Karikal ammiyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 194

  • @j.karthikeyanjaganathan9719
    @j.karthikeyanjaganathan9719 2 ปีที่แล้ว +51

    இப்பாடலை கேட்கும் போது சிவபெருமானே நம்முன் நடனம் ஆடுவது போன்ற ஒரு மகிழ்ச்சி. மனம் நிம்மதி அடைய இம்மாதிரியான பாடல்களை ஒரு பொக்கிஷம் போல் பாதுகாக்க வேண்டும்.
    ஓம் நமசிவாய

    • @ilakkuvanmarutha9544
      @ilakkuvanmarutha9544 2 ปีที่แล้ว +5

      ஸ்ரீ சிவ ருத்ர ஆனந்த தாண்டவம் lகாதல் அரிய கலை பொக்கிஷம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத தேனூற்று அடியே வரும் பாடியவரும் வாழிய பல்லாண்டு

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 ปีที่แล้ว

      ஆடியவரும் என்று திருத்தி வாசியுங்கள் நன்பர்களே!

    • @premavathythangaraja8657
      @premavathythangaraja8657 8 หลายเดือนก่อน

      ​@@ilakkuvanmarutha95449

  • @ganapathyramum4727
    @ganapathyramum4727 2 ปีที่แล้ว +18

    அருமையான. பதிவு காண்பதற்கு அருமையாக உள்ளது இந்த பதிவை பதிவிட்டமைக்கு நன்றி

  • @கோவிந்தன்நாடகவாத்தியார்ஜவ்வதும

    திருவாலங்காடு ஈசன் புகழ் போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @ananthareddyoruganti4966
    @ananthareddyoruganti4966 ปีที่แล้ว +3

    Great Dance .....Shiva Pathra acter & praathee Pathra Acteress I am very happy ...Twice acter la ku Shiva thandavamu Nrithyamu chesina vaari Paadhala ku Naa Vandhanamul ...vaarikee Maathacha Parvathee Devi Phitha deva Maheshwara lu gaa Bhaavinchukonee.. Vaaree Paadhalaku Naa Namaskaramulu ... Ome Namoh SHIVAYA ..Ome Matha Parvathee Devi ( Ome GOUREE Matha )

  • @sivabanu8710
    @sivabanu8710 2 ปีที่แล้ว +46

    அருமை,.... அம்மையே போற்றி.....என்ன ஒரு பக்தி....🙏

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 3 หลายเดือนก่อน +2

    அருமை பரதநாட்டியம் இதைப் போன்று நாட்டியத்துடன் காணும் போது மனதுக்கு அமைதியும் ஆனந்தமும் தருகிறது K.P.S குரல் வளம் ஆஹா என்ன குரல் வளம்

  • @ilakkuvanmarutha9544
    @ilakkuvanmarutha9544 2 ปีที่แล้ว +17

    காணக்கிடைக்காத அருமையான தெய்வீக காட்சி

  • @harikrishnang451
    @harikrishnang451 2 ปีที่แล้ว +43

    அருமையான பாடல் வரிகள் அருமையான மியூசிக் வாழ்த்துக்கள்

  • @rajavelmurugesan3265
    @rajavelmurugesan3265 2 ปีที่แล้ว +26

    சிறந்த நடனம் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @மதன்அம்பலம்-ம9வ
    @மதன்அம்பலம்-ம9வ 2 ปีที่แล้ว +85

    உம்.. குரலுக்கும்...எம்.. தமிழுக்கும்.. இனிய இசைக்கும்.... என்றும் அடிமை

    • @mayandimayandi9217
      @mayandimayandi9217 ปีที่แล้ว

      r.

    • @baskarmaheshwari4975
      @baskarmaheshwari4975 10 หลายเดือนก่อน

      Y6 bhul bbye free ki by it
      😢😮😅😊😊😊😊😊 t know ch
      @mayandimayandi9217 pat on my

  • @metalman2320
    @metalman2320 2 ปีที่แล้ว +43

    i never knew sivakumar can dance so beautifully. very elegant. srividya sivakumar dance looks very divine.tears rolling down my cheeks just by watching. can we even get the chance to see ammai appan, let alone their dance. karaikaal ammaiyar vazhga. om namah shivaya. om sakthi parasakthi

    • @prakashrao8077
      @prakashrao8077 2 ปีที่แล้ว +1

      If you are a fan of Sivakumar watch his flop film Kankatchi by AP Nagarajan in colour!

