Sir ennoda pf account la A mattum irrunthathu adhai naan online la update panninen tc la mtm tha appa name ullathu .aadhar card pan card la husband name ullathu 3 proof attache panni irrunthea. Now status la Rejected by coimbatore field office.Remark Aadhar card and pan card of the member called for nu mattum irrukku ippo naan enna pannuvathu sir...appa pastaway
பான் கார்டில் தந்தையின் பெயர் அல்லது தாயின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். கணவரின் பெயரை சேர்ப்பது சாத்தியமில்லை தங்களுக்கு எப்படி இணைக்கப்பட்டது என்று தெரியவில்லை இருந்தாலும் அவர்கள் கொடுத்த ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டில் மேற்கொண்டு எழுத்துக்கள் ஏதேனும் மறைந்துள்ளதா என்பதனை அறிந்து (ஸ்டேட்டஸை முழுவதுமாக காப்பி செய்து வேறொரு இடத்தில் பேஸ்ட் செய்து பார்க்கவும்) அதன் அடிப்படையில் அடுத்த கட்ட பிராசஸை நாம் தொடங்கலாம்.
எம்ப்ளாயர் தங்களுக்கு உதவி செய்தால் எம்ப்ளாயிரிடம் JD Form பெற்று இபிஎப் அலுவலகம் அனுப்பி இப்பிரச்சனையை தீர்க்கவும். மாறாக எம்ப்ளாயரிடம் உதவி கேட்டு அவர் உதவி செய்ய மறுத்தால் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி புகாரை பதிவு செய்து அதாவது எம்ப்ளாயர் உதவி செய்ய மறுக்கிறார் என்ற வாசகத்தை உள்ளிட்டு புகாரை பதிவு செய்து பிரச்சினையை தீர்க்கலாம்.
Gev sir, very clear and neat explanation , ennoda pf account la aadhar authentication mismatch nu vardhu so en name change panamnu working institution la form pf office ku anupi sari pananmnu soldranga, is that is the only solution or any other possibilities to clear this issue sir, kindly reply me thanku sir
நன்றி சார், தங்களின் EPF கணக்கை லாகின் செய்ப முடிந்தால் அப்டேட் டீடெயில்ஸ் வழியாக பெயரில் திருத்தம் செய்யலாம் இது தொடர்பான பதிவு இச்சேனலில் உள்ளது. லாகின் செய்ய முடியாமல் இப்பிரச்சனையை நீங்கள் சந்தித்தால் எம்பிளாயரின் உதவியை பெற முடிந்தால் எம்ப்ளாயரிடம் JD form கையொப்பம் பெற்று இபிஎப் அலுவலகத்திற்கு அனுப்பி பிரச்சினையை தீர்க்கலாம். ஒருவேளை எம்ப்ளாயரிடம் எவ்வித உதவியும் பெற முடியாமல் இப்ப பிரச்சனையை நீங்கள் சந்தித்தால் எம்பிளாயர் உதவி செய்ய மறுக்கிறார் என்ற வாசகத்தை இந்த புகாரில் குறிப்பிட்டு புகாரை பதிவு செய்து பிரச்சினையை தீர்க்கலாம்
@@ArimaVizhiththiru I applied for changing my father name 5 days ago. Now I recieved message in sms. I check in websites. Current Status : CLOSURE PROPOSED Proposed Final Decision : Kindly submit your request in joint declaration form Time line to send your comments on this decision : Jul 24 2023 1:09PM What to do now?
Sir yen pf number la 5 company iruku fulla pf windup panna mudeyala 3 company la end date illa company la sonna yendha process illa yenna panrathu sollunga pls
குறிப்பிட்ட நாட்கள் கடந்தால் Date of Exit கொடுப்பதற்கு எம்பிளாயரின் உதவி தேவையில்லை நாமே டேட் ஆப் exit கொடுக்க முடியும் இது தொடர்பான பதிவை பின்வரும் லிங்கில் உள்ளது-👇 th-cam.com/video/Lh-DJev4Pxw/w-d-xo.html
@@ArimaVizhiththiru thankyou sir yella company um onna mathunathane pf fulla yedukkalam Last aa work panna company ku account lam mathanumna andha last company approve pannanuma?
Anna ...appa name change pannirukan......employer accept pannitanga .....PF office ku pending la erukku 1 week ah......avanga aprove panna evolo naal agum....
Brother oru help, how to activate uan number if dob was mismatch. Ennoda adhar dob , company side la irunthu uploaded panum pothu wrong dob upload panitanga, so ennala 3 years sa ennoda pf account la evalo amount irukuney theriyama iruku. Please enna panna intha issue sort out agum . Please help me bruh
எம்பிளாயர் உதவி கிடைக்கும் பட்சத்தில் JD form -ஐ பதிவு தபாலில் EPF அலுவலகத்தில் அனுப்பி இப்பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் அல்லது எம்பிளாயர் உதவி கிடைக்காதபட்சத்தில் EPF grievance வழியாக முயற்சி செய்யுங்கள்.
Tdy na niraya name change Pani try panitey..but upload agala sir.. 😢same msg than thirumbavum katuthu.. browsers mm change Pani try paniney.. athuvum workout agala sir ..Vera ethum options iruka sir .. pplzz solunga sir 😞
இபிஎப் கணக்கில் உள்ள தங்கள் தந்தையின் பெயர் , ஆதார் கார்டில் உள்ள பெயர் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள பெயர் மூன்றும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். தங்களது தந்தையின் இபிஎஃப் கணக்கை ஆன்லைனில் ஓபன் செய்ய முடிந்தால் நீங்களே ஜாயிண்ட் டிக்ளரேஷன் ஆப்ஷன் வழியாக அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து பெயரில் திருத்தம் செய்வதற்கு கோரிக்கையை வைக்க முடியும். ஆனால் இறந்த பிறகு அவரது இபிஎப் கணக்கில் நாம் திருத்தம் செய்வது சட்டப்படி குற்றம் ஆதலால் அவர் வேலை செய்த நிறுவனத்தின் மூலமாக பெயரில் திருத்தம் செய்வதற்கான கோரிக்கையை வைத்து இப் பிரச்சினையை தீர்க்கவும் அல்லது எம்ப்ளாயர் உதவி செய்ய மறுத்தால் இபிஎப் குறைதீர்க்கும் மையத்தை ஆன்லைனில் தொடர்பு கொண்டு பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். தங்களது தந்தை இறக்கும் வரை ஏதேனும் வேலையில் இருந்திருக்கும் பட்சத்தில் அவரது வாரிசுக்கு இபிஎப் தொகை, பென்ஷன் தொகை EDLI தொகை 7 லட்சம் கிடைக்கும் என்பதை தங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் விபத்தில் இறக்க நேரிட்டால் வாரிசுதாரராகிய உங்களுக்கு இஎஸ்ஐ வழியாக Pension, இறுதி சடங்குக்கான செலவு மற்றும் லேபர் welfare scheme வழியாக ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்பதையும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் ஆதலால் தாங்கள் முயற்சி செய்யுங்கள்
@@ArimaVizhiththiru company la en name change pannunga solluraanga bro, Kishore Kumar vadivelu ku pathula , Kishore Kumar v nu ethuvum problem varuma bro
Anna enoda adhaar la recent name correction pani iruntha antha details la pf account change pana JD form submit panitan enoda company seal and approval vangi but inumen pf account update agala pf office la keta online la panuganu soldranga but ipo pf login password maranthutan password reset pana mudila ipo ena panrathu solunga pls
தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடம் குறிப்பிட்டு இபிஎப் கணக்கில் தங்களின் பெயரில் JD Form வழியாக மாற்றம் செய்து அதன் பிறகு முயற்சி செய்யுங்கள். ஒருவேளை தாங்கள் வேலையில் இல்லாமல் இருந்தாலோ அல்லது வேலை செய்யும் நிறுவனத்திடம் இருந்து எவ்வித உதவியும் பெற முடியாமல் போனாலும் ஈபிஎப் குறைத்திருக்கும் மையத்தை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினையை எடுத்துச் சொல்லி இப்ப பிரச்சினையை தீர்க்க முடியும்
Hi brother same issues Name mismatch nu error vanthathu...HR kitta ketan avanga offline la JOINT DECLARATION form fill pantu courier panna sonnga..nanum adhar proof la courier pantan... Ipo avanga solraanga 2 month aagum PF government office la data correction panrathuku nu solranga... Is it true 2 month aaguma?? Please answer me...
