Aasa Patta Ellathayum-Superhit Tamil Amma Sentiment HD Video Song | ஆசபட்ட எல்லாத்தையும் | Deva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 18K

  • @kathiravankathiravan3476
    @kathiravankathiravan3476 ปีที่แล้ว +379

    ஒரு ஆணுக்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தாய் தந்தை மேல் தீராத பாசமும் அன்பும் வந்துவிடும்.
    Only understand ஏழ்மையான பசங்க .❤

  • @Janakiraman28892
    @Janakiraman28892 ปีที่แล้ว +148

    இப்போது இந்தப் பாட்டு கேட்கும் போதும் என் கண்களில் தண்ணீர் வருகிறது அம்மா என்ற ஒரு வார்த்தை

    • @shanashini7745
      @shanashini7745 6 หลายเดือนก่อน +3

      ❤I love you Amma ❤

    • @SunStar-z7n
      @SunStar-z7n 2 หลายเดือนก่อน +1

      😢😢❤,❤❤❤❤

  • @Gokulkutty112
    @Gokulkutty112 ปีที่แล้ว +636

    ""தானாக கலங்கிய கண்ணிற்கும் , தூசியால் கலங்கிய கண்ணிற்கும் , வித்தியாசம் அறிவது அம்மா மட்டும் தான் "". ! Megala amma❤

  • @PowanrajT
    @PowanrajT 9 หลายเดือนก่อน +127

    ஆயிரம் உறவுகள் தேடிவந்து நின்னாலும் தாய் போல தாங்க முடியுமா எனக்கு இந்த பாடலில் பிடித்த வரிகள் இதுதான் ❤❤

    • @Naganathan-pu2kd
      @Naganathan-pu2kd 4 หลายเดือนก่อน

      😊😅😮0😢9u🎉😂r❤

  • @deepandeepan5892
    @deepandeepan5892 ปีที่แล้ว +619

    🤲🤰இறைவா எங்க அம்மாவ கண் கலங்காம அவங்க வாழ்நாள் முழுவதும் பார்த்துக்கனும்😢🥺

  • @balajit9556
    @balajit9556 ปีที่แล้ว +55

    அம்மா கைய்யாள மட்டும் தான் வயித்துக்கு திங்க முடியும்...😢 அம்மா இல்லனா நல்ல சோறு கிடைக்காது... I miss my mom😢😭😭

    • @harikrishnanvenkatesan5512
      @harikrishnanvenkatesan5512 11 หลายเดือนก่อน

      My current situation both mom and dad passed away no 1 guide and care me
      😢

  • @mrvk7921
    @mrvk7921 3 ปีที่แล้ว +2547

    மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை மட்டுமே ......🙏🏻🙏🏻🙏🏻👩‍👦

    • @farmingwithagash898
      @farmingwithagash898 2 ปีที่แล้ว +15

      ஐயா தெய்வமே

    • @yoghaniranjan7032
      @yoghaniranjan7032 2 ปีที่แล้ว +13

      S true....

    • @DD-pn3uv
      @DD-pn3uv 2 ปีที่แล้ว +6

      Its true...

    • @Simpleart3808
      @Simpleart3808 2 ปีที่แล้ว +6

      Ama bro I love you Amma ❤️.... My chellam ya Amma tha ❤️.....

    • @mabucrushsquad358
      @mabucrushsquad358 2 ปีที่แล้ว +2

      👌😭🙏🙏🙏🙏🙏

  • @suryaprakash3582
    @suryaprakash3582 11 หลายเดือนก่อน +58

    நான் ராணுவத்தில் இருக்கிறேன். என் அம்மா இறக்கும்போது நான் சீன எல்லையில் இருந்தேன். அவருடைய இறுதி நிமிடத்தில் கூட அவர் அருகில் இல்லாது இன்றும்கூட நினைத்தால்

    • @epsibaw8417
      @epsibaw8417 8 หลายเดือนก่อน +4

      God will bless u

    • @epsibaw8417
      @epsibaw8417 8 หลายเดือนก่อน +1

      Dont worry

    • @sankaran2479
      @sankaran2479 4 หลายเดือนก่อน +2

      Mother will always bless

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 3 หลายเดือนก่อน +2

      Neenga India vuku Kadavul Sir. Jai Hind.

    • @suryaprakash3582
      @suryaprakash3582 3 หลายเดือนก่อน

      Jaihind bro​@@arthanariganeshganesh9023

  • @rithickraj6713
    @rithickraj6713 4 ปีที่แล้ว +500

    இன்னெறு ஜென்மம் ஒன்னு இருந்த என்னை வளர்த்த அந்த தாயிக்கே மகனாக பிறக்க ஆசைபடுகிறேன்,,,,,,,,

  • @sathishr9716
    @sathishr9716 3 ปีที่แล้ว +665

    நான் பிறக்கும் முன்பே என்னை காதலித்த முதல் பெண் . என் அம்மா மட்டும்தான்😘😘 I love you amma

  • @mabucrushsquad358
    @mabucrushsquad358 2 ปีที่แล้ว +990

    இன்னொரு ஜென்மம் இருந்தால் எங்க அம்மாக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் 🙏🙏

  • @MAHASMS..2426
    @MAHASMS..2426 ปีที่แล้ว +31

    அம்மாவிற்கு நிகர் வேறு யாரும் இல்லை.. ஆயிரம் உறவு இருந்தாலும்..நம் தாய் தான் நமக்கு

