1 Rupee Idly by 80 years old Granny!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2019
  • It must be appreciated. The 80-year-old granny sells an idly for one rupee. I was totally moved when I saw it. She is a hard-working woman and she is doing it neatly.
    Location - goo.gl/maps/FU3iMpVLuNisXp9C7
    Sothu Mootai - • Video
    Ooru Porukki - • Taking my youtube frie...
    Website -
    My Gadgets - amazon.in/shop/irfansview
    Follow me on,
    Instagram - / irfansview
    Facebook - / irfansreview
    Twitter - / md_irfan10
  • บันเทิง

ความคิดเห็น • 4.7K

  • @anniefenny8579
    @anniefenny8579 4 ปีที่แล้ว +3009

    "எல்லாரும் சாப்ட்டு போவட்டும்" எப்பேர்பட்ட கருணை உள்ளம். அன்னை தெரஸா பிறந்த நாளில் பாட்டிம்மாவுக்கு ஒரு அன்பு உம்மா 😘😘🙏

    • @krishnasekaran3106
      @krishnasekaran3106 4 ปีที่แล้ว +8

      Arumai

    • @USA4KTourTamilVlogs
      @USA4KTourTamilVlogs 4 ปีที่แล้ว +4

      Yes 👌

    • @muthupragadheesh3641
      @muthupragadheesh3641 4 ปีที่แล้ว +1

      Elavasama kodutha karunai voolam than😏😂

    • @thenmozhiramalingam9423
      @thenmozhiramalingam9423 4 ปีที่แล้ว +14

      உன்மை ஒரு ரூபாய் இட்லிகடை பாட்டிற்கு என்றும் வாழ்த்துக்கள்
      வா ழ் த் த வயது இல்லை வணங்ககுகிறேன் ஐ லவ் யூ பாட்டி என் பாட்டி நாபகம்
      வந்துருச்சு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @vetri10
      @vetri10 4 ปีที่แล้ว +3

      Sema " ellarum saptutu povattum"

  • @vickynayak8860
    @vickynayak8860 4 ปีที่แล้ว +1963

    I got tears in my eyes what great a soul patti amma😍😍😍❤️❤️

    • @rislaskitchen3326
      @rislaskitchen3326 4 ปีที่แล้ว +3

      yes

    • @manojbym
      @manojbym 4 ปีที่แล้ว +5

      Same here.. Here is where True India.

    • @mrpkumar8150
      @mrpkumar8150 4 ปีที่แล้ว +24

      ஆண்டவா இந்த பாட்டி மாதிரி இன்றைய இளைய தலைமுறைகள் வாழ வழி செய்ய வேண்டுகிறேன், எந்த எதிர்பாப்பு இல்லாமல் இப்படி வாழும் பாட்டியை ஒவ்வொருவரும் முன்னுதாரமாக எடுத்து வாழ்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @jaffardev1981
      @jaffardev1981 4 ปีที่แล้ว +2

      Adedhan...

    • @wichabegum8317
      @wichabegum8317 4 ปีที่แล้ว +4

      Exactly said, Three days before 😥😥 I too felt this while watching mr oor porukki channel video about this same Paati video

  • @vallaadevil647
    @vallaadevil647 3 ปีที่แล้ว +461

    கள்ளம் கபடமில்லாத சிரிப்பு... பாட்டிக்கு தலைவணங்குகிறேன்...

  • @enjoygames9894
    @enjoygames9894 3 ปีที่แล้ว +81

    எப்படி இந்த வீடியோக்கு சிலர் dislike பண்ணுறாங்க தெரியவில்லை 😔😒
    ❤️உன்மையான புனிதமான
    இதயம் ❤️💓❤️
    அன்புடன் வழங்கும் உணவு எதுவாயினும் அது அமுதத்தை விட சிறந்தது ❤️❤️❤️❤️❤️

  • @manikandanpavithra9010
    @manikandanpavithra9010 4 ปีที่แล้ว +519

    "எல்லோரும் சாப்பிட்டு போகட்டும்" அந்த வார்த்தையை கேட்டா உடனே கண் கலங்கியது. அந்த மனசுதான் கடவுள் 🙏

  • @rafeekrashia3299
    @rafeekrashia3299 4 ปีที่แล้ว +366

    இந்த வயசுல உழைக்கிராங்க சூப்பர் great

  • @daviddavid7237
    @daviddavid7237 3 ปีที่แล้ว +127

    ஊருக்கு இது மாதிரி ஒரு பாட்டு இருந்தா போதும் எதுக்கு சங்கீதா ஓட்டல் சரவணபவன் தேவையே இல்லை . பாட்டி கடை போதும் ஐ லவ் யூ பாட்டி

    • @mohanraj6202
      @mohanraj6202 2 ปีที่แล้ว

      Ipaium irukunga...but naama dhan support panradhilla...neenga soldra hotela oru idly minimum 20rs ku maela....andha kadaiku pakathula iruka kadaila oru idly 6rs dhan but yaari support pandranga...