அரசு அலுவலகங்களுக்கு அனுப்பும் போது பதிவு தபாலில் அல்லது ஸ்பீடு போஸ்டில் அனுப்ப வேண்டும். அதிகபட்சம் 15 நாட்கள் ஆகும். ஒருவேளை 15 நாட்களுக்கு மேல் காலதாமதம் ஆனால் தாங்கள் அனுப்பிய கூரியர் விவரத்தை குறிப்பிட்டு இபிஎப் குறைத்தீர்க்கும் மையத்தில் ஆன்லைனில் புகார் அளித்து இப்பிரச்சனையை தீர்க்கலாம்
தாங்கள் வேலை செய்த நிறுவனத்தின் மூலம் இபிஎப் பதிவேடுகளில் உள்ள விவரத்துடன் தற்போது தாங்கள் கொடுக்கும் விவரம் ஒத்துப் போகிறதா என்பதை தீர்மானித்து அதன் பிறகு முயற்சி செய்யுங்கள்
Bro enakku unga help venum bro .. help me bro .... Ennudaya Aadhar card name change pannitan bro ..ippo ennudaya uan open aga matinguthu bro nan enna pandradhu bro ippo ... please reply pannunga bro
உங்கள் UAN id-ன் பாஸ்வேர்ட் உங்களிடம் இருந்தால் இந்த பதிவினை பார்த்து பெயரில் மாற்றம் செய்யுங்கள் th-cam.com/video/0bOYG0ly7dk/w-d-xo.html பாஸ்வேர்டு தெரியவில்லை எனில் இந்த பதிவினை பார்த்து பாஸ்வேர்டை ரெக்கவர் செய்து பெயரில் மாற்றம் செய்யுங்கள். th-cam.com/video/iX5PRm5F-lo/w-d-xo.html
புகாரில் கொடுக்கப்பட்ட எழுத்துக்களில் (அனுமதிக்கப்பட்ட Charectors and special characters ) தவிர்த்து வேறு ஏதேனும் உள்ளதா என்பதை உறுதி செய்து அதன் பிறகு முயற்சி செய்யுங்கள் அல்லது upload documents option வழியாகவும் பதிவேற்றம் செய்யலாம்
தங்களின் தந்தையின் பெயரில் உள்ள தவறை சரி செய்ய இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி முயற்சிக்கவும் அல்லது ஜாயிண்ட் டிக்ளரேசன் ஃபார்ம் கொடுப்பதாக இருந்தால் எம்பிளாயரிடம் கேட்டு அவர்களது கையொப்பமும் அலுவலக முத்திரையுடம் இபிஎப் அலுவலகத்திற்கு அனுப்பலாம். ஒரு வேலை எம்ப்ளாயரிடமிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்காத பட்சத்தில், எம்பிளாயரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்ற ஒரு விவரத்தை இபிஎப் கிரிவென்ஸில் தெரிவித்து இந்த பிரச்சனையை சரி செய்யலாம்
தங்களது எம்ப்ளாயர் மூலமாக இப்பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யுங்கள் அல்லது அருகில் இருக்கும் ESI அலுவலகம் சென்று தங்கள் ஆதாரை நேரடியாக இணைத்து பிரச்சினையை தீர்க்கலாம்
Sir vanakkam. En name Divya. En Aadhar I'd la appa name Nallasivam nu iruku . En pan la nagaraj than . Epo entha option la nan update pannikalama change aguma?pls solunga sir
Date of Exit எம்ப்ளாயர் 60 நாட்களில் கொடுக்காத பட்சத்தில் நாமே date of Exit கொடுக்கலாம். ஒருவேளை தவறுதலாக டேட் ஆப் எக்ஸிட் கொடுத்திருந்தால், எம்ப்ளாயர் மூலமாக date of exit-ல் உள்ள பிழை தொடர்பாக Letter ஒன்றை அனுப்பி Date of exit-ஐ மாற்றலாம். ஒருவேளை எம்ப்ளாயரிடம் எந்த வித உதவியும் கிடைக்காத பட்சத்தில் இந்த பதிவில் உள்ள வழியை பின்பற்றி எம்ப்ளாயரிடம் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதனை குறிப்பிட்டு இப்பிரச்சனையை சரி செய்யலாம்
Sir na pf password theriyala ....so forget password kututha ...name mismatched nh varuthu...na ippo than aadhar card la name dob change pannunen sir...ippo enna sir pannalaam
EPF கணக்கு, ஆதார், வங்கி கணக்கு இந்த மூன்றிலும் பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும் ஆதலால் உங்களது ஆதாரில் பெயர் எப்படி இருக்கிறதோ அதேபோல் வங்கி பாஸ்புத்தத்தில் மாற்றம் செய்தால் இப்பிரச்சனை தீரும்
Sir, My name is manimaran but bf account la manimaran baskaran nu iruku change panrathuku jdf, aadhar, pan, mark sheet kuduthum reject panraga enna panrathu sir pls help me
Sir ithu mari namma name change pana mudiyuma because enoda name work jion panumpothu error irunthuchu ipo crct paniten entha method use pani enoda name change panlama
JD from கொடுப்பதாக இருந்தால் அவசியம் அவர்கள் கேட்டபடி எம்ப்ளாயரின் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையுடன் அனுப்ப வேண்டும். ஒருவேளை எம்பிளாயிரிடம் உங்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்காத பட்சத்தில் இபிஎப் அலுவலகத்திலேயே ஆன்லைன் புகார் மனுவை அளித்து அதில் எனக்கு எந்த உதவியும் எம்ப்ளாயரிடம் கிடைக்கவில்லை என்பதனை புகாரில் குறிப்பிட்டு இந்த பிரச்சினையை சரி செய்யலாம்
புகார் டைப் செய்த எழுத்துக்களின் இடையில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் அவர்கள் அனுமதி அளித்தது மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மாறாக கொடுத்தால் பிரச்சனை ஏற்படும் அதை நீக்கி சப்மிட் கொடுக்கவும்
Bro bank account pan details add panna mudiyala Work panna company eh closed aachu bro so avanga owner help illama account and pan panna mudiyuma I mean digital signature
EPF Grievance -ல் தாங்கள் வேலை செய்த நிறுவனம் தற்போது இல்லை என்பதை தெரிவித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். எப்படி தனது குறைகளை தெரிவிக்க வேண்டும் என்பதற்கான வீடியோ இதே சேனலில் உள்ளது
முடிந்தால் J.Dபார்ம் கொடுத்து பெயர் மாற்றம் செய்யுங்கள் அல்லது ஆன்லைனில் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி புகார் அளித்து இந்த பிரச்சினையை சரி செய்யலாம்
Hi bro... Thanks for this informative video... In my case my father name should be SUNDARAM as per the proof however in KYC it is SUNDARAM V so I did the same process which you have explained in the video and submitted the same... But then after submitting I didn't receive any Registration number but it says complaint lodged successfully... Now the problem is I can't track my complaint... Any Idea how to find that registration number? TIA
Sir please reply. Here iam waiting for the epfo action after done all the JD procedure. How many day it ill take to change the name and how many days it ill reflect after changing name
Na ora company la 4time work paine iruika anna ennoda appa name tha maree iruku ora of nombar ha tha use painra bit name ha na one time change painanuma illa 4time change painanuma pls konjam soiluinga
HI BRO enoda pan card la en perum en appa perum iruku but bank account la en name matum iruku ....pan details approve aairuchu, ,,, bbut account details approve aagala what i doo brooo unga telegram chanel ehum irukaa
யூடியூபில் வரும் அனைத்து பதிவுகளும் டெலிகிராமில் இடம் பெறும். வங்கி கணக்கு அப்டேட் தொடர்பாக இந்த பதிவை பார்வையிடவும் th-cam.com/video/sdmAItAEsOU/w-d-xo.html
Anna Ennoda PF la appa name "Thirumalai A" nu.. Ana adhar card la Thirumalai nu iruku..! Enaku just PF la initial remove panna Podhum na.. Nenga solra mari panna Pf amount edukka mudiyuma.? One year uh edukka mudiyama iruke..