  • @jagan.s5916
    @jagan.s5916 3 ปีที่แล้ว +624

    என் முகம் பார்க்கும் முன்பே... 👀
    என் குரல் கேட்கும் முன்பே... 🗣️
    என் குணம் அறியும் முன்பே... 😇
    என்னை நேசித்த ஒரே கிவன் என் அம்மா மட்டுமே 😍👍👆

  • @ROLEX_9798
    @ROLEX_9798 3 ปีที่แล้ว +2107

    யா௫க்கெல்லாம் இந்த பாட்டு கேக்கும்போது அழுகையா வ௫து...😭❤

    • @kuttypappasongs5498
      @kuttypappasongs5498 2 ปีที่แล้ว +27

      Ennoda amma erandhutanga 😭😭😭😭😭😭😭😭

    • @veeraveera4387
      @veeraveera4387 2 ปีที่แล้ว +5

      Yanaku bro

    • @ashokashok3380
      @ashokashok3380 2 ปีที่แล้ว +2

      @@kuttypappasongs5498 hi nahi hai to kya

    • @kuttypappasongs5498
      @kuttypappasongs5498 2 ปีที่แล้ว +3

      @@ashokashok3380 kastam sogam ellame erundhute eruku bro 😔😔

    • @jebajeba6010
      @jebajeba6010 2 ปีที่แล้ว +2

      Ynakkum guda

  • @akashanand490
    @akashanand490 2 ปีที่แล้ว +659

    போலியாக பழகும் மத்தியில் உண்மையான உறவு அம்மா ❤️💙🥺✨

  • @trendingsujanop9807
    @trendingsujanop9807 ปีที่แล้ว +256

    பள்ளி குழந்தைகள் கல்லூரிக்கு சென்று விடுதியில் தாயை பிரிந்திருக்கும் தருணம் நரகத்தை விட மேலானது 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @CS-BaskarasethupathyS
      @CS-BaskarasethupathyS 8 หลายเดือนก่อน +1

      True

    • @piraveenjeyakumar3558
      @piraveenjeyakumar3558 6 หลายเดือนก่อน +1

      True
      Naan ippo antha stage la irukkuran.
      😭

    • @PrithigaPrithiga-gw9qv
      @PrithigaPrithiga-gw9qv 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢I❤❤love😢😢😢😢❤amma

  • @ragupathipalanisamy5076
    @ragupathipalanisamy5076 3 ปีที่แล้ว +870

    நம் வளர்ச்சியைக் கண்டு பொறாமை படாத ஒரே ஜீவன் அம்மா என்ற தெய்வம்

  • @kirubashini1238
    @kirubashini1238 4 ปีที่แล้ว +2328

    En amma thaan uyir nu think pandravanga like panunga ❤️

    • @Vidhyasathya2512
      @Vidhyasathya2512 3 ปีที่แล้ว +13

      Apdi tha nenacha but ippo Amma enkuda illa😭😭😭😭

    • @y_always_meeeee
      @y_always_meeeee 3 ปีที่แล้ว +8

      @@Vidhyasathya2512 kavala padathiga

    • @madhun8224
      @madhun8224 3 ปีที่แล้ว +4

      '

    • @davidsavariapan2948
      @davidsavariapan2948 3 ปีที่แล้ว +3

      @@Vidhyasathya2512 ulagathula amma ilananum unga kuda tha avanga irunkaknga namaku tha avanga teriyamatanga

    • @shivarajyasodaran81
      @shivarajyasodaran81 3 ปีที่แล้ว +1

      Supper

  • @allwint1961
    @allwint1961 ปีที่แล้ว +69

    மனிதன் வாழ்கையில் அனைத்தையும் இழந்து நிற்கதியாக போனாலும், புன்சிரிப்புடன் நமக்காக ஓடிவரும் உள்ளம் "அம்மா" மட்டுமே👍🏼
    This song dedicated to my mom❤️❤️❤️ Sheela!!!

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 3 ปีที่แล้ว +694

    எத்தனை பேர் இருந்தாலும் அம்மா மாதிரி யாராலும் பாத்துக்க முடியாது ..Miss you Ma😭😭😭😭😭😭

    • @sumithraece5422
      @sumithraece5422 3 ปีที่แล้ว +3

      Unmai dhan bro...😭😭😭

    • @sagunthalajaysri5192
      @sagunthalajaysri5192 2 ปีที่แล้ว +2

      Yes bro

    • @legendsaravananarul882
      @legendsaravananarul882 2 ปีที่แล้ว +1

      Bro idha english translate la paarunga🤣🤣

    • @muthunilas8633
      @muthunilas8633 2 ปีที่แล้ว

      Hmmm😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I want my mom 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @ffgdfg2094
      @ffgdfg2094 2 ปีที่แล้ว +1

      Unmatha bro 😭😭😭

  • @சுபாஷ்தர்ஷன்
    @சுபாஷ்தர்ஷன் 2 ปีที่แล้ว +383

    தாய் தந்தை இருவரும் இருக்கும் போது அது தெரியவில்லை ஆனால் இப்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும் அழுது கொண்டே இருக்கேன்

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 4 ปีที่แล้ว +924

    உருவம் அறியா கருவிலும் என்னைக் காதல் செய்தவளே,உம்மைப்போல் யாருண்டு.😍❤👌

  • @rmaseem907
    @rmaseem907 11 หลายเดือนก่อน +504

    யாரு லாம் இப்ப இந்த பாட்டு கேட்டு அழுந்து கொண்டு இருக்கீங்க. அதுல நானும் ஒண்டு 🥲🥲