    • @behappy6828
      @behappy6828 2 ปีที่แล้ว

      @@mohanraj6202 😶😶😶

  • @sakthis8311
    @sakthis8311 3 ปีที่แล้ว +256

    இந்தியாவுலயே தமிழ்நாடு லதான் நல்ல மனுஷங்க நிறைய இருக்காங்க.

  • @sevagancabs9123
    @sevagancabs9123 4 ปีที่แล้ว +652

    பாட்டி சிரிக்கிறத பாக்கும் போது,மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,கடவுள் உங்களுக்கு இன்னும் உடல் நலத்தை கொடுக்கட்டும்🙏🙏🙏

    • @rajamoorthik1200
      @rajamoorthik1200 4 ปีที่แล้ว +2

      semma thalaivaa Needham unmaiyana thamilan

    • @Asher531
      @Asher531 4 ปีที่แล้ว +3

      Kadavhul. Ila
      Nala manasu erukavaga than. Kadavhul...
      Anbhea sivam....

    • @rajamoorthik1200
      @rajamoorthik1200 4 ปีที่แล้ว +2

      nandri thalaivaa indha paatikku support pannathukku

    • @uthyakris6859
      @uthyakris6859 4 ปีที่แล้ว

      paddi iddli onda kadaigin vilasam péda mudiuma thayavu seithu

  • @totaldamage4761
    @totaldamage4761 4 ปีที่แล้ว +897

    Serupuadi for all high restaurant.. Becoz lazy work for doing machines but 80 yrs paati yella physical work...

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +1172

    இந்த பாட்டிமாக்கு தான் ஆனந்த் மஹிந்தரா வீடு கட்டிகொடுக்க உள்ளார் 👍👍

  • @yogeshwarang647
    @yogeshwarang647 3 ปีที่แล้ว +30

    😍 சொல்ல ஏது வார்த்தை, உங்களுக்கு " மகனாக இல்லை பேரனாக " பிரிக்கவில்லை என்று வருந்துகிறேன் 🤗

  • @lathafelson3337
    @lathafelson3337 4 ปีที่แล้ว +1228

    யார் யாரோ பெண் சாதனையாளர் விருது வாங்கும் போது பாட்டிக்கு குடுப்பதில் தவறில்லை

    • @ramaseshukittursrinivasan1788
      @ramaseshukittursrinivasan1788 4 ปีที่แล้ว +37

      Latha Felson வணக்கம் 🙏இவர் விருதுகளுக்கு அப்பார்பட்டவர். விருதுகள் சாதனைகளை யாரோ மதிப்பிட்டு கொடுப்பது. சிலர் இயல்பாக செய்யும் செயல்களை யாராலும் மதிப்பிட முடியாது. இவருக்கு மதிப்பு போடும் தகுதி யாருக்கும் இல்லை!

    • @lakshmik4274
      @lakshmik4274 4 ปีที่แล้ว +2

      Ramaseshu Kittur Srinivasan நிஜமான உண்மை

    • @nasarali9062
      @nasarali9062 4 ปีที่แล้ว +2

      Unmi sonnega

    • @nasarali9062
      @nasarali9062 4 ปีที่แล้ว

      @@ramaseshukittursrinivasan1788 suppr

    • @antoamul7741
      @antoamul7741 4 ปีที่แล้ว

      .

  • @RajRaj-wm9pq
    @RajRaj-wm9pq 4 ปีที่แล้ว +538

    ஸ்டார் ஓட்டலில் 2 பழம் 442. ரூபாய்...
    யோசிங்க
    பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆவதை விட
    ஒரு ஏழைக்கு உதவலாமே...