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 2 ปีที่แล้ว

      @@prakashrao8077 I am not a fan of any body.But watched almost all old Thamizh movies and appreciate all actresses and actors with good acting.Ofcourse there may be a few flops for all.😠😠But you should also watch Shivakumar's Rosa poo Ravikaikari movie 👌👌👌

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 2 ปีที่แล้ว

      @@sarassmuthu8011
      I like "Manithanin Maru pakkamland"

  • @jaganathanjaganathan1896
    @jaganathanjaganathan1896 ปีที่แล้ว +13

    பாடலை கேப்பேனா ஆடுவதை பாப்பேனா இசை அதுக்கும்மேல அம்மை அப்பனை நேரில் கண்டேன் கண்கொள்ளாக்காட்சி

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 ปีที่แล้ว +54

    கவியரசு கண்ணதாசனின் அருமையான பாடல் 🙏🙏🙏

  • @kalpanakalpanaguna2871
    @kalpanakalpanaguna2871 2 ปีที่แล้ว +52

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதபாடல்

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 หลายเดือนก่อน

    Arumaiyana ammavin kurali paattum arumaiyana nadanamum atharketraalpol isaium appappa, ethanai murai kettalum salikkathu🙏🙏🙏🙏🙏🙏

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 ปีที่แล้ว +5

    What a dance by our actor Shivakumar, late multitalented Sri Vidhya and the ever green actress / singer KP Sundrambal👌👌👏👏🤭🤭.Kann kolla Katchi.I enjoy seeing and watching this movie over and over again God bless them all
    Canada

  • @TempleClean
    @TempleClean 2 ปีที่แล้ว +21

    இறை தொண்டு செய்வோம் அனைவரும் 🙏🏻 இறைவன் வாழும் கோவில்களை சுத்தம் செய்யுங்கள் 🙏🏻 அவ்வாறு செய்யும் உங்கள் கைகளை நான் வணங்குகிறேன் 🙏🏻

  • @prakashrao8077
    @prakashrao8077 2 ปีที่แล้ว +15

    Can’t thank enough the producer and director for their sincerity dedication for producing this movie instead of crass commercial and incurring huge losses. Om Shanti

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 ปีที่แล้ว +4

    വിദ്യമാ... 👌👌❤️❤️❤️ ഇഷ്ട്ടം ഉള്ള ഈ song ഇഷ്ട്ടം ഉള്ള മല്ലുസ് അടി like👌👍❤️🙏

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 ปีที่แล้ว +10

    கவியரசு கண்ணதாசனின் அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 ปีที่แล้ว +250

    ஸ்ரீ வித்யா முறையாக நாட்டியம் கற்றுத் தேர்ந்தவர்.அவருக்கு ஈடு கொடுத்து சிவகுமார் ஆடியிருப்பது சாதனை.அவருக்கு கலையின் மீதுள்ள ஈடுபாடு. அவரது தன்னம்பிக்கை நன்கு வெளிப்பட்டுள்ளது.இருவரும் நாம் மகிழ ஒரு அற்புத நடனம் ஆட ஆடவல்லானே அருள் புரிந்துள்ளான்.

    • @maruthachalamkrishnasamy2846
      @maruthachalamkrishnasamy2846 2 ปีที่แล้ว +19

      பாடலைப் பாடிய சுந்தராம்பாள் அம்மாவைப் பற்றியும் கூறுங்கள் நண்பரே

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 2 ปีที่แล้ว +19

      @@maruthachalamkrishnasamy2846 ஏன் நன்பரே, சுந்தராம்பாள் அம்மா பாடுவதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.கம்பீர கான மணியல்லவா அவர்கள்.மற்றும் ஸ்ரீ வித்யாவும் நன்கு கற்றுத் தேர்ந்த நாட்டிய தாரகை.இதில் அனுபவமே இல்லாமல் முறைப்படி பயிற்சியில்லாமல்வெளுத்து வாங்கியிருப்பது சிவகுமார் சார் தானே.அதனால் தான் அவரைப்பற்றி மட்டும் பதிவிட்டேன் நன்பரே.

    • @maruthachalamkrishnasamy2846
      @maruthachalamkrishnasamy2846 2 ปีที่แล้ว +1

      @@shanthamanivijay277 அற்புதம் நன்றிகள்.

