Samsung Workers Strike | சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.. 37 நாட்கள் சம்பளம் இல்லை.. | N18V

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 41

  • @AR-sk1dz
    @AR-sk1dz ชั่วโมงที่ผ่านมา +14

    ஏன்டா! வேலை செய்ய வில்லை யென்றால் எவன்டா சம்பளம் கொடுப்பான்? இப்ப வேலைக்கு போனால் சம்பளம் கிடைக்கப் போகுது. இதில் என்னடா இன்னும் பஞ்சாயத்து. இவன் யாருடா? 😂

    • @dominicprakash8948
      @dominicprakash8948 27 นาทีที่ผ่านมา +1

      Exactly, correct.

    • @nirmalkumarravi9869
      @nirmalkumarravi9869 12 นาทีที่ผ่านมา

      They protested for their rights and company accepted it. If the problem solved in first place then they wouldn't have gone to strike.
      It's ethical to pay them their salary.

  • @muthupandian1925
    @muthupandian1925 ชั่วโมงที่ผ่านมา +5

    அரசு ஊழியர்கள் போராடினால்
    No work no pay அதாவது loss of pay
    அப்படி இருக்க பிரைவேட் கம்பெனியில் ஸ்டிரைக் செய்து
    37 நாள் சம்பளம் இல்லைன்னு
    தலைப்பு போட்டா எப்படி.

    • @kganeshk7019
      @kganeshk7019 49 นาทีที่ผ่านมา

      ஐய்யா முத்து பாண்டி ஐய்யா உண்மை சாத்தியமான சட்ட பூர்வமாக உள்ளது உள்ளபடி உள்ளத்தில்
      நோ ஒர்க் நோ பே வேலை செய்யாத காலத்துக்கு சம்பளம் கிடையாது ஐய்யா கிடைக்காதய்யா கிடைக்க்காது அதிலும் குறிப்பாக போராட்ட காலத்தில் உற்பத்தி இழப்பு மன உளைச்சல் கள் இந்த தோழர்கள் கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளின் தொழிற் சங்கம் இப்படி தானய்யா நடக்கும் இதை தானய்யா இந்த சாம்சங் தொழிலாள வர்க்கத்தின் நிலமைக்கு யாரய்யா பொருப்பு ஏற்ப்பது இதற்க்கெல்லாம் காரணம் என்னய்யா பாவமய்யா சாம்சங் தொழிலாள தோழர்களே எச்சரிக்கை

  • @jeganc9563
    @jeganc9563 2 ชั่วโมงที่ผ่านมา +5

    No work no salary,

  • @ezhilnive
    @ezhilnive ชั่วโมงที่ผ่านมา +2

    முற்றிலும் உண்மை ஐய்யா 🙏 தயவு செய்து அரசு கவனம் செலுத்த வேண்டும்

  • @nbakumar620
    @nbakumar620 18 นาทีที่ผ่านมา +1

    CITU உள்ளே நுழைய முன்பாகவே இவ்வளவு பிரச்சினை என்றால் அவர்கள் உள்ளே வந்தால் தொழிற்சாலையை மூடாமல் விடமாட்ர்கள்.இவர்களை பற்றி கோவை, ஆவடி, அம்பத்தூர், வண்டலூர் மற்றும் மணலி ஆகிய ஊர்களில் மூடிய தோழிற்சாலைகளை பற்றி விசாரிக்கவும.

  • @AR-sk1dz
    @AR-sk1dz 2 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்று👌👍

  • @clivesingh7633
    @clivesingh7633 45 นาทีที่ผ่านมา +1

    If you want to have job and industries to continue in TN avoid unions instead have internal committee to Negotiate for their demands. Look at Kerala. Why there is no manufacturing or IT sectors. Even before construction starts the Union have their flags hoisted. Don't listen to these social media reporters and brokers if you want a steady job and have your life settled.

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 30 นาทีที่ผ่านมา

    Other companies also follow this method and workers are bathigapaduvargal Mr.Ragunathan speech correct

  • @VSMPRK
    @VSMPRK 20 นาทีที่ผ่านมา +1

    In Europe countries, labour laws are strict.
    If no job, government will give money for sometime.

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t ชั่วโมงที่ผ่านมา +3

    Only dismiss next samsung company AP going Tamil Nadu tamilan road umpu than

  • @RamamoorthyR-k2q
    @RamamoorthyR-k2q ชั่วโมงที่ผ่านมา +1

    Problem start first from state government jcl for registering the employees union

  • @raghavendranlakshmanan9127
    @raghavendranlakshmanan9127 นาทีที่ผ่านมา

    No work no pay accepted policy in HR mgt

  • @dominicprakash8948
    @dominicprakash8948 19 นาทีที่ผ่านมา +1

    Whole world companies are sending people home and how these people decided to strike. Wait and see the company might go to Srilanka or Bangladesh.
    The company is stubborn because they have different options.