  • @madhuvijay1568
    @madhuvijay1568 3 ปีที่แล้ว +5722

    Amma va love panravanga oru like panuga 😭😭😭

    • @Navin-em6qe
      @Navin-em6qe 3 ปีที่แล้ว +24

      Good

    • @cuteroja8953
      @cuteroja8953 3 ปีที่แล้ว +26

      Miss you amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @dhanasekar8265
      @dhanasekar8265 3 ปีที่แล้ว +14

      Sama

    • @cuteroja8953
      @cuteroja8953 3 ปีที่แล้ว +7

      @@dhanasekar8265 y anna

    • @vnavacreation8093
      @vnavacreation8093 3 ปีที่แล้ว +4

      Miss you amma.
      Long distance

  • @singlepasanga91s
    @singlepasanga91s ปีที่แล้ว +148

    பெற்ற தாயை அனாதை இல்லத்துக்கு சேர்ப்பதற்க்கு முன்னாடி இந்த பாடலை ஒரு முறை கேளுங்கள் உங்கள் மனம் 100% மாறியிரும்

  • @sasmithasasmitha3342
    @sasmithasasmitha3342 3 ปีที่แล้ว +443

    கருவரைக்குள் தெய்வம் இருந்தா கோவில்
    தெய்வத்துக்குள் கோவில் இருந்தால் அது தான் அம்மா miss you amma 🙏🏻🙏🏻

  • @GuberSingh-qk1zt
    @GuberSingh-qk1zt 8 หลายเดือนก่อน +12

    இன்னொரு ஜென்மம் என்று இருந்தால் என்னைப் பெற்ற தாய்க்கு நான் மீண்டும் மகனாக பிறக்க வேண்டும்.

  • @arokuttyarokutty3449
    @arokuttyarokutty3449 2 ปีที่แล้ว +654

    எந்த காலத்திலும் நம்மை வெறுக்காத ஜீவன் அம்மா மட்டுமே ❤❤❤❤❤

    • @sihanahamed3931
      @sihanahamed3931 ปีที่แล้ว +4

      Yeah

    • @yogalakshmiyogalakshmi6770
      @yogalakshmiyogalakshmi6770 ปีที่แล้ว +3

      True

    • @jaitours8
      @jaitours8 ปีที่แล้ว +5

      பொய்யான கருத்து நீங்கள் கூறுவது போல் அமையாது அனைவருக்கும்..

    • @KannanP-wc3fz
      @KannanP-wc3fz ปีที่แล้ว

      ​@@yogalakshmiyogalakshmi6770😊😊😊

    • @KannanP-wc3fz
      @KannanP-wc3fz ปีที่แล้ว

  • @vasunila9667
    @vasunila9667 2 ปีที่แล้ว +452

    சுயநலமான உலகில், சுயநலமற்ற ஓர் உறவு அம்மா🥰😘😘😘

  • @sankarnarayanan1997
    @sankarnarayanan1997 2 ปีที่แล้ว +223

    தாயே முதல் தெய்வம் 🙏❤️

  • @nishornathnishornath
    @nishornathnishornath 11 หลายเดือนก่อน +458

    2024 யார் ய
    எல்லாம் இந்த பாடல் வரிகள் ❤ராசிக்கிறது ❤comment sollunga ❤❤❤

  • @singamgam8809
    @singamgam8809 3 ปีที่แล้ว +285

    2021 la paakuravanka like pannunka.......... Amma miss you ma 😍😘😘😘😘

  • @Ammukutty-wr2qq
    @Ammukutty-wr2qq 4 ปีที่แล้ว +496

    ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா.... Heart 💓 touching line..I love my amma😘😘😍😍

  • @franklinignatius6290
    @franklinignatius6290 3 ปีที่แล้ว +2666

    அம்மாவை ஒரு முறை நேசிப்பது என்பது 100 தடவை கடவுளை வழிபடுவதற்கு சமம்.
    ஆதரித்தால் ஒரு like போடுங்கள்

    • @salvams5146
      @salvams5146 2 ปีที่แล้ว +4

      Dok werdx
      Werdx

    • @rinosharino8837
      @rinosharino8837 2 ปีที่แล้ว +6

      Naga adhariththal awargal adharawey kodukka marakkirargal...

    • @skkarthi1430
      @skkarthi1430 2 ปีที่แล้ว +3

      . .

    • @psiva1020
      @psiva1020 2 ปีที่แล้ว +6

      P.siva😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @veeraveera4387
      @veeraveera4387 2 ปีที่แล้ว +3

      Unmaiyana varthai bro

  • @DeviDevi-b5k
    @DeviDevi-b5k 6 หลายเดือนก่อน +15

    அப்பா அம்மானா ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடலை கேட்டா சந்தோஷமா இருக்கு😢😢❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🫶🌺🌺🌺🌺🌅

  • @muruganmark888
    @muruganmark888 3 ปีที่แล้ว +2373

    யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கும் பொழுது கண் கலங்கினீர்கள்

  • @vijayk2380
    @vijayk2380 3 ปีที่แล้ว +638

    அம்மாவ பத்தி ஆயிரம் பாடல் பாடி இருந்தாலும் . இந்த ஒரு பாடல் ஒவ்வொரு முறையும் கேட்டுகும் பொழுது மனசு ஒரு மாதிரியா இருக்கு அம்மா தான் எல்லாமேனு தோனுது . தாய்மையை போற்றுவோம்🙏🙏🙏