    • @Balaji_KG
      @Balaji_KG 4 ปีที่แล้ว +1

      Super bro

    • @RajRaj-wm9pq
      @RajRaj-wm9pq 4 ปีที่แล้ว +5

      Sarangan T. அப்படி ஆகமாட்டங்க ஏன்னா அது கிராமம். 15 வருசமா 50 பைசா அடுத்த 15 வருசமா 1 ரூபாய் திங்க் பன்னுங்க

    • @psivakumarkumar4842
      @psivakumarkumar4842 4 ปีที่แล้ว +1

      Nice

    • @gangasudan
      @gangasudan 4 ปีที่แล้ว +4

      எனக்கென்னமோ அந்த பாட்டிதான் ஊருக்கே உதவுராங்கன்னு தோனுது... ஏழைகளோட பசியப் போக்குறதவிட பெரிய உதவி உலகத்துல இருக்கா?

  • @yabaseraj8901
    @yabaseraj8901 3 ปีที่แล้ว +181

    Who noted 💖எல்லாரும் சாப்பிட்டு போகட்டும் 💖

    • @inspiringthoughts786
      @inspiringthoughts786 3 ปีที่แล้ว +4

      Great Patti

    • @Mr._nobody_.
      @Mr._nobody_. 2 ปีที่แล้ว +3

      I came comment section to search this comment❤️❤️❤️

  • @poovendrann7141
    @poovendrann7141 3 ปีที่แล้ว +31

    சில தருணங்களில் நம்மை மறந்து கண்கள் கலங்குகிறது ♥️

  • @aruns.j8563
    @aruns.j8563 4 ปีที่แล้ว +367

    எல்லாரும் சாப்பிட்டு போகட்டும்
    உடை போல வெள்ளை மனசுகாரி

  • @riswanshaheed
    @riswanshaheed 4 ปีที่แล้ว +275

    பாட்டிம்மா, ஒரு ரூவாக்கு கொடுக்கிறது வெறும் இட்லியல்ல, வாழ்க்கைப்பாடம், மகிழ்ச்சி
    லவ் யூ பாட்டி ❤️

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว

      Idha pola purinjikittadan adhukku sariyana sanmaanam ....

  • @Manik19791
    @Manik19791 3 ปีที่แล้ว +65

    Dislikes are definitely from Hi-fi resturant owners 😂

  • @kuro9445
    @kuro9445 3 ปีที่แล้ว +22

    she is so adorable and that hardworking smile just is amazing yall

  • @kesavan5451
    @kesavan5451 4 ปีที่แล้ว +1801

    நீங்க 100 வயசுக்கு மேலயும் நல்லா இருக்கணும் தாயே......🙏🙏🙏😔😌

  • @saratkumarrajapu4239
    @saratkumarrajapu4239 4 ปีที่แล้ว +366

    She is working to live not for saving money. Hats off granny

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +2

      Yes correct

    • @emmkaypee
      @emmkaypee 4 ปีที่แล้ว +8

      @anonymous no need to donate , if she needs money she can double the price, and also she is not earning for living, she is serving people .
      Finally she must be awarded state level or national level

    • @113uineo
      @113uineo 4 ปีที่แล้ว +3

      @@emmkaypee national level award should be given

    • @ssbsathish
      @ssbsathish 4 ปีที่แล้ว +3

      rajapu sarathkumar karma yogi Patti.. she is also an inspiration to everyone and her simplicity and down to earth approach with love and affection.. let’s do something for her ..

  • @sharathnagaraj3803
    @sharathnagaraj3803 3 ปีที่แล้ว +10

    The power of mother, love ❤ and her hard work for 30 years without any huge margins, My salute....

  • @Kselina2917
    @Kselina2917 3 ปีที่แล้ว +10

    My native is Coimbatore. This paati should live long life. God bless her and family.

  • @muthukumar-os6fe
    @muthukumar-os6fe 4 ปีที่แล้ว +1520

    ஆச்சி இட்லி 1 ரூபாய் ‌.. அப்பல்லோ இட்லி 1 கோடி 🤣🤣

    • @Vikky_Edits03
      @Vikky_Edits03 4 ปีที่แล้ว +8

      😹

    • @SivaKumar-jo8km
      @SivaKumar-jo8km 4 ปีที่แล้ว +67

      ஒரு ரூபாய் இட்லி சாப்டவங்க ஒழுங்கா இருக்காங்க. ஒரு கோடிக்கு சாப்டவங்க...

