ் தேசியம் வென்றே தீரும்

  • @RKsugan22
    @RKsugan22 4 วันที่ผ่านมา +31

    உண்மை வெளியே வந்தவுடன் இந்த நியூஸ் 18 தொலைக்காட்சி எப்படி பாத்தீங்களா 😂😂😂😂

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 4 วันที่ผ่านมา +5

      பல்டி திடீர் பல்டி.....😂

    • @ganesh8892
      @ganesh8892 4 วันที่ผ่านมา +5

      பயம்

    • @banumathi3020
      @banumathi3020 4 วันที่ผ่านมา +6

      அந்த பயம் இருக்கட்டும்

  • @IndianTrump
    @IndianTrump 4 วันที่ผ่านมา +74

    வந்தான் ஒருவன் வந்தான்...

  • @sadeevedio
    @sadeevedio 4 วันที่ผ่านมา +60

    நாம் தமிழர், தமிழ் தாய் வாழ்க!! தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் ஓங்குக!!!!

    • @Ziptroll
      @Ziptroll 4 วันที่ผ่านมา

      @@sadeevedio சீமானை சொன்ன ஒம்மாள ஓக்க என்று சொல்வேன் கடைய சாத்து

  • @neelakrish
    @neelakrish 4 วันที่ผ่านมา +67

    தமிழ் தேசியம் இன்னும் புரிதலோடு மக்களை சென்றடைய இளைஞர்கள் உழைக்க வேண்டும்..🙏🙏🙏

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 4 วันที่ผ่านมา

      சிங்கள-பவுத்த பேரினவாத , RSS-BJP இந்துத்துவ கைக்கூலி சீமான்

  • @Bakkiya-k1z
    @Bakkiya-k1z 4 วันที่ผ่านมา +53

    தமிழ் தாய் வாழ்க தமிழ் தேசிய தலைவர் வாழ்க

  • @udaya.2012
    @udaya.2012 4 วันที่ผ่านมา +117

    தமிழர்களின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்.

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Enda , seeman ku prabakaran aamaikari idly kari samaichi kodutara illaiya ata solli da pulugumootai 😂😂. Avaru sonnaru evaru sonnaru nu urutitu iruka 😂😂.. ellarum sentu ola kadai vittutu irukinga.. thu karumam.. 😂😂

  • @RaththinamRaththinakumar
    @RaththinamRaththinakumar 4 วันที่ผ่านมา +63

    News18 மிக முக்கியமான தேவையான நேரத்தில் இந்த கணோழி வெளியிட்டது சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Bsquaref
    @Bsquaref 4 วันที่ผ่านมา +102

    சீமான் அகில உலக தமிழ் இனத்தின் மாஸ் ❤️🔥🔥🔥

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 4 วันที่ผ่านมา +4

      @@Bsquaref
      அகில உலக விஜயலட்சுமி ரசிகர் மன்ற தலைவர் சீமான்...

    • @vanmam4
      @vanmam4 4 วันที่ผ่านมา

      ​@@Prabhu-zi3mx மூடிட்டு உங்க அக்காவை பாத்துக்கோடா தெலுங்கு மாமா பயலே😊

    • @mutharasanbalasubramanian4812
      @mutharasanbalasubramanian4812 4 วันที่ผ่านมา +2

      Viji ku mattum mama

    • @PasumponMuthuvelP
      @PasumponMuthuvelP 4 วันที่ผ่านมา

      ​@@mutharasanbalasubramanian4812 200₹

    • @TamilPOVs
      @TamilPOVs 4 วันที่ผ่านมา

      Personal hygiene இல்லாத, பெண்களை போகப் பொருளாக மட்டும் பார்ப்பவர் mass ah? 😢

  • @AnilKumar-wb7my
    @AnilKumar-wb7my 4 วันที่ผ่านมา +44

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @johnbright2777
    @johnbright2777 4 วันที่ผ่านมา +54

    புரட்சி வென்றே தீரும்💪

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 4 วันที่ผ่านมา

      சிங்கள-பவுத்த பேரினவாத , RSS-BJP இந்துத்துவ கைக்கூலி சீமான்

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 4 วันที่ผ่านมา +13

    🗣️ ஈழத் உறவுகள் உண்மை மட்டுமே பதிவுசெய்வது நன்மை பயக்கும் என்பதை தமிழர் அறிவார்கள் 👁💕👁🙏