  • @harisubha9859
    @harisubha9859 4 ปีที่แล้ว +5313

    அம்மாவா நேசிக்கிறவங்க ஒரு லைக் பண்ணுங்க லவ் யூ அம்மா

  • @VanithaVanitha-yk9dp
    @VanithaVanitha-yk9dp 5 หลายเดือนก่อน +178

    Ammava miss panravanga oru like podunga

    • @aavinaavin7696
      @aavinaavin7696 หลายเดือนก่อน +1

      Syifuidgu9db

    • @aavinaavin7696
      @aavinaavin7696 หลายเดือนก่อน +1

      Suieqdieஜுமளெமலெளை

    • @aavinaavin7696
      @aavinaavin7696 หลายเดือนก่อน +1

      அமௌ மற்றும் மருத்துவம் செவிலியர்கள் நரம்பியல்

    • @MaithinShek-d1y
      @MaithinShek-d1y 6 วันที่ผ่านมา

      Setringtoin

    • @MaithinShek-d1y
      @MaithinShek-d1y 6 วันที่ผ่านมา

      Ringtone set ringtone

  • @karthichellakannu4140
    @karthichellakannu4140 3 ปีที่แล้ว +2858

    இருக்கும் போது மதிப்பதில்லை,இல்லாதபோது அழுகாத நாள் இல்லை😔

    • @Srinath0223
      @Srinath0223 3 ปีที่แล้ว +44

      @Sathya V 00000

    • @prayag_swag
      @prayag_swag 3 ปีที่แล้ว +26

      Kandipaa i feeling now brooo🤧

    • @ameenakaleem4020
      @ameenakaleem4020 3 ปีที่แล้ว +15

      Hmm s correct

    • @user-xs2ee2hd1y
      @user-xs2ee2hd1y 3 ปีที่แล้ว +12

      Hmm correct na😔ana irukum pothu avungaluku kuda pasam terila pola 😔😔

    • @veeramanip1593
      @veeramanip1593 3 ปีที่แล้ว +4

      @Sathya V aq

  • @prakashnaveen8321
    @prakashnaveen8321 4 ปีที่แล้ว +302

    அம்மா எனக்கு இன்னொரு இதயம்❤️💓❤️💓💓💓💓💓❤️❤️❤️❤️❤️

  • @deepakranjith6852
    @deepakranjith6852 3 ปีที่แล้ว +183

    அம்மா, அம்மா எனும் ஒரு வார்த்தையில் அகிலமும் அடங்கிவிடும்❤️

    • @thilagavathythilak9623
      @thilagavathythilak9623 ปีที่แล้ว

      ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா அம்மாவ வாங்க மாசிக்காய் வீடியோ

    • @thilagavathythilak9623
      @thilagavathythilak9623 ปีที่แล้ว

      அம்மாவையும் அப்பாவையும் சித்தப்பாவையும் தாங்க முடியுமா ஆசைப்பட்ட எல்லாத்தையும்

    • @thilagavathythilak9623
      @thilagavathythilak9623 ปีที่แล้ว

      தம்பி தங்கை அண்ணன் அண்ணன் எல்லாவற்றையும் வாங்க முடியுமா எல்லாத்தையும் வாங்க முடியுமா

  • @eswereswer-xb9ul
    @eswereswer-xb9ul 9 หลายเดือนก่อน +13

    சூரியன சுத்திகிட்டு நம்மை சுத்தும் பூமி அம்மா
    பெத்தெடுத்த பில்லையை சுத்தி பித்துகொல்லும் தாய்மையம்மா.
    கற்பத்தில் நெலிந்ந உண்ணை நுட்பமாய் தொட்டுரசிப்பா.
    பேதைபோல் அவளிருப்பா
    மேதையாய் உனை வளர்ப்பா .
    எனவேண்டும் இனி ஒனக்கு
    அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு 😢😢😊😊😊😊

  • @jayapriya513
    @jayapriya513 4 ปีที่แล้ว +3052

    பணம் இல்லனா கூட வாழமுடியும் ஆனா அம்மா இல்லாம யாராலும் வாழமுடியாது i miss you amma,,,,

    • @mydeenmydeen6664
      @mydeenmydeen6664 4 ปีที่แล้ว +47

      அதான் உண்மை

    • @ppulli3353
      @ppulli3353 4 ปีที่แล้ว +25

      @@mydeenmydeen6664 I lp lol i

    • @ammukutti2167
      @ammukutti2167 4 ปีที่แล้ว +23

      உண்மை தான் ❤️❤️

    • @fathimam8640
      @fathimam8640 3 ปีที่แล้ว +36

      100% உன்மைதான் எனக்கும் அம்மா இல்லை

    • @balamani7784
      @balamani7784 3 ปีที่แล้ว +18

      I love me mom

  • @jakeenjjakeenj3619
    @jakeenjjakeenj3619 ปีที่แล้ว +104

    எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாம அன்பு காட்டும் ஒரே உறவு அம்மா ❤️❤️

  • @jayakumarlaksmi2326
    @jayakumarlaksmi2326 4 ปีที่แล้ว +780

    Amma Methu unmaiyana anbu vaithurukkavanga oru like podunga I LOVE YOU TO AMMA

  • @RAnand-lx3wx
    @RAnand-lx3wx 11 หลายเดือนก่อน +16

    என் 21 வருட காலத்தில் என் தாய்க்காக மட்டும் தான் என் கண்ணில் இருந்து கண்ணீர் சிந்தி உள்ளேன்🥺🤱

  • @haridossharidoss6930
    @haridossharidoss6930 4 ปีที่แล้ว +413

    இந்த உலகத்தில் வாங்க முடியாத ஒரே செத்து அம்மா மட்டும் தான் தாய் விட பெரிய செத்து வேர எதுவும் இல்லை I LOVE YOU So much Amma 💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖

    • @arunkumararun7487
      @arunkumararun7487 4 ปีที่แล้ว +4

      Mmmmm 😭😭

    • @sangeethanarasimmannarasim8172
      @sangeethanarasimmannarasim8172 4 ปีที่แล้ว +2

      Fkxkv

    • @skpattiboys7504
      @skpattiboys7504 4 ปีที่แล้ว +4

      Mm super

    • @nandhinih6709
      @nandhinih6709 4 ปีที่แล้ว +3

      உண்மைதான் தாய் விட பெரிய மதிப்பு வேற எதுவும் இல்லை I Love you Amma ❤❤❤❤❤❤

    • @pkgaming513
      @pkgaming513 4 ปีที่แล้ว +4

      Ammava vaga mudiyadunu solriga appa appava kaas kodothu vaga mudiuma rendo perumey vaga mudiyadhuga🌹🌹🌹

  • @punithavalley1833
    @punithavalley1833 5 ปีที่แล้ว +146

    உலகில் தேடித்தேடி அலைந்தாலும் அமர முடியாத ஒரே சிம்மாசனம் தாயின் கருவறை

  • @Chikiritu
    @Chikiritu 2 ปีที่แล้ว +90

    பேதை போல் அவள் இருப்பா ... மேதையாய் உன்னை வளர்ப்பா....♥️

  • @heartbreaker4743
    @heartbreaker4743 3 หลายเดือนก่อน +27

    2024 இந்த வருசத்திலே யாரு யாரு கேட்பது

  • @arulselvanarulselvan3365
    @arulselvanarulselvan3365 ปีที่แล้ว +52

    ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா அப்பா போல எந்த உறவும் இருக்காது 💖🥰🥰🌎💥💫💔

  • @sureshrio2755
    @sureshrio2755 3 ปีที่แล้ว +130

    இந்த பாடலை 🎶🎶
    கேட்கும்போதெல்லாம் என்னனு தெர்ல கண்ணு கலங்குது...😢😢

  • @ramprakash412
    @ramprakash412 4 ปีที่แล้ว +334

    இந்த உலகத்துல தமிழர்களுக்கு தமிழும் அம்மாவும் ஒன்றுதான். இவளோ அழகான அம்மாவா பற்றி வரிகள் உள்ள பாட்டு .♥️♥️தமிழ்

    • @jayalaxmikolingi941
      @jayalaxmikolingi941 4 ปีที่แล้ว +1

      2

    • @anandm6675
      @anandm6675 4 ปีที่แล้ว

      @Manju La
      Asmmm
      M
      X
      m
      Nm
      Mm
      A
      N

    • @anandm6675
      @anandm6675 4 ปีที่แล้ว

      Abymnnmmnmbnmnmnmnnmnmnnmnnmnmnmnmnmmnnmmmnnmmnmmnmmmmmmmmhjmmn
      Nnnmn
      Nnbnnnbn

    • @anandm6675
      @anandm6675 4 ปีที่แล้ว

      M
      nnnnnnnnn

    • @balarukman8635
      @balarukman8635 4 ปีที่แล้ว

      Super

  • @ChithuSamayal
    @ChithuSamayal ปีที่แล้ว +22

    என் தாய் என்னை விட்டு பிரிந்து ஒரு மாதம் ஆகிறது.. ஆனால் என்னை சுமந்த தாய் என் கருவில் மூன்று மாத கருவாக இருக்காங்க... 7 மாதம் காத்திருப்பேன் அம்மா உங்கள பாக்க.... இறைவா உனக்கு நன்றி என் தாயே எந்தன் மகளாய் மாற செய்ததற்க்கு🥺🥺🥺

    • @ajitharun1515
      @ajitharun1515 5 หลายเดือนก่อน +2

      Kavala padathinga sis.... Yesaapa ungluku pakam thuniya irukaru.... Jesus ha nambunga sis.... Avaru ungluku nalla aruthalum samathanam taruvar✝️🫂❤️✨..,. Na unglukga pray pandra akka...

  • @deepamedicals9356
    @deepamedicals9356 ปีที่แล้ว +48

    Mom is always mom.... no one could replace her place 😌💚🤗love youuu maaaa❤

  • @TheMonkTamil
    @TheMonkTamil 4 ปีที่แล้ว +932

    இந்த குறுஞ்செய்தியை படிக்கும் முகம் தெரியாத நண்பர்களுக்கு
    உங்கள் "அம்மா" நூறு ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ்வார்கள் நன்றி

  • @SureshBabu-wn5rn
    @SureshBabu-wn5rn 6 ปีที่แล้ว +884

    இந்த பாடலை கேட்கும் போது எனது அம்மா நான் பிறந்த எட்டு மாதங்களுக்குள் என்னை விட்டு பிரிந்து தெய்வமாகிய என் அன்பு அம்மாவை என் மனம் நினைக்கிறது

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +8

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @balajisundareswarasarma493
      @balajisundareswarasarma493 6 ปีที่แล้ว +6

      @@user-cn8bo1zo9d I love this song too much

    • @brinthagobal2443
      @brinthagobal2443 6 ปีที่แล้ว +7

      love you Amma💓💓💓💓💓💓

    • @marsalganamarsalgana1171
      @marsalganamarsalgana1171 6 ปีที่แล้ว +11

      Feel painnatha amma Nam koutava Errpaga

    • @murugeswaran8638
      @murugeswaran8638 6 ปีที่แล้ว +2

      Amma is great I love you amma

  • @manisaravanan1471
    @manisaravanan1471 4 ปีที่แล้ว +152

    காலங்கள் மாறினாலும் என்று மனதில் நினைத்த கொண்டு இருக்கும் என் காவியமே.... AMMA......... ❤️❤️❤️❤️❤️