    • @sengaijay4177
      @sengaijay4177 4 ปีที่แล้ว +2

      Vera level pa

    • @ramakrishnan628
      @ramakrishnan628 4 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @pavithrabaskaran5694
      @pavithrabaskaran5694 4 ปีที่แล้ว +3

      muthu kumar 😂😂😂😂

  • @harivaisu
    @harivaisu 4 ปีที่แล้ว +877

    Irfan நீ Post செய்த Videoலேயே செம Top இது தான்.
    Super Keep it up ...

    • @artscreation1271
      @artscreation1271 4 ปีที่แล้ว +1

      Yes currect

    • @asiancountry330
      @asiancountry330 4 ปีที่แล้ว +1

      Nannum Itha than ninaichen 😃😃😃

    • @RamKumar-yi6wn
      @RamKumar-yi6wn 4 ปีที่แล้ว +5

      Lol first time I'm seeing someone actually write the English part in English and Tamil part in Tamil.

    • @varatharajg3360
      @varatharajg3360 4 ปีที่แล้ว

      Yes true

    • @venkatvenkatesh1823
      @venkatvenkatesh1823 4 ปีที่แล้ว

      Super irfan hats of

  • @SachinCharles10
    @SachinCharles10 3 ปีที่แล้ว +6

    One simple word she said summarizes their service, 'ellarum saaptutu pogattum'. Simple yet deep.

  • @gigglypuff3589
    @gigglypuff3589 3 ปีที่แล้ว +14

    Seriously my eyes are tearing up seeing the lovable patti

  • @mrlama4905
    @mrlama4905 4 ปีที่แล้ว +451

    The real 'அம்மா உணவகம்'
    அன்றும்
    இன்றும்.... 🤩

    • @nexgen.graphics
      @nexgen.graphics 4 ปีที่แล้ว +6

      sokka sonninga

    • @teamtamilans6955
      @teamtamilans6955 4 ปีที่แล้ว +1

      Ada ponga ipo lam enga amma unavagam iruku ellam froad

    • @aravinthravi1529
      @aravinthravi1529 4 ปีที่แล้ว

      என்றும்

    • @gomathym8144
      @gomathym8144 4 ปีที่แล้ว

      Amma unavagam illa paati unavagam!

  • @sriammar189
    @sriammar189 4 ปีที่แล้ว +142

    அம்மா கூட சில சமயங்களில் அடிப்பாங்க ஆனால் பாட்டி நம்மை திட்டக்கூட மாட்டார்கள் காரணம் பாட்டி.
    நம்மை சுமந்த அன்னையை பெற்றவர்கள் வாலும் தெய்வம் தான் பாட்டி.
    I love you பாட்டி.

  • @kalpanaanu2914
    @kalpanaanu2914 3 ปีที่แล้ว +1

    பாட்டி உங்க ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்.. எல்லாரும் சாப்பிட்டு போட்டும் என்று சொல்லும் நீங்கள் தான் பாட்டி கடவுள்.. மத்தவங்க சொல்ற மாதிரி அரசாங்கம் இந்த பாட்டிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கணும்..

  • @psycbros.7319
    @psycbros.7319 3 ปีที่แล้ว +7

    5:08 word of humanity❤️🥺😍

  • @alijamy4753
    @alijamy4753 4 ปีที่แล้ว +166

    Love from kerala
    Ellarum saappitt pottum...
    What a great soul... Love u granny

  • @itsvedha
    @itsvedha 4 ปีที่แล้ว +379

    Happy to be part of this video 😊❤️❤️ video was excellent as expected bro 👌👌👌

    • @kavithay5748
      @kavithay5748 4 ปีที่แล้ว +7

      First reply

    • @Mages143
      @Mages143 4 ปีที่แล้ว +3

      hai. வேதா ப்ரோ..

    • @connornotes3988
      @connornotes3988 4 ปีที่แล้ว +3

      And happy to b subscriber of his channel😇

    • @FANSINDIA
      @FANSINDIA 4 ปีที่แล้ว +3

      Hiiii

    • @wichabegum8317
      @wichabegum8317 4 ปีที่แล้ว +2

      I watched the behind scenes on your channel. Super video you all rock together

  • @goldflints5532
    @goldflints5532 2 ปีที่แล้ว +2

    May God bless the grandma. She is an living example of a good human being. She shows the world that one can do hardwork even at the age of 80. She must be happy ever in life. May God bless her a long healthy and a happy life forever.