  • @News91trichy
    @News91trichy 4 วันที่ผ่านมา +52

    அப்ப இனிமேல் சீமான் தான் முதல்வர்

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Enda , seeman ku prabakaran aamaikari idly kari samaichi kodutara illaiya ata solli da pulugumootai 😂😂. Avaru sonnaru evaru sonnaru nu urutitu iruka 😂😂.. ellarum sentu ola kadai vittutu irukinga.. thu karumam.. 😂😂

  • @srrtsme5627
    @srrtsme5627 4 วันที่ผ่านมา +14

    NTK❤. Support is because he is pro Tamils. Not photo or meeting with the leader

  • @muthukumar6302
    @muthukumar6302 4 วันที่ผ่านมา +63

    தமிழ்நாட்டிற்கு தேவையான கட்சி நாம் தமிழர் கட்சி வெற்றி அடையட்டும் தமிழ் தேசியம் வென்றே தீரும்

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 4 วันที่ผ่านมา

      தம்பி உங்க தொண்டன் என்றுமே தேர்தல் அரசியலில்
      வெல்லவேண்டும் என நினைத்து கிடையாது...அவரைவிட யாரும் வளர்ந்து விடக்கூடாது என்று தெளிவாக இடருக்கிறார்...ஓட்டை பிரிக்க வேண்டும் என்பது அவருக்கு நாக்பூர் கட்டளை..அவனது நோக்கம் பணம் பார்ப்பது மட்டுமமே.ஒரு அரசியல் தலைவனுக்கு தேவையான தகுதி ஒன்று கூட கிடையாது.பொதுவெளி அரசியல் நாகரீகம் கிடையாது.தம்பிகளை ஆடு மாடு மேய்க்க சொல்வான் ஆனால் அவன் பிள்ளையை அமெரிக்கன் பள்ளியில் படிகாக வைப்பான்.தனிமனித
      ஒழுக்கம் இல்லாதவன் பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வி கேட்டால் இவன் வேறு
      பதிலை சொல்லி மடைமாற்றி
      அவர்களமிரட்டும் தொனியில்
      பேசுவான்.அவன் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி அதற்கான காரணம் சொல்லியிருப்பான. Rss சித்தாந்தம் பேசுபவனை தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்...நான் சொன்னது சிலவற்றை தான்
      .. தயவுசெய்து வெளியேறுங்கள்... வாழ்க்கை மை தொலைத்துக் கொள்ளவேண்டாம்..சீமான் ஒரு ஆபத்தான பேர்வழி.... சிந்தியுங்கள் 😊😊😊

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 4 วันที่ผ่านมา +41

    தமிழ் வெல்க தமிழ் வளர்க தமிழ் புகழ் ஓங்குக தமிழ் தேசியம் வெல்லும்....... திராவிட சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம்

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 4 วันที่ผ่านมา

      சிங்கள-பவுத்த பேரினவாத , RSS-BJP இந்துத்துவ கைக்கூலி சீமான்

  • @satheeshpriyan5125
    @satheeshpriyan5125 4 วันที่ผ่านมา +46

    தமிழ்தேசியம் வென்றே தீரும் ..🎉

  • @jayaparan
    @jayaparan 4 วันที่ผ่านมา +1

    நியூஸ் 18 இப்பதான் உண்மையை கண்டறிவதற்கு சரியான நிலைப்பாடு எடுத்திருக்கிறது வாழ்த்துக்கள் நியூஸ் 18

  • @linkrajith
    @linkrajith 4 วันที่ผ่านมา +37

    Seeman mass❤

  • @Parthibank-
    @Parthibank- 4 วันที่ผ่านมา +57

    மிக்க நன்றி 😢❤..நியூஸ் 18

  • @kumarantkt2290
    @kumarantkt2290 4 วันที่ผ่านมา +16

    We support all ways for seeman as Sri lankan tamils💪💪

  • @thiruppathisuburaman1976.
    @thiruppathisuburaman1976. 4 วันที่ผ่านมา +5

    2009 ஆண்டு தமிழ்நாட்டில் தமிழ் த்தேசிய அரசியல் சார்ந்த ஒரு அரசாங்கம் இருந்தியிருந்தால் தமிழீழம் பாதுகாக்கப்பட்டுகிறோம். போர் நடந்திருக்கவாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கிறோம்

  • @Sphatakej1328
    @Sphatakej1328 4 วันที่ผ่านมา +29

    இருந்தால் தலைவன்
    இல்லையென்றால் இறைவன்

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 4 วันที่ผ่านมา +27

    செய்தி 18 இப்போது
    செய்தி மலராகிவிட்டது!