  • @tamilarasu1272
    @tamilarasu1272 3 ปีที่แล้ว +43

    எத்தனைசொந்தபந்தம் மனதை நிறைவுசெய்யாது அம்மா என்ற ஒப்பற்ற உறவே அதை நிறைவு செய்யும் உன்முகம் பார்த்தே உன்மனதை கணிப்பவள் அவளை மட்டும் என்றும் மறவாதே

  • @abinayaabinaya3224
    @abinayaabinaya3224 4 ปีที่แล้ว +2036

    தயவு செய்து யாரும் அவுங்க அம்மா மனச கஷ்ட🙏🙏🙏 படித்திடாதீங்க. அத விட பெரிய பாவம் இந்த உலகத்துல இல்ல. 😭😭😭l miss you amma

    • @abinashabinash3754
      @abinashabinash3754 4 ปีที่แล้ว +31

      🥺🥺🥺🥺

    • @abinashabinash3754
      @abinashabinash3754 4 ปีที่แล้ว +41

      Sorry amma 👩‍👦❤️ I miss you so much amma 👩‍👦❤️

    • @pkgamingdpd3130
      @pkgamingdpd3130 4 ปีที่แล้ว +16

      Thanks bro😭😭😭😭😭😭😭

    • @pkgamingdpd3130
      @pkgamingdpd3130 4 ปีที่แล้ว +13

      Thanks bro 😭😭😭😭😭

    • @sathikbacha8637
      @sathikbacha8637 3 ปีที่แล้ว +20

      Ega amma vitu eruka mudila enala l Miss you amma

  • @piraveenjeyakumar3558
    @piraveenjeyakumar3558 8 หลายเดือนก่อน +7

    What a voice
    ❤❤❤❤❤❤❤
    காலத்தால் அழியாத ஒவ்வொரு தாய்க்கும் சமர்ப்பனமான பாடல்.

  • @telanshantelan2135
    @telanshantelan2135 6 ปีที่แล้ว +673

    அன்பின் வடிவம் அம்மா, அம்மாவுக்காக எதையும் இழக்க முடியும் ஆனால் அம்மாவை எதற்காகவும் இழக்க கூடாது

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +10

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @joycnicesongs1728
      @joycnicesongs1728 5 ปีที่แล้ว +7

      Semma songs😭

    • @kalaikalai7217
      @kalaikalai7217 5 ปีที่แล้ว +4

      Telanshan Telan Hi

    • @kalaikalai7217
      @kalaikalai7217 5 ปีที่แล้ว +2

      PS TAMIL SONGS Hi Ok

    • @mohamednawas7485
      @mohamednawas7485 5 ปีที่แล้ว +3

      Super

  • @marim686
    @marim686 4 ปีที่แล้ว +370

    பல ஆயிரம் வருடம் இந்த பூமியில் நாம் வாழ்ந்தாலும் அவள் கருவறையில் வாழ்ந்த பத்து மாத நிம்மதி இங்கே கிடைக்கப்போவதில்லை

  • @seeunkayu3084
    @seeunkayu3084 5 ปีที่แล้ว +858

    என்னமோ தெரியலை இந்த பாட்டே கேட்கேலே அம்மா மேல எனக்கு ரெம்ம பாசம் வருது என்னை அறியாமலே அழுகை வருது👩‍👦👩‍👦 ilove you Amma

  • @sadvideo-hnk
    @sadvideo-hnk 11 หลายเดือนก่อน +9

    i am from Bangladesh,,, Nice song.... i love you mother ❤❤❤

  • @Arjuna-uj3ft
    @Arjuna-uj3ft 4 ปีที่แล้ว +2852

    இளம் வயதில் பணம் சம்பாதிப்பதற்காக வெளியூர் வந்து, என் தாயை பிரிந்து, வீட்டை நினைத்து பார்க்கும் போது இந்த பாடலை கேட்டால்...... மனம் உயிருடன் இரண்டாக பிரிகிறது 💔💔💔💔💔💔💔😣😣😣😣😣😣😣😣😣😣 😭😭😭😭😭

    • @MohanRaj-ft7dt
      @MohanRaj-ft7dt 3 ปีที่แล้ว +61

      Yes it's true

    • @nolove5990
      @nolove5990 3 ปีที่แล้ว +30

      Semma bro athum tamil la keta super

    • @shanthisubashini2560
      @shanthisubashini2560 3 ปีที่แล้ว +22

      Don't feel bro,amma veetuku reach ayitngla?

    • @Arjuna-uj3ft
      @Arjuna-uj3ft 3 ปีที่แล้ว +25

      @@shanthisubashini2560 நன்றி சகோ!!! Yedhooo Lockdown naalaa, oorukku vanthutten!! Family oda Joint pannitten! Now I'm so happy 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 😍😍😍😍😍

    • @jarjisahammedjarjisahammed7039
      @jarjisahammedjarjisahammed7039 3 ปีที่แล้ว +10

      UNMAI BRO

  • @akmalhakam6529
    @akmalhakam6529 2 ปีที่แล้ว +85

    😔பணம் இல்லாம கூட வாழ முடியும் அம்மா இல்லாம யாராலும் வாழவே முடியாது🥺
    😍ஐ லவ் யூ உம்மி♥️

