அப்பா பிதாவே எனக்கு அவசர பணத்தேயை சந்திக்கவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் எனக்கு அவசர பணத்தேயை சந்திக்கவும் தடையை நீக்கி காரியத்தை வாய்யக்க செய்யும் சுவாமி நான் சாட்சி சொல்ல கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
❤ ஆண்டவரே எனக்கு குழு லோன் கிடைக்க வேண்டும் 960000 ரூபாய் பணம் ஆண்டவரே எனக்கு இரங்கும் தகப்பனே உதவி செய்யுங்க ஆண்டவரே உம்மை தவிர வேறு யாரும் இல்லை ஆண்டவரே ❤ நீங்க தான் ஆண்டவரே எனக்கு எல்லாம் உம்மால் கூடும் எல்லா கூடும் நீங்க ஓரு வார்த்தை சொன்னால் போதும் ஆண்டவரே 🙏
இயேசப்பா என்னுடைய கஷ்டத்திலிருந்து எல்லாத்தையும் இருந்து எனக்கு பரிபூரண சுகத்தை தந்தீர் எனக்கு நன்மை தந்தீர் கர்த்தாவே நீர் என் கூடவே இரும் வீடு இல்ல எடை விலங்கும் போது எனக்கு வீடு இடம் கிடைக்க கிருபை உனக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஒவ்வொரு வேதனையிலும் வேண்டிக் கொள்ளும் போதெல்லாம் என் மன ஆறுதல் தந்து எனக்கு தைரியப்படுத்தி எனக்கு நம்பிக்கை தந்த என் ஏசப்பா கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசுவே எனக்கு திருமணம் நடக்க அற்புதம் செய்யுங்கப்பா😥😥"நீ வெட்கமடைவதில்லை" என்று வாக்குத்தத்தம் தந்தீரே என் சகோதரிக்கு குழந்தை பாக்கியத்தை குடுங்கப்பா 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 ஆமென் அப்பா ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எனக்கு ரத்த டெஸ்ட் எடுத்து இருந்து அதுல ஒரு நோயும் இல்லை என்று ரிப்போர்ட்டில் வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது அதிலிருந்து எனக்கு பரிபூரண சுகம் தந்ததற்கு ஏசப்பா கோடான கோடி நன்றி
இயேசப்பா என் மகன் இளைய மகன் படிப்பறிவு இல்லாமல் இருக்காமா எழுத்து வாசிக்க தெரியல நல்ல படிக்கணும் எழுதணும் நல்ல ஒரு மாணவனாக வரணும் கிருபை செய்யுங்கப்பா தாய் தகப்பன் கீழ்ப்படிய குழந்தைகளாக மாற்றித் தரும் நல்ல ஒரு மகனாக
இயேசப்பா என் கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமை இருக்கிறார் அப்பா அதிலிருந்து பரிபூரண சுகத்தை கொடுங்க மதுபான பழக்கத்தில் இருந்து விடுதலை கொடுங்கப்பா முதுகு வலியால் அவதிப்படுகிறார் அதிலிருந்து பரிபூரண சுகத்தை கொடுங்க இயேசப்பா
ஆமென் 🙏🙏🙏
Amen❤appa❤❤❤❤apps
Thankusistetamen
Appa pithave enakku 20laksam panam thevai enakku kidaikka uthavi sejjungka appa amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Jesus bless you...
அப்பா என் மூத்த மகனும் நல்லா படிக்கணும் அதிக மார்க் வாங்கி பஸ்ட் ராங் எடுத்து ஜெயிக்கணும் கிருபை செய்யுங்கப்பா
Soßtiram amen̈
அப்பா பிதாவே எனக்கு அவசர பணத்தேயை சந்திக்கவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் எனக்கு அவசர பணத்தேயை சந்திக்கவும் தடையை நீக்கி காரியத்தை வாய்யக்க செய்யும் சுவாமி நான் சாட்சி சொல்ல கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
Prayer pannuren
nantri yesappa ...