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 4 วันที่ผ่านมา

      சிங்கள-பவுத்த பேரினவாத , RSS-BJP இந்துத்துவ கைக்கூலி சீமான்

  • @boopathirajar9910
    @boopathirajar9910 4 วันที่ผ่านมา +8

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன் வாழ்க...

  • @MakkalMedia2024
    @MakkalMedia2024 4 วันที่ผ่านมา +17

    உண்மை வெல்லும் நன்றி நியூஸ் 18🎉❤

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 4 วันที่ผ่านมา

      சிங்கள-பவுத்த பேரினவாத , RSS-BJP இந்துத்துவ கைக்கூலி சீமான்

  • @வேங்கை-ல8ங
    @வேங்கை-ல8ங 4 วันที่ผ่านมา +15

    அருமையான பதிவு. பகைவர்களின் அனைத்து அவதூறுகளையும் தவிடுபொடியாக்கும் விதத்தில் இருந்தது இந்த சிறப்புக் காணொளி. 👍

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 4 วันที่ผ่านมา +32

    அண்ணன் சீமான் அவர்கள் நேர்மையாக தான் இருக்கிறார். அது தான் எதிரிகளை குழைநடுங்க வைக்கிறது.

    • @தலைவர்ராயபுரம்ரங்கா
      @தலைவர்ராயபுரம்ரங்கா 4 วันที่ผ่านมา +1

      குழை என்றால் என்ன ?

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 4 วันที่ผ่านมา +2

      @@தலைவர்ராயபுரம்ரங்கா குழை என்றால் குழைந்து பேசுவது! இலை தழைகளும் குழைதான், நாம் தமிழர்கள் இப்படிதான் தப்பு தப்பா பேசுவோம்

  • @mohamedharish8768
    @mohamedharish8768 4 วันที่ผ่านมา +22

    Political force of Tamil Nadu Annan SEEMAN 👑👑👑👑👑

  • @sandalblack4414
    @sandalblack4414 4 วันที่ผ่านมา +17

    தலைவர் பிரபாகரன்❤❤
    அண்ணன் சீமான்❤❤

  • @தமிழணங்குவலையொளி
    @தமிழணங்குவலையொளி 4 วันที่ผ่านมา +39

    நெருப்பை குப்பையை போட்டு மூட முடியாது
    நாம் தமிழர் கட்சியின் எழுச்சியை எவராலும் தடுக்க முடியாது

    • @Thangamanikamalanathan-k9i
      @Thangamanikamalanathan-k9i 4 วันที่ผ่านมา

      சீமானின் பருப்பு இனி வேகாது.

  • @JustinCreator-qj7zv
    @JustinCreator-qj7zv 4 วันที่ผ่านมา +51

    சீமான் அண்ணா ❤❤❤❤

  • @thiruppathisuburaman1976.
    @thiruppathisuburaman1976. 4 วันที่ผ่านมา +14

    நாங்கள் தமிழர்கள், தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கிறோம். வில்லூர்காரன்

  • @educationisbeauty5379
    @educationisbeauty5379 4 วันที่ผ่านมา +4

    நாம் தமிழர் வாழ்க உண்மையான நாம் தமிழர் வாழ வேண்டும்

  • @aanaa4631
    @aanaa4631 4 วันที่ผ่านมา +42

    சீமான் எனும் பெரும் நெருப்பு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அவ்வளவு எளிதில் அனைத்து விட முடியாது 💪💪💪💪💪💪💪

    • @murugesanm3293
      @murugesanm3293 4 วันที่ผ่านมา

      துளியும் நம்ப மாட்டார்கள்??