Date of Exit - ஒருமுறை பதிவு செய்துவிட்டால் அதனை ஆன்லைன் மூலமாக கரெக்ஷன் செய்ய இயலாது. நீங்கள் வேலை செய்த எம்ப்ளாயிரிடமிருந்து டேட் ஆப் எக்ஸிட்-ல் ஏற்பட்ட பிழை தொடர்பாக பெற்ற ஒரு லெட்டர் மூலமாக மட்டுமே இதனை சரி செய்ய இயலும்
@@ArimaVizhiththiru epf grivence la yepdi type panni pugar tharathunu therila... English theriyadhunga.. Adhukku yedhavadhu model iruntha anuppunga sir..
Ennoda PF Account la Appa name la Initial iruku but Ennoda Adhar la appa ku initial illa. So Change panna Request kudukka poren Proof Ku Ennoda Adhar than ah anna kudukanum? Number Masked Adhar kudukalama sollunga. Ungaluku panna mathiri enakum Kandipa Intha Grievance la Change panniduvangala ?
அனைத்து ஆதாரங்களையும் இணைத்து EPF குறைதீர்க்கும் அதிகாரியிடம் கொடுத்தால் அதற்கு தக்க தீர்வு கிடைக்கும். மாஸ்க்குடு ஆதார் இணைத்தால் அதையும் ஏற்றுக்கொள்வார்கள். இருந்தாலும் இதுவரை மாஸ்டு ஆதார் கொடுத்து அப்டேட் ஆன விவரம் எனக்கு தெரியவில்லை
@@ArimaVizhiththiru Joint Declaration Form கூட ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல் இணைத்து கொடுக்க சொல்லிட்டாங்க🙄 அப்படி சமர்ப்பித்தால், எத்தனை நாட்களில் தீர்வு கிடைக்கும்.... என்னுடைய PF அலுவலகம் மும்பையில் உள்ளது, அதற்கு சென்னையில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாமா?
ஜாயிண்ட் டிக்லரேஷன் ஃபார்மில் தங்கள் முதலாளியிடம் கையொப்பம் மற்றும் முத்திரை பெற்று அனுப்ப முடிந்தால் அனுப்புங்கள். ஒருவேளை முதலாளி ஜாயிண்ட் டெக்லரேஷன் ஃபார்மில் கையொப்பம் தர மறுத்தால் தாங்கள் அளித்த புகாரின் ஸ்டேட்டஸை பார்க்கும் போது கீழே கமெண்ட் செக்ஷனில் தற்போது கையொப்பம் பெற முடியாத நிலையை எடுத்துக் கூறினால் அதற்கு தக்க பதில் உடனே தருவார்கள் அதன் அடிப்படையில் இந்த பிரச்சினையை தீர்க்கலாம்
@@ArimaVizhiththiru கையொப்பம் வாங்குவது சுலபம். என்னுடைய PF அலுவலகம் மும்பையில் உள்ளது. இப்போது அதை மும்பை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமா அல்லது சென்னையில் கொடுக்கலாமா?
Sir, i am working in IT. while transferring my pf amount from previous organization to current organization i am getting father name mismatch error. My company submitted the JD to PF office. Its been already 4 months. i raised couple of grievance already but still the father name is not corrected. They have closed the grievances asking me to send the acknowledgement copy to their email address. I have forwarded the same multiple times but still my issue is not resolved. So, just want to know if i raise a grievance and attach the aadhar copy like you said, will they solve the problem. please let me know.
Sir, Follow the steps mentioned in this post and the problem will be solved. If the problem is not resolved, raise a query under the Right to Information Act
இப்போது புதிதாக ஜாயிண்ட் டிக்ளரேஷன் ஆப்ஷன் ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் எளிதாக திருத்தம் செய்ய முடியும் இது தொடர்பான பதிவு இச்சேனலில் உள்ளது
Umang application வழியாக முயற்சி செய்யுங்கள் அல்லது EPF Grievance-ல் தெரிவித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். எப்படி புகார் அளிக்க வேண்டும் என்பதற்கான வீடியோ இதே சேனலில் உள்ளது
Sir actually i have recently update my addhar card Previously my name santhosh kumar v mentioned now i gave updated santhoshkumar v how can i change uan portal. How long tack this process i get offer letter but company saying first clear the after u can join.. Now what can i do sir
To update your name on the UAN portal after recently updating your Aadhaar card, follow these steps: 1. Login to the UAN portal using your credentials. 2. Go to the "Manage" section and select "Modify Basic Details." 3. Verify your Aadhaar-linked details, including your name. 4. If the name is incorrect, click on the "Update" button next to your name. 5. Enter the corrected name as "Santhoshkumar V" and submit the request. 6. Your employer will then approve the changes, and the update process will begin. The processing time for this update may vary depending on your employer and the EPFO's response time. It usually takes a few days to a couple of weeks for the changes to reflect in your UAN portal.
எம்ப்ளாயர் தங்களுக்கு உதவி செய்ய மறுத்தால் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி புகார் அளித்து தங்களின் பிரச்சினையை தீர்க்கலாம். புகார் அளிக்கும்போது எம்ப்ளாயர் உதவி செய்ய மறுக்கிறார் என்ற ஒரு வாசகத்தை இடம்பெறச் செய்து கொடுக்க வேண்டும்
Hii sir, naan enga akka voda pf member list le avangaloda husband name add ku koduthu 9 days aachu bro,case oda status pakumbodu ,case under process nu kamikudu,innu evalo naal aagum bro?
Hello sir ennoda profile la m.shanmugam but adhaar card la shanmugam.m showing but I am changing employer accpat epfo office name change panna evalau naal aagum sir
Sir en pf account la father name KARUNAKARAN epdi eruku en adhar la karunakaran G epdi nu inisial oda eruku nan pf amount transfer pannum pothu father name different nu varuthu nan epa epdi change pandrathuuuu
EPF கணக்கில் தங்களின் பெயர் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு (உதாரணத்துக்கு இனிஷியல் பெயருக்கு முன் உள்ளதா பின் உள்ளதா ) அதன் பிறகு முயற்சி செய்யுங்கள்
Naan previous work panna company la irundhu last ah work panna company ikku transfer pannan but father's name difference innu reject pannitanga but profile father's name correct ah irukku naan adha two companies last date potu close pannitanga but transfer agadhunala ennala full amount withdrawal panna mudiyala idhuku edhavadhu solution irukka
Bro apo joint declaration panna vendam ma itha mattum panna pothu ma bro father's name update panniduvangala and one more doubt proof ennoda adhaar card attach panna pothum la bro konjam sekkirama reply panunga bro plz plz
Tq so much sir,... watching this vedio,my valuable time.
Thanks for your valuable feedback 😍🙏
Very neat and good explanation sir. Thank you so much 👍🏻
Thanks for your valuable feedback 😍🙏
Useful Video Thanks Bro...❤❤❤
Thanks for your valuable feedback 😍❤️
Thanks bro, I follow your guide
😍🙏
Anna indha problem eanakum irruku 😢😢😢😢naan unga video parthu saripandran anna balu in Salem🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
👍🤝
ரொம்ப நன்றி ஐயா பயனுள்ள தகவல்
😍🙏🙏🙏
sir phone number
Romba thanks neenga sonna solution ku
Endha id proof attach pannanum please sollunga.. na marriage certificate aa attach pannalama.?
புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் எதையும் பயன்படுத்தலாம்
Sir ennoda pf account la A mattum irrunthathu adhai naan online la update panninen tc la mtm tha appa name ullathu .aadhar card pan card la husband name ullathu 3 proof attache panni irrunthea. Now status la Rejected by coimbatore field office.Remark Aadhar card and pan card of the member called for nu mattum irrukku ippo naan enna pannuvathu sir...appa pastaway
பான் கார்டில் தந்தையின் பெயர் அல்லது தாயின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். கணவரின் பெயரை சேர்ப்பது சாத்தியமில்லை தங்களுக்கு எப்படி இணைக்கப்பட்டது என்று தெரியவில்லை இருந்தாலும் அவர்கள் கொடுத்த ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டில் மேற்கொண்டு எழுத்துக்கள் ஏதேனும் மறைந்துள்ளதா என்பதனை அறிந்து (ஸ்டேட்டஸை முழுவதுமாக காப்பி செய்து வேறொரு இடத்தில் பேஸ்ட் செய்து பார்க்கவும்) அதன் அடிப்படையில் அடுத்த கட்ட பிராசஸை நாம் தொடங்கலாம்.
Jd form kuduka venduma illai grievance matum koduthal pothuma
எம்ப்ளாயர் தங்களுக்கு உதவி செய்தால் எம்ப்ளாயிரிடம் JD Form பெற்று இபிஎப் அலுவலகம் அனுப்பி இப்பிரச்சனையை தீர்க்கவும். மாறாக எம்ப்ளாயரிடம் உதவி கேட்டு அவர் உதவி செய்ய மறுத்தால் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி புகாரை பதிவு செய்து அதாவது எம்ப்ளாயர் உதவி செய்ய மறுக்கிறார் என்ற வாசகத்தை உள்ளிட்டு புகாரை பதிவு செய்து பிரச்சினையை தீர்க்கலாம்.
Gev sir, very clear and neat explanation , ennoda pf account la aadhar authentication mismatch nu vardhu so en name change panamnu working institution la form pf office ku anupi sari pananmnu soldranga, is that is the only solution or any other possibilities to clear this issue sir, kindly reply me thanku sir
நன்றி சார், தங்களின் EPF கணக்கை லாகின் செய்ப முடிந்தால் அப்டேட் டீடெயில்ஸ் வழியாக பெயரில் திருத்தம் செய்யலாம் இது தொடர்பான பதிவு இச்சேனலில் உள்ளது. லாகின் செய்ய முடியாமல் இப்பிரச்சனையை நீங்கள் சந்தித்தால் எம்பிளாயரின் உதவியை பெற முடிந்தால் எம்ப்ளாயரிடம் JD form கையொப்பம் பெற்று இபிஎப் அலுவலகத்திற்கு அனுப்பி பிரச்சினையை தீர்க்கலாம். ஒருவேளை எம்ப்ளாயரிடம் எவ்வித உதவியும் பெற முடியாமல் இப்ப பிரச்சனையை நீங்கள் சந்தித்தால் எம்பிளாயர் உதவி செய்ய மறுக்கிறார் என்ற வாசகத்தை இந்த புகாரில் குறிப்பிட்டு புகாரை பதிவு செய்து பிரச்சினையை தீர்க்கலாம்
Supper explain bro na partha video la ungalodathu good explain
Thanks for your valuable feedback ❤️🙏
@@ArimaVizhiththiru
I applied for changing my father name 5 days ago.
Now I recieved message in sms.
I check in websites.
Current Status :
CLOSURE PROPOSED
Proposed Final Decision :
Kindly submit your request in joint declaration form
Time line to send your comments on this decision :
Jul 24 2023 1:09PM
What to do now?
@@navalanprabagar8083 GET JD FORM ATTESTATION IN COMPANY AND SUBMIT TO PF OFFICE
Sir yen pf number la 5 company iruku fulla pf windup panna mudeyala 3 company la end date illa company la sonna yendha process illa yenna panrathu sollunga pls
குறிப்பிட்ட நாட்கள் கடந்தால் Date of Exit கொடுப்பதற்கு எம்பிளாயரின் உதவி தேவையில்லை நாமே டேட் ஆப் exit கொடுக்க முடியும் இது தொடர்பான பதிவை பின்வரும் லிங்கில் உள்ளது-👇 th-cam.com/video/Lh-DJev4Pxw/w-d-xo.html
@@ArimaVizhiththiru thankyou sir yella company um onna mathunathane pf fulla yedukkalam
Last aa work panna company ku account lam mathanumna andha last company approve pannanuma?
@@ArimaVizhiththiru thank you sir that link is working I do that same way thankyou so much
Bro attachment pannathu unkaloda aadhar card da illa unka appavoda aadhar card da sollunga broo plsss sollungaa
My Aadhaar
Name addhar la mismatch ahh iruntha yepadi uan activation aagirukkum,?....yennoda problem ithu tha ithukku solution sollunga..bro
UAN ஆக்டிவேட் செய்த பிறகு தங்களின் ஆதாரில் ஏதேனும் திருத்தங்கள் செய்திருப்பின் இப்பிரச்சனை ஏற்படும்.
Anna ...appa name change pannirukan......employer accept pannitanga .....PF office ku pending la erukku 1 week ah......avanga aprove panna evolo naal agum....
மேலும் ஓரிரு வேலை நாட்கள் காத்திருக்கவும்
Hi sir, ennoda bank accountla, pradeepa rajendran, irukku,. But ennoda aadhar carde la RAjendran pavadai nu, enga thaathapesr sendhurukku,...so indhaproblem ah idhe madhri clear pannalama bro...pls tell me bro.
முயற்சி செய்யுங்கள் முடியும்
Brother oru help, how to activate uan number if dob was mismatch. Ennoda adhar dob , company side la irunthu uploaded panum pothu wrong dob upload panitanga, so ennala 3 years sa ennoda pf account la evalo amount irukuney theriyama iruku. Please enna panna intha issue sort out agum . Please help me bruh
எம்பிளாயர் உதவி கிடைக்கும் பட்சத்தில் JD form -ஐ பதிவு தபாலில் EPF அலுவலகத்தில் அனுப்பி இப்பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் அல்லது எம்பிளாயர் உதவி கிடைக்காதபட்சத்தில் EPF grievance வழியாக முயற்சி செய்யுங்கள்.