  • @kavilovebeastkavi190
    @kavilovebeastkavi190 5 ปีที่แล้ว +866

    இந்த உலகத்தில் தாய்ய விட பெரிய சக்தி எதுவும் இல்லை Love you Amma 💖💓❤️💝🤩

  • @Raj-nk7wr
    @Raj-nk7wr 11 หลายเดือนก่อน +17

    2024 ல் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் 🥹🥹❤️😘

    • @AkaiKutty-zs2yo
      @AkaiKutty-zs2yo 7 หลายเดือนก่อน

      2024 yena amma 😭😭

    • @Raj-nk7wr
      @Raj-nk7wr 7 หลายเดือนก่อน

      @@AkaiKutty-zs2yo ennachi 😥

  • @devidevi6675
    @devidevi6675 5 ปีที่แล้ว +783

    எவ்ளோ பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத ஒரு உறவு ஒரு பாசம் அம்மா.தனக்கென்று யோசிக்காதவள் அம்மா.தனக்கென்று எதுவும் வாங்க நினைக்காதவள் அம்மா

  • @kuttymaanush6098
    @kuttymaanush6098 4 ปีที่แล้ว +96

    Ulagathila thaya vida periya sakthi vera ethuvum illa. 💪💪🙏🙏

  • @dhanalakshmii7986
    @dhanalakshmii7986 2 ปีที่แล้ว +76

    அம்மாவோட பாசதிற்கு முன்னாடி இந்த உலகமே சின்னது தான் I MISS YOU AMMA 😣😣😣😣😣😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢

  • @asraiqbal5593
    @asraiqbal5593 2 หลายเดือนก่อน +3

    ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும் தாய் போல தாங்க முடியுமா.❤

  • @MRGamesStreamer
    @MRGamesStreamer 3 ปีที่แล้ว +33

    ஒரு நிமிடம் கண்கலங்க வைத்துவிட்டது Like You Mother

  • @homepoojatipsintamil
    @homepoojatipsintamil 2 ปีที่แล้ว +40

    ஆயுள் வரை வேண்டும் என் அம்மாவின் அன்பு.. அம்மா கை விரல் பிடித்த கனம், அழுகை மறந்த காலம். அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம். கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்று…

  • @sangitaganesh8872
    @sangitaganesh8872 4 ปีที่แล้ว +112

    Lost my mom 3 days back..
    My moms favorite song.
    No replacement for mother..
    U left me alone and I'm nothing here. Miss u a lot ma.

  • @gopiasuvathi
    @gopiasuvathi 3 หลายเดือนก่อน +6

    I Love You Amma❣️🫂❤️‍🩹Uyirey Amma❤Amma Unna Pakkanum Pola Irukku Mah😢Enna Pakka Varuviya Amma Neee🫵🏻❣️♡🫴🏻Mah Miss You Amma🫂🥹

  • @Amrutha_achuthan
    @Amrutha_achuthan ปีที่แล้ว +33

    This song was one of my fav songs when i was in school.. Today suddenly after a long time i heard this song in a local bus.. as usual again today tears started rolling down my eyes...😢❤

    • @IlilNiyas136
      @IlilNiyas136 8 หลายเดือนก่อน

      Waarayaasolluraaaai

    • @IlilNiyas136
      @IlilNiyas136 8 หลายเดือนก่อน

      Isllamwiruppaamathawidaakaapirakkanumallapayamwaarawirupaamwaanthaakoillpokasolluwikaa

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 5 ปีที่แล้ว +447

    உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாயடா

  • @supersongsemmathalamass1192
    @supersongsemmathalamass1192 3 ปีที่แล้ว +355

    இந்த பாட்டுக்கு dislike பண்றவன் கை, கால் விளங்கம்மா போயிறன்னு கடவுளே...

    • @AbhiShek-tj8kj
      @AbhiShek-tj8kj 3 ปีที่แล้ว +4

      Unmai brother

    • @gohgoh9117
      @gohgoh9117 3 ปีที่แล้ว +1

      Nii accident le adipaddu saavuve daa teevdiyaa payale 🖕🖕🖕🖕

    • @mohammedabrar2993
      @mohammedabrar2993 3 ปีที่แล้ว +2

      🔥💯💯💯💯

    • @hafizyusri5046
      @hafizyusri5046 3 ปีที่แล้ว +1

      Yes

    • @shivu4826
      @shivu4826 3 ปีที่แล้ว +5

      @@gohgoh9117 saniyane... Moharaiya paaru...

  • @SujanSujan-vj4pj
    @SujanSujan-vj4pj 6 หลายเดือนก่อน +18

    2024 indha patu kekuravanga irukangala like pannunga ❤❤❤

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 5 ปีที่แล้ว +107

    Parents as a living God,,,, Arumayana varigalai konda paadal.... Thanks to SJS and Hariharan Sir

  • @gtamil9906
    @gtamil9906 4 ปีที่แล้ว +313

    எவ்வளவு பணம் புகழ் வந்தாலும் பொறாமை படத ஒரு ஆள் என்றால் அம்மா தான் லவ் யூ அம்மா 😘😘😘

  • @indiranathg9794
    @indiranathg9794 5 ปีที่แล้ว +150

    I love u mom
    I will so miss you mom
    thedi kondi erukiran en ammavai.ungala mathiri Amma kitaika na kotuthu vechuerukanum Amma

  • @aasaibiriyani
    @aasaibiriyani 4 หลายเดือนก่อน +4

    Best mom song🔥
    தேவா sir 🎉

  • @lavanyab7219
    @lavanyab7219 4 ปีที่แล้ว +230

    அன்னைசுமை என்று நீ அனதை இல்லத்தில் தள்ளிவிட்டாய் உன்னை சுமை என்று அன்னை ஒரு நிமிடம் நினைத்திருத்தால் கருவறையில் கலந்திருப்பாய்.....✌