    • @TamilPOVs
      @TamilPOVs 4 วันที่ผ่านมา

      அதை விஜி அண்ணி எச்சில் துப்பியே அனைத்து விடும் 😢

  • @subashbose9476
    @subashbose9476 4 วันที่ผ่านมา +42

    மேதகுவின்
    அரசியல் வாரிசு....
    தமிழ் நாட்டின்
    அரசியல் சூப்பர் ஸ்டார்...
    அறிவாயுதம் ஏந்திய....
    சிங்கம் சீமான்...!
    💪💪💪

    • @isaimazhai3307
      @isaimazhai3307 4 วันที่ผ่านมา

      அந்த ஆமை கறி மற்றும் PK47 பற்றி பேசினால் இன்னும் அருமையாக இருக்கும் 😂😂😂

    • @vimalnatan9066
      @vimalnatan9066 4 วันที่ผ่านมา +1

      NTK

  • @mithrakumarmookiah6259
    @mithrakumarmookiah6259 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Niyayamana neriyalar .... ❤

  • @neelakrish
    @neelakrish 4 วันที่ผ่านมา +43

    பிரபாகரனையும்,தமிழ்தேசியத்தையும் எம் போன்ற சாதாரணமானவர்களும் அறியும் வண்ணம் கொண்டு சேர்த்த சீமானை நாங்கள் ஆதரிக்கிறோம்..முடிந்தால்,தமிழர் யாரேனும் எதிர் தாரராக வாருங்கள்..நியாயமிருப்பின் ஆதரிப்போம்..காலத்தின் கட்டாயம் தமிழ் தேசியம்..👍🙏🙏

  • @TN-eh6of
    @TN-eh6of 4 วันที่ผ่านมา +33

    சீமான் ❤️🐅💪🏻🇨🇦

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 4 วันที่ผ่านมา +82

    சீமான் வெற்றி நிச்சயம். இனி தமிழர் அரசியலில் அவர் தான் எல்லாம் 🙏

    • @UlikeSU
      @UlikeSU 4 วันที่ผ่านมา

      😂

    • @CaptainPlanet337
      @CaptainPlanet337 4 วันที่ผ่านมา

      உனக்கு என்ன பா நீ பைதியம், நீ என்ன வேணாலும் சொல்லலாம் நாங்க அப்படியா 😂😂

    • @kannapirankannaiah2159
      @kannapirankannaiah2159 4 วันที่ผ่านมา

      டேய் இலங்கையில போய் உருட்டுங்கடா

    • @jachinjachin9994
      @jachinjachin9994 4 วันที่ผ่านมา

      அடேய் அவன் பேசுவது தமிழ்தேசியம் இல்லை.. நம்பி நாசமா போகாதிங்க

    • @futilesinger1262
      @futilesinger1262 4 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @samaran153
    @samaran153 4 วันที่ผ่านมา +4

    அவதூறுகளை மட்டுமே பரப்பும் ஊடகங்கள் முதன் முதலாக உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளது.

  • @Bakkiya-k1z
    @Bakkiya-k1z 4 วันที่ผ่านมา +29

    நாம் தமிழர் கட்சி சோளிங்கநல்லூர் பெரும்பாக்கம் 🐯🐯🐯

  • @thanushanththayananthan
    @thanushanththayananthan 4 วันที่ผ่านมา +26

    தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் மிக நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்லும் நபராக சீமான் அண்ணாவை நாங்கள் பார்க்கின்றோம். இப்படிக்கு ஈழத் தமிழர்

    • @sakthis4179
      @sakthis4179 4 วันที่ผ่านมา

      நீங்க அங்க ஊம்புங்கடா அவனை கூப்பிட்டு உங்களால் எங்களுக்கு தொல்லை தான். ஈழ தமிழர்ககால் தமிழ் நாட்டுக்கு என்ன பயன்

    • @senthilkumar-ci2ro
      @senthilkumar-ci2ro 4 วันที่ผ่านมา

      Seeman pombalai porruki yecha porruki💩💩💩 thini

    • @honeyonairraja
      @honeyonairraja 4 วันที่ผ่านมา +1

      Dude,, why tamil nadu.. do one think take him with you to SL.. not at our soil.. you got it

  • @MurugaPerumal-r1x
    @MurugaPerumal-r1x 4 วันที่ผ่านมา +48

    Balamastr❤❤❤

  • @Thusi15
    @Thusi15 4 วันที่ผ่านมา +32

    பலா அண்ணா உங்கள் தமிழ் பற்று பாத்து உண்மையில் அருமை அண்ணா இத பத்தாவது தமிழ் மக்கள் உண்மை உணர வேண்டும்

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Enda , seeman ku prabakaran aamaikari idly kari samaichi kodutara illaiya ata solli da pulugumootai 😂😂. Avaru sonnaru evaru sonnaru nu urutitu iruka 😂😂.. ellarum sentu ola kadai vittutu irukinga.. thu karumam.. 😂😂