Document upload panum pothu.. please select a valid file name nu varuthu.. athu ethunalanu solunga sir.. plz
தாங்கள் இணைக்கும் டாக்குமெண்ட்ஸின் பெயரை மாற்றம் செய்து அதன் பிறகு upload செய்யுங்கள்
Tdy na niraya name change Pani try panitey..but upload agala sir.. 😢same msg than thirumbavum katuthu.. browsers mm change Pani try paniney.. athuvum workout agala sir ..Vera ethum options iruka sir .. pplzz solunga sir 😞
Reply me sir .. plzz@@ArimaVizhiththiru
Space remove pannunga
Bro appa death agitanga appa name vadivelu. Ana. Vadivel.s pf la irukku enna proof vachu change panrathu aadhar ila
இபிஎப் கணக்கில் உள்ள தங்கள் தந்தையின் பெயர் , ஆதார் கார்டில் உள்ள பெயர் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள பெயர் மூன்றும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். தங்களது தந்தையின் இபிஎஃப் கணக்கை ஆன்லைனில் ஓபன் செய்ய முடிந்தால் நீங்களே ஜாயிண்ட் டிக்ளரேஷன் ஆப்ஷன் வழியாக அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து பெயரில் திருத்தம் செய்வதற்கு கோரிக்கையை வைக்க முடியும். ஆனால் இறந்த பிறகு அவரது இபிஎப் கணக்கில் நாம் திருத்தம் செய்வது சட்டப்படி குற்றம் ஆதலால் அவர் வேலை செய்த நிறுவனத்தின் மூலமாக பெயரில் திருத்தம் செய்வதற்கான கோரிக்கையை வைத்து இப் பிரச்சினையை தீர்க்கவும் அல்லது எம்ப்ளாயர் உதவி செய்ய மறுத்தால் இபிஎப் குறைதீர்க்கும் மையத்தை ஆன்லைனில் தொடர்பு கொண்டு பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். தங்களது தந்தை இறக்கும் வரை ஏதேனும் வேலையில் இருந்திருக்கும் பட்சத்தில் அவரது வாரிசுக்கு இபிஎப் தொகை, பென்ஷன் தொகை EDLI தொகை 7 லட்சம் கிடைக்கும் என்பதை தங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் விபத்தில் இறக்க நேரிட்டால் வாரிசுதாரராகிய உங்களுக்கு இஎஸ்ஐ வழியாக Pension, இறுதி சடங்குக்கான செலவு மற்றும் லேபர் welfare scheme வழியாக ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்பதையும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் ஆதலால் தாங்கள் முயற்சி செய்யுங்கள்
@@ArimaVizhiththiru mm bro ore maathiri irukku
@@ArimaVizhiththiru company la en name change pannunga solluraanga bro, Kishore Kumar vadivelu ku pathula , Kishore Kumar v nu ethuvum problem varuma bro
@@ArimaVizhiththiru mm ok bro
@@ArimaVizhiththiru en name aadhar card la change panna problem varuma bro
Super bro
😍 Thanks bro
Sir without UAN and password, How to correct the Name, dob, Genter. please give solution feedback
Please report your problem to EPF grievance
Realy super, all the best for your future..
Thank you sir 😍🙏
Anna enoda adhaar la recent name correction pani iruntha antha details la pf account change pana JD form submit panitan enoda company seal and approval vangi but inumen pf account update agala pf office la keta online la panuganu soldranga but ipo pf login password maranthutan password reset pana mudila ipo ena panrathu solunga pls
epfigms.gov.in/ website -ல் புகார் பதிவு நம்பரை உள்ளிட்டு status-ஐ பார்வையிடுங்கள். இதற்கு பாஸ்வேர்டு தேவையில்லை.
@@ArimaVizhiththiru nandri
@@ArimaVizhiththiru Anna grievance website la complaint register panivitan avragal employer ah contact pana soldranga Employer ah contact pana avanga PF office ah check pana soldranga ipo ena seiya vendum
Thanks sir useful video
😀
😍🙏
Bro naan UAN activate pandrathukku munnadi ye aadhar card la name change paniten. Naan ippo enna pandrathu
தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடம் குறிப்பிட்டு இபிஎப் கணக்கில் தங்களின் பெயரில் JD Form வழியாக மாற்றம் செய்து அதன் பிறகு முயற்சி செய்யுங்கள். ஒருவேளை தாங்கள் வேலையில் இல்லாமல் இருந்தாலோ அல்லது வேலை செய்யும் நிறுவனத்திடம் இருந்து எவ்வித உதவியும் பெற முடியாமல் போனாலும் ஈபிஎப் குறைத்திருக்கும் மையத்தை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினையை எடுத்துச் சொல்லி இப்ப பிரச்சினையை தீர்க்க முடியும்
Hi brother same issues Name mismatch nu error vanthathu...HR kitta ketan avanga offline la JOINT DECLARATION form fill pantu courier panna sonnga..nanum adhar proof la courier pantan... Ipo avanga solraanga 2 month aagum PF government office la data correction panrathuku nu solranga... Is it true 2 month aaguma?? Please answer me...
அரசு அலுவலகங்களுக்கு அனுப்பும் போது பதிவு தபாலில் அல்லது ஸ்பீடு போஸ்டில் அனுப்ப வேண்டும். அதிகபட்சம் 15 நாட்கள் ஆகும். ஒருவேளை 15 நாட்களுக்கு மேல் காலதாமதம் ஆனால் தாங்கள் அனுப்பிய கூரியர் விவரத்தை குறிப்பிட்டு இபிஎப் குறைத்தீர்க்கும் மையத்தில் ஆன்லைனில் புகார் அளித்து இப்பிரச்சனையை தீர்க்கலாம்
@@ArimaVizhiththiru ok Thanks brother thanks for your reply👍🏻
No record found nu varuthu,
Enna pannanum?
தாங்கள் வேலை செய்த நிறுவனத்தின் மூலம் இபிஎப் பதிவேடுகளில் உள்ள விவரத்துடன் தற்போது தாங்கள் கொடுக்கும் விவரம் ஒத்துப் போகிறதா என்பதை தீர்மானித்து அதன் பிறகு முயற்சி செய்யுங்கள்
Bro enakku unga help venum bro .. help me bro ....
Ennudaya Aadhar card name change pannitan bro ..ippo ennudaya uan open aga matinguthu bro nan enna pandradhu bro ippo ... please reply pannunga bro
உங்கள் UAN id-ன் பாஸ்வேர்ட் உங்களிடம் இருந்தால் இந்த பதிவினை பார்த்து பெயரில் மாற்றம் செய்யுங்கள்
th-cam.com/video/0bOYG0ly7dk/w-d-xo.html
பாஸ்வேர்டு தெரியவில்லை எனில் இந்த பதிவினை பார்த்து பாஸ்வேர்டை ரெக்கவர் செய்து பெயரில் மாற்றம் செய்யுங்கள்.
th-cam.com/video/iX5PRm5F-lo/w-d-xo.html
Bro nan pf office la poitu ennudaya documents ellam submit panniten...50 days mela agiduchi aanalum innum open agala bro
உங்களின் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதனை பிஎஃப் அலுவலகத்திலேயே திரும்ப கேளுங்கள்
மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏
நன்றி பிரதர்
Bro last option large petion podura option mattum work aagala maatikudhu
புகாரில் கொடுக்கப்பட்ட எழுத்துக்களில் (அனுமதிக்கப்பட்ட Charectors and special characters ) தவிர்த்து வேறு ஏதேனும் உள்ளதா என்பதை உறுதி செய்து அதன் பிறகு முயற்சி செய்யுங்கள் அல்லது upload documents option வழியாகவும் பதிவேற்றம் செய்யலாம்
En pf account la 3contract joined iruku 3contract owner sign seal vangunama bro join decoration form la pls help bro
தங்களின் தந்தையின் பெயரில் உள்ள தவறை சரி செய்ய இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி முயற்சிக்கவும் அல்லது ஜாயிண்ட் டிக்ளரேசன் ஃபார்ம் கொடுப்பதாக இருந்தால் எம்பிளாயரிடம் கேட்டு அவர்களது கையொப்பமும் அலுவலக முத்திரையுடம் இபிஎப் அலுவலகத்திற்கு அனுப்பலாம். ஒரு வேலை எம்ப்ளாயரிடமிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்காத பட்சத்தில், எம்பிளாயரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்ற ஒரு விவரத்தை இபிஎப் கிரிவென்ஸில் தெரிவித்து இந்த பிரச்சனையை சரி செய்யலாம்
நன்றி அண்ணா 🙏
Adhar is not available against UAN, kindly seed addhar through employer. Kindly help to this error
தங்களது எம்ப்ளாயர் மூலமாக இப்பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யுங்கள் அல்லது அருகில் இருக்கும் ESI அலுவலகம் சென்று தங்கள் ஆதாரை நேரடியாக இணைத்து பிரச்சினையை தீர்க்கலாம்
Bro idhu na neraya time try pana gireveance la but avaga pf office poga solraga...na elamay explain paniyum apdi solraga
தங்களிடம் அனைத்து விவரங்களும் சரியாக இருந்து உங்களுக்கு பதில் கிடைக்காத பட்சத்தில் மேல் முறையீடு செய்யுங்கள்
Error while attaching the document nu varuthu bro.. even na file size reduce pani thaan attach panren...