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook 3 ปีที่แล้ว +3

    வெள்ளை உள்ளம் , சுயநலம் அற்ற பாட்டி. உங்களை நான் நேசிக்கிறேன். மிக நலமாக இருக்க பிராத்திக்கின்றேன்.♥️♥️♥️

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 ปีที่แล้ว +128

    She is role model to whole INDIA WHAT a hard working and generosity. Salute patti .Arumai.

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 4 ปีที่แล้ว +144

    எல்லோரும் சாப்பிட்டு போகட்டூம்👍
    அந்த மனசு தான் கடவுள்👌

  • @cheems8019
    @cheems8019 3 ปีที่แล้ว +38

    Hotel வச்சுருக்குறவன் நல்லா கல்லா கட்டுவான்.கண்டிப்பா நானும் ஒருநாள் இந்த பாட்டிய பாக்க போவேன்.❤️❤️❤️

  • @parama07
    @parama07 3 ปีที่แล้ว +2

    This video and the conversation with her melted my heart😍😍♥️

  • @PNWEXPLORERMOM
    @PNWEXPLORERMOM 4 ปีที่แล้ว +291

    She reduces many of us to shame. Hats off to the paati. 🥰

    • @KurumbuPoonai
      @KurumbuPoonai 4 ปีที่แล้ว

      Probably the most beautiful woman I'm looking at @Sun Rise

  • @rajaraju5887
    @rajaraju5887 4 ปีที่แล้ว +364

    இந்த பூமிக்கு இன்னும் மழை வர காரணமானவர்கள் இவர்களே..!!!

    • @middleclasspeople8898
      @middleclasspeople8898 4 ปีที่แล้ว +1

      Your all videos super and very useful video for all MIDDLE CLASS PEOPLE

  • @mmallick3224
    @mmallick3224 3 ปีที่แล้ว +3

    May God bless her and gift a Long life and provide every happiness.

  • @santhosh-11
    @santhosh-11 3 ปีที่แล้ว +9

    Her smile tells everything ❤️
    Good job bro keep it up 🔥🔥

  • @s.manikandanmani4104
    @s.manikandanmani4104 4 ปีที่แล้ว +82

    👏தள்ளாடும் வயதிலும்
    உணவளிக்க உள்ளம் துள்ளுது🙏

  • @shankarp3311
    @shankarp3311 4 ปีที่แล้ว +81

    பாட்டியின் சிரிப்பில் இறைவன் குடி இருக்கிறார். மிக அழகு..........

  • @venkytube2684
    @venkytube2684 3 ปีที่แล้ว +2

    மனிதன் இறக்கும் வரை உணவு தேவைகள் இருக்கிறது இதனை செய்யும் பாட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
    வாழ்க தாய்

  • @priyanchandran6048
    @priyanchandran6048 2 ปีที่แล้ว +2

    Amma nenga 💯 varsham vazanum 🙏 God bless you 🥰🥰🥰👌👌👌

  • @cybercafeus
    @cybercafeus 4 ปีที่แล้ว +287

    120 Rs. Popcorn vikkira idhey oorla thaan 1 Re. Idli irukku
    Paati neenga vaazhum kadavul 💞💓

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +3

      mall 500rupee kudutha balance kuduka matanga

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 4 ปีที่แล้ว +100

    My god!!! My god give strength to that amma, to serve and feed people more years

  • @balaarmy9088
    @balaarmy9088 2 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க வைத்த காணொளி..நன்றி சகோதரா இர்ஃபான்..

  • @marym4m
    @marym4m 3 ปีที่แล้ว

    It's a mother's heart so caring and loving woman maa really very nice video..... good... God bless that Amna and ur team❤️

  • @harimillan9870
    @harimillan9870 3 ปีที่แล้ว +68

    இறைவனை நேரில் பார்க்க முடியாது அந்தப் பாட்டி அம்மா மூலம் பார்க்கலாம் .எல்லாரும் நல்லா இருக்கணும் அதுதான் அந்த அம்மாவோட உண்மையான கருத்து

  • @sankarduraiswamy6615
    @sankarduraiswamy6615 4 ปีที่แล้ว +653

    இந்த பாட்டியை உணவு துறை அமைச்சராக வேண்டும்.. நாட்டில் உணவு பிரச்சனை தீர்ந்து விடும்.

