உங்கள் நக்கலுக்கு நன்றிங்க, நிங்கதான் சம்பதிக்கனும், உங்க. வீடு சம்பதிக்குமா? ,பிறகு எதற்கு பல லட்சத்துல வீடு நம்ம சொகுசா இருக்க தானே அது போல ஆடும் பாதுகாப்பாயிருக்கதான் ஷேட் Ok வா.....!?
@@REDgoatfarmRamesh ok bro next video la oru 2 mins tank when build and cost sollunga And also per acer how many goat I can grow - I am also going to start goat farm have 2 to 3 acer land and brothers the same 2 to 3 acer around 5 acer total seen all ur videos on goat subsidy related videos -I have 10 to 13 laks money on own now College going to finish Intrest in farming so goat farm vaikalam nu 3 years wait panni farm visits and therunjikutu start panalam nu iruken Nan 10 laks subsidy apply panum bothu contact panuren help panunga Details pathi any doubt na
மொத்தம் 10லட்சம் வேண்டும் ஆடுக்குட்டி வாங்கும் செலவு சேர்த்து.மாதம்100க்கு 2ரூபாய் வட்டி என்றால் 10லட்சம் க்கு 20.000ரூபாய் .3மாதம் வளர்ப்பு க்கு 60ஆயிரம் வட்டி அதுக்கு மேல் தீவனம் ஒரு குட்டிக்கு 3மாதம் செலவு 5000,100குட்டி க்கு 5லட்சம். குட்டி 100க்கு =5லட்சம் தீவனம் 5லட்சம் 3மாத செலவு வட்டி 60, ஆயிரம் 3மாதம் க்கு. மருத்துவ செலவு 100குட்டி க்கு 1லட்சம் மொத்தம் 11லட்சம் 60ஆயிரம்.100குட்டி 11லட்சம் 60ஆயிரம் மேல் விற்றால் தான் லாபம்.கொட்டகை முதலீடு சேர்க்க ல.ஒரு குட்டி 12,13ஆயிரம் ரூபாய் க்கு மேல் வித்தா தான் லாபம்.
Watched it completely and many times. Very useful and excellent. Thank you very much.
ரொம்ப நன்றி என் அருமை தம்பி
நல்லவிளக்கம்தம்பிவாழ்த்துக்கள்
நன்றி
அருமையான விளக்கம் அருமை அண்ணா அருமை நன்றி.
நன்றிகள் சகோ
அருமையான விளக்கம் நன்றி
Very useful information and explanation 👌 thanks for the sharing sir 👍😍
நன்றி
Super , Nice explanation about goat forum
Everything accounted
Supper anna arumaiyana pathivoo
Tanks
MASHALLA.SUpar.GOOD.JOB.❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Tanks
NLM goat farm innum perusa seyyanuma? Athukku evlo selavu aahum?
Super 👍
சூப்பர்
👍
வருசத்துக்கு எத்தனை குட்டி போடும் இந்த ஷேட்...
உங்கள் நக்கலுக்கு நன்றிங்க, நிங்கதான் சம்பதிக்கனும், உங்க. வீடு சம்பதிக்குமா? ,பிறகு எதற்கு பல லட்சத்துல வீடு நம்ம சொகுசா இருக்க தானே அது போல ஆடும் பாதுகாப்பாயிருக்கதான் ஷேட் Ok வா.....!?
Water tank near shed
Subsidy or ur own money anna...
Own money
@@REDgoatfarmRamesh ok bro next video la oru 2 mins tank when build and cost sollunga
And also per acer how many goat I can grow -
I am also going to start goat farm have 2 to 3 acer land and brothers the same 2 to 3 acer around 5 acer total
seen all ur videos on goat subsidy related videos -I have 10 to 13 laks money on own now
College going to finish
Intrest in farming so goat farm vaikalam nu
3 years wait panni farm visits and therunjikutu start panalam nu iruken
Nan 10 laks subsidy apply panum bothu contact panuren help panunga
Details pathi any doubt na
@lokesha_4044 ok
Hai bro
மொத்தம் 10லட்சம் வேண்டும் ஆடுக்குட்டி வாங்கும் செலவு சேர்த்து.மாதம்100க்கு 2ரூபாய் வட்டி என்றால் 10லட்சம் க்கு 20.000ரூபாய் .3மாதம் வளர்ப்பு க்கு 60ஆயிரம் வட்டி அதுக்கு மேல் தீவனம் ஒரு குட்டிக்கு 3மாதம் செலவு 5000,100குட்டி க்கு 5லட்சம். குட்டி 100க்கு =5லட்சம்
தீவனம் 5லட்சம் 3மாத செலவு
வட்டி 60, ஆயிரம் 3மாதம் க்கு.
மருத்துவ செலவு 100குட்டி க்கு 1லட்சம்
மொத்தம் 11லட்சம் 60ஆயிரம்.100குட்டி 11லட்சம் 60ஆயிரம் மேல் விற்றால் தான் லாபம்.கொட்டகை முதலீடு சேர்க்க ல.ஒரு குட்டி 12,13ஆயிரம் ரூபாய் க்கு மேல் வித்தா தான் லாபம்.
கணக்கு சரிதான், உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மிஞ்சாது
அப்போறோம் இங்க சேவை செய்யவா ஆடு வழக்குறோம் @@REDgoatfarmRamesh
@@REDgoatfarmRameshஅப்போ அதை ஏன் செய்வானேன்
@@lavanperuncholan457விவசாயம் செய்யாவிட்டால் விவசாயிகள் செத்துப் போய் விடுவார்கள்.
கணக்கு பார்காமல் செய்த எந்த தொழிலும் உறுபடாது
Ithu than ga nasdam varum
Nice Video
Tanks
Super anna
Tanks
Ethana goats vara valaklam bro intha shed la
120
How many goats we can grow here ?
150 goat's
இதில்.வைத்த.மூதலீடு.எப்ப.எடுப்பது
Supper
Shed ku ivalo selavu aaguma ayo........
Meedeyam cost
@@REDgoatfarmRamesh but full ah rack potalaye nega half tha rack potu irukega
@ramarpappa6432. Complete video next
Anne unmaiyana selava sollunga
This true
இது திருப்பி எடுக்க முடியாத முதலீடு
கருத்துக்கு நன்றி, 100 ஆடுகள் வளர்த்தால் 5 வருடத்தில் எடுத்து விடலாம் நமது சேனலை சப்கிரைப் பண்ணிட்டு வீடியோவை தொடர்ந்து பாருங்க பதில் கிடைக்கும்
@@REDgoatfarmRamesh success aaga vaalthugiren💐💐💐💐💐
@perumala479. Tank's
தொடர்ந்து பண்ணை நடத்த வேண்டும் என்றால் இது தான் முக்கியமான முதலீடு.
சுகாதாரமான முறையில் ஆடுகளை வளர்க்கலாம்.
நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இதற்கு மானியம் உண்டா மானியம் உண்டு என்றால் யாரை அணுக வேண்டும்
Super anna
👍