புகாரை டைப் செய்யும் காலத்தில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தால் அதனை நீக்கி முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக சப்மிட் ஆகும்
Sir vanakkam. En name Divya. En Aadhar I'd la appa name Nallasivam nu iruku . En pan la nagaraj than . Epo entha option la nan update pannikalama change aguma?pls solunga sir
முதலில் சரியான பெயர் எதுவோ அதனை ஆதாரமாக வைத்து ஆதார் கார்டில் அப்டேட் செய்து பிறகு பிஎப்-ல் முயற்சி செய்யுங்கள்
Sariyana peyar Nagaraj than sir. Ila husband name pannitu pannikalama sir
Hi bro same method use panni DOE change panalama?
Date of Exit எம்ப்ளாயர் 60 நாட்களில் கொடுக்காத பட்சத்தில் நாமே date of Exit கொடுக்கலாம். ஒருவேளை தவறுதலாக டேட் ஆப் எக்ஸிட் கொடுத்திருந்தால், எம்ப்ளாயர் மூலமாக date of exit-ல் உள்ள பிழை தொடர்பாக Letter ஒன்றை அனுப்பி Date of exit-ஐ மாற்றலாம். ஒருவேளை எம்ப்ளாயரிடம் எந்த வித உதவியும் கிடைக்காத பட்சத்தில் இந்த பதிவில் உள்ள வழியை பின்பற்றி எம்ப்ளாயரிடம் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதனை குறிப்பிட்டு இப்பிரச்சனையை சரி செய்யலாம்
Clear explanation.
😍🙏
Address for communication la namma v2u address kudukanuma plus id proof namma pan illa aadar kudukalama
கொடுக்கலாம்
Sir na pf password theriyala ....so forget password kututha ...name mismatched nh varuthu...na ippo than aadhar card la name dob change pannunen sir...ippo enna sir pannalaam
தங்களது இபிஎப் கணக்கில் பெயர் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அதன் அடிப்படையில் பெயரைக் கொடுத்து பாஸ்வேர்டை மாற்ற முயற்சி செய்யுங்கள்
Hi bro ennnoda adhar la Aravindan nu irukku pass book Aravindan R nu irukku epdi change pandrathu
EPF கணக்கு, ஆதார், வங்கி கணக்கு இந்த மூன்றிலும் பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும் ஆதலால் உங்களது ஆதாரில் பெயர் எப்படி இருக்கிறதோ அதேபோல் வங்கி பாஸ்புத்தத்தில் மாற்றம் செய்தால் இப்பிரச்சனை தீரும்
Sir,
My name is manimaran but bf account la manimaran baskaran nu iruku change panrathuku jdf, aadhar, pan, mark sheet kuduthum reject panraga enna panrathu sir pls help me
Grievance -ல் கேளுங்கள்
Ok sir thank you
Sir ithu mari namma name change pana mudiyuma because enoda name work jion panumpothu error irunthuchu ipo crct paniten entha method use pani enoda name change panlama
மாற்றம் செய்யலாம்
UAN ல் MOBILE NO மாற்றுவது எபபடி சார்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்கின் கொடுக்கப்பட்ட வழிமுறையை பின்பற்றி தங்களின் மொபைல் எண்ணை மாற்றம் செய்யலாம்
I HAVE THREE PF NUMBER, WHICH ONW I NEED TO CLICK
Please make corrections to the current EPF number in use
Bro PDF upload Panasonic mudiyala
தங்களின் புகாரில் உள்ள ஸ்பெஷல் கேரக்டர்ஸ் நீக்கிவிட்டு முயற்சி செய்யுங்கள்
Anna eanathu pf profile la appa name mistake ah iruku athukku joint declaration form la employer signature and seel mukkiya ma venuma
JD from கொடுப்பதாக இருந்தால் அவசியம் அவர்கள் கேட்டபடி எம்ப்ளாயரின் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையுடன் அனுப்ப வேண்டும். ஒருவேளை எம்பிளாயிரிடம் உங்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்காத பட்சத்தில் இபிஎப் அலுவலகத்திலேயே ஆன்லைன் புகார் மனுவை அளித்து அதில் எனக்கு எந்த உதவியும் எம்ப்ளாயரிடம் கிடைக்கவில்லை என்பதனை புகாரில் குறிப்பிட்டு இந்த பிரச்சினையை சரி செய்யலாம்
Bro proof uploading error kamikith enna pandrath pdf aa mathitt kooda upload akamatingith
புகார் டைப் செய்த எழுத்துக்களின் இடையில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் அவர்கள் அனுமதி அளித்தது மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மாறாக கொடுத்தால் பிரச்சனை ஏற்படும் அதை நீக்கி சப்மிட் கொடுக்கவும்
@@ArimaVizhiththiru bro I am malayali .Tamil padika theriyile
Bro please help ,I am at the end of the the process waiting for your reply
Sir document Adhaar upload panna mudila sir, pdf la 300kb la document attach panna try panren, error nu kattite irukku
மீண்டும் முயற்சிக்கவும்
Complaint Registration number kattala sir. Athu eppade check pandrathu
Enakkum same problem bro. Epdi bro solve panningaa.
th-cam.com/users/shortsnYCScHjSUSI?feature=share
Bro bank account pan details add panna mudiyala
Work panna company eh closed aachu bro so avanga owner help illama account and pan panna mudiyuma
I mean digital signature
EPF Grievance -ல் தாங்கள் வேலை செய்த நிறுவனம் தற்போது இல்லை என்பதை தெரிவித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். எப்படி தனது குறைகளை தெரிவிக்க வேண்டும் என்பதற்கான வீடியோ இதே சேனலில் உள்ளது
Super super most important
Thanks for your valuable feedback sir 😍
Bro proof summit pannum pothu appa ooda adhar upload pannanuma illa enoda adhar upload pannanuma
தங்களின் பெயரோடு தங்களது தந்தையின் பெயர் இருக்கும் ஐடி ப்ரூஃ அப்லோட் செய்யுங்கள்
Sir enaku reference number yathum show agala but successfully nu vanthuchii..
Ena pandrathu
Email மற்றும் மொபைல் நம்பருக்கு புகார் பதிவு எண் வந்துள்ளதா என்பதை பார்க்கவும்
@@ArimaVizhiththiru sir apudi yathu varala enaku
@@ArimaVizhiththiru ❤
ஐயா, எனக்கு password தெரியாது புதிதாக password மாற்ற முடியவில்லை பெயர் பொருத்தம் இல்லை என்று வருகிறது
தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை போல் பலருக்கும் ஏற்படுகிறது. இதை சரி செய்வது தொடர்பான விளக்கமான பதிவு ஓரிரு நாட்களில் வெளிவரும்.
@@ArimaVizhiththiruவிரைவாக பதிவு செய்யுங்கள்
Avanga call panni nerula submit panna soluranga sir ena pandrathu
உங்களது பிரச்சனை என்னவென்று தெரியவில்லை இருந்தாலும் ஈ பி எப் அலுவலகம் உங்களுக்கு அருகில் இருந்தால் சொல்லுங்கள் அல்லது பதிவு தபாலில் அனுப்பி வைக்கலாம்
Brother ennoda uan activate pannave mulla ethavathu soluction
சரியான தகவலை கொடுத்து மீண்டும் முயற்சி செய்யுங்கள் அல்லது இபிஎப் குறைதீர்க்கும் மையத்தை ஆன்லைனில் தொடர்பு கொள்ளுங்கள்
I dont have my father's id bro.. my parents are separated, now how can i do name correction?