  • @prethiviv.s5141
    @prethiviv.s5141 3 ปีที่แล้ว +3

    Really this video is heart touching man and i loved it.
    And i love paatti also

  • @yogeswaranyogeswaran1618
    @yogeswaranyogeswaran1618 3 ปีที่แล้ว +2

    ஒருவருக்கு ஒருவபர் உதவி செய்யதா இந்த காலத்தில் இந்த வயதில் உங்களுடைய வீடா முயற்சி என்னுடைய வாழ்த்துக்கள் பாட்டி நீங்கள் 100 வயசு வரை நல்லா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் பாட்டி

  • @sathishsam9413
    @sathishsam9413 4 ปีที่แล้ว +121

    உழைப்பிற்க்கு வயது ஒரு தடை இல்லை என்பதற்கு பாட்டி ஒரு உதாரணம்

  • @Alpha-hb9dm
    @Alpha-hb9dm 4 ปีที่แล้ว +338

    One chocolate- 10 rupees
    10 idli with chutney sambhar-10 rupees
    Wow

    • @namansrivastav2008
      @namansrivastav2008 4 ปีที่แล้ว +8

      And that 10 rs idli is way to fulfilling, nutritious and healthy

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว +10

      Hello kinder joy karumam 40 oovavam

    • @honeyabi
      @honeyabi 3 ปีที่แล้ว +3

      @@prakashprakash3808 veru antha rendu urundaiku 40rs ah. 😂😂😂

    • @user-oz5vm8en4s
      @user-oz5vm8en4s 3 ปีที่แล้ว +1

      @@prakashprakash3808 😂😂 super 40 oova

    • @kingeditz9697
      @kingeditz9697 3 ปีที่แล้ว +1

      @@honeyabi s

  • @mrromeo2708
    @mrromeo2708 3 ปีที่แล้ว +3

    அன்பு ஓட மறு உருவம் பாட்டி தான் எல்லாரும் சாப்பிடணும் அந்த மனசு தான் சார் கடவுள்

  • @ganeshr3830
    @ganeshr3830 2 ปีที่แล้ว +4

    Really motivation and inspiration for every one ❤️

  • @maduraikarthick7203
    @maduraikarthick7203 4 ปีที่แล้ว +57

    மனித பிறவியில் போதும் என்று சொல்லக்கூடிய ஒரே விஷயம் சாப்பாடு (உணவு) மட்டுமே..... 🙏🙏🙏🙏
    போட்டி,பொறாமை, பேராசை நிறைந்த உலகாலத்தில் எப்படி பட்ட நல்ல உள்ளம் கொண்ட (1 ரூபாய் இட்லி பாட்டி)
    மாமனிதர்கள் இருக்கும்வரை இவ்வுலகில்
    நன்மை பயக்கும்
    திரு. இர்பான் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @eshwarsb2631
    @eshwarsb2631 4 ปีที่แล้ว +580

    நல்லாருப்பீங்க தம்பீஸ்.... நீங்க சாப்டு வீடியோ போட்ட நல்ல நேரம்.... பாட்டிக்கு இலவச வீடு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. மற்றும் பாரத் கேஸ் நிறுவனம் இலவச இணைப்பு வழங்கியுள்ளது. பாட்டி வாழ்த்து உங்களுக்கு உண்டு....

  • @thusithvino4825
    @thusithvino4825 ปีที่แล้ว +1

    OMG 80 yrs old God bless you பாட்டிமா.....❤❤

  • @mohammedvikhas1560
    @mohammedvikhas1560 2 ปีที่แล้ว +1

    I am insspired 80 year lady hardworking women unbeliveable

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 4 ปีที่แล้ว +814

    Dear Government, please give Bharat Ratna Award for Patti. Please give.🗣️🗣️🗣️🗣️

    • @preethivenkatachalam615
      @preethivenkatachalam615 4 ปีที่แล้ว +2

      😂

    • @sasi4955
      @sasi4955 4 ปีที่แล้ว +4

      Aurora what is the requirement for Bharat Ratna ?

    • @a1rajesh13
      @a1rajesh13 4 ปีที่แล้ว +21

      Sasi Viswanathan
      நிலமோசடி மணல்மாஃபியா கொள்ளைகாரன் இவனுங்களுக்கு கொடுக்குறவிடவா நியாயன்மாரே???