  • @JayJay-kz8cs
    @JayJay-kz8cs 4 วันที่ผ่านมา +9

    ❤ From Tamil Eelam
    We love you and support you Seeman Anna

  • @krishnaiipm1
    @krishnaiipm1 4 วันที่ผ่านมา +54

    Seeman ❤❤❤❤❤❤

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 4 วันที่ผ่านมา +1

      சீமான்💩💩💩💩💩

    • @MrmuscleHeist
      @MrmuscleHeist 4 วันที่ผ่านมา +3

      @@krishnaiipm1 zombie

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 4 วันที่ผ่านมา +3

      🤣🤣🤣🤣தமிழ்நாட்டினுடைய ஊடகங்கள் நாயக்கர் நாயுடு ரெட்டியின் தேராவிடியக்கு கழுவி விட்டு பிஅள்ளுகிட்டு இருக்குகிறார்கள்🤣🤣🤣🤣நாம் தமிழர் 🤣🤣🤣🤣

  • @hamsaveni96
    @hamsaveni96 4 วันที่ผ่านมา +30

    சம்பந்தப்பட்ட நபர்கள் IBC Tamil பேட்டி கொடுத்துட்டாங்க! அடுத்தடுத்து மற்ற கரும்புலிகளின் பேட்டிகள் வெளிவரும்😊

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Enda , seeman ku prabakaran aamaikari idly kari samaichi kodutara illaiya ata solli da pulugumootai 😂😂. Avaru sonnaru evaru sonnaru nu urutitu iruka 😂😂.. ellarum sentu ola kadai vittutu irukinga.. thu karumam.. 😂😂

  • @Bakkiya-k1z
    @Bakkiya-k1z 4 วันที่ผ่านมา +30

    ஈரோடு கிழக்கு வெல்வதே எங்கள் இலக்கு நாம் தமிழர்

    • @VenkatasubramanianLakshmanan
      @VenkatasubramanianLakshmanan 4 วันที่ผ่านมา +3

      Deposit vanka vendum. Bjp,AIADMK joint om tamilar om telugu katchi

    • @Goldenraja.24
      @Goldenraja.24 4 วันที่ผ่านมา +2

      Kolti found​@@VenkatasubramanianLakshmanan

    • @VenkatasubramanianLakshmanan
      @VenkatasubramanianLakshmanan 4 วันที่ผ่านมา +1

      @@Goldenraja.24 seeman wife telugu nai da

    • @naga7516
      @naga7516 4 วันที่ผ่านมา +1

      Golden raja..
      Malayali found..

  • @TonnyParthi
    @TonnyParthi 4 วันที่ผ่านมา +51

    நாம் தமிழர் என் அரசியல் தலைவர் சீமான் அண்ணா ❤❤❤❤❤

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 4 วันที่ผ่านมา +25

    IBC NEWS channel la full video iruku pparunga 🔥🔥🔥

  • @krishnamoorthy50
    @krishnamoorthy50 4 วันที่ผ่านมา +20

    I am very proud to be a TAMILAN

  • @essacsac2638
    @essacsac2638 4 วันที่ผ่านมา +18

    நாமே தமிழர் ஆதலால் நாம் தமிழர்

  • @JcmiltonP
    @JcmiltonP 4 วันที่ผ่านมา +21

    NTK seeman Anna and NTK sisters and brothers Good political thinking stand for whole Tamil Nadu and whole India

  • @LKDoubleP2Vlog
    @LKDoubleP2Vlog 4 วันที่ผ่านมา +21

    சிறப்பான பணி வாழ்த்துக்கள்

  • @rbala2217
    @rbala2217 4 วันที่ผ่านมา +23

    Seeman mass ntk 2026

  • @prakashbose2356
    @prakashbose2356 4 วันที่ผ่านมา +34

    வெல்க தமிழ்த்தேசியம் ❤❤❤

    • @jachinjachin9994
      @jachinjachin9994 4 วันที่ผ่านมา

      இலங்கையில் போய் பேச வேண்டும்..‌இங்கு அது பேரழிவு ஏற்படும்.. முன்னோட்டம் நடக்கும் போது பார்க்கலாம். சீமான் ஒரு போலியான தமிழ் தேசியம் பேசுகிறார்..