Amen
❤ ஆண்டவரே எனக்கு குழு லோன் கிடைக்க வேண்டும் 960000 ரூபாய் பணம் ஆண்டவரே எனக்கு இரங்கும் தகப்பனே உதவி செய்யுங்க ஆண்டவரே உம்மை தவிர வேறு யாரும் இல்லை ஆண்டவரே ❤ நீங்க தான் ஆண்டவரே எனக்கு எல்லாம் உம்மால் கூடும் எல்லா கூடும் நீங்க ஓரு வார்த்தை சொன்னால் போதும் ஆண்டவரே 🙏
Amen
இயேசப்பா என்னுடைய கஷ்டத்திலிருந்து எல்லாத்தையும் இருந்து எனக்கு பரிபூரண சுகத்தை தந்தீர் எனக்கு நன்மை தந்தீர் கர்த்தாவே நீர் என் கூடவே இரும் வீடு இல்ல எடை விலங்கும் போது எனக்கு வீடு இடம் கிடைக்க கிருபை உனக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஒவ்வொரு வேதனையிலும் வேண்டிக் கொள்ளும் போதெல்லாம் என் மன ஆறுதல் தந்து எனக்கு தைரியப்படுத்தி எனக்கு நம்பிக்கை தந்த என் ஏசப்பா கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசுவே எனக்கு திருமணம் நடக்க அற்புதம் செய்யுங்கப்பா😥😥"நீ வெட்கமடைவதில்லை" என்று வாக்குத்தத்தம் தந்தீரே என் சகோதரிக்கு குழந்தை பாக்கியத்தை குடுங்கப்பா 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 ஆமென் அப்பா ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Prayer pannuren
Praise the lord... neega Trichy ya sister????
இயேசப்பா தினேஷ், மோகன், ப்ரீத்தி இவங்க மூன்று பேருக்கும் திருமணம் நடக்க அருள் புரியுவும். ஆமென்.
Sister praise the lord...
Neega Trichy ya??
Jesus bless you...
எங்க குடும்பத்தில் சமாதானம் இருக்கட்டு தகப்பனே எங்க கஷ்டம் துன்பம் துயரம் எல்லாத்துலயும் இருப்பாங்க எடுத்து எங்க கூடவே இருங்கள் வழிநடத்தும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Appa pithave naan ennavellam sejjanum enru umakkuth therijum. Ellath thevaikalaijum kidaikka uthavi sejjungka appa amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Hallelujah 🙌🙌🙌🙌🙌 Glory to my dear father 🙏 Thank you for today's heavenly mannah ❤❤❤❤❤❤❤
இயேசப்பா எனக்கு ரத்த டெஸ்ட் எடுத்து இருந்து அதுல ஒரு நோயும் இல்லை என்று ரிப்போர்ட்டில் வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது அதிலிருந்து எனக்கு பரிபூரண சுகம் தந்ததற்கு ஏசப்பா கோடான கோடி நன்றி
Thanks you Jesus...❤
இயேசப்பா என் மகன் இளைய மகன் படிப்பறிவு இல்லாமல் இருக்காமா எழுத்து வாசிக்க தெரியல நல்ல படிக்கணும் எழுதணும் நல்ல ஒரு மாணவனாக வரணும் கிருபை செய்யுங்கப்பா தாய் தகப்பன் கீழ்ப்படிய குழந்தைகளாக மாற்றித் தரும் நல்ல ஒரு மகனாக
இயேசப்பா என் கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமை இருக்கிறார் அப்பா அதிலிருந்து பரிபூரண சுகத்தை கொடுங்க மதுபான பழக்கத்தில் இருந்து விடுதலை கொடுங்கப்பா முதுகு வலியால் அவதிப்படுகிறார் அதிலிருந்து பரிபூரண சுகத்தை கொடுங்க இயேசப்பா
Prayer pannuren
Yesaappa enga family la samathanathai thanga pa
Jesus bless you...
U Trichy ya?
Amen
Thank you appa jesus❤
Thanks you Jesus
AMEN
All same problem s solve please yesapa
Amen
Praise the lord Jesus...
❤❤❤❤❤❤❤❤❤❤
❤
Ennaku prayer pannunga dubai la irken visa ila valaiila
Ok
Pray for me
Ok
Ameen God bless family members juese bills payers finece problem please advise bills ameen 🤲🤔🤝⛪🏠🗿
Ok
Sr my brother seeu is drinking too much sr his family also broken please peary for him sr
Ok q
Mam , since iam praying for last 6months for ny jobs.your giving trusting word but nothing happened
Yet.
Prayer pannuren
நான் விரும்புகிறது உங்களைத்தான் நீங்கள் என்னை மேரேஜ் பண்ணிக் கொள்வீர்களா