    • @jayeshgauswami3794
      @jayeshgauswami3794 2 ปีที่แล้ว +6

      அவனின்றிறணவும்அசையாது
      எல்லாம்அவன்செயல்
      கலைஞானகாவியத்தழிழ்
      உலத்தமிழ்மூத்ததமிழ்

    • @subaramanianaks3015
      @subaramanianaks3015 2 ปีที่แล้ว

      @@shanthamanivijay277 Dr ft ji pp of gdxzxszzfgghuiooookop

  • @gnanasekaramkrisnasamey9620
    @gnanasekaramkrisnasamey9620 2 ปีที่แล้ว +5

    It's a pleasure to us,see this excellent dance and the song by Amma Sudarambal.Om Namashivaya Om.

  • @saravananj8523
    @saravananj8523 2 ปีที่แล้ว +6

    Kb suntharambal amma voice Vera level 🙏🙏🙏🙏👌👌👌

  • @kannank5460
    @kannank5460 2 ปีที่แล้ว +16

    சுந்தராம்பாள் அம்மாதெய்வபிரவிஇரைவன்அருள்நிரைந்தவர்*****"

  • @thephenom9881
    @thephenom9881 4 ปีที่แล้ว +11

    Very nice song & dance. Shiva is forever the Lord Of Dance(Nataraj).
    *Om Namah Shivaya* 🙏

  • @nirmalavundurty7015
    @nirmalavundurty7015 2 ปีที่แล้ว +9

    Fantastic dance. Siva Kumar,Sri Vidya. Unbelieveable.

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 10 หลายเดือนก่อน +1

    முதலில் அற்புதமாக தோன்றியது மீண்டும் கவனித்தால் ஶ்ரீ வித்யாவுக்கு ஈடாடக ஆடாமல் சிவகுமார் சுதப்புவது தெரிகிறது இசை பாடல் வரி அற்புதம்

  • @rjai7396
    @rjai7396 2 ปีที่แล้ว +16

    The bhakthi songs solacing our hearts 💕 thank you 😊

  • @vijayajay8579
    @vijayajay8579 2 ปีที่แล้ว +18

    Om namashivayah....lord Shiva meaning full songs, Amma excellent voice

  • @kathambarikaniyurandivines437
    @kathambarikaniyurandivines437 2 ปีที่แล้ว +9

    Wonderfull great performance
    Unforgettable in life
    Blessings

  • @chocoboy8429
    @chocoboy8429 2 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்... ❤

  • @SuganthisCooking
    @SuganthisCooking 2 หลายเดือนก่อน

    Mr &Mrs Chinnathirai radha mams comment just apprum parkuran... Miss u vijayakanth sir😢

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு.

  • @murugesantt8911
    @murugesantt8911 2 ปีที่แล้ว +2

    Sandharppawadhi Sivakkumaar... Naalouru Meeadai...! Pouludhu Ouru Peeachchu...!

  • @prakashrao8077
    @prakashrao8077 2 ปีที่แล้ว +7

    Thanks for preserving this film. Thanks to everybody involved in this great effort especially for posterity and future generations

  • @sivakumarvijayalakshmi7544
    @sivakumarvijayalakshmi7544 2 ปีที่แล้ว +19

    I am blessed born in karaikal and the temple is very near to my house gifted person 🙏🏻🙏🏻

  • @nagarajangurukkal2665
    @nagarajangurukkal2665 2 ปีที่แล้ว +4

    Endha partum dance -um Ethanai dadavai kettum partum salikkatu. Om namasivaya.
    .

  • @rangasamyk4912
    @rangasamyk4912 ปีที่แล้ว +3

    A.P.நாகராஜன் அவர்கள் தமிழ்த் திரையுலகிற்கு வழங்கிய கொடை என்று தான் சொல்ல வேண்டும்

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 2 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய போற்றி

  • @PmuthuKumarPmuthukumar-kk1yr
    @PmuthuKumarPmuthukumar-kk1yr ปีที่แล้ว

    அம்மா அருமை வாழ்க உங்கள் புகழ்

  • @KumarNathable
    @KumarNathable 13 ปีที่แล้ว +7

    nice song and nice dance....