Report your problem to the EPF Grievance and get a response
வணக்கம் ஐயா Father name இல் p மட்டும் தான் இருக்கு அப்பா வின் பெயர் இல்லை
தற்போது Online JD option வழியாக முயற்சி செய்யுங்கள். ஒரு வேலை முடியாத பட்சத்தில் EPF grievance ஆப்ஷன் வழியாகவும் முயற்சி செய்யலாம்
Bro என்னோட birth certificate upload பண்ணலாமா
Yes, sir
வணக்கம் சார் பிஎஃப் அக்கவுண்ட்ல நம்ம பேர் எக்ஸிட் ஆனதுக்கப்புறம் சேஞ்ச் பண்ண முடியுமா சார்.
இந்தப் பதிவில் உள்ளபடி புகார் அளித்து அதற்கான ஆதாரத்தை இணைத்து மாற்ற முடியும்
Sir wile attaching proof document it says there was an error while attaching document. what can i do
"Are there any special characters that are not allowed in the 'Complaint Description'? Please verify and proceed with the submission thereafter."
Hi..En PF account GUJARAT Naan Inka Appa Peyar Matram Seiyum Joint Declaration Form Kudkkalama.. Illa Anka Than Pannanuma..Bro
முடிந்தால் J.Dபார்ம் கொடுத்து பெயர் மாற்றம் செய்யுங்கள் அல்லது ஆன்லைனில் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி புகார் அளித்து இந்த பிரச்சினையை சரி செய்யலாம்
@@ArimaVizhiththiru Nandri.. Chennaila Or Gujarat Kudukkunuma Ji..
very helpful sir
😍🙏
Name , Aadhaar, miss Matching nu varuthu login pan na mudiyala
EPF கணக்கில் உள்ளதை போன்று தங்களின் ஆதாரில் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்து அதன் பிறகு முயற்சி செய்யுங்கள்
anna yaroda adharcard upload pannanum soltreengla
உங்கள் பெயரோ அல்லது உங்களது தந்தையின் பெயரோ இதில் எதில் திருத்தம் செய்வதாக இருந்தாலும் உங்களது ஆதார் கார்டை upload செய்ய வேண்டும்
Hi bro... Thanks for this informative video... In my case my father name should be SUNDARAM as per the proof however in KYC it is SUNDARAM V so I did the same process which you have explained in the video and submitted the same... But then after submitting I didn't receive any Registration number but it says complaint lodged successfully... Now the problem is I can't track my complaint... Any Idea how to find that registration number? TIA
Answer watch this video 👇th-cam.com/users/shortsnYCScHjSUSI?feature=share
Sir please reply. Here iam waiting for the epfo action after done all the JD procedure. How many day it ill take to change the name and how many days it ill reflect after changing name
Maximum 10 days
Bro enku 1 month achii change agalaa
Na ora company la 4time work paine iruika anna ennoda appa name tha maree iruku ora of nombar ha tha use painra bit name ha na one time change painanuma illa 4time change painanuma pls konjam soiluinga
ஆதார் கார்டில் உள்ளபடி ஒரு முறை மாற்றம் செய்தாலே போதுமானது
HI BRO enoda pan card la en perum en appa perum iruku but bank account la en name matum iruku ....pan details approve aairuchu, ,,, bbut account details approve aagala what i doo brooo
unga telegram chanel ehum irukaa
யூடியூபில் வரும் அனைத்து பதிவுகளும் டெலிகிராமில் இடம் பெறும். வங்கி கணக்கு அப்டேட் தொடர்பாக இந்த பதிவை பார்வையிடவும் th-cam.com/video/sdmAItAEsOU/w-d-xo.html
Sir, Ennoda pf account la father name add pannama vittutaanga.. Indha grievance portal vazhiya add panna mudiyuma?
Yes sir
I have two PF Accounts one is already left, can I use that account and raise or I need to raise with Both?
Yes
Anna Ennoda PF la appa name "Thirumalai A" nu.. Ana adhar card la Thirumalai nu iruku..! Enaku just PF la initial remove panna Podhum na.. Nenga solra mari panna Pf amount edukka mudiyuma.? One year uh edukka mudiyama iruke..
பிஎஃப் கணக்கில் தலைப்பு எழுத்து இல்லாமல் புதிதாக அப்டேட் செய்யலாம் அல்லது ஆதாரில் தலைப்பு எழுத்து சேர்க்கலாம்
Date of end correction pannalama sir intha option mulam online la complaint pottal correction correct agiduma sir...
Date of Exit - ஒருமுறை பதிவு செய்துவிட்டால் அதனை ஆன்லைன் மூலமாக கரெக்ஷன் செய்ய இயலாது. நீங்கள் வேலை செய்த எம்ப்ளாயிரிடமிருந்து டேட் ஆப் எக்ஸிட்-ல் ஏற்பட்ட பிழை தொடர்பாக பெற்ற ஒரு லெட்டர் மூலமாக மட்டுமே இதனை சரி செய்ய இயலும்
@@ArimaVizhiththiru employer date of exit correction panna joint declaration formil sign poda maatranga
Vera vali illaya
Epf grievance -ல் புகார் பதிவு செய்யலாம்
@@ArimaVizhiththiru epf grivence la yepdi type panni pugar tharathunu therila... English theriyadhunga..
Adhukku yedhavadhu model iruntha anuppunga sir..
Can I remove my father intial in EPF in this method as per Adhaar. In adhaar Mr father name is Venkatesan, in pf it is venkatesan. T
Yes 👍
Ennoda PF Account la Appa name la Initial iruku but Ennoda Adhar la appa ku initial illa. So Change panna Request kudukka poren
Proof Ku Ennoda Adhar than ah anna kudukanum?
Number Masked Adhar kudukalama sollunga.
Ungaluku panna mathiri enakum Kandipa Intha Grievance la Change panniduvangala ?
அனைத்து ஆதாரங்களையும் இணைத்து EPF குறைதீர்க்கும் அதிகாரியிடம் கொடுத்தால் அதற்கு தக்க தீர்வு கிடைக்கும். மாஸ்க்குடு ஆதார் இணைத்தால் அதையும் ஏற்றுக்கொள்வார்கள். இருந்தாலும் இதுவரை மாஸ்டு ஆதார் கொடுத்து அப்டேட் ஆன விவரம் எனக்கு தெரியவில்லை
@@ArimaVizhiththiru Joint Declaration Form கூட ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல் இணைத்து கொடுக்க சொல்லிட்டாங்க🙄
அப்படி சமர்ப்பித்தால், எத்தனை நாட்களில் தீர்வு கிடைக்கும்....
என்னுடைய PF அலுவலகம் மும்பையில் உள்ளது, அதற்கு சென்னையில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாமா?
ஜாயிண்ட் டிக்லரேஷன் ஃபார்மில் தங்கள் முதலாளியிடம் கையொப்பம் மற்றும் முத்திரை பெற்று அனுப்ப முடிந்தால் அனுப்புங்கள். ஒருவேளை முதலாளி ஜாயிண்ட் டெக்லரேஷன் ஃபார்மில் கையொப்பம் தர மறுத்தால் தாங்கள் அளித்த புகாரின் ஸ்டேட்டஸை பார்க்கும் போது கீழே கமெண்ட் செக்ஷனில் தற்போது கையொப்பம் பெற முடியாத நிலையை எடுத்துக் கூறினால் அதற்கு தக்க பதில் உடனே தருவார்கள் அதன் அடிப்படையில் இந்த பிரச்சினையை தீர்க்கலாம்
@@ArimaVizhiththiru கையொப்பம் வாங்குவது சுலபம். என்னுடைய PF அலுவலகம் மும்பையில் உள்ளது. இப்போது அதை மும்பை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமா அல்லது சென்னையில் கொடுக்கலாமா?