  • @visunathan7252
    @visunathan7252 54 นาทีที่ผ่านมา

    Managment can be consider humanitarialy consider paid payment for deepavali time.that
    amt can consider in future

  • @clivesingh7633
    @clivesingh7633 44 นาทีที่ผ่านมา

    உங்களுக்கு வேலை மற்றும் தொழில்கள் தேவை என்றால், தொழிற்சங்கங்களைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக அவர்களின் கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த உள் குழுவை அமைக்கவும். கேரளாவைப் பாருங்கள். ஏன் உற்பத்தி அல்லது ஐடி துறைகள் இல்லை. கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பே, ஒன்றியத்தின் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. உங்களுக்கு ஒரு நிலையான வேலை மற்றும் உங்கள் வாழ்க்கை செட்டில் ஆக வேண்டும் என்றால் இந்த சமூக ஊடக நிருபர்கள் மற்றும் புரோக்கர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்.

    • @dominicprakash8948
      @dominicprakash8948 25 นาทีที่ผ่านมา

      Very true, the company might go to another state or another country.

  • @sbsmanian7382
    @sbsmanian7382 50 นาทีที่ผ่านมา

    குழப்பமாகவே பேசுகிறார்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 ชั่วโมงที่ผ่านมา

    When the Corporates or Company Owners are eligible to nominate a no of Consulting Lawyers, outside of the Company, not only to tackle the Labour but also to refuse their Rights a d also to cheat the Govt like cheating of Tax, Bank Loans, etc, WHY NOT the poor WORKERS nominate themselves a Trade Union Or Union Leader outside of the Company to preserve their RIGHTS, LEGALLY ? This is being allowed by CONSTITUTION OF INDIA under Labour dispute Act 19 C - renewed during 1950 (during the formation of Republic of India ! .....

  • @rjv238
    @rjv238 41 นาทีที่ผ่านมา

    Velaikku ponaa soo moodikottu velainpaaakanum.. citu panrigalai thurathiadikkavendum

  • @rjv238
    @rjv238 36 นาทีที่ผ่านมา

    Chinese Invested Troubling Under dogs..

  • @lavanya4782
    @lavanya4782 45 นาทีที่ผ่านมา

    Avaga bonash

  • @joker-he3ww
    @joker-he3ww 48 นาทีที่ผ่านมา

    Oooooooooo ooooooooóo oooóoooooooooooo

  • @RavishankarSubramanian1962
    @RavishankarSubramanian1962 ชั่วโมงที่ผ่านมา

    We don't need CITU in Tamilnadu. We need proper establishment+ employees relationship. CITU should be banned in Tamilnadu. Jai Hind 🙏🇮🇳

  • @kalimuthu7772
    @kalimuthu7772 ชั่วโมงที่ผ่านมา +7

    தயவு செய்து இவர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்காதீர்கள்.
    வேலைக்கு சேர்ந்தாலும் ஒழுங்காக வேலை செய்யமாட்டார்கள்.

    • @RavishankarSubramanian1962
      @RavishankarSubramanian1962 ชั่วโมงที่ผ่านมา +1

      Jai Hind 🙏🇮🇳

    • @karunakarank6903
      @karunakarank6903 41 นาทีที่ผ่านมา

      Yara nee unakku theriuma avanga olunga vela seiya mattanganu nee pottu paththuttu sollu

  • @nkskrishnamoorthydmk1623
    @nkskrishnamoorthydmk1623 2 ชั่วโมงที่ผ่านมา +6

    வெளிநாட்டு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் வருவது உங்களைப் போன்ற உள்ளூர் முதலாளிகள் விரும்பவில்லை உங்கள் எண்ணம் இப்படித்தான் இருக்கும்

    • @RavishankarSubramanian1962
      @RavishankarSubramanian1962 ชั่วโมงที่ผ่านมา

      Jai Hind 🙏🇮🇳. Samsung plans major exports from Chennai. CITU should be exposed and banned in Tamilnadu.

  • @RajuuKatiq-cn7wh
    @RajuuKatiq-cn7wh ชั่วโมงที่ผ่านมา +4

    போய் கம்யூனிஸ்ட் காரனிடம் போய் சம்பளம் வாங்கிட்டு வேலை வாங்க

    • @rjv238
      @rjv238 39 นาทีที่ผ่านมา

      Andha naayngale cheenakrakotta mutti pottun vaanguraan

  • @nkskrishnamoorthydmk1623
    @nkskrishnamoorthydmk1623 2 ชั่วโมงที่ผ่านมา +4

    வேலைநிறுத்தம் வேண்டும் என்று சொல்கிறார் உங்கள் கம்பெனி என்ன சம்பளம் என்ன சலுகை என்று நீங்கள் வெளிப்படையாக அறிவிக்க தயாரா உங்கள் வன்மம் தொழிற்சாலைகள் வரக்கூடாது என்று சொல்ல வருகீர்கள் தூண்டிவிடும் உங்களை போன்றவர் தமிழ்நாடு வளர்ச்சி பிடிக்க வில்லை