  • @nandakumarnandakumar3283
    @nandakumarnandakumar3283 ปีที่แล้ว +1

    When iwas bitten by a honey bee at the age of 10 when we were at Arakonam visited Thiruvakangadu temple I was made to run whrni bee driving ....when Arul mozhi and DD medical in future...the coincidence of our relativity with Kalaignar

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 2 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +18

    ஓம் நமசிவாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @Mykitchenks
    @Mykitchenks 2 ปีที่แล้ว +2

    Super song nenu telugulo chinima chusanu

  • @manohart5341
    @manohart5341 ปีที่แล้ว +3

    Recently I visited karaikalammaiyur Temple with my family

  • @vsubalakshmi3291
    @vsubalakshmi3291 ปีที่แล้ว

    Yaru ella eppo 2023 la entha song kekka vanthingaa

  • @maheshwaran.maheshwaran9696
    @maheshwaran.maheshwaran9696 2 ปีที่แล้ว +4

    Great songs super❤️👍❤️❤️👍👍❤️👍🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +6

    🙏🌹🌻சிவ சிவ🌸🌷திருச்சிற்றம்பலம்🌿🌺🙏

  • @ushavaithy
    @ushavaithy 11 ปีที่แล้ว +13

    One of the best on-screen pair is Shivakumar and
    srividhya.....

  • @dhevasenapathisivam3787
    @dhevasenapathisivam3787 7 หลายเดือนก่อน

    ஹரஹரஹரமகாதேவா

  • @shivamathi4924
    @shivamathi4924 2 ปีที่แล้ว +2

    En appan alangaatu esan🙏🙏🙏🙏

  • @visalakshimanohar384
    @visalakshimanohar384 2 ปีที่แล้ว

    Migavum arumayana padal.nadanamu arputham.

  • @shrepradhavinodhkumar7562
    @shrepradhavinodhkumar7562 2 ปีที่แล้ว +1

    Excellent awesome 👌

  • @gangadharannair1414
    @gangadharannair1414 ปีที่แล้ว

    OmNamah ParvatheepThayenamah Har haraRudra Hadeva

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 ปีที่แล้ว +3

    Golden female Dr. K. B. S. Fan.

  • @sreekevin525
    @sreekevin525 2 ปีที่แล้ว +66

    ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
    பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
    ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
    உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி…..
    தகதக தகதகவென ஆடவா -சிவ
    சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதகவென ஆடவா -சிவ
    சக்தி சக்தி சக்தியோடு ஆடவா……….
    ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
    நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே
    தாள வகைகளோடு மேள துந்துபிகள்
    முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே
    ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே
    முத்துக்கொடி சக்திக் குலமகள்
    வித்துக்கொரு வெள்ளந்த துணையென
    பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
    தித்திப்பது இறைவன் பெயரென
    பற்றுந்தரும் பரமன் துணையென
    சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
    சுற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
    முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
    வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
    திக்குப் பல திமிதிமிதிமி என
    தக்கத் துணை தக தக தக தகவென
    தட்டக்கடல் அலையென நடமிடு உலகாட
    இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
    எழிலோடு எமையாளவா
    இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
    இயங்கியே உலகாளவா
    அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
    அரசனே நடமாடவா
    ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
    அம்மையுடன் நீ ஆடவா
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
    நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…
    உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
    நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு
    அடியவர் திருமுடி வணங்கிட
    கொடி உயர்ந்திட படை நடுங்கிட….
    ஓம் நமசிவாய…
    தென்னாடுடைய சிவனே போற்றி…
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @raviraviravi9622
    @raviraviravi9622 2 ปีที่แล้ว +1

    Very good film..13.10.22

  • @saravananmoorthi2974
    @saravananmoorthi2974 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய போற்றி

  • @PriyaPriya-xj1vu
    @PriyaPriya-xj1vu 2 ปีที่แล้ว +2

    Sarvam sivasakthi mayam

  • @maheswari7398
    @maheswari7398 2 หลายเดือนก่อน

    சிவாய நம

  • @useushdbhdudrk
    @useushdbhdudrk 2 ปีที่แล้ว +3

    சிவஅர்பனம்

  • @Abcdef-kq2jk
    @Abcdef-kq2jk 2 ปีที่แล้ว +3

    Excellent dance

  • @sriharinii559
    @sriharinii559 ปีที่แล้ว

    Appa adava en appa en amma ennedam Ada va🙏🙏🙏🙏🙏💞💞💞

  • @sivammano8052
    @sivammano8052 ปีที่แล้ว

    சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏

  • @Aarthifashionboutique
    @Aarthifashionboutique 2 ปีที่แล้ว +5

    Indha original tamil la ye padal ellam continue aairkalam appayachum tamil kathutu irupanga ellarum tamil arthangalum purunjurukum. Apdi puriyalana kuda thedirpanga adhuku meaning ennan nu but ippo???