  • @doctorabinaya
    @doctorabinaya 4 ปีที่แล้ว +136

    ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
    அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
    அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
    ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
    தாய் போல தாங்க முடியுமா?
    உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
    தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாயடா.
    ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
    அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
    அம்மாவை வாங்க முடியுமா நீயும்???
    பட்டினியா கிடைந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
    பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா
    இளவட்டம் ஆட பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா
    உச்சி முதல் பாதம் வரை உச்சி கோதி மகிழ்ந்திடுவா
    நெஞ்சிலே நடக்க வைப்பா
    நிலாவை பிடிக்க வைப்பா
    பிஞ்சி விரல் நகம் கடிப்பா
    பிள்ளை எச்சில் சோறு தின்பா
    பல்லு முளைக்க நில்லு முனையால்
    மெல்ல மெல்லதான் கீறி விடுவா
    உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
    தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாயடா.
    மண்ணில் ஒரு செடி முளைச்சா
    மண்ணுக்கு அது பிரசவம்தான்
    உன்னை பெற துடி துடிச்சா
    அன்னைக்கு பூகம்பம்தான்
    சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா
    பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
    கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
    பேதை போல் அவள் இருப்பால்மேதையாய் உன்னை வளர்ப்பா
    என்ன வேண்டும் இனி உனக்கு?
    அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
    என்ன வேண்டும் இனி உனக்கு?
    அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
    ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
    அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
    அம்மாவை வாங்க முடியுமா நீயும்???

  • @yuvaraniyuvarani4360
    @yuvaraniyuvarani4360 3 ปีที่แล้ว +105

    Single parent my mom...😘 But she is 1000 father ku equal...😎 appa illama kuda vazalam but Amma illana vazarathu romba kastam...😍 My experience la solldra...🤗my mom also special for me...😘

    • @muthuabi2468
      @muthuabi2468 3 ปีที่แล้ว +4

      Amma enukku Ella I Miss you Amma😭😭😭

    • @jillavinoth3926
      @jillavinoth3926 3 ปีที่แล้ว +2

      @@muthuabi2468 eppavum unga amma un koodave vaanampola iruppanga🥰🥺

    • @yuvaraniyuvarani4360
      @yuvaraniyuvarani4360 3 ปีที่แล้ว +1

      @@muthuabi2468 ungaluku vara future maybe ungaluku antha Amma iruka feelings tharuvanga don't worry...😊

    • @muthuabi2468
      @muthuabi2468 3 ปีที่แล้ว

      @@yuvaraniyuvarani4360 yaru ninga

    • @sarathygeetha2121
      @sarathygeetha2121 3 ปีที่แล้ว

      @@muthuabi2468 Amma’s blessings will be always on you 🙏🏻

  • @Abu-y9g
    @Abu-y9g 10 วันที่ผ่านมา +1

    Ammava miss pannaringala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @harshathkhan6537
    @harshathkhan6537 4 ปีที่แล้ว +341

    என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க, அம்மாவ மனசு நோகுறாமாரி மட்டும் நடந்துக்காதிங்க❤️

  • @indian78166
    @indian78166 ปีที่แล้ว +215

    அம்மா இல்லாதவர்களுக்கு மட்டுமே இந்த பாட்டின் அருமை தெரியும் 🥺💔

  • @prabaethaintrade8279
    @prabaethaintrade8279 5 ปีที่แล้ว +271

    என் உயிர் என் அம்மா . அவர்களுக்கு இனை வேறு யாருமில்லை.

  • @Anushkaanushka-j8u
    @Anushkaanushka-j8u 22 วันที่ผ่านมา +1

    கடைசி வரை எங்க அம்மா வ கண் கலங்கமா பார்த்துகணு

  • @yogithatamilselvan692
    @yogithatamilselvan692 2 ปีที่แล้ว +61

    எனக்கும் எங்க அம்மானா ரொம்ப பிடிக்கு ஆனா எங்க அம்மா கிட்ட ஒரு தடவ கூட சொன்னது இல்ல இப்ப சொல்ரன் (I Love You AMMA) 😘👩‍👦

  • @n.venkatprabhu3525
    @n.venkatprabhu3525 4 ปีที่แล้ว +117

    என் அம்மாவை போல எதுவுமே இல்லை

  • @ksshivanikalyanimedia9014
    @ksshivanikalyanimedia9014 3 ปีที่แล้ว +138

    அம்மா ||| என்னை கருவில் சுமந்தவள்
    அப்பா ||| என்னை கடின உழைப்பால் சுமந்தவர்

  • @Ayishu120
    @Ayishu120 4 หลายเดือนก่อน +1

    മുഴുവൻ അർത്ഥം അറിയില്ലേലും ആ രണ്ട് വരി കേട്ടു മനോഹരം. ബാക്കിയുള്ളത് അതിമനോഹരമായിക്കുമല്ലേ

  • @kirubagarankirubagaran4937
    @kirubagarankirubagaran4937 4 ปีที่แล้ว +78

    One Of Tha Most Valuable Gift in My Life is My Amma .....

  • @tamizhtamizh1637
    @tamizhtamizh1637 4 ปีที่แล้ว +398

    அம்மா என்ற ஒரு வார்த்தை போதும் எத்தன சொந்தம் வந்தாலும் அதுக்கு ஈடு ஆகாது 🙏🙏🙏🙏🙏🙏