  • @ANANDANEKAMBARAM
    @ANANDANEKAMBARAM 4 วันที่ผ่านมา +12

    மிக்க நன்றி ஐயா சரியான நேரத்தில் சரியான விளக்கத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @soundarnadar8563
    @soundarnadar8563 4 วันที่ผ่านมา +7

    தமிழினம் விழிப்புணர்வு கொண்டு மீளும்..நாம்தமிழர்.

  • @JayaSumaBE
    @JayaSumaBE 4 วันที่ผ่านมา +26

    எங்களின் கடைசி ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @Thiruchentur
    @Thiruchentur 4 วันที่ผ่านมา +70

    தமிழ் தேசியம் வென்றே ஆகவேண்டும்🔥💥

    • @-thesaint6552
      @-thesaint6552 4 วันที่ผ่านมา +1

      வெல்லாலாம். ஆனால் பார்ப்பான் மூத்திரம் குடிக்கி, ஆமையான், சங்கி மங்கி சைமன் தலைமை தாங்க கூடாது.

    • @arunrajabiotech
      @arunrajabiotech 4 วันที่ผ่านมา

      நீ அதற்கு இந்தியா தேசத்தை விட்டு வெளியேற வேண்டும் 😂😂

  • @செ.சண்முகம்
    @செ.சண்முகம் 4 วันที่ผ่านมา +26

    சீமானின் மதிப்பு மேலும் மேலும் உயரும்
    நன்றி 🙏

  • @educationisbeauty5379
    @educationisbeauty5379 4 วันที่ผ่านมา +15

    சீமான் அண்ணன் வாழ்க உங்களின் உண்மை உயரம்உங்களின் உழைப்பு வெற்றி பெறும்

  • @conveymashud
    @conveymashud 4 วันที่ผ่านมา +28

    சீமான் ❤

  • @kajan.tamil.
    @kajan.tamil. 4 วันที่ผ่านมา +21

    அண்ணான் சீமான்..

  • @SuntherGuna
    @SuntherGuna 4 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர் வெல்வோம் உறுதி அண்ணன் சீமான் கரங்களை வலுப்படுத்துவோம் நாம் மானத் தமிழராய்

  • @PandiVijikumar
    @PandiVijikumar 4 วันที่ผ่านมา +26

    இப்படி நடு நிலையோடு உண்மையை உலகிற்கு சொல்லுங்கள்

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Ama...seeman 10 nimisam taa pesunan nu nadunilamaiya sollirukaanga

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Enda , seeman ku prabakaran aamaikari idly kari samaichi kodutara illaiya ata solli da pulugumootai 😂😂. Avaru sonnaru evaru sonnaru nu urutitu iruka 😂😂.. ellarum sentu ola kadai vittutu irukinga.. thu karumam.. 😂😂

    • @போதிதர்மபெரியாரி
      @போதிதர்மபெரியாரி 4 วันที่ผ่านมา

      திமுக சொம்புதான் பேசராரு

  • @Parthibank-
    @Parthibank- 4 วันที่ผ่านมา +38

    தமிழ்த்தாய் வாழ்க ..தலைவர் பிரபாகரன் வாழ்க❤
    நாம் தமிழர் 🥺

  • @Bakkiya-k1z
    @Bakkiya-k1z 4 วันที่ผ่านมา +25

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

    • @mariakumar1286
      @mariakumar1286 4 วันที่ผ่านมา

      Enda , seeman ku prabakaran aamaikari idly kari samaichi kodutara illaiya ata solli da pulugumootai 😂😂. Avaru sonnaru evaru sonnaru nu urutitu iruka 😂😂.. ellarum sentu ola kadai vittutu irukinga.. thu karumam.. 😂😂

  • @agamtamilan6268
    @agamtamilan6268 4 วันที่ผ่านมา +14

    ❤ தமிழ் ஓங்குக

  • @வித்தகன்-நிமித்திகன்தமிழன்

    தேசிய தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன்...❤❤❤ வலிகள் நிறைந்த ஆனந்த கண்ணீரை வரவைக்கிறது... நன்றி 🎉

  • @manimmani8123
    @manimmani8123 4 วันที่ผ่านมา +8

    நீங்க என்னவேண்டுமானாலும் சொல்லுங்க ஆனால் சீமான் மட்டுமே தமிழ்தேசியத்தை வென்றெடுபான்💪🙏💪🙏