Sir, i am working in IT. while transferring my pf amount from previous organization to current organization i am getting father name mismatch error. My company submitted the JD to PF office. Its been already 4 months. i raised couple of grievance already but still the father name is not corrected. They have closed the grievances asking me to send the acknowledgement copy to their email address. I have forwarded the same multiple times but still my issue is not resolved.
So, just want to know if i raise a grievance and attach the aadhar copy like you said, will they solve the problem. please let me know.
Sir, Follow the steps mentioned in this post and the problem will be solved. If the problem is not resolved, raise a query under the Right to Information Act
ACK COPY IS MUST TO GET REDRESSAL FROM GRIEVANCE.
PF la name change panna request kudutha ethana naal aagum sir name change aagurathuku.......
10 to 15 days
Indha option la husband name update panalama sir
இப்போது புதிதாக ஜாயிண்ட் டிக்ளரேஷன் ஆப்ஷன் ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் எளிதாக திருத்தம் செய்ய முடியும் இது தொடர்பான பதிவு இச்சேனலில் உள்ளது
Aadhar ID proof Yarudaiyadhu 🤔🤔??? Nammudhaiya Aadhar iD proof illa or Father Udhaiyadha???Bro 💐🙏💐
யாருடைய பெயரில் மாற்றம் செய்ய இருக்கிறீர்களோ அவருடைய ஆதார் அல்லது வேறு ஏதேனும் ஆவணம்
@@ArimaVizhiththiru என் தந்தை பெயரினை மாற்றம் செய்ய இருக்கிறேன்,,நன்றிகள் 💐🙏💐
என் தந்தையின் ஆதார் பயன்படுத்தலாம் அல்லவா 🤔🤔
பயன்படுத்தலாம்
Sr uan number illama establishment number vachi change panna mudiuma
இல்லை முடியாது
UAN activate panala....but aadhar la irukkura name than correct spelling...but pf account la name spelling wrong ah iruku ena panrathu
Umang application வழியாக முயற்சி செய்யுங்கள் அல்லது EPF Grievance-ல் தெரிவித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். எப்படி புகார் அளிக்க வேண்டும் என்பதற்கான வீடியோ இதே சேனலில் உள்ளது
Sir actually i have recently update my addhar card Previously my name santhosh kumar v mentioned now i gave updated santhoshkumar v how can i change uan portal. How long tack this process i get offer letter but company saying first clear the after u can join.. Now what can i do sir
To update your name on the UAN portal after recently updating your Aadhaar card, follow these steps:
1. Login to the UAN portal using your credentials.
2. Go to the "Manage" section and select "Modify Basic Details."
3. Verify your Aadhaar-linked details, including your name.
4. If the name is incorrect, click on the "Update" button next to your name.
5. Enter the corrected name as "Santhoshkumar V" and submit the request.
6. Your employer will then approve the changes, and the update process will begin.
The processing time for this update may vary depending on your employer and the EPFO's response time. It usually takes a few days to a couple of weeks for the changes to reflect in your UAN portal.
My name is Munusamy and my father name is Ramasamy but in my pf account name is Munusamy R and Ramasamy V How can solve this issue...
Enaku form employer kitta kuduka sonnnaga. Name online la change panna mudiyathu nu sonnaga
எம்ப்ளாயர் தங்களுக்கு உதவி செய்ய மறுத்தால் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி புகார் அளித்து தங்களின் பிரச்சினையை தீர்க்கலாம். புகார் அளிக்கும்போது எம்ப்ளாயர் உதவி செய்ய மறுக்கிறார் என்ற ஒரு வாசகத்தை இடம்பெறச் செய்து கொடுக்க வேண்டும்
Brother Ennoda PF account la UAN activation panna mutiyala so Ennoda name pf account la mistake irukku atha eppadi sari seiyurathunu sollunga
th-cam.com/video/sdmAItAEsOU/w-d-xo.html இந்தப் பதிவினை பார்வையிட்டு பிரச்சனையை சரி செய்யவும்
@@ArimaVizhiththiru Thanks bro
Ethana nala marum sir
குறைந்தபட்சம் ஒரு வாரத்திலிருந்து அதிகபட்சம் 10 நாட்கள்
@@ArimaVizhiththiru OK thanks
Thank you
🙏
Bro intha problem enakum iruku but mobile la use panna mudiyala epadi solunga
Mobile -ல் desktop site option தேர்வு செய்து முயற்சி செய்யுங்கள்
Bro ok aichu bro tq
Bro correction correct aga how many days agum bro na register number note panala
Maximum 30 days
@@ArimaVizhiththiru ok bro
Hii sir, naan enga akka voda pf member list le avangaloda husband name add ku koduthu 9 days aachu bro,case oda status pakumbodu ,case under process nu kamikudu,innu evalo naal aagum bro?
அதிகபட்சம் 30 நாட்களுக்குள் பதில் கிடைத்துவிடும்
@@ArimaVizhiththiru sir im from Karanataka can't read tamil,I can speak only
I have tried the same as you u did once I upload the supporting document I’m not able to Add and go further
ஆதாரங்களை இணைக்கும் போது அவர்கள் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள் உதாரணத்திற்கு: இணைக்கும் file size
Hello sir ennoda profile la m.shanmugam but adhaar card la shanmugam.m showing but I am changing employer accpat epfo office name change panna evalau naal aagum sir
புகார் கொடுத்தால் அதிகபட்சம் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படும்
pdf la enna proof apply pannanum?
தாங்கள் எதை மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ற அடையாளத்தை ஃபுரூப்பாக சப்மிட் செய்யலாம்
is my aadhar enough for changing father's name?
Sir en pf account la father name KARUNAKARAN epdi eruku en adhar la karunakaran G epdi nu inisial oda eruku nan pf amount transfer pannum pothu father name different nu varuthu nan epa epdi change pandrathuuuu
பின்வரும் பதிவிற்கான லிங்கை பார்த்து அதன் அடிப்படையில் பெயரில் திருத்தம் செய்யுங்கள் th-cam.com/video/0bOYG0ly7dk/w-d-xo.html
@@ArimaVizhiththiru sir father name change pannaum entha link la en name change pandrathu than eruku
Thank you Sir
🤝🙏
My name mismatch bro uan activities panna mudiyala bro
EPF கணக்கில் தங்களின் பெயர் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு (உதாரணத்துக்கு இனிஷியல் பெயருக்கு முன் உள்ளதா பின் உள்ளதா ) அதன் பிறகு முயற்சி செய்யுங்கள்
Naan previous work panna company la irundhu last ah work panna company ikku transfer pannan but father's name difference innu reject pannitanga but profile father's name correct ah irukku naan adha two companies last date potu close pannitanga but transfer agadhunala ennala full amount withdrawal panna mudiyala idhuku edhavadhu solution irukka
Grievance -ல் இது தொடர்பாக தெரிவித்து இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யுங்கள்
Sir adhar number change panala companyla thappa upload panitanga nama correct panalama
சரி செய்ய முடியும்
@@ArimaVizhiththiru sir atha konjam defanition panni kata mudiuma video la
th-cam.com/video/0bOYG0ly7dk/w-d-xo.html
My father name adhar murugesan pf account murugesan K name change pannanuma?
கிளைம் செய்யும் போது பிரச்சினை ஏற்பட்டால் திருத்தம் செய்யுங்கள், பிரச்சனை இல்லாத போது திருத்தம் செய்ய தேவையில்லை.
Bro apo joint declaration panna vendam ma itha mattum panna pothu ma bro father's name update panniduvangala and one more doubt proof ennoda adhaar card attach panna pothum la bro konjam sekkirama reply panunga bro plz plz
Joind declaration online வந்து விட்டது
Anna grievence la complain raise panita.. Evlo nal aagum na enoda father name correct aaga?
I need to know how long it's take to change fathers name and how many member got that change pls update me
The maximum duration is 30 days, but I don't have the details regarding how many people have had their issues resolved.