    • @mosesnathan2305
      @mosesnathan2305 4 ปีที่แล้ว +7

      100% correct

    • @radhakrishnanramasamy6241
      @radhakrishnanramasamy6241 4 ปีที่แล้ว +1

      suresh kumar

  • @kalyanasundaramg9191
    @kalyanasundaramg9191 4 ปีที่แล้ว +44

    கடவுள் இந்த ஆத்மாவுக்கு ஆரோக்கியமான இன்னும் நீண்ட ஆயுள குடுக்கட்டும்🙏

  • @nareshrajendran1000
    @nareshrajendran1000 3 ปีที่แล้ว +2

    Yannala yosikavea mudiyala wow .. sema paati love u

  • @umadev5720
    @umadev5720 2 ปีที่แล้ว +12

    The best review. None of any 5 star restaurant food and service can beat this Amma food. She prepared simple meal with passion and served them with love. Simplicity is ❤️

  • @giridharan3286
    @giridharan3286 4 ปีที่แล้ว +150

    உணவில் கலப்படம் செய்றவனுங்களுக்கும் அப்புறம் ஒரு இட்லி 6 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கும் விக்கறவனுங்களுக்கும் 🤣 இந்த வீடியோ சமர்ப்பணம்.🙏 நண்பர்களே இந்த வீடியோவை Share பண்ணுங்க. ...

    • @user-ku5hv7ms9r
      @user-ku5hv7ms9r 3 ปีที่แล้ว

      உண்மையான கருத்து

    • @priyamagi7720
      @priyamagi7720 3 ปีที่แล้ว

      Supera sonniga

    • @wildanimals9281
      @wildanimals9281 3 ปีที่แล้ว +1

      Gas eb bill shop rent?

    • @sarajss9166
      @sarajss9166 3 ปีที่แล้ว

      @@wildanimals9281 neenga outer area la poi saptu parunga idli 5 rupee than angayum own kadai avangaluku ivanga evalavo parava ilai

  • @keerthivasan2337
    @keerthivasan2337 4 ปีที่แล้ว +98

    Neenga terinju video poteengala nu terila bro!!
    But eniki Mother Teresa Oda 109th birthday, antha paatti eh patha avanga nybagam than varuthu !!!
    Thanks for the video bro🤩!

  • @vimalaragavan650
    @vimalaragavan650 3 ปีที่แล้ว +1

    Patti, u re awesome..i ve learnt a great deal frm you i.e the best charity is feeding..

  • @harshitk4003
    @harshitk4003 3 ปีที่แล้ว +80

    Dislike potavan inum sakalaya illa sethutan ahh 🤔🤔🤣🤣😂

    • @NAEditz24
      @NAEditz24 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂 nadu samathula oho nu sirippu.adikkadi mudilla

  • @deepabgl
    @deepabgl 4 ปีที่แล้ว +59

    Dis grandma will go to heaven .God bless her..what a service

  • @Rajkumarigst
    @Rajkumarigst 3 ปีที่แล้ว +576

    50 paisa செல்லாதுனு தெரிஞ்சிதான் 1 rupee க்கு மாறிட்டான்க. இல்லைனா இன்னமும் 50 paisa kku dhaan போட்டிருப்பாங்க pola

  • @animewaves9958
    @animewaves9958 3 ปีที่แล้ว +1

    The most valuable person in the world 💕 💕

  • @blackgold6702
    @blackgold6702 3 ปีที่แล้ว +1

    You are a great person granma. Nice good job.👍👍👍

  • @radha2102
    @radha2102 4 ปีที่แล้ว +91

    I don’t know why... I got tears when seeing this aatha. Looking like my granny. She doesn’t know that these many people showering our love.

  • @IdrisExplores
    @IdrisExplores 4 ปีที่แล้ว +42

    Vera Level paaati.. hard working .. idly looks good enough😍

  • @bshshy8775
    @bshshy8775 2 ปีที่แล้ว

    very nice .... thq for covering the old lady.... great....80years granny means unbelieavable....

  • @Hariprasath-mu7dl
    @Hariprasath-mu7dl 3 ปีที่แล้ว +1

    Super ❤️ grandma touched my heart feelings😍🥰😘

  • @vetrivelj7-a595
    @vetrivelj7-a595 4 ปีที่แล้ว +140

    Government has to take note of this and give her an award,
    U r amazing paatima

    • @JB-xz3jy
      @JB-xz3jy 4 ปีที่แล้ว +2

      Karthik kumar Subramaniam Good thought Bro
      But will it add any value to her livelihood is a big question🤔🤔
      Skilled ones should always be supported by us localites.
      We need to Recognise and support all local products👍🏼👍🏼👍🏼

    • @mohawk2131
      @mohawk2131 4 ปีที่แล้ว

      @@JB-xz3jy no need.