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle ปีที่แล้ว

    Very nice 😍

  • @thirunavukkarsuc3523
    @thirunavukkarsuc3523 2 ปีที่แล้ว +1

    Fantastic dance

  • @varanasikameswari3095
    @varanasikameswari3095 ปีที่แล้ว +3

    Telugulo Movi. Peru?

    • @esavenkat
      @esavenkat  ปีที่แล้ว

      This movie not released or dubbed in Telugu!

  • @selvidevarajan7230
    @selvidevarajan7230 ปีที่แล้ว

    ஒம் நமசிவாய

  • @cutestbeast720
    @cutestbeast720 2 ปีที่แล้ว

    Excellent Lyrics of Kannadasan

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 2 ปีที่แล้ว +2

    அழகு

  • @MeenaMeena-gy5vi
    @MeenaMeena-gy5vi 7 หลายเดือนก่อน

    Favorit

  • @gowrie7459
    @gowrie7459 2 ปีที่แล้ว +1

    Om Namashivaya🙏🙏🙏

  • @sundarmahalingam8969
    @sundarmahalingam8969 2 ปีที่แล้ว +1

    Supersongbro

  • @ranjithkumarranjithkumar939
    @ranjithkumarranjithkumar939 2 ปีที่แล้ว +2

    Ranji,super,hits

  • @kamala6254
    @kamala6254 2 ปีที่แล้ว +2

    Nama sivaya nama

  • @일오-f6y
    @일오-f6y ปีที่แล้ว +3

    뭐라고 부르는건지 가사 내용을 알고싶다..

  • @varanasikameswari3095
    @varanasikameswari3095 2 ปีที่แล้ว +1

    Ee Song Ee Movi loonido telupaledu. Tlugu Movi telupagslaru. PLS

  • @murugesan1696
    @murugesan1696 2 ปีที่แล้ว +1

    Kaneerk kuralukkuriyavar K.B.Sundaraambazh oruvar mattumey.

  • @sambaths4990
    @sambaths4990 2 ปีที่แล้ว +1

    Om namcivaya

  • @suriyapacificaa7188
    @suriyapacificaa7188 ปีที่แล้ว

    Super song

  • @valluruvenkatasambasivarao5121
    @valluruvenkatasambasivarao5121 2 ปีที่แล้ว +3

    In Telugu which movie 🙏🙏🙏

  • @karthikeyankarthi107
    @karthikeyankarthi107 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 2 ปีที่แล้ว +1

    Shiva shiva shiva

  • @633k.prabavathi9
    @633k.prabavathi9 2 ปีที่แล้ว +3

    🥰

  • @shanthiraghavan1057
    @shanthiraghavan1057 2 ปีที่แล้ว +1

    Super dance

  • @pulayanen
    @pulayanen 12 ปีที่แล้ว +9

    Certainly, I long for the combinaton of A.P.NAGARAJAN, SHIVAJI, MANORAMA, NAGESH AND KUNNAKKUDI VAIDYANATHAN. I AM SAYING THIS AT THE AGE OF 25.

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +2

    மத்திய வனக்கம்

  • @fathimahelen7521
    @fathimahelen7521 17 วันที่ผ่านมา

    🎉

  • @varanasikameswari3095
    @varanasikameswari3095 2 ปีที่แล้ว +1

    ఈపాట ఈసెనేమాలోనిది?తెలుగులో కావాలి

    • @esavenkat
      @esavenkat  ปีที่แล้ว

      This movie not dubbed or released in Telugu

  • @nandakumarnandakumar3283
    @nandakumarnandakumar3283 ปีที่แล้ว

    Visit of Sathyasaies to vopalapuram

  • @sundarmahalingam8969
    @sundarmahalingam8969 2 ปีที่แล้ว +1

    Supersong

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

    வனக்கம்

  • @priyasandy7313
    @priyasandy7313 2 ปีที่แล้ว +4

    What to tell about this song

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 2 ปีที่แล้ว +1

    💯❤👌😰

  • @Jegan_nathaswaram.
    @Jegan_nathaswaram. 2 ปีที่แล้ว

    Neengaallam paduvathargenre iraivanpadachirukan endrum arumai ayya

  • @farzibharti8782
    @farzibharti8782 2 ปีที่แล้ว +1

    Shiv says surajkund bhangi association are live to blue shiv in 4 pm and blue shiv are give up light by eyes then bhangi shall most powerful in Asia then murder will like free of cost..

  • @semmalart8136
    @semmalart8136 2 ปีที่แล้ว +1

    Jalapirdistaiaga elam en kavi vudutha venneer adai alayam ttdc, hhl