    • @Himanshusingh-lv1od
      @Himanshusingh-lv1od 4 ปีที่แล้ว +1

      They did. They gave her gas connection for free

  • @KarthiK...A
    @KarthiK...A 4 ปีที่แล้ว +124

    பாட்டியின் நல் மனதிற்கு நூறு ஆண்டு இன்னும் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்...

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 3 ปีที่แล้ว +4

      உலகம் இருக்கும் வரை இருக்கட்டும் என்ன குறைஞ்சிரபோகுது

    • @KarthiK...A
      @KarthiK...A 3 ปีที่แล้ว +3

      @@ganasenlashmi4102 done👍

  • @madhumitha7846
    @madhumitha7846 3 ปีที่แล้ว +2

    God bless...good soul patti ❤️

  • @jananik3525
    @jananik3525 3 ปีที่แล้ว +2

    Really amazing paatima..❤️ I got tears🙏

  • @KarthiKeyan-sk9mg
    @KarthiKeyan-sk9mg 3 ปีที่แล้ว +439

    பாட்டிக்கு ஒரு ஹோட்டல் வைக்கணும் அதான் என்னோட ஆசை 😍😍😍😍😍😉😉😉😉😌😌😌😄😊😊😊

  • @sathanasuvaiyanasamayalgow886
    @sathanasuvaiyanasamayalgow886 4 ปีที่แล้ว +13

    நீங்க தான் உண்மையான ஹீரோயின் பாட்டி. நீங்க ரொம்ப நாள் ஆரோக்கியமா வாழணும்.

  • @anusharvind9004
    @anusharvind9004 3 ปีที่แล้ว +3

    Luv u paati♥️. Such a tender heart

  • @sivakumarsubramaniam2388
    @sivakumarsubramaniam2388 3 ปีที่แล้ว +3

    God bless u pathi. Now n onwards I ll be like u!!!!

  • @meetranjithkumaar
    @meetranjithkumaar 4 ปีที่แล้ว +170

    அன்னதானம்னு பேனர் அடிச்சு விளம்பரம் தேடும் ஜென்மங்கள் இதை என்னன்னு சொல்லும்.? 🤔

  • @shekarponnusamy7688
    @shekarponnusamy7688 4 ปีที่แล้ว +408

    ஒரு like அந்த கள்ளம் கபடமற்ற பாட்டிக்கு

  • @ravikumarp2828
    @ravikumarp2828 3 ปีที่แล้ว +1

    Gm amma, it's great inspiration fr me tq,

  • @chithralekha7092
    @chithralekha7092 2 ปีที่แล้ว

    இவர்களைப் போன்ற நல்ல மனம் படைத்த மக்கள் இன்னும் இருப்பதால் தான் நாமும் நலமுடன் இருக்கிறோம்.
    நல்லெண்ணமே தேவை....
    நல்லெண்ணையை விட...
    இதயத்திற்கு....

  • @MrAnasilias
    @MrAnasilias 4 ปีที่แล้ว +71

    Masha allah, this granny is highly appreciable for her hard work and good heart.

  • @samwilliam3792
    @samwilliam3792 4 ปีที่แล้ว +253

    Who is feeling tears while granny cooking😢😢😢😍

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว

    எல்லாரும் சாப்பிட்டு விட்டு போகட்டும்.. Great grandma..அந்த மனசு தான் கடவுள்

  • @samyraj4158
    @samyraj4158 3 ปีที่แล้ว

    Wishing good health and long life for paati. No electronic devices and only hardwork at this age. Hats off

  • @victorponniah5803
    @victorponniah5803 4 ปีที่แล้ว +128

    She is next to god. All politicians,corporate companies, thiefs, rouge. Learn a lesson from this old granny. At this age she lives a straight forward life.

  • @hemarajselladurai4516
    @hemarajselladurai4516 4 ปีที่แล้ว +89

    வாழ்த்த வயது இல்லெனாலும் 🙏வணங்குகிறோம்

  • @sreejithkdr6987
    @sreejithkdr6987 2 ปีที่แล้ว +2

    Epidi inda thought 1 rs ku idlli
    Athuk antha patti sona badhil "sapputu pottum elarum " 💙 that was heart filling love you patti
    Love from kerala

  • @shashiv3672
    @shashiv3672 2 ปีที่แล้ว

    அன்பே... கடவுள்...
    கடவுளே... அன்பு...
    உங்கள் உணர்வு அருமை 🙌